KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Sources - bit.ly/HyderabadAbsaracaseSources Join on Telegram to see real related images : Our Official Telegram Group - t.me/T5TOfficial
இந்த மாதிரி க்ரைம் ஸ்டோரி கேட்கும் பொழுது நம்மல அறியாமலே நமக்குள்ள ஒரு பயம் கலந்த உணர்வு நடுக்கம் இப்படியெல்லாம் மக்கள் இருக்காங்கலேனு நினைக்கும் போது ரொம்பவும் பயமா இருக்கு makkale😮
கார்த்திக் ku செய்த பாவம் அப்சரா va விட்டு வைக்கவில்லை எந்த தவறும் செய்யாத கார்த்திக் மரணம் மகன் இறந்த பின்னர் அந்த தாய்க்கு வந்த வலி எல்லாம் அப்சரா ku கிடைத்த தண்டனை தான் இது ஒரு தாய் தான் பிள்ளைக்கு நல்வழி காட்ட வேண்டும் இப்படி பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் nu வழிநடத்திய அப்சரா அம்மா அருணா ku இது ஒரு நல்ல பாடம்
இந்த உலகத்துல பிறந்த எல்லோருமே நல்லவர்கள் என்று சகஜமா பழகினேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பிச்சது இருந்துயார்கிட்ட எப்படி பேசனும் நடந்துகிறனும் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என பார்த்து நடக்க முடிகிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
தப்பான தொடர்பு என்னைக்கு நாளும் தப்பா தான் முடியும் 😢😢😢 கணவன் மனைவி குழந்தைகளுடன் வாழணும் அது தான் சொர்கம் ❤❤❤ எவ்ளோ அழகான பொண்ணு கணவன் கூட அழகா வாழ்ந்து இருக்கலாம் ..........
சரவணன் அண்ணா 🙏 ரகசியமாக வைத்திருக்கும் எந்தவொரு கள்ளத் தொடர்பும் பெரிய மகிழ்ச்சியைத் தந்து விடாது. என்றாவது ஒருநாள் அதன் விளைவே சந்திக்கும் பொழுது அந்த விளைவானது பயங்கரமாக இருக்கும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று. நன்றி 🙏
இந்த பிரச்சனைலாம் தெரியாமலே இவ்ளோ பெரிய பிரச்சினையில் மாட்டி தவிக்கும் கிருஷ்ணாவின் மனைவி மற்றும் குழந்தைகள் தான் பாவம்😢😢கிருஷ்ணாவும் தப்பு பன்னிருக்கார் ஆனால் அவர்கள்😢
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தப்பு செய்தவர்களுக்க தக்க தண்டனை கிடைத்து விட்டது அர்ச்சகர் உட்பட, வாழ்க்கை போனதென்னவோ, அர்ச்சகர் மனைவி மற்றும் குழந்தைக்கும், அக்சரா முதல் கணவனுக்கும் தான்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அநியாயமாக உயிர் விட்ட அப்சரா 😢 கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் 😮 அழகுக்கு ஆசைப்பட்ட கிருஷ்ணாவிற்கும் தகுந்த தண்டனை 😢
பெண்கள் ஆடம்பர வாழ்க்கையில் காட்டும் மோகம் ஒரு அப்பாவி உயிரையும் பறித்து அந்த பெண்ணின் உயிரையும் பறித்து விட்டது இருப்பதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ பழக வேண்டும் அண்ணா
As usual awesome narration bro..நன்மையோ தீமையோ நாம் செய்வது திரும்ப கிடைத்தே தீரும்...and case oda connect பண்ணி kuku fm pathi neenga solrathu innum interesting...really admirable..grt work..god bless u bro
Bro I am Kalpànakavi nanga puthu subscriber but unga video va nanga munnadi la irunthu pappom this is my first comment enakku thriller and decodes ithula ellam interest athigam appo tha orunal unga video na patha very interesting ah poguthu and neenga pona video la sonna mari Kandippa thappu seiravan thadaiyam viduvan thanks broennoda special onnu itha neenga next upload panra vedio la sollunga ellarukkum use fulla irukkum naama oru visaiyam maraikkanum nenaikurom apdina Kandippa athu thappana seyala tha irukkom so antha maari feel agura seyala eppavumae seiyathinga ok thanks bro
காணொளியை பார்க்கும் அன்பர்கள் அனைவரும் அதில் சொல்லப்படும் திரில்லிங் விஷயங்களை கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், காணொளியின் இறுதியில் சொல்லப்படும் moral என்ற நல்லொழுக்கம் சார்ந்த கருத்துக்களை இளைய சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வது நலம் பயக்கும்... நன்றி. 🙏🏻 🙏🏻 🙏🏻
