What Is EL Nino | 2024 predictions | இந்தியாவுக்கு 2024 - ல் ⚠️ எல் நினோ ஆபத்து | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2023
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code - SALE60
    Validity dates - 10,11 Jun
    Offer - Exclusive 60% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 865

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +30

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code - SALE60
    Validity dates - 10,11 Jun
    Offer - Exclusive 60% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @athulkrishnan254
      @athulkrishnan254 Рік тому

      0:19 0:20 😊😊😊

    • @athulkrishnan254
      @athulkrishnan254 Рік тому +2

      😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +8

      வணக்கம் விக்கி, தமிழ்ச் சொற்களை சிறிது சிறிதாக மறந்து வருகிறீர்களா அல்லது இடை இடையே ஆங்கிலச் சொற்களை நுழைத்து பேசினால் தான் நன்றாக, பெருமையாக இருக்கிறதோ உங்களுக்கு. நீங்கள் முன்பு போல் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது , என்ன செய்ய எல்லாம் ஆங்கில மோகம்.

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Рік тому +4

      Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢

    • @dewakannan36
      @dewakannan36 Рік тому +3

      @@Dhurai_Raasalingam ஞாபகப்படுதியதற்கு நன்றி நண்பா

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 місяців тому +71

    You posted this video in 2023 June 5, and yesterday what it happened and flooded Chennai. The politicians are saying the flood is because the rain has been more than any other year. But the scientist have given warning about this many months before, but nobody cared about it, the mainstream media only want to promote dancing, singing and movie stars. And make people forget about the real issues in the world, thank you for your efforts in educating the people with this kind of videos.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 місяців тому +10

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. ua-cam.com/video/E2S0PYvG9J4/v-deo.html

    • @AbdulHameed-mm2vx
      @AbdulHameed-mm2vx 6 місяців тому +1

      @@TamilPokkishamgood

    • @medstudywithme
      @medstudywithme 6 місяців тому

      ​@@TamilPokkishamthank you brother ❤❤

    • @medstudywithme
      @medstudywithme 6 місяців тому

      ​@@TamilPokkishamhow to support chennai flood, I just want to pay little money

    • @supersun9092
      @supersun9092 6 місяців тому

      ​@@TamilPokkishamlove u wiki bro ❤

  • @user-jg8pg4bd3q
    @user-jg8pg4bd3q 5 місяців тому +14

    யாரெல்லாம் சென்னை & நெல்லை பெரும் வெள்ளத்திற்கு பிறகு இந்த வீடியோ பார்ப்பவர்கள்😢

  • @dewakannan36
    @dewakannan36 Рік тому +421

    இந்த பூமியே ரெட் அலர்ட்-ல தான் நகர்ந்து கொண்டிருக்கிறது நண்பா. இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல...

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 Рік тому +22

      Very true...

    • @alvsam517
      @alvsam517 Рік тому +11

      Earth otitu pora driver thoongama irundha sari

    • @AshokKumar-qs6tg
      @AshokKumar-qs6tg Рік тому +4

      Uzhi varapogudhu

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Рік тому +17

      வடலூர் கடலூர் ஆகும் என்ற கூற்று உள்ளது . அதாவது வடலூர் அருகே வரை கடல்நீர் மட்டம் உயரும். சென்னைக்கு தண்ணீரில் கண்டம் என்று பல ஆண்டுகளாகவே கூறிவருகின்றனர். ஆனால் மக்கள் சென்னையை நோக்கி செல்கின்றனர். அரசும் சென்னையை நோக்கியே வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவது வரும் காலத்திற்கு உகந்தது அல்ல.

    • @universe6971
      @universe6971 Рік тому +1

      Ada ne poidu saaga vendiyathu dhala..periya arivalliyatam pesuradhu...

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Рік тому +161

    உண்மைதான் நம் தவறுகள் ...
    நம் வாரிசுகள் தான் அனுபவிக்க போகின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்....

