EV Car Price War 2025 Explained | 2025 எலக்ட்ரிக் கார் விலை பாதியாக குறையும்! | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 295

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 5 місяців тому +140

    கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையவில்லை அது போல் தான் பேட்டரி விலை குறைந்தாலும் கார்களின் விலை கணிசமாக குறைக்கப்படாது ஏதோ கண்துடைப்புக்காக சற்று குறைக்கப்படலாம்.

    • @THYAGUC
      @THYAGUC 5 місяців тому +2

      Truth

    • @vgn369
      @vgn369 5 місяців тому +1

      Yaa this the TRUE fact

    • @jeethkumarj
      @jeethkumarj 5 місяців тому +7

      கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்று சொல்கிறீர்களே எவ்வளவு நாள் குறைந்திருந்தது இப்போது எவ்வளவு விலை என்று தெரியுமா உங்களுக்கு

    • @MARIARAMESH-yv6jk
      @MARIARAMESH-yv6jk 5 місяців тому +3

      ​@@jeethkumarj
      7 years crude oil were in less price but petrol price ?

    • @sp-sg3mt
      @sp-sg3mt 5 місяців тому

      ​@@jeethkumarj காங்கிரஸ் ஆட்சியில் 1 பேரால் கட்சா என்னை 140 டாலர் இருந்த போது நம் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் ஆனால் தற்போது 1 பேரால் காச்சா என்னை 81டாலர் ஆனால் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய படுகிறது. அறிவு இல்லாத உனக்கு இது எப்படி புரியும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 5 місяців тому +69

    விக்கி தொடாத கன்டென்ட் இல்லை,எல்லாவற்றையும் பார்த்து எங்கள் அறிவும் புத்துயிர் பெறுகிறது❤❤❤❤😂😂😂😂

    • @rajezsiva5972
      @rajezsiva5972 5 місяців тому +5

      அவந்தான் சும்மா ஏதோ வீடியோ போடனும்னு போடுறான்.. அதுல இவன் வேற

    • @Raayanmahadev
      @Raayanmahadev 5 місяців тому +4

      Yeah... Mr Vicky Sir! ❤...😊

  • @vinayp1475
    @vinayp1475 5 місяців тому +8

    நான் கார்வாங்குகிறேனோ இல்லையோ அதுபற்றிய புரிதில் ஏற்படுத்திய சில்வண்டிற்கு நன்றி.

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 5 місяців тому +7

    விக்கி லித்தியம் பதிலாக சோடியம் ஐயன் மற்றும் அலுமினியம் ஏர் பேட்டரிகள் வரவுள்ளது நமது இந்திய நகர் பெங்களூர் ல் LOG 9 20பேர்கொண்ட இளைஞர் குழு லித்தியம் டிட்டனேட் பேட்டரிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது அதனுடைய பதிவு செய்யும் போது முழு விளக்கம் எங்களுக்கு கிடைக்கும் விக்கி அதை விரைந்து செய்யுங்கள்

  • @BharathBharath-nf7xx
    @BharathBharath-nf7xx 5 місяців тому +9

    தமிழ் பொக்கிஷம்
    cobalt
    காணொளி முக்கியமாக
    ஆப்ரிக்கா அடிமையாக
    உள்ள ஒரு பதிவையும் காண்பிக்கும் என்று நம்புகிறேன் இப்படிக்கு TP troop

    • @premkuamr6343
      @premkuamr6343 4 місяці тому

      Please get updated. The LFP batteries we use not no longer use COBALT. they might use very little . Not as much as compared to NMC (Nickel Manganest Cobalt ) chemistry.

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 5 місяців тому +7

    I have been using a full electric car.. But knew nothing about it.. Your video is very informative.. 😊

  • @sravi8964
    @sravi8964 4 місяці тому +1

    நன்றாக ஆய்ந்து கட்டுரை சமர்ப்பித்தல் நல்ல பதிவு போடுவது உங்கள் முயற்சிக்கு நன்றி. விக்கி தம்பி.

