கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது (நமது) கூடாரத்தில் அல்லேலூயா அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன் மனிதன் எனக்கு எதிராய் என்ன செய்யமுடியும் இந்த நாள் நல்ல நாள் யெகோவா தந்த நாள் களிகூர்ந்து மகிழ்ந்திடு காரியம் வாய்க்கச் செய்வார் கர்த்தரின் வலக்கரம் மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றார் வெற்றி தருகின்றார்
I'm Davyn Emmanuel. 6-years old boy. I'm living in France, I like your all songs. I love you Fr. appa. Jesus may bless you and your healthy more and more. I like to see you. 🤗😊🙏
இந்த நிகழ்ச்சிலில் எந்த அடையளாங்களையும் பயன்படுத்தமலும் இயேசு அப்பாவின் அன்பு மகனில் நீா் ஒளியாக பிரகாசிக்கிறீீா். ஞானத்தையும் கொடுத்தீா். நன்றி இயேசு அப்பா.
Jebathotta jeyageethangal songs super. இன்னும் நிறைய புதுப்பாடல்களை கர்த்தர் உங்களுக்குத்தரும்படி தினமும் ஜெபித்துவருகிறேன் ஃபாதர். புதுப்பாடல்தந்து ஆசீர்வதியும்என்றையதங்களின் பழையபாடலை நான் என் ஜெபநேரத்தில் பாடும்போதெல்லாம், "இயேசப்பா எனக்கு புதுப்பாடல் தந்தால் என்னால் ராகத்தோடு சரியாகபாடத்தெரியாது. ஃபாதர் பெர்க்மான்ஸ் மற்றும் மற்ற ஊழியக்காரர்களுக்கு புதுப்பாடல் நிறையக்கொடுங்கள். நான் அவைகளைக்கற்றுக்கொண்டு என் ஜெபநேரத்தில் பாடிஆனந்தமாயிருப்பேன்"என்று நான் கர்த்தரிடம் சொல்வதுண்டு. இதை நான் உங்களோடுஇப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன் ஃபாதர். /ஸ்டெல்லா ராணி /மதுரை
I don't know Tamil but even if I listen to your tamil songs I strongly sense the Presence of our Lord. You are a such a great blessing to body of Christ.even today people sing Jebathotha Jayageetalu in AP and Telangana. Please also sing in telugu. Greetings from ap
My only belief is our lord Jesus Christ and I look up to him everyday for his mercy and blessings . These songs give me hope and keep us moving. Pls pray for us
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவில் வருமே வந்திடுமே உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் உன்னோடு பேசுகிறார் பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ மதிப்பிற்குரியவன் நீ பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் தந்திடுவேன் கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து திரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே வருமே வந்திடுமே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று கட்டளையிடு மகனே (மகளே) தென்புறம் நோக்கி கொடு கொடு என்று ஆணையிடு மகனே (மகளே) என்னைக் கேளும் நாடுகளை நான் சொந்தமாக்கிடுவேன் பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் உனது உடைமையாகும்
உள்ளத்தை உடை க்கும் உன்னதரின் வரிகள் தேவன் தந்தை க்கு கொடுத்த பாடல் வரிகள் இன்னும் நூறு ஆன்டுகள் தந்தை வாழ ஜெபிக்கின்றேன் ந.செல்வம். முசிறி .திருச்சி மாவட்டம்
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று - நான் இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் பாவம் செய்யாத ஒரு மகனைப்போல பார்க்கின்றார் பரமபிதா என் சார்பில் தேவனை நோக்கி தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் அருள் நிறைந்த இறை அரியணையை துணிவுடன் அணுகிச் செல்வோம் போர்க்கவசம் என் தலைக்கவசம் இயேசுவின் திரு இரத்தம் தீய ஆவி(யும்) அணுகாது தீங்கிழைக்க முடியாது-எந்த
Thank you Jesus for beautiful song. Jesus bless him more and more he anointed by God. Twenty years ago I newly born in Christ from HINDU. Holy spirit teach me guide me and grove me through his anointed Songs. Thank you Fr.S.J. Berchmans for you beautiful songs. God Bless you more and more. Amen
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ....ஆ கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான் உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே நிச்சயமே நன்மையும் பாக்கியமும் உன் வாழ்வில் நீ காண்பாய் செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் இல்லத்தில் உன் மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது நிச்சயம் நிச்சயமே
I like this songs (thanks Jesus and thanks for father iya ) இந்த பாடல்கள் எங்க குடும்பத்திற்கு ஆசீா்வாதமாய் இருக்கிறது we love you father iya 😊😊😊😊😊😊😊😊😊😊
Please pray for my dad 🙏 He is unconscius 48 days Conscius வர Pray pannunga please please please😢😰😭😓 Please pray for all🙏🙏🙏🙏🙏 கர்த்தருக்கு காத்திருக்கிரேன் ஆசிர்வதியும் ஆண்டவரே😢🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord appa your song Bart me prayer life from 1993 old songs very powerful till today I’m listening 👂 your song very beautiful god bless you 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Father. Plz pray for my brother Edward Raj Kumar complete deliverean from all whitchcraf and evil spirits and get good work and marriage plz pray because of him No peace in my family members. No house to stay him.
