வீட்ல சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் அவங்களுக்கும் நம்மைப்போல சராசரி மனிதர்கள் தான் என்ற மனப்பக்குவம் இருந்தாலே இத்தகையான ஏற்றத்தாழ்வு பாகுபாடுகள் வராது. நம் குடும்பத்தில் அவர்களும் ஒருவர் நமக்காக வேலை செய்கிறார். என்று நினைவுங்கள் கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு உண்டியலில் பணம் போடும் நீங்கள் உங்களுடைய வீட்டில் வேலை பார்ப்பவர்களின் அவசரத் தேவை க்கு உதவி செய்வதில் ஏன் இவ்வளவு பிடிவாதம் 😢
எங்க வீட்டு வேலைக்கார அக்காவுக்கு (சித்ராதேவி) நல்ல ப்ரண்ட் எணக்கு நிறைய உதவி பன்னீருக்காங்க மாசமாயிருக்கப்ப எங்க வீட்ல கரி பிரியாணி இருக்கும் அவங்க பசங்களுக்கு குடுத்துட்டு அவங்க வீட்ல பழைய சாதம் கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்கூட்டு செம் டேஸ்ட் நானே போட்டு சாப்ட்டு தான் வருவேன் சின்ன பையன் பெத்தது பெரியவனை வளத்ததே சித்ரா தான் துவைக்கிரம்மா (கருப்பாயி அவ்வா) தான் ஏ பசங்க இப்ப வரை கூப்புடுவாங்க நல்ல உறவு அவங்க எணக்கு 😂😂😂😂😂😂 ஏ ஜாதி மக்கள் ஏ வீட்ல மாமியார் மச்சான் எல்லா எண்ணையை திட்டுவாங்க அவங்களோட விட்டா சம்மந்தம் பன்னீருவ போல அப்படின்னு ஆனால் சொத்து பிரச்சனை வந்ததும் சொந்த பந்தம் ஜாதி காரன் உதவி பன்னல அவங்க இப்ப வரை ஏ கூடாதா இருக்காங்க ❤❤❤❤சித்ரா பேம்லி
உங்களுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வேலைக்கு தேவையான சம்பளத்தை மட்டும் வாங்கலாமே அவங்க அப்படி கொடுக்கிற டம்பர் தட்டுல நீங்க எதுக்கு சாப்பிடணும் . சாப்பாடு வேண்டாம் என்று நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் ஒரு நிமிடம் யோசிக்க வைக்க வேனும்😮
தனது வீட்டுவேலையை தான் செய்வதில் எவ்வளவு இன்பம் என்று இவர்களுக்கு புரியவில்லை.பாவம் வேலைக்கு வரும் பெண்களுக்கும் குடும்பம் இருப்பதை மறந்து.அவர்களை மேசின்கள் என்று நினைக்கிறார்கள்.அவர்களுக்கு பணத்திமிறு.பாவம்கஷ்ட்டத்தினால் தான் வேலைக்கு வருகிறார்கள்.பணத்திமிரைக் காட்டும் பெண்ணுக்கு கடவுள் தண்டனை கொடுப்பான்.எல்லா பெண்களுக்கும் ஓபிசில் செய்யும் வேலையை விட வீட்டு வேலை கஷ்ட்மானது.இந்த பணிபெண்கள் தனது வீட்டு கடமையையும் செய்து வெளிவேலையை தேடிச்சென்று அங்கும்வேலை செய்து கஷ்டப்படும்போது வீட்டு எஐமானிகள் இவ்வாறு நடப்பது மிருகங்கள் ௯ட ஒப்பிடக் குட முடியாத மிருகச் செயல் இந்த எஐமானிகள் செயல்.தானும் ஒரு பெண் வேலைக்காரியாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் என்னை போலவே தானே அவளுக்கும் கடமைகள் இருப்பதை உணரவேண்டும்.பெண் என்பவள் இயற்கையாகவே கருணை உள்ளம் கொண்டவள்.இப்போது அதேல்லாம் மலையேரி விட்டது.
ஏங்க மேடம் கோடீஸ்வரங்களை மனுஷங்களை வச்சு பார்த்து பேசுங்க எச்ச தட்டில் தான் சோறு கொடுப்பீங்களா நானும் சொந்த வீடு தான் எங்க வீட்டிலேயே அஞ்சு பேரு வேலை செய்றாங்க ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி தொட்டு தான் கொடுத்து சாப்பிட கொடுக்கிறோம் தெரிஞ்சுக்கோங்க ஃபர்ஸ்ட் மனுசன மனுஷன் மதிக்க தெரிஞ்சிக்கோங்க
என்னசார் பார்க்ககடினமாகவே இருகாகிறது ஓனர்ஸ் ரொம்ப மோசம் சார் என்வீட்டு வேலைகள் பார்க்கிறேன் நானும் வேலைக்கு போகும் பெண்மணி தாத்தா பாட்டி சொன்ன சொல் இன்றும் நான் கடைபிடிக்கி றேன் நம்வீட்டில் வேலை செய்யும் மக்களை துன்புறுத்தினால் அடுத்த பிறவியில் அவர்களை அதிக அளவில் துன்படுத்தினால் நாம் அவர்களூக்கு வேலை செய்யும் மக்களாக பிறப்போம்என்று உறுதிபட கூறுவார் முன்றாம் பாலின மக்கள் குழந்தையாக இருக்கும்போது தூக்கி வளர்த்தார்கள் அன்றுகொள்ளு தாத்தா gh மருத்துவமனையில் மருந்து உணவு கள் அனுப்பும் அதிகாரி அவர் பண்போடும் அன்போடும் பழகும் குணம் நிறைந்தவர்இன்றும் நாங்கள் நம் வீட்டிற்க்கு வேலை செய்யும் மக்களை நாங்கள் துன்புறுத்தியது இல்லை முதலில் அவர்களூக்கு காபி அந்தமதியவேளை பழரசம் கொடுப்போம் புதி ய சில்வர் பாக்ஸ் புதிய தட்டு டம்பளர் இன்றும் பழக்கம் லஞ்ச் டவல் லஞ்ச்பேக் கொடுத்து பழக்கம் எங்கள் வழக்கம்
Sir நான் அந்த வீட்டு மருமகளங்க ஆனா எனக்கும் இந்த நிலைமை தான் Sir 16 years ஆச்சு Sir இப்போதான் நான் எதிர்த்து பேச ஆரம்பித்தேன் ஆனா என்னைய அவங்க வீட்டுல விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க ஆனா கவலைப்படல
தல 6 secs mela neeya naana content continuously use pannaa copyright claim aagum...athaan ivlo editing panran thala....I know your pain...please accept my edit...ini vaara videos la editing kammi pannikiran... thanks for your support and encouragement
55 வருடம் முன்பு எங்கள் அப்பா வீட்டில் இது போல் பணியாளார் இருந்தாங்க ஆனால் எங்கள் வீட்டில் இது போல் எந்த வேறுபாடும் இருந்ததில்லை ஆனால் இவர்கள் சொல்லும் பாரம்பரியம் எங்கள் வீட்டில் ஏன் அப்பவே இல்லை மனிதாபிமானம் அற்ற செயலுக்கு பாரம்பரிய முலாம் பூசறாங்க இவங்க இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நான் 2ஐயர் வீட்ல டிரைவர் வேலை கடந்த 27வருடம் செய்திருக்கிறேன்நான் se ன் அவங்களுக்கு தெரியும் இந்த நாள் வரை அவர்கள் துளி வித்தியாசம் பார்த்ததாது இல்லை வாழ்த்துக்கள் ஐயர் குடுப்பதிற்கு :03 ntha
