ஒருவன் தனக்காக உழைக்கின்ற போது மனிதனாகிறான் தான் பிறந்த சமூகத்திற்காக உழைக்கின்ற போது மா மனிதனாகிறான் அப்படி தான் பிறந்த சமூகத்திற்காக உழைத்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய புரட்சி கலந்த வாழ்த்துக்கள்.....
நல்ல கண்ணையாவை முன் மொழியாது வேகோவின் கெட்டபுத்தியால் அல்ல மக்கள் சினிமா மாயையில் விஜயகாந்தை அறிந்த அளவு நிஜமான ஹிரோவை அறிந்திருக்கவில்லை என்பதாவ் ஆனால் வைகோவின் முடிவு அவர் ஆரசியல் கற்ற இடம் சியில்லை என்பதால்.
ஒடுக்கப்பட்ட மக்கள் குரல் எங்கு இருக்கிறதோ அங்கு கம்யூனிசம் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் நல்ல சிந்தனையாளர் நல்ல மனித நேயமிக்க தலைவர் அய்யா நல்லகண்ணு ஐயாவை தலைவணங்குகிறேன்
ஐயா நல்லகண்ணு போன்றோர் இந்த நாட்டை ஆள முடியாதது நம் நாட்டின் சாபக்கேடு,சுதந்திர போராட்ட வீரர்,எளிமையான மனிதர்.காமராஜருக்கு பிறகு ஒரு நல்லா தலைவர் என்றால் அது நல்லா கண்ணு ஐயா மட்டும் தான் என்றால் அது மிகை ஆகாது.இந்த விருதால் BEHINDWOODS பெருமை அடைய வேண்டும்.
வெள்ளக்காரன் - நம்மூர் கொள்ளக்காரன் - எல்லாரையும் பாத்தவர் தோழர் நல்லக்கண்ணு அய்யா. இப்போதும் வாடகை வீட்டில் தான் வாழ்க்கை. மிக உயர்ந்த மனிதர். Real heartfelt appreciations Behindwoods.
94 வயதில் ஐயா நன்றாக நிற்பதயும், பேசுவதயும் பார்க்க ரொம்ப இன்பமாக இருக்கிறது... அவர் நல்லா உடல்நலத்தோடு வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !!! Behindwoods க்கு நன்றி !!!
நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவன்! என்னுடைய திருமணத்திற்கு தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் வருகை தந்து ஏன் திருமணத்தை நடத்திவைத்தார்! என்பது எனக்கு மிகப் பெரும் பெருமை ஆகும் கௌரவமாகும்.. "தான் உண்டு, தன் குடும்பம் உண்டு" என்று மக்கள் வாழ்கின்ற இந்த காலகட்டத்திலும் 93 வயதிலும் ஓய்வு எடுக்காமல் இன்றுவரையும் மக்களுக்காக போராடி வருகிறார்! தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் போராட்டங்களுக்காக, மக்கள் சேவைக்காகவும், நாட்டுக்காகவும் இயற்கை வளங்களைக் காக்காவும், போராடி வருகிற ஒரு ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்!! அவர்களை பலமுறை காணும் பெரும் பாக்கியம் பட்டுள்ளேன் அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது தமிழ் மக்களுக்கே பெருமையாகும்!!...
ஐயா நல்லகண்ணு ஜாதி கொடுமைக்கும் இயற்கை வளங்களைக் காப்பதற்கும் மற்றும் பல சிறந்த சமுதாய சீர்திருத்தங்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தொகையை மனமார வாழ்த்துகிறேன. தற்சமயம் இதேபோன்ற பல சிறந்த கொள்கைகள் கொண்டுள்ள புரட்சி வீரர் சீமான் அவர்களை தமிழின மக்களும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களும் ஆதரிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.நம் வாக்குகளை டாஸ்மார்க் கட்சிகளுக்கும் பாஸிச கட்சி களுக்கோ அளிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம்.ஜனநாயகதைக் காப்போம். நன்றிகள் பல.ஜெய் ஹிந்த்.
