போலீசை பங்கமாய் கலாய்த்த லியோனி : Dindigul i Leoni Funny Speech About police | Jayaraj | Fennix

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2020
  • Dindigul I. Leoni, is a school teacher, orator, social debates anchor. He has also acted in a Tamil film named Ganga Gowri. He got the Kalaimamani a state award from the Government of Tamil Nadu. His wife's name Dr.Palaniammal and daughter Mrs.Ahalya, son Mr.Siva kumar and Mr.Sathish Kumar.
    #jayarajandfennix #leonispeech
    Subscribe us on UA-cam: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YOUTHCENTRAL3?s=08
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @bilalKhan-pz2vk
    @bilalKhan-pz2vk 4 роки тому +31

    லியோனி அய்யா உங்கள் துணிச்சலான பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shajis7095
    @shajis7095 4 роки тому +725

    இவ்வளவு தைரியமாக பேசுகிறார் ஆச்சரியம்தான். லியோ வாழ்த்துக்கள்.

    • @anilkumarkumar6207
      @anilkumarkumar6207 4 роки тому +13

      Yes..👍👍👍💯💯💯💯

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +8

      Bro intha maathiri pesuraanunga end life romba mosama irukkum. karunanithi yokiyathai theriyatha intha naaykku. ellam koolikkumaaratikkira paya.

    • @rakesh2010ish
      @rakesh2010ish 4 роки тому +11

      @@vinothvinoth9984 Justice for Jeyaraj and Fenix.This is the end of this worst govt

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +5

      @@rakesh2010ish I think you don't know anything about DMK. For the past 75 to 80 years DRAVIDA political parties has a worst governance to TN. But at that time that there is no social media. PERIYA THIRUDANE DMK THAAN

    • @madasamydurai9174
      @madasamydurai9174 4 роки тому +3

      @@vinothvinoth9984 truely said like it.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 4 роки тому +2

    அருமையான பதிவு , வணக்கம் அய்யா

  • @elisha6034
    @elisha6034 4 роки тому +247

    அய்யா நீங்க மட்டும் தான் தைரியமா பேசுறீங்க மாஸ்

    • @elisha6034
      @elisha6034 4 роки тому +3

      @@Chottu_Anand யார சொல்றிங்க??

    • @Chottu_Anand
      @Chottu_Anand 4 роки тому +4

      @@elisha6034 ungala illa Sir

    • @palaniappanr9744
      @palaniappanr9744 4 роки тому +2

      லியோனி என்றால் லியோனி தான் உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது வேடிக்கையாகவும் இருந்தது

    • @anukutty9562
      @anukutty9562 4 роки тому

      ua-cam.com/video/kyol6neeEuQ/v-deo.html 😭😭😢🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱

    • @selvanneela7283
      @selvanneela7283 4 роки тому

      💏💋💘

  • @RajuRaju-fm3ii
    @RajuRaju-fm3ii 4 роки тому +439

    நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் முக்கியமில்லை எனக்கு உங்களிடம் பிடித்தது உங்கள் நகைச்சுவை பேச்சு 😄

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +2

      ithu nahaichuvai illai. imitation is not comedy

    • @raja87mevedio
      @raja87mevedio 4 роки тому +1

      @@vinothvinoth9984 But unmai

    • @tamiltechnic8778
      @tamiltechnic8778 4 роки тому

      @@raja87mevedio hop
      I .

    • @anukutty9562
      @anukutty9562 4 роки тому

      ua-cam.com/video/kyol6neeEuQ/v-deo.html 😭😭😢🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱

    • @bubadibubadi1257
      @bubadibubadi1257 4 роки тому

      O

  • @najebudin
    @najebudin 4 роки тому +372

    உங்களுடைய துணிவை நான் பாராட்டுகிறேன் ...

