நாளை கைதாகுவாரா வைத்தியர் அர்ச்சுனா? சற்றுமுன் அதிரடி உத்தரவு! | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 152

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +79

    மக்களுக்கு சிகிச்சை செய்யாது பணிப்புறக்கணிப்பு செய்த மருத்துவர்கள் செய்தது சரி, அந்த 3 நாட்களும் தனி ஒரு மருத்தவராக நின்று மக்களுக்கு சிகிச்சை செய்தது பிழையா? என்ன கொடுமை? மருத்துவர் அருச்சுணா அந்த மருத்துவமனையில் மக்களுக்காக எவ்வளவு நல்ல மாற்றங்களை கொடுத்தவர். அது தான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்கு அழகு. அது யார் கண்களுக்கும் தெரியவில்லையா? அவர் குழப்பம் செய்ய நினைத்தால் அன்றே செய்திருப்பார். அவர் அன்று மேல் அதிகாரிகளின் அழைப்பை மதித்து, பிரச்சனையை பெரிதாக்காமல் சென்றது அவரின் உயர்ந்த பண்பைக்காட்டுகிறது. அவர் முக நூலில் போடாவிட்டிருந்தால் அவருக்கு மக்களுடன் கதைக்ககூட சந்தர்ப்பம் கிடைத்திருக்காது, அன்றே அவருக்கு ஏதாவது பாதகமாக நடந்திருக்கும். இந்த நாட்டில் மக்களுக்கு நல்லது செய்து நேர்மையாக நடந்தால் மகா குற்றம். அப்ப இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் செய்யக்கூடாத தப்பை செய்து கொண்டு மௌனமாக இருந்தால் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள், இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள் மிகவும்சிறப்பு. நாட்டின் முன்னேற்றத்திற்க்கு மிகவும் உதவியாகவும் இருக்கும்.
    அன்பான வேண்டுகோள் மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு யாரவது அவர்பக்க நியாயத்தை எடுத்து கூறி அவருக்கு உதவிசெய்ய முடிந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடிபுண்ணியம் ஆகும்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +2

      அவர் இதை பார்த்தால் ஒருக்கா தொலைபேசி அழைப்பை answer பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +4

      @@King-kw8op இப்படியான கொடுமைகள் சிங்கள இடங்களில் நடக்காது ஏனென்றால் அங்கே மனிதர்களாக மனிதர்கள் வாழ்கின்றார்கள்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому

      ua-cam.com/users/shortsiat1XlVmKMM?si=ptpO2o6Lj9t7Ysix

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому

      ua-cam.com/users/shortsiat1XlVmKMM?si=ptpO2o6Lj9t7Ysix

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv Місяць тому +28

    மிகவும் வேதனையாக உள்ளது.இறைவா நீ எங்கே?

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Місяць тому +28

    தில்லாக இருங்கள் பிரதர் 👍✌️❤️😊🇮🇳

  • @RpavaniPavani-x3w
    @RpavaniPavani-x3w Місяць тому +13

    அர்சுனவுக்கு உதவி செய்யுங்கள் சட்டவாழர்கலே பொது அமைப்புகள் அனைவரும் எப்போதும் மக்களுக்காக உதவி செய்பவன் தன்டிக்க படுகிறான் தாக்க படுகிறர் கானமள் ஆக்கபடுவார் இது நம் நாட்டி நடப்பது ஆனால் அவர் நம் பிள்ளை எனறு நினையுங்கள் உதவுங்கள்

  • @thusysritz1497
    @thusysritz1497 Місяць тому +17

    இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பரதேசிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்க வேண்டும் 😡

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf Місяць тому +12

    சட்டத்தரணிகள் உதவி செய்யவும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +34

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 Місяць тому +20

    நீதி கண்ணை மறைத்தாலும், அது ஓருநாள் வெளிவரும்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Місяць тому +7

    யாமிருக்க பயமேன் ஆண்டவன் இருக்க பயமேன் நிச்சயம் வெற்றி உண்டு எங்களுக்கு ❤கவலைப்பட வேண்டாம் அர்ஜுனன் அண்ணா ஆண்டவன் இருக்கிறார்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Місяць тому +22

    Dr.Arjuna is real hero and God bless your ❤

  • @suppiahvani2902
    @suppiahvani2902 Місяць тому +12

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் இருதியில் தர்மம் வெல்லும்

  • @santhiranponnan9303
    @santhiranponnan9303 Місяць тому +15

    உன்மைக்கும் நேர்மைக்கும் இடமில்லை

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Місяць тому +7

    நேர்மைக்கு இடமேயில்லை
    மக்கள் போராட்டம் செய்யுங்கள் அவரை பாதுகாப்பு மக்கள்தான்

  • @siva6321
    @siva6321 Місяць тому +15

    இது தான் மக்களுக்கு உதவினால் நடுத் தெருவிற்கு வர வேண்டும். எங்கே மக்கள்? உதுகளை சாக விடுங்கள். வைத்தியரே.

