Our Official Telegram Group - t.me/T5TOfficial - Crime scene photos and You can directly discuss cases with me and our T5TInvestigators New Telegram Channel - t.me/+Tre5hJkPGiU0YjI9 These Both are our Official . Kidnly join these two links .
இது போன்ற ஆயிரமாயிரம் செய்திகளைப் பார்த்தும் பரிசு என்றதும் நம்பிவிடுகிறார்களே என்ற கோபம் தான் அதிகம் வருகிறது.நீங்கள் இறுதியாக சொன்ன அறிவுரைகள் ஆக்கப்பூர்வமான உண்மை! நம்முடைய உழைப்பு தான் நமக்கு உண்மையான பரிசு!!
இந்த சம்பவம் கண்டிப்பாக ஒவ்வொரு தனி நபருக்கும் மிக பெரிய பாடம் குறிப்பாக எனக்கு இது உதவியாக இருக்கிறது நமது குடும்ப நிலவரம் பற்றி யாரிடமும் எந்த காரணத்திற்காகவும் பகிர்ந்து கொள்ள கூடவே கூடாது அதே போல் எந்த இலவசத்தையும் நம்ப கூடாது
* இதில் இருந்து என்ன தெரிகிறது.. நம்ம கிட்ட என்ன இருக்கு என்ன இல்லை என்பதை யாரிடமும் சொல்ல கூடாது... *எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டால் ஏமாற்றங்கள் இருக்காது . *யாரையும் எளிதில் நம்ப கூடாது. *உழைத்து கிடைக்காத எந்த பொருட்கள் மீதும் ஆசை படுவதை குறைத்து கொள்ளவேண்டும். 🙏
ஒரு குழந்தையை பெற்று வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் எவ்ளோ கஷ்டபர்ராக ஆனா இவனுங்க ஈஸியா கொலை பண்ணி வெட்டி வீசுறானுக அந்த பெற்றோருடைய மன நிலைமையை நெனச்ச மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
நம்ம கிட்ட எவ்வளவு இருந்தாலும் எதுவுமே இல்லைனாலும் அது வெளியில் மத்தவங்க முன்னாடி காட்டிக்கவோ பேசவோ கூடாது.. அதுனால தான் நம்ம பெரியவங்க நம்ம நினைக்கிறது நடக்கிறது எதுவுமே வெளில சொன்னா பழிக்காது னு நமக்கு சொல்லிருக்காங்க..
உண்மை சரவணன் நமலோடய பாசிட்டிவ் நெகட்டிவ் இரண்டையும் நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் கிட்டயும் ஏன் நம் நண்பர்கள்டயும் சொல்ல கூடாது. இதற்க்கு முன்பு வீடியோவிலும் பார்த்திருக்கேன். உங்கள் வீடியோ விழுப்புணர்ச்சியாக இருக்கிறது சகோதர...
இதெல்லாம் பாத்தா ரொம்ப பயம்ம இருக்கு ஸ்கூலுக்கு அனுப்பவே.இதையெல்லாம் பார்த்த பிறகு மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூற வேண்டும்
கவனமாக இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம் பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் காட்டும் அவசியத்தில் செலவிடும் நேரத்தில் பாதியளவாதது குழந்தை வளர்ப்பில் காட்டுவதில்லை என்பதே உண்மை , உங்களது இம்மாதிரியான உண்மை சம்வங்கள் இனி வரும் தலைமுறையினருக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
Yes. Its true. We should not reveal the financial situation to anyone. It leads to such type of crime to happen. Moreover parents should keep watching their children's activities. Especially in this current scenario prize money like unbelievable activities need not to be believed. I don't know still many believe in it. Your true story like this one give lesson to all parents. Nice voice saravanan
Hii annaa as an eighteen year old girl i experience lot of things by hearing your stories... U really don't know how u motivate other teens , adults and everyone U r doing a great job annaaa Lots of love from srilankaaa Annaaa if can , can u explain abt junko furuta case also plsss
Junko Furuta case is only case hurt me so much as a girl it's horrible case ever happened on earth. The sad part is the criminals are living life freely in today's world 😢😢😡 another fan from Sri Lanka .
Moral of this Case:-Never share your Personal Information with anyone especially strangers.Avoid the phone calls from unknown numbers especially when they claim "you have won the lottery amount" through which they can cheat innocent people..