    • @vijeykumarinair7266
      @vijeykumarinair7266 Рік тому +9

      Not Varisu. We will come in another body and enjoy the consequences.

    • @mohanashok8431
      @mohanashok8431 Рік тому

      @@vijeykumarinair7266 how do you know about this reincarnation??

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Рік тому +25

    இந்த பூமியில் மிகப்பெரிய ஒரு பேரழிவை சந்திக்க வேண்டும் 🤔அப்பத்தான் இந்த பூமி காப்பாற்றப்படும்🤗🤗🕊

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +97

    எல் நினோ மற்றும் அதன் அனைத்து விவரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். இதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் கடவுளால் தடுக்க முடியும். இந்தியாவுக்கு எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று தினமும் இரவும் பகலும் இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்.

    • @sandy0129
      @sandy0129 Рік тому

      Kadavulkum idukum enna sambandam... kadavul kudutha mari ya ipo earth ah nama vachirukom??? Seira settaya manusan senjitu.. kadavule ku koovurathu waste...

    • @rooster1692
      @rooster1692 Рік тому +1

      ஏலே இப்படி கடவுள் கடவுள்னு செத்தொழியுறீங்க..

    • @manivannan6970
      @manivannan6970 Рік тому +9

      ​@@rooster1692 நீங்க ஏன்டா பகுத்தறிவுன் சாவுரிங்க

    • @farkanullam5301
      @farkanullam5301 11 місяців тому +1

      Madaveri varidu ulagam aliattum

    • @farkanullam5301
      @farkanullam5301 11 місяців тому

      😊

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +18

    அண்ணா இக்கால தலைமுறையினருக்கு மிக தேவையான பதிவு நம்மாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லையே நம் மகன்கள் நம் பேரன்களால் எப்படி தாங்க முடியும் நினைத்தாலே பயமாக இருக்கிறது அண்ணா இந்த காணொளி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijay-is4gb
    @vijay-is4gb Рік тому +5

    சூப்பர், சூப்பர், சூப்பர் சொல்லிகிட்டே போகலாம் உங்களுடைய அருமையான EL NINO பற்றிய தகவல். விக்கி, எப்படி விக்கி ஒரு கல்லூரி விரிவுரையாளரை காட்டிலும் தெள்ள தெளிவா அருமையான தேன் தமிழில் அட்டகாசமான விளக்கம். இது உனக்கு மட்டுமே கை வந்த கலை. நீவீர் வாழ்க, வாழ்க, வாழ்க.

  • @venkatesanvenkatesan6665
    @venkatesanvenkatesan6665 Рік тому +44

    அண்ணா onu solanu na ipa recent upsc exm elutune na tnpsc aspirant but upsc elutune practice ku ungaloda russia Ukraine videos, aprm REE patina video paatutu vanta naala 2-3questions cover aanuchu vetlaye sone unga videos pati, apaye sola nenache ipa recent video la sona paapinganu sonen நன்றிகள் அண்ணா ❤

    • @j.deivaraj5037
      @j.deivaraj5037 Рік тому

      🎉❤

    • @lankeshmaari4036
      @lankeshmaari4036 Рік тому

      வகுப்புல வாத்தியார் சொல்லும் போது கவனிக்க வேண்டும்.

    • @ta_raji
      @ta_raji Рік тому +2

      ​@@lankeshmaari4036learning is not only limited to classroom

    • @lankeshmaari4036
      @lankeshmaari4036 Рік тому

      @@ta_raji Right. But a few of them in the comments section say that their classroom teacher did not teach anything. It is their fault if they did not learn from a classroom. Mr. Vicky' is like a peer, and he is not a master of all subjects. If he is a Master, then he must tell all of us what he studied and where? (Does he speak about the politics in Kerala? if he is doing that, please someone share the link . )We all know that every class is not for explaing the concepts. Some of the periods go for some activities, assessments and discussions. Here what Mr. Vicky is doing is just presenting his observations to us. If classroom is equipped with a screen, modem, and good service then your teacher will be giving you much, and that too with the subject. Let us have a healthy discussion please . Thanks Mr.Vicky.

