S.S. Rajendran Podcast - Weekend Classic Radio Show | S.S. ராஜேந்திரன் | RJ Sindo | Tamil | HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 298

  • @BalaCuddalore
    @BalaCuddalore 3 роки тому +13

    SSR போல் தமிழ் வசன உச்சரிப்பில் திறமையானவரை இதுவரை கண்டறியேன்..அவரது குரலுக்கேற்ப திரு.TMS வாய்ஸ்..ஆஹா அற்புதம்.அருமை.

  • @padmanabants8795
    @padmanabants8795 Рік тому +1

    சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்.. சிங்கார மொழி பேசும் கன்னி வேண்டும்
    பாடல் வரிகள் படித்தால் எளிமை, ஆனால் அழகான ராகம் அமைந்து விட்டது, அதிகம் ஒலிபரப்புக் படாத ஆனால் இனிய பாடல்..
    அது சரி, குத்து விளக்கேற்றி வைத்தேன்... வாராதிருப்பானோ... பாடல் ஏன் சேர்க்கப்படவில்லை? அற்புதமான பாடலாயிற்றே!
    இருவருமே அருமையாக நடித்திருப்பார் கள்....

  • @sundayspeaks62
    @sundayspeaks62 2 роки тому +12

    நான் அறிந்த நல்லவர் நமது
    இலட்சிய நடிகர்
    எஸ்.எஸ்.ஆர்.
    அவரின் நினைவாக பாடல் வரிகள் அருமை.நன்றியுடன்
    தேனி ஜெகநாதன்

  • @dheenadayaluramaswamy4964
    @dheenadayaluramaswamy4964 2 роки тому +4

    “ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவும் இல்லை” என்ன அழகான பாடல். ஆனால் இன்று விவசாயிகளின் நிலையோ பரிதாபம். இன்று
    விவசாயம் செய்வது சவால் ஆகிவிட்டது.

  • @sundayspeaks62
    @sundayspeaks62 2 роки тому +4

    இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின்
    பாடல் வரிகள் அருமை.
    நன்றி நன்றி தேனி ஜெகநாதன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +12

    அருமை !!! எனக்கு இவரைப்பிடிக்கும் ! இவரும் விஜயக்குமாரிமாவும் அருமையான ஜோடி 💑!! எல்லாப்பாடல்களுமே தேன் !!!!!!! 👸 🙏

  • @devaraj160
    @devaraj160 2 роки тому +6

    அனைத்தும் அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @thiruvengadam_rrajarani566
    @thiruvengadam_rrajarani566 2 роки тому +5

    சே ட பட்டி சிங்கம் என்றால் அது வேறு யாருமில்லை நம்ம அண்ணாச்சி ssr தான் . அன்புடன் திருவேங்கடம்.

    • @ganesand7664
      @ganesand7664 2 роки тому +1

      Actually his place Sedapatti is next to our village (3km towards North - Chinnakattalai) ammae oooruthen

    • @subas2576
      @subas2576 Рік тому

      ​@@ganesand7664 Ll

  • @ganesanm8243
    @ganesanm8243 2 роки тому +3

    சுசீலா அம்மாவின் குரல் தேனினும் இனிமை

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Рік тому +1

    சிந்து உங்கள் உச்சரிப்பில்
    Weekend ரொம்ப strongend&ஸ்வீட் end
    சிறப்பு
    வாழ்த்துகள்

  • @sundararajannr5596
    @sundararajannr5596 2 роки тому +3

    All ssr songs are very good and he lucky person in Tamil Senema only after other heros

  • @rajivp6497
    @rajivp6497 2 місяці тому

    SSRஅவர் நல்ல மனிதர்

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 роки тому +6

    அருமையான காதல் பாடல் தூள் சூப்பர்

  • @srajangam2875
    @srajangam2875 2 роки тому +4

    அவர் வீட்டு அருகிலேயே இருந்து படித்து வளர்ந்தவன் அவருடைய அருமை தெரியாமல் தெரியாமல் இருந்து விட்டேன்

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 2 місяці тому

    S S R Ethu perualla perumai Tamil ullawarai SSR Raja👍🙏🙏🙏

  • @moorthym3117
    @moorthym3117 Рік тому

    இவர். எனக்கு. ரெம்ப ம். பிடிக்கும்.