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Місяць тому +38

    பணம் விளையாடுகின்றது.போராடு அருச்சுனா!வெற்றி உன் பக்கம். உண்மை உள்ளவர்களுக்கு சோதனை அதிகம்

  • @veeraThamila
    @veeraThamila Місяць тому +7

    புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் உங்களின் நீதிக்கான போராட்டத்தில் கைகொடுப்போம்.🤝🤝🤝🤝🤝🤝உங்களுக்கு எப்படி பணம் அனுப்புவது போன்ற விடயங்களை எமக்கு தயவுசெ‌ய்து அறியத் தரவும்.
    நன்றி

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 Місяць тому +5

    மக்களே உங்களுக்காக வந்த அருச்சுனன் அவர்களுக்கு நீதியை வழங்க சொல்லி போராடுங்கள் மீண்டும்

  • @umabala1103
    @umabala1103 Місяць тому +17

    அநீதியாக நடந்தவர்கள் நல்லவர்கள். மக்களுக்கு சேவை செய்தவர் டாக்டர் அர்ச்சுனா குற்வாளியா? இலங்கையில் நீதியில்லை என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?
    ப்ளீஸ் நல்லவர்கள், வல்லவர்கள் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கம்மாட்டார்களா?

  • @Ravi26145
    @Ravi26145 Місяць тому +39

    😅🎉ஊழல் செய்தவர்களை முதலில் கைது செய்யுங்கள்

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +3

      police nermaiya nallathu seitha makkalukkaka Dr Archuna kashra paddu avar paavam intha nilamai ku vanthu irukka maaddar

    • @tharmairai8171
      @tharmairai8171 Місяць тому +1

      Yes

    • @sudannavaratnam5392
      @sudannavaratnam5392 Місяць тому +1

      Yes

    • @senthilratnam6726
      @senthilratnam6726 Місяць тому +1

      ஊழல் செய்வது சுகாதார துறை தான்.

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera Місяць тому +23

    உண்மைக்கு இடமில்லை

  • @goldenorangefoodstuff15
    @goldenorangefoodstuff15 Місяць тому +5

    மக்களுக்காக உழைத்தவர் தயவு செய்து எல்ல மக்கள் பின்வாங்க குடது மக்கள் பயப்பட கூடாது இவண்கள் வெருட்டுவான்கள்

  • @VictorLiyani
    @VictorLiyani Місяць тому +27

    யாழ்பாணம் மக்கள் என்ன செய்கின்றீர்கள்?

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +2

      @@VictorLiyaniகொஞ்ச நேரம் பொறு தலைவா.?
      யாழ்ப்பாண மாவட்டமே சும்மா அதிரும்.
      இதை Dr RA நினைத்தாலும் தடுக்க முடியாத அளவுக்கு எங்கள் இளைஞர்கள் செய்வார்கள்.

  • @thillainathan5809
    @thillainathan5809 Місяць тому +6

    Drcarsir நீங்கள் எப்போதும் உண்மை பதில் உங்கள் பாவம்சுற்றிஅவங்கள்என்றும்உங்கள்பதில்

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 Місяць тому +3

    கிருஸ்ணர்🎉 என்றும் அர்சுணாவுடன் இருப்பார்.🎉🎉🎉🎉🎉🎉

  • @sivamaleryaseetharan3782
    @sivamaleryaseetharan3782 Місяць тому +18

    நீதிபதியும் மாப்பீயா குறுப்போ

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@sivamaleryaseetharan3782 பறையனும் நளவனும் கரையானும் நினைப்பதுபோல் .படித்த யாழ் சமூகம் யாரும் தீர்ப்பு கூறமாட்டார்கள். கீ கீ கீ

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@sivamaleryaseetharan3782 உண்ணைப்பொன்ற தற்ககுறிகள் நினைப்பதுபோல் யாழ் சமூகம் தீர்ப்பு கூரது.

