கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | Vel Shankar | Kadagam Sani Peyarchi Palan 2025

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #kadagam #sanipeyarchipalan #kadagarasi #sanipeyarchipalan2025 #ibcbhakthi #velshankar #sanibhagavan #astronumerologist #sanipeyarchi2025 #devotional #spritual
    கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | Vel Shankar | Kadagam Sani Peyarchi Palan 2025
    -----------------------------------------------------------------------------------------
    GowDurbar
    GowDurbar company inspired by Ancient Ayurvedic Formulae offers 100% PURE, ECO-FRIENDLY, SWADESI, COW- BASED products in Pooja, Body-care & Health diet lines at affordable prices.
    to order GowDurbar products
    Visit Website www.gowdurbar.com
    & order online for door delivery. Orders can also be booked by calling customer care number.
    Special discounts and offers @
    gowdurbar.com/...
    GowDurbar Customer care : 9133344325
    GowDurbar EMail ID - customercare@gowdurbar.com
    ----------------------------------------------------------------------------------------------------
    THE CHENNAI SILKS
    Visit The Chennai Silks now and make your Diwali unforgettable!
    𝐋𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐜𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐛𝐞𝐠𝐢𝐧!
    Shop Online: www.thechennai...
    FREE Shipping across India
    Worldwide shipping is available.
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ---------------------------------------------------------------------------------------------------
    LION KASHMIR HONEY
    Shop here : liondates.com/...
    instagram : / liondatess
    facebook : / liondatess
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 821

  • @ManiKandan-wf5th
    @ManiKandan-wf5th 3 місяці тому +230

    100% உண்மை... 2025 ல irunthu நல்லது நடக்கும் என நம்புகிறேன் 🙏🏻

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +3

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @manojmurali7462
      @manojmurali7462 Місяць тому

      enakku idhe pazhagi pochu. ipdiye irundha better. kettadhum vendam nalanum vendam.

    • @Kalaiarasan0885
      @Kalaiarasan0885 Місяць тому

      Hum

  • @muthukani4049
    @muthukani4049 3 місяці тому +350

    பிறந்ததிலிருந்தே கண்ணீரை மட்டுமே பார்த்த ஒரே ராசிகடக ராசி பூசம் நட்சத்திரம் மட்டுமாகத்தான் இருக்கும்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 місяці тому +345

    கடகம் ஆயில்யம் 😮வாழ்வதே வீண் 😮

  • @subasurai5115
    @subasurai5115 3 місяці тому +94

    மிக மிக துன்பம் அவமானம் பண இழப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப😢😢😢😢😢😢😢

    • @balajie2778
      @balajie2778 3 місяці тому

      😢😢😢😢😢😢😢

    • @balajie2778
      @balajie2778 3 місяці тому

      அனைத்தையும் அனுப்பி வச்சிட்டேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jayanthim2905
      @jayanthim2905 2 місяці тому

      அனைத்தும் நடந்தது 😢

    • @SreenathSreenath-l8n
      @SreenathSreenath-l8n Місяць тому

      ஆமாம்

  • @JUSTANYTHING364
    @JUSTANYTHING364 3 місяці тому +99

    100 % unmai anna. I cried in bathroom, bedroom and highway road 😢.Love failure,still working in worst place,still not getting married ,my father got accident and unable to Walk. My mother suffered etc.i cant concentrate on my UA-cam channel,past six months I posted 10 videos only.Muruga thunai❤

  • @murugamuruga2728
    @murugamuruga2728 3 місяці тому +135

    முற்றிலும் உண்மை வாழலாமா சாகலமா என மன நிலை.... ஆயில்யம் நட்சத்திரம் உயிரை தவிர அனைத்தும் இழந்து விட்டேன்😭😭😭😭😭😭

    • @ranjithachemistry4861
      @ranjithachemistry4861 3 місяці тому

      Aman

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @Karthik-r4b
      @Karthik-r4b 3 місяці тому

      I am also

    • @deepan86v
      @deepan86v 3 місяці тому +1

      Same ..Lost money, career, my beloved spouse ,sleep and ended up with physical,mental health issues since 2015 due to depressions,stress and especially full of struggles in year 2023,2024 ..Living life daily with lot of fear and eagerly waiting for death.