அந்த டீச்சர் லீவ வீட்டு வேலை செய்யுற மாதிரி கஷ்டமான வேலை இல்லை ஸ்கூல் நாள்ள லீவு தொடர்ந்து போட்டா வெளியே போக சொல்லனும் அரசு.அப்பத்தான் மற்ற தொழிலாளர் வலி தெரியும்
வேலைக்கு சேரும்போதே ஞாயிற்றுக்கிழமை லீவ் வேண்டும். என்று சொல்லி யார் லீவ் கொடுப்பார்களோ அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர வேண்டும். எங்கள் வீட்டில் அவள் நான் வருகிறேன் அம்மா ஞாயிற்றுக்கிழமை கூட என்றும், பக்கத்து வீட்டிற்கு வருகிறேன் அல்லவா? என்பாள். நாங்கள் church க்கு சென்று தாமதமாகவே வருவோம். மேலும் எங்களுக்கு கர்த்தருக்கு கீழ்படிய வேண்டும் என்று. 10 கட்டளைகளில் ஒன்று ஓய்வு நாளில் உன் வேலைக்காரன் ஆனாலும் வேலைக்காரியானாலும் ஓய்ந்திருக்க வேண்டும். என்பது. யாத்திராகமம் 20:10, 11.🎉🎉🎉
Even in our house Sunday compulsory leave we will give. Other days maid will not take single day leave. As soon as she enters first she will on the fan and sit in a chair for some minutes. We will respect her , as same other human being.
நான் நினைப்பது இவளுங்க வீட்டு தட்டு பயன்படுத்தாதிர்கள் நீங்கள் வேலைக்கு போகும் போது வீட்டிலிருந்து தட்டு எடுத்து செல்லுங்கள் அம்மா அழாதிர்கள் அவளுங்க வீட்டு பாத்திரத்தில் சாப்பிட வேண்டாம்
@@indhumathik5263 எதார்த்தத்தை பேசுங்க , வேலையாட்களுக்கு நாம் படுத்து உறங்கும் கட்டிலை நாம் உறங்க விடுவோமா? அதே போல தான் நாம் சாப்பிடும் தட்டில் அவர்களை சாப்பிட வைப்போமா?
@@indhumathik5263 எதார்த்தத்தை பேசுங்க, வேலையாட்களுக்கு நாம் படுத்து உறங்கும் கட்டிலை நாம் உறங்க விடுவோமா? அதே போல தான் நாம் சாப்பிடும் தட்டில் அவர்களை சாப்பிட வைப்போமா
Mr.Gopinath solra madhri nanum enga veetla oru maid ah apdi dhan treat paninen, we gave her a separate room with nice cot and bed, she only cooks in our home, she was given a nap time in afternoon, in fact she eats before us if we come home late we gave her so much freedom that she can even use the dining table Infront of us to eat. but avanga enne lam panranga nu oru naal camera la patha appram dhan theriyudhu... One day after eating she washed her plate in kitchen sink and spit there itself.. i also agree they also human but namma avangala family la oru member ah treat panumbodhu avanga ene panannum they should be loyal to us la. She had asked money for lending from our friends without our knowledge. Even we were giving his sons money when ever they faced probs.. appo ene panalam solungaa.. They try to manipulate things between family members if they are staying. She had to stay with us bcz we are in abroad. Ippo solunga maids ah epdi treat panannum nu... Not just with one lady i faced the same situations with 3 different ladies. Chaa ithu nala dhan namma thatha patti lam ipdi treat paninangaloo nu thona vechurukanga... Now i don't want to hire a maid I manage my self.. why bcz enaku apdi treat pana manasu varadhu, asking them sit down while eating, or giving a separate place to keep her plate, all these untouchabilites i dont like.. but avlo strict ah irundha mattum dhan we can manage maids within control but that's not my personality so i gave up on hiring maids. Bcz for me if she is older than you i will always treat them like my mom or a elders of our own family. Even coin has 2 sides. Don't judge before knowing the facts...
Separate plate and tumbler is maintained within the family. What the servant is expecting to give silver plate. Definitely it is kept separately only..But two servants means two plate and two tumblers should be given
In work place higher officials are treated differently during meetings when tea is served and employees in different way, only in paper cups. This is the norm followed in the society. When u r accepting to work as servant accept this also. Otherwise bring plate from your home
@@sundariyer3192 Yes, there are plenty of young Nannies. There are women who go and clean and cook as well. Especially there is a bigger older people who cannot do chores. Many are brought from India as well. You are treating them bad because they are really poor and lower caste. There is no caste system here, if people don't work they get benefits from the state, hence they are not forced to work. It is not the case in India, hence you are ill treating them
@@daisymelody103 so you are high ...how?....you have come to live for free with husband salary...how are you high....your husband may be high...but how are you high
Nowadays housemaids are used auto travels go to works. Some have scooter reached work place on time. One home salary not enough so 2 or 3 place working. Some ladies not like to eat husband's & children's plates. Separate plate is not acceptable.
