very good explanation.... Sir பாதை steep (ஏற்றம்)ஆ தெரியலை.... நிஜமாக அப்படி இருக்காதா..... Car travel easy ஆக இருக்குமா வத்தலகுண்டு வழியில் pls reply Sir
@@dhamumiraclemedia i saw your video from Palani to Kodaikanal And i come from same way but some cheat in room in bus stand and transport So please give details vlog bro
வத்தலகுண்டில் வந்து ஒரு பஞ்சு மில்லு கம்பெனி இருக்குதுன்னா கம்பெனி பெயர் வந்து நித்தின் செட்டிங்ஸ் ஸ்பின்னிங் வத்தலகுண்டு போற வழியில பைபாஸ் ரோடு மேல இருக்குது அந்த கம்பெனி மில்லு நித்தின் மில்லு அந்த மில்லியுடன் லொகேஷன் வீடியோஸ் போடமுடியுமா கொஞ்சம்
வத்தலக்குண்டு கொடைக்கானல் மலை ரோட்டை இவ்வளவு அழகாய் நான் பார்த்த வீடியோக்களில் பார்த்ததில்லை வாழ்த்துக்கள்
♥️நன்றி✌️
Busuku முன்னாடி உட்காந்து வேடிக்கை பாத்துடு போறது செம்ம feel🤗
😍😍♥️
மனதிற்கு மகிழ்ச்சி யான தருணம்
Naangalum vathalakundu to kodaikanal busla ponom kodaikanal super place
Super video bro super 👏👌😊
Super bro unka video nanka batlagundu than
♥️tq✌️
🎉🎉🎉🎉🎉🎉சிறப்பு
நண்பருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நல்ல குரல் வளம்.
Supper..naduvillulla Village names yaarum இவ்வளவு தெளிவா சொன்னதில்லை..congrujulation
வாழ்த்துக்கள்..... நன்றாக, இனிமையாக விளக்கம் கொடுத்தீர்கள்..... நன்றி
அழகாக விளக்கம் தருகிறீர்கள் அன்பரே. இன்னும் நிறைய இடங்கள் பற்றிய விளக்கங்கள் தந்து மகிழ்விப்பீர்களாக.
✌️நன்றி ♥️
மிக அருமை.நேரில் பயணம் செய்தது போன்ற உணர்வு.தெளிவான படப்பிடிப்பு.வீடியோ கேமராவா?.எல்லா ஸ்டாப்பிங், பயணதூரம் ரூட் பற்றி தெளிவான விளக்கம் சூப்பர்
Super kodaikanalku poitu vantha feeling
✌️tq♥️
நாங்க 30 வருசத்துக்கு முன்னாடி போயிருந்தோம் இப்ப எல்லாம் மாரியிருக்கு சூப்பரா இருக்கு
ரோடு சூப்பரா இருக்கு.
Very good video Bro. Thanks a lot. keep it up
Most welcome
Super bro..waiting for next video
♥️tq✌️
Channel - Focus Light Tamil
Category - Travel and Vlogs
Please subscribe to my channel ❤️💚💙
Super I'm very happy thank
Nice share keep rocking stay connected dear friend
அருமையான பயணம் விருதுநகர்
♥️நன்றி ✌️
வால்பாறை to அதிரப்பள்ளி bus vedio போடுங்க bro
♥️ok✌️
Ok vaa...anga enga bus oduthu 🤔
வால்பாறை டு அதிரப்பள்ளி நிறைய வீடியோ இருக்கு போய் பாருங்க ப்ரோ
Videos niraya irruku bro..but bus illanu solra bro..🤗
Bro naa palani valiya poitu batlagundu valiya vandhen..vandhadhu ni8 time naala nee sonna aruvi yalam pakka mudiyala neenga sonnadhu use fullah irukkum...next time pogayela batlagundu valiya poren tqq 👍🙏
✌️tq♥️
Excellent speech thambi.
Such a detailed info brother 👌👌👌. Keep rocking...