  • @mathuabitharamaraj799
    @mathuabitharamaraj799 5 місяців тому +4

    6 month munnadi indha video pathen vro.
    Bro ipo tirunelveli tenkasi kumar tuti la peiyure mazhaiya paatha..... Indha vdo dhan nyabagam vandhuchu

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому +22

    மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய விக்கி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எச்சரிக்கை செய்தாகிவிட்டது இனி மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் முன் ஏற்பாடுகள் செய்துகொள்வது அவசியமாகிறது! நன்றி விக்கி அவர்களே, சமுதாய விழிப்புணர்வில் உங்களின் ஆழ்ந்த செயல்பாடுகள் நேயர்களை கவரும். கவர்ந்தும் விட்டது என்பதில் சந்தேகமில்லை.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому +12

    Detailed explanations about prediction in the year of 2024. Thank you 🙏😊

  • @rkumaraswamy
    @rkumaraswamy Рік тому +17

    Detailed explanation 👌 👏
    What I missed to understand in rhe beginning was understood by me after 7 minutes. Thanks for explaining that heat, ocean, air, life cycle again in detailed way.🙏

  • @sriraaman_m
    @sriraaman_m 6 місяців тому +3

    9.36 😮. Its really Shocking. அன்றே கணித்தனர் விஞ்ஞானிகள்.

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Рік тому +30

    Save water...save energy...go green அப்படீன்னு கடந்த 8 வருஷமா எல்லாருக்கும் எடுத்துசொல்லிகிட்டு இருக்கிறேன்...இளைஞர்கள் நன்றாக புரிந்து ஏற்றுகொள்கிறார்கள்......அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்...பலமுறை முயன்றும் ஒரு அமைச்சரையோ...ஹதுறை சார்ந்த அதிகாரியையோ சந்திக்கமுடியவில்லை❤

    • @dolphindennis7187
      @dolphindennis7187 Рік тому +3

      parts of Chennai will disappear

    • @samrajd
      @samrajd Рік тому +1

      🤣🤣🤣

    • @ulagu9486
      @ulagu9486 Рік тому +3

      Bro அவர்களுக்கு இந்த பாதிப்புக்களை பற்றி யோசிக்க நேரமிருக்காது. Save water, Save Energy, go green ஆகியவற்றை செயற்கையாக அவர்களுக்கு பயன்படும்படி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதுபற்றி யோசிக்க நேரமில்லை

    • @cpet396
      @cpet396 Рік тому +1

      ​@@ulagu9486
      😏😏. .As of now, TN Govt's utmost Priority is How to Save TASMAC & ₹10 Balaji. .

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Рік тому

      The TNGovt. is thinking how to save the money for their legal heirs .They are least bothered about the public.If they are not concentrating on the future their grandchildren and great grand children will not be there to spend the illgotten money they have saved for them. We have to pray to God to dissolve this Govt. very soon then only the younger generation will be saved from the drug policy and corruption. Jai Hind.🙏🙏🚩l

  • @shawnr8304
    @shawnr8304 Рік тому +5

    Very informative Vicky! Thanks!

  • @saairaj8360
    @saairaj8360 Рік тому +3

    Super Vicky Anna semma explaination.....EL NINO 👍👌🙏💯

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 Рік тому +9

    முன்னெச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி விக்கி 🙏🙏👏

  • @harshavardhanasrinivasan3125
    @harshavardhanasrinivasan3125 Рік тому +3

    Everytime during elnino years north east monsoon season pounded with extreme rains....1997 and 2015 chennai rains

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 Рік тому +2

    Excellent video. Thank you

  • @cutelovebgm
    @cutelovebgm Рік тому +38

    அன்புமணி ராமதாஸ் அவர்கள் இந்த காலநிலை மாற்றங்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வந்தார். நன்றி தமிழ் பொக்கிஷம்.

