இந்த வரலாற்று நாயகனின் மூலக்கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தமிழ் சினிமாவை உயிராக நினைத்து திறமையும் ஆர்வமுள்ள ஒரு இளைஞன் நடிகனாக மேற்கொள்ளும் முயற்சியாக இந்த ஏகலைவன் 25 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளேன். .ua-cam.com/video/vA3lYH2YUx0/v-deo.html
ஏகலைவன் வரலாறு இத்துடன் முடியவில்லை உறவுகளே நாம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் மகாபாரதப் போரில் பஞ்ச பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார் என்று கூறப்படுகிறது இது போன்று நம்முடைய சமூகத்தின் திறமைசாலிகள் வரலாற்றை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் உறவுகளே
உண்மையிலே வில்லுக்கு விஜயன் ஏகலைவன் மட்டும் தான்... ஏகலைவன் இட்ட பிச்சையில் வாழ்ந்தவன் அர்ஜினன்... வில்லுக்கு ஜாம்பவான் ஏகலைவன்... ஏகலைவனை போல மிகச்சிறந்த வில்லாளன் இவ்வுலகில் பிறந்தது இல்லை... ஏகலைவன் கற்றறிந்த வில் வித்தையை கண்டு அர்ஜினனே மிரண்டு தோற்று போனான்... ஏகலைவனுக்கு தெரியாத அஸ்திர தஸ்திர வித்தைகளே கிடையாது... ஏகலைவன் கற்றறிந்த வில் வித்தையில் கால்வாசி கூட கற்காதவன் அர்ஜினன் ஆவான்... மிக அதிகமான போர் சூட்சமங்களையும் மற்றும் வில் வித்தை நுணுக்கங்களை கற்றறிந்தவர் ஏகலைவன்... ஏகலைவனுக்கு நிகரான மகாவில் வீரர்கள் நால்வர் மட்டுமே... 1) ராமன் 2) பரசுராமன் 3) விதுரர் 4) மேகநாதன்
நான் ஒரே ஒரு வினாவை எழுப்புகிறேன் நீட் தேர்வை எழுத முடியாத அளவிற்கு நம் கல்வியின் தரம் குறைந்தது ஏன்? இனி CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் மிகவும் எளிமையாக எழுதுகிறார்கள் ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் எழுத முடியாதது ஏன்?
இப்பொழுது புரிகிறது கல் வி என்பது உயர்குலத்தோருக்கே தாழ்த்தப்ட்ழருக்கு அல்ல என்பது எங்கு தொடங்கியது எவ்வளவு ஆழமாக பதிவிடப்பட்டு இன்றுவரை அதே மனநிலை தொடர்கிறது.
உண்மை தான் உயர் குலத்தவர் கல்வி கற்கிறார்கள் நல்ல நிலையில் வேலை செய்கிறார்கள் ஆனால் மற்ற பிரிவினர் கள் சரியாக படிப்பது இல்லை வேலை இல்லாமல் திரிகிறார்கள் இதிலிருந்து என்ன புரிகிறது யார்க்கு எதை கொடுக்க வேண்டும் என்ற நியதி உள்ளது இதை தான் முன்னோர்கள் செய்தார்கள்
As per Mahabharata, Dronacharya Ekalaiva kitta un pidithathai guru dakshanaiya kodu endru...... Ekalaiva Ennaku pidithadhu ennoda Kai katta Viraat THAAN endru athai koduppaan 👆👆👆 Mahabharata theliva padinga
@@vickyvignesh110 உனக்கு இராமரின் தம்பி இலட்சுமணன் தெரியுமா அவர்தான் இந்திரஜித்தை கொன்றது, பிரம்மாஸ்திரம், வைணவ அஸ்திரம் மற்றும் பாசு பத அஸ்திரம் இந்த அஸ்திரங்கள் வைத்திருந்த இந்திரஜித்தையே கொன்றவர். மாயம் செய்து மயங்க வைக்கும் அரக்கன் எல்லாம் வீரனாக முடியாது.. சிவனிடம் வரம் பெற்று கைலாயத்தையே அழிக்க முயற்ச்சித்தவன் தான் இராவணன் அவன் மகன் மற்றும் என்ன விதி விலக்கா மும்மூர்த்திகளிடம் வரம் பெற்று அவர்களை எதிர்த்தவன் இந்திரஜித் கடைசியில் அவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர்..