கர்ம வீரர் காமராஜர் அவர்களையே தோற்கடித்தவர்கள் தமிழர்கள் ...நல்லக்கண்ணு அருமையான மனிதர் நாம்தான் இவருக்கான இடத்தைக்கூட கொடுக்க மனமில்லாதர்களாய் நாம் ..என்ன உலகத்தில் நாம் வாழ்கிறோம் ..இவருக்கு இப்போதாவது சிறப்பு செய்த அனைவருக்கும் நன்றிகள்
ஐயா நல்லகண்ணு அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கின்றன ஐயா அவர்களுக்கு நன்றி மற்றும் பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
அய்யா சொன்னது உண்மை எங்க ஊரில் இன்னும் எதுவுது புது இடம் புது மனிதர்களை சந்தித்தால் எந்த தெரு,கீழ தெருவா இல்ல மேல தெருவா, குல தெய்வம் என்ன,அப்பா பெரு தாத்தா பெரு எல்லாம் எழவும் கேட்டுவிட்டு அவன் சார்ந்த சாதி என்றால் அவனுக்குள் அப்படி ஒரு ஆனந்தம் தம்பி நம்ம ஆளுன்னு சொல்லுங்க சொல்லுவான் புடுங்கி,இல்லை என்றால் உனக்கு இங்க என்ன வேலை யார் வீட்டுக்கு வந்த நாயை பார்க்கிற மாறி பார்ப்பான்..
He purely deserves an standing ovation.....the people over there will do it if any sh*** in cinema industry who had done nothing ...except filling there bank balance...
மக்கள் நல கூட்டணி அமையும் பொழுது அய்யா நல்லகண்ணு அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார் அண்ணன் திருமாவளவன் ஆனால் வைகோ அவர்கள் அதை நிராகரித்து விட்டார் நல்லகண்ணு அய்யா மட்டும் முதல்வர் வேட்பாளராக நின்றிருந்தாள் மக்கள் நல கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்றிருக்கும்
எனக்கு தெரிந்த வரையில் எளிமையான மனிதர்களில் காமராஜர்.கக்கன் இவர்களில் ஐயா நல்லகண்ணு அவர்களும் அரசியலின் ஆசான்..பெருமையடைகிறேன்.இதை பார்த்து கண்கலங்கி விட்டேன்..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...நன்றி behindwoods
நாங்கள் இவரைப் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களை மேடை போட்டு பாராட்டி விருதுகள் வழங்கிவிட்டு போவது மட்டும் போதாது, மாறாக அவர்கள் சுட்டும் திசையில் சென்று அவர் பணியை தொடர்வதுதான் நாம் அவருக்கு அளிக்கும் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் உறவுகளே.
ஜயா சொன்னது அத்தனையும் உண்மை. நான் திருவைகுண்டம் அருகில் தான் வசிக்கிறேன். முன்பு காலத்தில் நேரடியாக நீ என்ன ஆளுங்கனு கேக்குறது குறைச்சீறுச்சி ஆனால் இப்ப ஊரு பெயர கேட்டு அதில் நீ தெற்கு தெருவா இல்ல வடக்கு தெருவானு என்னிடம் பல பேர் கேட்டு இருக்காங்க.
raja raja ஐயோ நீங்க என்ன இப்படி சொல்றீங்க இங்க இவனுங்க ஜாதி என்று ஒன்று இல்லவே இல்லைன்னு கதறுகிறார்கள் ஏதோ ஜாதி என்ற ஒன்றை பா ரஞ்சித் தான் கண்டுபிடித்தது போல பேசுகிறார்கள்
we need more leaders like Our Nallakannu Ayya.... Great leader but we failed to recognize his dedication earlier....we need leaders with such vision... you are truly an inspiration sir...
அப்புறம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு எப்படிக் கொடுக்க முடியும்...? இந்த பக்கம் சாதி வேண்டாம். அந்த பக்கம் இட ஒதுக்கீடு வேண்டும். இது பெரிய முரண்பாடாக இருக்கிறது.
