என்ன ஒரு அழகு அந்த குழந்தை..... கடவுளுக்கும் கண் இல்லை போல்.... எனக்கும் ஒரு வயது குழந்தை இருக்கு கழுத்தில் செயின் போட்டு விட்டுருக்கேன் இந்த நியூஸ் பாத்த பிறகு தான் செயின் அ கழட்டுனேன் ... கிராமத்தில் இருந்தாலும் பக்கத்தில் நெருங்கிய உறவுகள் இருந்தாலும் ஆபத்தும் இருக்கு என்கிற விஷயம் இது மூலமா எல்லாருக்கும் தெரிஞ்சது.... Thank u so much bro...... ❤ from nagercoil
பேராசை ...வன்மம்...வஞ்சகம்..நிறைந்த ஒரு சமூக கட்டமைப்புகுள் தான் நம்ம எல்லோரும் வாழ வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது....மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.... இது நம் அனைவருக்கும் ஒரு எடுத்து காட்டு...well explained Saravanan bro..... congrats to 1 million subscribers....
எங்கள் ஊரின் அருகில் நடந்த சம்பவம் தான் இது. மிகவும் வருத்தமான விஷயம் இது. மிகவும் கேவலமான செயலும் கூட. அதனை அச்சு பிறழாமல் அப்படியே மக்களுக்கு கொண்டு சென்று சேர்த்ததில் உங்களுக்கு மிக்க நன்றி! இதில் கற்றுக்கொண்ட பாடத்தை நாம் வாழ்க்கையில் எப்போதும் பின் பற்றுவோம். குழந்தையை இழந்த தாய் தந்தைக்கு மிகுந்த வருத்தத்தை சமர்பிக்கிறோம். இந்தச் செய்தியை கேட்ட 4 நாட்களுக்கு எங்களால் எந்த உணவையும் சரியாக உண்ண முடியவில்லை. இந்த சம்பவத்தால் எங்கள் மாவட்டத்துக்கே அவமானமாக கருதுகிறோம். Thanks to T5T.
எனக்கும் 4 வயசு பயன் இருக்கான் அதானால் இது எனக்கு ரொம்ப மனச உறுத்திக்கிட்டே இருக்கு. என்னால் இந்த குழந்தை மரணத்தில் இருந்து வெளியே வரவே முடில... ரொம்பவும் கவலையா இருக்கு...
பிள்ளைகளைப் பெற்றோர்கள் தான் எப்பொழுதும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகள் தங்க நகைகள அணிந்திருந்தால், அவர்களத் தனியாக விடக் கூடாது. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் கடமை.
இந்த மாதிரியான மிருகங்கள் நம்மள சுத்தியே தான் உலாவிட்டு இருக்கு.. பணம் ஒரு மனிதனை எந்த அளவு மிருகமா மாத்தும் என்கிறதுக்கு இது மிக பொருத்தமான ஒரு உதாரணம்.. உண்மையிலேயே இந்த மாதிரியான கேஸஸ் நமக்கு பயத்தோடு சேர்ந்த படிப்பினைய தருது.. சந்தர்ப்பம் கிடைக்குறப்போ கூட தப்பு பண்ணாம இருக்க இங்க யாரும் கடவுள் இல்ல. எல்லாருமே ஏதோ ஒரு தேவையோட இருக்குற சாதாரண மனிசன் தான்.. ஆகவே நாம தான் நம்மளயும் நம்ம குழந்தைகளையும் பாதுகாக்கனும்.. நன்றி அண்ணா..
கடியப்பட்டணம் நான் பிறந்து வளர்ந்த ஊர்.இதுவரைக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. எங்கள் கிராம மக்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்தனர். பகிர்வுக்கு நன்றி சரவணன். ஊரில் உள்ள பிற குழந்தைகள் இந்த நிகழ்வை கேட்டு இரவில் பயந்தனர் எனவும் கேள்வி பட்டேன்
Parents panra thappu avunga children ah than pathikum ithula yosikama ipti oru pacha kulanthaiya kolla epti manasu vanthuchu antha Pavom summa vituma 😭
பணகஷ்டம் எல்லோருக்கும் இருக்கும் அதுக்கு குழந்தை உயிர் தானா கிடைத்தது அதுக்கு விட்டை விற்று கடனை அடைத்திருகலாம் பணத்திற்க்கு இருக்கும் மரியாதை மனித உயிருக்கு இல்லை குடும்பம் என்றால் கஷ்டம் இல்லா குடும்பம் இல்லை அதற்கு உயிர் ஒன்றும் பொருள் இல்லை
என்னால இத முழுசா கூட கேக்க முடியல ரொம்ப பயங்கரமா இருக்கு சின்ன குழந்தைகளுக்கு தங்க நகைகளை விலை உயர்ந்த பொருளை போட்டு வெளியில் அனுப்பாதீங்க விளையாடும் போது குழந்தைகள உங்க கண்காணிப்பில் இருக்க மாதிரியே பாத்துக்கோங்க உங்களால பாத்துக்க முடியாத அளவுக்கு வேலை இருந்துச்சுன்னா தயவு செஞ்சு விளையாட கூட அனுப்பாதீங்க யாரையும் நம்ப முடியாத உலகம். இது இதயத்தை கனக்க வைக்கிறபதிவாக இருந்தாலும் இந்த மாதிரி விழிப்புணர்வு தந்ததற்கு நன்றி😔🙏
நன்றி சகோதரி , மேலும் ஒசாமா பற்றிய வீடியோ வருவதில் தாமதத்திற்கு மன்னிக்கவும் , நம்மமுடைய போர் சமந்தமான சில வீடியோக்களுக்கு age restriction youtube தரப்பிலிருந்து தரப்பட்டுள்ளது , அதனால் சேனல் உடைய தரம் மதிப்பு youtube இடம் இருந்து குறைக்கப்படும் , அதனால் தான் இன்னும் ஒசாமா உடைய வீடியோ வெளிவருவதில் தாமதம் , மேலும் அந்த 2 வீடியோக்கள் போலவே இதற்கும் விளமபரங்கள் கிடைக்காது அது கூட பரவாயில்லை தான் ஆனால் age restriction ஆனால் அது சேனல் க்கு பாதிப்பை தரும் . அதனால் முடிந்த வரை நான் அதை எப்படி மாற்றி கொடுப்பது என்பதை முயற்சி செய்கிறேன் நன்றி
@@SaravananDecodes ஏன் எங்களிடம் அவ்வளவு எதிர்பார்ப்பு என்றால் நீங்கள் குடுத்த Part-1 வீடியோ "சீட் நுனியில்" அமரவைத்தது போல ஆர்வத்தை தூண்டியது!! அடுத்து என்ன நிகழும் என்று..! உங்களால் முடியும் உங்கள் முயற்சிகளும் வெற்றி பெரும் நன்றி சரவணன்❤🤓 Then சகோதரி அல்ல "சகோ"(I'm a gent)😊❤🙏
பொன் குடத்திற்கு பொட்டு தேவை இல்லை.... குழந்தைகளே அழகு தான் ...அவர்களுக்கு நகைகள் எதற்கு? குழந்தைகளின் பாதுகாப்பே மிக முக்கியம்.. Because, children are most vulnerable communities in this terrible world..
நம்ம குழந்தையை நாமதான் பார்த்துக்கணும்.. அந்த குற்றவாளிக்கு நகை விட குழந்தை உயிர் பெருசா தெரியல.. பக்கத்து வீட்டுக்காரர்களும் எதிர்த்த வீட்டுக்காரர்களும் யாரையும் நம்ப கூடாது. குழந்தைகளுக்கு கண்டிப்பா நகையை வெளியே போட்டு அனுப்ப கூடாதுங்க..... இந்த மாதிரி எவ்வளவு குற்றம் நடந்த பிறகும். அந்த விழிப்புணர்வு எந்தப் பெத்தவங்களுக்கு இல்ல...