    • @sivamaleryaseetharan3782
      @sivamaleryaseetharan3782 Місяць тому

      @@jemsbond-yz7nv உண்மைதான்

  • @thedkannan2401
    @thedkannan2401 Місяць тому +4

    வைத்தியர் அருச்சனா நிலைமை புரிகிறது மக்கள் திரண்டால் முறியடிக்க முடியும் , இலங்கையின் இன்றய நிலை ஊழல் மிதக்கிறது தர்மம் ஒரூ நாள் வெல்லும் ""

  • @subasuj784
    @subasuj784 Місяць тому +5

    DrArjuna God bless you❤❤❤❤❤❤❤❤ thampi all the best ❤❤

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Місяць тому +3

    0:38 0:39 தியாகி அறக்கொடை வாமதேவன் ஐயா அர்சுணா விற்கு பண உதவி செய்யலாம் அவரிடம் இது பற்ரி கதைக்கவும் உசாந்தன்

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 Місяць тому +10

    இத்தால் அறியப்படுவது யாதெனில், யாருமே யாருக்கும் உதவி செய்யாமல் நீதி நியாயங்களைப் பாராமல் வாழும் காலம் மட்டும் சுயநலத்தோடு வாழ்ந்துவிட்டுப் போவது சிறப்பு என்பதாகும்.

  • @tharmairai8171
    @tharmairai8171 Місяць тому +4

    இந்த ஊடகம் அர்ச்சுனாவுக்கு எதிராக சொல்வது போல் தெரிகிறது? அர்ச்சுனா ராமனாதன் உண்மையானவர்

    • @sudannavaratnam5392
      @sudannavaratnam5392 Місяць тому +1

      Ivar arampathil trunthe ippadithan mapiya kumpalin Sonthakkararo athuthan roompa koovurar

  • @radah.mradah1061
    @radah.mradah1061 Місяць тому +4

    வெளிநாட்டுக்கு போவதே சிறந்த வழி
    😊கனடாவுக்கு டாக்டர்தேவை உடனே வாருங்கள் .
    அல்லது அமெரிக்கா போங்கள்.
    உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். உங்களை வாழவிட மாட்டாங்கள் வடமாகாணத்தான்

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 Місяць тому +4

    ஊழல் செய்தவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லை ஆனால் மக்களுக்கு நன்மை செய்தவருக்கா வழக்கு

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому +5

    #Operation Dr Archuna,god bless

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 Місяць тому +3

    இலங்கையில் நீதி இது தான் நீதி தேவதை உறங்கி விட்டாள்

  • @rajisandran78
    @rajisandran78 Місяць тому

    நம்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதற்கு இதுவும் ஒரு பாடம்!

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Місяць тому +12

    இது தவறான தலையங்கம்

  • @RanjanSilvester
    @RanjanSilvester Місяць тому +4

    Sir dont worry god bless you

  • @user-ng2wx4rx5x
    @user-ng2wx4rx5x Місяць тому +1

    God bless you ❤

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Місяць тому +3

    Dr. Archunatku pinnal ninra kootamellam enna seikirathu eppo? Unkalukkaga vantha oru nalla manithanai elanthuvidatheerkal. Vithai avar pottathu. Great man Archuna don't give up always shine ❤🎉🎉

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому

      @@appulaxmi2323 கிஷோர் என்னடாப்பா செய்யுறாய்.?
      நீ அர்சனாவுக்காக செய்ய வேண்டிய அவசியமில்லை.
      இந்த விடயத்தில் அர்சனாவுக்கு தண்டனை வருமாக இருந்தால் இதன் விளைவு மிகவும் பாரதூரமாக இருக்கும்.
      இனிமேல் எந்த புலம்பெயர்ந்த மக்களும் எந்த ஒரு ஆதரவையும் மக்களுக்காக செய்ய வரமாட்டார்கள்.
      உங்கே நடப்பவைகள் அத்தனையையும் வெளிக்காட்டியது குற்றம் ஆனால் நடந்த குற்றம் போற்றப்படுகின்றது நீதிமன்றத்தால்.
      இன்று 17/7/2024 மக்கள் அர்சனாவுக்காக குரல் கொடுக்காவிட்டால் 😼 பூனை மாதிரி ஓடி ஒழிந்து இருப்பது நல்லது.
      பின்பு இங்கே நாட்டுக்காக அது இது எது என்று ஒரு மயிரையும் புலம்பெயர்ந்த மக்கள் பார்ப்பதோ பங்களிப்பதோ சுத்த முட்டாள்தனம்.
      சிங்கள மக்கள் உடன் போய் இருந்து சந்தோஷமாக வாழுங்கள்.

  • @suthssuthar292
    @suthssuthar292 Місяць тому +5

    ❤❤❤

  • @user-vc9ve8we5c
    @user-vc9ve8we5c Місяць тому +1

    SILA U TUBERS..PANATHRKAGA THAN THAI PONDATTIYAIYUM VIRPAWARGALAAGA ULLANAR. DOCTOR ARCHCHUNAWAI MARAIMUHAMAAGA THAAKKUM.. UNMAIYAI MARAIKKIRARGAL..MAKKAL UNMAIYAI ARIYAVUM .

