True Incident:இப்படி ஒரு RULE இருக்குனு தெரியாம Train ஏறுனா நீங்க FINE தான் கட்டணும்| Naattu Nadappu

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 325

  • @VijayKumar-dq5hr
    @VijayKumar-dq5hr 2 роки тому +188

    எனக்கு இந்த மாதிரி ஒரு நாள் நடந்தது நான் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அப்போ நான் ஊருக்கு புதுசு சொன்னேன் அவங்க கட்டியே ஆகனும் சொன்னாங்க நானும் குடுத்தேன் அதுதான் நான் வச்சிருந்த கடைசி பணம் திரும்ப ரூம் போக கூட காசு இல்ல அப்புரம் அங்கு இருந்த ஒரு அண்ணன் உதவி பண்ணார்

    • @kartheep1029
      @kartheep1029 2 роки тому +7

      I also paid 300 rupees fine

    • @Mr.cute_HR
      @Mr.cute_HR 2 роки тому +11

      Pudhusa varavan mattum dhaan ella idathulayum maatuvan bro, chennai new comers ellarukum edhachum oru sambavam onnu nadandhurukum

    • @vinothkumar-ti5sf
      @vinothkumar-ti5sf 2 роки тому +3

      Nanum first time vela thedi pogumbodhu than ide madiri fine kattunen and adisayam enna na? Anda ttr thambi adhar card pathu enga appa perukku recipt kudutharu nan anga than pudichiten

    • @knowunknowns2227
      @knowunknowns2227 2 роки тому +1

      I also but I paid 2000rs why?

    • @mohammedarafath485
      @mohammedarafath485 2 роки тому

      Yennoda college first day la same problem naanum face pannan...fine kattunan

  • @asifsafn563
    @asifsafn563 2 роки тому +36

    Naanum teriyaama erita.. andha coach la irundha ttr next stop la maari konga.. nu sonnaar.. nalla manusan..🙏💖

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 роки тому +28

    பள்ளிக்கூடங்களில் 5 பாடங்கள் வைக்கிறார்கள்.. ஆறாவது படமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று வைக்க வேண்டும் .நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய சட்டங்களை அதில் பாடமாக வைக்க வேண்டும்

  • @sksakthi7530
    @sksakthi7530 2 роки тому +14

    நம்ம நாட்டுல 1st class ku, genaral class ku different illa, ithu யாரு தப்பு... அரசு தப்பா மக்கள் தப்பா

  • @sksiva4146
    @sksiva4146 2 роки тому

    பயனுள்ள தகவல்.... மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் விளம்பரம் செய்யலாம்.... உதாரணமாக பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம், மருத்துவமனை, தற்போதைய சூழலில் யூடியூப் பார்ப்பவர்கள் அதிகமாக உள்ளதால் காணொளி துவங்கும் முன் வரும் 20 வினாடி விளம்பரங்களாகவும் செய்தல் எளிதாக கொண்டு சேர்க்கலாம்...

  • @venkateshvenkatesh7760
    @venkateshvenkatesh7760 2 роки тому +22

    Providing completely different colour to that first class compartment and writing rules on it ll helps the people to get to know

  • @sivapriya1311
    @sivapriya1311 2 роки тому +1

    Correct bro, கண்டிப்பா school ல basic laws teach பண்ணா ரொம்ப நல்லா இருக்கும் 👌🏼

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 роки тому +4

    முதல் வகுப்பு பெட்டியோட கலர் வித்தியாசமா இருந்தா தெரியாதவர்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கலாம் .....

  • @ramaniraj1263
    @ramaniraj1263 2 роки тому +6

    சட்டம் பற்றிய பாடம் இருப்பது மிகவும் நல்லது. தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு முறையிடுவது என்பதே பெரும்பாலோனோர்க்கு தெரிவதில்லை. இதுவே தவறு செய்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது.
    எனவே சட்டம் பற்றிய பாடம் இன்றியமையாதது.