என்னோடே ஆண்டவரை மகிமை படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்ந்திடுவோம் நீ என் தாசன் என்னால் நீ மறக்கபடுவதில்லை ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா பக்குவமாய் பாடல் வரிகளை உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா
படைத்தவரே என்னை ஏற்றுக்கொள்ள கொண்டார்........,பாவம் செய்யாத மகனை போல் பார்க்கிறார் ப்ரம் பிதா எப்போ கேட்டாலும் அவருடைய அன்பை நினைத்து வியந்துகொண்டே இருப்பேன்
கர்த்தருக்கே ஸ்தோத்திரமும் மகிமையும் கணமும் மகிமையும் உன்டாவதாக. நல்ல பாடல்களை தருகின்ற ஐயாவிற்கு தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்
0
Amen hallelujah
P
😊😊
😊
AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH AMEN AMEN AMEN AMEN AMEN AMEN!
கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும்
இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்
கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்
அண்றும் சரி இன்றும் சரி
கர்த்தர் நல்லவர்
ஜெபதோட்ட பாடல்கள் எனக்கு ஆறுதல்
ஆமென்
ஆமென்
🎉❤
❤aqq@@vasuvisuvasam728
GOD BLESS YOU FATHER IYA.
JESUS CHRIST IS WITH YOU FATHER IYA!
ISRAEL JESUS CHRIST IS WITH YOU FATHER IYA!
Amen Amen ஆண்டவருடைய பிள்ளையாக நாம் அனைவரும் ஆண்டவருடைய பாதையில் நடந்து அவருக்கு உண்மை யாகவும் விசுவாசமாகவும் இருதயத்தில் ஆசீற்வதிக்கவேண்டுகிறேன்
😊
ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I'm Davyn Emmanuel. 6-years old boy. I'm living in France, I like your all songs. I love you Fr. appa. Jesus may bless you and your healthy more and more. I like to see you. 🤗😊🙏
AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH AMEN AMEN AMEN!
@@sivapragasamamalaraj9346 nnnn
Amen amen.amen.amen yes.amen
இந்த நிகழ்ச்சிலில் எந்த அடையளாங்களையும் பயன்படுத்தமலும் இயேசு அப்பாவின் அன்பு மகனில் நீா் ஒளியாக பிரகாசிக்கிறீீா். ஞானத்தையும் கொடுத்தீா். நன்றி இயேசு அப்பா.
ஆமென்.இன்று என் பிறந்த நாள்.எனக்காக எல்லோரும் என்னை கர்த்தர் அருளால் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ஐயா..!
Hi
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆபிரகாமின் ஈசாக் யாக்கோபின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா 🙏🙏🙏
Amen Appa
I love Jesus. ஜீவனுள்ள நாள் எல்லாம் நான் சாட்சியாய் இருப்பேன். கர்த்தர் நல்லவர்
Thanku
Super songs
Amen
Hi praise the lord thankfully jesus name aman thankfully jesus name aman
@@agnelagnel1900 lo
i love u jeses
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙏🏼
மிகவும் அருமையாகவும் ஆறுதலாகவும் உள்ளது Father Hallelujah
Amen 🙏
என் பாரங்கள் கவலைகள் உன் பாதத்தில் வைத்து விட்டேன் கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து என் தேசத்துக்கு விடுதலை தாரும் இயேசுவே
இறைவன் இயேசு கிறிஸ்து பெருமான் மகிமையடைவர்... ஆமேன்
God bless you.