  • @balakrhishnanbal2085
    @balakrhishnanbal2085 2 роки тому +4

    காலத்தால் அழியாத காவிய பாடல் .கேட்பவர்கள் காதில் தேன் சுவைமிக்க பாடல் . பாடலில் கருத்துகள் ஆகா!!..... என்ன அற்புதம் ..இசை அற்புதம்....உலகம் உள்ள வரை வாழ்ந்து கொண்டே இருக்கும் காவியப்பாடல்.!!!!!.......

  • @rajendrang2008
    @rajendrang2008 Рік тому +1

    Very very super song arumai migavum arumai

  • @jayagandhi1242
    @jayagandhi1242 3 роки тому +1

    எப்போதுகேட்டாலும்புதியது

  • @ElangovanSaravanaBala-en6jf

    உங்களோட குரல் ஸ்டைலும் சகோதரர் குரலும் ஒன்று போல் உள்ளது .சூப்பர் very சூப்பர்.

  • @rmagesh4676
    @rmagesh4676 Рік тому +1

    மறக்காத முடியாத நடிகர்,மறக்க முடியாத பாடல்

  • @nagaraj2229
    @nagaraj2229 Рік тому

    கணவன். மனைவி. இருவரும். சூப்பர். ஜோடி🎉🎉🎉🎉🎉🎉

  • @dhandapanim3229
    @dhandapanim3229 Рік тому

    Aasaiye alaipola.ennakku pidikkum.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Рік тому

    எனக்கு மிகவும் பாடல் ஞாயிறு என்பது

  • @purushothamannalini1687
    @purushothamannalini1687 2 роки тому

    Nyayiru enbadhu, vaaraadhirupano vannamalar

  • @kanagaratnamsinnathurai4880
    @kanagaratnamsinnathurai4880 6 років тому +28

    நல்ல உள்ளம் கொண்ட இலட்சிய நடிகர் . எங்கள் இளமையில் அவரால் நாம் ஈர்க்க்கப்பட்டோம்.

  • @kannanchithra7250
    @kannanchithra7250 4 роки тому +3

    இனிய சங்கீதம் கருத்துக்கள் மிகுந்த பாடல்கள் உள்ளன

    • @johnsavaimuthu4400
      @johnsavaimuthu4400 4 роки тому

      கருத்து நிறைந்த பாடல்கள்.

  • @karuppiahbaskaran8338
    @karuppiahbaskaran8338 2 роки тому

    Film Muththu Mandabam Padiyaver TMS Padal SONNALUM VETKAMADA pls try to play this beautiful song

  • @rajendrang2008
    @rajendrang2008 Рік тому

    Arumai arumai migavum arumai

  • @harirams7727
    @harirams7727 4 роки тому +3

    தத்துவ பாடல்கள் மிக அருமையாக உள்ளன எல்லா பாடத்திலும் ரொம்ப சுகமானவை நன்றி பாராட்டுக்கள்

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 роки тому +6

    3 வது பாடல். என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @viswanathansrinivasamurthy655
    @viswanathansrinivasamurthy655 2 роки тому +5

    P Susheela'voice is ultimate in thenral urangyapodhum

  • @chendilvelv
    @chendilvelv 4 роки тому +2

    தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் ஆசையை அலைபோலே அருமையான பாடல்

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 2 місяці тому

    S s r good new tamil nadu high 👍🙏

  • @palanichamyg2867
    @palanichamyg2867 Рік тому +1

    மிக அருமையான பாடல்கள்

  • @hidden0090
    @hidden0090 Рік тому +1

  • @kanagarajm8704
    @kanagarajm8704 2 роки тому +3

    மறக்கமுடியாத நடிகர்

  • @mksarisikadai5367
    @mksarisikadai5367 2 роки тому +1

    Good Good very very good song

  • @anuraju7114
    @anuraju7114 2 роки тому +2

    Super True Tamil Actor

  • @karuppiahbaskaran8338
    @karuppiahbaskaran8338 2 роки тому

    Padam Muthu Mandabam
    Padal Sonnalum Vetkamada
    Padiyaver T.M.S.
    Pls play this song

  • @nmahadevan3441
    @nmahadevan3441 3 роки тому +3

    அருமை
    காதுக்கு இனிமையாக இருந்தது

  • @g.simtiaz5312
    @g.simtiaz5312 3 роки тому +6

    All songs are super of ssr

  • @pnarayanan5984
    @pnarayanan5984 2 роки тому

    Arumaiyana Eniya paadal !.... Thanks for playing!!!!!

