Це відео не доступне.
Перепрошуємо.

பிறமலை கள்ளர்கள் வரலாறு| The history of Piramalai kallars

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2023
  • பிறமலை கள்ளர்கள் வரலாறு.தமிழர்கள் எனப்படும் இனத்தைச் சார்ந்தவர்கள் உலகமெங்கும் பரவிவாழ்ந்து வருகின்றனர்.பல ஜாதி அமைப்புகளாகவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.அதில் முக்குலத்தோர் எனப்படும் தேவர் சமுதாய பிரிவுகளில் பிறமலை கள்ளர்கள் முக்கியமானவர்கள்.தமிழ்நாட்டில் வாழக்கூடிய பெரும்பான்மை மக்களில் கள்ளர்களும் ஆவர்.அவர்கள் வரலாறு கண்ணீரும் கலவரமும் நிறைந்தது.
    #கள்ளர்
    #வரலாறு
    #முக்குலத்தோர்

КОМЕНТАРІ • 58

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 10 місяців тому +20

    அஞ்சாத அகமுடைய தேவர்
    முக்குலம் ஒற்றுமை அவசியம்

  • @sakthivychida1652
    @sakthivychida1652 Рік тому +35

    கள்ளர் புகழ் ஓங்குக......

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +20

    எக்குலம் போற்றும் முக்குலம் வாழ்க !!
    முக்குலம் போற்றும் எக்குலமும் வாழ்க வாழ்க!!
    வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த்

  • @Comeon_77
    @Comeon_77 Рік тому +19

    கள்ளன்டா ⚔️💛💚⚔️🗡️🗡️🗡️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @p.thangapandip.thangapandi3745
    @p.thangapandip.thangapandi3745 11 місяців тому +7

    ❤நன்றி ஐயா piramalaikallar sangam AP

  • @paulpandi67
    @paulpandi67 Рік тому +13

    பிரமகுல கள்ளர் பிரமலைக்கள்ளர் திருச்சிற்றம்பலக்குலகள்ளர் அம்பலக்கள்ளர் ஈசன்குலகள்ளர் ஈசநாட்டுக்கள்ளர்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 3 місяці тому

    ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை நான் கருமாத்தூர் கள்ளர் பிரிவைச்சேர்ந்தவன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் வாழ்க கள்ளர் புகழ்

  • @user-rx9cc3mr3p
    @user-rx9cc3mr3p 9 місяців тому +6

    முக்குலத்தோர் தேவர் சமுதாயம் குற்றப் பரம்பரை திருநெல்வேலி தேவன் டா 💥💪🔰

  • @premkarthik5755
    @premkarthik5755 Рік тому +16

    பாதி உண்மை,உண்மையில் கள்ளர்கள் குமரி கண்டத்தில் வாழ்த்தினர்,கடல் கொலால் வடவெங்கடம் வரை சென்றனர்

  • @anburaja6345
    @anburaja6345 Рік тому +1

    Nice information

  • @ilangovanilangovan9407
    @ilangovanilangovan9407 Рік тому

    Super

  • @sagayaraj7581
    @sagayaraj7581 4 місяці тому +4

    கள்ளர்கள் நாடாண்ட பரம்பரை என்று சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Рік тому

    Good information 💯
    ❤️

  • @user-jf1th2dp7m
    @user-jf1th2dp7m 2 місяці тому +1

    💯😼😼😼

  • @sivasivaa959
    @sivasivaa959 Рік тому

    🙏🙏🙏

  • @kasiviswanathanmayan3084
    @kasiviswanathanmayan3084 Місяць тому

    கள்ளர் வாழ்க இனம்😂

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Рік тому +8

    Kallar yenpathil peumaiye..eesanattu kallar❤❤❤

  • @ramachandranv7772
    @ramachandranv7772 Рік тому

    Servai history plese notice

  • @mrtamilan8631
    @mrtamilan8631 3 місяці тому +1

    Dai athu epti da neenga mattum otrumaiya erukinga ungaluku orey appan thana apo. Otrumai ok tha. But atha use panni matha community ya odukkka ninaipathu thavarula 😂. Jathi perumai pesuna matum pothathu namma matha tamil kudikalaium nammala pola varalaru erukunu avanaium mathikanun❤ ippadiku thennatu maravan ❤️

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Kallar ena oru pirivu athy kudiyil illai. Ewar engirunthu wanthanar. Thevar ena oru sathi illai ena waralatru aaiwalar manar mannar solkirar. Kallar entral thirudan ena porulpadukirathe athu enna.?