    • @mahindravarshanas4685
      @mahindravarshanas4685 2 місяці тому

      சரியாக சொன்னீர்கள். நானும் ஆயில்யம் நட்சத்திரம்

  • @yogikarnan5922
    @yogikarnan5922 3 місяці тому +168

    5 வருடம் உண்மை தான் 😢

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +2

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @dharshanas4089
      @dharshanas4089 2 місяці тому +3

      Exactly he said, 5years.kasakki kasakki pilinthu vittar,sani bhagavan.whatever he said fully in this video is 200%true and perfect for kadagam poosam.

    • @siva96138
      @siva96138 Місяць тому

      ​@@dharshanas4089 2025 epdi irukum
      7 yearsa ore place la nikra madri iruku

    • @gowthamravichandran1234
      @gowthamravichandran1234 22 дні тому

      🥺

    • @Devil_world420
      @Devil_world420 6 днів тому +1

      Anaku 4varusam bro 😢😅

  • @Kolam-qz2bp
    @Kolam-qz2bp 3 місяці тому +455

    உயிர் தான் மிச்சம் ஒருத்தருக்கு இருந்தாலே படாதபாடு எனக்கும் என் கணவர் கும் கடகராசி இன்னும் மீள முடியல இவர் சொன்னது போலவே பூசம் புணர்பூசம் உயிரோடு இருக்கும் பிணம் நாங்கள்

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 3 місяці тому +35

      Unmai Nan poosam 😢😢😢😢😢😢😢

    • @Kolam-qz2bp
      @Kolam-qz2bp 3 місяці тому

      எல்லார்க்கும் ஒரே மாதிரி இருக்காது அவரவர் கர்மவினை படிதான் பலன் ​@@gopinathm5754

    • @gopinathm5754
      @gopinathm5754 3 місяці тому

      @@chitramurugesan7457 கடகம் பூசம் கடகம் பூசம் எப்படி இருக்கும் சொல்லுக

    • @raghus958
      @raghus958 3 місяці тому +42

      Poosam Romba mosam ....

    • @blackheart4042
      @blackheart4042 3 місяці тому +6

      Namakum apdithan

  • @jeyavel16
    @jeyavel16 3 місяці тому +42

    நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் தான்...
    5 வருஷமா படாதபாடு பட்டுட்டுருக்கேன்....அதிலும் அஷ்டம சனி ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் நெறய அவமானம், அசிங்கம், பண இழப்பு,வேலை இல்ல, வருமானம் இல்ல, கடுமையான விமர்சனம், இப்படி எல்லா பிரச்சனையும் சந்திச்சிட்டேன்..இனி வாழ்க்கைல பிரச்சனைகளை சந்திக்குறதுக்கு என்ன மிச்சம் இருக்கு.... ஒன்னும் இல்ல...எல்லா பிரச்னையும் பாத்துட்டேன்....இப்ப வாழ்க்கை மேல விரக்தி வந்து நொந்து போயி இருக்கேன் 😩😩

    • @DeetyaViaanDeetyaViaanDeetyaVi
      @DeetyaViaanDeetyaViaanDeetyaVi 3 місяці тому

      Correct

    • @adyahadyah5239
      @adyahadyah5239 3 місяці тому

      Naanum than

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @mahindravarshanas4685
      @mahindravarshanas4685 2 місяці тому

      நானும் தான். இவர் சொன்னது போல படாதபாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.

    • @Foodies-i1i
      @Foodies-i1i 2 місяці тому +1

      எனக்கும் அதே 60வயசு மாதிரி எனக்கு நிம்மதி இல்லாம இருக்கு வாழ வேண்டிய வயசுல நா வழலா கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறேன் நா நனவே இல்ல உரு வாய் ல விலுற மாதிரி நடக்குது என்கிட்ட ஒண்ணுமே இல்ல முளை வேலை செய்யலா