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +10

      vera vali illa Bro. vankuna kaasukku koovanumla

    • @rakesh2010ish
      @rakesh2010ish 4 роки тому +1

      Justice for Jeyaraj and Fenix.100% don't worry

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +1

      @Trending Tamil business ideas nee yaaruda oodaala

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +5

      @Trending Tamil business ideas Leoni nalla sarakkadippan theriyuma theriyadhada??
      ulagaththil very worst party DMK

    • @anukutty9562
      @anukutty9562 4 роки тому

      ua-cam.com/video/kyol6neeEuQ/v-deo.html 😭😭😢🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱

  • @papathimani4905
    @papathimani4905 4 роки тому +1

    Palanichani.......... expression super sir😆😆😆😆😆😆😆

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 роки тому +6

    ஆயிரத்தில் ஒன்பதாயிரத்தில் தொல்லாயிரத்தில் எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு... யப்பா சாமி முடியலடா...😄😄😄

  • @symonsingh1675
    @symonsingh1675 4 роки тому +6

    Vera level அதும் செல்லூர் ராஜு 🤣🤣🤣🤣

  • @saravanann6445
    @saravanann6445 4 роки тому +50

    100% fact👏

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому

      ungalukku karunanithi katha theriyuma theriyatha

    • @saravanann6445
      @saravanann6445 4 роки тому

      @@vinothvinoth9984 nan avaru nallavaru nu solalayae.avaru kal lium poi avaru vilugala enaku padavi kudu nu.thalivana irukuraku tiriyam venum.adu irunchu avaruku.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому +2

    சாத்தான் குளம் காவல் நிலையத்தில் அப்பா மகன் இருவரும் இறந்தார்களேமறக்கமுடியுமா
    நீலத்தியைஎப்படிஎல்லாம்விட்ட
    கண்ணும் பறக்கமுடியவில்லை
    நீங்கள் நிம்மதியாக வாழ விடமாட்டோம்

  • @manimozhi1957
    @manimozhi1957 4 роки тому +8

    ஹாஹாஹாஹா..
    முடியல...அருமையான பேச்சு அய்யா.
    சிரிக்க மட்டுமல்ல.சிந்திக்கவும்.
    இதே நிலைமை தான் இன்று தமிழகத்தில் நடந்து வருகிறது

  • @jothisworld9830
    @jothisworld9830 4 роки тому +5

    செம்ம அண்ணா

  • @gnanamprakash8837
    @gnanamprakash8837 4 роки тому +19

    ஆளுங்கட்சி கோமாளிகளின் செயல்களை நகைச்சுவையாக செய்து காட்டியது. அருமையாக இருந்தது

  • @crazyboys8334
    @crazyboys8334 4 роки тому +151

    சத்தியமா சிரிச்சு சிரிச்சு வாயு வயிறு வலிக்குது... 😂😂😂😂😂😂

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +3

      AMMA irunthappa intha naypaya pothikkittu irunthan bro.

    • @kingerk90
      @kingerk90 4 роки тому

      @@vinothvinoth9984 Unmaiya dhaana bro sollura.

    • @raja87mevedio
      @raja87mevedio 4 роки тому

      @@vinothvinoth9984 Eppa amma illala apparam enna aatchiya kalachuttu election vachu vara vendiyathuthana...

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 4 роки тому +3

      @@vinothvinoth9984 ஜெயாவும் ஒரு சர்வாதிகாரி போல் தான் நடந்து கொண்டார். தனக்கு பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்கு போடுவதும், வளர்ப்பு மகன் மீதே கஞ்சா வழக்கு போட்டதும், தனக்கு எதிராக தீர்ப்பு சொன்னார் என்பதற்காக, நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டதும் நாடறிந்த விசயம். இன்னும் சொல்லப்போனால், இந்திய தேர்தல் ஆணைய கமிஷனர் தங்கி இருந்த தாஜ் ஓட்டலை, கூலிப்படையை வைத்து தாக்கியது பற்றி, பத்திரிகைகள் அனைத்தும் எழுதின. அப்படிப்பட்ட அம்மாவை பற்றி, உன்னை போன்ற கேடுகெட்ட பிறவிகள் தான், நியாய படுத்தி பேசுகின்றன. உன்னை போன்ற ஈன பிறவிகள், சாத்தான்குளம் கொடூர கொலையை, நியாய படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +1