நீங்க அடுப்பில் நின்னு சமையல் செஞ்சதனே வியர்வை என்றால் என்னனு தெரியும் நீங்கள் AC யில் இருந்து விட்டு அவங்க செஞ்சா சாப்பாடு சாப்பிட்டு துங்குனா அவங்க கஷ்டம் எங்க உங்களுக்கலம் தெரியும் நீங்க அடுப்புல நீண்ணு வியர்வை வரம செய்ங்க பப்போம்
கீழ் சாதி மேல் சாதி இவை பொருட்டல்ல கல்யாணம் செய்யலாம் என முடிவு செய்து ஒரே ஒரு நிபந்தனை பொண்ணும் மாப்பிள்ளை கல்யாணம் செய்தாலும் உடலுறவு செய்யக்கூடாது என சொல்லிப் பாருங்கள்😂போங்கடா மேல்சாதியாவது கீழ்சாதியாவது கல்யாணமும் வேணாம் ஒரு கருமாதியும் வேணாம் என தலை தெறிக்க ஓடிவிடுவாங்க...இங்க திருமணம் உடலுறவுக்காகவே 99% நடக்கிறது
உங்களுக்கு மட்டுமில்லை அம்மா நாங்கள் டிரைவர்கள் எங்களுக்கும் இதே நிலைமை தான் அதனால் இந்த மாதிரி வீட்டுக்கு போகும்போது காபி சாப்பிட்டீங்களா டிஸ் சாப்பிடுறீங்களா என்று கேட்டால் நாங்கள் கூற்று தான் சாப்பிடுவோம் என்று அவாய்ட் பண்ணிடுவோம் ஏனென்றால் உங்கள் வந்து சுத்தம் உள்ளவர்கள் காலையில வெளியே போகும் போது மணக்கும் சந்தனம் இவர்களுக்கு அதனால் இவர்கள் கையால் நாங்கள் காப்பி டீ வாங்கி சாப்பிட மாட்டோம் கடையில் டீசண்டாக ₹10 கொடுத்த சாப்பிடுகிறோம் ஏனென்றால்
Brother, according to me , maid is also a human being,house owners should change themselves, they should treat there maid as one in our family, I treat them one in my family, I pray to god for all maids to solve their problems
இவங்களுக்கு ஆசை அந்த தட்டில் சாப்பிட எல்லாம் தனி தனியெ வைத்து கோல் வது தான் சுத்தம் இந்த அம்மா விழங்கமள் கதைக்கு. நாங்கள் வெளைக்கு போன சுத்தமாக தான் இருந்தால் தான் அலுக்கோ டா கீச்சான் னில் சமையல் செய்து யார் சாப்பிடுவது எத்தனை பெர் சுத்தம் மாக இருக்க விரும்பு வார்கள் இந்த அம்மாவுக்கு அந்த கோப்பையும் படுக்கையும் கேக்குது எங்கள் குடும்பத்தில் /6/சீப்பு சோப்பு தாலகனி பாய் கோப்பை கிளாஸ் செருப்பு குட நாங்கள் மாறி போட மாட்டொம் இப்படி இருப்பது சுவத்தியம் சுத்தம் சுகம் தரும் 👍
இப்படிப்பட்டவர்களுக்கு அழகாக சமையல் செய்யற நீங்கள் சிங்கபெண்ணே உங்கள் வீட்டில் நன்றாக சமைத்து அவர்களுக்கு முன்பாக சாப்பிடுங்கள் அழுதசகோதரியேநீங்கள் ஓரு சிங்கபெண் அதை மனதில் நினைத்து கொள்ளுங்கள்.😊😊😊
Office layae , varushathuku , 12 to 15 days than , athuvum munna kudiyae apply pannaninal than sanction agum . Ana servants maid , just like that sollana kollama leave edupanga 2. Just like that , advance kaepanga. Namba office la appadi kaeka mudiyuma 3. Yearly increment appadi than . Namaku ,rs 1000 kuda increment varathu , ana servant maid , vai kusama rs 500 potu thama nu solluvanga
Hollo ellam adjust pannikanum ma aanna na nurse duty parkumbodu angioplasty patient vomit panna ella clean pandrum dr pandradilla aan a dr nanga nurse poie vela seiumpodu parpanga
ஏன் இந்த ஞாயிற்றுக்கிழமை கூட நீங்க உங்க வீட்டுக்காரங்க நீங்க வேலை செய்ய முடியாதா அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குல்ல அவங்க குடும்பத்தை பார்க்க அவங்களுக்கு ஒரு வேலைக்காரங்க வச்சிர முடியுமா
எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு சில்வர் தட்டு டம்ளர் பாத்திரம் ஹாட் பேக் எல்லாமே ஃப்ரீயாக நான் கொடுத்திருக்கிறேன் இடம் பாத்திரம் நிறைய இருப்பதால் எடுத்துக் கொடுத்து விட்டேன்
சார் இது எனக்கும் நடந்திருக்கு சார் முதல்ல கிருஷ்ணன் பெஸ்ட் பிரண்டா இருந்தவள எனக்கே வந்து தனி தட்டு வைத்தால் செப்டிக் டேங்க் கடையில் வைத்தால் நான் நான் மிகவும் அழுதேன் சார் என் ஃப்ரெண்ட் எப்படி செய்த நாள் .
கோபிநாத் நல்ல சிந்தனையாளர் நல்ல பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில் இப்படி தங்கள் துயரங்களைச் சொல்லிக் கண்ணீர்விடும் பெண்களைப் பார்த்து அவர் ரெம்ப வேதனைப்படுவார் அவரொரு அரசியல்வாதியாயிருந்தால் இத்தனை மக்களின் துயரகல அவர் உதவிடுவார் இப்போ அவர் என்னசெய்வார் இவர்களின் குறைகளைக்கேட்டு கண்கலங்கத்தான் முடியும்
அந்த வீட்டையே அவங்கதான் கிளீன் பண்றாங்க அந்த இடத்தில் தான் நீங்க இருக்கீங்க அது மட்டும் உங்களுக்கு பிடிக்கும் அவங்க வீட்டுக்குள் வந்தால் என்ன பிடிக்காது அவங்களுக்கு அதனாலதான் நீங்க சுத்தமாகவும் உங்க வீடு சுத்தமாகவும் இருக்குது
இவ்வளவு கேள்வி கேக்குறாங்க அவங்க வேலை செஞ்சுட்டு சம்பளம் வேண்டாம்னு சொல்லுவாங்களா எங்க வீட்டுக்கு வேலை செய்ய தான் வராங்க அதுக்கு தான் காசு கொடுக்கிறோம் உறவு கொண்டாடுவது இல்லை
அது ஒன்னுமில்லங்க... நாய் வளத்தவங்களுக்கு துரோகம் பன்னாது....நகை திருடாது பொய் சொல்லாது கொலை பன்னி கொள்ளை அடிக்காது.....அதனால சிலபேருக்கு மனிதனை விட நாய்கள் மீது நம்பிக்கையும் அன்பும் அதிகமா இருக்கு..... அதுதான் காரணமே தவிர வேற ஒன்னும் இல்லை
Yeah now maids kids are studying. Next generation won't have any maids to do the work. Either it will be by a professional from urban company,etc for higher rate or robots....
My mom is staying alone she has a maid for cleaning...but she will treat like a family member like making maid sit in dining table n have food , having chat while tea etc ..there is no seperate plate or tumbler for them ....
