இந்த ரயில்வே APPS யூஸ் பண்றீங்களா? ரொம்ப கவனம் தேவை..!

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ARE YOU USING THESE RAILWAY APPS.??
    இந்த ரயில்வே APPS யூஸ் பண்றீங்களா? ரொம்ப கவனம் தேவை..!

КОМЕНТАРІ • 36

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 Рік тому +5

    ஆம் நீங்கள் சொல்வது சரிதான். பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @joelkaran4153
    @joelkaran4153 Рік тому +5

    மிக மிக பயனுள்ள விழிப்புணர்வு தகவல். இதை நானே பல முறை அனுபவித்து கண்டுபிடித்துள்ளேன். இதை வீடியோவாக பதிவிட்டதற்கு நன்றி - ஜோயல் கரன், சீர்காழி.

  • @tuty69lover33
    @tuty69lover33 Рік тому +5

    நான் மும்பை இல் இருந்து நாகர்கோவில் இரயிலில் திருநெல்வேலி வர இரவு 8.35 மணி இரயிலில் புக் பண்ணி இருந்த .... இந்த இரயில் CSTM வந்த முக்காமணி நேரத்தில் திரும்ப வரும் வண்டி அதனால் இரயில் 7.00 மணிக்கு வந்து விடும் அன்று நான் 6.50 க்கு லா இரயில் நிலையத்தில் இருந்தேன்... My Train App ... la 16th Plate form காட்டுச்சு.. ஆனால் 8.20 ஆகியும் வரவில்லை நான் அப்பரம் பாத்தா Railway station TV la 15 th plat form காட்டுச்சு அப்பரம் அவசரமாக train la ஏரினேன் நான் ஏறுன 10 நிமிடத்தில் கிளம்பிட்டு .... 😢😢 என் வாழ்க்கையில் இரயில் பயணத்தில் மிக மோசமான நோடி 😢😢😢அது தான்

    • @Sri19908
      @Sri19908 2 місяці тому

      நான் நிறைய தடவை சும்மா செக் பண்ண காட்பாடி இரயில் நிலையம் 5 பிளாட்பாரம் ஆனா 135 என்று காட்டுகிறது நான் அதை திருத்தம் பண்ணிவிட்டேன்

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 Рік тому +2

    அனைத்து railway app களையும் சேர்த்து உள்ள RAILSARATHY-INDIAN RAILWAYS என்ற app இருக்கிறது..அதுவும் Center for Railway Information System ஆல் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வமான app தான்.. இந்த app android OS ல் இருக்கிறது..உபயோகிக்க எளிதாகவும் உள்ளது..நான் இந்த app ஐ தான் பலநாட்களாக பயன்படுத்தி வருகிறேன்..

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Рік тому +3

    Many thanks.
    நல்ல விழிப்புணர்வு பதிவு ங்க

    • @trainway
      @trainway  Рік тому

      நன்றி சகோ...❣️❣️❣️

  • @NV1911
    @NV1911 Рік тому +4

    Always Where is my Train 🔥

    • @maniammal
      @maniammal Рік тому +1

      Apro train a miss panirathigaa😂😂😂

    • @tuty69lover33
      @tuty69lover33 Рік тому +1

      ​@@maniammalஆமா நான் ஒரு முறை 10 நிமிடங்களில் மிஸ் பண்ணி இருப்ப 😢

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 Рік тому +1

    ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ரயில் பயண சலுகை பெறும் வழிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எந்தெந்த வண்டிகள் குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு போன்ற தகவல்கள் கொண்ட ஒரு காணொளியை எதிர்பார்க்கிறேன் அதனுடன் மற்ற பயண சலுகைகள் பற்றியும் ஒரு காணொளி எதிர்பார்க்கிறேன் கிடைக்குமோ கூடிய விரைவில்?

  • @All_is_well1211
    @All_is_well1211 Рік тому +2

    Where is my train TTR/TTE eh use panranga na en kannala paathen

  • @tuty69lover33
    @tuty69lover33 Рік тому +1

    Super கொங்கன் வழியில் செல்லும் ஒரே இரயில் திருநெல்வேலி குஜராத் இரயில் மட்டும் தான் சூப்பர் செய்தி நானும் கேள்வி பட்டேன்

  • @moosaks8675
    @moosaks8675 Рік тому

    தகவலுக்கு நன்றி

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 Рік тому

    நீங்கள் அறிந்த சிறந்த ரயில்வே மண்டலம் எது அதைப் பற்றி ஒரு வீடியோ

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому

    👏👏👏

  • @akicr6501
    @akicr6501 Рік тому

    Govt Apps oda User interface worst bro atha design proper ha pandrthu ila IRCTC app Mattum yedho paravala...

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Рік тому

    Very useful information sir thank you 🙏

    • @trainway
      @trainway  Рік тому

      Thanks for your support ❣️❣️

  • @user-rz8ge1qq4s
    @user-rz8ge1qq4s Рік тому

    Thank you

  • @balaakash765
    @balaakash765 Рік тому

    Bro
    Chennai to dindgul 130 kmph track upgradation pathi information kedacha video podunga

  • @sathishs-pk3fo
    @sathishs-pk3fo Рік тому +1

    Nice video

    • @trainway
      @trainway  Рік тому

      Thanks for your support ❣️❣️

  • @sivar3032
    @sivar3032 Рік тому

    Anna railway exam ku video podunga

  • @dineshj4750
    @dineshj4750 Рік тому

    I'm using NTES & Irctc official app only.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Рік тому

    Thank

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @srinivasanp879
    @srinivasanp879 Рік тому

    But Railway officials use the where is my Trai n app only.

  • @SureshPommi-zh1oq
    @SureshPommi-zh1oq Рік тому

    அண்ணா நான் சீர்காழி நீங்கள் எந்த உரு

  • @pradeepkm9172
    @pradeepkm9172 Рік тому +1

    This app is not working properly waste app., modani down down.

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому

    Local train app soullan