Actually it shows lesson for all married guys, avanga kandipa entha mathri case video pathu thernjikanum.. in case Intha mathri thread or black mile antha ponu kita vantha kandipa police ta inform seiyanum. They must think about family future. ❤ family thanae Elamae. Thank bro for uploading again 😍🎉
what rubbsh ,its a lessn for everyone ,esply girls not to belve men straight away. andha aalu yena life long ulaya iruka poran ? he'l come out and continue to do the same now that girl is gone ,her family will suffr
@@hey346 what you said Is correct ✅ but lesson for Some men’s they like to hide some secret and women’s who are addicted for luxury life who thread men even know they are married. So elarum avanga work pathutu family pathutu erukanum. Incase ethu pola men and women pblm face senja they should aware of pblm who going to face in future consequences. As a common way. Many cases are there. In this case I truly regret the karthick sucide and another guy murder plan. They have totally out of mind. Don’t know what going to happen next. Just say think and act. 🙏🏻
@@nagenm3111 again ur talkng like a mad persn ,this woman doesnt knw hes married ,once they startd getng close then only she came to knw hes married ,and how do u tell she went behind him for luxury ? ava matum ena pichakari ah ?
Excellent presentation anna Saravanan Very nice. ..very💗💗 interesting ♥️👍 getting the better and better 💐 day by day 💐. ... IAM from coonoor anu.... BGM fantastic .....
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் இரண்டாம் பதிபு க்கு வாழ்த்துக்கள் சரவணன் டிக்கு இந்த மதிரி ஒருன் அல்லது இரண்டு மூன்று பதிவுகள் உங்கள் குரல் லில் விடியோ பேடுக்கள் நன்பா சரவணன் வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் தம்பி
@@chamundeeswaridayanidhi3020 Kandippa Nadakum, Ungaluku Luck Iruntha Athu Unga Kannu Munnadiye Nadakum... Karthick Family ku Nadantha Mathiri Enna Karthi Than Illa Atha Paaka...
Bro apdilam paatha politicians la ethana 100s 200s yen 1000s la kooda murder lam pannitu dha neria per padhavila irukaanga.. ethana peruku karma hit aagirku ?saagura vara raaja vaazhkai vaazhndhutudha saaguraanga perumbaalaana Peru.. Nammala naame solli samaadhana paduthikka vendidha karma will do its job nu..
Anna Enaku ipdi videos paathu palakkame ila. Exam time la stress aa iruka suma UA-cam vanthen apo than unga video onnu paathen anna aprm avalo addict aakitan anna ipo semester leave la veedla nikkire anna mrng to night toongura vara unga video than anna paapan.. ithukakave UA-cam package poddu vachiruken. Specially enaku English crime thriller movies paakka romba pudikum intha videos paakkirapo than real life la nadakkiratha than movie edukiranga endu purinjithu.. night la chinna velicham irunthale toonga Matan ipo light off panna bayathila light on pannite toonguren. Some time kanavila thriller ah varuthu so mid night la oodi poitu mommy kooda toongure anna😂 bf intha videos paakkatha nee payapidura sonnaga but na sariyana sandai enaku payam ila enaku pudichiruku future la carefull aa iruka use full ah irukum sonnen. Avan kooda pesama na video paakkiren endu avan intha video la enna iruku endu paakkanum endu paathu ipo avan too unga video than anna paakkiraan❤ Ellame Vera level anna ❤ Love And Support From Stilanka ❤
No it's not completely true .. he has said only what is said in the media ..I am a friend of apasara . Sorry don't mistake me without knowing true story of her pls don't create a bad image of apasara .. Why don't media people expose her full true story then ?