Hotel la from poor to rich people vanthu sapiduvanga but plate same taan sometimes restaurant plates and cups are 50/50 cleaning la irukum but athukku ungalukku Oru problems ilai yum yum enru sapiduvinga😅that’s why Poor Vida rich people illiness athikamaka kaaranam avarkalin ithakaiyai inhumane behavior. I hate the house owners I’ve never seen such a people in my life here in Europe we do everything ourselves never seen a housekeeper they only work in old age home😊Big respect for the maids💚
மொத்தத்தில் எல்லாம் பண திமிர் இதுக்கெல்லாம் சீக்கிரமா முடிவு வரும்
ஆமா ப
கண்டிப்பாக வரும் புருஷன் குடிக்க போறது நீங்கள் பாத்திரம் கழுவ போணும் யாரு தவறு
வீட்ல சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் அவங்களுக்கும் நம்மைப்போல
சராசரி மனிதர்கள் தான் என்ற மனப்பக்குவம் இருந்தாலே இத்தகையான ஏற்றத்தாழ்வு பாகுபாடுகள் வராது.
நம் குடும்பத்தில் அவர்களும் ஒருவர் நமக்காக வேலை செய்கிறார்.
என்று நினைவுங்கள்
கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு உண்டியலில் பணம் போடும் நீங்கள் உங்களுடைய வீட்டில் வேலை பார்ப்பவர்களின் அவசரத் தேவை க்கு உதவி செய்வதில் ஏன் இவ்வளவு பிடிவாதம் 😢
@@Swiggyman03 we must help
அந்த டீச்சருக்கு தனியாக சிறப்பு அர்ச்சனை செய்யவும்.
எங்க வீட்டு வேலைக்கார அக்காவுக்கு (சித்ராதேவி) நல்ல ப்ரண்ட் எணக்கு நிறைய உதவி பன்னீருக்காங்க
மாசமாயிருக்கப்ப எங்க வீட்ல கரி பிரியாணி இருக்கும் அவங்க பசங்களுக்கு குடுத்துட்டு அவங்க வீட்ல பழைய சாதம் கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்கூட்டு செம் டேஸ்ட் நானே போட்டு சாப்ட்டு தான் வருவேன் சின்ன பையன் பெத்தது பெரியவனை வளத்ததே சித்ரா தான்
துவைக்கிரம்மா
(கருப்பாயி அவ்வா) தான் ஏ பசங்க இப்ப வரை கூப்புடுவாங்க
நல்ல உறவு அவங்க எணக்கு 😂😂😂😂😂😂
ஏ ஜாதி மக்கள் ஏ வீட்ல மாமியார் மச்சான் எல்லா எண்ணையை திட்டுவாங்க அவங்களோட விட்டா சம்மந்தம் பன்னீருவ போல
அப்படின்னு
ஆனால்
சொத்து பிரச்சனை வந்ததும் சொந்த பந்தம் ஜாதி காரன் உதவி பன்னல அவங்க இப்ப வரை ஏ கூடாதா இருக்காங்க ❤❤❤❤சித்ரா பேம்லி
@@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி super akka
மனித தெய்வம் நீங்கள் அம்மா.
@@dhanat6993 அப்படி இல்லை அவங்க நம்ம எச்சில் கழுவுனாலும் அவங்க மனசு சுத்தமா இருக்குது பண இருக்குறவங்க மனசு தான் அழுக்கான இருக்குது
வீட்டு வேலை செய்வதை விட கௌரவமாக ஏதாவது கம்பெனிகளில் நீங்கள் வேலை செய்யலாம்...
avangalukku therinjatha panranga thala
Entha velaium matamillai...
@@rajappachellappa146 naaya madhiri vella vanguvan
உங்களுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வேலைக்கு தேவையான சம்பளத்தை மட்டும் வாங்கலாமே அவங்க அப்படி கொடுக்கிற டம்பர் தட்டுல நீங்க எதுக்கு சாப்பிடணும் . சாப்பாடு வேண்டாம் என்று நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் ஒரு நிமிடம் யோசிக்க வைக்க வேனும்😮
Correct brother.indha madiri alunga kitalam poi sapdathinga sisters even pattiniya irunthalum
தனது வீட்டுவேலையை தான் செய்வதில் எவ்வளவு இன்பம் என்று இவர்களுக்கு புரியவில்லை.பாவம் வேலைக்கு வரும் பெண்களுக்கும் குடும்பம் இருப்பதை மறந்து.அவர்களை மேசின்கள் என்று நினைக்கிறார்கள்.அவர்களுக்கு பணத்திமிறு.பாவம்கஷ்ட்டத்தினால் தான் வேலைக்கு வருகிறார்கள்.பணத்திமிரைக் காட்டும் பெண்ணுக்கு கடவுள் தண்டனை கொடுப்பான்.எல்லா பெண்களுக்கும் ஓபிசில் செய்யும் வேலையை விட வீட்டு வேலை கஷ்ட்மானது.இந்த பணிபெண்கள் தனது வீட்டு கடமையையும் செய்து வெளிவேலையை தேடிச்சென்று அங்கும்வேலை செய்து கஷ்டப்படும்போது வீட்டு எஐமானிகள் இவ்வாறு நடப்பது மிருகங்கள் ௯ட ஒப்பிடக் குட முடியாத மிருகச் செயல் இந்த எஐமானிகள் செயல்.தானும் ஒரு பெண் வேலைக்காரியாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் என்னை போலவே தானே அவளுக்கும் கடமைகள் இருப்பதை உணரவேண்டும்.பெண் என்பவள் இயற்கையாகவே கருணை உள்ளம் கொண்டவள்.இப்போது அதேல்லாம் மலையேரி விட்டது.
இப்படி தனிதட்டு கொடுப்பது தவறு....Gopinath அவர்வீட்டில் வேலையாட்களுக்கு இவர் சாப்பிடும் தட்டில்தான் உணவு கொடுக்கிரார் ?
