Dubai Flood vs Cloud Seeding | 2024 வரப்போகும் ஆபத்து | Tamil | TP
Вставка
- Опубліковано 18 кві 2024
- Buy NRI Term plan cheaper 👉
bit.ly/3UrCgrc
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
Buy NRI Term plan cheaper 👉
bit.ly/3UrCgrc
Naandhan first comment adhunala ennaku oru ❤️ venum
Hi guys I recommend to purchase insurance policy from local vendors. I have suffered a lot from policy bazar. It's a big story happened to me on this year January. For selling the policy you'll get agent to your doorstep from policy bazar during claims only you'll get call from North Indian customer service. No agent will visit hospital for claim and supports. I requesting everyone to get insurance from your local insurance policy agent. Think multiple times before purchasing the policy
ஏம்பா விக்கி நம் தமிழ் மொழியில் வெள்ளம், பெருவெள்ளம் போன்ற அழகிய சொற்கள் உள்ளது தெரியுமா ? Flood, Flood என ஓரேடியாக பீட்டர் விடுகிறீர்கள்.
இனி *தங்கிலீஷ் பொக்கிசம்* என பெயரை மாற்றி வையுங்கள். நன்றி.
@@muhammedsufyan6028வணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Bro, whats the recent updates on War
Hi bro.. we are Dubai residents. It was a terrific experience on 16th April. Thunder, lightning, heavy rains with pitch dark clouds.. definitely it would not be because of cloud seeding. It felt natural. We could feel it.
And pls note.. UAE and Dubai are not different countries.. Dubai is a city in the UAE.
Hai
Seems u people are enjoying it
Cloud seeding தான் climatic change மக்களை நம்பவைக்க உருவாக்கப்பட்ட செயற்கை மழை. இங்கு தென் மாவட்டத்தில் இதே போல் தான் மழை பெய்தது.
S iam also noted. Dubai are not different countries.
Correct, I am also an UAE resident about 14 yrs, by knowing more on the result of cloud seeding the 16th April rain and storm are not by the cloud seeding and its purely by nature
நல்ல தகவல் நண்பா வாழ்த்துக்கள் உங்களுக்கு. அரபு நாடுகள் வானுயர கட்டிடங்கள் கட்டி வழர்ச்சி என்ற அடுத்த கட்டத்திற்குள் சென்று விட்டார்கள் ஆனால் முக்கியமான வடிகாலமைப்பை மறந்துவிட்டார்கள் போலும்.
இந்த வருடம் சென்னைக்கு இருக்கு. அரசும் திருந்தாது மக்களும்திருந்த மாட்டார்கள்.
ஐயோ மறுபடியுமா 😢
திமுக வெற்றி பெற்ற தொகுதி அழியட்டும்...
இயற்கையை சுரண்டினால் இந்த எதிர்வினையை சந்திக்க நேரிடும்
Maza peyaruthu nallathu thana? Athivum desertla
Dubai RIP
All are of our sins only Who can stand before Almighty living God There is no reason
ரொம்ப சரி். எண்ணெய் கிணறுகளை மூடுங்கள்.பாலைவனப் பகுதிகளில் solar panels அமைக்கப் பாருங்கள்.
In the process carbon footprint can be reduced sizeably in other parts of the world too.
Dubai is one of the emirates its under the united arab Emirates (UAE).And there is well planned drainage system.the rainfall is more than 130 MM Its unexpected natural disaster.
வரைமுறை அற்ற வாழ்வுக்காக
மனிதன் இயற்க்கையை அழித்து பொருளாதார
வளர்க்க எவ்வளவு ஆட்டம் ஆட முடியுமோ ஆடி கொண்டு இருக்கிறார்கள் அதற்கான எதிர் வினையை அனுபவித்துதான் ஆக வேண்டும் அது எவ்வளவு கோடானு கோடிகளை கொட்டினாலும் நம்மை விட புத்திசாலிகள் இறைவனும் இயற்க்கையும்
Nature is unpredictable . Artificial raining also the reason for disasters. Madurai Vaanavil 🌈
Thanks for ur valuable information 👍🇮🇳
UAE la drainage system iruku. Block ana kooda clean pannithan vaipanga
Drainage illatha thala vanthathu illa. Sonathula konjam thavarukal iruku. Nalla check panni parunga bro.