எங்க ஊரு பக்கத்து ஊர் தான் கடியபட்டிணம் நான் சென்னையில் வேலை செய்வதால் சரியான விபரம் எனக்கு தெரியவில்லையா உங்கள் மூலமாகநான் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருத்தலும் மனதில் வருத்தமாக உள்ளது மேலும் எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினரின் மகன் தான் அவன் உங்கள் channel தொடர்ந்து பார்பவர்களில் நானும் ஒருவன் இந்த செய்தியை உங்கள் சேனலின் மூலமாக அனைவருக்கும் இப்படியம் சிலர் இருக்கிறார்கள் என தெரிய படுத்தியதற்கு நன்றி
உண்மையாகவே நான் சத்தம் போட்டு அழுது விட்டேன் அண்ணா..😢😢ஏனெனில் எனக்கும் இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தையும் ..ஒரு வயதில் ஒர் பெண் குழந்தையும் இருக்கிறது.. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்..2022 ல் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை நினைத்தால் மேலும் கூடுதலாக பயத்தோடு கூடிய பொறுப்புணர்ச்சி எழுகிறது அண்ணா ...இப்படி ஒரு வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ....👍👍
ஊரெங்கும் தேடியவள் உறவென்பதால் உன் வீட்டை மட்டும் விட்டு சென்றாளோ..... அதிக பணமும் .... ஆடம்பரமா வாழ்கையும்..... பழகி போன என் கடலோர கிரமங்களில்..... அன்பு மகனை இழந்த அன்னைக்கு தந்தைக்கும் ஆறுதலே வந்து ஆறுதல் கூறினாலும் ஆறி போகாது.... வலி 💔
இது கேட்கும் போது இதயம் கனக்கிறது..அக்கம் பக்கம் எந்த நாயையும் நம்பவே கூடாது.உங்கள் குழந்தையை விட்டு ஒரு நிமிடம் கூட அலட்சியமாக இருக்காதீர்கள்.அந்த ஒரு நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் நேரலாம்.அந்த சூழ்நிலையிலும் தற்காத்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள்.அவர்கள் சிறு பிள்ளை என்ற எண்ணம் வேண்டாம்.
My dad will never allow us to wear gold in home 🏡 only today I understand the reason … thank you daddy for always thinking about our safety … (in heaven)
This happened in our district, Kadiyapattanam beach area. There is no locked door apartments here like cities. Most of residents are individual home and everybody living among relatives. Here is no religious partition also, we used to celebrate almost all festivals irrespective of religion. So it is a casual thing that children play, eat even stay over in neighbourhood which bond relationship btw peoples still this day. But nobody neither expected nor experienced this. This was really shocking and heart breaking. As soon as they came to know that he is missing everybody started share pictures and search for him. All they assumed he must be lost somewhere in neighbourhood by playing. None of us expected this 🙏. These kind of incidents will break ppl bond here for sure cz everything is changing; not only in a good way.
முடிந்தவரை குழந்தைகளுக்கு நகைகள் அணிவிப்பதை தவிர்க்கலாம்... பெற்றோருடன் செல்லும்போது மட்டும் நகைகள் அணிவிக்கலாம்... வீட்டுக்கு வெளியில் பெற்றோருடைய மேற்பார்வையில் மட்டுமே விளையாட விட வேணடும்.... முடிந்தவரை தனியே விளையாட விடுவதை தவிர்க்க வேண்டும்..... இன்று இருக்கும் கால சூழ்நிலையில் எல்லாவற்றிற்கும் பயந்து தான் ஆக வேண்டியிருக்கிறது... உறவினர்களை நம்ப கூட பயப்பட வேண்டியிருக்கிறது... நாம் தான் நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்... எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணோடு தான் பார்க்க வேண்டியிருக்கிறது...
என்னோட பையனுக்கும் செயின், காப்பு எல்லாம் போட்டு விட்டு அழகு பார்க்கனும் ஆசை. ஆனால் நீங்கள் சொல்வது சரிதான். நாம் பார்க்கிற மாதிரி எல்லாரும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். நல்லதொரு விழிப்புணர்வு வீடியோ...நன்றி
Parents should avoid in wearing gold ornaments to their kids, especially during traveling & functions. bez now a days crimes are happening only in the aim of money. so we should be aware what is happening in our society.
நம்ம சேனல்ல பார்க்குற பெரும்பாலான நிகழ்வுகள் அக்கம் பக்கத்தினராலே நடக்கிறது. அதுவும் குறிப்பாக சிறுவர்கள் விடயத்தில். அண்ணா சொல்லியதைப் போல இந்த காலத்தில் நம் பிள்ளைகளுக்கு நகை அணிவித்து அழகு பார்ப்பது நல்ல விடயம் தான். இருந்தாலும் அதைவிட அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். என் 31 வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்து தினம் தினம் சித்திரவதை அனுபவிக்கும் என்னைப் போன்றோருக்கு அந்தப் பிஞ்சை இழந்த தாயின் கவலை புரியும். என் அம்மாவின் ஊருக்கு மிக அருகில் நடந்த நிகழ்விது. அண்ணனின் மிக நேர்த்தியான கோர்வையில் இன்னும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
இது எங்க ஊர்லதான் நடந்திச்சு அண்ணா ,இவளும் ஒரு பெண் தான எவ்வளவு ஆசையா குழந்த பெத்து என்னென்ன கனவோட வளத்தீர்ப்பாங்க இப்படி ஒரு ராச்சசி நடுவுல வந்துட்டாளே 🥺 அந்த குழந்தைய இரவு நேரம் பாக்காம கஷ்ட பெட்டு கண் தூங்காம பாத்துருப்பா அந்த தாய் 😔 கருவ சுமக்கும்போ வலி இருந்தாலும் நாம்ம பிள்ள எப்போ வருவா வருவா ன்னு நாட்கள் எண்ணி எண்ணி காத்திருப்பாள் தாய் அந்த காத்திருப்பில் வலி தெரியாது , அதிகமா சந்தோஷம் வரும் இப்போ டெலிவரி ஆகுமா சீக்கிரம் குழந்தையை பாக்கணும்ன்னு எண்ணம் 😒 அப்படியெல்லாம் பாத்து வளத்தின குழந்தைய நிசாரமா வந்து இப்படி பண்ணிட்டாலே 😔😔 எனக்கும் குழந்த இருக்கு அண்ணா அதுனாலதான் இவ்வளவு வலிக்கு கேட்டது முதல் ஒரு அம்மா அனுபவிச்ச வலிய நானும் உணர்ந்தேன் 😔😔😔😔😔
Bro unga videos ellame super ..neenga vera level bro..neenga peesura style than Ella video vayu romba interesting ah aakudhu..ur way of presenting the content is excellent..I think neenga ino neraya cases panikite irunge..never stop .ur job is 👍
நகை போட்டு விட்டது பெற்றவர்கள் தவறு.. அந்த நகைக்காக கொலை செய்தது அதை விட தவறு.. ஆனால் இதற்கெல்லாம் மேல்.. ஒரு பெண்மணி.. அதுவும் இரண்டு குழந்தைகளின் தாய்.. இக்காரியம் செய்ததை நினைத்தால் தான்.. மனம் தாங்கவில்லை.