Endha lady ku indha Mari death kedachathu good dhan bcoz karma is boomerang,Karthik evalala sethutanga so andha karma dhan Krishna moolama evala sagadichuduchu,always your video super bro 🔥
Justice for later Mr.karthik and suspect Krishna Krishna pannathu crime illa it's woman's society la iruntha oru dark spot aa clean panna oru social work Krishna kitta iruntha oru fault avaroda wifeukku betray pannathu And best narration bro keep it up
Ha, ok now ok bro. I watched before 10 mins itself, fully watched… I try to comment it shows error. Then I comment in your recent question about the magazine post in Sugumaran case..
Bro - this is not just a murder case but it reflects people's mean mentality to enjoy comforts at the expense of others. There are lot of false dowry cases happening in this country even my cousin was one of the victims. No one is talking about it thanks from bringing these kind of videos to show the truth
Yes most of the ladies are taking advantage of their husbands..they are threatening their husbands to do whatever they say or to file a case against him.. As all our laws are favourable for ladies. Girls' mothers are the main reason for this ..they wanted ot live luxury life by using their son in law
@AquariusUnique2 I said "this is just not a murder case". Which means this is a murder case at the same time this is a problem prevailing in the society before you pass such a comment you first read it properly
It's sad to realize that maximum of crimes are only sake of money. If Apsara didn't love money from karthick, she will be alive today with happy life with him🥲.
Anna I'm from Srilanka.... Srilanka la 2010-2014 வரையான காலத்துல ஒட்டுமொத்த இலங்கையையும் உளுக்கிய greece mans பற்றி ஒரு video podunka anna Srilanka makalukkahavum unka subscribers kkahavum 😢....
ஒரு தாய் அவள் பெற்ற பெண் பிள்ளைகளை வளர்க்கும் போது கவனமுடனும், நேர்வழியில் நடக்கச்சொல்லியும், யார் குடும்பத்தையும் கெடுக்காதே என சொல்லிக்கொடுக்கனும் போலயே. இங்கே பெற்ற தாயே குற்றவாளியாகிறாள் என்ன கொடுமை
Ppl used to say karma is a boomerang. Becoz of her an innocent life was gone. Likewise becoz of her own greediness and covetness she got this but that too with another victim.
Yo mama sami ku panivada senjiye,but antha samiya paka vantha mami kum panivada seiya ponilo umaku thavathan oi, antha mami ya ninachu feel panna vendam my dear sis and amma, oru uyira urinjavaluku avaloda uyirum ponathu correct than,so panatha pakama paiyan manasa pathu santhosama vala parunga,and brothers neengalum intha mama mari veetla mami irukum pothe innoru mamiya thedathingo,irupathai vaithu sirapudan valungo, always Saravanan bro rock it narrate this story,thanks bro
Neenga podura videos ku addicted en paiyan 6 year dhan aagudhu ana neenga pesuradha full ah kaepan marubadiyum story ya enaku full expression kuda solluvan anna
Bro Kartik raja belongs to chennai not coimbatore.. His family stays at madipakkam chennai...his mother's name us dhanalaxmi.. He works for IT... He had a love marriage with this girl... And speak about apsara's father also.. He left to kashi and works there due to his wife and daughters bad habits.. She trapped many guys...
இன்னைக்கு என் பொண்ணு பிறந்தநாள்..வாழ்த்துக்கள் சொல்லிருங்க தல ❤ அப்புறம் பொழுதுபோகாம என்ன பண்றதுனே தெரியாம நானும் ஒரு சேனல் ஆரம்பிச்சிருக்கேன் பார்த்திட்டு புடிச்சிருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க தல உங்களுக்கு புண்ணியமா போகும் 🙏🏻🙏🏻
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
Get 50% Discount Price .
