@6:46 சரியா சொன்னிங்க 💯 திருப்பூர் Adithya bajaj showroom service worst. அதும் 3 free service வரைக்கும் நாம என்ன complaint சொன்னாலும். "அதெல்லாம் normal" ங்க அப்படின்னு அழைக்களிப்பாங்க. ஆனா 4th service வந்ததும் விட்டு bill தீட்டு தீட்டுன்னு தீட்டிருவானுக
RTO RS ... 16000 CHARGES போடுறாங்க ... Ex-showroom rupees ல எப்படி வண்டிய குடுப்பாங்க !!!! Yamaha faz V4 ex-showroom price 123639 on road price 146347 in Tirunelveli இதுல என்னோட கேள்வி RTO க்கு மட்டும் அதிகமாக பணம் கேட்கிறார்கள்... இதை கம்மி பன்ன முடியுமா ??? சரியான தீர்வை தாங்கள்...
எந்த show room ஆ இருந்தாலும் கொடுக்கும் காசுக்கு Invoice bill குடுப்பீங்களானு கேளுங்கள். ஒருத்தரும் தர மாட்டார்கள். யார் ஏமாறாமல் வண்டி வாங்கிருக்கங்க சொல்லுங்க பார்ப்போம்
Nethu dhaan bro quotation vangunen ana Neenga solra maduri tharala... Orae price idhan bike rate nu soli kuduthanga. Adigma Iruka pola irundhuchu waiting la vedhrken... Thanks for the info bro 😊
Other charges nu podradhu handling charges. Adhu illegal This is like horlicks bottle ah factory la irundhu super market ku kondu vara charge above mrp
🥺இந்த விசயம் ஒரு மாதம் முன்னாடி தெரிந்திருந்தால் என் பணமும் மிச்சமாகியிருக்கும். ✅🙏நாட்டு நடப்பு channel சமுதாயத்தில் பல அத்தியாவசிய தகவல்களை எடுத்துசொல்வதற்கு நன்றி✨💯.
neega bike edukumbothey avanga odameter aa reset pani thaa tharuvanga bro 1.0KM or 2KM la vachi, so neega testdrive pana vehicle find pandrathu kastam, best option ena na, showroom la ilatha colors choose paningana ungaluku new bike kidaikum but delivery pana 20+ days mela aagum.
The other charges are referred to handling and logistics charges, the consumers must not pay this money. The consumer is not required to pay the money for it and it's a scam.
Bro enga oru kallakurichi honda showroom la test drive bike thaniya illa nu solranga na honda sp 125 test drive panalam nu pona avaga epadi solranga enna panrathu bro konjam solution solluga please ❤
இன்னொரு மெகா மோசடி தெரியுமா? Ex-showroom price = Vehicle price + GST Road Tax/Life tax = 10 to 15 % of ex-showroom price. சட்டப்படி, ஒரு வரியின் மேல் இன்னொரு வரி விதிக்கக்கூடாது. ஆனால், இங்கு முதலில் GST, பிறகு அந்த GST க்கும் சேர்த்து Road Tax/Life Tax. நீங்க வண்டி வாங்கின பில்லை பாருங்க..... புரியுதா? யாரு இந்த பூனைக்கு மணி கட்டுறது?
நான் வண்டியை எடுத்துட்டு வந்து எனக்கு சரியான பில் கொடுக்கல மச்சானுக்கு வாட்ஸ்அப் பண்ணிட்டு இருக்கிறேனா நீங்க பதிலே கொடுக்கல உனக்கு போன் பண்ணி இருக்கு நம்ம சேனலுக்கு எனக்கு பதில் வரல
Bro yamaha and almost all companies including handling charges I brought a yamaha scooter a year back during buying i asked why you are including handling charges but they are not removing that so I changed the showroom and dealer everybody is charging handling charges so I went for the lowest price as possible and brought it if a person like me a middle class guy who will go for the court and stand in the court for a long for a regular income guy that's they are taking advantage
My friend the advice what ever told by you may be right. But my humble question to both of you if you your self tomarow open a show room, are you ready to sell with your method. Definitely not. The meaning is not I am supporting them. The things behind your purchase are the Rent of the show room, electricity bill, water bill, employees salary, owner Salary, taxes for business. Who will give.