      @@ganeshsankar8410 vada vada unna maathiri aalukkaaha thaan kaathirukkom. 1. Trichy Ramajeyam murder case ennachuppa? 2. Anna Nagar Ramesh Murder case ennachuppa? 3. Madurai Tha.Krishnan murder case ennachuppa? 4. karunanithi thatha irukkum pothu nadantha vinkhaana oolalhal ai eduthu ida intha page pothathuppa. Kalaignar TV Oolal, 2G 3G oolal, ................ mudiyalappa
      OK AMMA yokkiyamnu yaarum solla mattaanga. But she is very good administrator NU unga vIkku mandayan stalin pala murai solli irukkaar. intha potta koothi Leoni koolikku maaradikkiravan. avan pesakoodathu Police pathi. epdi paathalum DMK IS ONE OF THE VERY WORST PARTY COMPARE TO ALL OTHER POLITICAL PARTIES.

  • @Oceania28
    @Oceania28 4 роки тому +70

    இந்த வீடியோ சிரிப்பதற்காக அல்ல, சிந்திக்க வேண்டும் .. நீங்கள் வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள்

    • @mariyappanmarimuthu8430
      @mariyappanmarimuthu8430 4 роки тому +2

      எங்களுக்கு 2 ஆயிரம் பணமாகவும்,குவார்ட்டர் பிரியாணியை இலவசமாக கொடுப்பவர்களுக்கே எனது ஓட்டு...தமிழக நாதாரி குடிகார வாக்காளர்கள்.

    • @guru.subbaraj7894
      @guru.subbaraj7894 4 роки тому

      சிரிக்க வே முடியலயாம்.. இதுல என்னேத்த சிந்திக்க..

    • @ravisubramanian1380
      @ravisubramanian1380 4 роки тому

      ஐயா திமுக சொம்பு, இந்த நிகழ்வுக்கும், வாகளிப்பதற்கும் என்ன சம்பந்தம்? திமுக ஆட்சிலதான், இதே திருநெல்வேலியில் SI ஒருவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார், சாதிக் பாஷா கொலை, அப்ப உங்களுக்கு ஓட்டு போட்டா PS கே போகவேண்டாம் உங்க ரவுடிகளை வைத்தே முடித்துவிடுவீர்கள்

  • @Cyber_security_1947
    @Cyber_security_1947 4 роки тому +78

    சிரிக்க முடியல போதும் அய்யா....

  • @charansampath6771
    @charansampath6771 4 роки тому +40

    Leoniku equal Leonithan.SUPER O SUPER

  • @roberttwinkle1975
    @roberttwinkle1975 4 роки тому +60

    யோவ் லீயோணி சார் கால்ல படுத்திருந்தார் என்று சொல்லாதீங்க எறப்பாளிதனமா சின்ன அம்மாவுக்க கவுட்டக்கீழ நக்கீட்டு இருந்தாருண்ணு சொல்லுங்கய்யா.

  • @selvakumark8826
    @selvakumark8826 4 роки тому +117

    குற்றம் செய்த மாஜிஸ்திரேட், டாக்டர், போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    • @Thewiper2024
      @Thewiper2024 4 роки тому +3

      கொலை வழக்கு பதிவு செய்து யூனிபாமை பிடுங்கிவிட்டு ரோட்டில் அலைய விட வேண்டும்

    • @anukutty9562
      @anukutty9562 4 роки тому +1

      ua-cam.com/video/kyol6neeEuQ/v-deo.html 😭😭😢🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 4 роки тому +62

