எனக்கென ஒரு தனி அடையாளம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்-Ponnambalam - Part - 1- Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #touringtalkies #chaiwithchithra #ponnambalam #vijayakanth #rajnikanth #chiranjeevi #tamilcinema #jaguarthangam #supersubburayan #mgr #sivajiganesan
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 66

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 Рік тому +18

    நேர்மையான கபடமில்லாத பேச்சு. அருமை.

  • @tamilvalaikkatchi9154
    @tamilvalaikkatchi9154 Рік тому +17

    ஒரு கலைஞனாக உயர எத்தனை பெரிய உழைப்பும் முயற்சியும் இருக்கு... ப்பா...

  • @sterlingsalem6651
    @sterlingsalem6651 Рік тому +42

    நடிகராக வால்டர் வெற்றிவேல் படத்தில் பரவலாக தெரிந்தாலும்... மைக்கேல் மதன காம ராஜன் படத்திலேயே காமெடி சிறப்பு

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Рік тому +25

    மாண்பு மிகு சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு உங்களது பேட்டி அனைத்தையும் பார்த்து ரசித்து இருக்கிறேன்.....நீங்கள் ஒருவர் தான் நடிகர்,தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் என்று அனைவரையும் பேட்டி காணும் திறமை உள்ளவர்....அந்த வகையில் நடிகர்கள் ரஜினி காந்த,,,கமல்,, ராம்கி.அருண் பாண்டியன்,சத்யராஜ்,, கார்த்திக் கவுண்ட மணி,,,என்று எல்லோரையும் பேட்டி எடுக்க எங்களது ஆவல்....நீங்கள் பேட்டி எடுக்கும் பொழுது தான் ஒரு நடிகரின் முழு கதையும் அனைத்து படங்களில் அவகள் பட்ட துன்பங்கள் சந்தோசங்கள்
    ..என்று எல்லாம் எங்களை மாதிரி சாமானியனுகும் அவர்கள் வாயாலேயே தெரிய வருகிறது....அதனால் எங்களுக்காக.....முடிந்த அளவு அனைத்து நடிகர் நடிகைகளையும் நீங்கள் பேட்டி எடுத்தால்.மட்டுமே அவர்களது உண்மையான வாழ்வியல் எங்களுக்கும் எங்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கும்.போய் சேரும்🙏🙏🙏🙏🙏🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому +2

      அருமையாக சொன்னீர்கள் சுதாகர். பாராட்டுக்கள். சித்ரா லட்சுமணன் Cine genius.

    • @subbumani3236
      @subbumani3236 Рік тому +3

      சந்ததிக்கு தெரிந்து என்ன ஆக போகிறது

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 Рік тому

      Gaundamani sir, neyrkaanal paarka aaval....😁😁

    • @ushan1149
      @ushan1149 Рік тому

      Yes sir please it's my wish too no one is born with silver spoon all became success of their own efforts

    • @mdb81755
      @mdb81755 3 місяці тому

      அடேங்கப்பா...அடுத்த தலை முறைக்கும் போனும்

  • @rocketraja9303
    @rocketraja9303 Рік тому +7

    தங்கமான மனுஷன்

  • @velumedical8696
    @velumedical8696 Рік тому +2

    Super jaisriram thanks ponnampalam

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Рік тому +14

    90's kids definitely remember Ponnambalam as a terric villain in many movies, supporting characters & comedians in few movies.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +4

    வாழ்க்கையில் உயர்வு தாழ்வு நிலை எப்பொழுதும் வந்தே தீரும் விதி (திரு) விளையாட்டு யாரும் அதில் இருந்து மீள்வதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் தான்.

  • @SaravananSaravanan-fm5ex
    @SaravananSaravanan-fm5ex Рік тому +43

    யாருக்கெல்லாம் பொன்னம்பலம் நடிப்பு பிடிக்கும் 😮

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 Рік тому +2

    மிக சிறந்த பேட்டியாளர் சித்ரா அவர்கள் ,என்ன கேள்வி எப்படி கேட்பது இடம் பொருள் அறிந்த விஷயஞானமுள்ளவர்.

  • @Thamizharasan100
    @Thamizharasan100 Рік тому +2

    1. துள்ளாத மனமும் துள்ளும்- குட்டி ன்னா நான் நாய்க்குட்டி னு நெனைச்சிட்டேன் பா டயலாக். 2. இந்தியன் movie மனிஷா கொய்ராலா அணிமல்ஸ் தூக்கிட்டு போற ஸீன், கமல் கூட racing track fight scene ultimate.

  • @jagandeep007
    @jagandeep007 Рік тому +7

    Definitely 90s kids most memorable Villain Ponambalam sir. His acting in Nattamai was top and like that movie very much.

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 Рік тому +7

    Got tears within first 10 minutes

  • @anbesivam6921
    @anbesivam6921 Рік тому +4

    Ponnapalam bgm super irukkum

  • @nbvellore
    @nbvellore Рік тому +8

    some people like mr chitra laksmaNAN crazy of cinema he knows only cinema not other things in life, he makes good fortune
    with cinema.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +9

    Ponnambalam sir, please take care of your health. 👍

  • @josenub08
    @josenub08 Рік тому +3

    Ponnambalam really a super hero

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Рік тому +10

    Ponnambalam should give a comeback especially with actors with whom he haven't worked before.

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 3 місяці тому

    Jai Shri Ram Ponnambalam ji ❤

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Рік тому +4

    Great

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 Рік тому +4

    First Villain role Sendhoora Paandhi

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Рік тому +4

    Very nice human being... O God take care of ponnambalam..

