என் வாழ்க்கையை மாற்றிய ஒரு புத்தகம்..! | Bharathi Baskar Wonderful Speech | Latest Speech | 2022 |

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 411

  • @devaraj1421
    @devaraj1421 Рік тому +3

    அருமையான பேச்சு.... பல்லாண்டு வாழ்க வளமுடன்.....❤

  • @saraswathypandiyan4173
    @saraswathypandiyan4173 2 роки тому +30

    திருமதி. பாரதி அவர்களின் பேச்சு பிரவாகத்திற்கு என்றுமே குறைவில்லை. தமிழ் மக்கள் பாக்கியம் பெற்றவர்கள்.. நீங்கள் நீடுழி வாழவேண்டும்..
    "வாழ்க வளமுடன்"

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 5 місяців тому +1

      I hope & pray God that U shd be the President of India soon! Om Mahaa Kaali Thunai! Om Nama Shivaya!

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 2 роки тому +2

    ஆத்மார்த்தமான மற்றும் அற்புதமான பேச்சு. நன்றி தங்கையே.
    சா.ராஜேஸ்வரன்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +7

    உங்கள் சொற்பொழிவு சமூக மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. உங்கள் அனைத்து பட்டிமன்றங்களையும் நான் விரும்பி கேட்பேன். அருமை. அருமை.

  • @thellalanfr
    @thellalanfr 2 роки тому +13

    "இலங்கையில் நடந்த இனப்படுகொலை"
    வசனத்திற்கு நன்றி
    அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள்!!

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 роки тому +32

    தேவைக்கு மேல் இருப்பதை
    மனிதன் பகிர்ந்து வாழ தொடங்கி விட்டால் மனித வாழ்க்கையில்
    துன்பமும் துயரமும் தொலைந்து போகும்
    ஆனால்
    மனிதன் அறிவுரை வழங்குவதோடு சரி
    ஏனெனில்
    அவனால் அது மட்டும் தான்
    இலவசமாக வழங்க முடியும்
    நாளைக்காக தேவைக்கு மேல்
    அதிகமாக சேமிக்கும் மனிதன்
    மரணத்திற்கு பின் இவைகள்
    நமக்கு உதவுவதில்லை
    என்பதை மறந்து விடுகிறான்.✍️

  • @meenamohan3513
    @meenamohan3513 10 місяців тому

    Wonderful speech my dear Bharathi madam. I still remember my father telling me that he had very often seen Bharathiyar in the beaches, dancing and singing the glory of Independent Bharathi. He inspired thousands of people with his beautiful and simple poems. He was a great linguistic preacher. Hats off to Bharathiyar and madam Bharathy🎉🎉🎉🎉🎉🎉

  • @NKவள்ளுவன்
    @NKவள்ளுவன் 2 роки тому +2

    அம்மா அருமை ❤️👍
    தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

  • @ebenezerebenezer1035
    @ebenezerebenezer1035 2 роки тому +3

    very nice speech mam. god bless you. god will you good health and happiness.

  • @muhafihafarveen8363
    @muhafihafarveen8363 2 роки тому +12

    Barathi baskar mam such a beautiful motivational speech....

  • @arunakrishna8968
    @arunakrishna8968 Рік тому

    தாயே என்ன வீரப்பெண்மனி நீ , வாழ்க வளமுடன் 🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 5 місяців тому

    You shd be the President of India soon! Great Leader! Great Teacher! GREAT Guide! Great Tamil! Great Hindu! Great Human! Great Soul!

  • @Jayanthijayaram-sq9gs
    @Jayanthijayaram-sq9gs 6 місяців тому +1

    Thank you mam

  • @mohana350
    @mohana350 2 роки тому +7

    உங்களுக்கு அந்த தெய்வம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ்க ,நான் பிரார்த்தனை செய்கிறேன்

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 4 місяці тому

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому

    காந்தப் பேச்சு Thanks mam💐💐💐

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 2 роки тому +17

    மகாகவி பாரதியார் கண்ட , புதுமைப்பெண் நீங்கள் தான் அம்மா...

  • @vatharaman7618
    @vatharaman7618 2 роки тому +10

    Beautiful lesson for us to learn.

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 роки тому +16

    Beautiful concepts for bringing up children. What she says is cent percent true. My parents too always have taught me how to overcome failures in life.