💯.. also Uae and dubai vera naadu madhiri solraru.. 7 emirates la dubai oru emirate avalo than.. dubai oru city.. country madhiri solraru.. athum thappu
Miga periya thavaru yennana, United Arab Emirates nu sollitu apparam Dubai nu solraan. UAE la dhane Dubai irukku. Veliya irukka?? 😂 UAE capital kooda, Abu Dhabi dhan, adha solli samaalikka koodhadhulla. Adhan Inga naan msg panren😮
@@divyadiv4486well said, supera sonneenga. Paavam andha aalu😊
Theyvaiyana seidhigalai solluringa samudhaya mattaram seiya muyarchi merkkolluvom anña👍👍👍👍👍
Give update about Israel and Iran
வணக்கம் நன்றி 🌹
Hi bro, eagerly waiting for your next update
9:08 minute ல நீங்க சொன்னது காயல்பட்டணம் என்கிற ஊர் (தூத்துக்குடி மாவட்டம்) 17-12-2023 தேதி அன்னிக்கி ஒரு வருஷத்துல பெய்யுற மழை நிக்காம ஒன்னரை நாள் பெஞ்சுது. அந்த ஊரின் கட்டமைப்புனால ஒண்ணுமே ஆகல, அடுத்தநாள் ஊருல தண்ணி தேங்கிகூட கெடக்கல. ஆனா சுத்துபத்துல இருக்குற மத்த ஊருங்க எல்லாம் மூழ்கிப்போச்சு..
ஆனா BBC ய தவிர வேறெந்த mainstream media லயும் இதப்பத்தி ஒன்னும் பேசல, அவுங்களுக்கு சென்னைல பெஞ்சாதான் மழை, மத்த ஊருன்னா சும்மா..
Chennai ya bathiramaa pathukanum pa.... Athu namma kaila tha iruku. Oru orutharum mudinja varaikum maram valarkanum, chedigal vaikanum.....
நன்றி அண்ணா
I guess you read my comments everyday and as I always say the law of nature speaks to the people when there is a problem, and I feel the nature will speak more in the future and we will hear much worse news in the future. Even before the Chennai flood you've said like this about politicians but they didn't take any action that time too, and even today you are talking about the Indian politicians but hard to think they will correct themselves, and people are already ready to vote to them whatever they do. Thank you for the great video, waiting for part 2 as well.
Best Video For Awareness
Super news Vikky namaste
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Hi friends Raavana 2.0 has been started as Raavana 1 has been stopped by some abto social elemwnts or people against Tamil race
Lets support Ekalaivan sir for his fantastic impartial job
Hi bro, immense information with proper statistics regarding floods and cloud seeding. Worthy video to watch. Moreover, exciting to know about Isreal Iran strikes & its present situation. Thanks & cheers
I think he is Vadivelu 's fan,
நன்றி நண்பரே
Here no rain in krishnagiri district Tamilnadu last year 😅 but cloudy ⛅⛅⛅ now 😊 feeling happy
Endha edam boss
@@Roman00290 rayakottai
Yes I'm Also here,ipo kaatunae picture ennoda building than
Brother pls upload video Under the topic of Goverment bus.....
இனிய வணக்கம் 🎉🎉
இயற்கை சார்ந்த வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கவில்லை என்றால் நமக்கும் கூட இதே நிலைதான்
Hi Vicky election predictions podu bro
Waiting for your video bro
எங்கெல்லாம் வெள்ளம் வருதோ உடனே நிதியை ஒதுக்கி 90%பணிமுடிஞ்சிடிச்சுனு பேட்டிய குடுத்துற வேண்டிய தானே😂😂😂
Flood வேண்டாமே. பெருவெள்ளம் என கூறுங்கள்
Thank you 🙏👍
நல்ல பதிவு
Soudi Arabia இன்று மழை....kottuthu
கவனமாக இருங்கள் நண்பரே
எந்த இடத்தில்?
@@user-xj2mv8ln3k howatat banni tamim
Pray for best future of world 🌎
இப்போது தான் அரேபிய நாடுகளில் இறைவனுக்கு ஆலயம் அமைத்து முறையான ஆகம விதிப்படி பூஜைகள் நடக்கிறது, இனிமேல் பசுமையான நாடாக மாறினாலும் மாறலாம். மண்ணுக்குள் பொன்னை தேடவேண்டாம்! நம் எம் பெருமான் மகா தேவன் பரமேஸ்வரன் மண்ணையே பொன்னாகி தருவார். கரணம் அங்கே பசு வதை செய்வது இல்லை. ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
😂😂😂😂😂Comedy
இங்கிருந்து கிலம்புறாங்க இது மாறி ஆளு எல்லாம் இஸ்ஸ்பா முடியல
That is his belief. Who are u guys to make fun of it. Idhaa vidaaa pacha sanghis nd Christians mada thanama pesuvaangaa avangala laam keka maatingaa. Hindus ah mattum target panringa
முஸ்லிம்கள் கோவில் கட்டுகிறார்கள் துபையில்.நம் நாட்டில் RSS பள்ளிவாசலை இடிக்கிறது.இது எப்படி நண்பா .
ஏற்கனவே நபிகளாரின் முன்னரிவிப்பு இருக்கு
பாலைவனம் சோலைவனம் ஆகும்
உலக அழிவுக்கான அடையாளம்
Brother need raining pudukkottai and sivagengei
Va ya, wait pannamudelaya ❤
Israel Iran war podunga update
As UAE residents, I'm quite confident that the UAE government always has plans in place. You won't encounter such circumstances again. This incident has taught us the importance of being proactive. However, I'm curious about what the result would be if people questioned whether the UAE would handle a similar situation in the same way.