♥️tq brother ✌️
சூப்பரா இருந்தது
God bless you. Nice video
♥️tq✌️
Hi sir
How are you?
Channel - Focus Light Tamil
Category - Travel and Vlogs
Please subscribe to my channel ❤️💚💙
@@trendingsusiYes
Enga ooru kodaikanal ❤😍😍🦋🍃
R buses easily available from batlagundu to kodaikanal in monsoon
சின்ன வயசில போனது... பெரும்பாறை வழித் தடத்தை காணொலி பதிவு செஞ்சு பதிவிடுங்க! உங்க புதிய சப்ஸ்கிரைபர் நான் வாழ்த்துகள் தம்பி😍❤💐
Vera level bro...... Semmmaaaa explanation
Very super brother
Homedown... Kodaikanal...❣️🔥
Bro..
Vathalagundu to Kodaikanal ku night time car allow pannuvangala
@@gunasekaran3s allowed
Muruga.kadavulin.eruppidam
@@sneka2606 chip and best resort therinja solunga near by bus stand kodaikanal
Bro bus la vandu suthi katta vehicle s irukka bro evlo agum
very good explanation.... Sir பாதை steep (ஏற்றம்)ஆ தெரியலை.... நிஜமாக அப்படி இருக்காதா..... Car travel easy ஆக இருக்குமா வத்தலகுண்டு வழியில் pls reply Sir
Easy
பாதை ஏற்றமாக இருக்குமா Sir
Batlagundu ☄️💥
Super view, I'm from dindigul
எப்பவும் எங்க வத்தலக்குண்டு தான் கெத்து. தலைவரே வத்தலக்குண்டிலிருந்து கொடைக்கானலுக்கு வெறும் 57 கிலோமீட்டர் மட்டுமே
AMA thala
55 KM
Ella mathurai
மிக அருமை. கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி வீடியோ போடவும். நன்றி
♥️கண்டிப்பாக ✌️
உங்கள் பதிவு அருமை..
♥️நன்றி ✌️
I really liked ur video👌
♥️tq✌️
Good explain to bus tour
Madurai to Kodaikanal bus timing plz
Nice explanation bro keep rocking 🥳🥳🥳🥰
♥️tq✌️
Hi
Channel - Focus Light Tamil
Category - Travel and Vlogs
Please subscribe to my channel ❤️💚💙
My feveret place Kodaikanal.
Ennoda native kodaikanal
Bro Theni to vandi periyaru via kumuli podunga...vid same explanation
Vanga bro romba nal aparam video update nice...
♥️tq✌️
Thandikudi route la ponengala bro
My college Trip, my office friends Trip..my family trip all these things flashed in my mind when I see ur video..good job bro.
♥️tq bro✌️
What timings and fare of buses is for batlagundu to kodaikanal
55 rupees
THANK U DEAR.
Vatlakundu irunthu kodaikannal ku 60km nilakottai yil irunthu kodaikannal ku 70km
Very nice video
Good....bro
எங்க ஊர் bro
nice .. with lot of info. 👍 வத்தலகுண்டுல இருந்து ஊத்து போக எவ்ளோ நேரம் ஆகும்..பேருந்துல? 1 hr ஆகுமா?
Super anna 🤩🤩🤩
Hi
How are you?
Channel - Focus Light Tamil
Category - Travel and Vlogs
Please subscribe to my channel ❤️💚💙
சூப்பர் ❤️💐🎉
Road safety details pls
Good
Bro silver falls la irunthu vantha adutha stop shenbaganur srinivarapuram illa atha idaila miss pannittinga
(Enakku native Kodaikanal)
Bro Nice Place
♥️tq✌️
வத்தலகுண்டு பைபாஸ் ரோடு மேல Nitin பஞ்சமில்லை ஸ்பின்னிங்❤
nice explaination
♥️tq✌️
Timing sollumga
How many hairpin bends in this batlagundu to kodaikanal route??
no hairpin brands
@@dhamumiraclemedia Oh, Thanks bro 🙂
Bro vaalagiri la bus nikuma?