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Great humanity! ஐயா அவர்கள் உடல் நலமுடன் இருக்க வேண்டும் ! வாழ்க தமிழ் மக்கள்!
ua-cam.com/video/21KAJnaxEgY/v-deo.html
Super
Great ambetkar
Great ambetkar
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்... ஒரு அரசியல் ஆளுமையை பயன்படுத்த தவறிவிட்டோம்... நல்லகண்ணு ஐயா❤️
உண்மை....
மிக சரி
Raja Durai . என்ன செய்ய கட்ச்சிய பார்த்தும் ஜாதியை பார்த்தும் மொழியைபார்த்தும் ஓட்டுபோடும் மக்கள் உள்ளவரை இந்த நிலை தொடரும்
Neenga soldrathu 1000 times correct 👌
@@duraisankarduraisankar2760 உண்மை நண்பா...
94 வயசு இன்னும் தனியா நிக்கிறது பார்த்தாலே பிரமிப்பா இருக்கிறது.
Healthy food for our culture!
because he didn't eat the long live pizza who is the food sponsor.
S
Aama bro👍🏾
Kedukedda oodakathukku ippa than avarai therinthatha nadikarkalai poddu poddu kaddiya narikal oru thadavaiyaavathu kaddiyathaa ivar mukathai
Any Nallakannu sir fans???
Yeah
Me
Fan ah
Proudly yes..
💪💪💪
ஒருவன் தனக்காக உழைக்கின்ற போது மனிதனாகிறான் தான் பிறந்த சமூகத்திற்காக உழைக்கின்ற போது மா மனிதனாகிறான் அப்படி தான் பிறந்த சமூகத்திற்காக உழைத்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய புரட்சி கலந்த வாழ்த்துக்கள்.....
அனைத்து மக்களுக்கும் உழைத்தார்
.0वम
நான் அவர் அருகில் நின்று பேசி உள்ளேண் சிறந்த தோழர்
நல்லகண்ணு ஐயாவும் 100 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் அத்தி பூ. அதை தமிழகம் சூடி இருந்தால் மிளிர்ந்திருப்போம் நாம்..
உண்மை
S
இப்படி ஒரு நல்ல மனிதரை தேடாமல் தமிழன் நடிகனின் பின்னால் ஓடுகிறான்..
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் லூசாயா நீ
வாழ்த்த வயதில்லை ,,,வணங்குகிறோம்,,,,
இவரைப்போல தகுதியான தலைவரை தேர்ந்தேடுக்க தவறியதால் இன்று தத்தளிக்கிறது தமிழ் நாடு
இப்படி பட்ட நல்ல தலைவர்கள் ஏன் தமிழகத்தை ஆளவில்லை மக்களின் மனநிலை சரியில்லை.
Note my word. Future la seeman ah ipdi soluvom. Ipa nakkal panrom avaru pesuratha elam
Bcoz நேர்மையானவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்களாகிவிடுகிறார்கள்.மக்களின் என்னம்தான்.தனிபட்ட கருத்து இல்லை
Ganesh raja note my word seeman is future Vaiko don’t even compare him with this legend nallakannu sir is pure soul
திராவிடம்தான் காரணம் அதன் சுழலில் மக்கள் இருக்கும்வரை ஐயா அய்யாகண்ணு போன்ற மாமனிதர் காட்டுசெடியாகவே இருப்பார்
திராவிடத்தை காரணம் சொல்ரானுக...உனக்கு எங்கடா போச்சு புத்தி.
இன்று பல இளைஞர்கள் படிக்கா புத்தகமாய் நல்லக்கண்ணு ஐயா இருப்பதே வேதனைக்குறியது...
நல்ல கண்ணையாவை முன் மொழியாது வேகோவின் கெட்டபுத்தியால் அல்ல மக்கள் சினிமா மாயையில் விஜயகாந்தை அறிந்த அளவு நிஜமான ஹிரோவை அறிந்திருக்கவில்லை என்பதாவ்
ஆனால் வைகோவின் முடிவு அவர் ஆரசியல் கற்ற இடம் சியில்லை என்பதால்.
இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாய் திகழும் தோழருக்கு வாழ்த்துக்கள்🔥🔥
சமூகம் மறந்த ஒரு சமத்துவ போராளி...