    • @ramaranganathan8443
      @ramaranganathan8443 Рік тому

      Wonderful speech that will change youth and elder to alter their views and lead for a new way of kide. Thanks to this noble madam-speaker.

    • @ramanujamrk
      @ramanujamrk Рік тому

      aAAAAaAaaaa

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @mageswarimageswari1129
    @mageswarimageswari1129 2 роки тому +2

    அருமையான சொற்பொழிவு
    உங்கள் சேவை தொடரட்டும்.

  • @geetharamani1596
    @geetharamani1596 6 місяців тому

    வாழ்க நலமுடன் சகோதரி

  • @pradymadison4683
    @pradymadison4683 2 роки тому +15

    Treasures of tamilnadu.. lucky to have the talent like you in Tamil Nadu Madam

    • @shanmugamr6483
      @shanmugamr6483 2 роки тому

      வாழ்ககை நாடகம் பற்றி மிக சிறப்பு

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @anithaselvanathan3449
    @anithaselvanathan3449 2 роки тому +2

    Amazing speech - Simple but beautiful stories with a good message.

  • @gabigow26
    @gabigow26 2 роки тому +5

    Such a beautiful speech mam 👏👌அருமை 👍

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +1

    அருமையான பேச்சு. சோர்ந்து போன உள்ளங்களுக்கு டானிக். மிக்க நன்றி 🙏 மேடம். உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு என் பெற்றோர் ஏன் வைக்கவில்லை என்று வருத்தம் உண்டு. ஏனெனில் நான் பிறந்தது பாரதி பிறந்த தேதி மற்றும் மாதம் 11/12.

  • @priyadharshini-bo8ix
    @priyadharshini-bo8ix 2 роки тому +12

    அம்மா உங்கள் பேச்சு உண்மையிலேயே நிதர்சனம் வார்த்தையில் உயிர் இருக்கின்றது அம்மா🙏🙏🙏🙏🙏

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 роки тому +7

    I am totally blessed by your divine Speech ! God bless you always with good health & Life ! Take care Mam !

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +2

    Hi mam.bharathi Bhaskar motivational speaker.superb mam👌👌👌👌

  • @AkilaHm
    @AkilaHm 2 роки тому +1

    You are so great mam.I am your biggest fan.God bless you mam.

  • @selva2305
    @selva2305 2 роки тому +2

    அருமை அம்மா

  • @viv4060
    @viv4060 2 роки тому +15

    One of the best "தமிழ்" speeches to remember for a life time 👍🏼

    • @sriteam6295
      @sriteam6295 2 роки тому +1

      One of the best speeches to Barathy Baskar God bless you Madame

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @luckybaring3907
    @luckybaring3907 2 роки тому +5

    Wonderful tear jerking speech. I am your greatest fan. May you live long healthy wealthy and happy with your family and us. 🌹 🙏

  • @akshayasree6421
    @akshayasree6421 2 роки тому +4

    Super motivational speech mam

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 2 роки тому +1

    அருமையான கருத்துக்கள் ஐயா
    ❤️❤️👍👍❤️❤️

  • @freshdairy7982
    @freshdairy7982 2 роки тому +4

    I am overwhelmed by your inspirational and motivating speech. Thank you for sharing such good thoughts and great information for this gen kids. Wish you be showered with good health always. Thank you mam

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 2 роки тому +5

    Inspirational! Wisdom embodified

  • @vinothini634
    @vinothini634 2 роки тому +4

    thank you for such motivational speech mam

  • @lionsivakumar
    @lionsivakumar 2 роки тому +3

    Inspiration and motivation speech by Bharathi Madam

  • @appleorange427
    @appleorange427 2 роки тому +8

    என்ன ஒரு அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன்

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 роки тому +3

    அற்புதமான பதிவு

  • @pragadeeswarans5112
    @pragadeeswarans5112 7 місяців тому

    குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்பதை கூறிய விதம் சிறப்பு.

  • @KM-vy9iy
    @KM-vy9iy 2 роки тому +2

    பாரதியாரின் பாடலை நான் தினமும் எனக்கு நானே பாடிக் கொள்கிறேன்.

