32 வருடத்திற்கு முன்பு எங்கள் குடும்பம் இந்து மதத்தை சார்ந்தது . தந்தை.பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலை கேட்டு என் அப்பா மனம்திரும்பினார்...நாங்க இன்று கிறிஸ்தவ குடும்பமாக 32 வருடமாக ஆண்டவரின் ஆசீர்வாதத்தோடு தொடர்கிறது
First song super negalum oru sister patuthu super....song nala irriku innum yasappa ungala.payan paduthuvaru grant father......💖👑voice super.......akka..🙌🙇
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல்கள் அருமையான வார்த்தைகள் கர்த்தர் இன்னும் அநேக செயல்பாடுகள் செய்ய வைக்க வேண்டும் கர்த்தருக்கு மாற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா 💝💝🙏🏻🙏🏻✝️✝️👍🏻👍🏻❤️❤️🥰🥰😍😍🤗🤗👌👌🙇🏻♀️🙇🏻♀️🙋🏻🙋🏻💐💐
தந்தையின் ஜெப கூட்டத்தில் எனது மிகக் கடுமையான நீண்ட நாள் தலைவலியை இயேசு கிறிஸ்து குணப்படுத்தினார் நன்றி இயேசுவே🙏 தந்தை அவர்களின் பாடல் என்னை என்றும் இரட்சக்கப்பட்ட பிள்ளையாய் இயேசுவோடு இருக்க வைக்கிறது 🙏
தந்தை பாடின ஒவ்வொரு பாடலும் கேட்கும் போது அபிஷேகம் எங்களை நிரப்புகிறது இன்னும் நீடித்த ஆயுள் காலங்களை கர்த்தர் கொடுக்கணும் இன்னும் அநேக பாடல்கள் அவர் பாட வேண்டும்
என் வாழ்வை இன்றுவரை நிலைநிறிந்தி நல்வழியில் தேவ பயந்துடன் வாழ என்னை பயன்படுத்திய ஜயா அவர்களின் பாடல்கள் தான் ஒவ்வொரு பாடல்களிலும் என்னை தேவாதி தேவனின் நிழலில் வாழவைத்தது நான் இரச்சிக்வைத்து இன்றுவரை நான் நிற்பதும் நீர்முலமாகாமல் இருப்பது தேவாதி தேவ கிருபையே ஜயாவையும் இரண்டுமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி.நன்றி ஆவியனவரே ஆமென்
GOSBEL GOOD NEWS SHAKED THE UTTER DARKNESS SPIRITUAL WORLD OVER ASIA THURGH THE POWER OF GOD'S WORD.. BIBLE. SONGS OF JEBATHOTAM.. CRORE HEARTS.. GOT RIVIVAL IN INDIA..MAY GOD BLESS OUR NATION WITH ONE THOOUSAND AYYA BERGMEN..
Whoever sings, I used to search always father Berhmans songs from my childhood. Because God's presence is there. கர்த்தர் உங்களை அபரீதமாய் ஆசீர்வதிப்பாராக. தீர்க்க ஆயுசு தருவாராக. இந்த உலகத்திற்கு நீங்கள் மிக மிக தேவை.
1996 ல் இந்த தேவமனிதருடைய 11 ஆம் வால்யூம் பாடல்களை கேட்டு கேட்டு அதிலுள்ள வேத வசனங்களால் தொடப்பட்டேன் அதில் 11 பாடல்கள் பாடியுள்ளார் இன்று நான் மும்பையில் இந்தி மொழியில் சபை நடத்தி வருகின்றேன் இன்று சபையில் ஜெபத்தோட்ட ஹிந்தி பாடல்களையும் பாடி ஆராதித்து வருகிறோம்
Few days before we were in travel to madurai to relax a while .while starting from home bit disturbance .beyond that we went casting all the burden over God Almighty. Hearing songs . Heavy in my mind not yet stoppedh till we reach there we finished all the journey while returning also that disturbance not yet stopped in the meanwhile father this particular volume started running in the car one after another song while hearing deliverance came while reaching home heart becomes very peaceful 😌 Praise God for keeping such a wonderful man of God.
என் கணவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறர் இதற்காக ஜெபி க்கவும் என் கணவர் டைலைலஸ் செய்துவருகிறோம் வாரம் இரண்டு முறை இதுஇல்லமல் விடுதலை தரவேண்டும் இதற்காக ஜெபி க்கவும்
Amen hallelujah Amen hallelujah Amen hallelujah thank you holy spirit for your wonderful presence, thank you Lord Amen Amen Amen thank you jesus christ Amen Amen Amen
வேத வார்த்தைகளின் வல்லமை ஒவ்வொரு பாடலிலும் நிறைந்த இருப்பதால், பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளும் என் வீட்டுக்குள்ளே யும் ஆவியானவருடை பிரசன்னத்தை உணர்கிறேன் நன்றி ஐயா ஊங்களுக்கூடாக இன்னும் அனேக ஆராதனை வீரர்கள் சீடர்களாக எழும்பி தேசங்களை கலக்கவேண்டும்
Father your the greatest the holy spirit with you the lord God jesus christ bless you and good health and long life father please pray for all off the world for the piece Amen
தந்தை பெர்க்மான்ஸ் யார் என்னை கைவிட்டாலும் என்ற பாடல் 11 வயதில் என்னை மிகவும் தொட்டது . ஆம் இன்று இயேசு கிறிஸ்து என்னை கை விடவில்லை . Thank you Lord.
நன்றி இயேசுவே உமக்குஃஅவர்களுக்கு நல்ல உடல் நை ஆண்டவர் தர வேண்டும் என வேண்டுகிறேன்
ஆமென் ஆமென் இயேசப்பா 🙏 நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி நன்றி 🙌👏🙏🙋
Karthar meethu varum bayabakthiku yetra paadalgal ellame. Amen. Thank you lord.🙇♂️
32 வருடத்திற்கு முன்பு எங்கள் குடும்பம் இந்து மதத்தை சார்ந்தது . தந்தை.பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலை கேட்டு என் அப்பா மனம்திரும்பினார்...நாங்க இன்று கிறிஸ்தவ குடும்பமாக 32 வருடமாக ஆண்டவரின் ஆசீர்வாதத்தோடு தொடர்கிறது
Amen
Amen
👌👌🙏🙏
Amen
Amen.
First song super negalum oru sister patuthu super....song nala irriku innum yasappa ungala.payan paduthuvaru grant father......💖👑voice super.......akka..🙌🙇
கிறிஸ்தவ உலகில் பல பாடல்கள் வெளிவந்தால் கூட இன்னும் அநேக கிராமங்களில் ஒலிக்கின்ற பாடல்கள் என்றால் அது ஜெபத்தோட்ட பாடல்கள் மட்டுமே glory to Jesus 🙏🙏
yes
@@venuspaul3309 mnm m
For this give Glory to God.pl.dont compare with other songs
@@venuspaul3309
Lll.lll
😴
2011 mm varudam Nan thirupthi aaki nadathiduvar yendra bercmans ayya paadalai veetil thaniye amarnthu paadi thuthikkum bothu karthar yennai parisutha aaviyal abisegam panninar ❤ kartharukku sthothiram ❤ God bless you ayya ❤
அருமையான...பாடல்கள் ஐயா ..என் சிறுவயது முதல் கேட்கிறேன் நீங்கள் இந்த வயதிலும் அருமையாக பாடுவது கர்த்தரின் ஆசீர்வாதம் மட்டுமே...
கர்த்தர் உம்மோடு கூட இருப்பாராக பாடல்கள் அனைத்தும் ஜீவனுள்ள வரிகள்
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல்கள் அருமையான வார்த்தைகள் கர்த்தர் இன்னும் அநேக செயல்பாடுகள் செய்ய வைக்க வேண்டும் கர்த்தருக்கு மாற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா 💝💝🙏🏻🙏🏻✝️✝️👍🏻👍🏻❤️❤️🥰🥰😍😍🤗🤗👌👌🙇🏻♀️🙇🏻♀️🙋🏻🙋🏻💐💐
நித்திய மீட்பு தந்த இயேசு அப்பாவுகோ துதி கனம் மகிமை செலூத்கறன் ஆமேன்
ஆல்வின் பிரதர் இந்த Volumeல்
இசை கலக்கிட்டீங்க மிகவும் அற்புதமாக இருக்கிறது.... நன்றி
தந்தையின் ஜெப கூட்டத்தில் எனது மிகக் கடுமையான நீண்ட நாள் தலைவலியை இயேசு கிறிஸ்து குணப்படுத்தினார் நன்றி இயேசுவே🙏 தந்தை அவர்களின் பாடல் என்னை என்றும் இரட்சக்கப்பட்ட பிள்ளையாய் இயேசுவோடு இருக்க வைக்கிறது 🙏
சேனைகளின் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
Yesappa nangal ungal pillaigal jeevanulla deivathai nalla olukkathudan worship panna kirubai seinga yesappa
40 vol பாடல் அருமை நான் பாடும்போது தேவ பிரசன்னத்தை
உணர்ந்தேன் இயேசுவுக்கு மகிமை உணடாவதக
L
Appa unga kuralai mattumalla unga jeevanaiyum Karthathee Karthar ennum maheemai padhuthuvaraga. Amen. Praise the Lord 🙌 Jesus.
