நேத்து நா comment la 10.40 solliten மாத்தி அப்ரம் ஏடிட் பண்ணேன் but naa than secret image ah kandu pidichen Ana neenga edit pannama pottathuku neenga win pannitenga ok well done sis😍😍😍😍 better luck next time to me😍😍😍
Never go with them … never go to the second location …die fighting where you stand…this the important fact to be known by girls nowadays …thank you ❣️No one says this information …hands off …keep saying these facts
ஒருவர் நம்மை விட பலம் உள்ளவராக இருந்தால் அவனிடம் நம் பலவீனத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் பூக்களிடம் பூக்களாகவும் மிருகங்களிடம் மிருகங்களாலும் நடந்து கொள்வதே சிறந்தது
அவனுக்கும் ஒரு குழந்தை இருக்கு. மனைவி இருக்கு.. இது வரை பார்த்த நெறைய சீரியல் கில்லர்ஸ் எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. எனக்கு ஒரு சந்தேகம்! சராசரி மனுசனா இருக்குற ஒருத்தன் எப்படி சீரியல் கில்லரா மாருறான்? இந்த மாதிரி மர்டர்ஸ் ரொம்ப கொடூரமா இருக்கு 🥺😥
Anna sirappa pesaningge Anna ...Ennode ambition wanna to be a CBI so inthe mathiri case files parkum bothu rombe helpful ah irukke ...Thanks Anna...Loves from Malaysia
Common grounds coffee shop... This is indeed a awareness case. Many youngsters are still working to support their families or for their education in abroad.
Actually comments pana perusa instrest illa 5years using UA-cam ithu enoda life time first comment yesterday unga videos pakaala I really felt something bad so 3clk unga videos pathutu then tha thunga pona ur voice is like just an medicine doing gr8 job na
Common grounds... Girls should be brave enough to face the consequences...coz thy are strong enough to give birth to child why not they fight for themselves... Be strong and go strong
சரவணன் சகோதரருக்கு காலை வணக்கம் தங்களுடைய நிகழ்சிகளை கடந்த வாரம் முதல் கேட்டு வருகிறேன். எனினும் like பண்ணவோ comments போடவோ இல்லை. காரணம் எனக்கு ஒரு சந்தேகம்.பேசுவது தங்களின் குரலா இல்லை வேறு யாரேனும் தமிழில் மொழி பெயர்த்து கூறுகிறார்களா என்று. ஒரே குழப்பமாக இருந்தது. பல videos பார்த்தும் என் குழப்பம் தீரவேயில்லை. இறுதியாக கல்லூரியில் முதலாமாண்டு காலடி எடுத்து வைக்க போகும் என் மகளிடம் ஒரு வீடியோவைக் கொடுத்து இதைப் பார்த்து சொல் என்றேன். அவள் தான் சொந்த குரலில் தான் பேசுவதாக கூறி என் சந்தேகத்தை நிவிர்த்தி செய்தாள். தொடர்ந்து பல வீடியோக்கள் பார்த்து like,comments போட ஆரம்பித்து விட்டேன். தங்கள் குரல் அருமையாக உள்ளது. தொடரட்டும் தங்களுடைய பணி. வாழ்க வளமுடன்!
Anna really you are making something awesome .. reason nenha pidichu intha work panrenga .. girlsku neraya epdi kavanama irukanum .. and hikingla Ulla nallathu ketathu Elam nenga solrathu youngsters Ku neraya use aaguthu .. and unga video la iruka ovaru photos and videos paakakulla unga voice oda kekakulla antha scene Kan Ku nera varuthu .. and your voice awesome Anna .. and ungaloda samooga vilipunarvu romba Nalla iruku .. ithu oru yosika vaika koodiya maari iruku .. engalyum yosika vachu unga videos iruku .. thank you soo much Anna ..😍 always keep rocking Anna 💞
Bro உங்களது குரல் அருமை Bro நீங்க மட்டும் இப்பொழுது சினிமா டைரக்டரா இருந்த......... எப்படி இருந்திருக்கும்......... நெனைத்தாலே அப்படி இருக்கு Bro நீங்க எப்படியாவது சினிமா டெயரக்டட் ஆயிருங்க அதுக்கப்பறம் ராட்சசன் படத்திற்கு மேல ஒரு படத்த போடனம் bro. Neenka enakk Rpl tharanum bro
Almost two years I was walking alone to home at late night after my work but I didn't imagine this kinda of situations, after I listened to this story I was ready to face anything as you said, Anna I will give my best to escape from the stranger. Thank you so much for this kind of video very helpful...