Rto charges 2600 for Honda Activa 125 h smart Plus 900 for affidavit charge because they said I gave only the Rental agreement for address proof. I asked why these 3500, they said they give to third party agents to get registered... Please reply to me regarding this
Weight Loss Course Link:
bit.ly/4j8Zywc
பாதி விலைக்கு வாங்கலாம் என்று தலைப்பு வைத்து விட்டு..பாதி விலைக்கு யார் தருவார்கள் என்று சொல்லாமலே.. போய் விட்டீர்கள்
@6:46 சரியா சொன்னிங்க 💯 திருப்பூர் Adithya bajaj showroom service worst. அதும் 3 free service வரைக்கும் நாம என்ன complaint சொன்னாலும். "அதெல்லாம் normal" ங்க அப்படின்னு அழைக்களிப்பாங்க. ஆனா 4th service வந்ததும் விட்டு bill தீட்டு தீட்டுன்னு தீட்டிருவானுக
எல்லா ஷோரூம் அப்படித்தான்
நன்றி அண்ணா நான் இனிமேல் தான் வண்டி வங்கபோரன் தெளிவான பதிவு நன்றி ❤
RTO RS ... 16000 CHARGES போடுறாங்க ... Ex-showroom rupees ல எப்படி வண்டிய குடுப்பாங்க !!!! Yamaha faz V4 ex-showroom price 123639 on road price 146347 in Tirunelveli இதுல என்னோட கேள்வி RTO க்கு மட்டும் அதிகமாக பணம் கேட்கிறார்கள்... இதை கம்மி பன்ன முடியுமா ??? சரியான தீர்வை தாங்கள்...
ஒரு வண்டியும் வாங்க முடியாது நக்கிக்கிட்டு தான் போகணும்,
Supper.
எந்த show room ஆ இருந்தாலும் கொடுக்கும் காசுக்கு Invoice bill குடுப்பீங்களானு கேளுங்கள்.
ஒருத்தரும் தர மாட்டார்கள்.
யார் ஏமாறாமல் வண்டி வாங்கிருக்கங்க சொல்லுங்க பார்ப்போம்
Excellent video
Thank you brothers❤
இது மாதிரி யாராலும் வண்டி வாங்க முடியாது...❤
Ungalala mudiyathu nu sollunga
Nethu dhaan bro quotation vangunen ana Neenga solra maduri tharala... Orae price idhan bike rate nu soli kuduthanga. Adigma Iruka pola irundhuchu waiting la vedhrken... Thanks for the info bro 😊
Rto லஞ்சம் 1500..எனது காருக்கு கோவையில் கொடுத்தது
For the first time. Complete dis information in this channel.
அருமையான தேவையான தகவல்கள் சகோ❤❤❤❤
லஞ்சமாக வாங்கும் பணத்துக்கு எப்படி பில் குடுப்பாங்க? லஞ்சம் வாங்காத உத்தமர்கள் இருக்கிற நாடா இது?
Other charges nu podradhu handling charges. Adhu illegal
This is like horlicks bottle ah factory la irundhu super market ku kondu vara charge above mrp
🥺இந்த விசயம் ஒரு மாதம் முன்னாடி தெரிந்திருந்தால் என் பணமும் மிச்சமாகியிருக்கும்.
✅🙏நாட்டு நடப்பு channel சமுதாயத்தில் பல அத்தியாவசிய தகவல்களை எடுத்துசொல்வதற்கு நன்றி✨💯.
very informatiive
என்னையும் அப்படித்தான் ஏமாத்துனாங்க...tax அதிகமா வாங்குநாங்க....