  • @Priya-wv6hj
    @Priya-wv6hj 2 роки тому +1

    Xcellllllnt speech mam...let God giv u tons f gud health n happiness....

  • @kalpanaselvaraj3449
    @kalpanaselvaraj3449 2 роки тому +3

    God bless you Mam. May your speach inspire many people and get motivated thanks

  • @kousalyam5379
    @kousalyam5379 2 роки тому +1

    Super bbbbb true lines TQ mam

    • @vimalakrishnan7856
      @vimalakrishnan7856 2 роки тому

      What a suberb way to motivate both parents& every listerner. You are indeed a precious gem .God bless

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @jselectricalshardwares2736
    @jselectricalshardwares2736 2 роки тому +1

    அருமையான சொற்பொழிவு

  • @yalasrc33
    @yalasrc33 2 роки тому +4

    Very good speech

  • @malathisaravanan7533
    @malathisaravanan7533 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 2 роки тому +2

    Again I listen your speech I very happy respectly thank you sister my God bless you and good health and long life amen

  • @elsigoddess1017
    @elsigoddess1017 2 роки тому +1

    Thorpavanuku karpatherku niraya ullathu failure ethai parkka vendum well done super ma

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 2 роки тому

    Best Happy Congratulations

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому +3

    Excellent... speech..How can l explain..?All R Pearls...A lot of thanks... 🙏🙏👍👍👌👌

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 2 роки тому +5

    Akka as usual you are amazing 👏 👌👌

  • @zonesixtpsectiom9331
    @zonesixtpsectiom9331 2 роки тому +1

    Madam sema vera level neenga 😘

  • @anandisundar3270
    @anandisundar3270 2 роки тому

    Lovely analysis.... On men.... Hats off ma'am...

  • @michaelraj7998
    @michaelraj7998 Рік тому

    Thank u madam😇

  • @paramanathane6008
    @paramanathane6008 2 роки тому +1

    Super mam. No one can not fill yr place

  • @gurusaran4138
    @gurusaran4138 2 роки тому

    Superb mam, fantabulous speech,

  • @geethamani96
    @geethamani96 2 роки тому

    Arumaiyana pechu madam.so inspiring.
    Especially all your stories.i loved the couple story and the lion and river story.hats off to you.🙏🙏🙏🙏

  • @geethamani96
    @geethamani96 2 роки тому

    I always love your speeches mam.be it any topic.i always look forward for your prog especially on diwali day.now thanks to social media.especially UA-cam for all your programme. I love your speeches.

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому +2

    God bless Madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping 🙏 Beautiful

  • @CS-vu9sd
    @CS-vu9sd 2 роки тому

    Wow maam. You have covered every single problem. Got connected to whole of your speech. Very very true facts.

  • @mangaiswaminadhan7672
    @mangaiswaminadhan7672 2 роки тому +2

    வாழ்க வளத்துடன் சகோதரி

  • @v2vlog622
    @v2vlog622 2 роки тому +2

    Great comeback, society needs you

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 2 роки тому +7

    மிகவும் அருமையான speech

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +1

    Mam you are a god given pokkism to Ceylon Tamils. Live long with vibrant health

  • @karkarthik9731
    @karkarthik9731 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @ranipriya6072
    @ranipriya6072 2 роки тому +1

    Arumaiana pachi,Vazha valamudan

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 2 роки тому +4

    தேவைக்கு கிடைக்கும் என்றும்... கிடைத்தது போதும்.. என்று இருந்தால்..... வாழ்க்கை போகும் அதுவாக...... வாழ்க

  • @malathisiva8687
    @malathisiva8687 2 роки тому +3

    Amazing speech

  • @ashokv6257
    @ashokv6257 2 роки тому +3

    அருமையான பேச்சு மேடம் மிக மிக அருமை வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 2 роки тому +16

    எழுதிய பாரதி ..... வீழ்ந்தார்...... மனம் வலிக்கிறது.