  • @sureshkumard2382
    @sureshkumard2382 5 місяців тому +27

    இதில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை Charge போட பல மணிநேரம் ஆகும் மற்றும் நீண்டதூரம் சென்று வர முடியாது

    • @srinivasan278
      @srinivasan278 5 місяців тому

      Cobalt is very dangerous element

    • @saseekumar5343
      @saseekumar5343 5 місяців тому +3

      NOW HAVE FAST CHARGER 300KW CHARGER, JUST PLUG IN, 30 MIN ENOUGH DO FULL CHARGE. I USING SINGAPORE, BUT FAST CHATGE SI LESS LIFE OF BATTERY BROW,,
      NOT ADVISABLE.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 5 місяців тому +7

    Sodium ion batteries for larger vehicles will also revolutionize this segment

  • @falconsfs7086
    @falconsfs7086 5 місяців тому +4

    சிறப்பு,LFP தயாறிக்கும் நாடுகள் பற்றிய வீடியோ போடவும்

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 5 місяців тому +12

    தகவல் நல்லா இருக்கு விக்கி ஆனால் ஒரு வீடியோவில் பேட்டரி கார் எடை அதிகம் அதனால் தேய்மானம் அதிகம் எனவே காற்று மாசுபாடு 1850 மடங்கு (இப்பொழுது இருப்பதை விட) என்று படித்தேனே.

    • @vigneshn09
      @vigneshn09 5 місяців тому

      Unma than

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 5 місяців тому

      S crct

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 5 місяців тому

      They may hv to change quality of tyres

    • @vigneshn09
      @vigneshn09 5 місяців тому

      @@PraveenKumar-is7cj vaipu illa... Athu iyarbiyal vithi (law of physics)... Asaiyum porul Ella porulirkum theimanam irukum

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 5 місяців тому

      @@vigneshn09 I mean tey hv to invent to hv less reduction more life even in battery cars....

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 5 місяців тому +3

    Finally you have been selected right topics titles for your video.Nice work.

  • @asshanmugam
    @asshanmugam 5 місяців тому

    Dear VIGNESH so many times many of us reminded that the theme music spoils our ears since we are using headset. Please reduce the sound level of theme music.

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 5 місяців тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @thilagamani1974
    @thilagamani1974 5 місяців тому +4

    வாகனம் விலை குறைவு என்பது மத்திய அரசு எரிபொருளை விலையை குறைக்குமா? அப்படி தான் இதன் விலையும் குறைய வாய்ப்பே இல்லை.

  • @dip3010
    @dip3010 5 місяців тому +1

    Arumai Vicky Bro, Edhil gavanikka vendiyathu minsaaram nam adippadai thevaiyum adhuthaan. enru aalum arasugal min kattanathai atrikkonde varukiradhu eppadi erukka varum kaalangalil enna enru sindhikka vendu. adippadai thevai ennum podhu thevaiyai ottiye velai erukkiradhu.

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b 5 місяців тому +3

    ஹலோ விக்கி நான் ரொம்ப நேர்மையானவன் தான் ஆள் நான் அதிகம்ப படிக்கலா அரசு+அதிகாரி மிகவும் மோசம் நான் அடுத்த தேர்தலில் நான் சுயாட்சி சின்னம் தந்தால் போட்டி போட விருப்ப உள்ளது 100நேர்மையாகா வறும்கிறேன் விக்கி

  • @ArjunArjun-fy7yo
    @ArjunArjun-fy7yo 5 місяців тому +3

    Anna seperator vanthu anode and cathode merge aga ma iruka tha use pannuran ga anode cathode merge achi na blast aii dum na Anna aparam athu iec illa ICE internal combustion engine

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 5 місяців тому

    I'm not using electric car but as of now I think the problems are
    1 Charging station availability
    2 Charging time when I used to travel long distance
    3 Repair cost and mechanics who are all capable to repair other than show room
    4 New car price
    5 Resale value
    6 Reliability (Since it's completely new for us, we can't ensure the reliability of the vehicle without crossing a decade of usage)
    7 Range
    8 Battery replacement cost
    all these needs to be addressed before promoting a car to the people.. Recently Nitin Gadkari viws to replace 36 crore petrol diesel vehicle with hybrid vehicles seems little scary for the customers

  • @nagarajcbe
    @nagarajcbe 5 місяців тому

    i was researching the product NaiON with LiON and SSB -- defnetly there is Game change revolution going to Happening - CATL and BYD will lead india need to build such critical infra

  • @RatheshGt
    @RatheshGt 5 місяців тому +1

    Bro speak about katchathevu new RTI information. It's credibility.