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 3 місяці тому +110

    அண்ணா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை இந்த ஐந்து வருஷமா நான் அடைந்த மனக்கவலைக்கு அளவே இல்லை நிம்மதியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சு நான் பூசம் நட்சத்திரம் கடகராசி ஏன் பிறந்தேன் என்று பலசமயம் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் இனிமேலாவது மனசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    • @techno-basics-d5q
      @techno-basics-d5q 3 місяці тому

      Same problem here, true

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +1

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @subaAS223
      @subaAS223 3 місяці тому

      😢😢 நானும் தான் 😢😢

    • @siva96138
      @siva96138 Місяць тому

      ​@@jegasteelsindustrial4170naan daily um padikren
      Apdie than iruku
      Irunthalum maarumnu namburen

    • @Ungalabc
      @Ungalabc Місяць тому

      Ama en valkaye veruthutu

  • @My-veenai-sounds
    @My-veenai-sounds 2 місяці тому +13

    தினமும் கந்த சஷ்டி கவசம் and vel மாறல் கட்டாயம் படிக்க வேண்டும் 🦚🦚🦚

  • @kkvrao7313
    @kkvrao7313 3 місяці тому +51

    உண்மையில் கஷ்டங்களை அனுபவித்து விட்டோம். இனிவரும் காலங்களில் நாம் இறைவன் ஒருவனே வழிகாட்டி என அவனை வழி படுவோம். ஓம் நமோ வெங்கடேசாயநமஹ 🙏🙏

    • @kkvrao7313
      @kkvrao7313 3 місяці тому

      லைக் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல🌹

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @HemanikaKrishnan-kv9cg
    @HemanikaKrishnan-kv9cg 3 місяці тому +40

    Poosammm rombaaa correcttt 😢 hope all will end soon.. 2025 will b great year 🕉️

    • @thiyavathigopalapuram394
      @thiyavathigopalapuram394 3 місяці тому

      Yes .same problem 😢

    • @BigBoss-fp2gp
      @BigBoss-fp2gp 3 місяці тому

      Vetri nichayam kadagam vazhga ❤❤❤❤victory ✌ 🙌 is ours

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @siva96138
      @siva96138 Місяць тому

      Really??
      2025 changes irukuma??

    • @HemanikaKrishnan-kv9cg
      @HemanikaKrishnan-kv9cg Місяць тому

      @@siva96138 yes .. bcoz ashtama Sani is ending la .. so last two years irundha sila struggles irukadhu

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 3 місяці тому +75

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் , இதுவரை தர்ம வாழ்க்கை வாழ்ந்து, நேர்மை தவறாத பணி செய்து, இறை நம்பிக்கையுடன் " பகைவருக்கும் நன்மை அளிக்க இறைவனை தொடர்ந்து வேண்டுவோம் "
    நாங்கள் எங்களுடன் பிறந்த இணைபிரியா நற்பண்புகளுடன் வாழ்க்கை தொடர்வோம்
    விலகிய சொந்தங்கள், உறவு,, நட்பு, அனைவரும் எங்களுடன் இணைய சிரம் தாழ்ந்து கடவுளை வேண்டுகிறோம்

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +1

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +1

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 Місяць тому

      @@jegasteelsindustrial4170
      நன்றி
      பல வருடங்களாக நித்தமும் படித்து வருகிறேன்

  • @My-veenai-sounds
    @My-veenai-sounds 2 місяці тому +7

    எல்லாம் நடக்கட்டும் ஆனா மூஞ்சிக்கு 1 முறையாவது பிடித்த கடவுளை நினைக்கவேண்டும், நான் ஓம் சரவணா பவா என்று சொல்லி சொல்லி சிறப்பாக வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது, நான் கடகம் பூசம் 🦚🦚🦚

  • @TweenMaSu
    @TweenMaSu 3 місяці тому +15

    Yennavenunalu nadakatum positive ah irrunga.. All is well.. Nammaku kastangal pudhu illai.. Naamo easy ah samalichuruvom... Don't worry.. Be happy...
    - Saga Kadagarasikaran❤

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh1517 3 місяці тому +20

    நான் உயிரோடு இருப்பதே கடவுள் அருளால் தான் கடகராசி பூச நட்சத்திரம் நிறைய பணத்தை ஏமார்ந்து விட்டேன் , சரியான வேலை இல்லை, பல துரோகம், பல அவமானம், மிகுதியான உடல் உபாதை, ஏதோ உயிர் மட்டும் தான் தான் இருக்கு கடவுளே நீங்கள்தான் காப்பாற்றனும்..

