கொத்தமல்லி விதை (தனியா) தேநீர், இவ்வளவு நோய்களுக்கு அருமருந்தாகிறதா? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2022
  • இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது எளிதாக கிடைக்க பெறாத விஷயமாக பலரும் நினைக்கிறோம் . ஆனால் நம் தினசரி வாழ்கை முறையில் சின்னதாக ஒன்று, இரண்டு விஷயங்களை மாற்றி கொண்டாலே மிகப்பெரிய அளவில் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
    கொத்தமல்லி விதை(தனியா)தேநீர் தயாரிப்பது எப்படி...?இதில் உள்ள பல மருத்துவ குணங்கள் என்ன...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி, Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    .
    .
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044 40773444, 9500946634/35
    For Products :
    www.shreevarmaonline.com/
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVARMA_insta
    UA-cam: bit.ly/SHREEVARMA_YT
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma.org/corp-info/...
    Do follow our official pages & stay updated.
    Thank You.

КОМЕНТАРІ • 273

  • @LODALALLI
    @LODALALLI 3 дні тому +2

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா. உங்கள் தகவல்கள் மிக உதவியாக இருக்கும் எல்லலோற்கும்

  • @NaturopathicHealing-jx2cq
    @NaturopathicHealing-jx2cq 2 місяці тому +10

    உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து இன்னமும் மனித சமுதாயத்துக்கு நிறைய சேவை செய்ய அருள் புரிய வேண்டும் ❤

  • @msasikumarm3969
    @msasikumarm3969 7 місяців тому +3

    நன்றி மிகச் சிறப்பு

  • @kalyanisanthanam7166
    @kalyanisanthanam7166 5 місяців тому +1

    ஜயா நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் உள்ள தகவல்கள் ❤

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y 3 місяці тому +3

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய அனைவருக்கும் பயனுள்ள மிகச் சிறந்த அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤

  • @pushpamano8991
    @pushpamano8991 5 місяців тому +1

    Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xl6gh5jm6v
    @user-xl6gh5jm6v 4 місяці тому +1

    Thank you very much d9ctor.

  • @umasasi3586
    @umasasi3586 3 місяці тому +2

    Excellent Excellent

  • @krishnapraveen1749
    @krishnapraveen1749 4 місяці тому +2

    நன்றி ஐயா நாளை முதல் முயற்சி செய்கிறேன் 🙏

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 6 місяців тому +2

    Thanks for sharing sir.

  • @shanthi155
    @shanthi155 6 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @mallikarengasamy
    @mallikarengasamy Місяць тому

    மிகுந்த ரசனையுடன் மருத்துவக்குறிப்பைச் சொல்லும் மருத்துவரே. பிறர் வாழ நீங்கள் தரும் மருத்துவக்குறிப்பு அற்புதம்.

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 4 місяці тому

    நல்ல🎉அறிவுரை அய்யா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +1

    Healthy Recipe Doctor...

  • @verginjesu7509
    @verginjesu7509 2 місяці тому

    வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்

  • @rajeshwaridamodaran8419
    @rajeshwaridamodaran8419 11 місяців тому +2

    நன்றி ஐயா

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 4 місяці тому

    Migavum payanulla pathivu, nantri nga Ayya

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 4 місяці тому

    TQ Mr. Gouthaman. Tnx a lot

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Місяць тому

    Thank you sir unkal sevai thodara vazhthukkal

  • @kalavathim2886
    @kalavathim2886 4 місяці тому +1

    உங்கள் அறிவுரையின் படி பூண்டு பால் 15 நாட்களாக சாப்பிட்டு வருகிறேன் நன்றி சார்

  • @meenachyp3171
    @meenachyp3171 4 місяці тому

    Really good for health. I m doing

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Рік тому +2

    Gud ji

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 Місяць тому

    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @dattarranga2469
    @dattarranga2469 5 місяців тому +2

    Thank you dr for your service to public dr

  • @gowriparaman1910
    @gowriparaman1910 4 місяці тому +1

    Thank you so much sir 🙏🙏

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Місяць тому +2

    Super 🎉

  • @rinuriya9321
    @rinuriya9321 14 днів тому

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🎉🎉🎉

  • @thampiraku7837
    @thampiraku7837 4 місяці тому +1

    Thank you somuch sir

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 4 місяці тому +12

    குடித்து பார்த்து, test எடுத்துட்டு நிச்சயமா.feed back எழுதுவேன்.

