கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 வழிமுறைகளை விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • கண்கள் இந்த உலகத்தை நாம் காணவும், ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழவும் கண்கள் இல்லாமல் அது சாத்தியமா என்கின்ற ஒரு கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, வாழ்க்கை வாழ்வதற்கும், நம்மை சுற்றி இருக்கக்கூடிய உணர்வுகளை புரிந்து கொள்ளவும், படிப்பு,வேலை மற்றும் நிம்மதியான ஒரு வாழ்க்கைக்கும் ஒளி என்பது மிக முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். ஆனால் இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நம்மை மிக அதிகமாக பாதிப்படைய செய்து கவனிக்காமல் விடக்கூடிய முக்கிய உறுப்பாக கண்கள் இருப்பதை பார்க்கிறோம். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை பற்றி இக்காணொளியில் காண்போம்.
    கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது? கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..? கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட வேண்டிய சூரணம் என்ன..? அதை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You!
    #shreevarma #ayurveda #eye #eyehealth #eyehealthmatters #eyecareforall #health #healthy #healthylifestyle #headache #migraine #neckpain #pain #headacherelief #chiropractor #migrainerelief #backpain #chronicpain #health #shoulderpain #neckpainrelief #painrelief #chiropractic #wellness #headaches #disease #cure #goodforhealth #goodforskin
    --------------------------------------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. Gowthaman, Wellness Guru, Shree Varma Ayurveda, Eye Health, Vision, Healthy Lifestyle, Eye Care Tips, Eye Problems, Eye Health Improvement, Eye Protection, Diet for Eyes, Eye Care Methods, Eye Wellness, Preventing Eye Issues, Eye Health Remedies, Eye Health Diet, Eye Health Practices, Children's Eye Health, Adult Eye Health, கண் ஆரோக்கியம், வெல்னஸ் குருஜி, டாக்டர் கௌதமன், பார்வை, ஆரோக்கியமான வாழ்க்கை, கண் பராமரிப்பு குறிப்பு, கண் பிரச்சனைகள், கண் ஆரோக்கிய மேம்பாடு, கண் பாதுகாப்பு, கண் பராமரிப்பு முறைகள், கண் நலன், ஸ்ரீ வர்மா மருத்துவமனை, காணொளி பாடம், கண் பிரச்சனைகள் தவிர்ப்பு, கண் ஆரோக்கிய நிவாரணம், கண் ஆரோக்கிய உணவு, கண் ஆரோக்கிய பழக்கங்கள், குழந்தைகளின் கண் ஆரோக்கியம், பெரியவர்களின் கண் ஆரோக்கியம்]

КОМЕНТАРІ • 15

  • @jayaprakashnaidu8465
    @jayaprakashnaidu8465 23 дні тому +1

    First a fall wish you sir bicos you are a best doctor in my knowledge . your medicine is very very best . and your advice also very very useful

  • @thiyagarajanrajan2628
    @thiyagarajanrajan2628 Місяць тому

    பயனுள்ள தகவல்கள் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா
    தாங்கள் சென்னையில் இருக்கிறீர்கள்

  • @AbithaBeagum
    @AbithaBeagum Місяць тому +1

    Honey ghee onna settu sappidave kudadunu solrangale doctor ada patti video podunga

  • @casradha9546
    @casradha9546 Місяць тому

    Pl advise me how to take care of glaucoma and any medicine to reverse that Sir.
    Thank you for your videos

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      Take Prescription Based Akshi Pills.
      To order: contact: 9500946631/ 32

  • @shamurubi1364
    @shamurubi1364 Місяць тому

    Foveal thining any medicine food for Systemic Lupus Erythematosus patient sir please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @MDSULTHANIYA-gs1lw
    @MDSULTHANIYA-gs1lw Місяць тому

    sir kannuku sonna trifala yevvalavu yedukanum?quintyty yevvalavu?

  • @manjulakalidass106
    @manjulakalidass106 Місяць тому

    Sugar patient ethey eduthukkalama

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Місяць тому

    வணக்கம் ஐயா.மன்னிக்கவும் நெய்யும் தேனும் சேர்த்து எடுக்க கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் அது உண்மையா கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். நன்றி.