Dangerous Dhimbam Ghat Road / Wild Animals Spotted / Ft Royal Enfield

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 424

  • @Bkoso
    @Bkoso 3 роки тому +122

    எங்க ஊர் சத்தியமங்கலத்தை அருமையான உரையில் அழகாக காண்பித்தற்கு நன்றி

  • @TN72NM
    @TN72NM 2 роки тому +1

    அதேபோல் இதை 10 அடிக்ஸ் 8 அடி திரையில் பார்த்தேன். உங்கள் பின்னாடி போய் உட்கார்ந்து கொண்டு வருகிறேன் போல் அல்லாமல் தூக்கி வாரிப் போட்டது. நானே போகவேண்டிய அவசியம் இல்லை. அருமை.

  • @TN72NM
    @TN72NM 2 роки тому +5

    தம்பி பிரமாதம். ரொம்ப இயற்கையாகவும் இயற்கையை பற்றி இயற்கையாக பேசினீர்கள். இந்த பாதையை விட உங்கள் வர்ணனை பிரமாதம். தமிழன் என்ற உணர்வு கொண்ட மாமனிதர் நீங்கள். அருமை தம்பி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @raghunathank8025
    @raghunathank8025 3 роки тому +8

    வாழ்த்துகள் சார் அருமையான பதிவு சூப்பர்

  • @sheebavenugopal6980
    @sheebavenugopal6980 3 роки тому +3

    Nenga solldra mathiri dangerous route kidaiyathu..... superb place to travel...nanu travel pannita tha irupen

  • @kalaiselvi411
    @kalaiselvi411 3 роки тому +16

    வீரப்பன் இருந்த வரைகாடுநன்றாக இருந்தது.கொள்ளைஅடிக்கும்கூட்டத்திற்க்குஜாலி.

  • @ARUNSMINUTES
    @ARUNSMINUTES 2 роки тому +6

    Sathyamangalam will give you a fantastic feel though it's beauty .... And so on its my home town......... Thanks for visiting....

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Рік тому

    Bro. அருமையான வர்ணணை......இதுபோல பல இடங்கள் சுற்றிப் பார்க்க ஆசை... ஆனால்... உங்கள் மூலமாக நாங்களும் பயணம் செய்வதுபோல உணர்வு..... இறைவன் ஆசிகள் பெறுக..... Bro.....

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 2 роки тому +1

    அ.ஆ சூப்பர் எனக்கு மிகுந்த. மகிழ்ச்சி👍🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 роки тому +6

    நீங்கள் பைக் ஓடுவது மிக அருமையா இருக்கிறது அண்ணா உங்கள் கதையும் மிக அருமை சூப்பர் நான் ஈழத் தமிழன்

  • @kathykennyvlogs7103
    @kathykennyvlogs7103 3 роки тому +8

    Semma superb ah irukku uncle.... I am kayal 92 riders son

  • @ushacaroline668
    @ushacaroline668 Рік тому +3

    what a beauty, Forests are the life of cities because they produce oxygen.

  • @thalanepo1080
    @thalanepo1080 7 місяців тому +1

    மிகவும் அழகான பதிவு உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @varadharajanchandru9644
    @varadharajanchandru9644 3 роки тому +108

    நண்பரே, திம்பம் பாதை ரசிக்க கூடிய பாதைதான். நீங்கள் குறிப்பிட்டது போல் அபாயமானதல்ல. கவனம் போதும். நாங்கள் வாரம் 3,4 நாட்கள் பயணிப்போம். நிதானமாக அனுபவித்து ஓட்டுங்கள். வாழ்த்துக்கள். 👍👍

  • @vjsuriya
    @vjsuriya 3 роки тому +1

    Ella oorukum poi ange ulla idathayum adhai saarndha ragasiyangalayum UA-cam madhri inayathuku bagirum ungalai pondravargalin seyal VERA LEVEL bro

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому +5

    உங்களோடு நானும் வருவதுபோல் கமான்ஸ் சூப்பர் நண்பா நன்றி

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 Рік тому

    உங்க பேச்சோட வீடியோவையும் பாக்கும் போது நானும் அங்க இருக்குற மாதிரி ஃபீல். நல்ல அருமையா வ்லாக் பண்றீங்க 👍👍👍

  • @eswars8428
    @eswars8428 3 роки тому +1

    Thanks bro....nanum sathyamangalam...romba happy ah iruku.... semaaaaa semaaaaa 🎉❤️👍🔥🤗🥰

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому +3

    Super team ....... Excellent ride... I like to visit and see the area.... Thalava Di ..... We enjoyed.... Good👍👍👍👍👍

  • @venkatessan1975
    @venkatessan1975 3 роки тому +7

    sema bro ! really super. i love adventures , that too in bikes . i feel as if i was travelling with you ...............................