    Leonee sir fan🔥

  • @prasandhraja-8377
    @prasandhraja-8377 4 роки тому +8

    Sirichu sirichu vayiru valikkuthu. Sema entertainer 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balasasi3776
    @balasasi3776 4 роки тому +1

    thalaiva neenka comedy king thalaiva....chinna vayslernthu unka comedy na rmpa pudikkum....pattimantra king neenka

  • @rangarajanrangarajan7722
    @rangarajanrangarajan7722 4 роки тому +2

    excellent

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +280

    ஆஹா நல்ல பேச்சு.எடப்பாடி பழனிச்சாமி இத கேட்ட தூக்கம் வாராது. செருப்பால adikkathaa குறை தா

    • @bittertruth4886
      @bittertruth4886 4 роки тому +5

      ua-cam.com/video/zXE1Jqs25No/v-deo.html
      Edapadi maduri oru c m tamilnad parthadh ille.. rombo frindly yah irukar🙄

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +1

      sarakku pottu pesurano tharuthala

    • @raja87mevedio
      @raja87mevedio 4 роки тому +4

      @@vinothvinoth9984 aanal unmai

    • @manuchithra7343
      @manuchithra7343 4 роки тому +1

      @@bittertruth4886 , molapathy election varudhu daa ..ipapdi jiguna vela kaatuna vote ahmaarum nu pakuraan ..nee avan car driver nu ninaikiran ..

    • @nizamsalam5629
      @nizamsalam5629 4 роки тому +3

      @@vinothvinoth9984 அப்போம் உங்க ஆயா டெய்லி சரக்கு போட்டுட்டு தான்..ரோட்டுல அரை நிர்வாணமா போராளா 🤣🤣

  • @gokulnath5127
    @gokulnath5127 4 роки тому +25

    Thalaivar always mass pa 🔥

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +3

      yaruda thalaivar? ivana? unaayellam nenachalae payama irukkuda

  • @user-uf5mw7sb3h
    @user-uf5mw7sb3h 4 роки тому +33

    திராவிட ஆட்சியாளர்களின் சிந்தனைகளை சிறப்பாக கூறியமைக்கு நன்றி நீங்கள் கூறியது உங்கள் கட்சிக்கும் பொருந்தும்

  • @anandrajraj5730
    @anandrajraj5730 4 роки тому +1

    Anna supera sonninga, ithu 💯 percent unmai ,rombavum oru kavalamana oru atchi than ithu.

  • @Badri2893
    @Badri2893 4 роки тому +16

    தலைவா வேற லெவல் 😂😂

  • @vishnukutty4944
    @vishnukutty4944 4 роки тому +221

    சாத்தான்குளம் சம்பவத்துக்கும் லியோனி பேசுனதுக்கும் என்னடா சம்மந்தம் இருக்கு.ஏன்டா விவர்ஸ் வேணும்ங்கிறதுக்காக ஏண்டா இப்படி ஏமாத்துறீங்க....

    • @krosekrose9785
      @krosekrose9785 4 роки тому +14

      குடிகாரன் பேசுறதை கேட்டால் இ ப்படித்தான்

    • @chidhuchidhu8198
      @chidhuchidhu8198 4 роки тому +2

      Ama sampaththame Ella. Evaru peruradhu. Thanni podudu pesura maathiri eruku paa

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 4 роки тому +8

      visnu kutti மாணவனை கொன்று (உதயகுமார் )டாக்டர் பட்டம் பெற்ற மனித மிருகம் கருணாநிதி. 70 களில் ஸ்டெல்லா மேரி க்யூன்மேரி கல்லூரி மாணவிகளை வேட்டையாடியவன் ஸ்டாலின்.
      உதயநிதி கதை உமக்கே தெரியும்.
      அதே பயிற்சியில் இப்போது குட்டிகருநாகம் இன்பநிதி. இந்த ஓநாய்களின் அடிமை கிழ நரி குடிகார லியோனி. தி.மு.க அ.தி.மு.க இரண்டும் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. இதில் ஒரு கட்சி மனம் மாறி நடந்தால் நல்லது தான். ஆனால் இந்த ருத்ராட்ச பூனைகள் நம் கடைசி சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சாமல் விடாது. உம் பதில்.