    • @haripriya6144
      @haripriya6144 3 місяці тому

      தங்களின் நிலை தான் எனக்கும் கடினமாக முயற்சித்து படித்தும் மதிப்பெண் குறைவு உடல் நலக் குறைவு 😢

    • @gowthamggn
      @gowthamggn 2 місяці тому

      Correct..

    • @pleasantflows2963
      @pleasantflows2963 Місяць тому

      Ungalai pola naanum panam ilanthu neraya avamanam

    • @saravanakumarthangal4413
      @saravanakumarthangal4413 9 днів тому

      உண்மை உண்மை

  • @eswarimeswari4354
    @eswarimeswari4354 2 місяці тому +3

    💯.unmai sir 2025 nallathu nadakkadum sir thank you sir

  • @siva0784
    @siva0784 2 місяці тому +6

    Kada Rasi people's are Warrior 💪
    Everything will be good from 2025. Be positive✨

  • @govindharumugam1433
    @govindharumugam1433 3 місяці тому +25

    100%உண்மை இனிவரும் காலத்தை எதிர் நோக்கி புனர் பூசம் நச்சதிரம்

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +1

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @arryasalvador1510
    @arryasalvador1510 Місяць тому +4

    Guys
    Elathukum oru end vandhachu
    Ini nama kaalam thaan
    Pata kastathuku elam epo thirupi kuduka vendiya time vandhachu
    Inime nama kodi thaa parakanum🔥🔥

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 3 місяці тому +3

    ninga sonathu 100/100 unmai ayya...5 varusam melaiyeh naa romba kasta pattukithu iruken ippo varaikum...unggal vaaku palikanum ayya...thx for your positive words ayya.waiting for 2025 🙏😢

  • @Hemalatha-yn6cv
    @Hemalatha-yn6cv 3 місяці тому +99

    நானெல்லாம் நடைபிணமா வாழுறேன்😢😢😢😢😢😢😢😢😢

  • @GiriRaj-d7e
    @GiriRaj-d7e 3 місяці тому +61

    எனக்கு புனர்பூசம் ...உயிர்‌மட்டுமே தான்‌. மிச்சம்.....

  • @dhachuma6552
    @dhachuma6552 Місяць тому +3

    நீங்கள் சொல்வது உண்மை இந்த ஐந்தாண்டு காலங்களில் துரோகம் ஏமாற்றம் விரயம் இழப்பு, இறப்பு எல்லாத்தையும் சந்திச்சாச்சு உடம்பில் இருப்பது உயிர் மட்டும்தான்

    • @Kevarman
      @Kevarman Місяць тому

      உண்மைதான் சகோ நானும்தான் சகோ

  • @tamilan0077
    @tamilan0077 3 місяці тому +41

    கடகம் என்பதற்கு பதில் கஷ்டம் என வச்சிருக்க கூடாதா...எல்லாமே பட்டுவிட்டேன்..தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கிறது

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +2

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @HemaLatha-rw1bb
      @HemaLatha-rw1bb 2 місяці тому

      Same feeling

    • @vijaysai5768
      @vijaysai5768 Місяць тому

      இப்படி நிலை தான் எனக்கும். முருகன் இருக்கும் நம்பிக்கையில் தான் இருக்கேன் கந்தன் இருக்க கவலையில்லை

    • @Kevarman
      @Kevarman Місяць тому

      உண்மைதான்

  • @sakthivel.p5033
    @sakthivel.p5033 3 місяці тому +5

    இதில் எந்த மாற்றமும் இல்லை 100/100 உண்மை உண்மை ங்கள்

  • @murugavellimurugavelli-cr1st
    @murugavellimurugavelli-cr1st 2 місяці тому +2