Sources - bit.ly/HyderabadAbsaracaseSources
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Anney..... Charles Manson Case podunga please ❤
Anna avicii dead case pathi poduga plz plz
Titanic ship pakka ponavanga missing case podonga saraa bro please
Anna XXX tentacion pathi poduga bro
Kurup case
இந்த மாதிரி க்ரைம் ஸ்டோரி கேட்கும் பொழுது நம்மல அறியாமலே நமக்குள்ள ஒரு பயம் கலந்த உணர்வு நடுக்கம் இப்படியெல்லாம் மக்கள் இருக்காங்கலேனு நினைக்கும் போது ரொம்பவும் பயமா இருக்கு makkale😮
Same feeling.. Oru vidha payam namala ariyamale vanthuduthu
உண்மை தான் பேய் பிசாசு பாத்த கூட பயம் இருக்காது மனுஷனை பாத்த தான் பயமா இருக்கு
Same feeling
உண்மை தான் எனக்கும் இதே உணர்வு தான்
எனக்கு பெண்கள பார்த்தாதான் பயமா இருக்கு 😅😅
கார்த்திக் ku செய்த பாவம் அப்சரா va விட்டு வைக்கவில்லை எந்த தவறும் செய்யாத கார்த்திக் மரணம் மகன் இறந்த பின்னர் அந்த தாய்க்கு வந்த வலி எல்லாம் அப்சரா ku கிடைத்த தண்டனை தான் இது ஒரு தாய் தான் பிள்ளைக்கு நல்வழி காட்ட வேண்டும் இப்படி பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் nu வழிநடத்திய அப்சரா அம்மா அருணா ku இது ஒரு நல்ல பாடம்
Unmaithan 💯
This is why we form government and need privacy
தன் வினை தன்னை சுடும் ...... அப்சராவிற்கும் அதே தான் நடந்துள்ளது.
Justice to Karthick Raja💔
only a real man can feel for him😓
@@karthickzz 😂😂
KARMA IS THERE
Real woman too😔
That’s dark , she maybe an opportunist but does not deserve to get killed.
😂😂
அந்த பொண்னு செய்த தவருக்கு வேர ஒருத்தர் மூலியமா தண்டனை கிடைச்சிருக்கு... தன் வினை தன்னை சுடும்..வீடியோ வெற்றி பெர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🌹🌹🌹
Nanu ethatha nenachea
Sorry my friend .. apasara is not such a girl .. I know her well
@@raxrahul9649 .
Adu ponu illa wese purushan ku senja aniyayam weseki Nalla thandane krishaku thanda nei kidaikka koodadu krishnawe keduthade inda wese than
Ivaloda private partte than man wetti ale kothanum
ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்லுவாங்க அது நம்ம பண்பாடு மட்டும் இல்ல.. அது நம்ம வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பும் கூட 🙏
Apdina Yan naraya husband he avanga wife ha kola pandranga
@@aswinibasker6046avanga yellam pysico boss
Yes
Hi 👋 hi
இந்த உலகத்துல பிறந்த எல்லோருமே நல்லவர்கள் என்று சகஜமா பழகினேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பிச்சது இருந்துயார்கிட்ட எப்படி பேசனும் நடந்துகிறனும் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என பார்த்து நடக்க முடிகிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
தப்பான தொடர்பு என்னைக்கு நாளும் தப்பா தான் முடியும் 😢😢😢 கணவன் மனைவி குழந்தைகளுடன் வாழணும் அது தான் சொர்கம் ❤❤❤ எவ்ளோ அழகான பொண்ணு கணவன் கூட அழகா வாழ்ந்து இருக்கலாம் ..........
அழகு இருக்குற இடத்தில தான் ஆபத்து இருக்கும்
யாருக்காவது துரோகம் பன்னா, தனக்கு இப்படிதான் முடிவு வரும். இந்த case நல்ல உதாரணம்.
அப்சரா அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு முதல் கணவரை விட்டு விட்டு இரண்டு குழந்தைக்கு தந்தையான அர்ச்சகரோடு உறவு வைத்தது தவறு
நேர்வழி என்றுமே வெற்றியை தரும், குறுக்கு வழியில் வாழ வேண்டும் என நினைத்தால் இதுதான் நிலைமை...
சரவணன் அண்ணா 🙏 ரகசியமாக வைத்திருக்கும் எந்தவொரு கள்ளத் தொடர்பும் பெரிய மகிழ்ச்சியைத் தந்து விடாது. என்றாவது ஒருநாள் அதன் விளைவே சந்திக்கும் பொழுது அந்த விளைவானது பயங்கரமாக இருக்கும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று. நன்றி 🙏
Karthik maari yaarum baadhikadhe alavuku investigation strong aaganum❣️ Rest In Peace Karthik...
இந்த பிரச்சனைலாம் தெரியாமலே இவ்ளோ பெரிய பிரச்சினையில் மாட்டி தவிக்கும் கிருஷ்ணாவின் மனைவி மற்றும் குழந்தைகள் தான் பாவம்😢😢கிருஷ்ணாவும் தப்பு பன்னிருக்கார் ஆனால் அவர்கள்😢
தன் வினை தன்னைச் சுடும்💯
💯💯💯
எதை விதைக்கின்றாயோ அதை அறுவடை செய்வாய்.. think positive ❤...
