ஏனா Train Ticket இருந்தாலுமே FINE போடுவாங்களாம்🙄| ரயில்வே அதிரடி | Train Ticket Unknown Rules

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Рік тому +13

    ஊரை விட்டு வெளியே போனால் தானே பைன் போடுவார்கள். நாங்க கிராமத்தை விட்டு போனால் தானே. 😂😂😂🤣🤣🤣

  • @nagarjunv1019
    @nagarjunv1019 Рік тому +4

    Thala unreserved ticket la onnu irukku... Via nu potrukkum athaiyum paakanum illa na it is equal to traveling without ticket only... For example Chennai beach to arakkonam porom na Namma ticket ah kettu vaanganum via vyasarpadi villivakam avadi tiruvalluvar nu... suppose idhe Namma Tambaram cengalpattu kanchipuram vazhiya arakkonam poitom antha train la eri ponom na fine poduvaanga checker vandhaa... Idhuvum irukku athuvum irukku... Ticket la entha vazhiya potrukko apdi antha vazhiya pogura train la thaan Namma eranum...

  • @aravind1739
    @aravind1739 Рік тому +45

    பைய நா வடக்கன் எனக்கு இந்த rules லான் follow பண்ண வேண்டிய அவசியம் இல்ல..... அசால்ட்டா reserved ல without ல போவோம்.....

    • @rahulsotat
      @rahulsotat Рік тому

      Mariu la pova da vadakka 🤬🤬🤬

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Рік тому +1

      dravida aatchila ithellam satharanamapa

    • @bassmass2000
      @bassmass2000 Рік тому +5

      ​@@truthspeaker5050 BJP nu sollu sanki.... Train enna dmk va viduranga...... !?

    • @viki19910
      @viki19910 Рік тому

      ​@@bassmass2000Avan pozhaika therinchavan neenga muttala iruntha enna Panna mudiyum. Neengalum free ah ponga😂

    • @hp.8
      @hp.8 Рік тому +1

      @@truthspeaker5050 bro Central kum state ku difference teriyatha? 😓

  • @saravanann9698
    @saravanann9698 Рік тому

    Thankyou for the valuable information 🙏

  • @janani2708
    @janani2708 Рік тому +2

    139 ல மோஸ்ட்லி கால் அட்டென்ட் பண்ண மாட்டாங்க, அப்படியே பண்ணினாலும் ரெஸ்பான்ஸ் இருக்காது😅

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Extremely useful ❤

  • @AjithKumar-rb9so
    @AjithKumar-rb9so Рік тому +1

    Super 👌

  • @arumugama8769
    @arumugama8769 Рік тому +1

    Anna unreserved la pora train la ticket journey ticket kum advance ticket ena different athuku advance ticket ku fine adipangala. Aprum atha fine amount ah claim pana mudiuma

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 Рік тому +1

    Bro ஒப்பன் ticket பின்னாடி ஆங்கிலத்தில் 5-6 லைன் எழுதிருக்காங்கள அது என்ன என்று விளக்குங்க அல்லது டிக்கட் முழுவதும் விளக்குங்க

  • @jesurajan2856
    @jesurajan2856 Рік тому

    Superfast expresskulla ticket vachi athe routela entha trainlyum specify pannuna timela pogalam fine vilathu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому

    Super bro 😊❤

  • @syedsaffik4378
    @syedsaffik4378 Рік тому

    Nice information

  • @HarishInfotech
    @HarishInfotech Рік тому +2

    Brother one big doubt. I booked sleeper couch ticket confirm ticket. While I traveling many unreserved people came in and siting in my seat, I informed tt, but also no action taken, I doent have space to sit or sleep, in that situation shall I pull stop chain ah, if in stop train in that situation will they put fine for me, or will they will come take proper action by sending those unreserved people outside.