வணக்கம் மிஸ்டர் சரவணன் இந்த பதிவு எனது மனதை மிகவும் பாதித்து விட்டது அந்த மனிதர் அரக்கியை தண்டிப்பதற்கு நமது நாட்டு சட்டங்கள் போதாது இதைப்பற்றி நான் மேற்கொண்டு பேசினால் வன்மமாக போகும் மற்றபடி நம் குழந்தைகளை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆடம்பரமாக வாழலாம் ஆனால் குழந்தைகள் விஷயத்தில் அல்ல அவர்களுக்கு அது தங்கம் என்று தெரியாது பத்திரமாக இருக்கவேண்டும் என்று தெரியாது இதனால் நம் கொல்லப்படும் வாய்ப்பு கூட உள்ளது என்று அவர்களுக்குத் தெரியாது பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்க வேண்டும் ஆடம்பர வாழ்க்கை குழந்தைகளுக்கு தயவுசெய்து பழக வேண்டாம் என்பதே எனது கருத்து
எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் நேர் வழியில் சம்பாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமையட்டும் , இந்த பெண்ணை போல இன்னும் உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நகைகள் அணிவதை முடியுமான அளவு தவிர்த்து கொள்ளுங்கள் , நன்றி அண்ணா வணக்கம்❤️
இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . எனக்கு இரண்டு வயது பையன் இருக்கிறான் . ஒரு குழந்தையை சுமந்து பெத்து அந்த குழந்தையை வளர்க்கிற கஷ்டம் அந்த தாய்க்கு மட்டும் தான் தெரியும் . இந்தக் கதையை கேட்கிற ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை இழந்ததுபோல் வலி தருகிறது
Yaarum yaaraum nambhi kozhandhaygala vidathinga , idhu ellarukum theriyanumnu thaan top 5 tamil channel la pona vediols comment pannen , thanks anna idha pathi ninga sonnadhu naala idhu pala veruku poy sendhirukum, so take care of ur child
Seriously this is heart breaking Anna!! And yes well said. We are in such a cruel wild!! I came across so many cases like this leaving kids outside to play without noticing is a big mistake parents do in this current world! We know it was the golden days of ours our parents wouldn’t have no issues to leave us outside to play. But now a big noooo!! I felt what the people around the kid was doing! Even if that lady is a known person why no one watched her taking the kid inside her home until police found it!! Please please parent as Saravanan anna told watch your kids all the time do not leave them unattended even they are inside your own home!! 🙏🏻 with heavy heart RIP little one😢 That lady and her husband deserves severe punishment!!!! Thanks for sharing anna!!
அண்ணா இந்த செய்தி கேட்டு எனக்கு பயம் அதிகரித்து விட்டது... எனது குழந்தையை 9month பேபி பக்கத்துவீட்டு காரர்களிடம் கொடுக்க மிகவும் பயமாக இருக்கிறது.. அடுத்த ஒரு செய்தி 4 age குட்டி paiyyana பக்கத்து வீட்டு பொம்பள முந்திரி தோப்புல கொலை பண்ணிட்டா.. இதெல்லாம் கேட்க்கும்போது மனசு பதறுது அண்ணா 😭😭😭😭😭😭😭😭இப்படியும் மனிதர்கள் இருக்கார்கள்.. அந்த பிஞ்சி முகத்த பாத்தா எப்படி kollathonum😭😭😭😭😭😭😭 👶மிஸ் u தங்கம் 😘
Please make children to play in parent's presence and don allow them to play in neighbours house also... In 90's n before that children used to play in neighbours house without fear.. but that time cases like this are rare... My suggestion s children must be always with their mother and father don allow them to stay anywhere... How come as a mother of two children that lady killed that innocent small boy..
100 % bro in our times morning we go outside for playing and will return in evening only ... there is no such fear , but these days cant even trust anyone
@@SaravananDecodes ..exact bro i m in village... I'm a female.. me and my friends are go out and play morning and return home afternoon for having lunch and again we went outside and play and evening only we are all return home...before 12 years back we are all 90's kids... current generation scared me
Nowadays wearing jewellery is risky and dangerous.Parents should avoid putting jewellery for kids.Don't trust anyone.What a wretched woman she is, to kill a small child. She should get severe punishment.
Hi bro unga voice kettu rompa nalachchina...Rompa daysku aprm unga crime story ah pakka arampichchutta...but intha crime rompa kashttama iruku ipti la panna epti manashu vanthuchcho😦
Got Tears In My Eyes Bro 😭😭 Chinna Pasangalukelam etuku costly aanata potu viranga periyavangalaye vittuveikamatiranga chinna pasangala viduvanuhala😰😰 plz guys inimelavatu yarum unga children's ku costly aana porula potuvidatinga porul pona varum aana uyir pona ponatu ta tirumba varatu life is one time only 🙏🙏🙏
குழந்தைகளுக்கு மற்றவங்க கண்ண உறுத்துற அளவுக்கு நகை போட்டு விடாதிங்க. அதுவே அந்த ஆபத்தாக மாறிடுச்சு... குழந்தைகளுக்கு நாம் தான் ஆபத்தை நகை ரூபத்தீல் தருகிறோம்.
My Condolence to the boys family. In my opinion, the mother shouldnt have put on jwels on the boy. Even adults cannot do much when their jwels are robbed, what can a 4 year kid do? Jwellery is seen as a symbol of wealth. Its clear from this case that the old saying "panam pathum seiyum" is 100% true.
Now a days if a child doesn’t wear jewel also they ll kidnap and sell the child himself/herself.. Parents have to be careful.. They should always keep an eye on the child..Can’t trust anyone as many sexual abuse is also happening to boy as well as girl child
நகைக்காக ஒரு குழந்தையை கொன்று விட்டு எப்படி தான் தேடவும் செய்தாலோ அவளுக்கு மிகவும் கொடுரமாக தண்டனை தரவேண்டும் பெற்றோர்களே மிகவும் எச்சரிக்கையுடன்இருங்கள். நகை போனால் வேறு வாங்க முடியும் குழந்தை உயிர் போனால் வாங்க முடியாது
சொந்த உறவினர் முறையே (மாமா.சகோதரர்,குடிப்பழக்கத்துக்கு அடிமையான தந்தை உட்பட, அருகாமை மற்றும் பழகியவர்கள் )என அனைவரிடமிருந்து பெற்ற குழந்தைகள் (ஆண்,பெண்) பாதுகாக்க எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என யோசிக்க வேண்டும். குழந்தை கழிவறைக்குச் சென்றால் கூட அந்நேர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
Bro i seriously appreciate you and your most valuable efforts. I strongly believe people borrow money depending on the circumstances and for the timely solution to solve the problems. People who supported has to try to understand the other side persons pain and intent of clearing the due, instead every debter starts pressuring the people leads to unnecessary problems and also to other offensive thoughts to come over. Here still m not defending the crime which Fathima did, she could have taken the jewels and elope from the place than killing the little one so brutally.....
Stealing nd killing the people is not solutions for ur problem... before borrowing money we should think of it return .. murdering other family kid is not solutions..she kill her son or sell her son for money?
@@santhanalakshmi160 yes you are true. But here too her intent was not to kill the boy or not to cheat the person who helped her family in need. Intent was to clear of debt, has there was no options situation made her to steal. Here situation demanded her to offence, but clearly m not justifying her..... Humanity towards borrower is what Major concern in this video, if the debter agreed to extend the given time return this family would have tried this nasty route to comeover.
A dialogue from Money heist season 5: தங்கத்தால் அடித்துக்கொண்டு அழிந்தவர்கள் அதிகம். ஆனால் அந்த தங்கமோ அழிவதில்லை. சேமிப்புக்கு தங்கம் வாங்குவது சரி. ஆனால் நகை போடுவதை தவிர்க்க வேண்டும். இன்று நாடு இருக்கும் போக்கில் திருடர் கூட்டம் பெருகி விட்டது. நாம் மாற வேண்டிய நேரம் இது. நகை இல்லாமலும் குழந்தை அழகு தான். தன் நிதி நிலையை காட்ட உடம்பில் நகை போட்டால் அது ஆபத்தில் முடிவது வேதனை. இனியாவது நகை மீதான மோகம் குறையட்டும்.
I've been watching all your videos brother, everything would be interesting and exciting , I haven't made any comment till date but this incident made me to take a break in between the video, it was that much heart breaking and still feeling chills over me. Keep spreading such awareness in our society.