தீமையும் நன்மையும் பிறர் தர வாரா. அவரின் இந்த நிலமைக்கு அவரே காரணம்
மீண்டும் ஒரு படிப்பினை, அளவிற்கு அதிகமாக ஏற்படும் ஆசையும் அடுத்தவர் பொருள் மீது கொள்ளும் மோகமும் ஆபத்தில் முடியும். நன்றி உங்கள் பயனுள்ள பதிவிற்கு
உங்களின் குரல் மென்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.... வாழ்த்துக்கள் சரவணன் சார் ❤
நாம் செய்யும் கர்மங்கள், நமக்கு மட்டுமே சொந்தம். மாற்றம் ஏதுமில்லை. மறைந்து நின்றாலும் துரத்திக்கொண்டேவரும். 🙄🙄🙄
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தப்பு செய்தவர்களுக்க தக்க தண்டனை கிடைத்து விட்டது அர்ச்சகர் உட்பட, வாழ்க்கை போனதென்னவோ, அர்ச்சகர் மனைவி மற்றும் குழந்தைக்கும், அக்சரா முதல் கணவனுக்கும் தான்.
Correct 💯
இது தான் கர்மா பெண்பாவம் மட்டும் அல்ல
ஆண்பாவமும் பொல்லாதது
ஆனால் (கொலை, தற்கொலை இரண்டுமே குற்றம் )
கடவுளின் கணக்கு வித்தியாசமான ஒன்று
Both Apsara and Krishna were wrong..but she had deserved for what she had done to her previous Husband..
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அநியாயமாக உயிர் விட்ட அப்சரா 😢 கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் 😮 அழகுக்கு ஆசைப்பட்ட கிருஷ்ணாவிற்கும் தகுந்த தண்டனை 😢
நாங்கள் தெரிந்து கொள்ளத சம்பவங்கள் தத்ருபமாக சொல்லும் உங்கள் காணொளிகள் வெற்றி பெற்று வளர வாழ்த்துக்கள் அண்ணா🎉 சரவணன் decodes
She deserves a lot bro, pavan antha karthick raja
The best judgement provided by God for Karthik's suicide is Apsara's murder.. God exists❤
நன்மை விதைதல் நன்மை கிடைக்கும்னு செல்வங்க அது தான் இது அண்ணா
Unga graphic representation excellent... Every video is like a Netflix documentary...❤❤
பெண்கள் ஆடம்பர வாழ்க்கையில் காட்டும் மோகம் ஒரு அப்பாவி உயிரையும் பறித்து அந்த பெண்ணின் உயிரையும் பறித்து விட்டது இருப்பதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ பழக வேண்டும் அண்ணா
By killing Apsara, Krishna seeked Revenge for Karthik Raaja's Death 🥹🫡
இரண்டாம் முறை பார்பவர்கள் ❤🙌
You mean VIP😂
Yes😅😅
Adeii.. idhenna film ah 😂😂😂
சரவணன் decode தான் youtube ல நான் டெய்லி check பண்ணும் First சேனல் 👍☑️👌👏
Sir Your Case Study and all Super & Presentation😊❤
But in the middle of the story,
"வடிவேல் மாதிரி குக்கூFM & Book - லேகியம் விக்கிறது தான் பிடிக்கல"
As usual awesome narration bro..நன்மையோ தீமையோ நாம் செய்வது திரும்ப கிடைத்தே தீரும்...and case oda connect பண்ணி kuku fm pathi neenga solrathu innum interesting...really admirable..grt work..god bless u bro
Yes 🙌🙌🙌👍
Good parenting en manasula adhigama padhinjadhuku neenga miga periya kaaranam anna
Bro I am Kalpànakavi nanga puthu subscriber but unga video va nanga munnadi la irunthu pappom this is my first comment enakku thriller and decodes ithula ellam interest athigam appo tha orunal unga video na patha very interesting ah poguthu and neenga pona video la sonna mari Kandippa thappu seiravan thadaiyam viduvan thanks broennoda special onnu itha neenga next upload panra vedio la sollunga ellarukkum use fulla irukkum naama oru visaiyam maraikkanum nenaikurom apdina Kandippa athu thappana seyala tha irukkom so antha maari feel agura seyala eppavumae seiyathinga ok thanks bro
காணொளியை பார்க்கும் அன்பர்கள் அனைவரும் அதில் சொல்லப்படும் திரில்லிங் விஷயங்களை கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், காணொளியின் இறுதியில் சொல்லப்படும் moral என்ற நல்லொழுக்கம் சார்ந்த கருத்துக்களை இளைய சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வது நலம் பயக்கும்... நன்றி. 🙏🏻 🙏🏻 🙏🏻
Actually it shows lesson for all married guys, avanga kandipa entha mathri case video pathu thernjikanum.. in case Intha mathri thread or black mile antha ponu kita vantha kandipa police ta inform seiyanum.