    • @karthikkuvenn6418
      @karthikkuvenn6418 Рік тому +1

      U can pull chain, if RPF comes and ask you why, u can tell some complaint about the person sitting in your sit example - Pickpocket, Harrasment etc
      In this way RPF will check ticket and throw them out

    • @sreeram8221
      @sreeram8221 7 місяців тому

      ​@@karthikkuvenn6418 bro train bathroom la yarru clean pannunga please reply to this message sir

  • @ajithjack5171
    @ajithjack5171 10 місяців тому +1

    அண்ணா நான் தர்கால்லா டிக்கெட் புக் பண்ணி போனேன் ஆனால் டிக்கெட் கைலா வைக்க வில்லை அதனால் எனக்கு 424 ருபாய் பைன் போட்டான்கா எனவே எல்லாருக்கும் இதைப்பற்றி தெரிய படுத்த ஒரு தகவலை போடுங்க.......... அண்ணா

  • @subrmaniant9247
    @subrmaniant9247 Рік тому +1

    கவர்மெண்ட் டிரெயின்ல கேனப்பய தான் டிக்கெட் எடுப்பான்😂😂😂

  • @vandanavarshini9904
    @vandanavarshini9904 9 місяців тому

    Emu local train - return ticket validity time enna nu explain panunga bro. Sometimes it’s confusing with the word midnight and next day date.

  • @TNBoys-su4zs
    @TNBoys-su4zs Рік тому

    அண்ணா நான் ஒரு வேலையில் இருக்கேன் அந்த வேலையை முடிச்சுட்டு தான் என்னால அந்த ட்ரெயின் அந்த நேரத்துக்கு மட்டும்தான் என்னால பிடிக்க முடியும் அதாவது ட்ரெயின் எடுக்கிற நேரத்தில் மட்டும்தான் நான் புடிச்சு ஏற முடியும் அதுக்கு முன்னாடி டிக்கெட் என் நண்பனை போய் எடுக்கணும்னு சொன்னா எத்தனை மணி நேரத்துக்கு முன்னாடி நான் எடுக்கணும் அந்த டிக்கெட் எத்தனை மணி நேரம் வேல்யூ இருக்கு சொல்லுங்க அண்ணா

  • @sivaramann7631
    @sivaramann7631 Рік тому

    Good 👍

  • @seyedkasim
    @seyedkasim Рік тому +1

    ரயில்வே துறையில் 139 கஸ்டமர் கேர் நம்பர் இன்னும் எளிமையாக ஆக்கப்பட வேண்டும் பெரும்பாலான நேரங்களில் 139 நம்பர் செயல்படுவது இல்லை இது மிகுந்த வருத்தம் டிக்கெட் இருந்தா தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு உள்ளே செல்ல முடியும் என்ற நிலை ஒவ்வொரு ரயில்வே துறையிலும் வரவேண்டும் அப்பொழுதுதான் அதிகமான டிக்கேட் இல்லாத மக்கள் ஏறப்படுவது தவிர்க்கப்படும்

  • @AjmalTK-p5d
    @AjmalTK-p5d Рік тому

    Bro ordinary ticket edutu general coach la enda seat la vanalum okarlama

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Stations_Changing Relatives konjam exact a sollunga ,analum reservation tickets and unreserved no calm journey,public using excessively without reserved tickets ,which is uncomfortable mostly

  • @ganeshsports7388
    @ganeshsports7388 Рік тому

    அண்ணா மகளிர் தொகை வங்கியில் பிடித்து விட்டார்கள் இப்போது‌ எவ்வாறு திரும்ப பெறுவது என்று சொல்லுங்கள் அண்ணா

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Рік тому +2

    Counter la reserved ticket eduthaalum, ticket tholancha kavalai pada vendam.
    Counter la ticket eduthaalum, ticket details message vanthudun. Athai kaamichu poikkalam

    • @gautamnatraj2917
      @gautamnatraj2917 Рік тому

      In counter ticket u will need alternate printed ticket

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Рік тому

      @@gautamnatraj2917 Not like that. You will get SMS of the ticket details. That is enough. No need to take print out. Whether it is online or offline ticket, you have to show your ID Proof (Digi Locker proof is enough. No need to carry manually)

  • @vasanthganesan8769
    @vasanthganesan8769 Рік тому

    Gender female ku pathila male nu select panniten travel pannu podhu problem varuma

  • @003j.s.aathavan2
    @003j.s.aathavan2 Рік тому +1

    Bro ippo na takkal ticket Karaikudi la book paniruken boarding point chennai Egmore ippo Karaikudi la irunthu avanga corier pandranga ticket a ana en kaiku vanthu serala but ticket oda photo enkita iruku na atha kamichu pogalama sila tt allow panna maatrangale antha ticket a Inga print pandra maari option ethum irukka