  • @meenadevi1902
    @meenadevi1902 4 місяці тому +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @salozmanoji7233
    @salozmanoji7233 4 місяці тому

    மிக்கநன்றி❤

  • @astymini4035
    @astymini4035 4 місяці тому +12

    நான் தைராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் நீங்க சொல்லும் பல வேதனை பட்டு வருகிறேன் ஐயா கண்டிப்பா நீங்க சொன்னது போல் நிச்சயம் செய்கிறேன் நன்றி வணக்கம் ஐயா ♥️🌹👍🏻🙏

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 4 місяці тому

    Thank you Dr...🙏🙏🙏

  • @user-ho1uc8mr8g
    @user-ho1uc8mr8g 5 днів тому +1

    Thank you sir for this video is completely help full for us 🎉❤

  • @theresapeeter8353
    @theresapeeter8353 4 місяці тому +3

    Thank you Doctor🙏🙏🙏🙏

  • @kaleeswaran368
    @kaleeswaran368 3 місяці тому

    Excellent

  • @banurajamani5801
    @banurajamani5801 3 місяці тому

    Thank you sir 🙏

  • @sugunamurthy4129
    @sugunamurthy4129 4 місяці тому

    Thank you sir

  • @rajakanirajakani797
    @rajakanirajakani797 4 місяці тому

    Thankyou sir

  • @lathakrishna5250
    @lathakrishna5250 3 місяці тому

    Tq Dr. Sir

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila4645 6 місяців тому

    Thanque sir

  • @saravanank778
    @saravanank778 4 місяці тому +6

    Thankyou sir என் மாமியார் மல்லியுடன் சுக்கு சேர்த்து பொடி செய்து tea போடும்போது இந்த பொடியை சேர்த்து போடுவார் சுறுசுறுப்பாக இருக்கும்

  • @nilosiva8300
    @nilosiva8300 Місяць тому

    Thanks sir

  • @VISHAL0L
    @VISHAL0L 4 місяці тому

    Tq doctor 🙏🙏🙏🙏🙏🙏

  • @shuharpoppy3078
    @shuharpoppy3078 3 місяці тому

    Thank you Dr.sir

  • @user-rr4jq6xh2h
    @user-rr4jq6xh2h 2 місяці тому

    Thank sir

  • @gajasai6888
    @gajasai6888 8 днів тому

    Thank u sir...

  • @malarsarangan7076
    @malarsarangan7076 4 місяці тому

    Thank you very much doctor 🙏

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 11 місяців тому

    நன்றி.நன்றி.ஜயாஉங்களுக்குமிகவும்நன்றி.ஜயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  11 місяців тому

      பதிலுக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @KammyVeni
    @KammyVeni 28 днів тому +1

    Thank you sir. Need your best video

  • @sumathinandhakumar5655
    @sumathinandhakumar5655 3 місяці тому

    நன்றி ஐயா பயனுள்ள பதிவு

  • @babyrathinam5143
    @babyrathinam5143 4 місяці тому +1

    Thank you sir...

  • @n.balachandraniyer6059
    @n.balachandraniyer6059 4 місяці тому +2

    Thank you so much for your valuable tips Sir 🙏🙏

  • @sarankali1707
    @sarankali1707 29 днів тому +4

    நீங்க சொல்வது சரி தான் ஐயா..... பணம் இருந்தாலும் நோய் sugamaagala.... வலியோடு வேதனை அதிகம்......ஆஸ்துமா உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா ஐயா

  • @surendhar__editz__488
    @surendhar__editz__488 3 дні тому +1

    Thank you sir ❤this video is very useful for me

  • @malarvizhis934
    @malarvizhis934 4 місяці тому

    Nandri iya.

