அம்மாவை கண்கலங்கவைத்த மகன் | sentiment பேசும் பெற்றோர்கள் |Neeyanaana troll

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2024
  • #Neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanapromo #vijaytv #trolltamilan
    sentimetபேசும் பெற்றோர்கள் vs அதை எதிர்கும் பிள்ளைகள்
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

КОМЕНТАРІ • 50

  • @sudhao1758
    @sudhao1758 3 місяці тому +51

    Adapt panna ammaku my salute to her ❤ you sister ❤❤❤

  • @lakshmikannan8427
    @lakshmikannan8427 3 місяці тому +102

    antha adopt mother romba great❤❤

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 3 місяці тому +77

    அப்பன் நீலசேட் உங்க அம்மா செரல்லுவது பேரல் நல்ல jobல் இருக்க வேணும் வாழ்த்துக்கள் மகன்

  • @adlinjoseph9047
    @adlinjoseph9047 3 місяці тому +47

    Antha adopt panna amma kaaga, I love you amma.. antha manasukaaga ❤❤❤❤❤❤❤❤

    • @najmunnisa6617
      @najmunnisa6617 3 місяці тому +3

      Really. Great mom ,daughter is sefish not broad hearted ,not good for good life

  • @devibalasiva7633
    @devibalasiva7633 3 місяці тому +73

    பேசாம கோபி அண்ணாவுக்கு ஒரு டாக்டரேட் பட்டம் கொடுங்கய்யா!!மனுசன் என்னவா டீல் பண்ணிட்டாரு!!!!🎉🎉🎉😂

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 місяці тому +5

      கண்டிப்பாக கொடுக்கணும்....அருமையான யோசனை...யார் கொடுத்தாலும் ... இல்லை என்றாலும் நாம் கொடுத்துவிடலாம் .... இனி டாக்டர் . கோபிநாத்....
      டாக்டர். கோபிநாத்....
      டாக்டர் . கோபிநாத்...
      Ok வா...சரிதானா...

    • @devibalasiva7633
      @devibalasiva7633 3 місяці тому +1

      @@kovaisaisaratha 😂😂😂

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 місяці тому +1

      சிரிக்க ஒன்றும் இல்லை நல்ல யோசனைதான் . எப்படிபேசினாலும் மனுசன் எப்படி வேண்டுமானாலும் கேட்டை போடுவார்...அவரிடம் கொஞ்சம் பாத்துதான் பேசணும்... தெளிவாக பேசக்கூடியவர்....

    • @devibalasiva7633
      @devibalasiva7633 3 місяці тому +1

      @@kovaisaisaratha அய்யோ!நான் நக்கலாக சிரிக்கலேங்க!!நல்ல யோசனை தான் என்று சொன்னதற்கு முதலில் நன்றி!!

    • @sathyanarayananm5654
      @sathyanarayananm5654 3 місяці тому +1

      Adei Gopi pesrathu poora director pesrathu da

  • @ramasamyk3403
    @ramasamyk3403 3 місяці тому +26

    That yellow saree MOM is very Great

  • @Sharmila_bai
    @Sharmila_bai Місяць тому +11

    எவ்வளவு தான் அப்பா இல்லாத கஷ்டத்தை குழந்தைகளுக்கு காட்டாமல் வளர்த்தாலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுகிறார்கள் அம்மாவை மறந்து இதெல்லாம் பெற்றோர்களின் கடமை என்று கூறிவிட்டு மாறிவிடுகிறார்கள்

  • @SindhuVaman
    @SindhuVaman Місяць тому +12

    அப்பன் உங்க அம்மா போல ஒரு அம்மா கிடைத்தது நீங்க செய்த புண்ணியம்...அம்மா மனசு நோகாம நடந்து கொள்ளுங்க ❤

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 місяці тому +15

    Brought up Sisters’ daughter …. Great Amma.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 3 місяці тому +30

    சார் தாய் பாசத்துக்கு ஈடு இணையானது ஏதுவும் இல்லை சார்....என்னதான்
    கணவன் மேல இருக்குற ஆதங்கத்தை மகன் மேல காட்டினாலும் ... உயிர் குழந்தைகள் தானே சார் .
    சரி தாயின் ஆதங்கத்தை எங்க தான் கொட்டறது சார்... ஏன் குழந்தைகள் அதற்கு ஒரு வடிகாலாய் இருக்கக்கூடாது . அம்மா கவலைகளை குழந்தைகள் ஏன் பங்கு போடகூடாதா ...அவங்க யாரிடம் பகிரமுடியம்... வேற யாரிடமாவது பகிர்ந்தால் முன்னால் பரிதாபமும்...பின்னால் பரிகாசம் தான் வரும்...so
    ஆதங்கத்தை காட்ட குழந்தைகளே தேர்வானவர்கள் என தீர்ப்பு வழங்குகிறேன் .
    என்னா நானும் ஒரு அருமையான தாய் என்பதால்...நன்றி சார்

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому +1

    Good mother,nice son❤❤

  • @durgars3040
    @durgars3040 3 місяці тому +12

    Good topic sir .....

  • @arunamr3770
    @arunamr3770 Місяць тому

    Great 🎉🎉Amma and Great son🎉🎉🎉🎉🎉🎉

  • @ssrajan9654
    @ssrajan9654 Місяць тому

    Yr troll is awesome.

