நக்கீரன் எம்.ஜி.ஆர் !R.Varadharajan Ex-Police / Advocate

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • R.Varadharajan Ex-Police / Advocate
    Donate Us: Google Pay Number - 91 9444456788
    To Create political awareness among people of Tamil Nadu. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Follow Nethaji TV on Twitter - / nmkparty
    Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
    Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    visit NMK youtube : • NMK TV. Intro video
    visit Harichandra youtube - • harichandra channal intro
    visit Bharath tv: • Bharath Tv Intro Video
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

КОМЕНТАРІ • 242

  • @RMKS369
    @RMKS369 21 день тому +16

    இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR சிறப்பு பதிவு அருமை. வாழ்த்துக்கள் அய்யா

  • @srikandank4776
    @srikandank4776 20 днів тому +13

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய பதிவு அருமை அவர்காலத்திலெ நான் இருந்தேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 21 день тому +23

    மக்கள் திலகத்தின் மகிமைகளை அடிக்கடி பெருமை படுத்துகிற ஐயா உங்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 21 день тому +16

    என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இவ்வையகத்தில்🎉🎉
    அருமையான பதிவு🎉🎉❤❤

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 21 день тому +28

    எம் ஜி ஆர் ஐ அவர் கட்சிக்கராரர்களே மறந்த நிலையில் அவர் புகழ் செயல்களை நினைவுகூர்ந்து பாரட்டியதை வியக்கிறேன்

  • @arumugamthiru1467
    @arumugamthiru1467 19 днів тому +7

    மனம்பெருமை கொள்கிறது
    மக்கள்திலகத்தின் நேர்மை குணத்தால்
    தெளிந்த நீரோடைப் போன்று
    தூய்மையான உண்மையான செய்தியை வழங்கிய உங்களுக்கு என் கனிவான வாழ்த்துக்கள்.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 21 день тому +17

    சிறப்புப் பதிவு.. மிகச் சிறப்பாக இருந்தது.
    மனதைத்தொட்டது

  • @RaniA-c4j
    @RaniA-c4j 19 днів тому +8

    நன்றி சகோதரா நன்றி என்றும் வாழ்க புரட்சி தலைவரின் புகழ்.

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x 20 днів тому +7

    M.G.R பற்றி பல தகவல்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @mathimathi4681
    @mathimathi4681 21 день тому +13

    மக்கள் திலகம் புகழ் ஓங்குக.சிறப்பு பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 21 день тому +12

    மிக நன்று!

  • @Vetrivel-q3h
    @Vetrivel-q3h 21 день тому +16

    அருமை..சார்..வாழ்க...புரட்சித் தலைவர் புகழ்..

  • @durairajr3355
    @durairajr3355 21 день тому +19

    மிக அருமையான நினைவு அஞ்சலி. வாழ்க M G R புகழ்.

  • @MuraliKrishna-lg8gl
    @MuraliKrishna-lg8gl 21 день тому +12

    Happy Birthday to our beloved Hero and unparalleled political Leader......🎉 அருமையான பதிவு......
    எண்ணற்ற தகவல்கள்
    நீங்கள் மக்கள் திலகம் மேல் வைத்து இருக்கும் அன்பு.... மதிப்பு பாராட்டுக்கு உரியது. 😢
    .

  • @RMKS369
    @RMKS369 21 день тому +10

    அய்யா வணக்கம், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அறிவுபூர்வமாக நியாயமான பதிவுக்கு நன்றி.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 20 днів тому +7

    சிறப்பாக இருந்தது உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👏👏👏👏👏👏👏👏👏

  • @madanfan4533
    @madanfan4533 21 день тому +10

    அருமையான பதிவு.வாழ்த்துக்ள் நேதாஜி தொலைகாட்சிக்கு.