குழந்தைகளுக்கு நாம் காட்டுவதுதான் உலகம்.... நமக்கு குழந்தைகள் மட்டுமே உலகம்....... Boy or girl.... Wear gold or silver.... Dosnt matter.... Please toooo take care the child like கூண்டுக்குள் இருக்கும் பாம்பு போல... அது வெளிய வந்தா என்ன செய்யும்னு நமக்கே தெரியும் எவ்வளவு பாதுகாப்பான இடத்துல குழந்தைகள் விளையாடினாலும் நம்ம பக்கத்துலயே உக்காந்து பாத்துதான் ஆகணும்.. இந்த situationல தான் உலகமே இருக்கு...... Im also have 6yr old kid..... இதயம் நொறுக்கி கேட்ட ஒரு தகவல்.....
அற்ப பேப்பர் காசுக்காக ஒரு குழந்தையின் உயிர் பரி போய் விட்டதே.... கடவுளே நீ இருந்தும் என்ன பயன் கேக்கும் போது மனது நொறுங்கி விட்டது.... மிஸ் யூ ஜோகன் 🥺
அந்த குழந்தை அவனது தங்கையை கொஞ்சம் வீடியோ பார்த்து ஒரு நிமிஷம் அழுதுவிட்டேன் . அந்த பெண்ணிற்கும் குழந்தை உண்டு , இப்போது அந்த குழந்தைகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இறந்த குழந்தையின் பெற்றோர் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டு இருக்கும் என்று ஒவ்வொரு பெற்றோர்க்கும் நன்றாக தெரியும், நம் குழந்தைகள் பாதுகாப்பு நம் கையில் மட்டுமே. வேறு யாரையும் நம்ப வேண்டாம்
எனக்கும் 8 வயசுல 6 வயசுல 2 பசங்க இருகாங்க.. என் பசங்களுக்கு தேவையான எல்லா நகைகளும் எங்ககிட்ட இருக்கு ஆனால் இது வரைக்கும் என் பசங்களுக்கு அதை போட்டு விட்டதே இல்லை... ஏனென்றால் இது போல சம்பவம் எங்க ஊரில் நடந்தது... அதனால் தான்
என்ன ஒரு அழகு அந்த குழந்தை..... கடவுளுக்கும் கண் இல்லை போல்.... எனக்கும் ஒரு வயது குழந்தை இருக்கு கழுத்தில் செயின் போட்டு விட்டுருக்கேன் இந்த நியூஸ் பாத்த பிறகு தான் செயின் அ கழட்டுனேன்
... கிராமத்தில் இருந்தாலும் பக்கத்தில் நெருங்கிய உறவுகள் இருந்தாலும் ஆபத்தும் இருக்கு என்கிற விஷயம் இது மூலமா எல்லாருக்கும் தெரிஞ்சது.... Thank u so much bro...... ❤ from nagercoil
பேராசை ...வன்மம்...வஞ்சகம்..நிறைந்த ஒரு சமூக கட்டமைப்புகுள் தான் நம்ம எல்லோரும் வாழ வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது....மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.... இது நம் அனைவருக்கும் ஒரு எடுத்து காட்டு...well explained Saravanan bro..... congrats to 1 million subscribers....
அண்ணா அந்தப் பையன் உடம்பில் நகைகள் இல்லாமல் இருந்திருந்தால் அந்த பயன் உயிருடன் இருந்திருப்பான் 😢😢😢
எங்கள் ஊரின் அருகில் நடந்த சம்பவம் தான் இது. மிகவும் வருத்தமான விஷயம் இது. மிகவும் கேவலமான செயலும் கூட. அதனை அச்சு பிறழாமல் அப்படியே மக்களுக்கு கொண்டு சென்று சேர்த்ததில் உங்களுக்கு மிக்க நன்றி! இதில் கற்றுக்கொண்ட பாடத்தை நாம் வாழ்க்கையில் எப்போதும் பின் பற்றுவோம். குழந்தையை இழந்த தாய் தந்தைக்கு மிகுந்த வருத்தத்தை சமர்பிக்கிறோம். இந்தச் செய்தியை கேட்ட 4 நாட்களுக்கு எங்களால் எந்த உணவையும் சரியாக உண்ண முடியவில்லை. இந்த சம்பவத்தால் எங்கள் மாவட்டத்துக்கே அவமானமாக கருதுகிறோம். Thanks to T5T.
அந்த பொம்பளயும் ஒரு தாய் தான அவ குழந்தையா நினைத்திருந்தால் இப்படி பண்ணி இருக்க மாட்டாள் ஒரு தாயாக இதை என்னால் தாங்க முடிய வில்லை😓😞
திருடிக்கொண்டு அந்த பையனை விட்டுருந்தால் கூட. திருடி என்ற பெயர் மட்டுமே வந்திருக்கும். இப்ப அந்த பையனும் உயிருடன் இருந்திருப்பான் 😭😭
Ama sis
AMA sister nanum anthea tha nina tan😥
எனக்கும் 4 வயசு பயன் இருக்கான் அதானால் இது எனக்கு ரொம்ப மனச உறுத்திக்கிட்டே இருக்கு. என்னால் இந்த குழந்தை மரணத்தில் இருந்து வெளியே வரவே முடில... ரொம்பவும் கவலையா இருக்கு...
pls safe parthukonga yaarum nambatheennga
குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
Kavalai padatheenga sister
yes..sis..enakkum4vayasula paiyan irukkan..indha pinju kuzhandhaiya eppadi kolla manasuvandhadhu....andha kuzhandhaiya evvalo kastappattiruppan...love you daaaa..thangam
Enna enna soldranga parunga 😂😂😂
பிள்ளைகளைப் பெற்றோர்கள் தான் எப்பொழுதும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகள் தங்க நகைகள அணிந்திருந்தால், அவர்களத் தனியாக விடக் கூடாது. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் கடமை.
உங்களோட ஒவ்வொரு வீடியோயும் எல்லாருக்கும் ஒரு பெரிய மோட்டிவேஷன் ஆ இருக்கு, பெற்றோர்கள்,இளைஜர்கள், வயசானவங்க, சிறுவர்கள் ன்னு எல்லாருக்குமே பார்க்கவேண்டிய எடுத்துக்காட்டான வீடியோக்கள்.
எனக்கும் குழந்தைகள் இருக்காங்க சரணவணன் நான் மறக்காம உங்களோட videos பார்ப்பேன் ❤️❤️❤️❤️
இந்த மாதிரியான மிருகங்கள் நம்மள சுத்தியே தான் உலாவிட்டு இருக்கு.. பணம் ஒரு மனிதனை எந்த அளவு மிருகமா மாத்தும் என்கிறதுக்கு இது மிக பொருத்தமான ஒரு உதாரணம்.. உண்மையிலேயே இந்த மாதிரியான கேஸஸ் நமக்கு பயத்தோடு சேர்ந்த படிப்பினைய தருது.. சந்தர்ப்பம் கிடைக்குறப்போ கூட தப்பு பண்ணாம இருக்க இங்க யாரும் கடவுள் இல்ல. எல்லாருமே ஏதோ ஒரு தேவையோட இருக்குற சாதாரண மனிசன் தான்.. ஆகவே நாம தான் நம்மளயும் நம்ம குழந்தைகளையும் பாதுகாக்கனும்.. நன்றி அண்ணா..
இந்த காலத்துல யாரையும் நம்ப கூடாது.அண்ணா.அந்த பொம்பளைக்கும் இதே மாதிரி மரண தண்டணை கிடைக்கனும்
கடியப்பட்டணம் நான் பிறந்து வளர்ந்த ஊர்.இதுவரைக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. எங்கள் கிராம மக்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்தனர். பகிர்வுக்கு நன்றி சரவணன். ஊரில் உள்ள பிற குழந்தைகள் இந்த நிகழ்வை கேட்டு இரவில் பயந்தனர் எனவும் கேள்வி பட்டேன்
இன்னும் ஒரு கொடுமை என்னனா பாத்திமாவின் இரு குழந்தைகள் இன்று ஆசிரமத்தில்.
