உனக்கே தெரியாமல் உன் வாழ்கையில் மிகப்பெரிய சதி நடக்கிறது உன்னை அழிக்க திட்டம் நடக்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @shamgopi7094
    @shamgopi7094 4 години тому

    ஓம் சக்தி அம்மான் உங்கள் உதவிக்கும் ஆதரவுக்கும் நன்றி

  • @shamgopi7094
    @shamgopi7094 4 години тому

    ஓம் வாராஹி அம்மா உங்கள் உதவிக்கும் ஆதரவுக்கும் கோடி நேரம் நன்றி

  • @VijayaLakshmi-tg2bq
    @VijayaLakshmi-tg2bq 4 хвилини тому

    எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 2 години тому

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 அம்மா வாராஹி தாயே மிக்க நன்றி அம்மா 🥺🙏 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியா என்னை திருமணம் செய்ய சம்மந்தம் சொல்லிட்டா அம்மா மிக்க நன்றி தாயே 😭 அம்மா வாராஹி தாயே எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அம்மா நீங்கள் தான் அருள் புரியவேண்டும் வாராஹி தாயே 😭🙏 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் தாயே 😭 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பண்ணாரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Udyakumar-qw9xh
    @Udyakumar-qw9xh 3 години тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 Годину тому

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே 😭🙏

  • @shobanjeyapandi1719
    @shobanjeyapandi1719 3 години тому

    எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவளே தண்டிக்க வேண்டும் உடனே