  • @ytnaagraaj
    @ytnaagraaj 21 день тому +27

    MGR இவ்வளவு நல்ல மனிதராகவும், நேர்மையான தலைவராகவும் இருந்துள்ளார் என்பதை தங்கள் மூலம் அறிய வந்ததிற்காக இறைவனுக்கு நன்றி Sir. வாழ்க MGR புகழ்🙏

  • @vjkrish95
    @vjkrish95 21 день тому +20

    எனது வயது 30 நான் mgr அவர்களை பார்த்ததில்லை ஆனால் அவரின் குணம் பெருமை நான் எனது வீட்டில். பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கேன் இதய தெய்வம் பொன்மனசெம்மல் DR. Mgr

  • @MuthuKumar-es3nl
    @MuthuKumar-es3nl 21 день тому +14

    🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹
    பொன் மனம் கொண்ட புரட்சி தலைவர் எங்கள் தலைவர் புகழ் ஓங்குக.
    எங்கள் தலைவரின் மலர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @boopalangeetha6296
    @boopalangeetha6296 21 день тому +11

    மிகவும் அருமை
    தங்களது விமர்சனங்கள்
    எப்போதும் நக்கீரன் வாக்கு போல் உள்ளது
    வாழ்த்துகள்
    தொடரட்டும் பணி

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 21 день тому +7

    Super Analysis !

  • @MadhiVenugopal
    @MadhiVenugopal 20 днів тому +14

    ஒரு தவறு செய்தால் அதை
    தெரிந்து செய்தால் அவன்
    தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று நிழலில்
    கூறியதை நிஜத்தில் செய்து
    காட்டிய ஒரே ஒப்பற்ற
    தலைவன் நம் புரட்சியார்.

  • @jothimaniperiyasamy7455
    @jothimaniperiyasamy7455 21 день тому +17

    எங்கள் குடும்பம் நாங்கள் சிறுவயது முதற்கொண்டு எம்ஜிஆர் இரசிகர்கள்
    நானே போடப்போறேன் சட்டம்
    மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
    திருடாதே பாப்பா
    அதோ அந்த பறவை போல
    விவசாயி கடவுள் எனும் முதலாளி
    இப்படி எத்தனை பாடல்கள்
    ஐயா அந்த பெருமகனாரின் பிறந்த நாளை சிறப்பித்து பதிவு செய்தமைக்கு நன்றி

  • @ammannetworkchittibabu3536
    @ammannetworkchittibabu3536 21 день тому +8

    அருமையான பதிவு. வாழ்க MGR.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 21 день тому +10

    நன்றி ஐயா... வாழ்க எம்ஜிஆர் நாமம்...

  • @theagarajand9322
    @theagarajand9322 21 день тому +6

    Thanks sir🎉

  • @tmoorthi3054
    @tmoorthi3054 21 день тому +7

    நன்றி.ஐயா

  • @renganathannr1504
    @renganathannr1504 21 день тому +7

    Good Information About M G R, Valga bharat india, Valarga bharat india

  • @venkatachalamb3132
    @venkatachalamb3132 20 днів тому +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 21 день тому +7

    நன்றி ஐயா

  • @2811manimaranmani
    @2811manimaranmani 21 день тому +12

    அய்யா,உங்களால்தான் புரட்-
    சித்தலைவரது உயர்ந்தபண்-
    களையும்,நக்கீரக் குணங்கள்
    யாவையும் அறியமுடிகிறது!
    தங்களின்,இத்தகைய சேவை
    யை நினைக்க பெருமையாக
    உள்ளது. உள்ளதை உள்ளவா
    று சொல்வதற்கும் மனதைரி-
    யம் வேண்டும்! அதை சரிவர
    செய்யும்‌ உங்களுக்கு கடவுள்
    நீண்ட ஆபுளையும்,நல்லவித
    ஆரோக்கியத்தையும் வழங்க
    வேண்டுகிறேன்!

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb 21 день тому +12

    அருமையான பதிவு சார் தாமதமாக பார்ப்பதற்கு மன்னிக்கவும் எங்கள் தங்கத்தை உங்கள் விடவும் யாரும் ஆராய்ந்து பார்க்க முடியாது அத்தனையும் உண்மையான பதிவுகள் இருந்தாலும் மறைந்தாலும் எம்ஜிஆர் போல் வேறு யாரும் பெயர் சொல்ல முடியாது எம்ஜிஆரின் கோடான கோடி தொண்டர்களை கடைசி தொண்டன் வாழ்க எம்ஜிஆர் நாமம் வளர்க அவரது புகழ்

  • @raviv1847
    @raviv1847 21 день тому +18

    மக்கள் திலகம் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் எம் ஜி ராமச்சந்திரன்❤❤

  • @rajagopalanraghavan7390
    @rajagopalanraghavan7390 21 день тому +6

    EXCELLENT SIR

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 21 день тому +39

    Ever loving memory of the great MGR

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 21 день тому +13

    என் தங்கத்தலைவருக்கு பிறந்தநாள்❤இந்த உலகத்தில் உங்கள போன்றமனிதர் இனி பிறக்கப்போவதில்லை இருக்கப்போவதுமில்லை