ஏங்க மேடம் கோடீஸ்வரங்களை மனுஷங்களை வச்சு பார்த்து பேசுங்க எச்ச தட்டில் தான் சோறு கொடுப்பீங்களா நானும் சொந்த வீடு தான் எங்க வீட்டிலேயே அஞ்சு பேரு வேலை செய்றாங்க ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி தொட்டு தான் கொடுத்து சாப்பிட கொடுக்கிறோம் தெரிஞ்சுக்கோங்க ஃபர்ஸ்ட் மனுசன மனுஷன் மதிக்க தெரிஞ்சிக்கோங்க
ரஜனிகாந் சார் அருமையாய் சொன்னார் உண்மைதான் சிலர்செய்யும் கொடுமைகளை ஏழைகளைப்பார்த்து பேசும் அநாவசியமான பேச்சுகளை ஆண்டவனும் கேட்டுக்கிட்டேதானிருப்பார் காலம்வரக் காத்திருந்து அந்தக் கொடியவரைத் தண்டிப்பார்
கோபி சார் உங்க வீட்டுல எப்படி
அவரு பிச்சைக்காரன் வந்தாலும் டைனிங் டேபிள் தான் அவருக்கு சாப்பாடு
Onnume theriyadha mathiri pesarar gopi
Unmaiyaave அந்த அம்மா teacher aah student ellam நல்லா வருவாங்க இந்த ammakitta class eduthaa
என்னசார் பார்க்ககடினமாகவே இருகாகிறது ஓனர்ஸ் ரொம்ப மோசம் சார் என்வீட்டு வேலைகள் பார்க்கிறேன் நானும் வேலைக்கு போகும் பெண்மணி தாத்தா பாட்டி சொன்ன சொல் இன்றும் நான் கடைபிடிக்கி றேன் நம்வீட்டில் வேலை செய்யும் மக்களை துன்புறுத்தினால் அடுத்த பிறவியில் அவர்களை அதிக அளவில் துன்படுத்தினால் நாம் அவர்களூக்கு வேலை செய்யும் மக்களாக பிறப்போம்என்று உறுதிபட கூறுவார் முன்றாம் பாலின மக்கள் குழந்தையாக இருக்கும்போது தூக்கி வளர்த்தார்கள் அன்றுகொள்ளு தாத்தா gh மருத்துவமனையில் மருந்து உணவு கள் அனுப்பும் அதிகாரி அவர் பண்போடும் அன்போடும் பழகும் குணம் நிறைந்தவர்இன்றும் நாங்கள் நம் வீட்டிற்க்கு வேலை செய்யும் மக்களை நாங்கள் துன்புறுத்தியது இல்லை முதலில் அவர்களூக்கு காபி அந்தமதியவேளை பழரசம் கொடுப்போம் புதி ய சில்வர் பாக்ஸ் புதிய தட்டு டம்பளர் இன்றும் பழக்கம் லஞ்ச் டவல் லஞ்ச்பேக் கொடுத்து பழக்கம் எங்கள் வழக்கம்
Sir நான் அந்த வீட்டு மருமகளங்க ஆனா எனக்கும் இந்த நிலைமை தான் Sir 16 years ஆச்சு Sir இப்போதான் நான் எதிர்த்து பேச ஆரம்பித்தேன் ஆனா என்னைய அவங்க வீட்டுல விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க ஆனா கவலைப்படல
@@sivakamesh8327 அடக்கடவுளே
Bro intha editing videos laam nalla irukku but rombo theva illadha edathula naraiya varudhu bro. Sila nalla edathula konjam kammiya podunga pa.
தல 6 secs mela neeya naana content continuously use pannaa copyright claim aagum...athaan ivlo editing panran thala....I know your pain...please accept my edit...ini vaara videos la editing kammi pannikiran... thanks for your support and encouragement
@@VillageBALA ok ok nalladhan irukku vera edhavadu content try panlaam illa bro.
ஏன் கமாண்ட் பண்ண முடியல
@@d.shashwath4b558 💯
Www😊
55 வருடம் முன்பு எங்கள் அப்பா வீட்டில் இது போல் பணியாளார் இருந்தாங்க ஆனால் எங்கள் வீட்டில் இது போல் எந்த வேறுபாடும் இருந்ததில்லை ஆனால் இவர்கள் சொல்லும் பாரம்பரியம் எங்கள் வீட்டில் ஏன் அப்பவே இல்லை மனிதாபிமானம் அற்ற செயலுக்கு பாரம்பரிய முலாம் பூசறாங்க இவங்க இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இப்படியே இருங்க owners நாளைக்கு உங்க பிள்ளைங்க இதேவே தான் செய்வாங்க உங்களுக்கு வயதாகும் போது .. அவங்க hygeine பாத்த நீங்க அவ்ளோதான்.....
நான் 2ஐயர் வீட்ல டிரைவர் வேலை கடந்த 27வருடம் செய்திருக்கிறேன்நான் se ன் அவங்களுக்கு தெரியும் இந்த நாள் வரை அவர்கள் துளி வித்தியாசம் பார்த்ததாது இல்லை வாழ்த்துக்கள் ஐயர் குடுப்பதிற்கு :03 ntha
ஒரு டீ கடைக்கு போனா அங்கேயும் வீட்ல உள்ள டம்ளர் எடுத்துட்டு வருவாங்களா இல்ல கடையிலேயே யூஸ் பண்ற கிளாஸ்ல குடிப்பாங்கலா அது இனிக்குது இது கசக்குதா...😡
அவர்களின் உணர்வுகளில் காமெடி வேண்டாம் சகோ...
அந்த டீச்சர் லீவ வீட்டு வேலை செய்யுற மாதிரி கஷ்டமான வேலை இல்லை ஸ்கூல் நாள்ள லீவு தொடர்ந்து போட்டா வெளியே போக சொல்லனும் அரசு.அப்பத்தான் மற்ற தொழிலாளர் வலி தெரியும்
Both might use the same plates and cups if they eat in the same restaurant
Haha
Yessssss
நம்மள.ஒரு.நாய.விட.கேவலமா.பாக்கிராங்க.அப்ப.நம்ம.சமைத்து.குடுத்தா..சாப்பிடலாம.
Sundays ஒருநாள் நீங்க சமையல் செஞ்சு பக்கலமே workers அவங்க குடும்பத்தோட ஒருநாள் enjoy பண்ணுவாங்களா அவங்களும் பவம் தானே
வேலைக்கு சேரும்போதே ஞாயிற்றுக்கிழமை லீவ் வேண்டும். என்று சொல்லி யார் லீவ் கொடுப்பார்களோ அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர வேண்டும். எங்கள் வீட்டில் அவள் நான் வருகிறேன் அம்மா ஞாயிற்றுக்கிழமை கூட என்றும், பக்கத்து வீட்டிற்கு வருகிறேன் அல்லவா? என்பாள். நாங்கள் church க்கு சென்று தாமதமாகவே வருவோம். மேலும் எங்களுக்கு கர்த்தருக்கு கீழ்படிய வேண்டும் என்று. 10 கட்டளைகளில் ஒன்று ஓய்வு நாளில் உன் வேலைக்காரன் ஆனாலும் வேலைக்காரியானாலும் ஓய்ந்திருக்க வேண்டும். என்பது.
யாத்திராகமம் 20:10, 11.🎉🎉🎉
Even in our house Sunday compulsory leave we will give. Other days maid will not take single day leave. As soon as she enters first she will on the fan and sit in a chair for some minutes. We will respect her , as same other human being.