They must think about family future. ❤ family thanae Elamae. Thank bro for uploading again 😍🎉
Agreed... What's your comment on Karthik? Apsara's husband? Moral of the story : Karma is a boomerang...
what rubbsh ,its a lessn for everyone ,esply girls
not to belve men straight away.
andha aalu yena life long ulaya iruka poran ? he'l come out and continue to do the same
now that girl is gone ,her family will suffr
@@hey346 what you said Is correct ✅ but lesson for Some men’s they like to hide some secret and women’s who are addicted for luxury life who thread men even know they are married.
So elarum avanga work pathutu family pathutu erukanum. Incase ethu pola men and women pblm face senja they should aware of pblm who going to face in future consequences. As a common way. Many cases are there. In this case I truly regret the karthick sucide and another guy murder plan. They have totally out of mind. Don’t know what going to happen next. Just say think and act. 🙏🏻
@@nagenm3111 again ur talkng like a mad persn ,this woman doesnt knw hes married ,once they startd getng close then only she came to knw hes married ,and how do u tell she went behind him for luxury ?
ava matum ena pichakari ah ?
@@hey346ntha mundai ku ellaame teriyum, avana blackmail panni panam parikanumnu plan potta.
Excellent presentation anna Saravanan Very nice. ..very💗💗 interesting ♥️👍 getting the better and better 💐 day by day 💐. ... IAM from coonoor anu.... BGM fantastic .....
If krishna seeks apology from his wife.. atleast his life will be secured for his children.. but apsara got right punishment..
Unexpected time la vantha vedio anna❤...unga vedio la onnu vidama ellam pathuruven bro...all the best for your bright life 🎉
தமிழில் பதிவு செய்த Comment களை முதலில் காண்பித்ததற்கு நன்றி .... வாழ்க தமிழ்!!! 😊
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் இரண்டாம் பதிபு க்கு வாழ்த்துக்கள் சரவணன் டிக்கு இந்த மதிரி ஒருன் அல்லது இரண்டு மூன்று பதிவுகள் உங்கள் குரல் லில் விடியோ பேடுக்கள் நன்பா சரவணன் வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் தம்பி
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தவர்கள் பற்றி புல் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்😊
If You Mentally Hurts Someone, Karma Will Hits You Very Hard Than You Hurts...
Not always, 😢
@@chamundeeswaridayanidhi3020 Kandippa Nadakum, Ungaluku Luck Iruntha Athu Unga Kannu Munnadiye Nadakum... Karthick Family ku Nadantha Mathiri Enna Karthi Than Illa Atha Paaka...
@@ambikasrinivas6357 Everyone around me often say this But I lost faith in this statement.
Bro apdilam paatha politicians la ethana 100s 200s yen 1000s la kooda murder lam pannitu dha neria per padhavila irukaanga.. ethana peruku karma hit aagirku ?saagura vara raaja vaazhkai vaazhndhutudha saaguraanga perumbaalaana Peru.. Nammala naame solli samaadhana paduthikka vendidha karma will do its job nu..