  • @samhan3270
    @samhan3270 Місяць тому +1

    Sir nan vantan ongkalavsantika nengka

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Місяць тому +1

    கவலையாக உள்ளது

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому +1

    Dr🙏🙏🙏🙏🙏🙏🇫🇷🇫🇷

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Місяць тому +1

    ❤❤

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 Місяць тому +1

    Dr don’t worry

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 Місяць тому +2

    மனிதாபிமான சட்ட வள்ளுனர்கள் இல்லையா

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Місяць тому +1

    Very sad 😢!

  • @jeyavaman901
    @jeyavaman901 Місяць тому +1

    W

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 Місяць тому +1

    நாவடக்கம் இல்லை தயவு செய்து அமைதியாக இருக்கவும் தமிழனுக்கும் தமிழனுக்கும் சண்டையா ?????
    மானக்கேடு. 👎👎👍😭😭🙏🙏

  • @user-lm8fo5vd7q
    @user-lm8fo5vd7q Місяць тому +1

    Ethu sir poija Champlain ok sir

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 Місяць тому +1

    Dr neengal mudhele policel compleen pottirunthal perum utheviyaha irunthirukkum. Wellam arasiyal naadaham Dr

  • @KuruparanKasinathan
    @KuruparanKasinathan Місяць тому +1

    Dr Arjuna can start free medical centre in Chavakachchery, the world Tamil community can support for hem expense and hem salary.

  • @user-vc9ve8we5c
    @user-vc9ve8we5c Місяць тому +1

    DOCTOR ..PATHAVIKKAGA SILAR THROHAM SEIYALAM..KAATTI KODUPPAWARGAL.KUUTTI KODUPPAWARGAL .NAM INATTHIL ADHIHAM.ULAL SEITHAVARGAL INNAYA THALATHTHAI SILAR PANATHRKAGA ARCHCHUNAWIRKU SERU PUUSALAM.... MAKKAL KAWANAM..

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq Місяць тому +2

    😢😢

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Місяць тому +2

    Whay you put title tomorrow arrest Archchuna?

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Місяць тому +1

    Unkalukkaka nan jepikkiren Karththar kai vida maddar jesus uthavi seivar manusari nampa vendam. Jesuvi nampunka. Saddaththurayilum ulal irukkirathu neethi pathikalum nithiyai nadappathillai. Neethimana andavare avar uthavi seivar God bilsyou 🙌🙌

  • @user-lf2wn7df6y
    @user-lf2wn7df6y Місяць тому +1

    Aruchisu.nallaka.kathappar.na.saddam.tharenthavarkal.vandum

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq Місяць тому +1

    தேவாங்கு அண்னைக்கு நிகரானவனா

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому +1

    Makkalukkaka vantha Aruchjunavai kappattungal unmai orunal vellum!

  • @karunakaranthivash3394
    @karunakaranthivash3394 Місяць тому +1

    😢

  • @Moddaibaas
    @Moddaibaas Місяць тому +5

    ஏத்தி விட்ட சனம் துணை போகாது

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Місяць тому +1

    He doesn’t accept any help from us. He should change his mind.

  • @KuruparanKasinathan
    @KuruparanKasinathan Місяць тому +1

    hi

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Місяць тому +2

    நன்று, நன்று, நீங்கள் ,பகடைகாயாக
    சிங் களத்திற்கு🎉🎉😂😂😂

  • @user-nh1ly4rp5l
    @user-nh1ly4rp5l Місяць тому +2

    Velluthàrhellam paala

  • @Sanjeevan-g4o
    @Sanjeevan-g4o Місяць тому +1

    Your title is totally wrong. Please do not put irrelevant title to capture the viewers. Thank you

  • @user-ik3cy5ko7u
    @user-ik3cy5ko7u Місяць тому +1

    Unmiyana dr neengal than geret

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Місяць тому +3

    Not at all

  • @christykini1512
    @christykini1512 Місяць тому +1

    Subscribe

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Місяць тому +1

    Atharmam vollumfänglich jamatharmarajakkal winn pannidangal

  • @NirojanR
    @NirojanR Місяць тому +1

    Pls doctorukku pana uthavo seynka

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Місяць тому +1

    Kalavani docters panapisaukalin vamsathitke. Alivuthaan😮

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +1

    பணம் இல்லை என்று பிச்சை எடுக்கிறாயா??