  • @justinraj6952
    @justinraj6952 5 місяців тому +1

    Entirely failed model. 1. Over weight compared normal veh hence friction increase, pollution also increased. 2. Incase in flood condition all parts damage quickly. 3. Electronics work Shop required to repair veh. 4 . Short circuit happened anywhere and anyplace. 5 . Incase any battery fail no further options.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 місяців тому

    நிச்சயமாக ஒரு உபயோகமான பதிவு தான் விக்கி அண்ணா உயிர் சேதம் இல்லாமல் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பொழுது விலை குறைவாக இன்சூரன்ஸ் குறைவாக இருந்தால் அதிக மக்கள் இதனை விரும்புவார்கள் பல இடங்களில் இதற்கான சார்ஜ் செய்யும் அமைக்க ஆக வேண்டும்😊❤

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 5 місяців тому +1

    Hi vicky Anna. I want detail video about modern slavery of cobalt in Africa

  • @user-vm8me8in1u
    @user-vm8me8in1u 5 місяців тому +1

    Super info Vick.. TQ ❤❤❤

  • @RlpMagesh
    @RlpMagesh 5 місяців тому +5

    வணக்கம் விக்கி

  • @Infotech93696
    @Infotech93696 5 місяців тому +1

    Excellent good speach thanks ❤

  • @arjunanumkarnanum9739
    @arjunanumkarnanum9739 5 місяців тому +1

    waiting for next documentary

  • @karthikdhanapal2908
    @karthikdhanapal2908 5 місяців тому

    Filling up gas cars takes

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 4 місяці тому

    Its important to consider future of these cars and its resale value it will save lot over 8 year period as new car but after that its scrap you can’t reuse it that easily cost of new battery is almost car price .. I have one dead robot don’t know what to do with it occupying space as well..

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 5 місяців тому

    My Tesla model 3 use LFP my car can Go up to 440 km. Summer. But winter run less. Battery use heating car

  • @kannanvenkatachalam2495
    @kannanvenkatachalam2495 5 місяців тому

    Highly educative. Thanks to you. Partially what you say I too try to convey to my sons and few others. Future resale value will also be drastically low with electric cars. I expect further developments in battery field will happen to reduce costs for the vehicles. In such cases, new cars will deter resale value of cars. Beyond, your touching varied projects bring attention to us. Kudos to you !

  • @Tamil.5
    @Tamil.5 5 місяців тому

    Great news sir,Na thermal power plant work paniten irruken. Ippo 1 unit powerku fuel emission ,car fuel emission athikam, so please avoid the electric vehicles,use hybrid-eletric vehicles.Please save the power energy

  • @srinit6071
    @srinit6071 4 місяці тому

    One of your best video with detailed analysis and presentation. Keep it up

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 місяців тому

    Waiting for part 2 great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 I am working in automotive factory but doing audio for cars

  • @rajeshravindran
    @rajeshravindran 5 місяців тому +1

    Tesla uses LFP for standard range model 3 and Y

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 4 місяці тому

    Japanese are researching on sodium ion batteries thats latest with promising results pls make video on this topic

  • @putmails
    @putmails 5 місяців тому

    this is true and very much important update for me as i am in the process of starting Lithium-ion battery recycling company. always impressed by your work. hats off

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 5 місяців тому +1

    சிறப்பு 👍🏻

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 місяців тому

    Super 👍 and we want more information about modern slavery 🙏

  • @ThamilFirst
    @ThamilFirst 4 місяці тому

    தம்பி விக்கி, மின்சாரக்கார்களுக்கு உப்புக்கலன் [ Sodium Ion ] பயன்பாடு பற்றிய தற்போதைய நிலை பற்றி பேசுங்களேன். நன்றி.

  • @santhanakumar3003
    @santhanakumar3003 5 місяців тому +1

    Super சப்ஜெக்ட்

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 5 місяців тому

    I'm working in automotive field. The battery is half of the price of the vehicle. Even some company currently don't cover warranty on battery, only cover half and another half customer must pay. Before buy please ask particular about battery before buy any EV'S. Still they digging earth for the elements doesn't make difference much from petroleum. Even rare earth elements also damaging eco system. They gonna have huge problem when comes to dispose that much of used or spoiled battery. That also gonna be huge mess. An only company I appreciate is Toyota who doesn't follow blindly on EV'S like other company instead going after water and hydrogen engines

  • @BabuBabu-kq5ng
    @BabuBabu-kq5ng 5 місяців тому

    Super content...salute to your work and educating Our Tamil peoples..
    Small correction "IEC" in your content to be replaced with "ICE" it means Internal combustion Engine..
    Awaiting for your next video about modern slavery for Cobalt.
    Jai hind

  • @yuhenkumar6029
    @yuhenkumar6029 5 місяців тому

    Hey Vicky, I'm curious about something. What do you think will happen after de-dollarization and the emergence of a multi-world system? How will countries that borrow from the World Bank and other institutions be affected? Will the value of the dollar decrease? Will countries start comparing their currencies to gold? Do you think new organizations like the World Health Organization (WHO) and World Bank will form, and will borrowing be based on gold?