Ungaloda video solved or resolved aaidichanu mattum sollama...... Andha case la public ku idhu pola problems face panumpodhu epdi react pananumnu solra ideas superb..... Neriya vishiyangalku awareness videos moolama kudukureenga..... Great job bro....
Sema bro.. Indha case ah pathu onu kathukutrn Poruma irundha paththadhu vivegam um venum nu..soft or rough deal panra aal ah poruthu tan elam iruku.. Anyway bro unga elam video um semma.. Ur fan from srilanka 🇱🇰
Anna unmaiyave entha videos ennaku usefulla ereku athumatum illa nan oru working homentan entha mari sitiuation la epadi nama erekanum kadasila soninga athu unmaitan kandipa eta nan mattum illa kuda erekura pengalaiyum follow pana soluvenna 🤝🤝🤝🤝🤝🤝tqq for this video and ur advice
மனிதம் மறந்து சதைகள் மேல் ஆசை கொள்ளும் இவ்வாறான மண் புழுக்களை இறைவன் எங்கனம் தேடி கொள்வார் நம் முயற்சி மட்டுமே நம்முடைய பலம் இறந்தாயினும் எதிரியின் மேல் நம்மால் ஒரு கீரலாது இருக்க வேண்டும்
Hi brother Thank you so much neega indha madhiri vedios potturadhu engaluku epo wenalu use fulla irukum Anna and self protection pathy inum engaluku knowledge ketakkudhu ongada Vedio ellame na miss Pannama papan Anna thank you Soo much ❤😊
ஹாய் சரவணா இப்போதான் அந்த வீடியோ பார்த்தேன் மனசு ரொம்ப கஷ்டமா பெண்கள் எங்கேயும் சுதந்திரமாக இருக்க இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
Hai brother bass sounds konjam athigama iruku headphone use panna pain iruku na konjam sounds kammiya vachu irukan iruthalum its give pain . bass voice konjam kammi pannunga brother. Its mine request brother
Unga voice superra eruku kind of mesmarising saravanan, neenga narrate pandra vitham arumaiya eruku now a days unga videos oru 3yachum pathutu than thoonguvan i like thrillers and crime subject bayamthan but erunthalum pidikum so thank q for all the effort that your taken for a video presentation very nice very clean and clear with the same thrill 😊
Coffee cup
10:39 kku unka mike kku kela shirt la anna ☕
வாழ்த்துக்கள் 🥳😊
@@SaravananDecodes Thanks anna🤗😍
10:41
நேத்து நா comment la 10.40 solliten மாத்தி அப்ரம் ஏடிட் பண்ணேன் but naa than secret image ah kandu pidichen Ana neenga edit pannama pottathuku neenga win pannitenga ok well done sis😍😍😍😍 better luck next time to me😍😍😍
பொண்ணுங்க எப்பவுமே தைரியமா இருக்கனும் உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் வெளில நம்ம எதிரி கிட்ட தைரியமா இருக்கற மாதிரி நடந்துக்கனும் ஏன்னா இந்த மாதிரி சீரியல் கில்லர்ஸ் விக்டம்மான நம்ம கிட்ட ரசிக்கறதே நம்ம கிட்ட இருக்கற பயத்ததான்
👍👍👍👍
இந்த மாதிரி மிருகங்கள் வாழும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குது...
தொடக்கம் அருமையாக உள்ளது...முதலில் கதையின் முன்னோட்டம் பிறகு விபரம், முடிவு மற்றும் புரிந்து கொள்ள வேண்டியது என அனைத்தும் அருமை....