  • @rajahsc
    @rajahsc Рік тому +2

    பயனுள்ள பதிவு. நன்றி சகோதரா 🙏

  • @soundararajannatesan6727
    @soundararajannatesan6727 Рік тому +35

    El nino and La nino have been coming and going for longtime, but the recent hype is due the global warming, as you have pointed out Governments have to be alert to minimise the damage taking cue from the past experience. For Chennai since we have already blocked the natural water ways in the name of the development, naturally Chennaiites has to face the brunt.

  • @suryanarayana2081
    @suryanarayana2081 Рік тому +1

    thanks for the info ..very useful and alarming. will definately forward as many as can.

  • @shanedyland6644
    @shanedyland6644 Рік тому +59

    அண்ணா நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்திருந்தால் கடைசி மாணவனும் முதல் மாணவனாக இருந்திருப்பான்

  • @kasiva73
    @kasiva73 Рік тому +4

    Wonderful topic, great applause..
    El Niño and La Niña are Spanish/Latin words, pronounced as El Niño(neenyoh) and La Niña(neenyaa)..

  • @pozhudhupokku4925
    @pozhudhupokku4925 6 місяців тому +4

    The prediction was almost right ! And we are seeing it in Chennai now

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Рік тому +2

    இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை பதிவிடுவதற்கு நன்றிகள் கோடி சகோதரி திரு விக்கி🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayadevi916
    @vijayadevi916 11 місяців тому

    Mikka Nandri 🙏

  • @user-ei1eh2se3q
    @user-ei1eh2se3q 6 місяців тому +3

    I truly think these kind of awareness videos should be made available in television channels also for those who watch serials and other entertainment tv programs should also be made aware of these kind of predictions and science. It would also be nice if there are 5 min ads on science rather than only product promotion advertisements.

  • @harish8414
    @harish8414 6 місяців тому +5

    5months before your prediction and advice came true bro nice work 👏 👏👏

  • @laabafuntouch-vi6me
    @laabafuntouch-vi6me Рік тому +6

    In the beginning of the year weather experts said elino will settle this jun 2023... now it's seems it has been postponed but disaster is confirmed only difference is that the natural disaster has been postponed a bit giving people some time to breathe

  • @lordravindra
    @lordravindra Рік тому +1

    A very good and valuable information bro. Hat's off for a quality news reporting.

  • @djosam
    @djosam Рік тому +1

    நன்றி விக்கி அருமையான பதிவு👌

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Рік тому +1

    Super really great you are totally different from other youtubers weldone keep it up ❤

  • @sathyanarayanan3142
    @sathyanarayanan3142 6 місяців тому +2

    Just simply awesome..... i saw it today and am really surprised.... hatsoff❤❤❤❤

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Рік тому +1

    🎉Good explanation Mr.Vicky🎉🎉

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 Рік тому +13

    Hope all proper steps are taken to make makeshift arrangements . Very informative Vicky ❤

  • @gopalnanda
    @gopalnanda 6 місяців тому +4

    Great prediction. Happened as predicted.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 місяців тому +1

      I appreciate the way you supported my opinion

  • @thilaks5666
    @thilaks5666 Рік тому

    Tq bro. Very informative with map explanation

  • @dtcreation4311
    @dtcreation4311 Рік тому +3

    Super bro great affect 🔥❤️

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Рік тому +2

    Very well experienced Vicky 👌 👏🏻 👍 👍👌👌

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Рік тому +1

    Explanation very good 👍

  • @shreemathivedantarajagopal6035

    Very informative 🙏 Thanks bro

  • @kris50edwin
    @kris50edwin Рік тому +1

    Nice information..Hope our Government sees this...

  • @senathipathy3849
    @senathipathy3849 Рік тому +1

    அருமை 🔥🔥🔥

  • @venkataramananswaminathan7144
    @venkataramananswaminathan7144 7 місяців тому +1

    Bro, wonderful ji, fantastic, real knowledge for all of us....