  • @sathishkavi2004
    @sathishkavi2004 2 роки тому +9

    எங்களுக்கும் இதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கு அப்போ நாங்க சென்னைக்கு புதுசு நாங்க சொன்னங்க அவங்க கேட்கல நாங்களும் பைன் கட்டினோம்
    *ரயில்வே இந்த மாதிரி ஒரு rule இருக்குன்னு எங்களுக்கு இப்போதான் தெரியும் அவங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம்*

  • @Saravanakarthi284
    @Saravanakarthi284 2 роки тому +10

    It happend to me also.....i was new to Chennai....they gave fine 600....for me and my brother....the amount was huge for me at the time

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Рік тому +1

    இன்னும் local ரயிலில் first class பெட்டி எதுனே தெரியாது.

  • @jsweety5601
    @jsweety5601 2 роки тому +5

    இது முதல்லயே இருக்கு அண்ணன். Physically challenged compartment and luggage compartment அதுலயும் general ticket வைத்து ஏறக்கூடாது. ஏறினால் fine போடுவார்கள்.

  • @chennairobotist
    @chennairobotist 2 роки тому

    இது ட்ரெயினில் பயணி ப்பவர்களுக்கு எல்லோருக்கும் தெரிந்த தகவல் தான்..

  • @Gigachad101-i8g
    @Gigachad101-i8g 2 роки тому +28

    First Class Compartment eh General maari than irukku idhukku fine veraiya 😂😂

    • @SANJAY-rg3vj
      @SANJAY-rg3vj 2 роки тому +4

      Aama Bro Naa Dailyum First class dhaan Poran, Edhu first Class uh GENERAL nu oru difference um therila..

    • @gtb749
      @gtb749 2 роки тому

      Athu eppadi kandu pidukurathu

    • @SANJAY-rg3vj
      @SANJAY-rg3vj 2 роки тому

      @@gtb749 first class nu mention pannirupaanga

    • @dpcruiser
      @dpcruiser 2 роки тому

      @@gtb749 first class gali ah irukum maximum and seat la cushion irukum

  • @Akareem-v7o
    @Akareem-v7o 2 роки тому

    Hmmm sir coach pathaley kandupudililam
    Seat soft ah irukum
    Ladies coach divide panni irupango
    Indicated irukum train 🚂🚋🚃🚋🚃🚋 coach ley
    II second class
    I first class
    Ladies type irukum

  • @josiahking4915
    @josiahking4915 2 роки тому +2

    Great work!!! Thanks for creating awareness!

  • @nandhakumar1819
    @nandhakumar1819 2 роки тому +6

    1st class ticket fare is approximately 10 times tan normal fare,in future first class can be made air conditioned.

  • @vigneshvignesh9206
    @vigneshvignesh9206 Рік тому

    Thanks for your good information 🎉🎉🎉🎉🎉

  • @mugekarna217
    @mugekarna217 2 роки тому +18

    Thanks for this awareness.
    Why don't you take this topic as a main content to create video on regular basis..
    Ofcourse, it will become big series, but it will help the people like me who are in working age
    Thankyou

  • @balajisinghsiki341
    @balajisinghsiki341 2 роки тому

    சட்டம் பற்றி பள்ளிக்கூட பாட திட்டத்தில் என்று நீங்கள் சொன்னது அருமை

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. 2 роки тому +2

    Those who are new to chennai face this issue because the outer colour difference of the coach is a little bit confusing for the very first time.

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. Рік тому

    6 to 10 வகுப்பு வரை சுற்று சூழல் அறிவியல்.. என்ற பாடம் படித்த நினைவு.. அதுபோல.. அடிப்படை சட்டம் என்று ஒரு பாடம் அறிமுக படுத்தலாம்..

  • @freeguy9115
    @freeguy9115 Рік тому +1

    In the crowd station, It is very difficult to figure the first class compartment as it looks similar and numericals ( I & II ) check panrathum difficult aa iruku in the rushing crowd in and out of the train on arriving....