Parents panra thappu avunga children ah than pathikum ithula yosikama ipti oru pacha kulanthaiya kolla epti manasu vanthuchu antha Pavom summa vituma 😭
பணகஷ்டம் எல்லோருக்கும் இருக்கும் அதுக்கு குழந்தை உயிர் தானா கிடைத்தது அதுக்கு விட்டை விற்று கடனை அடைத்திருகலாம்
பணத்திற்க்கு இருக்கும் மரியாதை
மனித உயிருக்கு இல்லை
குடும்பம் என்றால் கஷ்டம் இல்லா குடும்பம் இல்லை
அதற்கு உயிர் ஒன்றும் பொருள் இல்லை
என்னால இத முழுசா கூட கேக்க முடியல ரொம்ப பயங்கரமா இருக்கு சின்ன குழந்தைகளுக்கு தங்க நகைகளை விலை உயர்ந்த பொருளை போட்டு வெளியில் அனுப்பாதீங்க விளையாடும் போது குழந்தைகள உங்க கண்காணிப்பில் இருக்க மாதிரியே பாத்துக்கோங்க உங்களால பாத்துக்க முடியாத அளவுக்கு வேலை இருந்துச்சுன்னா தயவு செஞ்சு விளையாட கூட அனுப்பாதீங்க யாரையும் நம்ப முடியாத உலகம். இது இதயத்தை கனக்க வைக்கிறபதிவாக இருந்தாலும் இந்த மாதிரி விழிப்புணர்வு தந்ததற்கு நன்றி😔🙏
இந்த case recent times "ல நடந்தது
So fast in collecting data & info's❤👌👌👌👌Great job saravanan🤝
நன்றி சகோதரி , மேலும் ஒசாமா பற்றிய வீடியோ வருவதில் தாமதத்திற்கு மன்னிக்கவும் , நம்மமுடைய போர் சமந்தமான சில வீடியோக்களுக்கு age restriction youtube தரப்பிலிருந்து தரப்பட்டுள்ளது , அதனால் சேனல் உடைய தரம் மதிப்பு youtube இடம் இருந்து குறைக்கப்படும் , அதனால் தான் இன்னும் ஒசாமா உடைய வீடியோ வெளிவருவதில் தாமதம் , மேலும் அந்த 2 வீடியோக்கள் போலவே இதற்கும் விளமபரங்கள் கிடைக்காது அது கூட பரவாயில்லை தான் ஆனால் age restriction ஆனால் அது சேனல் க்கு பாதிப்பை தரும் . அதனால் முடிந்த வரை நான் அதை எப்படி மாற்றி கொடுப்பது என்பதை முயற்சி செய்கிறேன் நன்றி
@@SaravananDecodes ஏன் எங்களிடம் அவ்வளவு எதிர்பார்ப்பு என்றால் நீங்கள் குடுத்த Part-1 வீடியோ "சீட் நுனியில்" அமரவைத்தது போல ஆர்வத்தை தூண்டியது!! அடுத்து என்ன நிகழும் என்று..! உங்களால் முடியும் உங்கள் முயற்சிகளும் வெற்றி பெரும் நன்றி சரவணன்❤🤓 Then சகோதரி அல்ல "சகோ"(I'm a gent)😊❤🙏
@@Megaaravind143 நன்றி சகோ . உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடமை பட்டிருக்கிறேன் 💙🙏
@@SaravananDecodes ❤😊🙏
Awwww🥺antha payyanoda smile paathathum etho mathiri akuthu🥺epidi ithellam antha ratchasiyaala seyya thonich🤦♀️🥺
சூப்பர் ப்ரோ இப்படியே வீடியோ போடுங்க என எதிர்பார்க்கிறோம் எல்லாம் நண்பர்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்
இந்த காலத்தில் குழந்தை வரம் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் இந்த மாதிரி மனிதர்களால் மனம் ரொம்ப கஸ்ட்மா இருக்குகிறது 😓😓
Love from Kanyakumari ❤️❤️🎉
I am kaniyakumari 🥰 Agastheeswaram 😇
Church road 🙋
I am marthandam
@Sahaya Nisha alanchy ❤️❤️
@@vivekDvivekD 😘
பொன் குடத்திற்கு பொட்டு தேவை இல்லை....
குழந்தைகளே அழகு தான் ...அவர்களுக்கு நகைகள் எதற்கு? குழந்தைகளின் பாதுகாப்பே மிக முக்கியம்..
Because, children are most vulnerable communities in this terrible world..
நம்ம குழந்தையை நாமதான் பார்த்துக்கணும்.. அந்த குற்றவாளிக்கு நகை விட குழந்தை உயிர் பெருசா தெரியல.. பக்கத்து வீட்டுக்காரர்களும் எதிர்த்த வீட்டுக்காரர்களும் யாரையும் நம்ப கூடாது. குழந்தைகளுக்கு கண்டிப்பா நகையை வெளியே போட்டு அனுப்ப கூடாதுங்க..... இந்த மாதிரி எவ்வளவு குற்றம் நடந்த பிறகும். அந்த விழிப்புணர்வு எந்தப் பெத்தவங்களுக்கு இல்ல...
Nejama tha ineme athigama nagai potu veliya anupa koodathu
எங்க ஊரு பக்கத்து ஊர் தான் கடியபட்டிணம் நான் சென்னையில் வேலை செய்வதால் சரியான விபரம் எனக்கு தெரியவில்லையா உங்கள் மூலமாகநான் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருத்தலும் மனதில் வருத்தமாக உள்ளது மேலும் எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினரின் மகன் தான் அவன் உங்கள் channel தொடர்ந்து பார்பவர்களில் நானும் ஒருவன் இந்த செய்தியை உங்கள் சேனலின் மூலமாக அனைவருக்கும் இப்படியம் சிலர் இருக்கிறார்கள் என தெரிய படுத்தியதற்கு நன்றி
உண்மையாகவே நான் சத்தம் போட்டு அழுது விட்டேன் அண்ணா..😢😢ஏனெனில் எனக்கும் இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தையும் ..ஒரு வயதில் ஒர் பெண் குழந்தையும் இருக்கிறது.. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்..2022 ல் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை நினைத்தால் மேலும் கூடுதலாக பயத்தோடு கூடிய பொறுப்புணர்ச்சி எழுகிறது அண்ணா ...இப்படி ஒரு வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ....👍👍
Same sister... Yenakkum 3 years la oru payanum,6 month la oru ponnu irukku... Video la antha payan kulanthaya konjum pothu pavama irukku....
@@Butterflychannelss yeah sister..
ஊரெங்கும் தேடியவள் உறவென்பதால் உன்
வீட்டை மட்டும்
விட்டு சென்றாளோ.....
அதிக பணமும் ....
ஆடம்பரமா வாழ்கையும்.....
பழகி போன என்
கடலோர
கிரமங்களில்.....
அன்பு மகனை இழந்த அன்னைக்கு தந்தைக்கும்
ஆறுதலே வந்து
ஆறுதல் கூறினாலும்
ஆறி போகாது....
வலி 💔
இது கேட்கும் போது இதயம் கனக்கிறது..அக்கம் பக்கம் எந்த நாயையும் நம்பவே கூடாது.உங்கள் குழந்தையை விட்டு ஒரு நிமிடம் கூட அலட்சியமாக இருக்காதீர்கள்.அந்த ஒரு நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் நேரலாம்.அந்த சூழ்நிலையிலும் தற்காத்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள்.அவர்கள் சிறு பிள்ளை என்ற எண்ணம் வேண்டாம்.