அக்காலத்து விஷயங்களை அக்கால சூழலில் இருந்து பார்ப்பது சிறப்பு. இக்கால நியாய தர்மங்களோடு ஒப்பிட்டு குழம்புவது குழப்புவது நன்றன்று. நீதி சாஸ்திரமும் தனுர் வித்தையும் துரோணரிடம் கற்ற துரியோதனனே பிற்காலத்தில் நீதி வழி நடக்கவில்லை. நீதி சாஸ்திரம் கற்காத ஏகலைவனின் செயல்பாடு பிற்காலத்தில் எப்படி இருக்குமோ என்ற காரணத்தால் துரோணர் கட்டை விரலை தானமாக பெற்றிருக்கலாம். தீர்க்கதரிசிகளின் செயல் விசித்திரமாகவே இருக்கும். பழி பாவங்களை தாங்களே ஏற்றுக் கொள்வர். அன்றே இச்செயல் பழிக்கப்பட்டதே. இதுபோல் பல மகாபாரதத்தில் உள்ளது.
@@kumarg3013 அய்யா நான் பிராமணன் கிடையாது அதை முதலில் கூறிகொள்கிறோன்.... வர்ணாஸ்ரமத்தை இரண்டு வரிகளில் இங்கு கூற முடியாது... முடிந்தால் நர்மதா பதிப்பு பில் விளக்கவுரை உள்ளது .... உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
@@kumarg3013 அய்யா இதில் வருந்த ஒன்றும் இல்லை .... மீனவ குலத்தில் பிறந்த வேத வியாசர், வைசிய குலத்தில் பிறந்த விஸ்வகர்மா, சத்திரிய குலத்தில் பிறந்த ராமன் இவர்கள் எல்லோரும் பூணூல் அணிந்து இருந்தனர்... ஒரு பிராமணன் தகுதி என்பது வேதம் ஓதுவது மட்டும் அல்ல புலால் ,மது, பிறர்மணை மறுத்தல், களவு இப்படி சொல்லி கொண்டே சொல்லலாம்.. மேற்கூறியவற்றை எவன் பின்பற்றுகிறானோ அவனே பிராமணன்... பறையர் சமுதாயத்தை சார்ந்த நந்தனர், வேடுவன் கண்ணப்பர் இவர்கள் அனைவரும் கோவில் உள்ளே தெய்வம் மாக தானே இருக்கிறார்கள்.. நம் சமயத்தில் பிழை இல்லை.... முடிந்தால் ஆலயம் சென்று கொண்டு இருங்கள் .... சிவனின் அன்பு புரியும்...
அக்காலத்தில் தர்மத்தை போதிக்கும் மகாபாரதம் இக்காலத்தில் ஏற்புடையதாக இருக்கிறது சில கருத்துக்கள் தவறானால் அதை கலைய வேண்டும் அதைவிடுத்து முற்றிலும் தவறு என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை
இந்த வரலாற்று நாயகனின் மூலக்கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தமிழ் சினிமாவை உயிராக நினைத்து திறமையும் ஆர்வமுள்ள ஒரு இளைஞன் நடிகனாக மேற்கொள்ளும் முயற்சியாக இந்த ஏகலைவன் 25 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளேன். .ua-cam.com/video/vA3lYH2YUx0/v-deo.html
Magabaradham
@@தேங்காய்குமுடி க%க%%க%%க்க்%%%%க்%%க்க்க்க்%க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்%க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்%
@@தேங்காய்குமுடி
அருமை தம்பி ❤❤❤
@@தேங்காய்குமுடி11
துரோயோனார் கிட்ட போனதுக்கு பதிலா துரியத்தனன் கிட்ட போய் இருந்தா அங்கிகாரம் கிடைச்சி இருக்கும்
Correct bro
Kadaisiyila appavum pandavar than jeyichurupanga
இந்த பதிவு அங்கீகாரம் கிடைத்ததா இல்லையா என்பது பற்றிய பதிவு அல்ல
குரு பக்தியை போற்றும் பதிவு
@@rosecreations5577this is called குருவின் துரோகம்
Super
கட்டை விரலோ?தலையோ?இன்னாளில் காணிக்கையாக எவனும் கேட்டால்...
பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்....🖤
- கலைஞர் கருணாநிதி
மகாபாரதத்தில் இருவர் பெயர்
பேச கொண்டே.....இருப்பர்
1.கர்ணன்
2.ஏகலைவன்
இவ்வளவு கொடூரமான, வக்கிரமாணவர்களா இந்த பிராமணர்கள், சூழ்ச்சியால் வென்ற இனம்....
இன்று கட்டைவிரலை கேட்டிருந்தால் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு இருப்பான் துரோணன்...
முதலில் கேட்கவே பயப்படுவாங்க.
Ithu muluvathum thavaraga sitharikapatu irrukirathu if you want to know the complete version of mahabharatham watch vijaytv mahabharat
Actually adhuve paadhi fake dhan paadhi unmai ah eduthurukanga
Ithu naa b.a padikumpothu oru patama vanthuchu.."oru kattaiviralin kathai" niyapagam varukirathu...
Thavaraga sitharikka pattirukkiradhu vijay tv mahabaratham is one of the best in the world
ஏகலைவன் is great
ஏகலைவ குறவர் பாவம்
🤣🤣👏👏👏 வேட்டுவன்
அவர் துரோனர் அல்ல தூரோகி
இல்லை அவர் துரோகி இல்லை அவருக்கு இட்ட கட்டளை அப்படி....
அருமையான முயற்சி.....
ஏகலைவன் வரலாறு இத்துடன் முடியவில்லை உறவுகளே நாம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் மகாபாரதப் போரில் பஞ்ச பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார் என்று கூறப்படுகிறது இது போன்று நம்முடைய சமூகத்தின் திறமைசாலிகள் வரலாற்றை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் உறவுகளே
👏👏👏Correct bro..,👍
முழு மொள்ளமாரி எல்லாம் இங்க இருந்து தான் வரான் போலயே😁 கட்டை விரல கேட்கிற அந்த அளவு சாதி வேற்றுமை இது வரலாறு இதுக்கு ஒரு கதை த்து
நீ இதுல இருந்து சாதியை எதுக்கு பார்க்குற முடிந்தால் கதையை பாரு முடியலைனா மூடிட்டு இரு முட்டா புண்டை
இது குரு செய்யும் துரோகம்
Asthinapura ilavarasargal and ashwathamanoda 101 peruku matum dha vithai kathukudukanumnu bhismar solitaru
உண்மையிலே வில்லுக்கு விஜயன் ஏகலைவன் மட்டும் தான்...
ஏகலைவன் இட்ட பிச்சையில் வாழ்ந்தவன் அர்ஜினன்...
வில்லுக்கு ஜாம்பவான் ஏகலைவன்...
ஏகலைவனை போல மிகச்சிறந்த வில்லாளன் இவ்வுலகில் பிறந்தது இல்லை...
ஏகலைவன் கற்றறிந்த வில் வித்தையை கண்டு அர்ஜினனே மிரண்டு தோற்று போனான்...
ஏகலைவனுக்கு தெரியாத அஸ்திர தஸ்திர வித்தைகளே கிடையாது...
ஏகலைவன் கற்றறிந்த வில் வித்தையில் கால்வாசி கூட கற்காதவன் அர்ஜினன் ஆவான்...
மிக அதிகமான போர் சூட்சமங்களையும் மற்றும் வில் வித்தை நுணுக்கங்களை கற்றறிந்தவர் ஏகலைவன்...
ஏகலைவனுக்கு நிகரான
மகாவில் வீரர்கள் நால்வர் மட்டுமே...
1) ராமன்
2) பரசுராமன்
3) விதுரர்
4) மேகநாதன்
நீங்கள் கூறிய நான்கு நபருக்கும் வில்வித்தியை கற்றுக் கொடுத்தவர் யார் என்று தெரிந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்
வேர யாரு நான் தான் @@Periyamanagalam
ekalaivan is the real hero
Nalananbarcal
Yes bro
EKLAVYA Is Bhils
Bhils know as Muthuraja and Muthariar in Tamilnadu .
super kannappar valayan vettuva govndar Mutharaiyar
Kuravan nangalum nengalum nengalum onnum tha
ஏகலைவன் வேடுவர்( குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள்
Veduvar, Kuravar, muthuraiyar
Moovarum ondruthan Nanbarkaley pirivinai vendam
Otrumaiyeh balam.
