கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திடும் உலர் பழங்கள் !! Dr.கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • இயற்கையில் கிடைத்திடும் உலர் பழங்களை கொண்டே கண்களின் ஆரோக்கியம், கண் நோய்கள், கண் சார்த்த குறைபாடுகளை எளிதில் சீராக்கிட முடியும்
    பாதாம் கண் தொற்று நோய் வராமல் பாதுகாக்கின்றது. அக்ரூட் கண் நரம்பை பலப்படுத்திட செய்கின்றது. முந்திரி கண் நரம்புகள் சீராக வேலை செய்து, விழித்திரையில் ஒளி கற்றைகள் படும்போது ஏற்படும் பாதிப்பை தடுக்கின்றது. பிஸ்தா பருப்புகள் கண் சோர்வு( Lazy eyes ) நோய் ஏற்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. உலர்ந்த திராட்சை கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி கண் பார்வையை மேம்பட செய்கின்றது. ஆப்ரிகாட் அதிக நேரம் கண்கள் அடையும் ஒளியினால் உண்டாகும் சிரமங்களை நீக்குகின்றது. அத்திப்பழம் மூளையின் செயல்பாட்டிற்கும், கண்ணில் உண்டாகும் சிரமங்களுக்கும் நிவாரணம் அளிக்கின்றது. சூரிய காந்தி விதைகள், பிரேசில் நட்ஸ் கண்களினால் உண்டாகும் சிரமங்களை நீக்கி ஆரோக்கியம் அடைந்திட செய்கின்றது.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #EyeHealth #NaturalRemedies #VisionCare #HealthyEyes #DryFruitsBenefits #EyeNutrition
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன், eye health, dry fruits, natural remedies, vision improvement, eye diseases, almond benefits, walnut benefits, cashew benefits, pistachio benefits, raisin benefits, apricot benefits, fig benefits, eye nerves, eye infections, lazy eyes, blood flow to eyes, light-induced eye strain, brain function, eye strain relief, sunflower seeds, Brazil nuts, holistic health, eye nutrition, antioxidants, vitamins for eyes, omega-3 fatty acids, healthy vision, eye care, eye protection, dry fruit nutrition, natural eye care, eye fatigue, eye wellness, eye health foods, vision enhancement, eye supplements, nut benefits, healthy eyes, dry fruit benefits, eye health tips, eye strain prevention, eye vitality, eye health diet, natural eye protection, improved eyesight, healthy vision foods, eye health support, eye health maintenance, கண் ஆரோக்கியம், உலர் பழங்கள், இயற்கை வைத்தியம், பார்வை மேம்பாடு, கண் நோய்கள், பாதாம் நன்மைகள், வால்நட் நன்மைகள், முந்திரி நன்மைகள், பிஸ்தா நன்மைகள், திராட்சை நன்மைகள், அத்திப்பழம் நன்மைகள், கண் தொற்று, கண்களுக்கு இரத்த ஓட்டம், ஒளி தூண்டப்பட்ட கண் சோர்வு, மூளை செயல்பாடு, கண் சோர்வு நிவாரணம், சூரியகாந்தி விதைகள், பிரேசில் பருப்புகள், முழுமையான ஆரோக்கியம், கண் ஊட்டச்சத்து, கண்களுக்கான வைட்டமின்கள், ஆரோக்கியமான பார்வை, கண் பராமரிப்பு, கண் பாதுகாப்பு, உலர் பழ ஊட்டச்சத்து, இயற்கையான கண் பராமரிப்பு, கண் சோர்வு, கண் ஆரோக்கியம், கண் ஆரோக்கிய உணவுகள், பார்வை மேம்பாடு, ஆரோக்கியமான கண்கள், கண் சுகாதார குறிப்புகள் ]

КОМЕНТАРІ • 17

  • @jayamcomputers2579
    @jayamcomputers2579 3 місяці тому +3

    ஏற்கனவே உலர் பழங்களை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தாலும் அவற்றின் மருத்துவ பலன்களை விரிவாக எடுத்துக் எடுத்துக் கூறிய குருஜி அவர்களுக்கு நன்றி.. புதிய வகை உலர் பழங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி

  • @TrendRocket175
    @TrendRocket175 3 місяці тому +1

    ரொம்ப நன்றிஅய்யா❤❤❤

  • @RadhikaFernando-tv5mk
    @RadhikaFernando-tv5mk 3 місяці тому

    நல்ல பதிவு. ஆனால் இவற்றில் நிறைய பொருள் வெளிநாடுகளில் தான் உண்டு. விலையும் நெருப்பு விலை. இவை எல்லாம் பணக்காரர்களுக்கு தான் வாங்கி உண்ண முடியும். ஏன் நம் மண்ணில் கண்ணுக்கு உகந்த மூலிகைகள் , விதைகள் இல்லையா? இலங்கையில் இவற்றை தேடிப் பெறுவதும் இயலாது. எனவே நம் நாடுகளில் உள்ள மருந்து பற்றி கூறுங்கள் ஐயா. இருப்பினும் உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி ஐயா!

  • @srikalai5003
    @srikalai5003 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @user-li8zo5tc6x
    @user-li8zo5tc6x 3 місяці тому

    வாழ்க வளமுடன ஐயா...🙏🙏🙏

  • @annamnadar3818
    @annamnadar3818 3 місяці тому

    Thank you 😊

  • @gkavithasekar1263
    @gkavithasekar1263 3 місяці тому

    TQ Dr.sir 🙏🙏🙏

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 3 місяці тому

    Thanks for sharing sir 🙏🏻

  • @raveendranprathibha8911
    @raveendranprathibha8911 3 місяці тому

    Thanks sir

  • @GuruGuru-g9h
    @GuruGuru-g9h 3 місяці тому

    Nanri guruji❤❤❤

  • @induranipandian2999
    @induranipandian2999 3 місяці тому

    Nanti Guruji

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 місяці тому

    Thanks very much Sir

  • @bernadettechitra4547
    @bernadettechitra4547 3 місяці тому

    I am chitra from k k nagar Chennai . Please kindly let me know about your next visit to chennai . Thank you

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 3 місяці тому

    ஐயா பாதாம் தோலோடு சாப்பிடலாமா?

  • @Deivasapa
    @Deivasapa 27 днів тому

    ஐயா நன்றிங்க....காசு வேனும்....மாதம்3000 மட்டுமே சம்பாதிப்பவர்கள் எப்படி வாங்குவது😂😂😢😢