  • @anthonygounder6122
    @anthonygounder6122 5 місяців тому

    Vickey ji pls talk/study about ACT 370,A,B in J&K.after implementing this Act who purchased land in J&K & what we got from there why Govt is not disclosing the truth (when u spoken about lithium battery pls go into this u will come to know)

  • @JKAJGamePlays
    @JKAJGamePlays 5 місяців тому

    As you mention, while advancements in production methods could potentially lower costs in accordance with Wright's laws, I am of the opinion that this may not necessarily result in reduced prices for consumers. Despite the common belief that technological progress should lead to cheaper products, I am doubtful whether this outcome always materializes. In my view, technological progress often leads to decreased production costs but can also pave the way for the production of counterfeit or substandard goods, which are then marketed to consumers under false pretenses.

  • @sriramsudhar
    @sriramsudhar 5 місяців тому

    NMC and all old tech I don't think many using it LFP came to India 5 to 7 years before.
    Industry is now working on sodium meg fero pospate

  • @sivananthan127
    @sivananthan127 5 місяців тому

    Well depth understanding and explanation on EV Battery.superb

  • @happylifeman4306
    @happylifeman4306 5 місяців тому

    The recent drop in electric vehicle (EV) prices is partly due to an oversupply in China. With more EVs produced than can be sold domestically, Chinese manufacturers are offering aggressive discounts. This, coupled with other factors, has led to a slowdown in overall EV sales.

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 5 місяців тому

    Very useful information for the current situation 👍

  • @velanpraveenavp1044
    @velanpraveenavp1044 4 місяці тому

    Thank Vicky good information

  • @Raayanmahadev
    @Raayanmahadev 5 місяців тому

    11:51 modern slavery I am very interested in this please research and analyze it soon and publish it in your video! Mr Vicky Sir!

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 5 місяців тому

    Price in Canada including tax $70000 . Indian price $ 70000*60=420000 Rs Tesla modal 3

  • @benoeythomas3816
    @benoeythomas3816 5 місяців тому

    Vicky bro LFP battery is old new TECH is Sodium ion battery. Yes battery raw material is taken from.Salt vboth CATL, BYD is docking on this n Reliance n Tata r also working on this. Price will dramatically come down as Sodium is abundantly available n secondly v need not depend on china. India is pushing hard for Sodium ion batteries. Both Lithium n Sodium has same properties but Sodium will have little less acceleration.

  • @social-worker55
    @social-worker55 5 місяців тому

    MOSCOW, April 1 (Reuters) - A blast ripped through a Central Asian-themed cafe in the southern Russian city of Voronezh on Monday. The shattered windows of the "Eastern Tea House" on Lenin Street were shown in footage published by the Zvezda news service.

  • @balar5202
    @balar5202 5 місяців тому

    super nalla thakaval nanry

  • @basirjf1593
    @basirjf1593 5 місяців тому

    Nuke battery பற்றி பதிவு போடவும்

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 5 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @balamuruganr9747
    @balamuruganr9747 5 місяців тому

    Bro, what about depencey. If no petrol or diesel i can buy with anyone can buy and continue my travel. If it's battery not possible even though need separate kind of charging port to be active

  • @srinivashgs1533
    @srinivashgs1533 4 місяці тому

    Put videos about diesel cars and engine....

  • @thantzinoo5964
    @thantzinoo5964 5 місяців тому

    Bro. How about Hydrogen fuel cell. That unit can convert normal internal combustion engine car to Hydrogen fuel car which can run with water and salt.
    Also what happen to the elevator battery cell?

  • @geniusatya
    @geniusatya 5 місяців тому

    Bro, i understand the commercial demand will decrease the price but you didn't go over the environmental damages caused due to the battery raw material extraction and disposing or recycling the same. As we are moving out of petrol or diesel due to environmental issues

  • @user-gr9cp9gq4r
    @user-gr9cp9gq4r 5 місяців тому

    கூடன் குளம் பத்தி போடுங்க விக்கி

  • @TamilT
    @TamilT 5 місяців тому

    Please talk about Easter attract. About my three siri sena. And India of reson.

  • @akashakku005
    @akashakku005 5 місяців тому

    vickey tell briefly about bangladesh india out topic which is published in hindustan times today

  • @prakash94424
    @prakash94424 5 місяців тому

    Bro pls talk about the indirect pollution fue to makings battery

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 5 місяців тому

    Hi Vikki
    I am planning to purchase EV car soon. Like tata or hyundai..Approx when do you think battery price will go down?

  • @gangaperinban2138
    @gangaperinban2138 5 місяців тому

    India Bangladesh issue pathi sollunga

  • @er.subrayansubramanian9531
    @er.subrayansubramanian9531 5 місяців тому

    Mr Vikki, the battery will need to change after 7-10 years time and company will provide warranty for only 7 years and it will cost around 13 lakhs as of today. in future it cost may go up. there will not be resale value for the car. Also, the power and torque capacity is very less when compared to petrol engine. So, this is the trap from the car manufacturer to increase their production and sale. I suggest to stick with petrol engine.