  • @ramasamypalanichamy8246
    @ramasamypalanichamy8246 2 роки тому

    SSR...is.a.tslent.Actor..No.body.teplace..him

  • @ravindrant9090
    @ravindrant9090 Рік тому

    Wow🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 Рік тому

    சூப்பர் அருமை ஈரோடு ராஜா நடிகர் வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 2 роки тому +3

    Nice collections.thank you weekend classics radio show

  • @babuji8423
    @babuji8423 3 роки тому +3

    Kulikkannaththu sondhakkaarar
    S. S. R super hit songs.

  • @sakkaiyasakkaiyasakkaiyasa760
    @sakkaiyasakkaiyasakkaiyasa760 2 роки тому +1

    Super

  • @sethupathyprakash8999
    @sethupathyprakash8999 3 роки тому +1

    Ever Green Songs

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 2 місяці тому

    Suppar suppar

  • @rvramachandranvelayutham2243
    @rvramachandranvelayutham2243 3 роки тому

    Marumagale marumagale vaa vaa

  • @suryak1413
    @suryak1413 4 роки тому +4

    My favourite songs forgotten lucky to hear again.Much satisfied. Thanks .

  • @rakkappann8821
    @rakkappann8821 2 роки тому +6

    Songs are very Nice thanks Mr S.S.R great man, actor in Tamil film industry

  • @pasupathypasu5230
    @pasupathypasu5230 2 роки тому +2

    Super songs.🤗

  • @maligamariappan6472
    @maligamariappan6472 2 роки тому +1

    Old is gold. Super

  • @anusiyak6820
    @anusiyak6820 2 роки тому +1

    I like it

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому +5

    Great TM SOUNDRA RAJAN never failed in his singing, DEVINE VOICE. Still no of songs are there like ponaal idhu poley, sonalumvetkamada, Naan vantha pathai, valiyor silar, etc.

  • @RaviKumar-om6le
    @RaviKumar-om6le 5 років тому +6

    மனம் அமைதி தத்துவம் காலத்தால் அழியாது காதல்

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 2 роки тому +5

    SSR and TMS combination the best.I love all the songs.

  • @nallathambiperiyasamy4269
    @nallathambiperiyasamy4269 3 роки тому +1

    All song's very nice

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому +3

    The most handsome hero

  • @dhandapanim3229
    @dhandapanim3229 Рік тому

    Eer munakku ner ingaa ethvm illai song veñdum

  • @silampurajan3393
    @silampurajan3393 3 роки тому +4

    அவன் பித்தனா பட பாடல் நான் வெகுவாக ரசித்த இறைவன் இருக்கின்றானா

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому

    நல்ல.நண்பர்.சகோதர.
    நடிப்பிற்க்கு.இவர்.நல்ல.
    உதாரணம்.நல்ல.லச்சிய
    நடிகர்.🙏🙏

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 6 років тому +5

    THANKS FOR UP LOAD SAREGAMA

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Рік тому

    super.Tamil.actor❤❤🎉🎉

  • @yeswanthhari5122
    @yeswanthhari5122 3 роки тому +3

    My favourite song 😃😃😍

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому

    புரட்சியும்!! ஆவேசமும்!!! கலந்து நல்ல தமிழ் பேசும் நயமான நடிகர்!!!! எஸ் எஸ் ராஜேந்திரன்!!!!ஏற்ற இறக்கங்கள் கொண்ட உச்சரிப்பு மிகவும் அருமை!!!!கேஆர் விஜயா வுடன்....ஆஹா!!!மங்கள மேளம் முழங்க மணமகள் வந்தாள்!!!!! என்ற பாடலில்!!!! பெண் போல சேலை அணிந்து!!! ஆடும் ஆட்டம்!!!!ஜோர்!! அழகு!!! நன்றி!!!!

  • @prakashlakshmanan7581
    @prakashlakshmanan7581 2 роки тому

    Please restart "Weekend classic" show!

  • @a.s.murugesan592
    @a.s.murugesan592 6 років тому +1

    கே.ஆர்.ராமசாமி அன்றைய நடிப்பிசைப்புலவர்.புகழ் பெற்ற அவரின் பாடல்களை மதிப்பிட்டு எங்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்களா?