  • @dineshghilli1
    @dineshghilli1 3 роки тому +18

    As you mentioned, thoug Thalavadi is part of Erode district, the few kms route was locked within Karnataka. People suffers whenever any political or emergency issues. They should have added few places in these with TN in 1956s. Now people are suffering.

    • @ranjitharanjitha77
      @ranjitharanjitha77 2 роки тому

      Thalavadi erode distric ah bro adhu Karnataka Thana naa அடிக்கடி அங்க போய் irukan anga most Karnataka people's tha irukanga I'm crct or wrong bro

    • @thalashinchan4679
      @thalashinchan4679 Рік тому +1

      @@ranjitharanjitha77 erode district thaaan Broo Its in karnataka border so anga kannada peoplesum irukanga

  • @chandrashekharannairkcsnai1082

    இந்த கோவிலுக்கு இரண்டு தடவை போயுள்ளேன்.
    தம்பி சூப்பர் பதிவு

  • @krishnawaterproofingchemic1360
    @krishnawaterproofingchemic1360 2 роки тому +1

    Unga bike ride video super anna .na bike 🏍 ride panna feel iruthuchu anna 👌.

  • @travancorebiker
    @travancorebiker 3 роки тому +11

    Viewing this from home in quarantine. Vere level vlog. TFS.

  • @esthakfelix3780
    @esthakfelix3780 3 роки тому +11

    Hii bro... Iam from sathyamangalam... This is oru weekend ride sathy - hasanur... Really its good...

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 5 місяців тому +1

    excellent, natural good commentary commentary

  • @nirmalraj9135
    @nirmalraj9135 3 роки тому +22

    Woww Vlog Bro 😍.. Wat a location and ride!! Unga speech adds best flavour to the vlog, very lively.. so don't feel the otherway.. miles to go!! 👍 feels like we enjoyed the real presence with your ride.. 😊

  • @karleads
    @karleads 3 роки тому +1

    Another good one from Krupa,Keep going, வாழ்த்துக்கள்

  • @balajipraveen7802
    @balajipraveen7802 2 роки тому

    உங்களை போல் நாங்களும் போகனும்னு ஆசையா இருக்கு அருமை 🙏🌷🙏

  • @bangaruraj5269
    @bangaruraj5269 2 роки тому +1

    படித்தவர்கள் தானே இது கூட த
    தெரியாத நிங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாரவயில்லை உங்கள் பயணம் தொடார வாழ்த்துக்கள் சிறுமுகை கு பங்காருராஜ்

  • @aloveoftraveller4391
    @aloveoftraveller4391 3 роки тому +5

    I went there for 2times, peace valley resort, nice one

  • @veluswamy9866
    @veluswamy9866 2 роки тому

    Anna na ungala patha bro ...thalavadi la ...vara level ...bro ...my village thalavadi..bro..tq bro ..neenga vanthathu

  • @ManiKandan-mz2tk
    @ManiKandan-mz2tk 3 роки тому +1

    Next valparai.. ku vaga supera erukum
    அடுத்த முறை வால்பாறைக்கு வரவும்

  • @chandruprabhakaran5711
    @chandruprabhakaran5711 2 роки тому

    Bro video vera leval... Semma feel a irukkum la

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +1

    மிக நன்று தம்பி கிருபா - அழகான காட்டு வீதி - இலங்கை ஜெசி அவர்கள் சென்னையிலிருந்து லடாக்கை நெருங்கியுள்ளார் அவர் தனியாக மோட்டார் வண்டியில் பயணிக்கிறார் . மொழிதெரியாமல் சமாளித்து வருகிறார் . ஜெசி வ்லோக் பாருங்கள் - வாழ்க வாழ்க

  • @tamils4436
    @tamils4436 3 роки тому +3

    அய்யா வீரப்பன் வனக்காவலன் வாழ்ந்த மேற்குதொடர்ச்சி மலைகளில் திம்பமும் ஒன்றாகும்.