நம்மிடம் இருக்கும் பணம் 💸💰 விபரம் மட்டும் மில்லாமல் எந்த ஒரு குடும்ப ரகசியங்களையும் வெளி நபர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. நாம் எதார்தமாக தவற விடும் சிறு விசயம் கூட நமக்கு எதுறாக பல விளைவுகளை ஏற்படுத்தும். இது என் அனுபவித்தில் கண்ட உண்மை😒😔😔
தனியா பொண்ண வெளிய அனுப்ப கூடாது ஒரு மணி நேரம் லேட் ஆனாலும் பொண்ணு கிட்ட இருந்து எந்த பதிலும் வராத நிலையில் போலீசுக்கு தயங்காமல் போய்விட வேண்டும் இப்ப இருக்கிற காலத்துக்கு இதுதான் சரியான வழி
இறுதியில் நீங்கள் பேசியது தான் உண்மை. .உழைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்துக்குத்தான் மதிப்பு என்பதை உணர்ந்து இதை அனைவரும் கடைபிடித்தால் போதும் எந்த பிரச்சினையும் வராது. .
Hi Saravanan bro a very recent fan of you.. romba periya inspiration bro enakku neenga.. love the way to present a video.. keep rocking stay blessed 🥰 And also onee request bro.. "Sister Abahaya" case explain pannunga..
Anna u tell very very important think to every one life... believe one think NO BODY was GOOD NO BODY WAS BAD... Lots love anna your sister from ANDAMAN❤️
என்னமோ போங்க தம்பி உங்க வீடியோ பாத்து என்னோட பாப்பாக்கு நான் நிறைய சொல்லி கொடுக்கிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் ஆசி அளிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா நானும் என் கணவரால் காயப்பட்டு இருக்கேன் அதனால் புலம்பிட்டு இருந்தேன். இதை பார்த்த போது ஐயோ எனக்கு கடவுள் தரும் எச்சரிக்கை என்று. என் போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் உங்கள் காணொளிக்கு நன்றி
அண்ணா எனக்கு ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.அதனால் உங்கள் வீடியோக்களை பார்க்க முடியவில்லை. இன்று ஒரு நாள் முழுவதும் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து முடித்து விட்டேன்.அவ்வளவு ஒரு சந்தோஷம் அண்ணா 😊😊😊
Andha ponnu evalo kanavugal oda irundhurupa..Nalla padichi Avanga family ah pathukanum nu evalo Aasaigal vechirupa.. Unexpected deaths Yepome Romba Kashtama irukum.. Im feeling very sad for her.. May her soul rest in peace 🙏🏼
அவளோட போன ஆளுக்கு அறிவு இல்லையா...இதே இது அவன் சொந்த மகளாக இருந்தால் இவளை தனியாக விட்டுவிட்டு சென்று இருப்பானா .....தயவு செய்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பான பொறுப்பு உள்ள நபருடன் அனுப்புங்கள்...
Bro just now I saw the previous case kitty. I don’t know how you able to say about this case without feeling choking. Maybe you gone so many edits. My feeling is I can’t able to tolerate the torture she gone through I cant able to even breath when video is playing. No one should go through this hell. Hats of to your effort to making us knowledgable and be aware of. Thank you.
Ewarume yarkum nalavu nadappovazillai ... ellam suyanalam than . Intha suya nala world la ellarum awanukku ezavazu benefits warumanu than pappanga .. yarukkum ewarum uzavappovazillai .. enakkum day by day social media kalil neraya messege received aahum . . Yarume ezukum reply panna venam . Ellarayum thappana kannottaththile parungal . Nallawarhalai veru paduthalam appozu ... don't trust anyone ..🙏. Oru vidayaththil irangum pozu 1000 murai yosinga .. Thank you anna for your video.
Why there is no death sentence from Government for the criminal who are committing a cruel or tortured murder? The reason for all these kind of murder or rape still going on without any fear is we do not have a proper law or judgement in Our Country. Just giving a imprisonment doesn't going to affect or stop any crimes.
