மிக்க நன்றி ப்ரோ நானும் தர்மபுரி தான் நானே அந்த இடத்தை இப்பதான் பார்க்கிறேன் ஆனல் இவ்வளவு பெரிய இடம் இந்த அளவுக்கு இருக்கின்றதெல்லாம் நான் இப்பதான் கேள்விப்படறேன் மகிழ்ச்சி சிறப்பு
1956 க்கு முன் இந்த மாதேஸ்வரன் மலை தமிழ் நாட்டில் (மதராஸ் ஸ்டேடில்) இருந்தது.. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கும் போது இந்த இடம் கர்நாடகாவிடம் போய் விட்டது
தம்பி வணக்கம் ஒக்கேனகல்அருவி நல்ல இருக்கு நான் ஒக்கேனகல் வந்துருக்கேன் ஆனால் சுத்திபார்த்தாது இல்லை அடுத்தமுறை வரும்போது பாக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள் வணக்கம்
@@santhoshstm2902 ஆம் நண்பா மிகவும் மோசமாக இருக்கும், காரின் அடிப்பகுதி அடிபடும். அதோடு மூன்று காற்றாற்று பள்ளங்கள் உள்ளன. பாதுகாப்புடன் செல்ல வேண்டும் பைக்கில் சென்றால் நல்லது
@@gprabhuz நால்ரோடு, மட்டெலி, மாதேஸ்வரன் கோயில்💥 கார் போகலாம். நால்ரோடு, ஊக்கியாம்,வரை போகலாம். ஊக்கியாம், கடம்பூர், வழியாக சத்தி வர முடியாது✋⛔️🚫 அடர்ந்த வனப்பகுதி.......
Sathyamangalam to Malleswari Malai route Kadambur Makkampalaiyam next Karnadaka kottaiur ramapuram otakkapallam MM Hills 122 km vanga enga ooru route irukku ok vanga bro🚗🏍
கோயமுத்தூர்முதல் ஆணைகட்டி வரை வீடியோ போடுங்க ப்ரோ நன்றாக இருக்கும் திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி டேம் திருமூர்த்தி மலை போன்ற இடங்களை போடுங்கள் நன்றாக இருக்கும்
அருமையான பதிவு உங்களின் வீடியோவை பார்த்து தற்போது மாதேஸ்வரன் மலை டு ஒகேனக்கல் போக
மிக்க நன்றி ப்ரோ நானும் தர்மபுரி தான் நானே அந்த இடத்தை இப்பதான் பார்க்கிறேன் ஆனல் இவ்வளவு பெரிய இடம் இந்த அளவுக்கு இருக்கின்றதெல்லாம் நான் இப்பதான் கேள்விப்படறேன் மகிழ்ச்சி சிறப்பு
தேன்கனிக்கோட்டை
.அஞ்செட்டி பாலக்கோடு பாப்பாரப்பட்டி பென்னாகரம் வழி யாக ஒகேனக்கல்லை அடையலாம்.
தெளிவான விளக்கம் சுகமான இயற்கை காடுகளில் பயணம்- அனைத்து தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது- வாழ்த்துகள்-
✌️நன்றி ♥️
Karnataka bus drivers and conductors look very decent , lean body and well educated......
.even the buses are clean
....Kudos to K R S T C....
1956 க்கு முன் இந்த மாதேஸ்வரன் மலை தமிழ் நாட்டில் (மதராஸ் ஸ்டேடில்) இருந்தது.. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கும் போது இந்த இடம் கர்நாடகாவிடம் போய் விட்டது
♥️தகவலுக்கு நன்றி ✌️
False update... Its purely kannada name... plz don't misguide.
சிவ சமுத்திரத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை 99கிமீ
தம்பி உங்கள் குரல்வளம் மிகவும் அருமை.
✌️நன்றி♥️
Amiga.arumayaga.
Valagiya.thangalukku
Enathu. Valthukal
🌺🌺🌺🌹🌹🌹👌👌👌
Really this videos is vlogging .videos full continues information share ..
♥️tq✌️
Super bro thank you so much very useful information 😊😊
தம்பி வணக்கம் ஒக்கேனகல்அருவி நல்ல இருக்கு நான் ஒக்கேனகல் வந்துருக்கேன் ஆனால் சுத்திபார்த்தாது இல்லை அடுத்தமுறை வரும்போது பாக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள் வணக்கம்
Neril parthadhu Pol ulladhu mikka nandri
மாதேஸ்வரன் மலைக்கு சத்தியமங்கலம், கடம்பூர், மாக்கம்பாளையம்,யூகியம் , வழியாகவும் வரலாம்.
✌️தகவலுக்கு நன்றி ♥️
அந்தியூர்
பர்கூர்
கர்கேகண்டி
நால்ரோடு
மட்டல்லி
பிரதர் சத்தி, கடம்பூர், யூக்கியம், நால்ரோடு, வழியாக மாதேஸ்வரன் கோயிலுக்கு கார்கில் போகமுடியுமா.ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறதா.... 😔😔😔
@@santhoshstm2902 ஆம் நண்பா மிகவும் மோசமாக இருக்கும், காரின் அடிப்பகுதி அடிபடும். அதோடு மூன்று காற்றாற்று பள்ளங்கள் உள்ளன. பாதுகாப்புடன் செல்ல வேண்டும் பைக்கில் சென்றால் நல்லது
@@RAnj3193 பைக்குல போகும்போது கரடி வந்து கடுச்சு வெச்சிருச்சுன்னா என்ன பன்னுவீங்க?????