அண்ணா... எதிர் பாக்கல.. வீடியோ வரும் nu❤
Karthik Raja Anna rest in peace 😢
Anna Enaku ipdi videos paathu palakkame ila. Exam time la stress aa iruka suma UA-cam vanthen apo than unga video onnu paathen anna aprm avalo addict aakitan anna ipo semester leave la veedla nikkire anna mrng to night toongura vara unga video than anna paapan.. ithukakave UA-cam package poddu vachiruken. Specially enaku English crime thriller movies paakka romba pudikum intha videos paakkirapo than real life la nadakkiratha than movie edukiranga endu purinjithu.. night la chinna velicham irunthale toonga Matan ipo light off panna bayathila light on pannite toonguren. Some time kanavila thriller ah varuthu so mid night la oodi poitu mommy kooda toongure anna😂 bf intha videos paakkatha nee payapidura sonnaga but na sariyana sandai enaku payam ila enaku pudichiruku future la carefull aa iruka use full ah irukum sonnen. Avan kooda pesama na video paakkiren endu avan intha video la enna iruku endu paakkanum endu paathu ipo avan too unga video than anna paakkiraan❤ Ellame Vera level anna ❤ Love And Support From Stilanka ❤
Hi dear thanks for sharing your story 🥰❤ ... its really funny and happy 😁 ... keep supporting take care 🥰
I heard about this case. But you only revealed what really happened in this case. Really you are a great story narrator. Thanks for the video ❤
No it's not completely true .. he has said only what is said in the media ..I am a friend of apasara . Sorry don't mistake me without knowing true story of her pls don't create a bad image of apasara ..
Why don't media people expose her full true story then ?
Karma is undefeated 🔥
Endha lady ku indha Mari death kedachathu good dhan bcoz karma is boomerang,Karthik evalala sethutanga so andha karma dhan Krishna moolama evala sagadichuduchu,always your video super bro 🔥
Correct
Justice for later Mr.karthik and suspect Krishna
Krishna pannathu crime illa it's woman's society la iruntha oru dark spot aa clean panna oru social work
Krishna kitta iruntha oru fault avaroda wifeukku betray pannathu
And best narration bro keep it up
Appidi ponnunga nenaikka armbhiccha 90percent angal uyirodave irrukka mattanga.
U r one and only best NARRATOR 🎉🎉🎉
பாவத்தின் சம்பளம் மரணம் பைபிளில் கூறியது மிகவும் சரி
SDI attendance hear❤
Waiting for Titan incident bro..
Ha, ok now ok bro. I watched before 10 mins itself, fully watched… I try to comment it shows error. Then I comment in your recent question about the magazine post in Sugumaran case..
Bro - this is not just a murder case but it reflects people's mean mentality to enjoy comforts at the expense of others. There are lot of false dowry cases happening in this country even my cousin was one of the victims. No one is talking about it thanks from bringing these kind of videos to show the truth
Yes most of the ladies are taking advantage of their husbands..they are threatening their husbands to do whatever they say or to file a case against him..
As all our laws are favourable for ladies. Girls' mothers are the main reason for this ..they wanted ot live luxury life by using their son in law
That girl deserves it.. for faking case and source for 1st husband to suicide.... 🔥
@AquariusUnique2 I said "this is just not a murder case". Which means this is a murder case at the same time this is a problem prevailing in the society before you pass such a comment you first read it properly
Anna sathankulam father son case poduga plzz...waiting...plzzz poduga
Hi Anna❤ I support you ❤ Ungalalatha neraiya news therinjikirom naa unga inspired anna 🫡
Suuuuuper sir.voice, narration excellent work 🎉🎉🎉🎉🎉🎉
அப்சரா தான் கணவனுக்கு செய்த துரோகம் கடவுள் அவளை கொடூரமாக தண்டித்து விட்டார்
IN
Skip navigation
Search
Avatar image
10:08 / 17:02
கோவில் அர்ச்சகர் செய்த காரியம் TITLE POOTINGA ANNA BUT APRASA NALLAVALA BRO
Excellent explanation 🎉🎉🎉🎉🎉🎉
It's sad to realize that maximum of crimes are only sake of money. If Apsara didn't love money from karthick, she will be alive today with happy life with him🥲.
ஒரு உயிர் போக நாம் காரணமாக இருந்தோமேயானால் நம் உயிர் அநாவசியமாக அநாதையாக போகும்
Anna I'm from Srilanka.... Srilanka la 2010-2014 வரையான காலத்துல ஒட்டுமொத்த இலங்கையையும் உளுக்கிய greece mans பற்றி ஒரு video podunka anna Srilanka makalukkahavum unka subscribers kkahavum 😢....