  • @randomByte495
    @randomByte495 2 роки тому +1

    Ya frndku ipdi nadanthuruku
    Monthly pass MTS app la potutu train yaritoom. TTR varapo MTS app work agala, athuku fine potutanga. 🙄🙄🙄
    Keta neenga yarum potha app work aguthanu check pantu yaranum nu soli fine potutanga.
    Avanga app work agathathuku nama ya fine katanum 🙄🙄🙄🙄

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 2 роки тому +1

    எல்லாம் சரி நம் தமிழ்நாட்டில் வட இந்திய அதாவது வட மாநில மிருகங்கள் எவ்வித டிக்கெட்டும் எடுக்காமல் வட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பயணம் மேற்கொள்கின்றனரே அதற்கு என்ன செய்யலாம் பதில் இருக்கிறதா?

  • @S.Koushikk
    @S.Koushikk 2 роки тому +2

    Government should give awareness via advertisement,banners etc

  • @manir5014
    @manir5014 2 роки тому

    முக்கியமான விஷயம் என்னன்னா ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச்சிக்கும் மத்த கோச்சிக்கும் அவ்வளவு வித்தியாசமும் இருக்காது எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் குறைந்தபட்சம் நுழைவாயில் எழுதியாது இருக்க மாதிரி ஏதாவது எழுதி இருந்தா எல்லோரும் சுலபமா தெரிந்து கொள்ளுங்கள் சென்னைக்கு புதுசா ஒரு உங்களுக்கு கண்டிப்பா இது தெரியவே தெரியாது இன்னொரு விஷயம் இருக்கு பஸ்ல ஒரு சைடு ஆண்கள் ஒரு சைடு பெண்கள் அப்படின்னு உட்காரனும் அந்த விதிமுறை சென்னைக்கு முதல் முதலாக வருபவருக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கும் ஏனைய மற்ற ஊர் பகுதிகளில் அந்த மாதிரி இல்லை

  • @john-kr4jl
    @john-kr4jl 2 роки тому +3

    (Government Bus conductors) rules and regulation sollunga bro avanga namba bus ku change eduthuttu eranum nu soldranga bus la apdi edhuna law Iruka ? Apdi change eduthuttu bus la eralana bus vittu iranga sonna adhu seriya ?

  • @puthumusic394
    @puthumusic394 2 роки тому

    Nice Awareness video - I'm didnt know but i now know

  • @arputhananbu4114
    @arputhananbu4114 2 роки тому +1

    Super bro🔥

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 2 роки тому +4

    Local season train ticket is not valid for xpress unreserved seats too.

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh Рік тому

    Good awareness ok for new person but this old 2006 la pallavaram to tnagar school pogum pothu engaluku theriyum apovey

  • @jeyabalan2
    @jeyabalan2 2 роки тому +2

    10 years back happened, fresh out of college to Chennai first time. Don't know if still people are not aware of this

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +2

    அந்த மாதிரி பெட்டிகளில் ஒரு பலகை அபராத தொகை பலகை ஒன்றை ஒட்டிவிட்டால் யாரும் அதில் ஏற மாட்டார்கள் ஆனால் அவசரத்தில் ஒரு சிலர் அந்தப் பெட்டியில் ஏறி இன்றும் அபராதம் கட்டிக்கொண்டு தான் செல்கிறார்கள்

  • @Ride_And_Roam
    @Ride_And_Roam 2 роки тому

    Super broo❤❤❤

  • @All_is_well1211
    @All_is_well1211 2 роки тому

    Train la symbols irukum bro I,II and ladies nu. Epovum First class and ladies coach Ona tan irukum.

  • @தமிழ்சங்கம்

    2016ல் பல்லவ புரம் - தாம்பரம் லோக்கல ட்ரென்ல நான் இப்டிதான் தெரியாம போய் தண்டம் கட்டினேன்.
    ஒரு இடத்துல கூட இப்டி எங்கேயும் போடவில்லை.
    சென்னையிலேயே பிறந்து வளர்ந்து ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் இது தெரிந்திருக்க வாய்ப்பு.
    மற்றபடி எந்த இடங்களிலும் இப்டி ஒரு அறிக்கை இல்லவே இல்லை. நான் தவறு செய்திருந்தாலும். நிர்வாகம் தான் பொறுப்பு.