SEMA 😍 brother,
திண்டுக்கல் ஆனந்தம்
♥️tq✌️
Good 💥💥💥
✌️Thanks❤️
சேலம் to கருமந்துறை வீடியோ போடுங்க
அருமை
♥️நன்றி ✌️
Nice video.
♥️tq✌️
Vathalagundu to Kodaikanal government bus ku price evalo bro ticket uh
U must try adukkam route but sadly there is no bus facility
ua-cam.com/video/Ooqbf6H4YNk/v-deo.html
Bro Valparai ride
ua-cam.com/video/G1j7vdHdw4w/v-deo.html
Greatjob
கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள கிராமத்தின் பெயரை தவறாக சொல்கிறீர்கள். அது காமக்காபட்டி
காமக்காதி அல்ல.
கெங்குவார்பட்டி என சரியாக சொல்லுங்கள்.
Vathalakkundu thaan adivaaram bro, naan Vathalakkundu thaan
Vathalagundu to kodaikanal night travel allowed elaya
கொடைகானால்.போர.வழியில்.கும்பரையூர்.இருக்கா.ப்ரோ.
kodaikanal too munnar ( escape route ) video podu bah
✌️Kodaikanal to munnar only one way but not allowed. deep forest 90km.
Kodaikanal sightseeing bus video podunga
♥️sure✌️
Good voice recording, low music🎶 is correct. Good video
♥️tq✌️
Dindigul ⚡
Kodaikanal tamil la koodai kanal nu eluthi iruku
Tq
Super ma
♥️tq✌️
Super thambi
♥️tq ka✌️
Super bro
♥️tq✌️
Bus ticket
Super
♥️tq✌️
Bus charge
Bro plz say at wht frequency r buses easily available from batlagundu to kodaikanal
♥️buses are available batakagundu to Kodaikanal everyday morning 5am to evening 7pm 30 minutes once government and private business avilable✌️
Lets travel
Bus travel time soldunga brother
✌️Bus travel time 2hrs♥️
Hi how are you?
@@dhamumiraclemedia tq
Good
♥️tq✌️
Nanum intha busla tha iruthe antha tea shop la tea kudicha😅
🙌
Bro stay and full vlog poduka
♥️ok✌️
@@dhamumiraclemedia i saw your video from Palani to Kodaikanal
And i come from same way but some cheat in room in bus stand and transport
So please give details vlog bro
Vathlagundu to Kodaikanal morning bus timings solunga pls
Morning to evening 1 hrs once available
@dhamumiraclemedia today or tomorrow Kodaikanal pona nalla irkuma bro?? edavadu updates irunda sollunga pls
@sugandhav8117 November to January Vara eppo ponalum nalla irukum and rain status pathuttu ponga
@@dhamumiraclemedia nandrii broo..
First Bus timing
வத்தலகுண்டு டு கொடைக்கானல் டிக்கெட் விலை எவ்வளவு
60 ₹
Vere lvl
♥️tq✌️
Bro pora valila entha bus stopum illaiya
Bus stop irutha entha irukunu solluga bro
video fulla parunga athula name vara edom ellom stop than
அடுக்கம் to கொடைக்கானல் வீடியோ எடுத்து போடவும்
That road is closed for 4 wheelers
வத்தலகுண்டில் வந்து ஒரு பஞ்சு மில்லு கம்பெனி இருக்குதுன்னா கம்பெனி பெயர் வந்து நித்தின் செட்டிங்ஸ் ஸ்பின்னிங் வத்தலகுண்டு போற வழியில பைபாஸ் ரோடு மேல இருக்குது அந்த கம்பெனி மில்லு நித்தின் மில்லு அந்த மில்லியுடன் லொகேஷன் வீடியோஸ் போடமுடியுமா கொஞ்சம்
Updated pp
Bro bike la pona eppo mist la irukum ?? Time
November December
@@dhamumiraclemedia September 2 porom bro ! Worth ah irukuma 🥰
Bro... Usulampatti to bathalagundu bus iruka
Iruku bro.5 minutes ku oru bus