இயேசுவின் நாமம் ஜெயம் ஜெபதோட்ட ஜெயகீதம் மனித வாழ்வின் ஜெயகீதம் ஆமேன்
,
Super song very very very very very nice song 😃😃😃😃😃😃😃👌👌👌👌👌💟💟💟
Lord Jesus Christ entered our house from the bible songs.
AMain appa love you DADY
ஆபிரகாமின் தேவன்.. ஈசாக்கின்தேவன் யாக்கோபின் ..தேவன் ஆசீர்வதிப்பார்......2
தக தமி தக ஜனு...2 ... ஆஆஆஆஆ . தக தமி தக ஜனு...2 ...ஆஆஆஆஆ .
கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கிற நீ பாக்கியவான்....2
உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே...சக சக சக நீ
உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே ...நிச்சயமே..
ஆபிரகாமின் தேவன்.. ஈசாக்கின்தேவன் யாக்கோபின் ..தேவன் ஆசீர்வதிப்பார்......2
தக தமி தக ஜனு...2 .ஆ ஆஆ ஆ ஆ.. தக தமி தக ஜனு...2 ... .
ஆ ஆ ஆ ஆ ஆ
நன்மையும் பாக்யமும் உன்வாழ்வில் நீகாண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடிவரும் தினமும்...2
ஜீவனுள்ள நாட்கலெல்லாம் செழிப்பை நீ காண்பாய்
சக சக சக
ஜீவனுள்ள நாட்கலெல்லாம் செழிப்பை நீ காண்பாய்
......நீ காண்பாய்
ஆபிரகாமின் தேவன்.. ஈசாக்கின்தேவன் யாக்கோபின் ..தேவன் ஆசீர்வதிப்பார்......2
தக தமி தக ஜனு...2 ... தக தமி தக ஜனு...2 ...ஆ ஆ ஆ ஆ ஆ
இல்லத்தில் உன் மனைவி கனிதரும் திராட்சைச்செடி..
பிள்ளைகள் ஒலிவமர கன்றுகள் போல் வளர்வார்கள்...2 பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது நிச்சயமே..2 நிச்சயமே
ஆபிரகாமின் தேவன்.. ஈசாக்கின்தேவன் யாக்கோபின் ..தேவன் ஆசீர்வதிப்பார்......2
தக தமி தக ஜனு...2 ... தக தமி தக ஜனு...2 ...ஆ ஆ ஆ ஆ ஆ
Super
அன்றும் எனக்கு பாடல் இன்றுவரை இந்தபாடல் ஆறு தல
நன்றிகள் இயேசு அப்பா நன்றிகள்கோடி,
தமிழ் நாட்டில் அனைத்து கிறிஸ்த்தவர் களையும் பட்டி தெட்டியெல்லாம் பாட வைத்துகாட்டிய தேவ சங்கித வித்துவான் ஐயா அவர்கள்.
0:00 1. ஆபிரகாமின் தேவன்
06:32 2. நெஞ்சே நீ
14:10 3. கர்த்தர் என்
19:47 4. வாக்களித்த அனைத்தையும்
27:05 5. தகப்பனே தந்தையே
34:37 6. என் மேய்ப்பர்
41:20 7. இரத்தத்ததினாலே
47:40 8. நான் மன்னிப்படைய
54:43 9. எப்பொழுதும் எவ்வேளையும்
59:36 10. ஆவலாய் இருக்கின்றார்
PRAISE THE LORD....Thanks for the song'S namessss....❤😊🤗
Price the Lord கர்த்தர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்
தந்தை அவர்களே நீங்கள் வேத வசனத்தை எல்லாம் படலாய் எழுதி விட்டிர்கள் தேவன்என்னும் உங்களை பயன்படுத்துவாராக ஆமேன்
GBU, father.