    • @nava6791
      @nava6791 4 роки тому +4

      தழிழ்நாடே இப்படித்தான் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடதுராங்க

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 4 роки тому

      Adei its about police sathankulamla police issue thana

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 4 роки тому +1

    லியோனி அருமையான காமெடி

  • @prakashkash1051
    @prakashkash1051 4 роки тому +3

    Vera level Leoni sir....

  • @GDNicholas0212
    @GDNicholas0212 4 роки тому +15

    Absolutely right. Such a third rate government

  • @kalidossk6083
    @kalidossk6083 4 роки тому +42

    Super

  • @nawaznawaz4611
    @nawaznawaz4611 4 роки тому +1

    👍👌💐💐💐💐🤣🤣🤣Super

  • @ramanram3517
    @ramanram3517 4 роки тому +1

    I have appreciated your speech 💐💐💐💐💐👍👍👍👍👍

  • @t.r.prakasht.r.prakash2521
    @t.r.prakasht.r.prakash2521 4 роки тому +17

    லியோனி பேச்சுக்கு அவர் பின்னால் நிட்பவர் முகத்தில் நல்ல சிரிப்பே காணோம்...என்ன உன் பேச்சு

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 4 роки тому +2

      Pinnaal, iruppaver Sirikkavillanna Unakku Enge Valikkuthu. Avarukku Kaathu Kekkaathu

    • @sid153
      @sid153 4 роки тому

      @@mannaichozhan4325 poda punda...ivane dmk sempu thookki

  • @anandhavel9969
    @anandhavel9969 4 роки тому +30

    Vera level 😂😂😂😂😂😂

  • @arasumathi9080
    @arasumathi9080 4 роки тому +1

    ஐயா செம மாஸ் வீடியோஸ் பேட்டி நீங்கதான் சும்மா தில்லா பேசுறீங்க பேசுறீங்க ரொம்ப பெருமையா இருக்கியா 🙏🙏🙏

  • @BalajiBalaji-vt3qu
    @BalajiBalaji-vt3qu 4 роки тому +1

    Out of politics....he is vera level😅😅😅

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +92

    திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உண்மையான திராவிட திருடர்கள். 😆😆😆

    • @dhamodaranpg6311
      @dhamodaranpg6311 4 роки тому +2

      Kannadi Ya Paaru
      DeriyuM.

    • @akhilanshakthivel3575
      @akhilanshakthivel3575 4 роки тому

      @@dhamodaranpg6311
      🤣🤣🤣

    • @MuruganMurugan-ym4fz
      @MuruganMurugan-ym4fz 4 роки тому +1

      Ean unga ammva kalla oll othangala

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 роки тому +2

      @@MuruganMurugan-ym4fz அதேபோல் உங்கள் அம்மா மகள் தங்கை அக்கா இவர்களை நான் சொல்ல தெரியாமல் இல்லை இதைவிட கடுமையாக நான் சொல்வேன் .ஆனால் நாங்கள் தமிழ் தேசியவாதிகள். உங்களைப் போல மானம் கெட்ட ஒழுக்கம் கெட்ட வெங்காயம் திராவிடர்கள் என்று தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டு மக்களின் பணத்தை கொல்லை அடித்து அடித்து பணக்கார பட்டியலில் இருக்கும் திருடர்கள் குடும்பம் கருணாநிதி கட்சியை ஆதரிப்பவர்கள் எல்லோரும் திருடர்கள் மஹா திருடர்கள் அதில் நீங்கள் முதல் திருடர் என்று நினைக்கிறேன் . இனிமேல் ஏதாவது அசிங்கமான வார்த்தைகள் வந்தால் உங்கள் குடும்பத்தினர் கள் எல்லோரும் வலையொலியில் சிரிப்பார்கள் கவனம் எங்கே உடனே பதில் திருடர்களின் கால்கள் முருகன். 😆😂😆😂😆😂திருட்டு கூட்டம் ச்சி பிச்சை எடுக்கலாம் இப்படி பிழைப்பை விட வெட்கம் கெட்ட கூட்டம் ச்சி