Anna pls vedio poduga
Yes anna.....nenga sonadhu correct....yennam pol vaalkai.....so think positive
Life is a boomerang.... What she did to him... She get from anthor person.. ⚡
ஒரு தாய் அவள் பெற்ற பெண் பிள்ளைகளை வளர்க்கும் போது கவனமுடனும், நேர்வழியில் நடக்கச்சொல்லியும், யார் குடும்பத்தையும் கெடுக்காதே என சொல்லிக்கொடுக்கனும் போலயே. இங்கே பெற்ற தாயே குற்றவாளியாகிறாள் என்ன கொடுமை
Ppl used to say karma is a boomerang. Becoz of her an innocent life was gone. Likewise becoz of her own greediness and covetness she got this but that too with another victim.
Bro titan submarine pathi video podunga❤
Ama bro poduga😢
Well deserved punishment for her 🎉
Hi bro, unga videos ellam real ha iruku....case full ha real ha kanmunnadiye pakura Mari iruku.. regular ha unga video pakuren😃
Thanvinaiyae Tannaiy Sudum Evanga Oru Uira Yeadutthanga Endha Pennaiy Oru Uir Yeaduthuducci 👏👏👏👏👏Super
Saro Anna Tshirt fans...❤️❤️❤️❤️ #SDI
#SARAVANA💌ANNA
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
Big fan from Bangalore bro❤❤
Always waiting for ur video bro love frm sivakasi
இவ்வளவு.விளக்கமாக.யாரும்.தரவில்லை.நன்றிங்ஙக.தம்பி
Yo mama sami ku panivada senjiye,but antha samiya paka vantha mami kum panivada seiya ponilo umaku thavathan oi, antha mami ya ninachu feel panna vendam my dear sis and amma, oru uyira urinjavaluku avaloda uyirum ponathu correct than,so panatha pakama paiyan manasa pathu santhosama vala parunga,and brothers neengalum intha mama mari veetla mami irukum pothe innoru mamiya thedathingo,irupathai vaithu sirapudan valungo, always Saravanan bro rock it narrate this story,thanks bro
Neenga podura videos ku addicted en paiyan 6 year dhan aagudhu ana neenga pesuradha full ah kaepan marubadiyum story ya enaku full expression kuda solluvan anna
Sir Supera Story Sollareing unga voice very very very nice 👍 Iva saagatum Paavam Karthik 😭
Na unga videos paathu paathu na en family vishayathula rombave careful ah irukken Anna and presence of mind adhigamayirukku anna❤
Bro Kartik raja belongs to chennai not coimbatore.. His family stays at madipakkam chennai...his mother's name us dhanalaxmi.. He works for IT... He had a love marriage with this girl... And speak about apsara's father also.. He left to kashi and works there due to his wife and daughters bad habits.. She trapped many guys...
How come you know this
Apsara oda amma parenting thaan ithu ellathukkum reason...Avangalukkaana thandanai ippo kedachirukkku
Judgement deserved ❤ to karthik
Except the Climax everything matches with the storyline of the movie "Theeraa Kaadhal" that I watched yesterday night , what a coincidence 😂
பிரச்சனைக்கு சண்டை ஒருபோதும் தீர்வைத் தரது
பிரச்சனைக்கான காரணங்களை முறைப்படி அணுகினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. Sila cases pakumpothu kashtama irukum ana sila cases God serves right nu thonum.. Athu madhri than intha case!
Nega video starting la daily Kovil pora ponnu sollaum Nan romba nalla ponnunu ninaichan.. but she deserves
Titan submarine pathi video podunga bro
Hai saravan bro.....bro Titan Sub Marine 4 members missing case podunga bro...... please romba naal kettutu irukken bro.....🙏🙏
Big Fan From Srilanka ❤❤
Amma ponnuku kadavul nalla tandanai kudutu irukaan. Alhamdulillah
இன்னைக்கு என் பொண்ணு பிறந்தநாள்..வாழ்த்துக்கள் சொல்லிருங்க தல ❤ அப்புறம் பொழுதுபோகாம என்ன பண்றதுனே தெரியாம நானும் ஒரு சேனல் ஆரம்பிச்சிருக்கேன் பார்த்திட்டு புடிச்சிருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க தல உங்களுக்கு புண்ணியமா போகும் 🙏🏻🙏🏻
Skinwalker pathi video podunga.....pls