🔥வந்தாச்சு எலக்ட்ரானிக்⚡️MCB - Plug 🔥| Factory Tested With Proof |Sakalakala Tv |Arunai Sundar |

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 153

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Рік тому +27

    இந்த வீடியோவில் காட்டபட்ட பிளக் ஒண்ணிருந்தால் போதும். வீட்டிலுள்ள எல்லாபொருளுக்கும் தனி தனியா 1000, ம் 1000 ணு வாங்கினால் செலவு அதிகம் ஆனா ஒண்ண வச்சே எல்லாத்தையும் குறிப்பா ஏசி முதற்கொண்டு எல்லாத்தையும் பாதுகாக்கலாம் 👇👇 கீழயிருக்க பொருளிருந்தால் டெக்னிசனே செய்யலாம்.

    • @animationanime365
      @animationanime365 Рік тому +5

      Do we need individual plug for each appliances or one for whole house

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Рік тому +8

    Thanks brother, I have been using this for 10 years in my house (imported from Japan). It's very nice to get from India.
    Thanks to the local manufacturer 🙏

  • @vairamohan
    @vairamohan Рік тому +6

    நல்ல தகவல்கள் சொல்கிறார், படித்தவராக கூட இருப்பார் என்று நினைக்கிறேன், இவரின் லோக்கல் தனமான பேச்சு பாடி லாங்குவேஜ் பிடிக்கவில்லை, நன்கு படித்தவர்களிடமும் இதே போல பாசு என்று பேசுகிறார் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நீண்ட நாள் பார்க்கவில்லை மாறி இருப்பார் என்று நினைத்தேன் அப்படியே தான் இருக்கிறார்

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 7 місяців тому +2

      I am not sure you are educated or having common sense !! Sakalakala person is well educated, knowledgefull person. The way he presents is friendly, excited about new information, excited to inform the public. He is down to the earth. Your comment shows how much immature you are, do some home work before writing something like this. One more info, Sakalakala person is a professional in whatever he does.

  • @alinjinu9112
    @alinjinu9112 Рік тому +3

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள், உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்

  • @Ragavenutb
    @Ragavenutb Рік тому +5

    its basically is voltage protection relay if it has 3 phase monitoring function like Selec 800psr will be very helpful for houses with 3 phase connection. 1 pcs of vmr & 1pcs 80a Contactor is alone for entire setup..

  • @eswaran258
    @eswaran258 Рік тому +5

    i bought and using 3 phase voltage and amps controller(not same different brand - gadites) by seeing ur video. now my house equipments are safe from high voltage issues. very thank you.

  • @vmscmvmscm2720
    @vmscmvmscm2720 Рік тому +6

    நமது இந்திய நாட்டிற்கு இது ஒரு வரப்பிரசாதம் நன்றி முருகேசபாண்டி

  • @theelephantvoice
    @theelephantvoice Рік тому +2

    Awesome product. Online purchase ku option irundha romba nalla irukkum..!!

  • @SivaKumar-vz9jv
    @SivaKumar-vz9jv 8 місяців тому +9

    இவரின் லோக்கல் தனமான பேச்சு பாடி லாங்குவேஜ் பிடிக்கவில்லை, நன்கு படித்தவர்களிடமும் இதே போல பாசு என்று பேசுகிறார் .

    • @saravanarajasraja7961
      @saravanarajasraja7961 7 місяців тому +1

      இதை தான் பெருமையாக நினைக்கின்றார்

    • @user-lh2tj6fp3w
      @user-lh2tj6fp3w 7 місяців тому +1

      He is Irritating.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Рік тому +6

    24v ரிலையும் ஒரு 24 Volt transformer மற்றும் இந்த வீடியோவில் காட்டப்பட்ட பிளக் ஒண்ணுபோதும் வீடு முளுவதுமுள்ள எலக்ட்ராணிக் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

  • @selvaraj7361
    @selvaraj7361 Рік тому +21

    Company technician நா பேசா விடுய நீங்களே அதிகமாக பேசறீங்க கருவிய உற்பத்தி செய்தவருக்கு தானே அதா பற்றி தெரும்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Рік тому +2

      மிகச் சரி, டெக்னி சியன் தான் பேச வேண்டும். Anchor நமது சார்பில் கேள்வி கேட்க வேண்டும். இங்கே உல்டாவாக இருக்கிறது. இது போன்ற வயிற்று வலி நகைச்சுவை பேட்டி ஒன்று கண்டேன். செம காமெடி .