  • @manoramahiteshi6133
    @manoramahiteshi6133 2 роки тому +3

    சபாஷ் திருமதி பாரதி அவர்களே அருமையான சொற்போழிவு, நான் உங்கள் பரம ரசிகை

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому

    Thank you mA

  • @sbad2588
    @sbad2588 2 роки тому +4

    ரயில் சம்பவம் பற்றி நீங்கள் வர்ணித்த விதம் அதிஅற்புதம்.சிரிப்பலையால் வீடே நிறைந்தது 😂😂🤣

  • @sundaravallir489
    @sundaravallir489 2 роки тому +7

    Inspirational....Motivational...Inspirational.....Motivational......Inspirational.....Motivational.......no words beyond to tell about your speech. The Best ever. May God bless you with a long , healthy life to continue to guide everyone, whether young or old 🙏

  • @lionsivakumar
    @lionsivakumar 2 роки тому +2

    அருமையான பேச்சு மேடம்

  • @shibuba8904
    @shibuba8904 2 роки тому +2

    Super super👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @pmkandasamy
    @pmkandasamy 2 роки тому +4

    வாழ்க்கை முழுவதும் போராட்டம், வெற்றி பெற வேண்டும்

    • @SVIjayalakshmi
      @SVIjayalakshmi 2 роки тому +1

      Mam, I always get inspired from your speeches. I am differently abled lady. 50years old. Still fighting to overcome the hurdles for the uplift of my life & my husband. I have to serve the poor. நான் துவண்டு போகும் போதெல்லாம் எப்போதும் நினைத்து கொள்ளும் பாரதியின் வரிகள். விதி வலியாதயினும் "விழ்வேன் என நினைத்தாயோ...!" என நிமிர்ந்து போராட சக்தியுட்டும் வரிகள்...!

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @ebenezerebenezer1035
    @ebenezerebenezer1035 2 роки тому

    Thanks mam for your reality speech about gulf country all employees. How many family problems everyone facing in everyday. At present I am watching your latest speech at Bahrain.

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 роки тому +1

    Mam this is true excellent 👌👍

  • @vijayakumarg9763
    @vijayakumarg9763 2 роки тому

    Excellent madam.

  • @shanthiraji2245
    @shanthiraji2245 2 роки тому +2

    Arumai mam👌👌👌

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 2 роки тому

    VAZLTHUKKAL.

  • @rajeswaris9716
    @rajeswaris9716 2 роки тому +1

    அருமை

  • @jaishriram-ib5hk
    @jaishriram-ib5hk 2 роки тому +1

    Bharathi basker mam 🔥🔥🔥

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому

    Barrathi i love your speech

  • @KamalaMami
    @KamalaMami 2 роки тому +2

    உங்க பேச்சு கேட்கக் கேட்க அருமை.

  • @sujathas8294
    @sujathas8294 2 роки тому +15

    நாங்களும் போராடிக்கொடண்டே இருக்கிறோம் ஆனால் நியாயம் தான் கிடைக்க வில்லை சகோதரி 😭🙏💐

  • @parvathik2523
    @parvathik2523 2 роки тому +1

    Exalent........

  • @RajamaniSRai
    @RajamaniSRai 2 роки тому

    Superb Bharti amma, bless you, my good God Jesus Christ shall bless you and make your name great, and give long life for Tamil

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 роки тому +4

    இந்த பாரதி அந்த பாரதியின் கவிதை சொல்லும் போது உடல் எல்லாம் புல்லரிக்க செய்கிறது💐💐💐💐👌👌👌👋👋👋🙏 nice speech Mam Tq.

  • @msgamer_ff3683
    @msgamer_ff3683 2 роки тому

    Qranudaya velakangalai padetal nanraha erukum,ungalaludaya pacha rompa pedekum

  • @sriteam6295
    @sriteam6295 2 роки тому

    Best speeches Madame God bless you Madame

  • @gulzarahmed7836
    @gulzarahmed7836 2 роки тому +11

    வீழ்வது தப்பே அல்ல., வீழ்ந்தே கிடப்பதுதான் தப்பு ............

  • @umaa1153
    @umaa1153 2 роки тому +1

    Valga valamudan.Thozhi neengal needuzhi.valavendum.

  • @hariKrishnan-tw7xj
    @hariKrishnan-tw7xj 2 роки тому

    Super super 💯🙏

  • @KathirVelB-sj3tn
    @KathirVelB-sj3tn 6 місяців тому

    👏👏👏

  • @amalababu290
    @amalababu290 2 роки тому +2

    Super mam

  • @shanthamahadevan2670
    @shanthamahadevan2670 2 роки тому +1

    Tku madam