  • @ambrosejv8150
    @ambrosejv8150 Рік тому

    Very good message to your video's brother continue your work😊😊😊😊😊😊

  • @gopishanmugavel4363
    @gopishanmugavel4363 6 місяців тому +2

    Very good, predictions came true 👏🏻👏🏻

  • @RoyalRuler
    @RoyalRuler Рік тому

    Ultimate 👑
    Most Required Briefing.
    Keep Rocking

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree Рік тому

    அருமை விக்கி, நல்ல தெளிவான விளக்கம்

  • @nithishkumar4548
    @nithishkumar4548 Рік тому +59

    Government should consider this seriously.....
    Meanwhile MK Stalin, searching to replace other person instead of Senthil Balaji for bringing money to DMK Party 😅🤣

    • @johnedward4759
      @johnedward4759 Рік тому

      2024 modi should win...apa dha Avan asinga paduradha pakkanum😂😂😂tea athuravan enna Panna porano😂😂

    • @padmav5773
      @padmav5773 Рік тому +1

      heavy problem so indiagovt 65 age retaiedment is brilient mind some problem solid new appomt 25 age govt is best some knowledge mind increase writing k.vipranarayana

    • @karthickeyan1955
      @karthickeyan1955 11 місяців тому +1

      ​@@johnedward47595, 10 Christianity kudutha oombi koodaviduveenga da

    • @RMAnoop
      @RMAnoop 6 місяців тому

      Government failed😢 this one video would have actually helped to save Chennai..

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Рік тому +1

    Very informative Vicky 👍

  • @powerjanu1938
    @powerjanu1938 Рік тому +1

    Solla varthaigal illai.super bro.govt.itha konjam note pannanum

  • @VIJAYKUMAR-gc7kp
    @VIJAYKUMAR-gc7kp Рік тому +1

    நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு

  • @Anish.S07
    @Anish.S07 5 місяців тому +2

    Yes bro south tamilnadu flood🌊🙂

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @user-pm3vh6vv6o
    @user-pm3vh6vv6o Рік тому

    Ungal thagavaukku nandri iyya!

  • @rajancreation9813
    @rajancreation9813 6 місяців тому +2

    9:36 exact now

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Рік тому

    Highly informative.

  • @rukmanis9736
    @rukmanis9736 Рік тому

    Beautifully explained...

  • @abiramisasisk
    @abiramisasisk 6 місяців тому +2

    You are really great . You gave this information long back and now our people are suffering. Scientist have done their work but politicians doesn’t do. We are from Muscat n we are safe but people from Chennai are suffering .
    We watch your channel a lot and very informative. Very good for UPSC exams too.

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Рік тому

    அருமை விக்கி, நன்றி

  • @amardeepvereshkumar7166
    @amardeepvereshkumar7166 Рік тому

    Awesome explanation brother

  • @kumaranram9746
    @kumaranram9746 Рік тому +3

    Amazing info bro. Thanks for your support and awareness.... Keep rocking....

  • @poomiarasuh9369
    @poomiarasuh9369 Рік тому +2

    எல்லோருக்கும் புரியும் வகையில் விவரிக்குமுமது திறமைக்கு வாழ்த்துகிறேன்.
    செம்ம சகோ.

  • @user-hi7gb2dy9c
    @user-hi7gb2dy9c 6 місяців тому +6

    Vicky, A commendable subject thank you. As long as without political or geopolitics not involved here it was beautiful.
    Thank you & have a pleasant day to you & your team.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 місяців тому

      Thank you for giving me a platform to share with you and expose my vibrant personality. Thank you for being my most incredible supporters.

  • @muralibalaraman4393
    @muralibalaraman4393 Рік тому

    Nice information vicky

  • @srinivasanv9741
    @srinivasanv9741 Рік тому

    Thanks for your previous awareness Anna 👍

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Рік тому +1

    பதிவு நன்றாக இருந்தது

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Рік тому +1

    Wow, wonderful. please furnish the Mr. Stalin what's up account details so as to send for his personnel interest on keep going measures and save the TamilNadu. Thank you Vicky. Really Hats of Your Good Parents to born and brought up You as a good citizen and more responsible Boy to the remarkable Tamil Society. Live long Healthily.