மனசு வலிக்கிறது அந்த பிஞ்சு குழந்தை உயிர் போகும் போது எப்படியெல்லாம் துடிச்சுச்சோ.. நினைச்சாலே கண்ணீர் வருகிறது 😢😓
Mm. ama அந்த பேய் மூஞ்சிய பார்த்தாலே கொல்லும் போல இருக்கு.
Even my 3yrs old Boy was wearing a Gold Bracelet (1.6grms) which got lost, but i was relaxed and clam, like thank god 🙏🏼 glad my son is safe ..
Seriously you sent him out with gold.? 👏
" Don't believe anyone "
Please remove jewels or avoid jewelry for kids really it may cause danger for them
🥺🥺
👏👏👏👏👏👏
True
Antha payan avn thagachiya konjira video paathu enga family fullave rmpa aalutho antha alavuku ithu engala pathivhiruthuthu.... kanyakumari fulla itha pathi tha pesuchu.....aana niga intha case yeduthu pesuveganu ninaikala...tnx a lot...love from kanyakumari ❤️
My dad will never allow us to wear gold in home 🏡 only today I understand the reason … thank you daddy for always thinking about our safety … (in heaven)
🙌👍My Respect to your dad 🙏
😇😇
This happened in our district, Kadiyapattanam beach area. There is no locked door apartments here like cities. Most of residents are individual home and everybody living among relatives. Here is no religious partition also, we used to celebrate almost all festivals irrespective of religion. So it is a casual thing that children play, eat even stay over in neighbourhood which bond relationship btw peoples still this day. But nobody neither expected nor experienced this. This was really shocking and heart breaking.
As soon as they came to know that he is missing everybody started share pictures and search for him. All they assumed he must be lost somewhere in neighbourhood by playing. None of us expected this 🙏.
These kind of incidents will break ppl bond here for sure cz everything is changing; not only in a good way.
Locked door in cities are not bad thing as people are not familiar so we can't trust
@@happyme3930 I'm afraid that those "can't trust" thing would happen here and make our ppl to be closed doors.
Adipavi avala sagaadikanum,plsz kasukanga epadi la seiyadhhinga
So heart breaking 💔...
👍
முடிந்தவரை குழந்தைகளுக்கு நகைகள் அணிவிப்பதை தவிர்க்கலாம்... பெற்றோருடன் செல்லும்போது மட்டும் நகைகள் அணிவிக்கலாம்... வீட்டுக்கு வெளியில் பெற்றோருடைய மேற்பார்வையில் மட்டுமே விளையாட விட வேணடும்.... முடிந்தவரை தனியே விளையாட விடுவதை தவிர்க்க வேண்டும்..... இன்று இருக்கும் கால சூழ்நிலையில் எல்லாவற்றிற்கும் பயந்து தான் ஆக வேண்டியிருக்கிறது... உறவினர்களை நம்ப கூட பயப்பட வேண்டியிருக்கிறது... நாம் தான் நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்... எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணோடு தான் பார்க்க வேண்டியிருக்கிறது...
என்னோட பையனுக்கும் செயின், காப்பு எல்லாம் போட்டு விட்டு அழகு பார்க்கனும் ஆசை. ஆனால் நீங்கள் சொல்வது சரிதான். நாம் பார்க்கிற மாதிரி எல்லாரும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். நல்லதொரு விழிப்புணர்வு வீடியோ...நன்றி
சின்ன குழந்தை க்கு நகை போடா கூடாது...😭😭😭😭 எனக்கு 10 வருஷமா குழந்தை இல்லை.பார்க்கு போதும் கஷ்டமா இருக்கு 😭😭😭
Don't warry akka pray pannunga god kitta
Aiyooo antha taayin thavippu ninaichale pathurathu can't control my tear 💔💔💔😭😭😭😭
Parents should avoid in wearing gold ornaments to their kids, especially during traveling & functions.
bez now a days crimes are happening only in the aim of money. so we should be aware what is happening in our society.
Weather or not the child is wearing Gold ornaments.. The child can be kidnapped for any reasons.. So be very careful in raising ur child
அண்ணா உங்க வீடியோ எல்லாமே பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍
ரொம்பவே கவலையா இருக்கு.. அந்த தாய்க்கு பிள்ளையின் இழப்பை தாங்கும் தைரியத்தை கடவுள் தான் கொடுக்க வேண்டும்..💔
Yepidi thaanka mudiyum😥😥😥
தயவு செஞ்சு அந்த பொம்பளை தூக்குல போட்டுருங்க
நம்ம சேனல்ல பார்க்குற பெரும்பாலான நிகழ்வுகள் அக்கம் பக்கத்தினராலே நடக்கிறது. அதுவும் குறிப்பாக சிறுவர்கள் விடயத்தில். அண்ணா சொல்லியதைப் போல இந்த காலத்தில் நம் பிள்ளைகளுக்கு நகை அணிவித்து அழகு பார்ப்பது நல்ல விடயம் தான். இருந்தாலும் அதைவிட அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். என் 31 வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்து தினம் தினம் சித்திரவதை அனுபவிக்கும் என்னைப் போன்றோருக்கு அந்தப் பிஞ்சை இழந்த தாயின் கவலை புரியும். என் அம்மாவின் ஊருக்கு மிக அருகில் நடந்த நிகழ்விது. அண்ணனின் மிக நேர்த்தியான கோர்வையில் இன்னும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
நம்ப கிட்ட இருக்கிற ஆடம்பர வாழ்க்கை யாருக்கும் தெரியனும் அவசியம் இல்லை அண்ணா 😭😭 அந்த குழந்தை பாவம் அண்ணா 😭🙏
அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்வோம்.
பெண் இனத்திற்கே களங்கம் இவள் 😭😭😭😭😭
இது எங்க ஊர்லதான் நடந்திச்சு அண்ணா ,இவளும் ஒரு பெண் தான எவ்வளவு ஆசையா குழந்த பெத்து என்னென்ன கனவோட வளத்தீர்ப்பாங்க இப்படி ஒரு ராச்சசி நடுவுல வந்துட்டாளே 🥺
அந்த குழந்தைய இரவு நேரம் பாக்காம கஷ்ட பெட்டு கண் தூங்காம பாத்துருப்பா அந்த தாய் 😔 கருவ சுமக்கும்போ வலி இருந்தாலும் நாம்ம பிள்ள எப்போ வருவா வருவா ன்னு நாட்கள் எண்ணி எண்ணி காத்திருப்பாள் தாய் அந்த காத்திருப்பில் வலி தெரியாது , அதிகமா சந்தோஷம் வரும் இப்போ டெலிவரி ஆகுமா சீக்கிரம் குழந்தையை பாக்கணும்ன்னு எண்ணம் 😒 அப்படியெல்லாம் பாத்து வளத்தின குழந்தைய நிசாரமா வந்து இப்படி பண்ணிட்டாலே 😔😔 எனக்கும் குழந்த இருக்கு அண்ணா அதுனாலதான் இவ்வளவு வலிக்கு கேட்டது முதல் ஒரு அம்மா அனுபவிச்ச வலிய நானும் உணர்ந்தேன் 😔😔😔😔😔
En pillaiku nadantha maathiri feel aaguthu Anna. Unga voice neenga pesura vitham Kal manasa kooda karaya vaikum.👍 Pillaingaluku ellarkitaum anba erunganu sollama ellarkitaum KAVANAMA erunganu solli kuduthu valarka vendia kaalam Anna....🙏
Mo
Bro unga videos ellame super ..neenga vera level bro..neenga peesura style than Ella video vayu romba interesting ah aakudhu..ur way of presenting the content is excellent..I think neenga ino neraya cases panikite irunge..never stop .ur job is 👍
நகை போட்டு விட்டது பெற்றவர்கள் தவறு.. அந்த நகைக்காக கொலை செய்தது அதை விட தவறு.. ஆனால் இதற்கெல்லாம் மேல்.. ஒரு பெண்மணி.. அதுவும் இரண்டு குழந்தைகளின் தாய்.. இக்காரியம் செய்ததை நினைத்தால் தான்.. மனம் தாங்கவில்லை.