    உங்கள் வார்த்தைக்கு மனசு மகிழ்ச்சி அடைகிறேன் சாமி

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 3 місяці тому +26

    Romba correct Anna yarrum edhuvum support illa pichai kuda eduthen daily aluven aruthal solla kuda yarrum illa kudumbathula kuda ellarum asingama mosama keyvalama pesuranga ennoda amma kuda enna pudikadhu romba kashtama iruku 😢 thaniya dha poraduren yarrum support illa evlo nalladhu senchalum ennaku ketta payru

    • @10_store
      @10_store 3 місяці тому

      😂😂😂 why blood same blood.....
      Ive book online therapy session with a psychiatrist every month... It helped mee... Neeghalum try pannugha

    • @HemaLatha-hv5nx
      @HemaLatha-hv5nx 3 місяці тому

      Dont worry.. 🥺🥺

    • @Gaya3velan999
      @Gaya3velan999 3 місяці тому

      Kavalai vendam.... Ini iraivan aasiyodu ungal vazhvu sirappodu irukum....
      👍👍👍 sago.

    • @haripriya6144
      @haripriya6144 3 місяці тому

      Yes.enga Amma enn kitta pesurathu illa.yaara paathiyum pesurathu illa.ssudden aha health issues varuthu.onnumae puriyala.money problem 😢

  • @sivarajans5453
    @sivarajans5453 3 місяці тому +83

    Comment இல் கதுறுவத பார்த்த எப்ப நம்ப மட்டும் தனியா இல்ல ஒரு கூட்டமே இருக்குனு ஆறுதலா இருக்கு.

  • @sathyabama7304
    @sathyabama7304 3 місяці тому +2

    90% மிகவும் நன்றி மகிழ்ச்சி 🙏🏼🙏🏼🙏🏼

  • @KumaragurubaranKumaragurubaran
    @KumaragurubaranKumaragurubaran Місяць тому +3

    கடகம் பூசம் நான்காம் பாதம் வாழ்க்கை செம சூப்பரா போது அப்படின்னு சொல்லி வேண்டிய தான்

  • @tamizhjaya4823
    @tamizhjaya4823 3 місяці тому +2

    அய்யா நீங்க சொல்றது சரிதான் வாழ்த்துக்கள்❤

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 місяці тому +3

    நான் கடகம் ராசி என் காதலியை இந்த அஷ்டம சனி திசையில் தான் இழந்தேன் 🥹🥹😭

  • @kalyanisrinivasan8866
    @kalyanisrinivasan8866 3 місяці тому +1

    I am 82 years old. You r 100% correct ur prediction is correct.

  • @sundarim3801
    @sundarim3801 3 місяці тому +18

    உண்மை சாக துணிந்தும் உயிர் போகல போதும் வாழ்க்கை சாமி வேலை இல்ல அப்பா இல்லை அம்மா கூட இல்லை அன்பு வைத்த எல்லோரும் ஏமாற்றி சென்றனர் படுச்சா தோல்வி வாழ்க்கை போயிருச்சு இனி என்ன இருக்கு போதும் சாமி

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @Kevarman
      @Kevarman Місяць тому

      உண்மைதான் சகோ

  • @gopur2305
    @gopur2305 3 місяці тому +3

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா ❤❤❤

  • @MuthupandiyarajanMuthupandiyar
    @MuthupandiyarajanMuthupandiyar 3 місяці тому +32

    நீங்கள் சொல்வது அனைத்தும் ❤உண்மை
    நீங்க எந்த ஊரு

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @gowrisundararaj5092
    @gowrisundararaj5092 3 місяці тому +22

    Yes very true 💯+💯 bro

  • @chitrasekar1709
    @chitrasekar1709 Місяць тому +3

    அண்ணா நானும் கடகம் என் கணவரும் கடகம் மிக மிக துன்பத்தை அனுபவித்து விட்டோம் இனிசாவது மிச்சம் 😢😢😢😢😢😢😢😢

    • @manom1231
      @manom1231 Місяць тому

      @@chitrasekar1709 keep hearing kolarupathigam
      Adhithyahrudhayam

  • @NRKumar-qj1kb
    @NRKumar-qj1kb Місяць тому +1

    💯 unmai 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @Bharathi444
    @Bharathi444 3 місяці тому +11

    உண்மை உண்மை.படாதபாடு 5வருடமாய்.கடக ராசி தனுசு லக்னம் 😢 நன்றி......