  • @puratchidravidan114
    @puratchidravidan114 19 днів тому

    End The Boys😂😂😂

  • @user-yo1vk4sf3c
    @user-yo1vk4sf3c 3 місяці тому +2

    Super gopinath sir

  • @Saimohan2508
    @Saimohan2508 Місяць тому +1

    😂😂😂 5:50

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 місяці тому +3

    🤔💚😭💔

  • @snehaprabha0126
    @snehaprabha0126 3 місяці тому +5

    Which episode

    • @nisharichard146
      @nisharichard146 3 місяці тому

      @snehaprabha0126 Season 23 episode 196 sister

  • @katpagam72
    @katpagam72 3 місяці тому +7

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு செய்த கடமைகளைச் சொல்லிக்காட்டாதீர்கள்,
    அவர்கள் தங்களை பிச்சைக்காரனை விட கேவலமாக உணர்வார்கள்

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Місяць тому +1

      Ne pethu valarthu paru thrium

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Місяць тому +1

      ​@@k.tharunraajdharshanraaj1727 dei pannada... Petha valakanum valathu dhan aganum adhu un kadamai, appo edhuku pethukura.. pethukama un pondatti neeyum daily matter mattum pannitu kedaka vendi dhana... Ennavo pasanga kita permission vangitu pekkura madri pesura... Suyanalatuku dhan pethukuranga elarum avanga avangaluku vamsam perusa aganum Ilana ooru kevalama pesum kadaisi kalathula pathuka aalu venum dhan ninga pethukuringa... Thyagam pannala ninga onnum... So idhellam solli katuna mavana nee kalyaname pannadha

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 3 місяці тому +13

    Andha ammavoda life la etpata pain so adhu son life affect pannudhu avunga pavam n son also but neenga konjam ammakaga adjust pannalam 😢

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 2 місяці тому

    Poor lady sh has suffered so much

  • @saffrondominic4585
    @saffrondominic4585 3 місяці тому +1

    08:49 🥲

  • @nisharichard146
    @nisharichard146 3 місяці тому +5

    Season 23 episode 196

  • @hemagranop653
    @hemagranop653 3 місяці тому +9

    My parents also same ...adopted or others children will never equal to your own child..they l taught us lifetime lesson..

  • @mohinij146
    @mohinij146 3 місяці тому +1

    Thai saida pavam iinda sombery pizaiya pethadu.blue colour shirt pl.take family responsibilities now .Give your mother little peace of mind bu working,snd taking care of family.It is now r else never .

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 місяці тому

    Ukalammakututhuvaythavargalvalaryhalumnantryillathaulagamukalammavayvittugutugakutathuantrum

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 місяці тому

    Why in all shows chairs are almost empty?

    • @Valarmathi-1063
      @Valarmathi-1063 Місяць тому

      I think it's corona time so kept social distance

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 23 дні тому +1

    Ambani Magan yendru nenaippu

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 3 місяці тому +7

    Why this unnecessary horrible ads

  • @kalakannan4590
    @kalakannan4590 19 днів тому +1

    நீயா நானா
    கோபிநாத் சார் தான் மாஸ்
    எதுக்கு நடு நடுவில்
    சினிமா காமெடி மிக்ஸ் பண்ணி
    போறீங்க
    இந்த புரோகிராம் ரொம்ப ரொம்ப பழையதா இருக்கலாம்
    நான் ரேண்ட்ட மா
    பாத்தேன்
    என்னுடைய தாழ்மையான கருத்து 🎉🎉🎉

    • @baranit438
      @baranit438 17 днів тому

      வாக்குவாதம்

  • @srikumaran1885
    @srikumaran1885 3 місяці тому +3

    Appa eallama oru AmmA eavalavu kashttapattu Oandeeyea Valarthu earukkanga Thaniyea eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama NaaN Yearu Kettay kaie kattie Yearu kelay Work panamattayen Solluran family Deficult situations puriyeama eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama peasuran oru nalla JOB kedaiekerathu eavalavu kashttam eantha kalathulay in this Competition WORLD 🌎 eathula Hindthikaran one Crore vanthurukanga TN la job pottiekku Antha AMMA simply Great 👍🏽🙏🏽💐💙 Eavan CINEMA 📽️ Poie Eanna kelekkaporan Thoo 👎🏽😊😅

    • @saranr2827
      @saranr2827 3 місяці тому +1

      Bro u can't handle a single parent mind set .......because ...they need a perfect children's For the society to prove them on society and they always have fear of children will be in false decision like child's dad

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 2 місяці тому +4

    ஒரிஜினல் வாய்ஸ் ல் பேசுவது போடுங்கள் வாய்ஸ் நல்லாவே இல்லை

  • @SKarthick-qi9vl
    @SKarthick-qi9vl 3 місяці тому +1

    Po da eruma. Work ku pora valiya paru da. Ivalu kastam . Unakku work ku poga pidikka la yam.ungalukku lam

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 місяці тому

    Appatysollathapaathapenupavamdapirathathayillaininaygakutathuantrupasathaykututhathutjappuillaivalarthalumathaputhyakatuvargal

  • @sundararaman9343
    @sundararaman9343 Місяць тому

    Please avoid dialogues of actors and actress. We need only topic speech only...Gopinathaaa or குழப்பநாத்தா