அடேய் யாருடா நீங்க உங்களால இதிகாசத் தொடரே கேவலமா போயிறும் போல சாதி பற்றி பேசுற லூசு பயலுகளா
Entha Ekarai.annan vantha lum arjunan vantha lum karnan than mass karnan the great
J
Mass
In this times, if Guru ask the same...first guru pottuirupan ekalaivan.
Mahabharata padikatha muttaal Ella comment pannuthunga
இது இவர்கலின் தர்மம்மாம்
Mahabharatam romba vanthi vaara mari irukku
Ekalaivan life destroyed by Dhronar Karnan life destroyed by Krishnan
Don't fret without understanding the truth
Vettuva thalaivan Gugan....
Ramayaman
I am vettuvan
Duriyidhanar jaadhi paarathavar
drona was killed by his own student
துரோணாச்சாரியரை கொல்வது திஷ்டதூய்மன் ஆவார் இவர் துரோணரின் மாணவர் அல்ல துருபதனின் மகன் ஆவார்,
அன்று ஏகலைவன்
இன்று அனிதா
அன்று வில் பயிற்சி
இன்று நீட் பயிற்சி
Super
sani start
E
ஆனால் அது நாய்
அன்று நாய்
நான் ஒரே ஒரு வினாவை எழுப்புகிறேன் நீட் தேர்வை எழுத முடியாத அளவிற்கு நம் கல்வியின் தரம் குறைந்தது ஏன்? இனி CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் மிகவும் எளிமையாக எழுதுகிறார்கள் ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் எழுத முடியாதது ஏன்?
Vijay TV Arjuna is super always see Vijay TV
இப்பொழுது புரிகிறது கல் வி என்பது உயர்குலத்தோருக்கே தாழ்த்தப்ட்ழருக்கு அல்ல என்பது எங்கு தொடங்கியது எவ்வளவு ஆழமாக பதிவிடப்பட்டு இன்றுவரை அதே மனநிலை தொடர்கிறது.
உண்மை தான்
உயர் குலத்தவர் கல்வி கற்கிறார்கள்
நல்ல நிலையில்
வேலை செய்கிறார்கள்
ஆனால் மற்ற பிரிவினர் கள் சரியாக படிப்பது இல்லை
வேலை இல்லாமல் திரிகிறார்கள்
இதிலிருந்து என்ன புரிகிறது
யார்க்கு எதை கொடுக்க வேண்டும் என்ற நியதி உள்ளது
இதை தான் முன்னோர்கள் செய்தார்கள்
Agalivan mahabartha booril pandavar ani vetrikku vali vagai seitha thiyaga semmal
Selva muthariyer சவுத்
Mahabharat keduthuputtingalada
Adai antha kalathula eathuda labber dog crass adapavikala
Ekalaivan is the best
What thuronar did to ekalaivan is very bad he is not a human
நான் வீர வன்னிய சத்ரிகுலம்
Ean Anbu makkalaghiya appavighala dhurogham, dhuroghi eangha pirandan eandru eallam bhiramin eandru sollum jadhi karan seidha eamathi velai
As per Mahabharata, Dronacharya Ekalaiva kitta un pidithathai guru dakshanaiya kodu endru...... Ekalaiva Ennaku pidithadhu ennoda Kai katta Viraat THAAN endru athai koduppaan 👆👆👆
Mahabharata theliva padinga
இந்த பொய்யர்களை நம்பாதீர்கள்
Sadhiya vanmam
EGALAIVAN AND KARNAN. BOTH ARE SAME. THE WHOLE UNIVERSE IS MADE OF THE UNDECLARED MUMMOORTYGAL. NO ONE KNOWS. DHARMAR IS ALSO SAME.
Super...
Even ellam guruva
Idhu migavum thavaru
துரோணர் அல்ல துரோகி............துரோணர் ஜாதி பார்ப்பவர் . அதனால் தான் கர்ணனுக்கும் ஏகலைவனுக்கும் வித்தை கற்றுத்தரவில்லை .
Na class ku varamalea na Elam padichiduvan na elakayvan Mathri ...Aiyo Raja Athu ekalayvan ...etho onu indru poi nalai varean
super
Sun tv mahabharatam and vijay tv mahabharatam compare panna yarukellam enna enna thonudhu?
Comment pannunga...