  • @nrajusownivashinin.susheel8067
    @nrajusownivashinin.susheel8067 3 роки тому +6

    Very nice coverage bro i enjoyed ur riding bro in dence forest 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🎥🐘🏍️🌳🌳🌳🌳

  • @deepakdee9280
    @deepakdee9280 2 роки тому +2

    12:07 He said hai to u 🐘🐘🐘🙋‍♂️👋👋👋😍

  • @raghusaraboji462
    @raghusaraboji462 2 роки тому +3

    தலமலை Route ல போகிறதுக்கு recommend letter வேணும் bro..

  • @muthukalidoss6990
    @muthukalidoss6990 2 роки тому

    Ipothan first unga video pathen bro enakku romba pudichirukku unga vlog.. Subscribe paniten... Keep rock bro

  • @venkatramanps4249
    @venkatramanps4249 2 роки тому +5

    Really enjoyed the ride along with u.tnks venky

  • @909-R
    @909-R 3 роки тому +13

    Aiii enga uru😍😍My native. Dhimbam really awsome❤️

  • @kavithadennis8252
    @kavithadennis8252 2 роки тому

    சூப்பர் இடம் அண்ணா நானும் ஒரு தடவை போயிருக்கேன் இந்த வழியாக பெங்களூர் போனோம்

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    அருமை அண்ணா🎉

  • @ragavendraragav8682
    @ragavendraragav8682 2 роки тому +3

    One of the best scenic vlog😍😍😍

  • @sivasankaran420
    @sivasankaran420 3 роки тому +2

    20 th hair pin bend thaan sema bro.... Ithu yen regular route to mysore

  • @esthakfelix3780
    @esthakfelix3780 3 роки тому +4

    Bro one suggestion... Inime next ride other state pogumbothu konjo pre plan pannikonga... Coz other state la entha maariyana rules irrukumnu konjo athuku thaguntha maari plan panni poonga 👍

  • @naveenkumar-ou8id
    @naveenkumar-ou8id 3 роки тому +4

    I've travelled tru tat talavadi-dhimbam forest road in 2010. It's a kind of abandoned road n wil not find ppl close to 10kms in ur travel. Entire road is thru forest n was riding with fear. No network coverage in the entire stretch (,not sure now). Ne hell of an experience..

  • @srilankamoscow
    @srilankamoscow 2 роки тому +1

    Vera lvl vdo

  • @psshankaran7277
    @psshankaran7277 3 роки тому +6

    Great video. Thanks. Enjoyed every moment.

  • @ஆம்புலன்ஸ்மாரிமுத்து

    நன்றிங்க நண்பா... எங்கள் சந்தன நகரை பற்றிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

  • @mohamedasif5016
    @mohamedasif5016 2 роки тому +1

    Hi..... sathyamagalam Tiger Reserve Forest is the best one in tamilnadu....Neega Mudumalai Bandipur kabini ku poraku...inga 2 days stay pana....Tiger, Leopard,Bear,deer and elephant ellame iruku....Please Try Dhimbam to Kollegel road...Very dense forest and also beautiful place and road for bike drive...But be careful...Intha forest la epo vena leopard attack panalam....

  • @white_pilot6580
    @white_pilot6580 2 роки тому +4

    Recently Addicted To Your Video 's Broo✨Keep Rocking 😍😍

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +1

    சத்தியமங்கலம்.பவானிசாகர்.பண்ணாரிகோவில்போயுள்ளேன்.அருமையான இடம்.பிரதர் பார்த்து வாகனங்கள் ஓட்டவும்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 3 роки тому

    Vazhthukal. Vazhga vazhamudan

  • @kousthubanand7188
    @kousthubanand7188 3 роки тому +27

    Beautiful roads❤️ Such hill stations are RE territory 🔥

  • @santhoshloganaathan6309
    @santhoshloganaathan6309 3 роки тому +6

    @17:10 mistake at ur side bro, rode was not clear so he came like that. Since u are in other state, ride carefully

  • @vathiride6997
    @vathiride6997 3 роки тому +1

    Bro unga loda Royal Enfield 10 information videos parthaen..Sema bro 🤝👌👌….Enaku oru doubt bro…nan Electra bullet vachu erukaen.. enoda electra bullet ku tyre changes panna lam nu nenaikiraen.. classic bullet ku rear wheel size konjam large ah erukum..adhey classic bullet oda back wheel ah yaeduthu electra kum use panna lam ma?????..apdi pannuna yaedhuvum problem varum ma????? Any idea bro????