Hi anna.......unga videos pakarathuku konjam neram munati tha enakum intha mari oru meg vanthathu intha video pakum pothu manasu kastam ah iruku pavam antha ponnu evlo kanavugaloda irunthuruppa inum intha ulagathula intha mari mirugangal uyiroda tha irukaga...nama tha namalayum namala Suthi irukaravagalayum pathukathukanum yarayum avlo sikiram nampa kutathu ithu oru example anna..... thank you for your usefull video
Yes.eappavumea namma relative or friends or yara erunthalum namma saving, properties, namma personal information ethaiumea. Yarkiddaium share Pannama erukirathu.rompa nallathu.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️👍👍👍👍👍
Our Official Telegram Group - t.me/T5TOfficial - Crime scene photos and You can directly discuss cases with me and our T5TInvestigators
New Telegram Channel - t.me/+Tre5hJkPGiU0YjI9
These Both are our Official . Kidnly join these two links .
Secret image a key 11:29
Link work aka matuthu
Hiiii anna 💫😇
Inna thala link work aga mattuthu...thala
@@vasansoniya8545 secret images kaana questions yanga eruku??🤔
இது போன்ற ஆயிரமாயிரம் செய்திகளைப் பார்த்தும் பரிசு என்றதும் நம்பிவிடுகிறார்களே என்ற கோபம் தான் அதிகம் வருகிறது.நீங்கள் இறுதியாக சொன்ன அறிவுரைகள் ஆக்கப்பூர்வமான உண்மை!
நம்முடைய உழைப்பு தான் நமக்கு உண்மையான பரிசு!!
கூட வந்தவரு அவள விட்டு போகி இருக்க கூடாது....💔
கண்டவனை துணைக்கு அனுப்பின இப்படிதான்
7 30
அப்படி அவரு போகாம இருந்திருந்தால் அவரை கொன்று விட்டு அந்த பொண்ணை கடத்தியிருப்பானுங்க.... !!! 😢😢😢😢😢
Yes
இந்த சம்பவம் கண்டிப்பாக ஒவ்வொரு தனி நபருக்கும் மிக பெரிய பாடம்
குறிப்பாக எனக்கு இது உதவியாக இருக்கிறது
நமது குடும்ப நிலவரம் பற்றி யாரிடமும் எந்த காரணத்திற்காகவும் பகிர்ந்து கொள்ள கூடவே கூடாது
அதே போல் எந்த இலவசத்தையும் நம்ப கூடாது
"Namakku yeppome prize vizhughadhu, uzhachi vara kaasu podhum"
which u conveyed in last line was superb 👏 👌
* இதில் இருந்து என்ன தெரிகிறது..
நம்ம கிட்ட என்ன இருக்கு என்ன இல்லை என்பதை யாரிடமும் சொல்ல கூடாது...
*எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டால் ஏமாற்றங்கள் இருக்காது .
*யாரையும் எளிதில் நம்ப கூடாது.
*உழைத்து கிடைக்காத எந்த பொருட்கள் மீதும் ஆசை படுவதை குறைத்து கொள்ளவேண்டும்.
🙏
ஒரு குழந்தையை பெற்று வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் எவ்ளோ கஷ்டபர்ராக ஆனா இவனுங்க ஈஸியா கொலை பண்ணி வெட்டி வீசுறானுக அந்த பெற்றோருடைய மன நிலைமையை நெனச்ச மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
நம்ம கிட்ட எவ்வளவு இருந்தாலும் எதுவுமே இல்லைனாலும் அது வெளியில் மத்தவங்க முன்னாடி காட்டிக்கவோ பேசவோ கூடாது.. அதுனால தான் நம்ம பெரியவங்க நம்ம நினைக்கிறது நடக்கிறது எதுவுமே வெளில சொன்னா பழிக்காது னு நமக்கு சொல்லிருக்காங்க..
Good one 😊
Dai lopper. Sariya sollu da Story Sollarathakkay unnakku varalai da fool
இந்தக் கொடுமையிலும் ஆறுதல் தரும் ஒரே விஷயம், க்யாதி ஸ்ரேஷ்டா வலியில்லாமல் இறந்தது தான். 🙏
WTF...😱😱😱
உண்மை சரவணன் நமலோடய பாசிட்டிவ் நெகட்டிவ் இரண்டையும் நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் கிட்டயும் ஏன் நம் நண்பர்கள்டயும் சொல்ல கூடாது. இதற்க்கு முன்பு வீடியோவிலும் பார்த்திருக்கேன். உங்கள் வீடியோ விழுப்புணர்ச்சியாக இருக்கிறது சகோதர...