Vijay tv is best graphics
Sun tv la patha life ye veruthudum nu thonuthu
Arjunanum illai karnanum illai ekalaivanea sirantha villalan intha ulakil
Correct
நா கர்ணன் fan but நீங்க சொல்றது ஒதுக்குறன் 👍👍👍
Ekalaivan Illa, APPADI PAATHA, RAMAR than
@@SEENI-xq6bg இந்திரஜித் தெரியுமா..... 😏😏😏😏
@@vickyvignesh110 உனக்கு இராமரின் தம்பி இலட்சுமணன் தெரியுமா அவர்தான் இந்திரஜித்தை கொன்றது, பிரம்மாஸ்திரம், வைணவ அஸ்திரம் மற்றும் பாசு பத அஸ்திரம் இந்த அஸ்திரங்கள் வைத்திருந்த இந்திரஜித்தையே கொன்றவர். மாயம் செய்து மயங்க வைக்கும் அரக்கன் எல்லாம் வீரனாக முடியாது.. சிவனிடம் வரம் பெற்று கைலாயத்தையே அழிக்க முயற்ச்சித்தவன் தான் இராவணன் அவன் மகன் மற்றும் என்ன விதி விலக்கா மும்மூர்த்திகளிடம் வரம் பெற்று அவர்களை எதிர்த்தவன் இந்திரஜித் கடைசியில் அவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர்..
vera valayan super
Bumi gragam endha madhathuku sontham?*
nan guru dhrogam kelvi paturkiraen ana guru ve drogam seivaru nu ethir paklae
Dhooranachari- jathi veri
Unnaku enna punda veri
குறவன் டா ஏகலைவன்
அர்ஜுனனை இழிவா காட்டீருக்கீங்க
Super
குறிஞ்சி வேடுவர்
பார்ப்பானின். சதி
Ego arjunan y u force to cut akalaivn
Arjuna didn't like this ................. Dorna made it himself to do...... Don't blame arjuna
kattaikuthu video's kailasam special Tom Games questions
Arjunana kaaminga da na ..theruvalaa koothadra maari jiguu jiguu nu ...comedy ya ..
Vettuvar
ஆம் எனக்கும் பெருமை
Valvil Ganesh
ஏகலைவன் ஏமாற்றப்பட்டார்
Sound
Sathriyandaa
Kuravar is power community but not show society
Dronar Unmaiyil vakkalithadhal viralai ketpar adhumattumallamal avan jarasandhanudan serndhu Por seivan Adhanal than avar avvaru seivar Arjunanum arvathudan ekkalaivan patri arvamaga ketpar poramaiyaga alla
Sun Tv killed original Mahabharatham....😡😡😡😡😡😡
Arsunan poramai pidithavan
இதுவும் பார்பணியர்களின் சுஞ்ச்சி வெளிபாடே
அக்காலத்து விஷயங்களை
அக்கால சூழலில் இருந்து பார்ப்பது
சிறப்பு.
இக்கால நியாய தர்மங்களோடு ஒப்பிட்டு குழம்புவது
குழப்புவது நன்றன்று.
நீதி சாஸ்திரமும் தனுர் வித்தையும் துரோணரிடம் கற்ற
துரியோதனனே பிற்காலத்தில்
நீதி வழி நடக்கவில்லை.
நீதி சாஸ்திரம் கற்காத
ஏகலைவனின் செயல்பாடு பிற்காலத்தில் எப்படி
இருக்குமோ என்ற
காரணத்தால் துரோணர் கட்டை விரலை தானமாக
பெற்றிருக்கலாம்.
தீர்க்கதரிசிகளின்
செயல் விசித்திரமாகவே
இருக்கும்.
பழி பாவங்களை
தாங்களே ஏற்றுக் கொள்வர்.
அன்றே இச்செயல்
பழிக்கப்பட்டதே.
இதுபோல் பல மகாபாரதத்தில் உள்ளது.
Antha kaalathulaye jaathi prachana....eanatha solla
இன்றைய சாதியத்தின் அடித்தளமே இங்கிருந்துதான் தொடங்கியது...
முடிந்தால் வர்ணசரமம் நூல் முழுவதும் படியுங்கள்.... படித்து விட்டு சொல்லுங்கள் சாதியத்தை சொல்கிறதா இல்லையா???