  • @userxx007
    @userxx007 10 місяців тому

    2022,2023 ella year vicky video upload panna evvalvu prediction correct ah vanthurukku sonna nalla irukkum

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h Рік тому

    Stay blessed brother

  • @prabhu3089
    @prabhu3089 Рік тому +1

    Bro, please explain about triple dip la nina

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for ur valuable info 👍

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Рік тому

    Thanks sir for your information and warning to us

  • @periyaswamypushpakanth6867
    @periyaswamypushpakanth6867 Рік тому

    nala muyarchi🎉🎉🎉

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Рік тому +9

    வணக்கம் அருமையான பதிவு
    தம்பி உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. தங்கள் மிகப்பெரிய அறிவாளி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னும் தமிழக அரசியல்வாதிகளின் புத்தி உங்களுக்கு தெரியவில்லை. இதுபோல் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அவர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். ஏனெனில் மக்களுக்கு தேவை பிரியாணி, அரசியல்வாதிகள் தேவை பணம். ஒரு பிரியாணி பொட்டணம் கொடுத்தால் போதும் அவன் பெரிய மகராசனா என்னும் முட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழை தான் (மழையாக பெய்யும்)
    ஜெய்ஹிந்த்

  • @shri9933
    @shri9933 Рік тому +1

    Informative

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому

    ❤️ அருமை 🙏 சிறப்பு 👍

  • @marimarimuthu7724
    @marimarimuthu7724 Рік тому

    நன்றி

  • @Malaysia_tamilrider
    @Malaysia_tamilrider Рік тому +1

    Thank you so much brother 🙏🏻

  • @kalifullahrowther2753
    @kalifullahrowther2753 Рік тому

    அருமையான பதிவு

  • @loganathanaacharya1739
    @loganathanaacharya1739 Рік тому

    Nice topic, very important for Earth and all

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому

    Welcome Vicky 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @velmurugan4004
    @velmurugan4004 Рік тому

    அருமை அருமை அருமை.

  • @Rustyminds-vv4id
    @Rustyminds-vv4id Рік тому

    Thanks for the info anna

  • @MUTHUKUMAR-yj3sk
    @MUTHUKUMAR-yj3sk Рік тому

    Awesome information

  • @kumaravelvel88
    @kumaravelvel88 6 місяців тому +3

    தம்பி இந்த பதிவை மீண்டும் பலருக்கு பகிர்ந்துள்ளேன். இனி மக்கள் உனது வார்த்தைகளை சிறிது சிரத்தையுடன் கவனிப்பார்கள் என்று கருதுகிறேன்.

  • @sivakumar1502
    @sivakumar1502 Рік тому

    Great awareness to all

  • @rajeevkrish-elans0307
    @rajeevkrish-elans0307 Рік тому

    Hi bro... it was an great and very important information to our nation and people...

  • @user-pg6ei4nh1v
    @user-pg6ei4nh1v 11 місяців тому

    Good information

  • @suriyakumar9108
    @suriyakumar9108 Рік тому

    Superb broo

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho Рік тому

    அருமையான விளக்கத்துடன் கூடிய எச்சரிக்கை...😮😮😮😮

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому

    மிகவும் அருமையான பதிவு விக்கி அருமை அருமை விக்கி 🌹💖🙏👍👌👌👌

  • @aw7984
    @aw7984 6 місяців тому +2

    Thalaivar sonna mathiri last week chennai fulla rain,Vellam

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому

    மிக்க நன்றி சகோதரர் அவர்களுக்கு

  • @lokeshloki1970
    @lokeshloki1970 6 місяців тому +1

    Me watching this video from chennai... Right now chennai is facing with michaung cyclone