ஐயா நல்லகண்ணு...
நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.😢👍
ஒடுக்கப்பட்ட மக்கள் குரல் எங்கு இருக்கிறதோ அங்கு கம்யூனிசம் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் நல்ல சிந்தனையாளர் நல்ல மனித நேயமிக்க தலைவர் அய்யா நல்லகண்ணு ஐயாவை தலைவணங்குகிறேன்
அய்யா உங்களை,மனித உருவிலான கடவுளாக காண்கிறேன், அய்யா
அய்யா 'நல்ல கண்ணு' இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.....
ஐயா நல்லகண்ணு போன்றோர் இந்த நாட்டை ஆள முடியாதது நம் நாட்டின் சாபக்கேடு,சுதந்திர போராட்ட வீரர்,எளிமையான மனிதர்.காமராஜருக்கு பிறகு ஒரு நல்லா தலைவர் என்றால் அது நல்லா கண்ணு ஐயா மட்டும் தான் என்றால் அது மிகை ஆகாது.இந்த விருதால் BEHINDWOODS பெருமை அடைய வேண்டும்.
வெள்ளக்காரன் - நம்மூர் கொள்ளக்காரன் - எல்லாரையும் பாத்தவர் தோழர் நல்லக்கண்ணு அய்யா. இப்போதும் வாடகை வீட்டில் தான் வாழ்க்கை. மிக உயர்ந்த மனிதர். Real heartfelt appreciations Behindwoods.
வாழும் பெருந்தலைவர்.
A A
yaaravathu avarukku oru veedu parisu kodungal.
அதையும் புடுங்கிட்டானுக
94 வயதில் ஐயா நன்றாக நிற்பதயும், பேசுவதயும் பார்க்க ரொம்ப இன்பமாக இருக்கிறது... அவர் நல்லா உடல்நலத்தோடு வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !!! Behindwoods க்கு நன்றி !!!
ஐயா நல்லகண்ணு அவர்களின் நேர்மையான மாமணிதர் அவர்களுக்கு வணக்கம்
இவருக்கு அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது தமிழகத்தின் சாபக்கேடு 😞
உண்மை
Nallakkannu ayyavum apj sirum sagayam sirum equal person
உண்மை 😡😡😡
எளிமை என்ற சொல்லுக்கான அர்த்தமே நல்லக்கண்ணு ஐயாதான்.
தோழர் நல்லகண்ணு அவர்களை சிரம் கரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
Ungalai vanaguren ayya
Karna
நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவன்! என்னுடைய திருமணத்திற்கு தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் வருகை தந்து ஏன் திருமணத்தை நடத்திவைத்தார்! என்பது எனக்கு மிகப் பெரும் பெருமை ஆகும் கௌரவமாகும்.. "தான் உண்டு, தன் குடும்பம் உண்டு" என்று மக்கள் வாழ்கின்ற இந்த காலகட்டத்திலும் 93 வயதிலும் ஓய்வு எடுக்காமல் இன்றுவரையும் மக்களுக்காக போராடி வருகிறார்! தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் போராட்டங்களுக்காக, மக்கள் சேவைக்காகவும், நாட்டுக்காகவும் இயற்கை வளங்களைக் காக்காவும், போராடி வருகிற ஒரு ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்!! அவர்களை பலமுறை காணும் பெரும் பாக்கியம் பட்டுள்ளேன் அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது தமிழ் மக்களுக்கே பெருமையாகும்!!...
ஐயா நல்லகண்ணு ஜாதி கொடுமைக்கும் இயற்கை வளங்களைக் காப்பதற்கும் மற்றும் பல சிறந்த சமுதாய சீர்திருத்தங்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தொகையை மனமார வாழ்த்துகிறேன.
தற்சமயம் இதேபோன்ற பல சிறந்த கொள்கைகள் கொண்டுள்ள புரட்சி வீரர் சீமான் அவர்களை தமிழின மக்களும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களும் ஆதரிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.நம் வாக்குகளை டாஸ்மார்க் கட்சிகளுக்கும் பாஸிச கட்சி களுக்கோ அளிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம்.ஜனநாயகதைக் காப்போம். நன்றிகள் பல.ஜெய் ஹிந்த்.