  • @balakrishnan-lv8cm
    @balakrishnan-lv8cm 3 роки тому +1

    Bro na thalavadi enga ora katunathukku romba thanks

  • @balajisundaramurthy396
    @balajisundaramurthy396 3 роки тому

    SUPER THALA

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 роки тому

    இயற்கை களை வர்ணித்தவாரே நீங்கள் , பின் சீட்டில் நானும் அமர்ந்து வந்தது போல் ஆனந்தமாக இருந்தது.

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 2 роки тому +3

    தாளவாடி
    Remember? ?
    இங்கதான் வீரப்பன்
    ராஜ்குமாரை கடைத்தினான்

  • @nishanisha-zc1vn
    @nishanisha-zc1vn 2 роки тому

    Yega oru sathiyamagalam😍

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 2 роки тому +1

    It's a national highway NH 948 ! You can go in bike ! The time limit rule is implemented recently for not allowing at night ! Before the new law 24 hours we can go ! . ( it's my native & that's why I know ). Nice video

  • @pr.samuelmani8454
    @pr.samuelmani8454 3 роки тому +1

    சூப்பர்🏍👍👍

  • @sridharrao3176
    @sridharrao3176 2 роки тому +1

    1982ல் காலேஜ் NSS கேம்ப் தாளவாடியில் 8 நாட்கள் போட்டிருந்தோம் ( ஈரோடு CNC). லாரியில் போயிருந்தோம். ஞாபகம் தந்ததற்கு மிக்க நன்றி கள். 2015/16ல்தான் தெரியும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் திருமதி பிறந்த ஊர். இந்த அளவு ரோடெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு ட்ரிப் மட்டுமே பஸ் சத்யமங்கலத்திலிருந்து.

  • @karunakarank2579
    @karunakarank2579 3 роки тому

    பயணம் போன வரை சூப்பர் சூப்பர் .

  • @cherubakamalesh
    @cherubakamalesh 2 роки тому

    You guys enjoying ...

  • @dharshandharshan2595
    @dharshandharshan2595 2 роки тому +4

    கனரக ஓட்டுனர்களுக்கு மதிப்பளித்த நன்பருக்கு நன்றிகள்.....

  • @selvarajselva968
    @selvarajselva968 2 роки тому

    Super view bro

  • @vathiride6997
    @vathiride6997 3 роки тому +2

    Hi bro..unga videos Ippo recent ah dhan parka start pannunaen..vaera video search pannum podhu unexpected ah unga videos parka chances kidaicha dhu…Unga videos ellam May super..keep it up…ur way of presence is really amazing bro..👍

  • @indhuindhu5846
    @indhuindhu5846 2 роки тому

    Enga oru sathyamangalam romba super ah vlog panirukiga thank u

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 роки тому +1

    Super video bro thanks

  • @lovebirds6524
    @lovebirds6524 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @dhivankumar9025
    @dhivankumar9025 3 роки тому +3