  • @sivaramakrishnan9474
    @sivaramakrishnan9474 3 місяці тому

    Thank you very much sir your advicekku

  • @sanjayd7067
    @sanjayd7067 4 місяці тому +1

    ❤❤❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Рік тому +2

    நன்றி ஐயா நோய்க்கு நல்ல தீர்வை கொடுத்தீர்கள் முயன்று பார்க்கவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @selvarajERaja
    @selvarajERaja 8 місяців тому

    Yes

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +1

    Thanks for song and medical advice. 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 4 місяці тому

    நன்றிசார்

  • @meenakumarir4468
    @meenakumarir4468 6 місяців тому

    😊

  • @Sasikumar-fy7mu
    @Sasikumar-fy7mu 27 днів тому

    🙏

  • @kalarani9110
    @kalarani9110 9 місяців тому +2

    Sir romba elachi iruku udambu.nan intha dhaniya kasayam kudikalama enaku sugar 250 iruku.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Greetings from Shreevarma, Thanks for reaching us. kudikalam. Dhaniya kasayam will help in reducing the blood sugar level. For free consultation, contact: 9500946631.

  • @jayalakshmiprabu7601
    @jayalakshmiprabu7601 23 дні тому

    Hello sir. Neerkatti problem irku ithai kudikalama?

  • @vinothanallathambi53
    @vinothanallathambi53 4 місяці тому +67

    நான் இதை பயன்படுத்தி இருக்கேன் எனக்கு தைராய்டு இல்லை . நான் தைராய்டு க்கு ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்டேன் எனக்கு ஒருத்தங்க சொன்னாங்க நானும் இந்த ஐயா சொன்ன மாதிரி சாப்பிட்டேன்.இப்போது பரிசோதனை பண்ணி பார்த்தேன் தைராய்டு இல்லை டாக்டர் ஆறு மாதங்கள் கழித்து ஒரு பரிசோதனை பன்னசொன்னார் பன்னினேன் இப்போதும் தைராய்டு இல்லை நான் இன்னும் கொத்து மல்லி தான் காலை மாலை குடிக்கிறேன்

    • @rpgaming5300
      @rpgaming5300 4 місяці тому

      உண்மையா.. சார்

    • @mercyrani1638
      @mercyrani1638 4 місяці тому +2

      True..enakku sari aitchi

    • @rpgaming5300
      @rpgaming5300 4 місяці тому

      @@mercyrani1638 சார் .ஒரு நாளைக்கு எத்தளை முறை குடிக்கனும்...

    • @valarmathik288
      @valarmathik288 4 місяці тому

      Yeppadi kudichinka pl.reply

    • @rpgaming5300
      @rpgaming5300 4 місяці тому

      @@mercyrani1638 எப்படி குடிச்சீங்க சார் த

  • @selvarajERaja
    @selvarajERaja 8 місяців тому +1

    Am i

  • @hemanathan4424
    @hemanathan4424 4 місяці тому

    It's ok in to take evening also.

  • @aneerkhankhan4626
    @aneerkhankhan4626 4 місяці тому +2

    Ayya anakku bayangars kadum moottu pain......oru marundu sollinga....ayya❤

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +1

      Add Epsom salt to a warm bath and soak the knee in it for 15 min. This will reduce the pain. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

  • @suchitra6592
    @suchitra6592 4 місяці тому

    Doctor, I m pleased with all your medicine tips. Please tell me medicine for curing mental illness ( schizophrenia for 48 yr old male)

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Avoid stress triggers. Follow regular exercise pattern. Do yoga and meditation. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32

  • @valliammaialagappan5961
    @valliammaialagappan5961 3 дні тому

    I have ectopic thiroid .i will try. Seiyalama. Iam 3 months pregnant also sir

  • @anoofazeela4727
    @anoofazeela4727 3 місяці тому +1

    Suffering from hypothyroidism (hasimotos) can i have this along with my thyroid tablet or do i need to stop taking my medicine??

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, can be taken. Thyrex Capsule shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @ishagopinath948
    @ishagopinath948 Місяць тому

    Naan use panni thyroid dala potta weight koraijathu ....

  • @saraswathis7699
    @saraswathis7699 4 місяці тому

    Dr. After taking Danian tea, can we take Coffee after half an hour. Is it OK. Please answer me without fail. Waiting for ur reply.