    • @punitharamadass6641
      @punitharamadass6641 4 роки тому

      MargirT

  • @sakkammalduraithangasamy4980
    @sakkammalduraithangasamy4980 4 роки тому +47

    நீங்க என்ன பேசினாலும் இந்த மக்கள் திருந்தமாட்டங்க!

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому +1

    Very good speech, very strong speech, thanks your open talk

  • @singa5765
    @singa5765 4 роки тому +1

    Semma comedy sir

  • @se9415
    @se9415 4 роки тому +10

    Best speech.

  • @subbuhotels2670
    @subbuhotels2670 4 роки тому +3

    Leoni best speech 👏👏👏👏👏👏👏

  • @charlesmayer7437
    @charlesmayer7437 4 роки тому +1

    Your comments are not only funny it is very meaningful!!!

  • @NsubbuNsubbu-vj8qq
    @NsubbuNsubbu-vj8qq 4 роки тому +1

    Super sir super

  • @memobash
    @memobash 4 роки тому +14

    Ayoo yooo oru 1000 trolls episode 100 troll channel vandirdalum indaa madri oru kalaii pathadeille!!!
    Sunny leone aparom enga manasile edam pudichadu dindukal leone than yaa

  • @selvarajpalayankottai5496
    @selvarajpalayankottai5496 4 роки тому +29

    என்ன சரக்கு அடிச்சு பேசுறீங்க வாத்தீயாரே! யார் தயார் பண்ணுறது நல்லா இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன்.

  • @kumarsambamoorthy996
    @kumarsambamoorthy996 4 роки тому

    Iya super super superooo super Arumai.

  • @tradingbrainstamil2820
    @tradingbrainstamil2820 4 роки тому +2

    Great sir 👍👌

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 роки тому +3

    Enna oru thairiyam👍👍👍

  • @newlookmoulatailorveppanap8998
    @newlookmoulatailorveppanap8998 4 роки тому +3

    👏👏💯💯

  • @jeganrahul5654
    @jeganrahul5654 4 роки тому

    எல்லாரும் ஒரு தலைவர் இருக்கிறார் அவர் தான் உங்கள் சுடலை

  • @user-tm4pp5bn7n
    @user-tm4pp5bn7n 4 роки тому +1

    Arumai anna

  • @prakashjulian9862
    @prakashjulian9862 4 роки тому +9

    Sema comedy 😁

  • @mrrajan321
    @mrrajan321 4 роки тому +19

    இவ்வளவு நேரம் பேசியதில் நாட்டுமக்கள் பயனடையும் படி ஏதாவது ஒரு நலதிட்டமோ அல்லது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரச்சினைகளோ அவற்றிற்கான தீர்வுகளோ ஏதாவது ஒன்றை பற்றி பேசியிருக்கலாம்....நேரம் வீண்...

  • @gracyleema3510
    @gracyleema3510 4 роки тому +2

    Thank you sir

  • @mrmaarans
    @mrmaarans 4 роки тому +1

    Vera level mass speech 🤣🤣🤣

  • @kadalrasakadal
    @kadalrasakadal 4 роки тому +12

    Super sir

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 роки тому +6

    No police have any rights to talk or behaves rudely to any citizens even younger or elder!
    Any staffs in both private and government sector all should give respect and behave politely to any body even to youngers

    • @ravisubramanian1380
      @ravisubramanian1380 4 роки тому

      Could the citizen behave rudely, using derogatory , unparliamentary language, against the police, and assault the police officials?