சிறப்பான பதிவு❤❤❤
மை ஊர் எரியூர் எரியிர் to ஒகேன்கள் 22கிலோமீட்டர் சார்
Yes,bro nanum ennudaiya family kuda poitu vathom. Every year.
👌👌👌மிகமிக தெளிவான விளக்கம் நன்றி
ಪಳೆ ಕನ್ನಡಂ ನುಡಿ
ಪಳೆ ಕರ್ಣಾಟಕ ಪ್ರಪಂಚಮ್
ಪಳೆ ಕನ್ನಡಂ ಕರ್ಣಾಟಕ ಪೋಗೆನೇಕಲ್
ನಮ್ಮ ವೀರ ಕನ್ನಡಿಗರ ಪೋಗೇನೇಕಲ್ 👍👍👍👍🔥🔥🔥👍👍👍🔥🔥🔥👍
அட்டகாசமான பயணம் மிகவும் நன்றி
❤️நன்றி ✌️
I worked as a Administrative manager in the Hognekal drinking water project, after my retirement, was my office at Dharmapuri.
Nice explanation and presentation superb
Thank you so much 🙂
There is also a route to hosur via denkanikottai from hagoanekkal
மிகவும் அருமை உங்கள் வீடியோ
❤️நன்றி ✌️
அருமையான பயணம் விளக்கம் அருமை விருதுநகர்
♥️நன்றி ✌️
Super very nice place bro I see the place
அம்சமானஔிபதிவுஅருமையானவிளக்கம்
♥️நன்றி✌️
Oru time okenakkal ponapo antha KA side enna irukumnu aasa pattan. But nenga supera kaamichitinga. Thanks a lot brother. Keep rocking 👌👌👌
♥️tq brother ✌️
யானைகள் நிராய இருக்கும்...நான் பல முறை சென்று இருக்கேன்
Nice vlog bro.neamaaa Karnataka sarige.ksrtc
Good voice and nice explain 👍""""
✌️tq❤️
அருமையான பதிவு
6:03 Sengapadi Bro
Nanum hohenukkal, matheswaran kovilukku poierugen, but padakula ponathu illa ji, your all videos super 👍👌👌 Congress 🌺
❤️tq ji✌️
@@dhamumiraclemedia Thank you so much 👍🌺
மாதேஸ்வரன் மலைக்கு அந்தியூர், தாமரகரை, பர்கூர், தட்டக்கரை, கர்ககேன்டி, நல் ரோடு, மட்டெலி,.......... மாதேஸ்வரன் கோயில் வழியாக போகலாம். 💥💥💥💥💥💥
அந்தியூர், வெள்ளித் திருப்பூர், சென்னம்பட்டி, கொளத்தூர், வழியாக போகலாம்💥💥💥💥💥
♥️தகவலுக்கு நன்றி ✌️
பிரதர் நால்ரோடு, ஊக்கியம், மாட்டேலி வழி ரோடு எப்படி இருக்கு கார் செல்ல உகந்ததா
@@gprabhuz நால்ரோடு, மட்டெலி, மாதேஸ்வரன் கோயில்💥 கார் போகலாம். நால்ரோடு, ஊக்கியாம்,வரை போகலாம். ஊக்கியாம், கடம்பூர், வழியாக சத்தி வர முடியாது✋⛔️🚫 அடர்ந்த வனப்பகுதி.......
வும்
பஸ் வசதி உள்ளதா? அப்படி இருந்தால் எந்த நேரம் என்று தயவு செய்து கூறவும்
Super rewiew excelent
Nice travel video. Enjoyed as u did. Keep it up dhamu ji.
♥️tq jii✌️
தமிழ்நாடு ல இருந்து அந்தியூர் - பர்கூர் - ராமாபுரம் வழியாகவும் வரலாம் நண்பா
Adhu rombo suthu bro...
அந்தியூர் கொளத்தூர்.. கோவிந்தபாடி...கோபிநத்தம்...இதுதான்.. நேர்வழி...