Ithukellam Karanam tn gvrmnt panishment sivieraa irundha ipdila panuvangalaa hmmm
எனக்கும் 4 வயசுல பையன் இருக்கான்.இதை கேட்கும் போது உடலே நடுங்குது
Yes
வணக்கம் மிஸ்டர் சரவணன் இந்த பதிவு எனது மனதை மிகவும் பாதித்து விட்டது அந்த மனிதர் அரக்கியை தண்டிப்பதற்கு நமது நாட்டு சட்டங்கள் போதாது இதைப்பற்றி நான் மேற்கொண்டு பேசினால் வன்மமாக போகும் மற்றபடி நம் குழந்தைகளை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆடம்பரமாக வாழலாம் ஆனால் குழந்தைகள் விஷயத்தில் அல்ல அவர்களுக்கு அது தங்கம் என்று தெரியாது பத்திரமாக இருக்கவேண்டும் என்று தெரியாது இதனால் நம் கொல்லப்படும் வாய்ப்பு கூட உள்ளது என்று அவர்களுக்குத் தெரியாது பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்க வேண்டும் ஆடம்பர வாழ்க்கை குழந்தைகளுக்கு தயவுசெய்து பழக வேண்டாம் என்பதே எனது கருத்து
Bro ninga award vangura moment na waiting anna😍
எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் நேர் வழியில் சம்பாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமையட்டும் , இந்த பெண்ணை போல இன்னும் உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நகைகள் அணிவதை முடியுமான அளவு தவிர்த்து கொள்ளுங்கள் , நன்றி அண்ணா வணக்கம்❤️
Hi saravanan anna unga vidéos ellam super.....
♥️♥️♥️ from 🇱🇰🇱🇰🇱🇰
Ennaku oru hi sollunga anna
I also srilankan 🇱🇰
இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . எனக்கு இரண்டு வயது பையன் இருக்கிறான் . ஒரு குழந்தையை சுமந்து பெத்து அந்த குழந்தையை வளர்க்கிற கஷ்டம் அந்த தாய்க்கு மட்டும் தான் தெரியும் . இந்தக் கதையை கேட்கிற ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை இழந்ததுபோல் வலி தருகிறது
Firstuuuu😍😍
Yaarum yaaraum nambhi kozhandhaygala vidathinga , idhu ellarukum theriyanumnu thaan top 5 tamil channel la pona vediols comment pannen , thanks anna idha pathi ninga sonnadhu naala idhu pala veruku poy sendhirukum, so take care of ur child
இது எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த நிகழ்வு🥺
Leai mona
I am from thoothor
@@thereppinosview6099 you from thoothor?
@@albenroyce7022 nope.. colachel
@@thereppinosview6099 u know thoothor
Luv u Saravanan anna 🥰❣️ proud to be T5T family 🤗❣️
From kanyakumari really a heart broken incident we are still in this trauma 😔😭
Indha video pakurapo onumatum dhan sola ninaikuren. Nan unga ella videosum pakuren, adhula nan kathukita vishayam kuzhandhainga enga ponalum yen vasalpadila irundhalum kooda koodave nilunga. Avangala pathukuradha thavira vera periya vela irundha kooda paravaila. Ipo kuzhandhaye pochulaya. Epome avangaluku nenga thaai vida CCTV ah maranum adhan ipodhaya nilamaya iruku. Yaraum nambadhenga, yarkitayume kuzhandhaigala vidadhenga👍🏻
7:53 Oru chinna payan mela pillow pottu ukkanthu kolla panna psycho Ippathan 1st time pakkuren.. 🤮
Entha news sonnathuku romba nanrey Saravanan
Seriously this is heart breaking Anna!! And yes well said. We are in such a cruel wild!! I came across so many cases like this leaving kids outside to play without noticing is a big mistake parents do in this current world! We know it was the golden days of ours our parents wouldn’t have no issues to leave us outside to play. But now a big noooo!! I felt what the people around the kid was doing! Even if that lady is a known person why no one watched her taking the kid inside her home until police found it!! Please please parent as Saravanan anna told watch your kids all the time do not leave them unattended even they are inside your own home!! 🙏🏻 with heavy heart RIP little one😢 That lady and her husband deserves severe punishment!!!! Thanks for sharing anna!!
⁰
எங்கள் பக்கத்து ஊரில் நடந்த கொடூரமான நிகழ்வு இது
அண்ணா இந்த செய்தி கேட்டு எனக்கு பயம் அதிகரித்து விட்டது...
எனது குழந்தையை 9month பேபி பக்கத்துவீட்டு காரர்களிடம் கொடுக்க மிகவும் பயமாக இருக்கிறது..
அடுத்த ஒரு செய்தி 4 age குட்டி paiyyana பக்கத்து வீட்டு பொம்பள முந்திரி தோப்புல கொலை பண்ணிட்டா..
இதெல்லாம் கேட்க்கும்போது மனசு பதறுது அண்ணா 😭😭😭😭😭😭😭😭இப்படியும் மனிதர்கள் இருக்கார்கள்..
அந்த பிஞ்சி முகத்த பாத்தா எப்படி kollathonum😭😭😭😭😭😭😭
👶மிஸ் u தங்கம் 😘
☹️
Your voice is one of my most favourite voices❤️
Please make children to play in parent's presence and don allow them to play in neighbours house also... In 90's n before that children used to play in neighbours house without fear.. but that time cases like this are rare... My suggestion s children must be always with their mother and father don allow them to stay anywhere... How come as a mother of two children that lady killed that innocent small boy..
100 % bro in our times morning we go outside for playing and will return in evening only ... there is no such fear , but these days cant even trust anyone
@@SaravananDecodes ..exact bro i m in village... I'm a female.. me and my friends are go out and play morning and return home afternoon for having lunch and again we went outside and play and evening only we are all return home...before 12 years back we are all 90's kids... current generation scared me
Nowadays wearing jewellery is risky and dangerous.Parents should avoid putting jewellery for kids.Don't trust anyone.What a wretched woman she is, to kill a small child. She should get severe punishment.
Hi bro unga voice kettu rompa nalachchina...Rompa daysku aprm unga crime story ah pakka arampichchutta...but intha crime rompa kashttama iruku ipti la panna epti manashu vanthuchcho😦
I'm from Kanyakumari district I'm still in that vibe I still can't believe it humans like them also in this world
@Faheema afrin no innum avangala release pannala
Avala thukula podunga .......🔥🔥 Avala kutu poaiiiiiiii arunga 🔥🔥🔥🔥
Bro your doing good awareness about how to avoid danger things, thank you for your efforts
Got Tears In My Eyes Bro 😭😭 Chinna Pasangalukelam etuku costly aanata potu viranga periyavangalaye vittuveikamatiranga chinna pasangala viduvanuhala😰😰 plz guys inimelavatu yarum unga children's ku costly aana porula potuvidatinga porul pona varum aana uyir pona ponatu ta tirumba varatu life is one time only 🙏🙏🙏
I'm totally broken-down after watching this 😭😭... how this humans can being this cruel to that little angel 😔
எனக்கும் ஒரு சின்ன குழந்தை இருக்கன் இதைப் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு....😭
Vera level bro 😍😍😍👍👍👍 we're waiting 😇👍
இனிமேலும் பெற்றோர் உயிருடன் இருந்தாலும் நடைபிணம்தான்...
தஞ்சை மாணவி தற்கொலை பற்றி போடுங்க அண்ணா please 🙏🥺
Antha Case ah 2katchiyum arasiyal akitanga 🤦
@@Vishnu00 anitha case அரசியல் ஆக்கியபோது
ബ്രോ നിങ്ങളുടെ വോയിസ് സൂപ്പർ 👌
குழந்தைகளுக்கு மற்றவங்க கண்ண உறுத்துற அளவுக்கு நகை போட்டு விடாதிங்க. அதுவே அந்த ஆபத்தாக மாறிடுச்சு... குழந்தைகளுக்கு நாம் தான் ஆபத்தை நகை ரூபத்தீல் தருகிறோம்.