Expecting for the weather modification system
சூப்பர்
Bro... Can you please make a video for 'Mitrokhin archives' about India.
Some Islam.people say it happened cos building hindu temple at Dubai.And the king go and attand the prayers at temple.
நான் கத்தாரில் இருக்கிறேன் தம்பி தற்போது இடியுடன் கூடிய மழை மின்னல் என்று பயங்கர பயத்தை ஏற்படுத்துகிறது 😂
வணக்கம் நண்பா பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக இருக்கவும்...
@@rakshakanvelu2627 நன்றி நண்பரே 💞🙏
பாதுகாப்பாக இருங்கள் சகோதரரே
Hi vicky, soeak about hackingbof Raavana 1.0 and new strat of Raavana 2.0 to promote our Ekalaivan sir
Isrel and iran update please ?
சூப்பர் சூப்பர் விக்கி
Vikky sikrama video podunga war start nu partha sikrama podunga ninga podra videos tha sariya eruk
இயற்கைக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாது😊
வணக்கம் விக்கி
Iran news podunga bro
jii nega romba let maayam studio upload pannittaga
Nice ❤
How the highest tower is protected from lightining?
I am waiting from kuwait
Tanks
Bahrain also
No you are wrong they already prepare drainage system in 2016 to 2018. Project name is Dubai deep storm water project. If they seeding they will clean there drainage based on planning
👌👍🙏.tq
Bro NRI term insurance education qualification must required degree ?
Tp squad 👍
துபாயில் உள்ள உலகின் மிகப் பெரிய கட்டிடமாக விலங்கும் புருட்ஜ் களீஃபா வில் கூட drainadge சிஸ்டம் இல்லை.தினம் நூறுக்கங்கான டேங்கர் லாரிகள் தான் தண்ணீரை நிரப்பி கொண்டு செல்லுகிரார்கள் drainage சிஸ்டம் செய்ய வழி இல்லை காரணம் பலநூறு கட்டிடங்கள் தான் இனி இதுபோல மழை வந்தால் கஸ்ட்டத்தெய் அனுபவித்து தான் ஆகணும் இது அரபு நாடுகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான்.
Habibi come to dubai🎉🎉🎉🎉
Manipur election news ah pesunga vicky
Yoow eppo Iran pathi pesuva
Inga oru malai penja nallah irukum😌 .. Veetuku veliya paduthaalum night 2 mani variekum ukkarama dhan iruku
Hello brother how are you ❤
இன்னும் நிறைய மழை பெய்ய வேண்டி கொள்கின்றோம்
Before 2 days back I checked in windy app it is nature rain (what cannot predict is heavy rain )
online insurance refer pannuna. agents enna pannuvanga bro.
When man becomes arrogant, mainly due to money, and think he has everything, God show the way..
Bro Israel attack Iran update."Now that everyone is talking about this incident, you didn't speak."
Dubai la mattum mazhai peyala, Oman, Saudi Arabia, Kuwait, Qatar, Uae ella paalaivana naatulayum mazhai vandhuchi. Indha Storm Oman naatula irundhu vandhuchi, Cloud seeeing ellam pannala, naa dubai la dhan irukan.
Dubai is part of Emirates... you have to correct it
சிவாய நமக
I am live 🇴🇲 oman
பாலைவனத்திலே இப்படி மழை என்றால் 😮
Dubai is one of the Emirate in UAE
Dubai is very simple rain only.
Bro please War update
Good news thampi
Anna israel and iran update kaga waiting
கச்சதீவு நம்மடதான் 40 ஆதாரம் உள்ளது என்றீர்கள்,
இது வரை காண்பிக்க வில்லை.
Bro Israel and Iran update pls?
Vanga anna
this is a sign of day of judjement in islam u see the hadeeth you will get to know and raed the quran
Hi bro
UAE -7States . 1 Dubai
en paa antha israel enna vo iran na adichitangalame...and iran has identifed israel nuclear site nu sollurango...oru vela ww3 nadathiduvangalo vickky???
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கும் அனுப்பவும் வறட்சியில் வாடுகிறோம் விவசாயம் பொய்த்து விட்டது
சிங்கத்தை சொரண்டி பாக்காதீங்க,... தாங்கமாட்டீங்க🌪⛈️
bro- What is going with Isreal hitting back Iran? any updates.
@tamilpokkisham bro Dubai is in the uae and it's the part of UAE
Yes100%ture
This dubai incident proves 😅 Arab karanukku moolai kottailae dhan 😂 kiruku poundae mavanungae 😅 did cloud seeding and spoiled dubai now
Brother come back 👍
Hi Vicky, like all your posts..👍👍 in this content, why you r mentioning Dubai as a country.. you r mentioning UAE Oman and Dubai ..