எம்.ஜி.ஆர் அசால்குசால் நடிகரா ? T M சௌந்தரராஜனை அழித்தவர்| MGR | TMS | Andhanaal Neyabagam | GEM TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 71

  • @arjunantm1187
    @arjunantm1187 27 днів тому +18

    டைட்டில் வைப்பதை சரியாக வைக்க பழகி கொள்ளவும்.திருந்தாமல் இருக்கிறீர்கள். ஜாக்கிரதை யாக டைட்டிலை வையுங்கள்

  • @BabuRangasamy
    @BabuRangasamy 23 дні тому +2

    வாமனன் சார். உ.சு.வா.படத்தில் ரெக்கார்டிங்கில் கரன்ட் கட் ஆகவில்லை. ரீரெக்கார்டிங்கில் என்று திருத்தவும்.

  • @ravi-is0173
    @ravi-is0173 26 днів тому +4

    நான். அண்ணா. திமுக்காஇல்லை. எம்ஜிஆர்வெறியன்அருமையானகலந்துரையாடல்

  • @LokeshS-y4g
    @LokeshS-y4g 25 днів тому +2

    ❤❤❤❤🎉🎉🎉rgppl

  • @kalasamyg9156
    @kalasamyg9156 26 днів тому +6

    Super MGR great

  • @hemavathyak7346
    @hemavathyak7346 26 днів тому +8

    ஏன்டைட்டில்இப்படி
    வைக்கிறார்கள்
    மரியாதை அவசியம்

  • @periyasamyk4075
    @periyasamyk4075 26 днів тому +9

    இந்த டைட்டில் வைக்க அந்த மாமனிதர் யார்
    தலைவரை இழிவு செய்யாதீர்கள் அசிங்கப்படுவீர்கள்

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 26 днів тому +3

    எம்.ஜி.ஆர் அந்தப்புரம் - பேட்டி எடுங்க.
    இதற்கு மட்டும் வாய் இழிக்கும் நிருபர் அதை கேளு.

  • @manomannu2761
    @manomannu2761 26 днів тому +2

    💥💥💥💥💥

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 26 днів тому +7

    . சத்யா ஸ்டுடியோவை தொழிலாளர்களுக்கு எழுதி வைத்த தொழிலாளியாக வாழ்ந்தவர் மக்கள் தலைவர் MGR

  • @manomannu2761
    @manomannu2761 26 днів тому +3

    Supraa song paaduraaru 🎉

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh 25 днів тому +1

    Taitil important

  • @inthrajithram6902
    @inthrajithram6902 26 днів тому +4

    தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது
    எங்க வீட்டுப் பிள்ளை கிடையாது ஆங்கிலப்படம்
    அது நாடோடி மன்னன் தான் 1938ல் வெளியான If I were a king என்ற படத்தை பார்த்து MGR தயாரித்து இயக்கியது
    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ? என்பது சரி
    ஆனால் ? அதற்கு முன்பே நாடோடி மன்னன் படத்தில் நானே போடப்போறேன் சட்டம் என்று திரையில் பாடியது நிஜமாகியது
    MGR முதல்வரானார் சட்டம் கையெழுத்திட்டார்

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 26 днів тому +9

    டேய்,மரியாதை,முக்கியம்

    • @YRR2426
      @YRR2426 День тому

      Poda dai.kettu vangaradhu illa mariyadhai.thaana varradhu.

  • @norbertlouise3338
    @norbertlouise3338 25 днів тому +3

    Stop interviewing this Disrespect Person.
    What happened to both of them? Are they crazy or something else?
    I hate this conversation.
    God bless them. 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @YRR2426
    @YRR2426 День тому

    Atta katthi.gulla pottu janangalai yematriyavar.

  • @skventhan7215
    @skventhan7215 26 днів тому +2

    PERARIGNARANNAVIDAM 1964 SILUMISAM PANNAAR ANNA KANDUKOLLAVAE ILLAI 64 RELEASE AANA ENKADAMAI FILM FLOP AANADHUM ANNAVIDAM SURRENDAR AANAAR

  • @jojasaroja
    @jojasaroja 25 днів тому +3

    Very bad interview, MGR is great

  • @balanshanthi2490
    @balanshanthi2490 24 дні тому +2

    Deai.mgr.i.patri.pesuvatharkku.ungalukku.ennada.arugathai.irukkiradhu

    • @YRR2426
      @YRR2426 День тому

      Enna arugadhai vendum.ulladhu ullapadi pesugirar.unakku enna erichal.

  • @Maganathan-b5f
    @Maganathan-b5f 26 днів тому +3

    Ayya.nee.yaar

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 26 днів тому +2

    ivarpesuvathuellameunmaithan

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 26 днів тому +4

    இவர் கள் எம் ஜி ஆர் ஐ புகழ்கிறார் ளாஇகழ்கிரார்ளா

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 26 днів тому

      இல்லை, மறைமுகமாக இழவு படுத்துகிறார்கள்.

  • @sundarsundar1085
    @sundarsundar1085 21 день тому

    நஈஆம்பளஐயஆக.இருந்திருந்தால்

  • @Kaleelrahaman815
    @Kaleelrahaman815 26 днів тому +5

    அவர் இருக்கும் போது நீ எங்க டா போனாய்

    • @YRR2426
      @YRR2426 День тому

      Unn thalaivan thaan adi dhadi sandaikaaran.idhil arasiyal veru.avanukku thunaiyaga unn pondra goondakkal.yaarai thaan dhairiyamaga pesa vittirgal.

  • @Sunder5564
    @Sunder5564 25 днів тому +4

    அபத்தமான பேட்டி.

  • @skventhan7215
    @skventhan7215 26 днів тому +3

    PERARIGNAR ANNA IRUTHAVARAI PETTY PAAMBU POL IRUNTHAAR

  • @karounanidys6344
    @karounanidys6344 26 днів тому +7

    கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்😢😢😢

  • @samuvekss3350
    @samuvekss3350 26 днів тому +5

    டேய் மரியாதை முக்கியம்

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih 24 дні тому +1

    Oru thulukanum pappanum. Serndhu kindàl panreenga jadhi madham vithiyasam arkama yellaraiyum valavecha manidhabamulla maberum manushanai patri pesarudhukk vugalukku vetkama ellaiye........

    • @YRR2426
      @YRR2426 День тому

      Yennatha vaazha vacchitar.ippodhum ellorum avaravar uzhaippil vaazhgirargal.ramachandranal thaan naan uyirodu irupadhaga yaarum sollavillaiye.annan sollvadhellam 100 kku 100 unnmai.

    • @YRR2426
      @YRR2426 День тому

      Unn ramachadran brahmana Jayalalithavai thaane kolgai parappum seyalalaraga vaithirundar.

  • @pachamuthupachamuthu5389
    @pachamuthupachamuthu5389 26 днів тому +4

    டைட்டில் ஒழுங்காக வை.

  • @sekharharan7798
    @sekharharan7798 26 днів тому +3

    MGR a dummy piece

  • @jamesjulie6029
    @jamesjulie6029 7 днів тому

    சல்லவாரிபயளுக

  • @Renuga-g6i
    @Renuga-g6i 24 дні тому +1

    Ela maritathyai pesu