  • @jayapalayyakannu5087
    @jayapalayyakannu5087 20 днів тому +6

    உங்களுடைய அனுபவம் பெரிது.பதிவு அருமையானவை

  • @ssumayhi9532
    @ssumayhi9532 21 день тому +15

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர் தான்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 21 день тому +5

    Excellent sir God bless you thanks for MGR THE GREAT birthday special review ❤MGR didn't die he is still in the heart of the people around the world love him love him love him ❤ forever frm Penang Malaysia

  • @Ravi-s6f2s
    @Ravi-s6f2s 21 день тому +6

    நல்லபதிவு ஐயா நன்றிஐயா

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 21 день тому +10

    அவர் நின்றால் அங்கே போதுகூட்டமாகவும் நடந்தால் அவர் பின்னால் ஊர்வலமாக பெருவாழ்வு வாழ்ந்த பெருமகன் மக்கள் திலகம்

  • @chandrababuparvathi682
    @chandrababuparvathi682 21 день тому +13

    என்றும் மக்கள் மனங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அன்புடன் ஆலப்பாக்கம் ந சந்திரபாபு

  • @mallika4485
    @mallika4485 21 день тому +9

    உலகம் உள்ளவரை.... எம்ஜிஆர் ஐயா அவர்களின் புகழ்..... என்றென்றும்... ஓங்குக.... 👍👍👍🌈🌈🌈👌🙏🙏🙏🙏🙏🙋‍♀😍🤝💐🙌

  • @jayakumar5233
    @jayakumar5233 21 день тому +5

    Salutes for our ever never great Puratchi Thalaivar on his birthday. Thank you Sir 🎉

  • @NarayanaSamy-sr9fn
    @NarayanaSamy-sr9fn 21 день тому +11

    வணக்கம் ஐயா தமிழகத்தின் தலைசிறந்த மாமன்னர் ஐயா எம்ஜிஆர் அவர்கள் 108 ஆவது பிறந்த நாளில் இன்று உங்கள் வாய்மொழியை துறந்து தலைவரின் வெற்றியையும் நேர்மையையும் இந்த நாட்டு மக்களுக்கு விரிவுரை ஆற்றுகின்ற உங்களைப் போன்ற நல்ல தெய்வங்கள் இந்த தமிழகத்தில் எம் ஜி ஆரின் மறு உருவமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஆற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் இந்த நன்னாளில் எம்ஜிஆர் இன் ஆசி பெற்று அன்பை நல்லெண்ணத்தோடு நல்ல பல கருத்துக்களை தமிழக மக்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருக்கின்ற கருணை தெய்வம் காக்கும் கடவுள் நேர்மையின் சிகரம் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் நீலாங்கரை நாராயணசாமி

  • @svelu-eq9bt
    @svelu-eq9bt 21 день тому +7

    . அருமை. ஐயா. அருமை. ❤

  • @divendrazz4680
    @divendrazz4680 21 день тому +5

    The legendary MGR Ayya. The one and only. We missed him forever. No one can ever forget him or replace him. ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RamaSamy-ft8ot
    @RamaSamy-ft8ot 21 день тому +9

    அதனால தான் அவர் எப்போதும் மக்கள் தலைவர் ஆக இருக்கிறார்

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 21 день тому +10

    சத்தியமான வார்த்தைகள்!
    ஐயா நன்றிகள்!!

  • @gunasekaran9545
    @gunasekaran9545 21 день тому +8

    Vanakkam sir jaihind 🎉MGR pakthan

  • @pothumani1071
    @pothumani1071 21 день тому +6

    வணங்குகிறேன் ஐயா

  • @anniegeorge1311
    @anniegeorge1311 21 день тому +5

    Lot of information sir, that's why he still lives in the hearts of people

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 21 день тому +8

    வாழ்க அவர் புகழ் என்றென்றும் 🙏

  • @varadharajanm8466
    @varadharajanm8466 20 днів тому +7

    உண்மையிலே கண் கலங்குது சார்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 21 день тому +7

    எத்தனை சந்தர்ப்பங்களிலும் காலம் கடந்த அரசியல் நீதியை நினைவு படுத்தினாலும் சிந்தனைக்குட்படுத்தி தன்னையும் தன வாரிசுகளையும் திருத்திக் கொள்ள மாட்டார்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான், நன்றி ஐயா