Never go with them … never go to the second location …die fighting where you stand…this the important fact to be known by girls nowadays …thank you ❣️No one says this information …hands off …keep saying these facts
ஒருவர் நம்மை விட பலம் உள்ளவராக இருந்தால் அவனிடம் நம் பலவீனத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் பூக்களிடம் பூக்களாகவும் மிருகங்களிடம் மிருகங்களாலும் நடந்து கொள்வதே சிறந்தது
👍👍👍👍
நான் ஒரு law காலேஜ் student, நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றிகள்.love you 😘❤️😘
Which college bruh... because I am also law student ❤
அவனுக்கும் ஒரு குழந்தை இருக்கு.
மனைவி இருக்கு.. இது வரை பார்த்த நெறைய சீரியல் கில்லர்ஸ் எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. எனக்கு ஒரு சந்தேகம்!
சராசரி மனுசனா இருக்குற ஒருத்தன் எப்படி சீரியல் கில்லரா மாருறான்?
இந்த மாதிரி மர்டர்ஸ் ரொம்ப கொடூரமா இருக்கு 🥺😥
நல்ல குரல் வளம் வாழ்த்துகள் சகோ 👍👍👍👍
Neenga information mattum kodukala... how to safe nu tips kuda koduthurukeenga...really nice bro, keep it up. Thank you 😊
Anna sirappa pesaningge Anna ...Ennode ambition wanna to be a CBI so inthe mathiri case files parkum bothu rombe helpful ah irukke ...Thanks Anna...Loves from Malaysia
Common grounds coffee shop... This is indeed a awareness case. Many youngsters are still working to support their families or for their education in abroad.
U r so blessed don't worry ur mothers soul will protect u.u r such a amazing 💖 woman. U got so much takent
அண்ணன் உங்கள் விடியோ எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது நான் இலங்கையில் இருந்து டினேஸ்
Actually comments pana perusa instrest illa 5years using UA-cam ithu enoda life time first comment yesterday unga videos pakaala I really felt something bad so 3clk unga videos pathutu then tha thunga pona ur voice is like just an medicine doing gr8 job na
Thank you 🙏😊
ஐயோ தல வேற லெவல் 🔥🔥🔥உங்க voice வெறித்தனம்😍❤️
Well done Brother Saravanan 👏🏻👏🏻
Pennkaluku oru vilippunarvu video.
Mukiyama thaniya vela seira pennkal
Night shiftle vela seira pennkal rombe gavanama irukanum.
Nambe brother Saravanan sonna maari Nambe anthe kolayali kude vera location poi suffer panneratha thavirtu, irukare edathulaye nambale tarkaatthuke try pannelam.
Pennkaluku ippadi oru situation vantha mudinja alavuku fight back pannanum,
Kaile kadache ethuva irunthalum athe vachu nambale tarkaathuka palagikanum. Illa at least vegama koochal podanum. Appo anthe kolayali nambale attack panname escape panne vaaipu ireku. Be safe girls.
Common grounds...
Girls should be brave enough to face the consequences...coz thy are strong enough to give birth to child why not they fight for themselves...