இதெல்லாம் பாத்தா ரொம்ப பயம்ம இருக்கு ஸ்கூலுக்கு அனுப்பவே.இதையெல்லாம் பார்த்த பிறகு மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூற வேண்டும்
பயந்தால் இந்த உலகத்தில் வாழவே முடியாது..தைரியத்தோடும்,முன்னெச்சரிக்கையோடும் தான் வாழ வேண்டும்.
கவனமாக இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்
பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் காட்டும் அவசியத்தில் செலவிடும் நேரத்தில் பாதியளவாதது குழந்தை வளர்ப்பில் காட்டுவதில்லை என்பதே உண்மை , உங்களது இம்மாதிரியான உண்மை சம்வங்கள் இனி வரும் தலைமுறையினருக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
@@rilluzasmr5780 unmai 💯
Boomer aunty
@@VigneshJ-b5f yess💯😂
குழந்தைகளோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்
Super bro.neenga sona msg arumai இலவச த்தையும் அதிர்ஷ்டத்தையும் தான் நம்புகிறார்கள். உழைப்பு மட்டும் தான் உயர்வு தரும்
இதற்கு முழுமுதற் காரணம் "ஆசை"தான்,, எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
இந்த வீடியோவை பார்த்து ஒரு சில பேர்றாவது விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக்கொள்ளுவார்கள்......அந்த நன்மை உங்களையே சாரும் அண்ணா......
Yes. Its true. We should not reveal the financial situation to anyone. It leads to such type of crime to happen. Moreover parents should keep watching their children's activities. Especially in this current scenario prize money like unbelievable activities need not to be believed. I don't know still many believe in it. Your true story like this one give lesson to all parents. Nice voice saravanan
Naa unga voice ku addict anna❤️🦋🌠
It's a horrifying incident.. parents have to be cautious and alert... it's an eye-opener for all ..both old and young...thank you for uploading 🙏
கேட்க கேட்க நம்ப முடியல. குலைநடுங்க வைத்தது. ஒரு phone call la வைத்து கிரியாட்டியை அனுப்பி வைத்தது பெற்றோரின் தவறு தான்.
Saravanan anna unga video pakraku 10 manila irundhu waiting anna😍😍
இந்த உலகத்தில் யாரையும் நம்ப முடியாது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்
Hii annaa as an eighteen year old girl i experience lot of things by hearing your stories... U really don't know how u motivate other teens , adults and everyone
U r doing a great job annaaa
Lots of love from srilankaaa
Annaaa if can , can u explain abt junko furuta case also plsss
1
Junko Furuta case is only case hurt me so much as a girl it's horrible case ever happened on earth. The sad part is the criminals are living life freely in today's world 😢😢😡 another fan from Sri Lanka .
💯🤝🏻
Bro.. Pollachi issue um konjam podunga
Ivaru daily kekuraru but neenga noo reply
@@augustinantonyraj5613 kandipa saravana bro pollachi issue pathi explanation kuduparu..
Yes
Ama reply panna mattanga very bad
Yerkanave potrukaru bro..old videos parunga
Brother unga voice super neeng mudivil bye solluveengkathane vera leval voice nan ungka fan I am from srilanka but now uk settled
உங்கள் கருத்து உண்மை 🙏🙏🙏🙏
Unga voicekku oru periya visiri anna nanu 👍👍👍💐
Abdul Kalam sir life history unga voice le explain pannunge Saravanan Bro 🙂
Love your voice bro ,,ungaloda anithu video vum super ,,neraya visayangal unga video paakumbothu kathuka mudiyuthu thankyou bro ,,❤️💥👍👍👍
Moral of this Case:-Never share your Personal Information with anyone especially strangers.Avoid the phone calls from unknown numbers especially when they claim "you have won the lottery amount" through which they can cheat innocent people..
Pls don’t be so smart if bad luck you can’t avoid that’s the fact lol
I'm from nepal❤❤❤I'm your biggest fan❤❤❤
Hii bro,sontha panthankale namakku avasarathuku panam kodukka yosippanga appidi etukum pothu matta theriyatha mapar eppidi summa tharuvanga,nama ulachi varthu pothum...Namma nimmathiya eruppom...👍👍👌👌
Sara the last message u said very true da...super...love u lots sara..God bless u for all ur hard work.
விழிப்புணர்வு பதிவு அண்ணா வாழ்த்துக்கள்.