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 21 день тому +11

    என்றென்றும் எங்கள் மனதில் இருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே. அடுத்த நூற்றாண்டிலும் தொடர்வார் நம் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

  • @RameshKumarT-z2s
    @RameshKumarT-z2s 21 день тому +6

    Vanakkam iyya

  • @MohanKumar-cp2in
    @MohanKumar-cp2in 21 день тому +5

    You are great sir

  • @ChakaratVijayan
    @ChakaratVijayan 21 день тому +4

    Good message sir

  • @rajagopalans4464
    @rajagopalans4464 20 днів тому +1

    Excellent.You deserve to be Chief Minister of Tamil Nadu.Everyday you are giving Excellent information. I wish and pray your party to grow well

  • @jayamkondar2012
    @jayamkondar2012 21 день тому +6

    மக்கள் திலகம் பொன்மனசெம்மல் தலைவரை வாழ்த்த வயது இல்லை எனக்கு மக்கள் தலைவரை வணங்குகிறேன் தலைவர் புகழ் என்றென்றும் வாழ வேண்டும் மக்கள் மனதில்

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 21 день тому +9

    🌱🌱🌱🙏

  • @meenakumariramadas274
    @meenakumariramadas274 21 день тому +8

    The great puratchi thalaivar MGR 👍👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️❤❤❤❤❤❤

  • @mksubramanian2954
    @mksubramanian2954 20 днів тому +6

    வாழ்க மாண்புமிகு புரட்சித்தலைவர் புகழ் 🎉

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 21 день тому +8

    எம்ஜிஆர் புகழ் வாழ்க அருமையாக பேசினீர்கள்❤❤

  • @gopalp8197
    @gopalp8197 21 день тому +4

    Superb, Sir, Hat's off to you Sir, Every one, Every disciplines, Every prospectives His contributed to Cine field as well as Tamilnadu's upliftment through clean & efficient governance by whom only Tamilnadu is surviving despite evils DMK'S governance then and there !!!

  • @sambasivamrajaram4602
    @sambasivamrajaram4602 20 днів тому +4

    மிகவும் நன்றி ஐயா... ஆம் ஒரு நாட்டில் நல்லவைகள் நடக்கணும் மக்கள் யாவரும் நலமாக வளமாக இருக்கவேண்டும் என்றால் நமது தலைவர் எம்ஜிஆர் போல நல்ல மனிதர் அரசியலில் வரவேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .... மீண்டும் வருவாரா நமது எம்ஜிஆர்...... இறைவா அருள்வாய் ......

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 21 день тому +5

    Nice 👍

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 20 днів тому +2

    Dear Sir,
    Kudos to you.
    Hats off to you.
    Regards

  • @ganesanparamasivan9882
    @ganesanparamasivan9882 21 день тому +8

    நீங்கள் கண் கலங்குவதைப் பார்க்கும் போது
    எனக்கும் கண் கலங்குகிறது.
    இனி நம் சந்ததியர் நேர்மை என்றால் என்ன என்பதை இது மாதிரி உண்மைகளை சொல்லவேண்டும்

  • @ramakrishnannair6760
    @ramakrishnannair6760 21 день тому +5

    Great leader

  • @mallika4485
    @mallika4485 21 день тому +6

    எம்ஜிஆர் ஐயா அவர்களின் அடி...... திருந்த வைக்கும்!!!! ❤😮💪😇

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 21 день тому +8

    **மக்கள் திலகம்**
    அவர்கள் பிறந்தநாளை
    மனிதநேய தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
    மக்கள் திலகம் என்றால் மனித நேயம்.
    மனித நேயம் என்றால் மக்கள் திலகம்.