  • @kuwaitcooking
    @kuwaitcooking 2 роки тому +3

    எனக்கும் சென்னையில ஒரு நாள் இதே மாதிரி நடந்து இருக்கு நண்பர்களே 😅

  • @raomsr8576
    @raomsr8576 2 роки тому

    Good information for new pasdenger for first time.

  • @THANJAVURJILLAKAARAN
    @THANJAVURJILLAKAARAN 2 роки тому

    நானும் இது போல மாத்தி ஏறிட்டன், but அடுத்த station la maariten. TTR கிட்ட மாட்டல. எஸ்கேப்....

  • @vijayadurga812
    @vijayadurga812 2 роки тому

    இதை போல எனக்கும் நடந்துருக்கு சென்னை வந்த புதுசுல...

  • @Kamal25217
    @Kamal25217 2 роки тому

    Thank you very informative

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h 2 роки тому

    எனக்கெல்லாம் முன்பே தெரியும். முதல் வகுப்பு என்று
    எழுதியிருக்கும். நாம்
    அவசரத்தில் அதை
    கவனிப்பதில்லை..

  • @SakthiRagava
    @SakthiRagava 2 роки тому

    Veedu erinthu ponal athil irukum erintha rubai nottai enna seivathu epdi mathuvathu sollungalen

  • @dhandapanikk3894
    @dhandapanikk3894 2 роки тому

    Very good suggestion

  • @shankarr1991
    @shankarr1991 2 роки тому +1

    1st class coaches in local trains needs different livery. Red Cross lines only is not enough.

  • @jvinteriordesigner
    @jvinteriordesigner 2 роки тому

    Trichy to Palakkad train la na pokum pothu original I'd card yetothuto varala nu 3,000 fine potanga yennaku , 3000 fine kattuga ilati next station la irrangitonga soliytanga .

  • @subramaniamkr673
    @subramaniamkr673 2 роки тому

    சுமார் 35 வருடங்களுக்கு முன்பு நான் திருநெல்வேலியிலிருந்து சேன்னை வந்தபோது தாம்பரத்தில் இறங்கி புறநகர் யூனிட்டில் பயங்கிமலை வந்துகோண்டிருந்தபோது என்னை பரிசோதித்த ttr ஒன்றும் சொல்லவில்லையே.

  • @khadirmohideen893
    @khadirmohideen893 2 роки тому +1

    Good msg

  • @ayan63740
    @ayan63740 2 роки тому +1

    Anna pls anna.. Niga 1st couch epdi irukkuk. 2nd class couches epdi irukkunu.. Oru video va eduthu podunga. Enakkum intha pola nadanthurukku.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 роки тому

    We should educate government our sufferings n its solutions......

  • @rameshkannan5099
    @rameshkannan5099 2 роки тому

    2014 la first time chennai vanthu interview attend panni, friend room ku polam nu kilampunen... Local train thanae nu crowd ilatha first class la yerinen... Guindy la stop panni 100 rs fine 40 mins advice,
    Chennai mela avlo kovam first time

  • @FingerPrintsStudio
    @FingerPrintsStudio 2 роки тому +2

    Bike la போனா main road la இல்லனா சிலா Street road la police புடிகரங்களா .. traffic police um புடிகரங்களா ... யாரு புடிக்கணும் .யாறு புடிக்ககூடாது... Road la தானா bike la போறோம். Road சரியில்லை. Bike la எல்லா paper um சரியா.. இருந்தாலும் காசு கேக்கறாங்க ... Road சரியில்லை அப்போ police புடிகரங்க... நாம road சரியில்லை. எதுக்கு புடிகரங்க.. இப்படி கேக்கலாமா... சரியா ..