நம்மிடம் இருக்கும் பணம் 💸💰 விபரம் மட்டும் மில்லாமல் எந்த ஒரு குடும்ப ரகசியங்களையும் வெளி நபர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. நாம் எதார்தமாக தவற விடும் சிறு விசயம் கூட நமக்கு எதுறாக பல விளைவுகளை ஏற்படுத்தும். இது என் அனுபவித்தில் கண்ட உண்மை😒😔😔
தனியா பொண்ண வெளிய அனுப்ப கூடாது ஒரு மணி நேரம் லேட் ஆனாலும் பொண்ணு கிட்ட இருந்து எந்த பதிலும் வராத நிலையில்
போலீசுக்கு தயங்காமல் போய்விட வேண்டும் இப்ப இருக்கிற காலத்துக்கு இதுதான் சரியான வழி
இறுதியில் நீங்கள் பேசியது தான் உண்மை. .உழைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்துக்குத்தான் மதிப்பு என்பதை உணர்ந்து இதை அனைவரும் கடைபிடித்தால் போதும் எந்த பிரச்சினையும் வராது. .
Hi Saravanan bro a very recent fan of you.. romba periya inspiration bro enakku neenga.. love the way to present a video.. keep rocking stay blessed 🥰
And also onee request bro.. "Sister Abahaya" case explain pannunga..
Bin Laden life history video podunga anna
Yes nanum waiting
Ama sister
கவனமா இருடா நண்பா !!! ♥♥♥
Hi 👋 hello anna good morning 🌺🌄 unga voice super penkaluku pathukappu eppothu kedaikum pengal pavamana piravi
நன்றி சரவணன் சார் ❤
Very sad story.Thsnks Bro for sharing other girls n boys will know what to do.A big help you have done.Thanks.
Waiting for your voice anna 😍♥💕❤💖
நம்ம personal விசயங்களை யார நம்பியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது மக்களேய்
Anna u tell very very important think to every one life... believe one think NO BODY was GOOD NO BODY WAS BAD... Lots love anna your sister from ANDAMAN❤️
அந்த பொண்ணு கூட அவ parents போகாம வேற ஒருத்தர அனுப்பியது ரொம்ப தப்பு..குறிப்பா பெண் குழந்தைகள.....parents கூட போயிருந்தா இப்படி நடந்திருக்காது ...
Enaku intha maadhiri message varum but enaku konjam confusa irukum but intha video paartha piragu ennoda mind clear ayiduchu
Thanks saravanan bro
Vanakkam bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hiiii anna theni la nadantha,suruli fals lovers murder podunga
Bro, Cinema la villain ku dubbing kodukka try pannunga.. Waiting to hear your voice in big screen. Love From SriLanka
Super 🙏🙏🙏
Romba insecured aa feel pandra situation laa society irruku.... bayamma irruku...😔😔😔
Thanks sir very useful msg
அய்யோ இப்படியெல்லாம் நடக்குமா..... கடவுளே குழந்தைகள பத்திரமா பாத்துக்கனும்..... ஸ்கூல் போறப்ப வர்ரப்ப் கண்டிப்பா யாராவது கூட போகனும்... கடவுளே கொலயே நடுங்குது
Hai I like ur story
Nice video Anna 👌👌👌👌👌🇲🇾
Kuda vanthavar pohamal irunthirunthal ippadi nadakka chance kuraiwu manasukku romba kashtama irukku bro..super.
Some times namaku nammalae problems ah thedikurom yarayum nambi ethuvum sola kudathu enbatharku ithu nalla example
S anna last words of 💯 correct 💪🏼uzhaipe uyarhu tharum👍
என்னமோ போங்க தம்பி உங்க வீடியோ பாத்து என்னோட பாப்பாக்கு நான் நிறைய சொல்லி கொடுக்கிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் ஆசி அளிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Vedio super super very good
Very Nice video anna 👍yes
Kathmandu Nepal while hearing this I remembered that a episode from chotta beem 😝
Correct Akka I am also think that 😜
SUPER bro
Unga voice sema Anna
Eagerly waiting Anna......
Very important video thanks bro
Super bro namakelam ePavum prize lam vilathu nama ulaicha than namaku kasunu correct ah soninga....
Pollachi issue patthi explain pannunga bro
Sorry friend... U r truth... Dont bleave anyone.. Ur words r truth my friend..