ஐயா உடம்பு சிலிர்த்து விட்டடது👍👍👍👍👍
இந்த மாதிரி தலைவர் தமிழ் நாட்டில் பிறந்த தற்க ஜாதியற்ற தமிழர்களாய் பெருமைப்படுவோம்
தலைவனகுறேன் ஐயா...,,🙏🙏💪
I'm big fan of nallakannu sir 🚩🚩🚩 from Kerala💖
இன்னும் மக்கள் நலன் கருதுகிறீர் வணங்குகிறேன் அய்யா 👍👍👍
நல்லவர்களை இந்த தமிழ் நாடு கைவிட்டுவிட்டது என்பதர்க்கு சரியான உதாரனம் அய்யா நல்லகன்னு அவர்கள்....
கர்ம வீரர் காமராஜர் அவர்களையே தோற்கடித்தவர்கள் தமிழர்கள் ...நல்லக்கண்ணு அருமையான மனிதர் நாம்தான் இவருக்கான இடத்தைக்கூட கொடுக்க மனமில்லாதர்களாய் நாம் ..என்ன உலகத்தில் நாம் வாழ்கிறோம் ..இவருக்கு இப்போதாவது சிறப்பு செய்த அனைவருக்கும் நன்றிகள்
விருதுக்கு விருது.......🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நல்லகண்ணு அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கின்றன ஐயா அவர்களுக்கு நன்றி மற்றும் பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி
உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
வாழும் வரலாறு அய்யா நல்லக்கண்ணு....🙏
இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது....
பா ரஞ்சித்துக்கும் விருது வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
உங்களை போல நல்ல தலைவர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு
இந்தவதிலும் எழுந்துநிற்பதற்கு உங்கள்நேர்மைதான் காரணம் வாழ்க பல்லாண்டு
ஐயா நல்லகண்ணு அவர்களை போல் எளிமையானவர் யாரும் இருக்க முடியாது இப்போ உள்ள அரசியல்
நல்லகண்ணு வாழும் வரலாறு
அய்யா நீங்கள் வாழும் காலங்களில் நாங்களும் வாழ்கிறோம் என்றால் பெருமையாக உள்ளது,
94 age la semma getha ninu pesuraru . Nalla kannu ayya valga🙏🙏
ஒருமுறையேனும் இதுபோன்ற நல்ல தலைவர்களை முதல்வராக காண்போமா..?!
Atheppadi stalin makan edappadi makan rajani vera intha super thalaivarkal irukkum pothu naam ean unmayaana herokkalai thedanum
அய்யா சொன்னது உண்மை எங்க ஊரில் இன்னும் எதுவுது புது இடம் புது மனிதர்களை சந்தித்தால் எந்த தெரு,கீழ தெருவா இல்ல மேல தெருவா, குல தெய்வம் என்ன,அப்பா பெரு தாத்தா பெரு எல்லாம் எழவும் கேட்டுவிட்டு அவன் சார்ந்த சாதி என்றால் அவனுக்குள் அப்படி ஒரு ஆனந்தம் தம்பி நம்ம ஆளுன்னு சொல்லுங்க சொல்லுவான் புடுங்கி,இல்லை என்றால் உனக்கு இங்க என்ன வேலை யார் வீட்டுக்கு வந்த நாயை பார்க்கிற மாறி பார்ப்பான்..
இந்த வயதிலும் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் தெளிவான பேச்சு நலமோடு வாழவேண்டும்
இந்தியாவின் இரும்பு மனிதர் ஐயா நல்லக்கண்ணூ ஐயாதான் ஐயா உங்கல் பாதங்கலை தொட்டு வணங்குகிரென்.
ஐயா திரு. நல்லக்கண்ணு வாழ்க
உங்கள் கலத்தில் நங்கலும் வாழ்ந்தோம் என்று பெருமைகொல்கிறோம் ஐயா
அருமையான பதிவு ஐயா உங்கள் லட்சியம் கண்டிப்பாக இந்ததலைமுறை நாங்கள் நிறைவேற்றுவோம் ஐயா.....