Heart touching songs glory to father son and holy spirit
Jebathotta jeyageethangal songs super. இன்னும் நிறைய புதுப்பாடல்களை கர்த்தர் உங்களுக்குத்தரும்படி தினமும் ஜெபித்துவருகிறேன் ஃபாதர். புதுப்பாடல்தந்து ஆசீர்வதியும்என்றையதங்களின் பழையபாடலை நான் என் ஜெபநேரத்தில் பாடும்போதெல்லாம், "இயேசப்பா எனக்கு புதுப்பாடல் தந்தால் என்னால் ராகத்தோடு சரியாகபாடத்தெரியாது. ஃபாதர் பெர்க்மான்ஸ் மற்றும் மற்ற ஊழியக்காரர்களுக்கு புதுப்பாடல் நிறையக்கொடுங்கள். நான் அவைகளைக்கற்றுக்கொண்டு என் ஜெபநேரத்தில் பாடிஆனந்தமாயிருப்பேன்"என்று நான் கர்த்தரிடம் சொல்வதுண்டு. இதை நான் உங்களோடுஇப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன் ஃபாதர். /ஸ்டெல்லா ராணி /மதுரை
Imman
Ungala karthar asirvathipar
Amen very good
ஓஆமென் ஆமென் 🙏🙏
Amen praise the Lord 🙇🙇என் ஜீவன் உள்ள நாளெல்லாம் கர்த்தரை என் நாவு துதிப்பதாக அமென்.
Raamannaavare raamannaavare en oota madidri in kAnnAda ryames
@@sumathivictor7487 /
Amen amen hallelujah hallelujah
👑👑🔥🔥👍👍
Poppppppoppppplpp
OLOO
@@sumathivictor7487 ய இஇ சயஔ ரஉச p
It is
💞💞💞 💞💞💞 💞💞💞
Amen Hallelujah Amen
JESUS CHRIST
🙏 🙏 🙏
Thank Jesus 🌾🌾🌾🌾🌾 Jesus💗💗💗💗 Jesus💟💟💟💟💟
Father your songs are very beautiful thank you
ஆமென் இயேசு அப்பா. உங்கள் சேவை பல ஆண்டுகள் தேவை. தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக. எல்லா மகிமையும் கர்த்தருக்கே.
I don't know Tamil but even if I listen to your tamil songs I strongly sense the Presence of our Lord. You are a such a great blessing to body of Christ.even today people sing Jebathotha Jayageetalu in AP and Telangana. Please also sing in telugu. Greetings from ap
Nive to hear bro :) God bless u bro..
Praise the Lord, I thing father had released some songs in Telugu language also. Please check bro.
Amen..
Jesus bless u and ur family brother 🥰👍🙏
@@ThisIs_Ebenezer qood
Songsilikenewsongsof
Father
Iam
Staying
Inacursed
Eldershome
@@ThisIs_Ebenezer g
Praise the lord my dear man of God 👌🔥🙏
I love you Jesus
Love you DADY ....AMain appa
ஆவியோடும் உண்மையோடும்
துதிப்போம் !
பரிசுத்தர்..பரிசுத்தர்..இயேசு ராஜாவை !
John Rajayyan a
ஆமென் 🙏🙏
My only belief is our lord Jesus Christ and I look up to him everyday for his mercy and blessings . These songs give me hope and keep us moving. Pls pray for us
For the past 30 years I am strong 💪 and sound in the Lord only because of Ayya s songs. I hear his song and speak in tongues.
Yes
I too
Kajako
Your healthy til now..any disease
Amen Yesappa 🙏🙏🙏🙏
Esu kerusthuvi senegethu engelem verubevergel yergeernthalum serubeligel bole bavithu medielvithu tholeduvom sereduvom nemegu nemelod nethiya nallei nemellorium oru koriventri nedethuver amen alleluia
What a wonderful GOD we have may God give you more years to sing sweet and bless bring songs.praise thy Lord.
சங்கீதகாரன் தாவிது நீங்கள் தான் ஐயா
God anointed man 😇let god use him for many poor souls and their salvation...... God bless u father 😇😇😇😇😇1.5k.🤔......here nothing to dislike...
Full respect you Fr... almighty give you abundance blessing🙂
God bless you
ஆமென் ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 thevan father ennum payan padthu tha vendum, frm malaysia
GOD BLESS YOU FATHER.