பச்சை புடவை அணிந்த வேலைக்காரி குழுவை சேர்ந்தவரைப் பார்த்தால் வீட்டு வேலை செய்பவராக தெரியவில்லை.
நான் நினைப்பது இவளுங்க வீட்டு தட்டு பயன்படுத்தாதிர்கள் நீங்கள் வேலைக்கு போகும் போது வீட்டிலிருந்து தட்டு எடுத்து செல்லுங்கள் அம்மா அழாதிர்கள் அவளுங்க வீட்டு பாத்திரத்தில் சாப்பிட வேண்டாம்
கோபிநாத் வீட்டு வேலைக்காரியிடம் கேட்டால் உண்மை தெரியும்
இப்படி கமெண்ட் சொல்றவன் வீட்ல இப்படி தான் நடத்துவான்
@@gokul922 இந்த கதை மயிர் எல்லாம் இங்க அடிக்காத
Orutha neethiya sonna epady than comment pannuviyala kurukettavane
@@indhumathik5263 எதார்த்தத்தை பேசுங்க , வேலையாட்களுக்கு நாம் படுத்து உறங்கும் கட்டிலை நாம் உறங்க விடுவோமா? அதே போல தான் நாம் சாப்பிடும் தட்டில் அவர்களை சாப்பிட வைப்போமா?
@@indhumathik5263 எதார்த்தத்தை பேசுங்க, வேலையாட்களுக்கு நாம் படுத்து உறங்கும் கட்டிலை நாம் உறங்க விடுவோமா? அதே போல தான் நாம் சாப்பிடும் தட்டில் அவர்களை சாப்பிட வைப்போமா
Mr.Gopinath solra madhri nanum enga veetla oru maid ah apdi dhan treat paninen, we gave her a separate room with nice cot and bed, she only cooks in our home, she was given a nap time in afternoon, in fact she eats before us if we come home late we gave her so much freedom that she can even use the dining table Infront of us to eat. but avanga enne lam panranga nu oru naal camera la patha appram dhan theriyudhu... One day after eating she washed her plate in kitchen sink and spit there itself.. i also agree they also human but namma avangala family la oru member ah treat panumbodhu avanga ene panannum they should be loyal to us la. She had asked money for lending from our friends without our knowledge. Even we were giving his sons money when ever they faced probs.. appo ene panalam solungaa..
They try to manipulate things between family members if they are staying. She had to stay with us bcz we are in abroad. Ippo solunga maids ah epdi treat panannum nu... Not just with one lady i faced the same situations with 3 different ladies. Chaa ithu nala dhan namma thatha patti lam ipdi treat paninangaloo nu thona vechurukanga...
Now i don't want to hire a maid I manage my self.. why bcz enaku apdi treat pana manasu varadhu, asking them sit down while eating, or giving a separate place to keep her plate, all these untouchabilites i dont like.. but avlo strict ah irundha mattum dhan we can manage maids within control but that's not my personality so i gave up on hiring maids. Bcz for me if she is older than you i will always treat them like my mom or a elders of our own family. Even coin has 2 sides. Don't judge before knowing the facts...
Andha akka Kaila eluthi erukanga 15:06
Thaniththattu weipadhil thawaru illai...aanal andha thattai odhikki weika koodazu..nanga saapidum thattu pole pudhiya nalla thattaha irukawenum...en weetu welayyalku thaniththatu illai..awnga ennoda bestfriend❤
சாதி பிரச்சனை இருக்கும் வரை இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்
வேலைக்குபோனா எல்லாத்தையும் தாங்கணும் கோபி. உண்ணி உண்ணி கத்தக்கூடாது.
Andha teacher kadaisi varaikum thirundhala.. karumam ponna adhu
Inimae silver illa gold box vangi vatcjetu elarukum kuduthuralm
இந்த பஞ்சாயத்துக்குத் தான் நான் காபி,சாப்பாடு தருவதில்லை.சம்பளம் அதிகம் தந்திடுவேன்.😅😅
Better to use dish washer, washing machine and robot cleaning. Monthly once we can have urban cleaning if needed. Maids can also go for better jobs
Looooosu
Paithiyammmmm
அவங்கள புடிக்கலியாம் ஆனால் அவர்கள் கை படும் பொருட்களை தான் சாப்பிட்டு விட்டு என்னவெல்லாமோ பேசுறாங்க
Please take your own food to work
Good ides
ஒரு மாதத்தில் 4 நாட்கள் அவர்களுக்கு லீவு கொடுப்பது தான் சரி ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு கட்டாயம் விளைவு கொடுக்கணும்
விளைவு இல்ல விடுமுறை
Separate plate and tumbler is maintained within the family. What the servant is expecting to give silver plate. Definitely it is kept separately only..But two servants means two plate and two tumblers should be given
In work place higher officials are treated differently during meetings when tea is served and employees in different way, only in paper cups.
This is the norm followed in the society.
When u r accepting to work as servant accept this also. Otherwise bring plate from your home
@@daisymelody103 It doesn't happen in the West
@@MsTAMILIAN... In the West there are hardly any housemaids, unless you are referring to West Maambalam!😂😂
@@sundariyer3192 Yes, there are plenty of young Nannies. There are women who go and clean and cook as well. Especially there is a bigger older people who cannot do chores. Many are brought from India as well. You are treating them bad because they are really poor and lower caste. There is no caste system here, if people don't work they get benefits from the state, hence they are not forced to work. It is not the case in India, hence you are ill treating them
@@daisymelody103 so you are high ...how?....you have come to live for free with husband salary...how are you high....your husband may be high...but how are you high
எல்லா வீட்டிலும் இப்படி தான்
House owner not human beings..and also not equal to animals also.....
Evaga ellathayum police pudichu kuduga....
கூப்பிட்டு வச்சு...
வச்சு செய்யும் சோ....
😂😂😂😂😂
மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯 செம்மய இருக்கு
சார் உங்கவீட்ல எல்லார்க்கும் ஒரே தட்டா
Correct 💯
Correct 💯
எங்க வீட்டில எல்லோருக்குமே தனி தட்டு தான்
Pd kp
Avanga enna soldranganu purunjuka kuda mudiyala. Oru alavuku editing pannunga bro plz. Thala valikuthu
Nowadays housemaids are used auto travels go to works. Some have scooter reached work place on time. One home salary not enough so 2 or 3 place working. Some ladies not like to eat husband's & children's plates. Separate plate is not acceptable.
Episode
ஒரு தட்டு என்னடா விலை வர போகுது...!!!