    • @sklegndmedia...
      @sklegndmedia... Рік тому +2

      பறை என்பதும் மாட்டுத் தோலில் ஆன தப்பு🤣 அப்ப பறையன்னா மாட்டுத் தோலான் என்றுப் பொருளா😂😂😂

    • @SundariSundari-fj3gu
      @SundariSundari-fj3gu 9 місяців тому +4

      ​@@sklegndmedia...Anna avanunga lam Sivan parvathi ya va parayan parachi nu poi soli history poduranunga unmaiya sona avanungaluku kasaka than saium

    • @sklegndmedia...
      @sklegndmedia... 9 місяців тому

      @@SundariSundari-fj3gu 😁

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 9 місяців тому

      தெலுங்கனை ஆட்சி செய்யவிடாமல் அவர்கள் நாட்டை தாக்கி அவர்களை ஆட்சி செய்ய விடாமல் தடுத்து வந்ததால் கள்ளன் திருடன் என்று தெலுங்கு நாய்கள் உருவாக்கியது

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 5 місяців тому +1

      மள்ளர் இந்த பெயர் தான் பல குறிப்புகளில் உள்ளது ...ஆனால் இதை கள்ளர்கன வரலாறாக பேசப்படுகிறது ..மல்லர் ஒரு பொதுப்பெயர் அது எந்த சமூகத்தையும் சேர்ந்தது அல்ல..அது விவசாயிக்கும் பொருந்தும் மறவர் என்று சிலர் அர்த்தம் எடுத்துக்கிறாங்க..எல்லா வரலாற்றிலும் கள்ளர் திருடனாக தான் சொல்லப்பட்டிருக்கிறது..இவர் சொல்வது போல் களவு ..இந்த கதை எல்லாம் இல்லை கள்ளர்கள் திருடி வருவார்கள் அந்த வகையில் அது உண்மை ..அட போருக்கு எல்லாம் இவர்களை பயன்படுத்துவது இல்லை இதுதான் உண்மை போருக்கு வேண்டாம் மறவர்களை பயன்படுத்தினார்கள் ...இங்கே கூறுவது போல் கள்ளர்கள் தெரியும் வருவார்கள் போரும் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது அப்படி எந்த ஒரு வரலாறும் கிடையாது... முத்துராமலிங்கத் தேவர் தலையிடாமல் இறந்தால் இவர்களும் பறையருக்கு கீழ்தான் சாதி ரீதியாக....சாதியை நான் சரி என்று சொல்லவில்லை. . . ஆனால் இவர்கள் பேசும் பேச்சுக்கு ....இவ்வளவு வரலாறு முழுமையாக தெரிந்தால் அவர்களால் பேசவே முடியாது ... அந்த வன்மத்தை தான் பறையர்கள் மீது இவர்கள் காட்டுகிறார்கள். ....

  • @user-cv9qv6sj9n
    @user-cv9qv6sj9n Рік тому +1

    பொய். விவாதிக்க வரமாட்டார்கள்.

  • @pakkiyapakkia8254
    @pakkiyapakkia8254 5 місяців тому

    வாங்கட களவாணிப்புண்டைகலாகோம நான்டிகலா

    • @MayathevanK
      @MayathevanK 3 місяці тому +1

      Vaartha mukkiyam

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      nalla tamil pesa theriyaatha ?
      use proper word.

  • @muralemorgan1611
    @muralemorgan1611 11 місяців тому +4

    தமிழ் இனத்தில் மட்டும்தான் மன்னர் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.பிறமொழி காரன் எவனும் மன்னர் கிடையாது.