  • @saravananncc9971
    @saravananncc9971 4 роки тому +1

    திக்லு பையன்கிட்ட மைக் கிடைச்சதும மப்புல என்னபேசரான்னு அவனுக்கே தெறியல

  • @srinivas7876
    @srinivas7876 4 роки тому +2

    Superb !

  • @ilangokvp4522
    @ilangokvp4522 4 роки тому +7

    அனைவரையும் நக்கலடிப்து அவர்கள் உழைப்பை அவமதிப்பது போல் உள்ளது.

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 4 роки тому +5

    அவனுங்கள போட்டதுக்கு பதிலா இவனை போட்டிருக்கலாம்.

  • @prakasha9350
    @prakasha9350 4 роки тому +1

    தி மு க மிகவும் நல்ல கட்சி யா

  • @muthupandi3922
    @muthupandi3922 4 роки тому +1

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @yuvaraj9866
    @yuvaraj9866 4 роки тому +9

    Sir stalin ku kuda national day thariyala... Atha pathy konjam solluinga

  • @Karthixy
    @Karthixy 4 роки тому +4

    Eppa Leone ....sudalai pathi onnum Sollala......😂

  • @arulakd007
    @arulakd007 3 роки тому +1

    Super mass♥️

  • @senthamizhvelanvelan870
    @senthamizhvelanvelan870 3 роки тому

    அருமயான கலாய்ப்பு nice

  • @sharulathabinu3387
    @sharulathabinu3387 4 роки тому +8

    Iyya neenga periyavar, 👏👏👏 kaka police i ilivu seiyatheenga. Ivlo pesura neenga iranki public i save seinga sir. Oru silar seiyum thavarika ka ella police i yum comment seiyatheenga. Neenga sirika vaika 1000 varthaikal iruku.

  • @stunnerjoseph7213
    @stunnerjoseph7213 4 роки тому +5

    🤣🤣thalaiva😂😂

  • @denadinesh2897
    @denadinesh2897 4 роки тому +2

    Awesome 👏🏻🤣🤣

  • @aksmash5083
    @aksmash5083 4 роки тому +1

    I like you sir.from bangalore

  • @siva2k23
    @siva2k23 4 роки тому +8

    என்ன ஒரு கீழ்த்தரமான பேச்சு!

  • @gunasekaranm33
    @gunasekaranm33 4 роки тому +5

    திமுக வுக்கு லஞ்சம் னா என்னான்னே தெரியாதே..?

    • @premkumar-ot2gv
      @premkumar-ot2gv 4 роки тому

      இது வாங்குனதுக்கு மேல கூவுது முட்டாக்கூதி

    • @user-uw9fw2jw5t
      @user-uw9fw2jw5t 4 роки тому

      ஊழலின் தந்தை கருணாநிதி என்ற தமிழ் இனக் கொலைஞன் .

  • @mohamedayaanpasha9031
    @mohamedayaanpasha9031 4 роки тому +2

    Well said true said

  • @smallqueen8797
    @smallqueen8797 4 роки тому +2

    Very good sir. Diligent speech. You killed them.

  • @kumarank4338
    @kumarank4338 4 роки тому +22

    எடப்பாடி இத ஒரு தடவை கேட்டா தூக்குல தொங்கீறுவார்

  • @vijayv8734
    @vijayv8734 4 роки тому +5

    Looks like Leone is commenting on DMK. Stalin, Marans etc...DMK one Family property run by family members.