நீங்க அடுப்பில் நின்னு சமையல் செஞ்சதனே வியர்வை என்றால் என்னனு தெரியும் நீங்கள் AC யில் இருந்து விட்டு அவங்க செஞ்சா சாப்பாடு சாப்பிட்டு துங்குனா அவங்க கஷ்டம் எங்க உங்களுக்கலம் தெரியும் நீங்க அடுப்புல நீண்ணு வியர்வை வரம செய்ங்க பப்போம்
கீழ் சாதி மேல் சாதி இவை பொருட்டல்ல கல்யாணம் செய்யலாம் என முடிவு செய்து ஒரே ஒரு நிபந்தனை பொண்ணும் மாப்பிள்ளை கல்யாணம் செய்தாலும் உடலுறவு செய்யக்கூடாது என சொல்லிப் பாருங்கள்😂போங்கடா மேல்சாதியாவது கீழ்சாதியாவது கல்யாணமும் வேணாம் ஒரு கருமாதியும் வேணாம் என தலை தெறிக்க ஓடிவிடுவாங்க...இங்க திருமணம் உடலுறவுக்காகவே 99% நடக்கிறது
Timing எவ அவ 💥😹🤣
வேலை பார்பதோடு நிர்திகோல்வது நல்லது சாப்பாடு சாப்டாதிர்கள்
உங்களுக்கு மட்டுமில்லை அம்மா நாங்கள் டிரைவர்கள் எங்களுக்கும் இதே நிலைமை தான் அதனால் இந்த மாதிரி வீட்டுக்கு போகும்போது காபி சாப்பிட்டீங்களா டிஸ் சாப்பிடுறீங்களா என்று கேட்டால் நாங்கள் கூற்று தான் சாப்பிடுவோம் என்று அவாய்ட் பண்ணிடுவோம் ஏனென்றால் உங்கள் வந்து சுத்தம் உள்ளவர்கள் காலையில வெளியே போகும் போது மணக்கும் சந்தனம் இவர்களுக்கு அதனால் இவர்கள் கையால் நாங்கள் காப்பி டீ வாங்கி சாப்பிட மாட்டோம் கடையில் டீசண்டாக ₹10 கொடுத்த சாப்பிடுகிறோம் ஏனென்றால்
panakkaranukku keezha than ella naykalum
அனைவரும் மனிதரே என்ற எண்ணம் இல்லாத எதுவும் வீண்.
Brother, according to me , maid is also a human being,house owners should change themselves, they should treat there maid as one in our family, I treat them one in my family, I pray to god for all maids to solve their problems
அந்த அம்மா teacher nu school enna சொல்லி kodukkuraanganu கேளுங்க
In some of the private school LA causal leave ah kidaiyadu
இவங்களுக்கு ஆசை அந்த தட்டில் சாப்பிட எல்லாம் தனி தனியெ வைத்து கோல் வது தான் சுத்தம் இந்த அம்மா விழங்கமள் கதைக்கு. நாங்கள் வெளைக்கு போன சுத்தமாக தான் இருந்தால் தான் அலுக்கோ டா கீச்சான் னில் சமையல் செய்து யார் சாப்பிடுவது எத்தனை பெர் சுத்தம் மாக இருக்க விரும்பு வார்கள் இந்த அம்மாவுக்கு அந்த கோப்பையும் படுக்கையும் கேக்குது எங்கள் குடும்பத்தில் /6/சீப்பு சோப்பு தாலகனி பாய் கோப்பை கிளாஸ் செருப்பு குட நாங்கள் மாறி போட மாட்டொம் இப்படி இருப்பது சுவத்தியம் சுத்தம் சுகம் தரும் 👍
நான் எனக்கு தனி டம்ளர், தட்டு வைத்து கொள்வதால் வேலைக்காரிக்கு தனி பாத்திரம் கொடுக்கிறேன் என்ற கெட்ட பெயர் இல்லை.
இப்படிப்பட்டவர்களுக்கு அழகாக சமையல் செய்யற நீங்கள் சிங்கபெண்ணே உங்கள் வீட்டில் நன்றாக சமைத்து அவர்களுக்கு முன்பாக சாப்பிடுங்கள் அழுதசகோதரியேநீங்கள் ஓரு சிங்கபெண் அதை மனதில் நினைத்து கொள்ளுங்கள்.😊😊😊
a. veettu vaelai nabargalukku thaniyaaga nalla thattu, tea/coffee tumbler vaippadhu onrum thavarillai - veettin matra nabargalum appadiththaan vaiththu kolvoam - pazhagivittadhu. matrum avanga pala veettugalil vaelai seyraanga - like it or not, hygiene is an issue. avangalukkum theriyum boundaries.
b. leave nyaagamaaga kaettappo kodukkavaendum - weekly off must. aanaal sila penmanigal enna seyraanga vendraal - nam veettil virundhinar thangiyirundhaal vaelai adhigam irukkum enrarindhu vaelaikku varamaattaanga - anubhavam. velioorukku sellum mun naanga ellaarum saerndhum paaththirangalai thulakki vittu poanoam.
c. veettil appappo payanpaduththum tea/coffee tumbers, saappitta thattukkal etc - naangalae thulakki viduvoam - so load on them is lower.
d. aanaal madhippaaga nadaththa vaendum - oru veedu illayendraal avangalukku prachnai illai - aanaal avanga illayendraal nam anraada vaazhkai kashtamaagivudum. elloaram parasparam madhiththaal prachnai irukkaadhu. ovvoru veettil avaravargal prachnaigal
e. avangalukku enjiyirukkum unavai plastic coverla koduppadhu migavum thavaru.
Office layae , varushathuku , 12 to 15 days than , athuvum munna kudiyae apply pannaninal than sanction agum . Ana servants maid , just like that sollana kollama leave edupanga
2. Just like that , advance kaepanga. Namba office la appadi kaeka mudiyuma
3. Yearly increment appadi than . Namaku ,rs 1000 kuda increment varathu , ana servant maid , vai kusama rs 500 potu thama nu solluvanga
😂😂😂😂 un vettu velaiya neeay paaru eathuku aalu vaikkuringa
Correct
@@justforfun-ni4ku appa neeyae veedu katu, en construction people aha kupardra
@@chitrak982 naan avangala kora solla la nenga than thani thattu and tumbler tharan sollurathu samatham illama pesathiga
Respect human everyone is same in the eyes of god tq❤
Anna editing la nalla erukku but yella videos kkum orey mari comedy comments ha erukka atha change pannunga ennum nalla erukkum
WhichEpisode ?
Hollo ellam adjust pannikanum ma aanna na nurse duty parkumbodu angioplasty patient vomit panna ella clean pandrum dr pandradilla aan a dr nanga nurse poie vela seiumpodu parpanga
ஸ்கூல் ஒர்கிங் டேஸ் எத்தனை நாள் டீச்சர் அதிகபட்சமா 365 நாளில் 210 அல்லது 220 நாள் மட்டுமே உங்களின் வேலை நாள்
Nalla yosichirikinga thala
And she's a teacher. What example she's setting for her students?