புது வண்டி வாங்க போறவங்களுக்கு உபயோகமா இருக்கும்🎉🎉🎉
..
நம்ம எப்பவுமே 2nds தான் 😅😅😅
neega bike edukumbothey avanga odameter aa reset pani thaa tharuvanga bro 1.0KM or 2KM la vachi, so neega testdrive pana vehicle find pandrathu kastam, best option ena na, showroom la ilatha colors choose paningana ungaluku new bike kidaikum but delivery pana 20+ days mela aagum.
2500 for RTO.. for me 😢 mudiyathunu sona vandi delivery eduka vida matean nu sonanga oorae pugazhnthu thalra RE than
அட போங்கைய.....இந்த ரூல்ஸ் எல்லாம் பேசுனா வண்டி stock இல்ல வெளிய போன்னு சொல்லிடுவனுக.....
hypothication sometimes showroom itself panuvangala ? or else how to do that rectification, can you explain ..
Ok but vehicle emi la nadakkura scam pathi konjam sollunga bro
Super very good
The other charges are referred to handling and logistics charges, the consumers must not pay this money. The consumer is not required to pay the money for it and it's a scam.
2hand bike auction la enga edukalam , and athu related videos poduga Bro
Na honda showroom ls work pani iruka ipdila nadaku
தம்பி சொல்றது எல்லாம் சரிதான். ஆனா ஷோரூமில் இதை ஏத்துக்குவாங்களா?
Ama...avanga apadiye kuduthuthan maru vellai papanga
Side mirrors, side stand எல்லாமே accessories ல வருது னு சொல்றாங்க
Good awareness bro
Same car and insurance policy' video send..
How many free helmets? In section 138 4 f they said "atleast 2 headgear" pls clear my doubt.
RTO charges pick up and drop of your vehicle... Including fuel and application cost
How much?
Registration fee is far less than what showrooms charge from us.
அரசு பணிக்கு தேர்வாகும் நபரோ, அரசியல்வாதியாக வரும் நபரோ, லஞ்சமாக வாங்கத்தான். அந்த லஞ்சம் மக்கள் தலையில்தான் விழும் அப்புறம் ஏமாத்தாமா இருப்பாங்க ?
Bro enga oru kallakurichi honda showroom la test drive bike thaniya illa nu solranga na honda sp 125 test drive panalam nu pona avaga epadi solranga enna panrathu bro konjam solution solluga please ❤
Thanks sir
எல்லாம் சரி, ஆனால் வீடியோ தொடக்கத்தில் நீங்கள் போடும் விளம்பரம் எந்த அளவு உண்மையானது என்பதையும் விளக்கவேண்டும் அல்லவா?!
Padhi rate la eppadi da vanguva venna 🤣🤣
Honda call center la tamil language ila
Twitter ல போடுங்க அவன இணச்சி
Ipo andha RTO ku kudukura lanjam sethu registration and road tax la add pannidranga
இன்னொரு மெகா மோசடி தெரியுமா?
Ex-showroom price = Vehicle price + GST
Road Tax/Life tax = 10 to 15 % of ex-showroom price.
சட்டப்படி, ஒரு வரியின் மேல் இன்னொரு வரி விதிக்கக்கூடாது.
ஆனால், இங்கு முதலில் GST, பிறகு அந்த GST க்கும் சேர்த்து Road Tax/Life Tax.
நீங்க வண்டி வாங்கின பில்லை பாருங்க.....
புரியுதா?
யாரு இந்த பூனைக்கு மணி கட்டுறது?
நான் தான்
Tagmnet charge highest-paid sir
Flipkart la ex showroom price la vangalama?
Testdrive bike la meter cable discnt pannitu test pannirundhu kms low ah kamicha naama eamandhuduvomay!😮
Enna pannunaalum vilai kummy aagathu bro yenna vandi.extra fitting.insuranvce ovenukkum thani Thani GST.