    • @PoongodiPoongodi-iy1hw
      @PoongodiPoongodi-iy1hw 3 місяці тому +4

      கடகம் .பூசம்.தனுஷ் இலக்கணம்

    • @Bharathi444
      @Bharathi444 3 місяці тому +3

      @@PoongodiPoongodi-iy1hw me too 🙏

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 2 місяці тому +2

    உண்மையான கருத்துகள் இனியும் இந்த மாதிரி அஷ்டமத்து சனி என்பதே வரகூடாது

  • @prabud4382
    @prabud4382 3 місяці тому +2

    அனைத்தும் அருமை ஐயா

  • @SATTANATHANM-p7t
    @SATTANATHANM-p7t 3 місяці тому +3

    Iyya 100% unmai iyya nanri

  • @SN10821
    @SN10821 3 місяці тому +7

    200% உண்மை

  • @PriyankaPriyanka-j1g6n
    @PriyankaPriyanka-j1g6n 2 місяці тому +1

    Apdiye correct ah irukku sir

  • @masksisters3304
    @masksisters3304 3 місяці тому +4

    Sathiyama correct ahh solringa listen pannumpothay aluga varuthu avalo kastam nichayam cancel achu nenga sonnathu ellamay nadanthathu ...

    • @iyyappansowmiya2359
      @iyyappansowmiya2359 3 місяці тому +1

      Ungaluku nadanthathu enaku nadanthuchu...... marriage cancel anuchu......😶😕

  • @kousalyasashwin97
    @kousalyasashwin97 3 місяці тому +1

    Romba nandri sir... Ellamey unmai.. 🙏🙏🙏

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 2 місяці тому +2

    Yes
    Yes
    Sir
    100
    100
    Yes
    Sir
    Thankyou

  • @andavarm954
    @andavarm954 2 місяці тому +1

    I am also poosam. All you said are 100% true.

  • @godislove262
    @godislove262 3 місяці тому +2

    Hey ayilyam star 🌟I'm so amazed about my knowledge 😂❤💯💯💯

  • @ShukrasElite
    @ShukrasElite 3 місяці тому +7

    1000% true....epadi prachnailarunthu veliya vara mudilaye ila ayya

  • @manikambazzar7992
    @manikambazzar7992 3 місяці тому +1

    True sir nalla sonniga unmai sonniga

  • @ManiKandan-h4y
    @ManiKandan-h4y Місяць тому +1

    உண்மை உண்மை 🙏

  • @geetharao1
    @geetharao1 3 місяці тому +9

    neenga solvadu 100% unmai. vazavum mudiyalum sagavum mudiyama naan padugira kashtam yaarukam vendam

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரி நலமுண்டாகும்

  • @PriyaAjith-l8h
    @PriyaAjith-l8h 2 місяці тому +1

    Na kadagam, na unmarried so problem health wise vandhuduchu, sethu polachu ipo unga vedio pakuren 😢😢 indha uyir kuda en udambula iruka kudadhunu nenakuren avlo kastam kanneer😢

  • @Jagath004
    @Jagath004 3 місяці тому +8

    True 100❤ sir

  • @ahalyarajan123
    @ahalyarajan123 3 місяці тому +3

    Thanks a lot Sir. What you said is correct

  • @kmcram6970
    @kmcram6970 3 місяці тому +1

    மிக்க நன்றி🌹🌹🌹
    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @karthick5338
    @karthick5338 3 місяці тому +2

    100℅fact sir wt u say lot of problm lost job now currently sitting idle in home

  • @HemaLatha-hv5nx
    @HemaLatha-hv5nx 3 місяці тому +32

    Nijamave na bathroom kulla irundhu than aludhutu iruken.. Pora vara idam fulla overthinking.. Ennala mudiyala... 😰😰🙏😭😭