Be strong and go strong
அண்ணா உங்களோட வீடியோவ நான் நைட்ல தனியாக பார்க்க மாட்டேன்
ஏன்னா உங்க குரலும் அதோட இசையும் ஒண்னா கேட்கும் போது பீதியாகுது
Crt 😨
Correct iam all so
Am also 😰
ஆம். இதை எழுதுகிறேன். மணி அதிகாலை 2:50
சரவணன் சகோதரருக்கு காலை வணக்கம்
தங்களுடைய நிகழ்சிகளை கடந்த வாரம் முதல் கேட்டு வருகிறேன். எனினும் like பண்ணவோ comments போடவோ இல்லை. காரணம் எனக்கு ஒரு சந்தேகம்.பேசுவது தங்களின் குரலா இல்லை வேறு யாரேனும் தமிழில் மொழி பெயர்த்து கூறுகிறார்களா என்று. ஒரே குழப்பமாக இருந்தது. பல videos பார்த்தும் என் குழப்பம் தீரவேயில்லை. இறுதியாக கல்லூரியில் முதலாமாண்டு காலடி எடுத்து வைக்க போகும் என் மகளிடம் ஒரு வீடியோவைக் கொடுத்து இதைப் பார்த்து சொல் என்றேன். அவள் தான் சொந்த குரலில் தான் பேசுவதாக கூறி என் சந்தேகத்தை நிவிர்த்தி செய்தாள். தொடர்ந்து பல வீடியோக்கள் பார்த்து like,comments போட ஆரம்பித்து விட்டேன். தங்கள் குரல் அருமையாக உள்ளது. தொடரட்டும் தங்களுடைய பணி. வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி ❤️🙏 சாகோ
சூப்பர் சரவணன் சூப்பர் பெண்களுக்கு தேவையான ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னீங்க வாழ்த்துக்கள் வணக்கம்
Ippolaam naan Ella visayathayum serious ah paakka thodangkittan t5t member aanathula irunthu😍
12:30 kazhuthula katna kaira ciggrete kolutha epdiyum lighter or match box kuduthurupaanla...adhavechi kaira fire panni cut pannirukalam...thappika edhadhu oru chance kedachirukum
Anna really you are making something awesome .. reason nenha pidichu intha work panrenga .. girlsku neraya epdi kavanama irukanum .. and hikingla Ulla nallathu ketathu Elam nenga solrathu youngsters Ku neraya use aaguthu .. and unga video la iruka ovaru photos and videos paakakulla unga voice oda kekakulla antha scene Kan Ku nera varuthu .. and your voice awesome Anna .. and ungaloda samooga vilipunarvu romba Nalla iruku .. ithu oru yosika vaika koodiya maari iruku .. engalyum yosika vachu unga videos iruku .. thank you soo much Anna ..😍 always keep rocking Anna 💞
Bro உங்களது குரல் அருமை
Bro நீங்க மட்டும் இப்பொழுது
சினிமா டைரக்டரா இருந்த.........
எப்படி இருந்திருக்கும்.........
நெனைத்தாலே அப்படி இருக்கு
Bro நீங்க எப்படியாவது
சினிமா டெயரக்டட் ஆயிருங்க
அதுக்கப்பறம் ராட்சசன் படத்திற்கு மேல ஒரு படத்த
போடனம் bro. Neenka enakk
Rpl tharanum bro
Very useful message for all women at the last of the video 👍👍 Hats-off bro
உங்களோட வாய்ஸ் நல்லா இருக்கு.ஆடியோ ரெக்கார்டிங் அருமை.அமெரிக்கா கலாச்சாரம் நிறைய சைக்கோ மனிதர்களை உருவாக்கும்.
இனிய இரவு வணக்கம் t5t investigators 🤗🥰🥳🥳
இரவு வணக்கம்
காலை வணக்கம் 🙏🙏🙏
Common Grounds coffee shop. Evlo iyalba wife, kid nu vazhthutrukan. Avanum oru girl baby oda appa dhana. Night thaniya work panra nelamai vantha romba safe ah namala nama dhan pathukanum. Neenga Sona mathri pepper spray, pocket knife elam ready ah vechukanum.
You will become a famous investigator in india (saravana)bro😅🧐🧐
சரவணன் என்னமா கதை்சொல்லுகிறீர்கள்! உங்க உச்சரிப்பு அப்பா் எவ்வளவு பயங்கரம். எல்லா வீடியோஸ் சும்மா சூப்பர்
Almost two years I was walking alone to home at late night after my work but I didn't imagine this kinda of situations, after I listened to this story I was ready to face anything as you said, Anna I will give my best to escape from the stranger. Thank you so much for this kind of video very helpful...
Dnt forget to take the pepper spray sis😃.......
@@jovanjoshi9568 sure sister...
Ungaloda video solved or resolved aaidichanu mattum sollama...... Andha case la public ku idhu pola problems face panumpodhu epdi react pananumnu solra ideas superb..... Neriya vishiyangalku awareness videos moolama kudukureenga..... Great job bro....