  • @aravindvasudevan9486
    @aravindvasudevan9486 2 роки тому +1

    Property inheritance and succession - for male and female child - please explain

  • @tgmachineworks7299
    @tgmachineworks7299 2 роки тому

    இந்த வீடியோ போட்டது யூஸ்புல்லா தான் இருக்கு கூட அந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் செகண்ட் கிளாஸ் எப்படி பகுத்துப் பார்த்து ஏறுவது என்றதையும் தகவலாக கொடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்

  • @dineshkamaraj6592
    @dineshkamaraj6592 2 роки тому +1

    Ignorance of law..மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு எத்தகைய முயற்சி எடுக்காத வரையிலும் ஒருவரை இதன் படி தண்டனைக்கு உட்படுத்தினால் அது சட்டத்தின் படி நடக்கும் ஆட்சி ஆகாது..

  • @rainbowesevai
    @rainbowesevai 2 роки тому +1

    bro csc common service centrela tele law oru free legal advice service iruku

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 роки тому

    Nan first class season vachi iruken , Office pora time la endha TTR um varadhilla, so elllarum therinje iruraanga. Sila perukku theriyaadhu. Enna maari season vachi irukkuravangalukku seat kidakkuradhu illa. In and out kooda rom kastam. TTR rush illa dha time than varanga.

  • @deepa.p2449
    @deepa.p2449 2 роки тому

    Train LA chain puducha ilukka enna enna reason irukalam.
    Because rain mathi Eri nan kasta paten chain puduchu ilukalanu therila. Itha podunga.

  • @gtb749
    @gtb749 2 роки тому +1

    Oru thadava unreserved ticket book pannittu train ku ponom
    Annaikku nu paathu valakama illatha alavukku kootam
    Entha pettila ketalum Edam illa nu sollittanga
    Oru aal ulla poga kooda idam illa
    Kothi kothaa makkal veliya nikkiraanga
    Antha train ah vitta adutha train 3 hrs kalichu thaan
    Ivvalo kootam irukunna, edhukku ticket kudukuraanga
    Ticket vaangum bothe ,illa train full nu sonna naanga pattukku bus la poiruppom.
    Istathukku ticket kuduthura vendiyathu
    Naanga enna manushangala illa kuppaya, alli potu kondu porathukku

  • @SathishKumar-qn9su
    @SathishKumar-qn9su 2 роки тому +1

    Railway station la flatform ticketsum kekuraga bro

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 роки тому

    வகுப்புமாறி பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ரயில் பெட்டியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

  • @diwandivan2236
    @diwandivan2236 2 роки тому

    Unreserved ticket eduka queue la ninu pona last la change illanu kasu return thanthutan ipadi panna epadi ithuku ethavathu rule irruka

  • @kaderfx1820
    @kaderfx1820 2 роки тому

    Good massage

  • @mohamedvajith4717
    @mohamedvajith4717 2 роки тому

    எனக்கும் சென்னையில நடந்துச்சி... Friends ஓட சேத்து மொத்தம் 4 பேரு 1000 ரூபாய் வாங்கிட்டாங்க.... டிக்கட் விலை வெரும் 20 ரூபாய் தான்.... ஆனால் அந்த டிக்கட் வாங்கியும் அபராதம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.... Train move ஆகுதுனு அவசரத்துல ஏரிட்டோம்..... 😔

  • @arivolim6717
    @arivolim6717 2 роки тому

    இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு ஒரு பாடமாக வைத்திரதால் நன்றாக இருக்கும். வைத்தாள் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று தெரியாமல் வைததிரர்க்கு காரணமே 75 ஆண்ட நம்மை அரசியல் தலைவர்கள் தான் காரணம். சுதந்திர இந்தியாவில் முன்று தலை முறை மக்கள் படிப்பு அறிவு இல்லாத காரணத்தால் தான். படிதவர்கள் ஒரு சில வழுகாடே

  • @arallaround7646
    @arallaround7646 2 роки тому

    இங்கு பயணிக்க இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு செல்லாது என அறிவிப்பு பலகை வைக்கலாம்