    • @rajeshr8268
      @rajeshr8268 3 місяці тому +4

      Same condition 😟

    • @AbinayaBAbi
      @AbinayaBAbi 3 місяці тому +3

      Yes 😢

    • @BigBoss-fp2gp
      @BigBoss-fp2gp 3 місяці тому +1

      Same mind not working brain only 10%working no focus, no Job no marriage

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரி நலமுண்டாகும்

    • @parthasarathy6546
      @parthasarathy6546 2 місяці тому

      It's real fact

  • @neelakandanneelu4400
    @neelakandanneelu4400 3 місяці тому +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அய்யா

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 Місяць тому +1

    உண்மை,,,
    எல்லாம் போச்சி,, 😔😔

  • @nisha-3865
    @nisha-3865 Місяць тому +1

    உண்மை தான் ஐயா

  • @santhoshmuthukumar9016
    @santhoshmuthukumar9016 3 місяці тому +1

    உண்மை உண்மை💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @hariyadav6333
    @hariyadav6333 13 днів тому

    கடவுள் இருக்கிறார் பாத்துக்கலாம்... 😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤫🤫🤫🤫🤫🤫🤫😭😭😭😭

  • @dillibabu8847
    @dillibabu8847 3 місяці тому +1

    உண்மை உண்மை 100% உண்மை 😭😭😭😭😭

  • @Motu-d4x
    @Motu-d4x 3 місяці тому +19

    நான் இறந்தும் உயிருடன் இருக்கிறேன். .

    • @Kevarman
      @Kevarman Місяць тому

      நானும் தான் சகோ

  • @jayakumart.muniandy6348
    @jayakumart.muniandy6348 3 місяці тому +5

    Unmai iyaah. Murugan arulal than uyirodu irukiren

  • @stargems2u
    @stargems2u 3 місяці тому +4

    100% right sir

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 3 місяці тому +26

    இத்தனை நாள் கசக்கி பிழிஞ்சி தொங்கப்போட்டது இனி நல்ல கரி பொட்டி வச்சி அயர்ன் செய்யும். சூடு தாங்காமல் 😮😮😮😮😮😮

    • @selvakumar2383
      @selvakumar2383 3 місяці тому

      Bro ungalauku ena thontaravu erunchu

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 3 місяці тому +1

      உயிரோட தான் இருக்கீங்களானு கேளுங்க சார்

    • @induraniindurani1638
      @induraniindurani1638 3 місяці тому

      😂😂😢😢

    • @motomani777
      @motomani777 3 місяці тому

      😂😂😂

  • @prabusprabu7878
    @prabusprabu7878 3 місяці тому +19

    முடிவை தேடி நானும் அலைகிறேன்.
    இருந்தால் சொல்லுகிறேன்.
    கடகம்: பூசம்

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +1

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @catopper6880
    @catopper6880 Місяць тому +1

    2017 - 2024 vechi senjutaar. Epdi iruntha naan ipdi aagitaen. Raamar nambiye irukinraen Jai shree ram punarpoosam...Om shree mundaga kanni amma potri potri...

  • @sharvatech8849
    @sharvatech8849 Місяць тому +1

    Iyya enakkum migavum kavalaikedam

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 3 місяці тому +2

    சத்தியமான உண்மை

  • @RajeshS-yw5kq
    @RajeshS-yw5kq 2 місяці тому +1

    Nan. Pooyam🙏🙏🙏

  • @mohanraj5061
    @mohanraj5061 3 місяці тому

    100% true prediction. 👍🙏

  • @Kiruba_NM
    @Kiruba_NM 2 місяці тому +1

    1:40 💯 true

  • @வாழ்வின்தேடல்07
    @வாழ்வின்தேடல்07 3 місяці тому +3

    கடகம் பூசம் நட்சத்திரம்.....5 வருடமா வாழ்கைல படாத அவஸ்தை...... போற இடம் எல்லாம் பிரச்சனை......செய்ற வேலை எல்லாம் கெட்டதா மிடியிது......ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் ஏன் வாழ்ரோம்னு தோணுது...... அவ்ளோ கஷ்டம் .....எப்டி யாது அதுல இருந்து வெல்ல வரமாட்ட மோன்னு நினைக்காத நாள் இல்லை.........

