இவர்களின் முகமூடி கிழியப் போகின்றது/கருப்பன்/கருப்பசாமி/karupasamy/

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @santhanama1645
    @santhanama1645 2 дні тому +3

    என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அன்பு❤️👨அப்பா நீங்கள் சொல்வது புரிகிறது நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 День тому


    ன்குல தெய்வமைஏங்களுக்குஎப்போதும்துணையாக இருக்க வேண்டும் அப்பா

  • @saaimanju841
    @saaimanju841 2 дні тому +1

    அம்மா எனக்கு உங்களை விட்டால் யாரு எனக்கு துணை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 2 дні тому

    ஓம் ஶ்ரீ கருப்பு சாமி யே போற்றி போற்றி போற்றி

  • @thangavel7158
    @thangavel7158 День тому

    Appa.enn.kaval.theivam.karuppa.neengalthan.antha.uruvu.yaru.endru.neengalthan.kandupidithu..avarakai.ennidam.velkivaiungal.appa.ennakum.enn.kanavarukum.adikadi.sandai.varuthu.neengalthan.enn.valkaiyaium.kappadrikodungal.appa.karuppa

  • @saaimanju841
    @saaimanju841 2 дні тому

    அப்பா அப்பா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான் அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எல்லோரும் என்னை போட்டு வாட்டு வாட்டு nu vaturangal அம்மா 😢😢😢😢😢😢😢😢

  • @LovlychandiLovlychandi
    @LovlychandiLovlychandi 2 дні тому +2

    Nee sonnadhu crct tha karuppa ❤ மலர்விழி nu oru aunty tha ithanayun panni en vaazhkaiye mathitta

  • @saaimanju841
    @saaimanju841 2 дні тому

    அப்பா அப்பா உங்களை விட்டால் யாரு எனக்கு துணை அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nawinkumar7081
    @nawinkumar7081 2 дні тому

    ❤❤அப்பா😍🤩

  • @saaimanju841
    @saaimanju841 2 дні тому

    Appa எனக்கு யார் நல்லவங்க கெட்டவங்கள் nu ae எனக்கு தெரியலே அப்பா😢😢😢😢😢😢😢😢😢அம்மா.அவர்களுக்கு நீங்களே தண்டியுங்கள் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KolanjiPonni-z5n
    @KolanjiPonni-z5n 2 дні тому

    அப்பா கருப்பா எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோ பா

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 дні тому +1

    Neenkal chollum intha throka uravinai udane yennai vittu pirithu vidunkal appa

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 дні тому

    Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 2 дні тому

    Pathinettam padi karuppan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @SonukhanKhan-e2u
    @SonukhanKhan-e2u 2 дні тому

    AppA. AppA

  • @saaimanju841
    @saaimanju841 2 дні тому

    அப்பா ennum நான் உயிர் ஓட இருக்கா நீங்கள் தான் காரணம்.அப்பா

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 дні тому +1

    Neenkal chonnathilirunthu unkalai thavira yentha manitharkalaium nambuvathe illaiyappa.

  • @skkskk7858
    @skkskk7858 2 дні тому

  • @sarawathinathan8773
    @sarawathinathan8773 День тому

    Understand .

  • @IyappanRaman-s3n
    @IyappanRaman-s3n 2 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @kuku8836
    @kuku8836 2 дні тому +1

    0:42

  • @EshwaranShanthi
    @EshwaranShanthi 2 дні тому

    Appa karupuswamy yn kaisdam thieraddum apps

  • @LovlychandiLovlychandi
    @LovlychandiLovlychandi 2 дні тому

    Irundhaalum Naa maaramaatten karuppa Enaku en mama Ramesh tha venum ❤👍⚰️💎🤴

  • @Gugan-bt9vj
    @Gugan-bt9vj 2 дні тому +1

    🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 дні тому

    Yaar yenre antha throki yenru yenakku theriyave illaiyappa.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 дні тому

    அய்யா கருப்பா என்னை நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.நீங்கள் நாளை என்னை பேச அழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்பதை விட உறுதியாக நம்புகிறேன் அய்யா.அய்யா என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.காரணம் இடத்தின் மதிப்பு அப்படி.வெறும் நூல் மில்லில் வேலை செய்து கொண்டு எப்படி இவ்வளவு வசதியுடன் இருக்கின்றனர்.அதனால் இடத்தை பெற்றுக் கொண்டு துரத்தி விட வேண்டும் என்கிற எண்ணம்.அவர்களை சொல்லி பயன் இல்லை.என் மாமியாரின் திருவாய் அப்படி.மகன்களிடம் ஒட்டு உறவோடு இருக்க முடியாதவர்.வாயும் அதிகம் இப்படி ஆடி ஆடி தான் மாமனார் தந்த கோடிக்கணக்கான மதிப்புடைய காடு தோட்டத்தை விற்று விட்டு ஒரு பரதேசியை போல் ஊர் விட்டு ஊர் வந்து இங்கு குடியேறினர்.தாய் வீடும் இங்கே தான்.மாமனார் அடி உதை என்று மனைவிக்கு கொடுத்தாலும் அடக்கி வைக்க கையால் ஆகாதவர் .இதை எல்லாம் சுற்றி இருப்பவர்கள் நோட்டம் இடத்தானே செய்கிறார்கள். சுற்றி இருக்கும் ஆண்களை விட பெண் மிக மோசமான சிந்தனை உடையவர்.ஜென்மத்தின் குடும்பத்திடம் குலாவிக் கொண்டு இருக்கிறார்கள் . பசங்க இருவரையும் பார்த்து இருந்தால் இந்நேரம் எடை போட்டு இருப்பார்.இவர்களுக்கு என்ன தேவை என்று? அவரை தள்ளி விட்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் வேலைகளை பாருங்கள்.தேவையென்றால் பேசுங்கள்.ஆனால் பகைத்து கொள்ளாதீர்கள்.அனைத்து ஆண்களையும் தூண்டி விடும் சக்தி அவரிடம் உள்ளது.அதுவும் ஜென்மத்தின் பிள்ளைகள் பார்க்க அழகாகவும் இருக்கிறார்கள்.மற்றதை பற்றி பேச நான் விரும்பவில்லை.