மிகவும்.ஏழ்மையானவர்.எளிமையானவர்.அய்யா.நல்லக்கண்ணு.அவர்கள். வாழ்க.வளமுடன்.நலமுடன்.
வாழ்ந்தாள் இப்படி வாழ வேண்டும்
He purely deserves an standing ovation.....the people over there will do it if any sh*** in cinema industry who had done nothing
...except filling there bank balance...
உண்மை பேசுகிறது.நம்புவோம்
நாளைய சமூகம் இவரை ப்பின்பற்றுவார்கள்.
நாடு நன்றாக இருக்கும்.
அய்யா வாழ்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை அய்யா .உங்களை வாழ்த வயதில்லை.
வாழ்த்த வயதில்லை வணங்குககிறோம் ஐயா🙏🙏🙏
மக்கள் நல கூட்டணி அமையும் பொழுது அய்யா நல்லகண்ணு அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார் அண்ணன் திருமாவளவன் ஆனால் வைகோ அவர்கள் அதை நிராகரித்து விட்டார் நல்லகண்ணு அய்யா மட்டும் முதல்வர் வேட்பாளராக நின்றிருந்தாள் மக்கள் நல கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்றிருக்கும்
அப்படியானால் தமிழரான நல்லகண்ணுவை ஆதரிக்கும் மற்றொரு தமிழரான திருமாவை மட்டும் நாம் சாதி ரீதியாக ஒதுக்கி வைத்திருப்போம்
Why no standing ovation for iyya ? This is the real lifetime achievement award..
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நன்றி ஐயா🙏🏿
வாழ்த்துக்கள் ஐயா
ஐயா நூறு ஆண்டுகாலம் வாழ வேண்டும் நலமுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருகள் 😊😊
1000000 நன்றி ஐயா....நேரம் மாறும்... ஆனால்...உன் நேர்மை மாறது... 💞💞💞
அய்யா உங்களை நாங்கள் வணங்குவதில் பெருமை கொள்கிறோம்....
Ayyia nalakannu nalamudan vazavendum
உலகத்தின் மிக சிறந்த மனிதர்..
எனக்கு தெரிந்த வரையில் எளிமையான மனிதர்களில் காமராஜர்.கக்கன் இவர்களில் ஐயா நல்லகண்ணு அவர்களும் அரசியலின் ஆசான்..பெருமையடைகிறேன்.இதை பார்த்து கண்கலங்கி விட்டேன்..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...நன்றி behindwoods
இமைப்பொழுதில் சிமிட்டி போன மின்மினி பூச்சு போல மதிப்பிற்குரிய ஐயா நல்லகன்னு. ஒளியின் ஆழம் தெரிய நெடு நாட்கள் ஆயிற்று எம்மவருக்கு !
அருமையான நிகழ்வு....
The great Nallakannu Sir !!!
Grt salute ஜயா....🙏
வாழும் நிஜ தெய்வம் .. 🙏🙏🙏
நாங்கள் இவரைப் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களை மேடை போட்டு பாராட்டி விருதுகள் வழங்கிவிட்டு போவது மட்டும் போதாது, மாறாக அவர்கள் சுட்டும் திசையில் சென்று அவர் பணியை தொடர்வதுதான் நாம் அவருக்கு அளிக்கும் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் உறவுகளே.
நான் நேசிக்கும் அய்யா நல்லகண்ணு அவர்களை பெருமை படுத்தியதில் மகிழ்ச்சி
ஐயா நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உண்மை நிங்கள் நலமுடன் வாழ்க வாழ்த்துகள் எல்லா புகழும் இறைவனுக்கு இவன் ஆ அருந்தமிழ்வளவன் ஹாங்காங்
goosebumps silirthuvitaen tears welled up!! a great national leader and inspiration for youths in the politics
கறையற்ற மனிதன் நல்லகண்ணு ஐயா அவர்கள்
ஜயா சொன்னது அத்தனையும் உண்மை. நான் திருவைகுண்டம் அருகில் தான் வசிக்கிறேன். முன்பு காலத்தில் நேரடியாக நீ என்ன ஆளுங்கனு கேக்குறது குறைச்சீறுச்சி ஆனால் இப்ப ஊரு பெயர கேட்டு அதில் நீ தெற்கு தெருவா இல்ல வடக்கு தெருவானு என்னிடம் பல பேர் கேட்டு இருக்காங்க.