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Місяць тому +9

    தலைப்பை இப்படிப் போடவேண்டாம்.பழையNews ஐ ஏன்போடுகிறாய்.
    புதிதாகப்போடு.

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +6

    கொஞ்ச ஆட்டமா சில நாட்களாக போட்டார் தலைவரை தொட்டான் அவன் செத்தான் எங்களை பொறுத்தவரை

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Місяць тому +3

      எம் தலைவர் எம் இனத்துக்கு உயிர் கொடுத்தவர்,அவர் பெயர் சொன்னால் பல ஜென்மங்கள் வாழ்வோம் சாகமாட்டோம்!

    • @sivamaleryaseetharan3782
      @sivamaleryaseetharan3782 Місяць тому +1

      கண்டுபிடிப்பு பாரடா

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +2

    சற்றுமுன் வந்த தகவல், Dr மயுரணுக்கு இரகசிய கோல் பண்ணி , மயூரன் ஐயா என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என காறி அழுது மிருகவைத்தியர் அருசுனா கெஞ்சியதாககேள்வி 😂😂😂😂

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +6

      வாய்ப்பில்லை ராஜா.

    • @kjaya4347
      @kjaya4347 Місяць тому +6

      மயூரன் ஒரு நல்ல dr இல்லை மக்கள்.அவருக்கு நல்ல பதிலடி தருவார்கள் மயூரன்
      Jaffna.ஹாஸ்பிடலில் செய்கிற விளையாட்டு மக்கள் பாத்து கொண்டு தான் இருக்கினம்
      வெயிட் and see

    • @sivamaleryaseetharan3782
      @sivamaleryaseetharan3782 Місяць тому +3

      @@jemsbond-yz7nv அவனே கள்ளன் அவரிடம் அர்ச்சனா போனவரோ

    • @sivamaleryaseetharan3782
      @sivamaleryaseetharan3782 Місяць тому

      @@kjaya4347 சொல்கிறோம் தவிர அடிக்கவாறியல் இல்லையே சேர்ந்து

    • @sivamath4679
      @sivamath4679 Місяць тому

      மயூரன் தான் அப்படி செய்திருப்பார் ஏனென்றால் கோட்டுக்குப்போனால் மயூரன் சம்பத்பத்தரண சத்தியமூர்த்தி கேதீஸ்வரன் அவர்களோடு கூட்டுக்களவாணிகள் அனைவருடைய வேலையும் இராஜினாமாச்செய்ய தயாராக இருங்கள்

  • @jaffana1805
    @jaffana1805 Місяць тому +3

    வணக்கம் 5 வழக்குகள் என்றால் என்ன என்ன வழக்குகள் என்று அறியத்தாருங்கள்🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +2

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +2

    என்ன பழைய தினவெற்டை கானம். என்னாச்சு 😂😂😂 பேச்சில் நடுக்கம் தெரிகிறது . ஒழுங்கா போய் Dr மயுரணிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு பிழைதுக்கொள். இல்லையேல் கோவனத்தோடு யாழ் மண்ணை விட்டு ஒடுவாய்.

    • @anneelizabethchelliah4515
      @anneelizabethchelliah4515 Місяць тому

      நீயும் கள்ள வேலை செய்தவர்களில் ஓருவனா?

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +2

      @jemsbond-yz7nv
      At least கோவனம் கட்டுவதற்கு அர்ஜனாவிடம் சாமான் இருக்கு.
      ஆனால் உனது சாமானை scan பண்ணித்தான் கண்டுபிடிக்க வேண்டும்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому +1

      @@sivamath4679 பணம் இல்லை கொஞ்ச பிணம் கொடுத்தவன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@user-vd9pp5yx4i நாளை உனக்கும் மிருக வதிடர் அர்ச்நாவுக்கும் சேர்த்து நலம் அடிபோர் மருத்துவம் மயூரன் கவலை படதே

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv Місяць тому

      Yaru Antrag jeman erumax

  • @umabala1103
    @umabala1103 Місяць тому +10

    அநீதியாக நடந்தவர்கள் நல்லவர்கள். மக்களுக்கு சேவை செய்தவர் டாக்டர் அர்ச்சுனா குற்வாளியா? இலங்கையில் நீதியில்லை என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?
    ப்ளீஸ் நல்லவர்கள், வல்லவர்கள் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கம்மாட்டார்களா?

  • @neethanthiyagarajah8966
    @neethanthiyagarajah8966 Місяць тому +7

    உண்மைக்கு இடமில்லை

  • @RanjanSilvester
    @RanjanSilvester Місяць тому +1

    Sir dont worry god bless you

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому +1

    #Operation Dr Archuna,god bless