  • @ramachandrapandiyanjagadee5388
    @ramachandrapandiyanjagadee5388 8 місяців тому +2

    இந்த smart plugs திருச்சியில் எந்த கடையில் கிடைக்கும்?

  • @babusundaram2325
    @babusundaram2325 10 місяців тому +2

    The smps they used here for demo is very cheap quality one That cost Rs 45 only . This smps has no protection at all . Now mostly all domestic products has inbuild protection, Even 165 Rs cost branded tubelight has double phase protection. Even almost inverter has double phase protection . I doubt they worked very hard to find such a inverter or they they mount a low votage MOV to create this 😂
    There are many youtube channel to mislead the general public . It is better to use SPD to protect from lighting. They can use phase monitoring relay to prevent from neutral breaks...etc

  • @jksriram
    @jksriram Рік тому +2

    Cannot find the device in the website..Also if the plug can show power consumption data it will be better ..Broken Neutral Safety Device is much better..Most of the appliances suffer Broken Neutral or Loss of neutral and the voltage between Earth and Phase goes up to 230v and not safe and ELCB does not work without reference neutral

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Рік тому +3

    வாவ் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி bossu ❤❤❤❤

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Рік тому +1

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Рік тому

    So one is sufficient, from Main box we can draw through this plug. One is all in all for whole house.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Рік тому +1

    Super I'm using old stabilizer for my EV CHARGING

  • @spa6235
    @spa6235 Рік тому +5

    இந்த எலக்ட்ரானிக் MCP 50 வருடங்கள் ஆக எங்கள் வீட்டில் உள்ளது அருமையாக இன்னும் வேலை செய்கிகிறகுது

    • @lchakrapani358
      @lchakrapani358 Рік тому +3

      50வருடங்களுக்கு முன்பே உள்ளதை படம் காட்டவும்

    • @rajapriyanut
      @rajapriyanut Рік тому +1

      Company name please

    • @rajiraji4919
      @rajiraji4919 Рік тому +3

      பெரிய உருட்டு இதான்

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 Рік тому

      நம்புற மாதிரி இல்லையே

    • @vijaykumar-yr7qu
      @vijaykumar-yr7qu Рік тому

      Peria urutooooo!!!!

  • @vijayarumugam6200
    @vijayarumugam6200 Рік тому

    Good,but we can use single phase preventer,PFR, there phase,already market available

  • @johnpaul1652
    @johnpaul1652 Рік тому +1

    when MCB for rooms and RCCB for main supply what is the purpose of this it additionaly shows voltage and current and for timer we can buy EMbox timer plug point in Amazon approx 1100rs which i use for small pump.

  • @maignanamgnanavel
    @maignanamgnanavel Рік тому +1

    Instead of each and every plug. We can monitor and do cut off in the main board as a single place

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech Рік тому +4

    Super 💗 sir

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому

    Super Boss semma useful information video good 👍👍🎉🎉

  • @lakshminarasimhanm769
    @lakshminarasimhanm769 Рік тому +3

    Good products. What’s the price?

  • @rajapriyanut
    @rajapriyanut Рік тому +5

    👉👉👉👉👉👉👉Is this only for dealers? How about individual customers Sir? How to by the product from online .. They dont sell in any platform👈👈👈👈👈

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Рік тому

    I was looking for something like this... Thank you very much sir...

  • @embeepay1957
    @embeepay1957 Рік тому +7

    What is the cost

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Місяць тому

    Ponavaram voltage athigamgi lift board fireagiduchi innum rediyagavillai

  • @svbabu7872
    @svbabu7872 11 місяців тому

    Solar panel earthing seivathu eppadi?

  • @ameerulameen1987
    @ameerulameen1987 Рік тому

    நல்ல உபயோகமான வீடியோ போடுறிங்க ஏன் உங்களுக்கு சப்ஸைகைபர் பன்ன மாட்டுறாங்க

  • @PuliTv_offl
    @PuliTv_offl Рік тому +5

    கிராமத்ல மழை பேஞ்சாலே எல்லாம் வெடிக்க ஆரம்பிக்குது இது நல்லது நல்ல பதிவு ❤

  • @sharmila.4903
    @sharmila.4903 11 місяців тому

    Useful video..