  • @nirmalraj7676
    @nirmalraj7676 2 роки тому +1

    neengaley oru book publish pannidunga, support panna Nanga irukom

  • @arumugavellaksmananan9095
    @arumugavellaksmananan9095 2 роки тому

    தமிழ்நாட்டுல மட்டும் தான் இந்த பைன். ஆனால் North india லா இப்படி பைன் போடுறது ரொம்ப ரொம்ப கம்பி சகோ

  • @popikaasokan2713
    @popikaasokan2713 2 роки тому +1

    Landmark case video podunga bro with case name and year

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 2 роки тому +1

    This is there for a very long time! It is YOUR MISTAKE entirely!

  • @sribalaji8469
    @sribalaji8469 2 роки тому

    Please focus on the audio the music is making it harder to listen

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 2 роки тому +6

    அடிப்படை சட்டங்கள் பற்றிய தெளிவான விளக்கம் உள்ள புத்தகங்களை நீங்கள் பரிந்துரைக்கலாமே நண்பா...

  • @shanmugarajk6041
    @shanmugarajk6041 2 роки тому

    Music 🎶 video pakka vidama distep pannuthu bro,

  • @anugpappu5175
    @anugpappu5175 2 роки тому

    AC coach general ladies coach yeallathukum different colour paint adichirunthalea oru alavuku manapadam aairum! Disabled/elder peopleku konjam yeantha coach'a errunthalum fine vangama erruntha ok.
    Police'a Law theriyama errukanga avangala yeathavathu sollunga. Law errukunganu sonna ne courtla case podu yen police stationla case kuduranu solranga.

  • @venkatesh4411
    @venkatesh4411 2 роки тому

    Theneer idaivail nu our book ready pannungha useful ha irukum engalukj

  • @samuelwinice2384
    @samuelwinice2384 4 місяці тому +1

    train ticket auto upgrade tamil video sleeper AC 3

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 роки тому +1

    லோக்கல் ரயிலில் அந்த கேவலமான தேங்காய் நார் இருக்கை தான் "" முதல் வகுப்பு பெட்டி "" அதவாது Frist class ஆம் 😒☹️

  • @naveenasp5509
    @naveenasp5509 2 роки тому

    Yes we had come a cross the same situation. We didn't aware that is first class. Panalty Rs600 we paid for rs 20...😔

  • @herearewe
    @herearewe 2 роки тому +2

    Train coaches have symbols like I for first class and II for second class. There will also be ladies written on ladies coaches. Of course, there should be a better way to spread this information as many new people would not know that there is such classes in sub urban trains.

  • @ponmathixeroxcenterkadathu9073
    @ponmathixeroxcenterkadathu9073 2 роки тому

    nice bro super message

  • @LOGANFootages
    @LOGANFootages 2 роки тому

    Dear video editor please reduce background volume, its distracts content.

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому +3

    All reserved coaches becomes unreserved once entered kerala as per my experience,morning all office going will use it like their home 🏠...

  • @mdasar3442
    @mdasar3442 2 роки тому

    லோன் மூலம் வாங்கும் கார் பைக் க்கு லோன் நிறுவனத்தின் அடமானம் உள்ளது என்று RC புக்கில் இருக்கும் அதனை லோன் முடிந்த பின் எப்படி மாற்றுவது தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள்

  • @gtb749
    @gtb749 2 роки тому +1

    Enakum Indian railways eh pudikathu
    Oru thadava trichy la 1a nu oru platform iruku athula thaan train varum nu sonnanga
    Naanum poi pathen platform 1 thaan irunthuchu
    Sari 1 thaan 1a pola nu Naanum angaye irunthen
    Sila per ta kettappa kooda 1 thaan 1a nu sonnanga
    Kadaisivaraikkum train varala nu poi keta, romba thooram thalli station side laye oru platform iruku nu sonnanga
    Intha awareness enaku thaan illainu nenachen
    Aana anga neriya perukku itha pathiye theriyala nu naan kekum bothu thaan therinjathu
    Naan karur, Inga appadiyellam 1a 1b nu ellam illa
    Yaarta ketalum theliva sollala
    I hate Indian railways, it's booking system, etc...