நன்றி அண்ணா நானும் என் கணவரால் காயப்பட்டு இருக்கேன் அதனால் புலம்பிட்டு இருந்தேன். இதை பார்த்த போது ஐயோ எனக்கு கடவுள் தரும் எச்சரிக்கை என்று. என் போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் உங்கள் காணொளிக்கு நன்றி
Thank you bro.. it's great awareness news.. thanks for sharing it..
இந்த vedio very useful la erukum
Good one man...awesome
Hi Saravanan bro you are video very super Amazing😊😊👌👌👍👍👍👍
Seekeram video podunga anna...we r waiting
Super Bro, But enn Ivlo long intro Atha Konjam short panunga !!! Ellam skip thaan pandrom !!
More crime thiriller case videos Anna 🔥 love your voice Anna ❤❤❤
Hi Saravanan Anna 💜🤞💜
உண்மைதான் பணம் யாருமே சும்மா தர மாட்டாங்க அப்படியே குடுத்தாலும் பின்னாடி பிரச்னை வரும்
அண்ணா எனக்கு ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.அதனால் உங்கள் வீடியோக்களை பார்க்க முடியவில்லை. இன்று ஒரு நாள் முழுவதும் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து முடித்து விட்டேன்.அவ்வளவு ஒரு சந்தோஷம் அண்ணா 😊😊😊
Waiting Bro 😍🙂
Next video la enaku Hi solluga Anna pls ❤️
Lara,,,,,,,, music vera level Anna pgm sema anna
Andha ponnu evalo kanavugal oda irundhurupa..Nalla padichi Avanga family ah pathukanum nu evalo Aasaigal vechirupa.. Unexpected deaths Yepome Romba Kashtama irukum.. Im feeling very sad for her.. May her soul rest in peace 🙏🏼
மறுபடியும் வொர்க் ஆகல சரவணன் .. டெலிகிராம்
Kadaisiya neenga sonna visayam super real athuthan
@14:51 well said
Hi டி5டி 💐💐💐unga voice semma🙌
Pudichu jail la poduga sir Ivana 🥺🥺😭😭😔😔😔😔😔
அவளோட போன ஆளுக்கு அறிவு இல்லையா...இதே இது அவன் சொந்த மகளாக இருந்தால் இவளை தனியாக விட்டுவிட்டு சென்று இருப்பானா .....தயவு செய்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பான பொறுப்பு உள்ள
நபருடன் அனுப்புங்கள்...
Correct ah sonninga
Bro just now I saw the previous case kitty. I don’t know how you able to say about this case without feeling choking. Maybe you gone so many edits. My feeling is I can’t able to tolerate the torture she gone through I cant able to even breath when video is playing. No one should go through this hell. Hats of to your effort to making us knowledgable and be aware of. Thank you.
Ewarume yarkum nalavu nadappovazillai ... ellam suyanalam than . Intha suya nala world la ellarum awanukku ezavazu benefits warumanu than pappanga .. yarukkum ewarum uzavappovazillai .. enakkum day by day social media kalil neraya messege received aahum . . Yarume ezukum reply panna venam . Ellarayum thappana kannottaththile parungal . Nallawarhalai veru paduthalam appozu ... don't trust anyone ..🙏.
Oru vidayaththil irangum pozu 1000 murai yosinga ..
Thank you anna for your video.
Bro tamilnadu la nadantha news podunga romba naal achu 😇
Bro your gold Jain is very super.
Gud message bro..
Why there is no death sentence from Government for the criminal who are committing a cruel or tortured murder? The reason for all these kind of murder or rape still going on without any fear is we do not have a proper law or judgement in Our Country. Just giving a imprisonment doesn't going to affect or stop any crimes.
Hi anna.......unga videos pakarathuku konjam neram munati tha enakum intha mari oru meg vanthathu intha video pakum pothu manasu kastam ah iruku pavam antha ponnu evlo kanavugaloda irunthuruppa inum intha ulagathula intha mari mirugangal uyiroda tha irukaga...nama tha namalayum namala Suthi irukaravagalayum pathukathukanum yarayum avlo sikiram nampa kutathu ithu oru example anna..... thank you for your usefull video
Yes.eappavumea namma relative or friends or yara erunthalum namma saving, properties, namma personal information ethaiumea. Yarkiddaium share Pannama erukirathu.rompa nallathu.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️👍👍👍👍👍
Hi anna ungada videos ellam muthala irundu paarthan. Ungada thrilling videos and crime videos ellam super. Vazhthukal anna💐