    • @SAHUBARALIBAVA
      @SAHUBARALIBAVA 3 місяці тому

      உன்மை எனக்கு அதே பிறச்சனை பூசம் 5 வருசும் மா

  • @srinivasan-xd5rf
    @srinivasan-xd5rf 3 місяці тому +27

    ஆயில்யம் ஆயுள் இருந்தால் 90 மார்க். 2025 ஐ யம் வெயிட்டிங் 😂

    • @induraniindurani1638
      @induraniindurani1638 3 місяці тому

      உண்மை தான் 😢😂

    • @shiva2628
      @shiva2628 3 місяці тому

      😢

    • @srinivasan-xd5rf
      @srinivasan-xd5rf 3 місяці тому

      @@shiva2628 உண்மை தானே

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому +3

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @Vinukvijay
    @Vinukvijay 3 місяці тому +21

    SANI MIND VOICE: Indha varusham dhaanduva neee...😂🦀😂

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 3 місяці тому +2

      எனக்கெல்லாம் உயிரையே எடுத்து விட்டார் உடம்பு தான் இருக்கிறது❤❤❤❤

  • @lakshmis3726
    @lakshmis3726 Місяць тому +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா எப்ப தான் நல்லது நடக்கும். கடகம் ஆயில்யம் கும்ப லக்னம்.

  • @Kongumani1980
    @Kongumani1980 3 місяці тому +2

    உண்மைங்க நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் உயிர் மட்டும் தான் இருக்கிறது விபத்து அவமானம் நடந்து கொன்டு இருக்கின்றன

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

    • @jegasteelsindustrial4170
      @jegasteelsindustrial4170 3 місяці тому

      கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்

  • @monsterwolfgameplay
    @monsterwolfgameplay Місяць тому

    Excellent speech

  • @skventhan7215
    @skventhan7215 Місяць тому +1

    THAMBI NEENGA SOLLUVADHU UNMAI THAAN 5YRS SUPERB

  • @gunaguna6496
    @gunaguna6496 2 місяці тому +2

    என் கணவர் கடகம்,பூசம் நட்சத்திரம்.வம்பு சண்டைக்கு அளவே இல்லை.கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கிறேன்.

  • @stargems2u
    @stargems2u 3 місяці тому +6

    Good 👍

  • @jegasteelsindustrial4170
    @jegasteelsindustrial4170 3 місяці тому +9

    கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் /சகோதரி நலமுண்டாகும் எனது சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன் "நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் கந்தன் தாள் வணங்கினால் "

  • @padmavathyanbalagan9390
    @padmavathyanbalagan9390 3 місяці тому

    Sir neenga sonnathu 100% unmai

  • @sreedevim2365
    @sreedevim2365 3 місяці тому +2

    Yes true 💯💯

  • @மாறன்.மு
    @மாறன்.மு 3 місяці тому

    உயிர் மட்டும் தான் மிச்சம் 😭😭😭😭 எல்லாம் போச்சு மானம் மரியாதை பணம் வாழ்க தோல்வி மட்டும் தான்

  • @godislove262
    @godislove262 3 місяці тому

    After I have accepted christ I'm so happy and so blessed for real,no planets affected me thanku jesus❤❤❤🎉🎉🎉

  • @haripriya6144
    @haripriya6144 3 місяці тому

    அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு விட்டு துன்பத்தை அனுபவிக்கிறேன்.போதும் என்று அமைதியாக இருந்து இருக்க வேண்டும்.உடல்நிலை பாதித்தது தான் மிச்சம் 😢

  • @anushyahitesh5805
    @anushyahitesh5805 2 місяці тому

    Last 5 years, very true 🙏🏼

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 3 місяці тому +10

    கடகம் பூசம்
    இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் ஐயா 🤔

  • @UdayamathiUdaya
    @UdayamathiUdaya 3 місяці тому +4

    100%true

  • @saihema4681
    @saihema4681 3 місяці тому

    Ellam unmai sir ...💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Haarun-md
    @Haarun-md 3 місяці тому +2

    Ok thank you sir thank you thank you

  • @saravanakumarthangal4413
    @saravanakumarthangal4413 9 днів тому

    😭😭😭😭😭😭 கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், எனக்கு சாவு எப்ப வரும் என்னால முடியல அவ்வளவு கஷ்டம் வாழ்க்கையில்