    • @suganbabi1821
      @suganbabi1821 Рік тому +1

      Counter ticket should be kept on hand otherwise not valid

    • @sreeram8221
      @sreeram8221 7 місяців тому

      ​@@suganbabi1821bro bathroom la yarru clean pannunga please reply to this message

  • @mugilanmugil9858
    @mugilanmugil9858 Рік тому +1

    No actions are taken from 139 or RPF

  • @kousalyakousi9212
    @kousalyakousi9212 11 місяців тому

    Train Miss pannittu UA-cam pathuttu adutha train la pona

  • @m.s.s1873
    @m.s.s1873 Рік тому

    Vadkans la ticket illama ye povanga

  • @kirubamahii.
    @kirubamahii. Рік тому

    Rules lam namakku mattum tha , complaint panalum no response, simply waste 😢

  • @vigneshtl001
    @vigneshtl001 Рік тому +2

    Bro
    TT said I don't know this why you came in this train
    RPF pushed me inside and made me to sit in same croud
    139 number are not attending in night time they took phone after 2 hrs
    And some station don't have RPF also

  • @spnkilladirock257
    @spnkilladirock257 Рік тому

    Army man enna pannanum sollunga ji

  • @madevandeva1704
    @madevandeva1704 Рік тому

    Apdi eppadi patttasu vaangi eduthutu poradhu😢😢😢

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +1

    வடக்கன் மைண்ட் வாய்ஸ். நாங்க கும்பலாக சுத்துவோம் அய்யோ அம்மானு கத்துவோம் 😅😅

  • @udayakumar9950
    @udayakumar9950 11 місяців тому

    bro train cancel agidichina amount refund varumaa

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Рік тому

    139 merely waste. No use, even Rpf also no use.

  • @rdmgamers6457
    @rdmgamers6457 Рік тому

    Edhu bus aaaa paravailla

  • @rengarajan22
    @rengarajan22 Рік тому +2

    நீங்கள் சொல்வதை எல்லாம் சரிதான் ஆனால் ஒரு சிலருக்கு தாம்பரம் கிண்டி எல்லாமே சென்னைக்கு உள்ள தானே இருக்கு அப்புறம் ஏன் இவர் வந்து எக்மோரில் இருந்து திரும்ப தாம்பரம் வரதுக்கு பயன் போடுவாங்கன்னு சொல்றாரு அப்படின்னு நினைப்பாங்க அதை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க நீங்கள் செல்லும் இடத்திற்கு முன்பே நீங்கள் ரயில் நிலையத்தில் இறங்கி வேறொரு ரெயிலில் மாறலாம் ஆனால் ரயில் நிலையத்தை தாண்டிய பிறகு நீங்கள் திரும்பவும் வர முடியாது அப்படி என்று சொல்லுங்கள் அதை விட்டுட்டு ஸ்டேஷன் பெயரை மட்டும் குறிப்பிட்டால் ஒரு சில பேருக்கு தெரியாது

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Рік тому

    Reserved ticket அப்டின்னா இன்னா பயா..நாங்க டிக்கெட் வாங்கி போனாதே இல்லயே.. இப்படிக்கு வடக்கன்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +1

    🤬🤬 Pattasu ellathayum nalla pudinga daa...!! Vadakunungala vitudunga...!?!?!? 🤬🤬

  • @aaronruby4795
    @aaronruby4795 Рік тому

    Mis leading thumbnail

  • @mugilanmugil9858
    @mugilanmugil9858 Рік тому

    Counter ticket la waiting irundha travel pannalam nu solranga

  • @srahu9933
    @srahu9933 Рік тому +2

    கியா பையா போல்த்தே

    • @viki19910
      @viki19910 Рік тому

      Kuch nahi bayya.. hamko Hindi maalum hai. Do saal vadaku la stay thaa

  • @srajes8023
    @srajes8023 Рік тому

    Railway management worst

  • @003j.s.aathavan2
    @003j.s.aathavan2 Рік тому +1

    Bro ippo na takkal ticket Karaikudi la book paniruken boarding point chennai Egmore ippo Karaikudi la irunthu avanga corier pandranga ticket a ana en kaiku vanthu serala but ticket oda photo enkita iruku na atha kamichu pogalama sila tt allow panna maatrangale antha ticket a Inga print pandra maari option ethum irukka