raja raja ஐயோ நீங்க என்ன இப்படி சொல்றீங்க இங்க இவனுங்க ஜாதி என்று ஒன்று இல்லவே இல்லைன்னு கதறுகிறார்கள் ஏதோ ஜாதி என்ற ஒன்றை பா ரஞ்சித் தான் கண்டுபிடித்தது போல பேசுகிறார்கள்
உண்மையிலேயே அய்யா நல்லகண்ணு அவா்களது போராட்ட வாழ்வை கேட்கும்போது உடல் சிலிா்க்கிறது. வாழ்த்துக்கள், அய்யா. வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்,
இந்திய அரசியலில் கண்டு கொள்ளாத தலைவர்களில் ஒருவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள்
அய்யா நல்லகண்ணு அவர்களை பெருமைப்படுத்தும் அனைத்து நல்லுள்ளம் பாராட்டுகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏
நல்லகண்ணு ஐயா 🙏🙏🙏
நல்லகண்ணு அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...மற்றும் இரஞ்சித் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள் பல
yenakku innaiku dhan neenga yaarune theridhu..i feel ashamed to have missed out on suchan amazing person.awsome sir!👌🏾
behindwoods good job.. pls do encourage people like nallakannu ayya.. thank you.. goosebumps
The best comrade!! A living legend!!!
வாழ்த்துகள் தலைவரே
மகிழ்ச்சி
Mr.nallakannu sar Vera level
we need more leaders like Our Nallakannu Ayya.... Great leader but we failed to recognize his dedication earlier....we need leaders with such vision... you are truly an inspiration sir...
... வாழும் காமராஜரை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் தோழர் நல்லகண்ணு அவர்களே.... 🙌🙌🙌
போராளி அய்யாநல்லக்கன்னு அவருக்கு விருதுவழங்கியதில் மகிழ்ச்சி
நேர்மையின் சிகரம்
நல்லக்கண்ணு தோழருக்கு.விருது
கொடுப்பதில்.மூலம்
இந்த.அமைப்புஒருமிகப்பெரிய
புகழை அடைந்தது.
நீங்க எல்லோரும் ஐயா நல்லகண்னு ஆர்மியில் இணையவேண்டும்
எங்கள்ஐயா நல்லகண்ணுக்கு நல்லகண் அவர்களே நிகர் நான்ஐயாவைபற்றி ஐயாவை பற்றிஅறிந்தவற்றில் நன்றி.
நாம் தமிழர் என்று சொல்லி
ஜாதிக்குள் இருப்பதை விட ,
இனி ஹிந்து அல்ல என்று
சொல்லி ஜாதியை ஒழிப்பதே
உண்மையான தமிழரின்
வெற்றிக்கு ஏணிப்படி !
அப்புறம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு எப்படிக் கொடுக்க முடியும்...?
இந்த பக்கம் சாதி வேண்டாம். அந்த பக்கம் இட ஒதுக்கீடு வேண்டும். இது பெரிய முரண்பாடாக இருக்கிறது.
எளிமையின் சிகரம் ஐயா நல்லகண்ணு 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா பல்லாண்டு வாழவேண்டும்,🎂💐💐💐💐💐💐💐
அய்யாவை வணங்குகிறேன்!
வாழும் கடவுளே வணங்குகிறேன்
Nandri ayya
Nallakannu ayyA sagayam ayyA
Sxx
In do
To
@@tharunbalaji1994 i don't understand
💐♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சிவப்பிற்கு என்றைக்குமே தனி சிறப்பு
நல்லகண்ணு ஐயா.. வாழ்க..பல்லாண்டு...