தந்தை பாடின ஒவ்வொரு பாடலும் கேட்கும் போது அபிஷேகம் எங்களை நிரப்புகிறது இன்னும் நீடித்த ஆயுள் காலங்களை கர்த்தர் கொடுக்கணும் இன்னும் அநேக பாடல்கள் அவர் பாட வேண்டும்
Y all good all wonderful power full wonderful good song thanksfully for the jesus name aman Halaluiya Halaluiya aman
Ennaiye நான் kartharukai surrender seithuvitten.amen good songs
Yesappa Father kku Devachittam niraivetra innum kirubai thaarum jebikiren Amen🙏
karthar thaame ungalaiyum ungaludsiya ooziyathai megavum assirvathithu tharuvaraga father thank you very much 🎉 🙏🙏🙏
ஆண்டவரே என்னுடைய கடனை இல்லாமை போகட்டும் அப்பா உங்களுக்கு நன்றி ஸ்தோத்திரம் இயேசுநாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Amen
Amen God bless you
Amen amen praise God Jesus
என்னைக் கான்பவரே தினம் காப்பவரே. மிகவும் பிடித்துயிருக்கு
SUPER SONG FATHER 😁😁😁
என் வாழ்வை இன்றுவரை நிலைநிறிந்தி நல்வழியில் தேவ பயந்துடன் வாழ என்னை பயன்படுத்திய ஜயா அவர்களின் பாடல்கள் தான் ஒவ்வொரு பாடல்களிலும் என்னை தேவாதி தேவனின் நிழலில் வாழவைத்தது நான் இரச்சிக்வைத்து இன்றுவரை நான் நிற்பதும் நீர்முலமாகாமல் இருப்பது தேவாதி தேவ கிருபையே ஜயாவையும் இரண்டுமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி.நன்றி ஆவியனவரே ஆமென்
We are B J C Amen
AMEN 🙏🙌 To GOD Be All The Glory Hallelujah 🙏🙌❤️💜
Nanrikal unkal padalkalukku.
Sarva vallamai Ulla Devanuku thuthiyum Sthothitamum entha nalum undavathaka. Amen.
🌟🌟🌟. 💐💐💐
Hi
Innum athigam athigamai padalgalai keadu athumakal elumbadum,,,,,karthar kirubai seivaraga,,,,,Nam devanal koodathathu ondrum illai,,,,,,,, Very nice songs,,,,,,,,God bless you 🙏🙏
காலத்தால் அழியாத ஆராதனை பாடல்கள் Fr.பொ்க்மான்ஸ் ஐயா
ஆமேன் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Super song father innum niraya song ungal moolamaga velvaranum praise the lord fater
Praise the lord ayya unkal songs blessings eruku ayya ✝️💒📖✝️💒📖🌷
Amen 🙏👍
GOSBEL GOOD NEWS SHAKED THE UTTER DARKNESS SPIRITUAL WORLD OVER ASIA THURGH THE POWER OF GOD'S WORD.. BIBLE. SONGS OF JEBATHOTAM.. CRORE HEARTS.. GOT RIVIVAL IN INDIA..MAY GOD BLESS OUR NATION WITH ONE THOOUSAND AYYA BERGMEN..