  • @r.ramesh543
    @r.ramesh543 2 роки тому

    எனக்கு இந்த rule தெரியும் ஆனால் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்ற போது 🙄first class போயிருக்கேன் எனக்கு ஒரு நபர் தெளிவா சொன்னாரு

  • @kiladiajay9857
    @kiladiajay9857 2 роки тому

    Bro enakum intha mathiri nadthuiruku ana ttr romba nalavar fine yethum podala because nan second class 1 hour theriyama travel panitan general ticket vangitu

  • @immanuvelkirthick6248
    @immanuvelkirthick6248 2 роки тому +2

    I too experienced this incident in 2021. I paid fine Rs.650

  • @mbvijhaykhumar6825
    @mbvijhaykhumar6825 2 роки тому

    அத பத்தி பேசுன பிழைப்பு போய்விடும் யாருக்கோ? இதை நீதிமன்றம் தான் செய்யவேண்டும்

  • @prasanthkumars7636
    @prasanthkumars7636 2 роки тому

    Bro schools la polity subject iruku but endha staff hum schools hum adha knowledge illa primary need ha pakuradhu illa just mark ha than pakuranga

  • @sathish8227
    @sathish8227 Рік тому

    எனக்கும் இந்த நிகழ்வு நடந்தது டிடிஆர் அபராத தொகை கேட்டார் எனக்கு இது தெரியாது என்று சொன்னேன். அடுத்த நிறுத்தத்தில் வேறு பெட்டியில் ஏறி கொல்லுமாறு சொன்னார்

  • @hariharan2754
    @hariharan2754 2 роки тому +1

    Br is ther any law books that is generally available for a la man to read about general updated ruls for general knowledge

  • @harishkhanna6214
    @harishkhanna6214 2 роки тому

    Ithu engalku theriyume bro 🙄 , ithu chennai people's ku ellarkum theriyum but , puthusa varavangaluku ithu informative video bro.

    • @sathishraina7908
      @sathishraina7908 2 роки тому

      ✌naan kuda one time theiriyama erittan. Pakkathula irundha anna dhaan enkitta idhu first class thambi, next station vandhadhum shift aagikka, illana fine poduvanga nu sonnar. Appo dhaan enakku theriyum

  • @Ezhilan03
    @Ezhilan03 2 роки тому

    Background music எதுக்கு bro நீங்க பேசுறதவிட அதா அதிகமா கேக்குது 🤦‍♂️

  • @HumanityVideos
    @HumanityVideos 2 роки тому +2

    Bro UTS app ah pathi sollunga + athula seasonal ticket ah pathi detailed ah sollunga , seasonal ticket up and down ku Thani thaniya ticket edukanuma , unreserved train la first class and second class iruka , apidi iruntha yepidi kandu pudikirathu??, Mail/express train la irukura unreserved laiyum super fast train la irukura unreserved um same ah .... Enaku detailed report venum pls

  • @protonapj
    @protonapj 2 роки тому

    இந்த rules and regulations வட இந்திய பகுதி காரங்களுக்கு இல்ல. அங்க இருந்து இங்க வர முக்கால் வாசி பேரு 2s general ticket வச்சிட்டு sleeper la class ல வரானுங்க. last few time , there was no TC in the train.

  • @sekarsrinivas6882
    @sekarsrinivas6882 2 роки тому

    It is a general rule that passengers with ' II Class Ticket ' should not travel ' I Class Compartment when the train is heavily crowded with other coaches and the First Class Coach is free.The passengers with Second Class ticket will be heavily penalised & forced to pull down in the next station.

  • @mkmovies7575
    @mkmovies7575 2 роки тому

    Sattam harivom ...nu chennal start pannunga bro

  • @jairam4997
    @jairam4997 9 місяців тому

    Bro local train pass laa name mistake pannittangaa so athalla ethunna problem varumma