  • @rajesh6854
    @rajesh6854 Рік тому +3

    கரூர் மாவட்டம் low voltage problem தான் அதிகம்.high voltage பார்த்தது இல்லை.

  • @vijai61
    @vijai61 Рік тому +3

    Sir where to buy this device kindly sent link to purchase

  • @seenu.n2988
    @seenu.n2988 Рік тому

    Sir omega hybrid inverter use pandrigala atha pathi detailed video podunga sir please 🥺

  • @AmmuBloopers
    @AmmuBloopers 11 місяців тому

    Wonderful video❤

  • @sivananthambalasubramanian1202

    10:02 sir yaen ippadi avara bayamuruthurenga

  • @viswanathan8669
    @viswanathan8669 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @nala5238
    @nala5238 Рік тому +1

    Short circuit and earth fult trip aguma....

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Рік тому

    மிக அருமையான தகவல் அண்ணா

  • @krishnamoorthys6952
    @krishnamoorthys6952 Рік тому +1

    Is this product available with AMAZON

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR Рік тому

    ப்ரோ எலக்ட்ரிக் ஒயர் எங்க தயாரிக்கிறாங்க கம்பெனி பத்தி போடுங்க ப்ரோ

  • @trc23426
    @trc23426 8 місяців тому

    constant voltage transformer sir

  • @chandars3138
    @chandars3138 Рік тому +1

    இந்த MCB மெயின் போர்டுலிருந்து வரும் லைனை அருகில் போடலாமா அல்லது தனி தனியாக போடனுமா

  • @kalyanasundaramm3453
    @kalyanasundaramm3453 9 місяців тому

    Sir great

  • @pkpnive
    @pkpnive Рік тому

    Very useful. How can we place orders? Please share details

  • @akshayamithran-t9e
    @akshayamithran-t9e Рік тому

    One small doubt brother.actually Andha MCB mainla switch after vaichitta then andha electronic socket theva padathulla brother.

  • @delitelife
    @delitelife Рік тому

    No info on Wts the price.? Hw to buy? Did not except this from u. At least u gave an hint for price, but wr to buy.?

  • @ravi181055t
    @ravi181055t Рік тому +2

    3 முணை இனைப்புக்கு 3டிவைஸ் உபயோகிக்க வேண்டுமா

  • @aztechzi
    @aztechzi 8 місяців тому

    I appreciate them.. but this kind of technology available from ~25 years before called as Surge Protectors!

  • @ranjancom2000
    @ranjancom2000 Рік тому

    Very important product

  • @ThinagaranParamsivam-oe4et
    @ThinagaranParamsivam-oe4et 11 місяців тому

    காணொளியின் 3:49 நிமிடம் வருகையில் - 1.5 லட்சம் ரூபாய் நிலைப்படுத்தும் இயந்திரத்தில் உருக்கி (fuse) இல்லாமலா தயாரித்திருப்பார்கள்?

  • @krishnamoorthyb4863
    @krishnamoorthyb4863 9 місяців тому

    How and where to buy sir? For home use

  • @marees1662
    @marees1662 Рік тому +1

    Super bossu

  • @venkatrajaendarn2835
    @venkatrajaendarn2835 Рік тому +5

    இது சென்னையில் எங்கு கிடைக்கும்

  • @ramachandrapandiyanjagadee5388

    Can I get this product in Trichy

  • @angelprincy99
    @angelprincy99 Рік тому +4

    என்ன விலை

  • @logesh375
    @logesh375 Рік тому +1

    Could u please inform me how much sir ?

  • @Blessing_V
    @Blessing_V Рік тому

    Studer hybrid inverter video romba nal kekkuren eppo poduvinga

  • @speed2x964
    @speed2x964 Рік тому +5

    இந்த device ம் electronics circuit board தா அப்போ இதை எப்படி பாதுகாக்குறது

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 Рік тому

      அருமையான கேள்வி பாஸ். 👍

    • @jagadishdhamodharan8322
      @jagadishdhamodharan8322 Рік тому

      Sir 1000volt upto 2secs this device will withstand

    • @speed2x964
      @speed2x964 Рік тому

      ​@@jagadishdhamodharan8322Sony smps 15 years old upto 5kv with stand

  • @crgopinathr
    @crgopinathr Рік тому

    Nice video bro, how much for dealership?

  • @harehare3488
    @harehare3488 11 місяців тому

    Can we keep this in the main itself ?

  • @GHSSKodaikanal
    @GHSSKodaikanal Рік тому +1

    how to order the mcb plug how much cost ?????