  • @premadevi1686
    @premadevi1686 11 місяців тому

    For hyperthyroidism is it effective ya...? Thank You

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  11 місяців тому

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @user-sy5iy4kz8y
    @user-sy5iy4kz8y 4 місяці тому +1

    Pls say for pittha vayu any remedies sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +1

      Good day,
      Thank you for reaching Shreevarma. Avoid spicy foods. Drink plenty of water. Do detox. Include ginger, cardamom, turmeric in the diet. For further details please reach to us@9500946631

  • @mageshs7574
    @mageshs7574 Місяць тому +1

    Sir , na ennoda baby ikku feed panra, but ennaku ippo tsh level 39 irruku ,100mg thyroid tablet eduthukuran . Na kudikkalama sir . Please sollunga sir

  • @virugambakkamtwo5057
    @virugambakkamtwo5057 25 днів тому

    Single kidney ullavunga sapitalama

  • @sarojinisubramaniam1932
    @sarojinisubramaniam1932 9 місяців тому +1

    உண்மை ஐயா நான் பயன் படுத்தினேன் 10 கிலோ குறைதன்

    • @enterprisesbalaji2596
      @enterprisesbalaji2596 8 місяців тому

      Good msg thanks

    • @sarojinisubramaniam1932
      @sarojinisubramaniam1932 7 місяців тому

      Thanyou

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      நல்ல நாள்,
      ஸ்ரீவர்மாவை அடைந்ததற்கு நன்றி. இலவச ஆலோசனைக்கு எங்கள் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 9500946631.

    • @menaga9085
      @menaga9085 3 місяці тому

      I want to reduce 10 kgs. Will it help ?

    • @sathyaganeshan96
      @sathyaganeshan96 Місяць тому

      ஹைப்பர் தைராய்டினால் ஏற்கனவே பத்து கிலோ ௭டை குறைந்துள்ளது. இதை ௭டுத்து கொண்டால் மேலும் குறையுமா ஐயா? Please reply sir

  • @indranimercy6857
    @indranimercy6857 3 місяці тому

    🎉can I continue my regular thyroid tablet when I take this water

  • @user-su3xs1bi1m
    @user-su3xs1bi1m День тому

    Arippu 😢 varuthu thol velleiyyaha

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 4 місяці тому +1

    Ayya please valipu noi kana thirvu sollunga age 13 tablet saptum kuryavelai 🙏🙏🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Brih G Capsule: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule.

  • @vararaghu242
    @vararaghu242 Рік тому

    Unga remedies ellam useful la. Irukku nga. Sir konjam venpuliku vaithiyam remedies sollunga sir thank u

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @artsandofficials123
    @artsandofficials123 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 4 місяці тому

    சார் நேற்று எனது தைராய்டு result வந்தது, hypothyroid TSH 13. Tab. Thyronorm 125 mcg எடுத்துக் கொள்கிறேன், கூடவே தனியா கசாயம் எடுத்துக் கொள்ளும் போது எனக்கு நல்ல பலன் கிடைக்குமா என சொல்லுங்கள். நீங்கள் சொல்லிய அத்தனை பிரச்சினைகளும் எனக்கு உள்ளது. I can't tolerate d pain n my body, plz clear my doubt, is it TSH 13 is high.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Taking dhaniya kashayam will improve symptoms in thyroid. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

    • @sudhavenugopal6982
      @sudhavenugopal6982 4 місяці тому

      @@SHREEVARMA_TV tanq so much for urs info sir 👍

  • @ZhamBerazin
    @ZhamBerazin 25 днів тому

    Sound illama pona enna karanam ija

  • @subramanianvenkatraman6149
    @subramanianvenkatraman6149 3 місяці тому

    Sir iam 50 years old. Now I am facing a menopause problem.can i take this drink

  • @nepposathyanepposathya2989
    @nepposathyanepposathya2989 11 місяців тому

    Life long etuthugalama sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  11 місяців тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @shanthimuthuraj252
    @shanthimuthuraj252 5 місяців тому +2

    Sir How to get cure from liver fat disease?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому +1

      Daily intake of green tea is good.
      Intake of lemon water will do good. Get consultation with our doctors. Contact: 9500946631.