  • @syedazhar3945
    @syedazhar3945 4 роки тому +1

    Super speech

  • @davidlamech3912
    @davidlamech3912 4 роки тому +1

    Super O Super

  • @barathkumarbarath9283
    @barathkumarbarath9283 4 роки тому +57

    1 st like 1 st coment

  • @AutismSpecialist
    @AutismSpecialist 4 роки тому +58

    உண்மை உரைத்த உத்தமன்

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +1

      enna vaithyare !! karunanithi katha theriyuma theriyatha

    • @muniyappanm5663
      @muniyappanm5663 4 роки тому

      Unakkum un thalaivanukkum mottai aditcha naadu nalla irukkum da porampokku naaye moodinu poda.

  • @mujmal4797
    @mujmal4797 4 роки тому +1

    Nice speech thank u

  • @ezhumalaik4457
    @ezhumalaik4457 3 роки тому

    Really semma ya

  • @rajesh6854
    @rajesh6854 4 роки тому +28

    உண்மை சொன்ன லியோனி

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 4 роки тому +22

    வாடகை தாய் கேள்வி பட்டு இருப்பீர்கள் இவர் வாடகை வாய். வாயை வாடைக்கு விட்டு பிழைப்பவர்.

  • @chicoutimi48
    @chicoutimi48 4 роки тому +1

    High time we had subtitles in English so that people from other States can understand this biting satire and sympathize with the suffering poor people of TamilNadu.

  • @mrmaarans
    @mrmaarans 4 роки тому

    Hahaha super👌👌👌

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 роки тому +8

    I don't know how can laugh and clap when tamils are suffering from hunger and police brutality

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 4 роки тому +33

    ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லியோனி யாருக்கும் பயப்படாதவர்

    • @mukilvendhan9567
      @mukilvendhan9567 4 роки тому +1

      Ohho . Leone இது வரைக்கும் தி மு க வ எதும் விமர்சனம் வச்சது இல்ல, ஒரு வெல leone தி மு க கைக்கூலி யோ .

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 4 роки тому +1

      ularaatheenga bro. AMMA irukkumpothu adi vayira pidichikkittu trainla thappichu odunathu intha muttakoothi thaan

    • @manikandanmanikandan8954
      @manikandanmanikandan8954 4 роки тому

      @@mukilvendhan9567adhalam oru koothiyum Illa unmaiya solli erukirar. Edula katchi edukku? Unmaiya solla katchi edharkku?

    • @mukilvendhan9567
      @mukilvendhan9567 4 роки тому

      @@manikandanmanikandan8954 unmaiya solla katchiyum thevaila adhe koothiyum theva ila , unaku therija koothi avlodha. Poi dhindukal leone speech nu utubla search pani paaru. Vara ela videolaiyu ஐயா கலைஞர் , ஐயா ஸ்டாலின் , இப்ப ஐயா உதய நீதி . Thambi ponga thambi ungaluku therijathu avlodha., unga DMK , ADMK , NTK , BJP , CONGRESS , ella engala nalla inu vothu poduvanga.potutu irukanga . Niga poi nalla __________ .

    • @johnmariyal9766
      @johnmariyal9766 4 роки тому +2

      நன்பா நீங்கள் திண்டுக்கல்
      பக்கம் வந்து பாருங்கள் இந்த
      தெருநாய் யாரும் மதிக்க மாட்டார்கள்

  • @aadd955
    @aadd955 4 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sathiyavision8464
    @sathiyavision8464 4 роки тому

    Kanthavel muruganuku aroharaaa.......jai hind vande maatharam........

  • @samhari5486
    @samhari5486 4 роки тому +12

    லியோனி ....கடந்த கால வாழ்க்கை மறந்து விட்டது .. காசுக்காக எவ்வளவு பீ தின்னமுடியுமோ .... தின்னு.

  • @balasubramanian8629
    @balasubramanian8629 4 роки тому +3

    கலாச்சி தீர்வு பண்ணி கொடுத்துட்டாரு

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o 4 роки тому

    மிக சிறப்பு அய்யா.நீங்கதான் சிங்கம்

  • @lspandiyanlspandiyan5230
    @lspandiyanlspandiyan5230 4 роки тому +1

    👍👍👌👌