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 Рік тому

    Yeppadi vainguvathu

  • @embeepay1957
    @embeepay1957 Рік тому +3

    Cost not there in website

  • @BG_BlackGold
    @BG_BlackGold Рік тому +1

    This is same as the Functionality of MCB, then why we have to use these items. We have given individual MCB for every room and AC.

  • @mahitechtv4010
    @mahitechtv4010 3 місяці тому

    Good

  • @SivaG-ll9kx
    @SivaG-ll9kx Місяць тому

    எப்படி வாங்க வேண்டும் சார்

  • @saravananp5420
    @saravananp5420 Рік тому +2

    how can I buy this product?

  • @thilagarrajd
    @thilagarrajd Рік тому

    If thunder lightning, this product effectively work it?? Or damage the whole equipment. Kindly clarify it.

  • @jackfruitentertainmentchan5908

    Below comments looks like paid promotions 😁

  • @ramesht4896
    @ramesht4896 Рік тому

    Great sir🙏🙏🙏

  • @Sivakumar-gx6st
    @Sivakumar-gx6st 11 місяців тому

    Unmai

  • @angelprincy99
    @angelprincy99 Рік тому +3

    price????

  • @SivaG-ll9kx
    @SivaG-ll9kx Місяць тому

    அண்ணா இந்த டிவைஸ் எங்கு வாங்குவது

  • @elandunit-2is790
    @elandunit-2is790 Рік тому

    Good brother

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Рік тому +1

    எல்லாம் நன்றாக சொன்னீர்கள் பாஸ், ஆனால் விலையை சொல்ல வில்லையே ஏன்?

  • @easwarji
    @easwarji Рік тому +1

    not listed in website and no seller address/price..so sakalakala uruttu mudiyala

  • @baranitharan9001
    @baranitharan9001 Рік тому

    Where and how to buy this and how much is tat costed

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Рік тому

    Super Thalaiva

  • @nivitalks6615
    @nivitalks6615 4 місяці тому

    Breaker price?

  • @prashanthanandmudaliar8869
    @prashanthanandmudaliar8869 Рік тому

    Sir, is it something like RCCB or RCBO

    • @jagadishdhamodharan8322
      @jagadishdhamodharan8322 Рік тому

      No sir it’s not rccb it can protect your device from all power born problems

  • @velanraj595
    @velanraj595 Рік тому

    Oru website ozhunga build panna mudyala neenga lam edhuku product build pannanum
    Mr sakalakala tv video mattum pota podhum nu podadhinga,
    Andha product buy panna easy link share pannunga

  • @SakalakalaTv
    @SakalakalaTv  11 місяців тому

    U can comment now sir❤

  • @sambathkumarsambathkumar9273

    Super

  • @sunitha4487
    @sunitha4487 Рік тому

    Super🎉🎉🎉🎉🎉 anna

  • @oldisgold727
    @oldisgold727 Рік тому

    சார் இந்த டிவைஸ் போட்டால் ஸ்டெப்லைஸர் தேவையில்லையா

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 11 місяців тому

    இது சிறந்த சாதனம் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இன்புட்mcb மற்றும் olp வழியாகதான் செல்லும் ஆக இன்புட்டில் பிரச்சினை என்றால் இவை ஏதும் செய்யாதா.???

  • @annamalaibalakrishnan5232
    @annamalaibalakrishnan5232 Рік тому

    Where to buy ?

  • @marimuthuk7005
    @marimuthuk7005 Рік тому

    Vanguvathu Eppadi

  • @aravindkumar2605
    @aravindkumar2605 Рік тому

    Can I get this online?

  • @NaveenKumar-fk1fh
    @NaveenKumar-fk1fh Рік тому

    nice

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 Рік тому

    How to buying sir

  • @mohanchandk3889
    @mohanchandk3889 7 місяців тому

    Company காரரை pesavittunga brrrrrro...

  • @arunkumarpradeep5734
    @arunkumarpradeep5734 Рік тому

    Ayya buying link venum
    Akira website la it's not available

  • @GANBURAJ
    @GANBURAJ Рік тому

    How to buy this product?

  • @godson3559
    @godson3559 Рік тому

    How to buy bossu?

  • @ornithopterindia
    @ornithopterindia Рік тому

    👍

  • @deepaharish5757
    @deepaharish5757 Рік тому

    What is the price per mcb plug