பெண் என்பவள் யார்..? | Bharathi Baskar Best Motivational Speech Latest 2023 | Latest Tamil Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 2 місяці тому +3

    As usual best very best talk keep it up Bharathi Kannanma!

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Рік тому +8

    எங்கள் குடும்பத்தில் என் அப்பாதான் முதல் பயணி அவரால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது அந்த அளவிற்குத்தான் அந்தக் காலத்தில் பொருளாதார சூழ்நிலை இருந்தது பொருளாதாரம் என்றால் என் தாத்தா படிக்க வைக்கவில்லை என் அப்பா அவருடைய முயற்சியின் மூலமே எட்டாம் வகுப்பு வரை படித்தார் அந்த கிராமத்தில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் வசதியும் இல்லை அதோடு நின்று விடாமல் அவரை முயற்சித்து ரயில்வே துறையில் வேலையில் அமர்ந்தார் படிப்பின் அருமை அவளுக்குப் புரிந்ததால் தான் எங்கள் அனைவரையும் படிக்க வைத்தார் அதில் அவர் அவருடைய விருப்பத்திற்கு படித்தது நான் மட்டுமே என் அப்பாவிற்கு படிப்பின் அருமை தெரிந்ததால் தான் என்று நான் படித்திருக்கிறேன் உலக அழிவு புரிந்திருக்கிறது என் அப்பாவும் ஒரு விவசாயி தான் ஆனால் படிப்பதன் அருமை அவருக்குத் தெரிந்து இருந்தது அதனால் முயற்சி செய்து படித்தால் அவர் படிக்காமலேயே படிப்பின் அருமை தெரியாமல் போயிருந்தால் எங்களுக்கும் அந்த கல்வியறிவு கிடைத்திருக்காது ஆகவே எங்கள் குடும்பத்தில் எங்கள் அப்பா தான் முதல் பயணி அவருடைய தலைமுறையிலேயே அவர் மட்டுமே படித்தவர் என்னை எந்த அளவிற்கு படிக்க வைத்த என் அப்பாவிற்கு நன்றிகள் உலகம் அறிவு அரியவைத்து என் அப்பாவிற்கு நன்றிகள் என்று எங்களுடன் எங்கள் அப்பா இல்லை ஆனாலும் அவர் பிடித்ததால் தான் எங்களை படிக்க வைத்தார் நன்றிகள்

  • @sumathi6564
    @sumathi6564 Рік тому +12

    நான் முதல் பயணி,எம்மை புரியவைத்த,அன்புக்கும், அறிவுக்கும் பெருமை கொள்ளுவோம்,இதைவிட வேறேன்ன புரிதலும், பெருமையும் இருந்திடமுடியும் ,வாழ்க உங்கள் ஞானமொழிகள்!!! சகோதரி;அன்புடன் கோ.சுமதி...

  • @seshaian24
    @seshaian24 Рік тому +4

    Very touching speech mam thank you my inspiration you

  • @vijayalakshmin9958
    @vijayalakshmin9958 Рік тому +2

    A very good speech y Bharathi Baskar. She narrates the actual happenings in a family. I am one of the well wisher for her Healthy Life

  • @velayuthammuthuraman782
    @velayuthammuthuraman782 Рік тому +5

    May The Almighty shower His blessings on you for good health so that you may give so many nice speeches and guide this Tamizh society.

  • @rajeswaripalanivelan1366
    @rajeswaripalanivelan1366 Рік тому +2

    Thanks for the speech& proud to be a wonderful woman

  • @seethalakshmip3272
    @seethalakshmip3272 Рік тому +2

    Very Inspirative speech
    Thank u mam

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Рік тому +1

    நல்ல அருமையான கண்காட்சி

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Рік тому

    அருமையான பேச்சு சூப்பர் மா

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Рік тому

    Xcellent mam no words sooper mam

  • @kasthurikanagaraj
    @kasthurikanagaraj Рік тому +2

    Super

  • @murugesanraju2138
    @murugesanraju2138 Рік тому

    Good speach

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому

    Thank you madam

  • @lekha6582
    @lekha6582 Рік тому

    Super❤👍 God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijisenthil5217
    @vijisenthil5217 Рік тому

    அருமையான கருத்து கள்

  • @gopib7271
    @gopib7271 6 місяців тому

    ❤❤❤

  • @luckybaring3907
    @luckybaring3907 Рік тому

    Great, I love you, madam
    Your sister
    ❤ 🌹

  • @jeyaswrupar3353
    @jeyaswrupar3353 25 днів тому

    Veeerry thanum

  • @mahalakshml9031
    @mahalakshml9031 Рік тому

    Very inspirative speeach

  • @nithyakalyani8879
    @nithyakalyani8879 Рік тому

    Mam Barathi spoke about women liberation,was it given to his wife Kannama?
    She suffered from hunger.

  • @arasivelma7096
    @arasivelma7096 10 місяців тому

    வணக்கம் அம்மா இனி மகளிர் தினம் கொண்டாட மாட்டேன் மார்ச் 8 2024 புதுச்சேரியில் ஒன்பது வயது குழந்தைய பாலியல் பலாத்காரம் செய்து புதைத்த நாள் எத்தனை பாரதி பாஸ்கர் வந்தாலும எத்தனை பெண் பேச்சாளர்கள் வந்தாலும இந்த கொடுமை ஒழியும் நாள் எந்நாளோ அந்நாள் தான் நமக்கான விடுதலை நாள் அம்மா

  • @gowris5484
    @gowris5484 Рік тому

    Super mam

  • @Sara-vh6ht
    @Sara-vh6ht Рік тому

    Is Iriz Vision your channel?

  • @Kshomemade
    @Kshomemade Рік тому +1

    நான் முதல் பயணி மேம் இன்னைக்கு நான் ஒரு Business பண்றேன் மேம்

  • @mrmistyrose007
    @mrmistyrose007 Рік тому +1

    Tamizhi, please avoid so many ads in between! It's so annoying.

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 Рік тому

    Mam......please reply.....women got everything ah?

  • @Sara-vh6ht
    @Sara-vh6ht Рік тому

    How are you uploading other people's speech? R u not getting any copyright?

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

    • @Sara-vh6ht
      @Sara-vh6ht 11 місяців тому

      @@TamizhiVision I didn't watch

  • @திமலைசெய்திகள்

    அட போம்மா எல்லாம் கண் துடைப்பு நாடகம்

  • @palaniannamalai8126
    @palaniannamalai8126 Рік тому

    அம்மா பாரதிபாசுகர் அவர்களுக்கு வணக்கம், மகளிர் தினத்தில் பேசும் பொழுது தமிழ் நாட்டில் பெண்களுக்காக குரல் கொடுத்தது பாரதியார் மட்டுந்தானா உங்கள் நினைவில் தந்தை பெரியார் வர வில்லையா ,பாரதியாருக்கு அடுத்து தந்தை பெரியாரை ப்பற்றி பேசியிருக்க வேண்டாமா,

  • @RajanRajan-yk9zs
    @RajanRajan-yk9zs 10 місяців тому

    Super mam

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 Рік тому +2

    Super

    • @padminirp6295
      @padminirp6295 Рік тому +1

      So inspiring may the god give good health n long life thanks ❤❤❤❤

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