உங்களின் குரலில் ஏதோ ஒரு அதிசயம் இருக்கிறது அப்பா என் தேவன் தந்த பரிசு உங்களுக்கு இன்னும் அதிகமாய் உங்கள் பாடல்கள் வர வேண்டும் நன்றி
LL
Amen, God bless you daddy
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பாடல் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நன்றி ஆண்டவரே.... கிருபையான பாடல்களை தந்தீரையா....
Whoever sings, I used to search always father Berhmans songs from my childhood. Because God's presence is there. கர்த்தர் உங்களை அபரீதமாய் ஆசீர்வதிப்பாராக. தீர்க்க ஆயுசு தருவாராக. இந்த உலகத்திற்கு நீங்கள் மிக மிக தேவை.
Àsmen
I love this songs 😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰
AMEN ALLEHLUYAH PRAISE THE GOD NANDRY AIYA SOSIRUM AIYA 🙏💯
Praise the lord Jesus Christ 🙏
God Jesus Christ bless you ayya
God bless you and your family and ministry 🙏🙏
Thank you Lord for these songs 🙏
இந்த பாகம் எனக்கு பிடித்த பாகம்❤❤❤❤💞💞🌹🌹👏❤🌹🌹
தந்தை அவர்களின் அன்பே கல்வாரி அன்பே என்ற பாடல் என் வாழ்க்கை மாற்றியது இப்போது நான் indipendent church போதகர் சென்னை 78
🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா
1996 ல் இந்த தேவமனிதருடைய 11 ஆம் வால்யூம் பாடல்களை கேட்டு கேட்டு அதிலுள்ள வேத வசனங்களால் தொடப்பட்டேன் அதில் 11 பாடல்கள் பாடியுள்ளார் இன்று நான் மும்பையில் இந்தி மொழியில் சபை நடத்தி வருகின்றேன் இன்று சபையில் ஜெபத்தோட்ட ஹிந்தி பாடல்களையும் பாடி ஆராதித்து வருகிறோம்
Amen hallelujah Amen great nise message wonderful worship Amen 🙏 great song 🙏 Jesus Christ Jesus loves 🙏 thanks god bless you 🙏
Thank you Jesus Aman dady thank you ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நித்திய மீட்பு தந்த இயேசு அப்பாவிற்கு துதி கனம் மகிமை உண்டாவதாக.
Praise the Lord
Heal us
Take care of me and my children.
ஆண்டவரே father மூலம் ஆசீர்வாதமான பாடல் தந்தீரே உங்களுக்கு ஸ்தோத்திரம் துதியும் கனமும் உண்டாவதாக ஆமென் ஆமென்🙏🙏
Father God bless you and your people my people over come back to lord amen good song word nice we worship to lord amen Jesus love you
Praise the lord super very nice song 🙏🙏🙏🙏
R GM kịch 😢😢
ஆயிரம் பேர் புது புது பாடல் பாடினாலும் Fr பேர்க்மன்ஸ் பாடல் அன்று முதல் இன்று வரை ஒரு ஸ்டெண்டர்ட் தான்
Thagappaey, Umathu kirupai perithu, Amen🙏🙏
பாஸ்டரடேனியல் தயாநிதி அவர்களுக்கா ஜெயிப்போம்
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி
தேவனே உமக்கே மகிமை ஆமேன் அல்லேலூயா 🙏🙏
Super songs grandpa 👴 I like your all songs God bless🙏🙂 you
God 's 🎁 gift ❤🎉🎉
Praise the lord மிகவும் ஆசிர்வாதமான பாடல் கர்த்தர் எங்களோடு பேசுகிறார் 🙏🙏🙏🙏🙏❤❤❤
KARTHAR NALLAVAR. CROSS JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Praise the Lord
அபிஷேகம் நிறைந்த பாடல்
வாழ்த்துக்கள் Father
Praise God for Fr. Now a days not seeing such a anointed worship leaders.
Very nicely father song beautiful ❤️😍😎 I like always song beautiful God bless you al🙏
P
Yesappa enakull varukira ella asuthamana ennagalai alithu vidunga dday en yesu appa
Very blessing Father songs I am and church people pray for you God bless you father 🙏
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்... சுற்றி சுற்றி சூழ்ந்திருக்கிறீர் 💖
டன் ம
யதமயய
Love u Jesus
Nice song
Y good wonderful power full good song thankfully jesus name aman thankfully jesus name aman ⛪🎺🦅🍇🌅🌄🕊🎄🦅🍇🕊
Very good songs.i pray God to give good health ,and long life to father ,to sing many more songs .