  • @rengasankari5418
    @rengasankari5418 21 день тому +4

    MGR AATHMA SHANTHI SHANTHI SHANTHI JAI SHREE KRISHNA JAI SHREE RAM BHARAT MADHA KI JAI 🎉🎉🎉 Thank you jee for this lovely relay 🎉🎉🎉

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 21 день тому +6

    Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏

  • @richardgeorge3218
    @richardgeorge3218 21 день тому +5

    Happy birthday MGR Sir you're great and always be

  • @jagannathan980
    @jagannathan980 21 день тому +5

    Puraychi thalaivar,,,,indrum,,,endrum,,,en ithayatthil,,,,, happy birthday en uyire MGR

  • @ssumayhi9532
    @ssumayhi9532 21 день тому +13

    திரு.எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று நான் நினைக்கிறேன் மீண்டும் ஒரு எம்ஜிஆர் வர மாட்டாரா என்று இன்றைய அரசியல் திருடர்களை வெளியே வரவிடாமல் தடுக்க

  • @JeyaRaman-df5bi
    @JeyaRaman-df5bi 20 днів тому +4

    மிகவும் நஉங்களுக்க சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @pusphparajoo2506
    @pusphparajoo2506 20 днів тому +6

    தாங்களின் எல்லா பதிவையும் தவராது பார்ப்பவன் எம் ஜி ஆரின் தீவிர ரசிகன் தாங்களுக்கு எம் ஜி ஆர்ருக்கும் உள்ள உரவு தொடர்பு எத்தகையது

  • @thamaraiselvan1865
    @thamaraiselvan1865 21 день тому +6

    Happy bdae to Annan Mgr

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 21 день тому +7

    எங்களின்உயிர்முச்சான இதயதெய்வத்திற்க்குபிறந்தநாள்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @M.c.kannan
    @M.c.kannan 21 день тому +5

    Happy birthday to thalaivar. ❤

  • @cattiemaggieworld6610
    @cattiemaggieworld6610 20 днів тому +3

    Vazha puratchi thalaivar naamam❤❤❤❤❤❤❤❤ Happy Birthday to you my dear MGR Ayaa

  • @shanmugavel1965
    @shanmugavel1965 21 день тому +6

    ❤❤❤தலைவர் MGR🙏
    🙏🙏

  • @omnimohan2311
    @omnimohan2311 21 день тому +5

    🙏👌💐👍

  • @jpr4963
    @jpr4963 21 день тому +6

    புரட்சி தலைவர் வாழ்ந்த இராவாவரம் தோட்டத்து வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தேன்.
    குற்றம் இல்லாத மனிதன் இவன் கோவில் இல்லாத இறைவன் 🎉
    Happy Birthday MGR❤

  • @Palanisamy-de7qj
    @Palanisamy-de7qj 21 день тому +5

    🙏🙏🙏

  • @SampathRasaiyan
    @SampathRasaiyan 21 день тому +5

    எங்கள் இதய தெய்வம். வணங்குகிறேன்.

  • @rameshultimately7299
    @rameshultimately7299 21 день тому +5

    Happy birthday 🎈🎂 thalaiva ✌️ my god MGR ✌️ ayya ❤

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 21 день тому +2

    Great sir really he was and now also he is in our hearts.

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 21 день тому +6

    எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு அதிசயம்,அபூர்வம்.

  • @SekarSekar-by9cs
    @SekarSekar-by9cs 21 день тому +2

    Engal Thangam Nethaji Tv

  • @thillainatarajans566
    @thillainatarajans566 20 днів тому +3

    உண்மைதான் அய்யா எம்ஜிஆர் பிறந்தநாளை யாராலுமே உறுதிபடகூற இயலவில்லைதான் அய்யா.இது ஒருநல்ல ஆரோக்கியமானபதிவ

  • @lathasuresh4606
    @lathasuresh4606 21 день тому +6

    புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் சரியான உண்மைநேசி வரதராஜன் சார் புகழ்வது சாலச்சிறந்தது புரட்சித்தலைவரை நினைத்து போற்றி வணங்குகிறேன் 17.1.2025

  • @M.c.kannan
    @M.c.kannan 21 день тому +2

    Thalaivar is a fair&square leader. ❤🎉

  • @mallika4485
    @mallika4485 21 день тому +6

    சொக்கத்தங்கம் ....எம்ஜிஆர் ஐயா மகராசர் அவர்கள்!!! 🎉வாழ்த்துக்கள்.... ❤🙋‍♀😭😍

  • @n.subramaniann.subramanian5413
    @n.subramaniann.subramanian5413 21 день тому +29

    Happy birthday mgr in 109 th

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 20 днів тому +4

    நான் புரட்சி தலைவரை நான் அடிக்கடி பார்த்து இருக்கிறேன்.1980 மதுரை மேற்கு தொகுதியில் முதல் வாக்கை புரட்சி தலைவருக்குபதிவு செய்திருக்கிறேன்.நான் புரட்சி தலைவர் பக்தன்🎉🎉🎉🎉