Kekkave athirchiya iruku.... Nenachu kooda pakamudiyala... Kadavule😭😭😭kulanthaigalai yara nampi anuprathu..... 😭😭😭😭
T5T investigators 🙋🏻🕵🏻♀️👍🏻
நகையைப் போட்டு அழகு பார்க்கும் பெற்றார்கள், இந்த சம்பவம் பார்த்து பயப்பட வேண்டும்
My Condolence to the boys family. In my opinion, the mother shouldnt have put on jwels on the boy. Even adults cannot do much when their jwels are robbed, what can a 4 year kid do? Jwellery is seen as a symbol of wealth. Its clear from this case that the old saying "panam pathum seiyum" is 100% true.
Now a days if a child doesn’t wear jewel also they ll kidnap and sell the child himself/herself.. Parents have to be careful.. They should always keep an eye on the child..Can’t trust anyone as many sexual abuse is also happening to boy as well as girl child
Brother nanum kanyakumari unga vedio ellam super.
நகைக்காக ஒரு குழந்தையை
கொன்று விட்டு எப்படி தான்
தேடவும் செய்தாலோ
அவளுக்கு மிகவும் கொடுரமாக
தண்டனை தரவேண்டும்
பெற்றோர்களே மிகவும் எச்சரிக்கையுடன்இருங்கள்.
நகை போனால் வேறு வாங்க முடியும் குழந்தை உயிர் போனால் வாங்க முடியாது
really super bro i am big fan of u all videos hats off bro
குழந்தைகளுக்கு தங்க நகைகள் அணிவிப்பதை பெற்றோர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்... உலகம் மிகவும் கொடூரமாக மாறிக் கொண்டிருக்கிறது....
சொந்த உறவினர் முறையே (மாமா.சகோதரர்,குடிப்பழக்கத்துக்கு அடிமையான தந்தை உட்பட,
அருகாமை மற்றும் பழகியவர்கள் )என அனைவரிடமிருந்து பெற்ற குழந்தைகள் (ஆண்,பெண்)
பாதுகாக்க எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என யோசிக்க வேண்டும். குழந்தை கழிவறைக்குச் சென்றால் கூட அந்நேர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
bro super keep it up we want some unsoleved case for more mistry bro.tks for taking vidio for us
Bro i seriously appreciate you and your most valuable efforts. I strongly believe people borrow money depending on the circumstances and for the timely solution to solve the problems. People who supported has to try to understand the other side persons pain and intent of clearing the due, instead every debter starts pressuring the people leads to unnecessary problems and also to other offensive thoughts to come over.
Here still m not defending the crime which Fathima did, she could have taken the jewels and elope from the place than killing the little one so brutally.....
You are 100/100 correct.
3q ko0
Stealing nd killing the people is not solutions for ur problem... before borrowing money we should think of it return .. murdering other family kid is not solutions..she kill her son or sell her son for money?
@@santhanalakshmi160 yes you are true. But here too her intent was not to kill the boy or not to cheat the person who helped her family in need. Intent was to clear of debt, has there was no options situation made her to steal.
Here situation demanded her to offence, but clearly m not justifying her..... Humanity towards borrower is what Major concern in this video, if the debter agreed to extend the given time return this family would have tried this nasty route to comeover.
Uuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuyuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuyyuuuuuuuuuuuyuuyuuuuuuuuuuuuyuuuuuuyuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuyuuuuuyuuuuuuuuuuyuuyuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuyutuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuyuuuuuuuuyuuuuuyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuyuuuuuuuuuuuuuuuyuuuuuyuuuuyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuyuyuuuuuuyuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuyuuuuuyuuuuuuuyuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuyuuuuyyuuuuuuuuuuuuuukuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuyuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuukuuyuuuuuuyuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuyuuuuuyuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuyuuuuuyyuuuuuuyuuyuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuyyuuuuuuuyuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyyyy
Hai anna...my son last August erandhutan...7month baby i know that mother pain....still na anubavachitu iruken andha pain....RIP to that son
A dialogue from Money heist season 5:
தங்கத்தால் அடித்துக்கொண்டு அழிந்தவர்கள் அதிகம். ஆனால் அந்த தங்கமோ அழிவதில்லை. சேமிப்புக்கு தங்கம் வாங்குவது சரி. ஆனால் நகை போடுவதை தவிர்க்க வேண்டும். இன்று நாடு இருக்கும் போக்கில் திருடர் கூட்டம் பெருகி விட்டது. நாம் மாற வேண்டிய நேரம் இது. நகை இல்லாமலும் குழந்தை அழகு தான். தன் நிதி நிலையை காட்ட உடம்பில் நகை போட்டால் அது ஆபத்தில் முடிவது வேதனை. இனியாவது நகை மீதான மோகம் குறையட்டும்.
Trueee
True pro
எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சி இது சகோ நன்றி
Yes
Law Student's Suicide: Kerala High Court Denies Bail To Husband, Releases His Parents
Bro no words thank you
I've been watching all your videos brother, everything would be interesting and exciting , I haven't made any comment till date but this incident made me to take a break in between the video, it was that much heart breaking and still feeling chills over me. Keep spreading such awareness in our society.
Rombave kastama iruku😢😢.. andha paiyan baby'e konjirathu pathathum alugai varthu😢😢.. evlo happy ah baby'e care panikuran... Enakum 4 vayasu le paiyan irukan.. ipo baby poranthuruku.. namaku mudiyathu nu knjm neram kuda pillaingale thaniya vida kudathu nu therithu... intha kalathule yaaraiyum namba mudiyathuu... intha video ella parents kum nala awareness..
Parents always should take more care on their children.
இந்த கோடுரபென்னை உயிர்உடன்நெருப்புபோட்டுகொலுத்தனும் இவலை விடக்குடது பணபிசசி இவலை விடக்குடது🌷👏👏🌷
Ayyo ayyo - how can be people so evil ? Greediness is the major reason 😡 she looks so huge , can’t she work and live with in her limits?
குழந்தைகளுக்கு நாம் காட்டுவதுதான் உலகம்.... நமக்கு குழந்தைகள் மட்டுமே உலகம்....... Boy or girl.... Wear gold or silver.... Dosnt matter.... Please toooo take care the child like கூண்டுக்குள் இருக்கும் பாம்பு போல... அது வெளிய வந்தா என்ன செய்யும்னு நமக்கே தெரியும் எவ்வளவு பாதுகாப்பான இடத்துல குழந்தைகள் விளையாடினாலும் நம்ம பக்கத்துலயே உக்காந்து பாத்துதான் ஆகணும்.. இந்த situationல தான் உலகமே இருக்கு...... Im also have 6yr old kid..... இதயம் நொறுக்கி கேட்ட ஒரு தகவல்.....
அற்ப பேப்பர் காசுக்காக ஒரு குழந்தையின் உயிர் பரி போய் விட்டதே.... கடவுளே நீ இருந்தும் என்ன பயன் கேக்கும் போது மனது நொறுங்கி விட்டது.... மிஸ் யூ ஜோகன் 🥺
அந்த குழந்தை அவனது தங்கையை கொஞ்சம் வீடியோ பார்த்து ஒரு நிமிஷம் அழுதுவிட்டேன் . அந்த பெண்ணிற்கும் குழந்தை உண்டு , இப்போது அந்த குழந்தைகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இறந்த குழந்தையின் பெற்றோர் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டு இருக்கும் என்று ஒவ்வொரு பெற்றோர்க்கும் நன்றாக தெரியும், நம் குழந்தைகள் பாதுகாப்பு நம் கையில் மட்டுமே. வேறு யாரையும் நம்ப வேண்டாம்