@@saravanans7840 வர்ணாசரமத்தின் சாரம் என்னானு சொல்லுங்கள் நண்பரே
@@kumarg3013 அய்யா நான் பிராமணன் கிடையாது அதை முதலில் கூறிகொள்கிறோன்.... வர்ணாஸ்ரமத்தை இரண்டு வரிகளில் இங்கு கூற முடியாது... முடிந்தால் நர்மதா பதிப்பு பில் விளக்கவுரை உள்ளது .... உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
@@saravanans7840 உங்களுடைய பதிலை தலைவணங்குகிறேன்...நான் சமூகத்தில் தலித்தாக வாழ்கிறவன்...வலிகளும் வேதனைகளும்....இரண்டே வரிகளில் கூற இயலாது...
@@kumarg3013 அய்யா இதில் வருந்த ஒன்றும் இல்லை .... மீனவ குலத்தில் பிறந்த வேத வியாசர், வைசிய குலத்தில் பிறந்த விஸ்வகர்மா, சத்திரிய குலத்தில் பிறந்த ராமன் இவர்கள் எல்லோரும் பூணூல் அணிந்து இருந்தனர்... ஒரு பிராமணன் தகுதி என்பது வேதம் ஓதுவது மட்டும் அல்ல புலால் ,மது, பிறர்மணை மறுத்தல், களவு இப்படி சொல்லி கொண்டே சொல்லலாம்.. மேற்கூறியவற்றை எவன் பின்பற்றுகிறானோ அவனே பிராமணன்... பறையர் சமுதாயத்தை சார்ந்த நந்தனர், வேடுவன் கண்ணப்பர் இவர்கள் அனைவரும் கோவில் உள்ளே தெய்வம் மாக தானே இருக்கிறார்கள்.. நம் சமயத்தில் பிழை இல்லை.... முடிந்தால் ஆலயம் சென்று கொண்டு இருங்கள் .... சிவனின் அன்பு புரியும்...
Romba commedy irruku
Agalaiva thangal thiranuku nigar illai
Funny😝 guys👫👬👭 🤣🤣
Mahabharatam niyavanchaga thinal oruvana kadai yenbadharku edhu sirandha odharanam. Yendha Guru vum yepadi seiya mattar.
Hey Arujuna your life saved your guru
Your guru save your live.
And that guru was killed by Arjuna for kingdom
மகாபாரதம் இந்த ஒரு bramanan இல்லையேல் mahabarathapornadanthirukkathu
வீர குறவன்டா
Mari Esakki
ithu kirshnan lilay
😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
Duroki unakku aaseervadam seyya. Enna thakuthi erukku
t
குரு துரோணர் செய்தது மிகவும் தவறு.
Ipa theriutha yar maas nu
Arjunan is selfish avana thappana poramai pudichavan
😢😢😢
Etharkaga avar perumai paturuka vendum ana dhrogam senjitaru dhrogi dhrovnachariyar
மகாபாரதம்அலலாதுரோகபாரதம்
Anniyayam
இது என்ன படம்???
Hare krsna
😭😭😭feel sad
♀️ கருட ஆரூடம் 🔥
பூரம் திருவிழா ~ பூராடம் பவானி ~ பூரட்டாதி ரோமன்
🦓
Thoranachary is not fit for guru
Vijay TV be the best
நான் வேட்டுவ குலத்தை சார்ந்தவன் வேட்டுவக்கவுண்டர்
Tamil sense அந்த காலத்தில் சாதி வெறியால் தலித் மக்களுக்கு கற்று தர மாட்டார்கள்
kaundarkum. veduvarkum.entha sampaththamumillai.veduvar. pazhankudi. jadhi.
KONGU NADU TV
வேட்டுவர்கள் தாழ்ந்த சாதி
@@friendlyfunction6097 seri oooi neengha Enna sathi
Eakalivan kuravar pa
இவங்கள திருத்தவே வழிகள்
Hi
👌
ஏ-அம்பு, கலைவன்-வல்லவன்=அம்பு விடுவதில் வல்லவன்.
அக்காலத்தில் தர்மத்தை போதிக்கும் மகாபாரதம் இக்காலத்தில் ஏற்புடையதாக இருக்கிறது சில கருத்துக்கள் தவறானால் அதை கலைய வேண்டும் அதைவிடுத்து முற்றிலும் தவறு என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை
அர்ஜுனன், ஒரு, ஆள
plz, stop the wrong subtitles
Veera vettuvan