Few days before we were in travel to madurai to relax a while .while starting from home bit disturbance .beyond that we went casting all the burden over God Almighty. Hearing songs . Heavy in my mind not yet stoppedh till we reach there we finished all the journey while returning also that disturbance not yet stopped in the meanwhile father this particular volume started running in the car one after another song while hearing deliverance came while reaching home heart becomes very peaceful 😌 Praise God for keeping such a wonderful man of God.
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
Iyya engaldiya iruthiyam ennum en devan mal patrthli iruka entha padalagala irukerndrna iyaaa devan ungali ennum ASERVATHIEPARAGA AMEN ALLALIYA
I love you father your song great
Father the holy spirit and jesus christ the heavenly God our father with you always they give you long life and good health Amen
YESUVIN RATHAM, ENAKKAGA SINDAPATTA YESUVIN RATHAM,VERY SUPER SONG FATHER.AMEN PRAISE JESUS.
Appa Younga Songs all very nice surprise Jesus Appa Blessings Appa samadhan I love you Appa hallelujaha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝🙏🏿🙏🏿
அல்லேலுயா 🙏🙏
Berchmans iya song manathirkku megavum aruthala erukkum
Thank you Jesus very good song
Spiritual song
என் கணவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறர் இதற்காக ஜெபி க்கவும் என் கணவர் டைலைலஸ் செய்துவருகிறோம் வாரம் இரண்டு முறை இதுஇல்லமல் விடுதலை தரவேண்டும் இதற்காக ஜெபி க்கவும்
Amazing 👏song 🎵...father ur gift for us....father pray for kgf father...plz
Amen hallelujah Amen hallelujah Amen hallelujah thank you holy spirit for your wonderful presence, thank you Lord Amen Amen Amen thank you jesus christ Amen Amen Amen
Every morning first one hour in the feet of Jesus with Fathers songs made me what I M today.
உங்கள் நாவில் எப்பொழுதும் இயேசு அப்பாவின் நாமத்தைச் சொல்லுங்கள். நன்றி.
God BLESSING your jebathottam jayakeethankal and father Bergmans iya, long life jesus is king of king Ameen Hallelujah sothothiram .
Bi vi dry
வேத வார்த்தைகளின் வல்லமை ஒவ்வொரு பாடலிலும் நிறைந்த இருப்பதால், பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளும்
என் வீட்டுக்குள்ளே யும் ஆவியானவருடை பிரசன்னத்தை உணர்கிறேன்
நன்றி ஐயா ஊங்களுக்கூடாக இன்னும் அனேக ஆராதனை வீரர்கள் சீடர்களாக எழும்பி தேசங்களை கலக்கவேண்டும்
Dear father wonderful song. Nice lyrics. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. Amen
ஆன்மீக தந்தையார் அவர்கள் எனது குடும்பத்துக்காக ஆண்டவரிடம் ஜெபித்து ஆசீர்வதிக்க கேட்டு கொள்கிறேன்.
என்னைக் காண்பவரே...
பாடல் மிகச் சிறப்பு...
Dear father Wonderful song all favorite I like father your fans God bless you father 🙏🙏🙏
Nandri yesu appa
Father your the greatest the holy spirit with you the lord God jesus christ bless you and good health and long life father please pray for all off the world for the piece Amen
I love this song verry much
40 ,volume congratulations appa
god bless you
0:01 1. வலைகள் கிழியத்தக்க
08:16 2. இயேசு கிறிஸ்துவின்
14:58 என்னைக் காண்பவரே
21:56 4. உமக்குத்தான் உமக்குத்தான்
29:32 5. பிள்ளை நான்
36:12 6. பலிபீடமே பலிபீடமே
42:45 7. காருண்யம் என்னும்
49:14 8. விழுந்து போகாமல்
55:43 9. ஆத்துமாவே கர்த்தரையே
01:03:01 10. கலங்கும் நேரமெல்லாம்
அருமை சகோ
Wonderful
நல்லா இருக்கு
Praise the lord 🙏 these songs are my baby sleeping songs she used to listen to from 3rd month 🙏 she stops crying n she sleep well ❤
Super songs