JESUS IS COMING VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
goodsong
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு
நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே
உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது
உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே
நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வருமே வந்திடுமே
வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)
என்னைக் கேளும் நாடுகளை நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்
தகப்பனே தந்தையே பாடல் மிக அருமை
Tagapanay
உள்ளத்தை உடை க்கும்
உன்னதரின் வரிகள்
தேவன் தந்தை க்கு
கொடுத்த பாடல் வரிகள்
இன்னும் நூறு ஆன்டுகள்
தந்தை வாழ ஜெபிக்கின்றேன்
ந.செல்வம். முசிறி .திருச்சி மாவட்டம்
ஆமென் அல்லேலூயா ❤❤❤
All songs super god bless you appa
Yes.amen appa ayye
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று - நான்
இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா
என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்
போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தம்
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது-எந்த
Indrumudhal naan unnai aseervadhipein remake song, it's 👍👍
Thank you Jesus for beautiful song. Jesus bless him more and more he anointed by God. Twenty years ago I newly born in Christ from HINDU. Holy spirit teach me guide me and grove me through his anointed Songs. Thank you Fr.S.J. Berchmans for you beautiful songs. God Bless you more and more. Amen
இஇஇஇஇஈன
I love jesus
தேவன் உங்களை ஆசிர்வதித்தார்.. ஆமென்
Thank you JESUS for such wonderful songs and Thank you JESUS for father berchmans...
Father unga yellamey manathukku aaruthala irukum
Nice Songs Thank you appa
Jesus Power full god
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ....ஆ
கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே
நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்
இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயம் நிச்சயமே
I like this songs (thanks Jesus and thanks for father iya ) இந்த பாடல்கள் எங்க குடும்பத்திற்கு ஆசீா்வாதமாய் இருக்கிறது we love you father iya 😊😊😊😊😊😊😊😊😊😊
0
⁰
0
0
தேவ வைராக்கியமும், பலமும் தருகின்றன உங்கள் தேவ பாடல்கள், Fr.பெர்க்மான்ஸ் நீடுழி வாழ்க. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே மகிமை.
Amen Alleluia praise the lord Jesus
Karththarin koorana aayutham payaddum thesamenkum valnthu kondeyirukka valththukiren
ஆவியானவரை எனக்குள்ளும் எமக்குள்ளும் இறங்க செய்யும் வல்லமையும் வலிமையும் நிறைந்த வரிகளும்,ஐயாவின் குரலும்
ಏಶ್ ಅವರ್ ನಾಮಕೇ ಸುರೇಂದ್ರ ❤️❤️
Thank you father. God keep you good health.amen.praise the lord
Jesus song very good prise the lord
Please pray for my dad 🙏
He is unconscius 48 days
Conscius வர Pray pannunga please please please😢😰😭😓
Please pray for all🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கு காத்திருக்கிரேன்
ஆசிர்வதியும் ஆண்டவரே😢🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
Dont worry...jehovah rapha will heal ur dad!!
Enaku unga song romba pudikum
Appa songs ellam super. Inum naraiya vol paduga appa. I love Jesus...
Amen, Praise to the Lord Jesus Christ.❤
Praise the lord appa your song Bart me prayer life from 1993 old songs very powerful till today I’m listening 👂 your song very beautiful god bless you 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Super songs..I feel the presence of God............
Appa Unger songs elame very interesting appa immmmmmmmmmim
Praise the lord Jesus Amen
🙏ஆமென்
Amen love you jesus
அபிரகரமின் தேவன் super song
Father. Plz pray for my brother Edward Raj Kumar complete deliverean from all whitchcraf and evil spirits and get good work and marriage plz pray because of him No peace in my family members. No house to stay him.
என்னோடே ஆண்டவரை மகிமை படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்ந்திடுவோம் நீ என் தாசன் என்னால் நீ மறக்கபடுவதில்லை ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா பக்குவமாய் பாடல் வரிகளை உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா
அருட்தந்தை அவர்களின் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு நல்ல ஒரு சீசன் அவருக்கு கிடைத்துள்ளார், வாழ்த்துக்கள்
ஆமேன் அல்லேலூயா
"தகப்பனே தந்தையே தலை நிமிர செய்பவர் நீரே"
மிக மிக மிக மிக மிக
எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது.
Thank God
God bless you
படைத்தவரே என்னை ஏற்றுக்கொள்ள கொண்டார்........,பாவம் செய்யாத மகனை போல் பார்க்கிறார் ப்ரம் பிதா எப்போ கேட்டாலும் அவருடைய அன்பை நினைத்து வியந்துகொண்டே இருப்பேன்
Glory to God. I thank God for Father Berchmans.
Super
அய்யா உங்கபதத்தில்வாத்விட்டேன்பாரங்கள்அனைத்தைகுடுத்துவிட்டேன்அய்யா
Thank you Lord