    • @girigiri5531
      @girigiri5531 6 років тому

      வானம்பாடிதமிிழ்திரைபடம்

  • @durairajp2771
    @durairajp2771 3 роки тому +1

    S.s.r.was super. Actor

  • @ramalakshmithangaraj4704
    @ramalakshmithangaraj4704 3 роки тому

    அருமை.

  • @shrutipriya8036
    @shrutipriya8036 4 роки тому +2

    Thaipiranthal vazipiraggum paadal thaimaatham pirapathargu vazivitum paadal

  • @sundararajannr5596
    @sundararajannr5596 2 роки тому

    This song mudalali film not thaiperanthal valiperakkum

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 роки тому +1

    Very good songs

  • @vimmihawkin6779
    @vimmihawkin6779 3 роки тому +4

    SSR's specialty is his Tamil speaking way, very clear classic. Sometimes like Sivaji sir, even he has said it once I remember. I have enjoyed his films ......Saradha ,Kattu Roja, Alayamani ,ullasapayanam and many more. He will be well remembered for many more years. A great actor!

  • @pasupathypasu5230
    @pasupathypasu5230 2 роки тому +3

    I like this show very much.😍

  • @kanagavirasamy5427
    @kanagavirasamy5427 4 роки тому +4

    Oruti oruvenai ...... beautifully lyrics.

  • @manikandamoorthy4178
    @manikandamoorthy4178 2 роки тому +1

    33:58 my favorite song

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 4 роки тому +1

    Good collection thank you saregamapa

  • @KarthiKeyan-vd8vy
    @KarthiKeyan-vd8vy 3 роки тому

    அருமை

  • @dharumanvikadan8072
    @dharumanvikadan8072 3 роки тому

    SSR .அவர்கள் தெருக்கூத்து பாடல்
    மாதிரியான பாடல் வரும் அந்த பாடல் வேண்டும் .தங்கச்சி .
    எல.தருமன்
    18.பட்டி.

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 3 роки тому

    This song's ssrstarsuper

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 6 років тому +2

    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்.

  • @gopalradha3418
    @gopalradha3418 2 роки тому

    S S R Supar Speech Realy

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 роки тому +2

    I want to hear ennaivittu odipoga midiyima song from Kumutham.

  • @mosesncbinicheadurai1919
    @mosesncbinicheadurai1919 3 роки тому +1

    I love s s r annan

  • @ekamalam7843
    @ekamalam7843 4 роки тому +2

    தூயதமிழ்செல்வன்அப்படின்னா அதுதான்நம்மராஜேந்தன்

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому

    ஆலயமணி.
    வானம்பாடி.படத்தில்.நடிப்பு
    வித்தியாசம்.இருக்கும்
    தைபிறந்தால்.வழி.பிறக்கும்.படத்தில்.
    தங்கைக்காக.கிராமத்தான்
    வேடம்.நல்ல.நடிகர்

  • @annandankomaran8212
    @annandankomaran8212 3 роки тому +3

    Nice songs. 😍

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 роки тому +3

    Thank you for playing my favourite song.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +3

    சிவாஜிக்கு பிறகு தமிழை வளர்த்தவர் இலட்சிய நடிகர் ராஜேந்திரன்.கடவுள் மனிதனாக பாடி பள்ளியில் 2 வது பரிசு பெற்றேன்.சிவகங்கை சீமை என்ற சொந்தப்படம் எடுத்து அன்றே கையை சுட்டுக்கொண்டவர்.

  • @ramisaist
    @ramisaist 4 роки тому +25

    தெளிவான உச்சரிப்புடன் தொடர் வசனங்கள் பேசி சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்தவர்..இலட்சிய நடிகர்.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 роки тому

    I will more happy if u play the song Nadanthu vantha pathayila..........

  • @anbuv6722
    @anbuv6722 4 роки тому +1

    Oldisgold

  • @somasundaram7464
    @somasundaram7464 2 роки тому

    Jaisairam Eraivan erukkirana?Manithan erukkirana is really true now 💯 persentage

  • @dydy1895
    @dydy1895 2 роки тому

    supper song

  • @boopathyboopathy6975
    @boopathyboopathy6975 7 років тому +3

    Suppar songs

  • @kasthurilakshmanan9455
    @kasthurilakshmanan9455 Рік тому

    😊😊