    Thalamalai valitha long bro hasanur vali pakkam thalavadikku

    • @dhivankumar9025
      @dhivankumar9025 3 роки тому +1

      @@KrupasVlogs ama bro epo tha next video patha🙌

    • @dhivankumar9025
      @dhivankumar9025 3 роки тому

      @@KrupasVlogs na hasanur tha bro city vaLka vida ethu nalla erukkum bro❤️

    • @dhivankumar9025
      @dhivankumar9025 3 роки тому

      @@KrupasVlogs bro next time vantha kollegal road try pannu ga seema yah erukkum

    • @dhivankumar9025
      @dhivankumar9025 3 роки тому

      @@KrupasVlogs ok bro😍

  • @mohamedmohi6798
    @mohamedmohi6798 3 роки тому

    Bro super ! But நீங்க வந்த காட்டின் நம்ம காலத்து ராஜாவோட பேர கூட சொல்லுலயே bro

  • @harivardhan4463
    @harivardhan4463 3 роки тому

    Nee Vera level thambi

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Wonderful bike ride

  • @ruthutv6074
    @ruthutv6074 2 роки тому

    This model is all good. Wish you a prosperous life

  • @manipss3401
    @manipss3401 3 роки тому +1

    Romba nalla blog.... Continue pannungo 👍

    • @manipss3401
      @manipss3401 3 роки тому

      My favourite route to Kerala from Bangalore. Often in Jan I travel in my favourite ESTEEM VXI CAR from Bangalore-Nanjangodu-Dhimbam-Bannari-coimbatore-palghat in my good olden days.... Now in my late 60s (65 now) though am very young and very good in driving, my children dont allow me to drive and travel... 😘
      But I travel with vlogers like you😀

  • @v...j3139
    @v...j3139 Рік тому

    Super supar...

  • @nayasnayas851
    @nayasnayas851 2 роки тому

    Super raiding sema

  • @sivasrivarsan8929
    @sivasrivarsan8929 2 роки тому

    Nanga tour ponalum ivvalo enjoy paniyathilai unga bike round I will really enjoy thankyou.

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 3 роки тому +5

    🧐Oru kaalathil Verappanaar paadhangal nadandha idangal. 😌😌
    RIP

  • @benzaminfranklin4045
    @benzaminfranklin4045 3 роки тому

    Super ஆன தார் ரோடு video. கருப்பு தார் ரோடு தவிர அங்க அங்க கொஞ்சம் கொஞ்சம் குண்டு குழி, வேற ஒரு புண்ணாக்கும் இல்ல.

  • @klttamil9337
    @klttamil9337 Рік тому

    Kollimalai super driving wagah bro❤❤

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 роки тому

    Otrumaiyaga payanam sentral Enna sir

  • @shyamhariprasath9545
    @shyamhariprasath9545 3 роки тому +2

    Super brother, reduce air pressure in raining time 20 front 25 rear.

  • @saharbanu6675
    @saharbanu6675 3 роки тому

    Sema. Nalla eruku

  • @AththyNature
    @AththyNature 2 роки тому

    Wow wow
    very nice

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 2 роки тому

    Super bro. You are all take care

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 3 роки тому +1

    தலமலை ரூட்டு மிஸ் பண்ணிட்டுங்க ப்ரோ.. செமையா இருக்கும்... அப்புறம் பாவனிசாகர் டேம் ரூட் வழியா போகும் போது தெங்குமரஹடா போங்க. சொர்க்கம்.. ❤️

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 роки тому

      @@KrupasVlogs தெரியும் ப்ரோ.. நாங்க தளவாடில இருந்து தலமலை நீங்க சொன்ன ரூட்ல ரிட்டர்ன் வந்தோம். டூ வீலர் ல போறது ரொம்ப ரிஸ்க் ப்ரோ. நெட்வொர்க் சுத்தமா எடுக்காது. அந்த காட்டுக்குள்ள பகல் நேரத்திலேயே ஈவ்னிங் ஆன மாதிரி இருட்டிட்டு இருக்கும்.

  • @travelseries.
    @travelseries. 2 роки тому

    Nice video bro

  • @karuppasamym427
    @karuppasamym427 3 роки тому +1

    Super bro l like vlog l feel with your travel. Thanks

  • @rafiqahamed4583
    @rafiqahamed4583 7 місяців тому

    Super brow ..semma

  • @Harish_Kanagaraj
    @Harish_Kanagaraj 3 роки тому +5

    அருமை!!! அண்ணா!💖💯💥👌

  • @karthicsajitha5595
    @karthicsajitha5595 2 роки тому

    Bro neenga enna work panringa

  • @subashselvam1327
    @subashselvam1327 3 роки тому +4

    I Am Also Sathyamangalam ❤ My Native ❤

  • @gunanithi3631
    @gunanithi3631 2 роки тому

    Kolli Hills pakkam vanga broo
    Appo theriyum hairpin bend pathi ...😜

  • @kannanmj7241
    @kannanmj7241 3 роки тому

    அருமையான பதிவு