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 5 місяців тому

    அருமையான கட்டுரை உள்ளது விக்கி ❤❤❤❤

  • @vannamuthucat
    @vannamuthucat 4 місяці тому

    Dear Vicky,
    Controller also expensive

  • @vimalprakash8822
    @vimalprakash8822 4 місяці тому

    Vickey Nice information 🎉

  • @boopathisk6056
    @boopathisk6056 5 місяців тому

    Bro intha E wastage epadi handle pana poranga global warming la ithuvum significant impact create panum la atha pathi sollunga

  • @narayanandhandapani1240
    @narayanandhandapani1240 4 місяці тому

    Charging stations needs to be improved

  • @Super_Shayaan
    @Super_Shayaan 5 місяців тому

    Bro do more videos bout ev cars..
    Hidden details n etc❤

  • @sanlwin5848
    @sanlwin5848 5 місяців тому

    Most informative speech thanks

  • @Wheelsonroad1978
    @Wheelsonroad1978 5 місяців тому +1

    Already 1lac price reduction in car battery, further reduction will be on next September

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 5 місяців тому +1

    விவசாயத்தில் இந்த டெக்னாலஜி பயன்பாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தால் போதும் அண்ணா...... சூரிய சக்தி ?

  • @murugesanp820
    @murugesanp820 5 місяців тому

    Only problem is battery. Like TV, Cell phone this battery problem also solve very soon.

  • @meiyyappan1912
    @meiyyappan1912 5 місяців тому

    Super good message vicky anna

  • @user-mf9gs1gp1o
    @user-mf9gs1gp1o 4 місяці тому

    நல்ல விளக்கம்

  • @lakshmanutsn3129
    @lakshmanutsn3129 5 місяців тому

    When you buy a new electric car, it can cost 50 000€ (for a Tesla for example). In 7 years, you will have to change the entire batteries. Cost: 25 000€. It is better to have a thermal car. You buy one car for 8000€, you keep it for 15 years, and then you buy another one. That’s it. They do planned obsolescence for computers, phones and home appliances. Now they want to do it for cars. Don’t fall into it. Plus an electric car you can hack it from distance, not in the case of a benzine or diesel car.

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 5 місяців тому +1

    I am allredy by a ev schotter i will crass 40000 km it is well

  • @162riyaskhan6
    @162riyaskhan6 5 місяців тому

    Hi Anna i have one doubt on this will we get the electricity to charge the EV..
    If electricity needs compromise with coal only and again it will affect the environment .

  • @nrenukadevi4482
    @nrenukadevi4482 5 місяців тому

    Excellent info, thanks bro

  • @pandianu2555
    @pandianu2555 5 місяців тому

    Very good information thanks

  • @sivakumaar1969
    @sivakumaar1969 5 місяців тому

    வணக்கம் நன்றி 🌹

  • @adianand7609
    @adianand7609 5 місяців тому

    Good and important information, thanks

  • @kumarankumaran8411
    @kumarankumaran8411 5 місяців тому

    Vicky any stock benifit in share market due to this battery war pls inform me

  • @devi9202
    @devi9202 5 місяців тому

    We should not by a newly invented product, because nowadays companies are not spending money and time for R&D, instead they sell the products to the customer getting feedback from them and then remodify their products, so customer become their part in R&D!

  • @aforarunvs
    @aforarunvs 4 місяці тому

    put that documentation too

  • @maarimaari5264
    @maarimaari5264 4 місяці тому

    Super explaination bro. 🎉

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 5 місяців тому

    Vicky, parallel to EV, there is a upcoming of Hydrogen Car which is running in water. So in this situation whether EV car having any sustainability?

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 5 місяців тому

    Modern slavery என்று தனி playlist கொண்டுவரலாம் விக்கி. அந்த அளவிற்கு பல்வேறு துறைகளில் modern slavery உள்ளது.

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 4 місяці тому

    VERY NICE INFO👍🙏

  • @kalkiwayne437
    @kalkiwayne437 5 місяців тому

    Indha velliyangiri paththi Anga nadakkura ippathiya kasappana vishayangala paththi sollunga lan please

  • @Raayanmahadev
    @Raayanmahadev 5 місяців тому

    Thank you... Vicky Sir! ❤❤..😊😊

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 5 місяців тому

    Valthukal viki brother 🎉

  • @maaranofficial
    @maaranofficial 5 місяців тому

    Wonderful Bro