Yes super ha irukkum
அந்தியூர் கர்கேகண்டி நால்ரோடு மார்டாலி மாதேஸ்வரர் கோயில்..... ❤❤❤
Superb explanation bro👌👌👌
Nice bro...next video sikkarama podunga....waiting
✌️tq sure ♥️
new route....... exploring... good..👍
✌️tq♥️
பிரபல சந்தன வீரப்பன் வாழ்ந்த இடங்ஙள் தானே ...🤔🤔🤔
மிக்க மகிழ்ச்சி சார் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி
✌️நன்றி சார் ♥️
Happy journey👌
First time
நானும் பென்னாகரம் நாங்க நல்ல என்ஜாய் பன்றோம் நீங்க பன்னுங்க🤗🥳
Hi
ua-cam.com/channels/ozkl0YJXUlyoGF6eV-Fleg.html
Gopinatham than bro nanum
Nice vlog ❤
Thank you 😊
இந்த ரூட் எனக்கு புதியதாக உள்ளது. நன்றி
✌️நன்றி ♥️
Super b❤
எத்தனை முறை கர்நாடக மாநிலம் என்ற வார்த்தை வரும் இந்த வீடியோல
Excellent 👌🏻
Super bro 🙏
✌️Thank you so much❤️
வைதேகி காத்திருந்தாள் படம் ஞாபகம்
Very nice👍
✌️Thanks a lot❤️
Bro...unga voice over super bro...explain supera pannuneenga...intha route puthusa irukku naanum try pandren...unga videola explaination sema bro....mm hills la irunthu porathukkum varuvatharkkum ella bus timing sollunga bro bro....plz
✌️tq♥️ morning 7 clock la irunthu every 1hrs once mettur la irunthu bus irukku bro
@@dhamumiraclemedia thanks for reply bro....mm hillsla erundhu ohenakkalukku bro...
sariya theriyala bro sorry, per day ku 2 or 3 bus nu nenikkran timing theriyla
Uper
Nice 🥰🥰
Sathyamangalam to Malleswari Malai route Kadambur Makkampalaiyam next Karnadaka kottaiur ramapuram otakkapallam MM Hills 122 km vanga enga ooru route irukku ok vanga bro🚗🏍
♥️kandippa✌️
Super bro toute irukka nice
verappan.samraajiyam.idhuyellam.
Nice video bro 😍
♥️tq bro✌️
In the 3vathu route ippothu therinthu konden thanks
♥️tq✌️
Bro voice super 👌
♥️tq✌️
Hi
ua-cam.com/channels/ozkl0YJXUlyoGF6eV-Fleg.html
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
சூப்பர்
♥️ நன்றி ✌️
நான் சென்றுயிருக்கேன்
Hi
ua-cam.com/channels/ozkl0YJXUlyoGF6eV-Fleg.html
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
Super bro..👍
Fist time
Super Bro
♥️tq✌️
Merku thodarchi malai thambi
Super👍👍👍👍👍👍👍
♥️tq✌️
Bro nice place
♥️tq✌️
நான் சென்று உள்ளேன்
Super
Good super
இது மரு கோட்டை இல்லை.மாருகொட்டாய்🙏
Good
Bro super.dindigul to mettur dam route plan bro.
Tiruchy, salem,mecheri, mettur
1. Dindigul, karur, erode, bhavani, mettur dam = 196 km
2. Dindigul, karur, namakkal, salem, omalur, mecheri, mettur dam = 217 km
@@dhamumiraclemediaநீங்கள் கூறிய இந்த சாலைப் பயணம் அதிக தொலைவினை கொண்டது - 321 km
@@saranarunachalam6996 thanks bro
@@saranarunachalam6996 சூப்பர்!
Super bro. Nice and clear information. Endha month le poneenga?
Ippo water low la irukum June ku mela increase agum
@@dhamumiraclemedia okay bro
9.20.am.okenakkal.to.mator
Bus time
கிழக்கு தொடர்ச்சி இல்லை மேற்கு தொடர்ச்சி மலை
Right bro Ava lusu Pola pesura
இது கிழக்கு தொடர்ச்சி மலைதான்
Super ❤️
✌️tq♥️
Naan payam seithu irukken m.m-h.kal poirukken
Hi
ua-cam.com/channels/ozkl0YJXUlyoGF6eV-Fleg.html
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
👍🏻👍🏻🌹
Ipa dhan indha route ah pakaren bro...11am ku aduthu vera bus iruka bro madheswaran malai la irundhu indha maarukottai ku.therinja solunga bro..
👌
Hogenakkal to marukottai detai
Pale kannadam Language
Pale Karnataka pogenekal
Pale kannadam pogenekal 🔥🔥🔥👍👍👍👍👍🔥🔥🔥
omnamasivaya.omomom
Neril parthupol erunthu
👍👍
Next tirupur vaga
♥️tq✌️
கோயமுத்தூர்முதல் ஆணைகட்டி வரை வீடியோ போடுங்க ப்ரோ நன்றாக இருக்கும் திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி டேம் திருமூர்த்தி மலை போன்ற இடங்களை போடுங்கள் நன்றாக இருக்கும்
Hi
My favourite place Karnataka
Bus timing sollunga bro
Bro kilakku thodarchi malai illa merkku thodarchi malai
அண்ணா மாதேஸ்வரன் மலை முதல் ஓகேனக்கல் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்யலாமா அண்ணா நாங்க காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவங்க
✌️அனுமதி உண்டு ❤️
D🙏🙏🙏🙏🙏🏼
Ithu mayerku thodarchi malla boss
18 கொண்டை ஊசி வளைவு உள்ளது 17 தவறு
Life jocket illaya..
Hogenakkal mechari mettur dont go salem
Athu Peru Maru kootai illa maaru kotaai