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e Рік тому +6

    Maikal madhana kamarajan walter vettrivel Nattamai indian muthu Periyamarudhu all block buster movies

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Рік тому +5

    பொன் அம்பலம்...யதார்த்தம்......

  • @deenochitti4366
    @deenochitti4366 Рік тому +4

    Wooww 👏👏👏👏

  • @உண்மைஉண்மை-ண2ய

    He is Good Actor...... We love him

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +5

    Ponnambalam sir, I am so glad to hear that you're doing well.
    Stay strong and get better soon sir. 👍 🙏

  • @silaimanchips7936
    @silaimanchips7936 Рік тому +1

    முதல்ல வாங்கோணும் அப்புறம் தோண்டோனும்...... அப்புறம் கட்டோனும்.......

  • @ncvranandhkumar3668
    @ncvranandhkumar3668 Рік тому +3

    Ippo Kooda semaya irukkaru

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar Рік тому +1

    Ponambalam back to normal 🔥

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому +4

    Ok

  • @VijayaKumarRagawan
    @VijayaKumarRagawan Рік тому +3

    I don't know without realising, actor Ponabalam explaining his life story as a cinema script story.

  • @உண்மைஉண்மை-ண2ய

    One of the best Stunt Man and best Comedian actor... fight vs Comedy is extremely opposite side but he has been proven excellent acting

  • @suryajothika444
    @suryajothika444 Рік тому +2

    Ponnambalam done stunts really hardly in movies got so much bone fractures..
    Real hero

  • @pandiansiva5957
    @pandiansiva5957 Рік тому +2

    எனக்குபிடித்தவில்லன்1பிஸ்.வீரப்பா..நம்பியார்..பொண்னம்பலம்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Рік тому

    சிரஞ்சீவி ஒரு நல்ல மனிதர்.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому

    Very good 💯 your family and friends

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому +1

    அருமை சார்❤

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Рік тому +1

    SIR ,
    UNKADA PER PONNAM PALAM ENDU
    TERIYATHU ,
    KABALI ENDU THAN ENKADA UERLA
    SOLLUVAKA ...,
    I 💘 LIKE SIR .......

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Рік тому

    I like poonambalam

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Рік тому +1

    Super na 🙏

  • @Chandrasekaran-eb9km
    @Chandrasekaran-eb9km Рік тому

    Ponambalams father was just a manager as a manager he disbursed payments to the greatest legendary actors MGR and Sivaji.........
    .

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 Рік тому

    யாரெல்லாம் Mr. திருப்பூர் சுப்பிரமணியம் இன்டெர்வியூ பார்த்துட்டு இங்க வந்தவுங்க

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +7

    NAATAMAI theerpa Mathi sollu

  • @montyhogan7925
    @montyhogan7925 Рік тому

    "PromoSM" 😅

  • @tamilarasan2382
    @tamilarasan2382 Рік тому +2

    Kabali

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому +3

    அதென்ன எம்ஜிஆர்_ சிவாஜி? சிவாஜி எம்ஜிஆர் என்று போட்டால் என்ன?

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому +2

      தமிழகம் அவரை நம்பியது ஆட்சி கட்டிலில் வைத்து அழகு பார்த்தது,ஒன்றா,இரண்டா,மூன்று முறை,வயதிலும்,அனுபவத்திலும் மூத்தவர்,அதனால் இதை
      நாம் உணரவேண்டும்.சிவாஜியை
      தரம் தாழ்த்தி விமர்சித்தால் விடக்கூடாது,பிரித்து
      மேய வேண்டும்,அதற்கு
      என்னை போல் பலர் இருக்கிறோம்,60. களில்
      இருந்து விடாமல் அண்ணன் பக்கம்,தமிழர்களுக்கு அவர் அருமை புரியவில்லை,ஆனால் காலம் கடந்தும் நிற்கும்
      ஆற்றால் உள்ள ஆதவன்
      அண்ணன் சிவாஜி, கவலை வேண்டாம் நண்பா.

    • @murugan21958
      @murugan21958 Рік тому +1

      மக்கள் தலைவர் MGR

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Рік тому

      @@sankarnarayanan4890 கூட்டணி இல்லாமல் அவர் பெற்றது 24% வாக்குகள்.அவ்வளவுதான் அவர் செல்வாக்கு. மீதி 76% மக்கள் அவரை ஆதரிக்கவில்லை.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 3 місяці тому

    பொன்னம்பலம் உன் ஊரை முதலில் பொய்பேசாமல் சொல்

  • @abdulgaffoor4652
    @abdulgaffoor4652 Рік тому

    ஜெய் சிரீராம் என்று சொல்றியே யார்ரா அவன் சொல்றா பொன்னம்பலம்

    • @safeekrahman7018
      @safeekrahman7018 Рік тому +1

      Ungalukku Enna Pirachanai Thappana Comment

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 Рік тому

      அல்லாஹ் அக்பர்

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Рік тому

      தேவுடியா பாய
      உண் கடவுள் யாருடா அன பென்ன பூண்ட

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Рік тому

      முண்ட து....

    • @saravana76vaasan34
      @saravana76vaasan34 Рік тому

      இப்ப ஜொள்ளு பாய் ஆரு மதவாதி மூடினு போ

  • @yeskay3211
    @yeskay3211 Рік тому +1

    ஏதே... ஜெய் ஸ்ரீராமா??சங்கியா இவுரு?? இதைக் கேட்டதும் குளோஸ் பண்ணிட்டேன் 😅😅