Manager chair la worker's poi ukkarlame.samathuvam pesalam nadaimurai sathyam illai.
ஏன் இந்த ஞாயிற்றுக்கிழமை கூட நீங்க உங்க வீட்டுக்காரங்க நீங்க வேலை செய்ய முடியாதா அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குல்ல அவங்க குடும்பத்தை பார்க்க அவங்களுக்கு ஒரு வேலைக்காரங்க வச்சிர முடியுமா
எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு சில்வர் தட்டு டம்ளர் பாத்திரம் ஹாட் பேக் எல்லாமே ஃப்ரீயாக நான் கொடுத்திருக்கிறேன் இடம் பாத்திரம் நிறைய இருப்பதால் எடுத்துக் கொடுத்து விட்டேன்
இவங்களுக்கு என்று தனி சட்டம் நடைமுறையில் இருக்கு. அதை பேசுங்க..
அக்கா அழத pls
நான் எவ்வளவு பணம்வந்தாலும்
வேலைக்கி வைத்தது இல்லை
எங்கள் வேலையை நாங்களே செய்துதான் சாப்டுகிறோம்🙏
Super semma vera level 😊
சார் இது எனக்கும் நடந்திருக்கு சார் முதல்ல கிருஷ்ணன் பெஸ்ட் பிரண்டா இருந்தவள எனக்கே வந்து தனி தட்டு வைத்தால் செப்டிக் டேங்க் கடையில் வைத்தால் நான் நான் மிகவும் அழுதேன் சார் என் ஃப்ரெண்ட் எப்படி செய்த நாள் .
OK... can you tell Mr.Gopinath to have dinner in the same plate? So that Mr.Gopinath can talk about the untouchability?
Production la ellarkum orey Mari dhan plate kudupanga
Thani plate glass kudukrathu thappu illa. Veetla elarumae thani plate tha .
Intha maathiri mind ullavanga veetuku yaarume velaikku poga koodaathu...avalungale ella velaiyum paarkkattum
கோபிநாத் நல்ல சிந்தனையாளர் நல்ல பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில் இப்படி தங்கள் துயரங்களைச் சொல்லிக் கண்ணீர்விடும் பெண்களைப் பார்த்து அவர் ரெம்ப வேதனைப்படுவார் அவரொரு அரசியல்வாதியாயிருந்தால் இத்தனை மக்களின் துயரகல அவர் உதவிடுவார் இப்போ அவர் என்னசெய்வார் இவர்களின் குறைகளைக்கேட்டு கண்கலங்கத்தான் முடியும்
அந்த வீட்டையே அவங்கதான் கிளீன் பண்றாங்க அந்த இடத்தில் தான் நீங்க இருக்கீங்க அது மட்டும் உங்களுக்கு பிடிக்கும் அவங்க வீட்டுக்குள் வந்தால் என்ன பிடிக்காது அவங்களுக்கு அதனாலதான் நீங்க சுத்தமாகவும் உங்க வீடு சுத்தமாகவும் இருக்குது
ஓம் சாய் ராம் 🌹 வாழ்த்துக்கள்
Thanks for your support
வீட்ல அதே வேலகாரவாங்க சமைக்குற சாப்பட நல்லா வயிறு நிறைய சாப்பிடுறீங்க... அவங்க அழுக்கா இருக்காங்கனா, எதுக்கு அவங்கள வேலைக்கு வச்சிருக்கீங்க. நீங்களே சாப்பிட்டு நீங்களே களுவிகங்க ...
1st மனுஷங்க மதிங்க...
இவ்வளவு கேள்வி கேக்குறாங்க அவங்க வேலை செஞ்சுட்டு சம்பளம் வேண்டாம்னு சொல்லுவாங்களா
எங்க வீட்டுக்கு வேலை செய்ய தான் வராங்க அதுக்கு தான் காசு கொடுக்கிறோம் உறவு கொண்டாடுவது இல்லை
Editing super
அது ஒன்னுமில்லங்க... நாய் வளத்தவங்களுக்கு துரோகம் பன்னாது....நகை திருடாது பொய் சொல்லாது கொலை பன்னி கொள்ளை அடிக்காது.....அதனால சிலபேருக்கு மனிதனை விட நாய்கள் மீது நம்பிக்கையும் அன்பும் அதிகமா இருக்கு..... அதுதான் காரணமே தவிர வேற ஒன்னும் இல்லை
Please reduce the memes. It's disturbing to the viewers.
பணத் தமிர்
Inimal yarukum atimai kitaiyathu ellarum ithumari kitayathu amen
அட்வான்ஸ் கொடுத்த அவங்க வீட்டுக்கு income tax department ரெயிடு வந்துடுவாங்க சார் அதனாலே அட்வான்ஸ் கொடுக்க மாட்டாங்க சார் என்ன கொடும சார்
In between videos are very repetitive..
Only two clips are only repetative thala
ஹோட்டலுக்கு சாப்பிடப்போகும்போது வீட்டில் இருந்து தட்டு எடுத்துக்கொண்டு போவார்களா? அங்கேயும் அடுத்தவர்கள் சாப்பிட்ட தட்டுதானே இருக்கும்
பணம் இருக்கிற திமிரு 😂ஒரு நாள் அனுபவிப்பிங்க சீக்கிரம் காத்திருங்கள் 😂
Yeah now maids kids are studying. Next generation won't have any maids to do the work. Either it will be by a professional from urban company,etc for higher rate or robots....
Innaeram ellar vaelaiyum poirukum i guess
My mom is staying alone she has a maid for cleaning...but she will treat like a family member like making maid sit in dining table n have food , having chat while tea etc ..there is no seperate plate or tumbler for them ....
So you have abandoned your mom?
Hotel la from poor to rich people vanthu sapiduvanga but plate same taan sometimes restaurant plates and cups are 50/50 cleaning la irukum but athukku ungalukku Oru problems ilai yum yum enru sapiduvinga😅that’s why Poor Vida rich people illiness athikamaka kaaranam avarkalin ithakaiyai inhumane behavior. I hate the house owners I’ve never seen such a people in my life here in Europe we do everything ourselves never seen a housekeeper they only work in old age home😊Big respect for the maids💚
It's only matter of hygiene even I have separate plate and tumbler but I help them lot
@@ignatiusdayalan3277 so you don't eat in restaurants or hotels?
@@bumblebee6886 I don't
To that English teacher 😡😡😠😠👿👿👿
Enna kodumai 😂
yow antha eva avaa super template yaa😂😂😂
மேடம் உங்க office la leve kuduka mattanganu therunju நீங்க வேலைக்கு போரப்போ அவங்க போறது தப்பா