Waited for this Anna keep going 👊
அருமையான விளக்கம் அண்ணா...
அண்ணா உங்கள் குரலுக்கு.....நான் என்றும் அடிமை🙏
Adimai naaye ,
@@ajay-xx9jb achacho en pa ipdi😂
@@ajay-xx9jb Avarukku Enna problemo yaarukku theriyum...marandhu poittu avara pathi avre inga sollittaru😊
Sema bro.. Indha case ah pathu onu kathukutrn Poruma irundha paththadhu vivegam um venum nu..soft or rough deal panra aal ah poruthu tan elam iruku.. Anyway bro unga elam video um semma.. Ur fan from srilanka 🇱🇰
Unga voice kekkavum wait panniddu irukken and unga video pakkavum wait panniddu irukken anna good night and good morning Anna 👋👋🖐️
புதிய Subscriber சகோ 🙏🙏🙏
3rd like 2 comment semma happy i am waiting 😊😊😊😊
நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது முதலில் தோன்றுவது பலவீனமே அதை அவன் அறியும் முன்னே ஆவ்விடமே உன்னை சரிசெதுகொள் வால்வோ சாவோ துநிந்துவிடு 😔🙏
👍♥️💥🔥
🙌
Common grounds.... I like your videos... 👌👍👏
இப்போ தான் நெனச்சேன் ப்ரோ, இன்னைக்கு இன்னும் பிரீமியர் போடலையே அப்டினு... உடனே நோட்டிபிகேஷன் வந்துருச்சு..... 😃😃😃😃
🙌😊
@@SaravananDecodes anna 9:42 secret image na Snickers and coffeee naa Premiere pogumbothey soliten comments la ippovum solluren
சமந்தா work பண்ணுன coffee shop name common grounds coffee shop சரியா இருக்கா சரவணன்
@@kanisathish4269 thats not secret image bro
@@Vaithekiabi16250 yes correct sis
சரவணா... Waiting for the Video 🔥🔥
Thala neengalum simply sarathum ore maari irukkinga 😇😇😇
😊🙌
Yes bro..😉
@@SaravananDecodes tq bro luv u
Aama bro ☺️
Tq u bro. Put this video... Most of women are working in night shift.... Girls Be brave.. Face any situation...
ஆவலோடும்😃 பயத்தோடும்😖 காத்திருக்கிறோம்...👍👍👍அண்ணா
🇱🇰🇱🇰 Vashi from Nuwaraeliya Sri Lanka thriller 🤫🤫
Day today T5T oda super ah start aagi iruku thanks bro👍😀
நன்றி அண்ணா பெண்களுக்கான தர்க்காப்பு பற்றி நல்ல ஆலோசனை குடுத்தீங்க அண்ணா
Twist ahna crime mysteries ah irukum we are also eagerly waiting saravanan 🌟🌟🌟
Bro eppadi bro nee mattum ippadi pesura 🤕omg naa ungala 3yrs ah follow pandre appola iruthu ippa varaiku extreme level development bro🔥🔥
இசை க்கும் குரல் லுக்கும்
வலிமை உண்டு சரவணிடம்
...................மட்டும்
Anna unmaiyave entha videos ennaku usefulla ereku athumatum illa nan oru working homentan entha mari sitiuation la epadi nama erekanum kadasila soninga athu unmaitan kandipa eta nan mattum illa kuda erekura pengalaiyum follow pana soluvenna 🤝🤝🤝🤝🤝🤝tqq for this video and ur advice
Na ippo than video va pathen
Verelevel story 🤘💥💥
Last a nega kodutha advice super....
Most of the girls working according their family situations, plz respect their emotion
Kadalur... Kannagi murugesan aanava kolai case pathi podunga broooo
Unga voice.....Vera level bro❤
Girls ku self defence and safety measures romba mukkiyam and also Brave va irukanum
மனிதம் மறந்து சதைகள் மேல் ஆசை கொள்ளும் இவ்வாறான மண் புழுக்களை
இறைவன் எங்கனம் தேடி கொள்வார்
நம் முயற்சி மட்டுமே நம்முடைய பலம்
இறந்தாயினும் எதிரியின் மேல் நம்மால் ஒரு கீரலாது இருக்க வேண்டும்
Common Grounds... coffee shop...