They cheat in the name of handling charges I contacted Honda but refused to clarify I learnt that this handling charges was not allowed by SC
1200 brother rtov
எந்த ஜப்பான் வண்டி எடுத்தாலும் அசஸ்ரி கட்டாய வாங்கணும்.
600 rs kekuranga rto ku manali sathayan motors
தம்பி எனக்கு அடுத்த மாதம் இன்சூரன்ஸ் டேட். இந்த மாதமே கட்டலாமா
S
Coverage start again date unga current insurance date la irundhu start Pannuga
RTO broker charges - 1000 rupees they are telling.
Yallam sarithan video la pesu neenga kuda neenga slura mari vanga muttiyathu
Car kku epdi on road epdi poduvanu solluga
Rto 2100 poduruganga
Kodi naal kaasu 300
நான் வண்டியை எடுத்துட்டு வந்து எனக்கு சரியான பில் கொடுக்கல மச்சானுக்கு வாட்ஸ்அப் பண்ணிட்டு இருக்கிறேனா நீங்க பதிலே கொடுக்கல உனக்கு போன் பண்ணி இருக்கு நம்ம சேனலுக்கு எனக்கு பதில் வரல
2000 for RTO officer. vaaiku arisi potten
RE bike ah bro ?
Rto charges 1000rs I giving
பிளிப்கார்ட் இல் வண்டி வாங்கலாமா ப்ரோ
Vangalam
Remote vandi வாங்கலாம்
😂😂😂 நல்ல வேலை தெரிஞ்ச மெக்கானிக் கூட்டி கிட்டு ஷோரூம் போனால் நாமத்த போற்றுவானுங்க 😂 இதுல பிளிப்கார்ட்ல வண்டியா...
ஆஃபர்ஸ் பார்த்து ஏமாறாமல் ஷோ ரூம் போய் வாங்குங்க
RTO fees vandhu RTO officer ku tharmam kodukkanu
RTo. Rs. 5000
Bro yamaha and almost all companies including handling charges I brought a yamaha scooter a year back during buying i asked why you are including handling charges but they are not removing that so I changed the showroom and dealer everybody is charging handling charges so I went for the lowest price as possible and brought it if a person like me a middle class guy who will go for the court and stand in the court for a long for a regular income guy that's they are taking advantage
Handling charge 3000
My friend the advice what ever told by you may be right. But my humble question to both of you if you your self tomarow open a show room, are you ready to sell with your method. Definitely not. The meaning is not I am supporting them. The things behind your purchase are the Rent of the show room, electricity bill, water bill, employees salary, owner Salary, taxes for business. Who will give.
Anne Do you Know Ex- Show Price la U pay 36% GST
And you pay more in Tax on tax on Road TX
Neenga 10 peruku show room poitu neenga sonnamari pesi vaanguunga
First one person try after video
Amazon la bike vangurathu nalatha
Time waste😢
Na innaiku than bike vanka poran😊
Rto 1500
தலைப்பு தப்பு தப்பா போட்டு டேக்ஸ் இல்ல சொல்வது ஏமாத்து வேலை.
Honda showroom ல scooty?????
Activa scooty model type than sago
ROT amount ahh RTI kettu parunga
இது டூப்ளிகேட் டூபாகூர் வீடியோ. நடை முறைக்கு சாத்தியம் இல்லாத விஷயத்தை போட்ட LIKE பிச்சை காரர்கள்.
👍
😚
Waste video
Honda ல ஏதுடா scooty ஒரு நயம் வேணமாட
Dio
He means scooter..
Rto charges 2600 for Honda Activa 125 h smart
Plus
900 for affidavit charge because they said I gave only the Rental agreement for address proof.
I asked why these 3500, they said they give to third party agents to get registered...
Please reply to me regarding this