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Рік тому +3

    Kodana kodi nandri❤❤

  • @godsonstrff8605
    @godsonstrff8605 4 місяці тому

    வீர முக்குலத்தோர் வம்சம்டா குற்றப் பரம்பரைடா 🔰🗡️🐯🤫💣💥🥵

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Рік тому +6

    திருடுவதில் வல்லவர்கள் என்று கூறுவார்கள்.

    • @user-oj4il2bw6l
      @user-oj4il2bw6l Рік тому +2

      Un adrees mattum soltrengala

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Рік тому

      @@user-oj4il2bw6l ஏன்ப்பே.... திருடுவதற்கு எனக் கிட்ட ஒன்னுமில்லப்பேய்

    • @trichyxavier6352
      @trichyxavier6352 Рік тому

      கள்ளன் என்பதன் பொருள் : போரில் முன்வரிசையில் நின்று எதிரியோடு போராடும் வகை வீரன் கள்ளன் என்பான்.
      .கள்வன் என்பதன் பொருள் திருடன் ..கொள்ளையன் என்பதாகும் ...
      சிலப்பதிகாரத்தில் .. யானோ அரசன் யானே கள்வன் என்று பாண்டிய மன்னன் மரண வாக்கு மூலத்தில் ...கள்வன் என்பதன் பொருள் வேறு ... என்பது தெளிவாகும் ... ஆகவே கள்ளன் என்பதன் பொருள் வேறு ...அது போர் குணம் கொண்ட எதற்கும் அஞ்சாத மாவீரன் என்பதாகும் ..
      இத்தகைய வீரர்கள் ...சோழர் படையிலும்(தஞ்சாவூர் மண்டலத்திலும்..) சேரர் படையிலும் (இன்றைய கோவைமண்டலத்திலும் ) உள்ளனர்... அந்தந்த பழக்கவழக்கங்கள் கோவில் ...திருமண கலாச்சாரங்கள் முற்றிலும் வெவ்வேறானவை ...ஆனாலும் கள்ளர்கள் யாவரும் வீர மரபினர் .. இன்று வரை .. யாருக்கும் எக்காரணம் கொண்டும் பயந்து பணிந்து போகமாட்டார்கள் ...காவலும் ..நீதி பரிபாலனமும் இவர்கள் குலத்தொழில் ..

    • @muralemorgan1611
      @muralemorgan1611 11 місяців тому

      அக்கால ராஜ தந்திரம்.வெல்லைக்காரன் இதைதான் செய்தான் அவன் நாட்டு மக்களுக்காக.

    • @Pandiyan2637
      @Pandiyan2637 10 місяців тому

      Poda punda

  • @jeevamedia3895
    @jeevamedia3895 Рік тому +5

    தேவர் என்ற பெயர் ஏற்பட்டது எதனால் கள்ளன் என்றால் என்ன அர்த்தம் 😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉

    • @ik_7777
      @ik_7777 9 місяців тому

      Thevar pattam

    • @surajsundar6618
      @surajsundar6618 8 місяців тому

      இன்றும் எங்கள் பிரமலைநாடில் ஊர் நிர்வாக பதவிகளில் பெயர்கள் தேவர்,கோடாங்கி,பூசாரி இந்த மூன்று பதவிகளுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்க படுவர் பிறகு கள்ளன் என்பது போரின் துடக்கம் போரில் முதலில் தொடுப்பவர்கள்

  • @Rajapuratchi
    @Rajapuratchi Рік тому

    Ivangalum vantheri thana maduraikku( theni) .. but tamil kudi.

    • @Rajapuratchi
      @Rajapuratchi Рік тому

      @@prakashc7794 pallan kumari kanda vantheri

    • @muralemorgan1611
      @muralemorgan1611 11 місяців тому

      அது தெலுங்கு களவனிகள்.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      இப்படி தமிழ் மக்களை முருகேத்திவிட்டு, அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள் வேலைகளை சிலர் எடுத்து கொள்வது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?
      பங்காளி சண்டை, டீக்கடை சண்டை, சாதி பற்றிய பேச்சுக்கள், குடிபோதையில் உளரல் போன்ற செயல்களை ஒரு வீரம் போல காட்டி, அதுதான் வாழ்க்கை போல என நம்பவைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி, சிலர் சிரிப்பது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?