Really a scary story but the way you bring up with your voice really superb...
10.39 coffee cup ☕ is the secrete image🤣🤣
Bro,unga voicum backround BGM um veriththanam
Hi வணக்கம் ❤🙏🙏bro T5T 🇱🇰. அனைவரும் உங்கள் குரலுக்காக காத்திருக்கிறோம்♥️♥️♥️👍👍👍👍
10:39 secret image coffee😇
Ladies should not work as night shift job. Islam has a rule not to go alone after six in the night. It's good to do day shift for ladies.
Hi brother
Thank you so much neega indha madhiri vedios potturadhu engaluku epo wenalu use fulla irukum Anna and self protection pathy inum engaluku knowledge ketakkudhu ongada Vedio ellame na miss Pannama papan Anna thank you Soo much ❤😊
Can't wait to watch bro🤞
10:40 ☕ coffee cup
Anna, America va nadunga vacha BTK Killer pathi video pannunga, please!!
13:35 coffee
One month before I asked about this case bro thank U for making it.
10.39 is scered image.. coffee
Cup
Bro CCTv footage podunga bro🙏 telegram worke aagamatuthu bro video la potinganda innum konjam nangalum case developed pannuvom bro..👍
Hi Saravanan how are you
Ur voice very super 🇲🇾🥰🇲🇾🥰
So sad 😭😭 Samantha very beautiful
. will with God heaven ❤️❤️❤️❤️❤️❤️
very useful message 🙏💞🙏💞🙏💞🙏
Hi brother I am srilankan.if you can , you can upload for your youtube chanel our tamil hero methagu birabakaran life story.
ஹாய் சரவணா இப்போதான் அந்த வீடியோ பார்த்தேன் மனசு ரொம்ப கஷ்டமா பெண்கள் எங்கேயும் சுதந்திரமாக இருக்க இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
Hi..anna eppo live vara poringa......& subscriber's real incidents videos um podunga na........
Sir unga demonstration is very exalent 👍👍👍😀
ஹாய் ப்ரோ உங்க வாய்ஸ் சூப்பர் 👌👌👌
Common ground... and bro unga videos engala mathiri ladies ku oru periya awareness ah iruku.... thanks bro
Unga video and voice 🥰 ku na addicted bro
Hai brother bass sounds konjam athigama iruku headphone use panna pain iruku na konjam sounds kammiya vachu irukan iruthalum its give pain . bass voice konjam kammi pannunga brother. Its mine request brother
Area 51 pathi vedio podunga bro
9:41 Coffee and Snickers
பெண்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு ♥
Unga video unga speech ellame super konja nalathan unga video pakaran ellame interesting ipa daily unga video va miss panrathu illa
Bro can you keep your thumbnail in English. So it will be very convenient for reading
Love from Kerala
10:40 a coffe cup 🤩 hidden image
10:39 Anna, the secret image is a coffee in a white cup
Super bro waiting 😍😍😍
Unga voice awesome👌
Video pakka 2 hours late ahittu.. But ivlo neramum so exiting...
Unga voice superra eruku kind of mesmarising saravanan, neenga narrate pandra vitham arumaiya eruku now a days unga videos oru 3yachum pathutu than thoonguvan i like thrillers and crime subject bayamthan but erunthalum pidikum so thank q for all the effort that your taken for a video presentation very nice very clean and clear with the same thrill 😊
Thank you 🙌😊
😍🤩😍🤩
3:02 bgm name please
Anna last a nalla Oru message sonninka thanks 🙏
Oru ponnuku appava irukavanga epdi ipdi pannuranga purila 😔 avan ponnudha paavam . Ivan ipdi patavanu therinjadhu andha ponnu evlo kashta patrukum .
10:40 timing (hidden image)
என்ன சரவணன் இன்னைக்கு குரல் கொச்சம் வித்தியாசமா இருக்கு.
🧐🤔
@@SaravananDecodes ♥