  • @seetharavindran7804
    @seetharavindran7804 11 місяців тому +1

    Nan daily tea powder uden serthu sapidukiren dr

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @rasigapriya3724
    @rasigapriya3724 2 місяці тому

    Sir tablet pootunae intha kothamalai kudikalama illa tablet stop pannitu intha kodhamalai mattum kudikalamq

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      For online consultation, contact: 9500946631/ 32

  • @franym2266
    @franym2266 3 місяці тому

    Please allergy - sinusitis irukravanga kudikalama sollunga. Pain romba iruku

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For Sinusitis, Sinit Capsule shreevarma.online/collections/sinit/products/sinit-capsule

    • @franym2266
      @franym2266 3 місяці тому

      @@SHREEVARMA_TV Thanks for your reply. Can ulcer patients take this tablet?

  • @gayathrimithran-wu4jq
    @gayathrimithran-wu4jq Місяць тому

    Breast abscess problem 4yrs irukku so please any tips sir

  • @chandrannaidu3186
    @chandrannaidu3186 4 місяці тому

    Hyper thyroid irukuravanga dhania water kudikalama sir

  • @ganapathy330
    @ganapathy330 Місяць тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அய்யா வணக்கம் !
    கொத்தமல்லி விதையை வறுத்து பொடி செய்து
    அதனை தேநீர் செய்து சாப்பிடலாமா ?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому +1

      கொத்தமல்லி விதைகளை பச்சையாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  • @sowmiyarajkuttachi2655
    @sowmiyarajkuttachi2655 2 місяці тому

    Iyya eppadi kudikanuma soodu panni kudukanuma Illa soodu panname kudikalama

  • @malarenganathan576
    @malarenganathan576 4 місяці тому

    Thank you. Will try. Please inform me about the best cure for alopecia.Due to hair fall resulting from alopecia, I have to take steroid tablets. How can I cure myself with food? What foods to avoid?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Our Keshya Amruth Hair oil and Keshya Amruth Capsules for alopecia. You Can buy our hair oil @shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth and Capsules @shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-capsule

  • @MV-uc8or
    @MV-uc8or 2 місяці тому +1

    Feeding mother entha drink edukalama

  • @aakashjp9647
    @aakashjp9647 4 місяці тому

    டாக்டர் மல்லி கஷாயம் பூண்டு பால் கஷாயம் எப்படி வைத்து உபயோகபடுத்த வேண்டும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      கொத்தமல்லி கஷாயம் வந்துட்டு ஒரு 5 கிராம் எடுத்து அதை லைட்டா கிராஸ் பண்ணிட்டார் நம் ஒரு டம்ளர் தண்ணியில அது நம்ம கொதிக்க வைக்கும் போது தண்ணீரை கொஞ்சம் சூடு பண்ண சூடு பண்ணிட்டு இருக்கும்போது இந்த கிராஸ் பண்ண கொத்தமல்லியை போட்டு ஒரு நிமிடம் ஊற வைத்து அதை சூடு பண்ணி எடுத்து வடிகட்டி அதுக்கு அப்புறமா அதை சுகர் இருக்கிறவங்க வந்துட்டா அப்படியே குடிக்கலாம் சுகர் இல்லாதவங்க வந்துட்ட அதுல தேன் இல்ல கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை போட்டு மிக்ஸ் பண்ணி எடுத்துட்டு காலையில் அதை எடுத்துக்கலாம் இது வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் அப்படி இல்லன்னா
      பூண்டு பால் கஷாயம் வந்துட்டு வாதம் சம்பந்தப்பட்ட நோய்க்கு தீர்வு கொடுக்க முடியாமல் 2 அல்லது 3 பூண்டு பால் கிராஸ் பண்ணிட்டு 100ML அல்லது 200ML தண்ணீரை பால் தண்ணீரை கொஞ்சம் சூடு பண்ணிட்டு கிராஸ் பண்ண 3 பூண்டு பால் 300ML இருத்து 100ML கொதிக்க வைத்தால் வேண்டும். எடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.