💥 மலேசிய சிட்டிக்குள் ஓர் கிராமம் Kampung Baru | New Village | Kuala Lumpur Malaysia | ASRAF VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2023
  • Watch All Malaysia Videos 👇
    • 🇲🇾 MALAYSIA Series
    Facebook Page 👇
    profile.php?...
    Instagram 👇
    / asrafvlogger
    Telegram 👇
    t.me/asrafvlogger
    TikTok 👇
    asrafvlogger
    #kampung #kampungbaru #village #villagelife #villagevlog #malaysia #travel #travelvlog #tamil
    #asrafvlog #malaysiatouristplaces #tourism #Malaysiatravelvlogtamil #malaysiatravelguide #shahalam #tamilnadu #chennai #madurai #trichy #kovai #salem

КОМЕНТАРІ • 157

  • @veeranananthan2228
    @veeranananthan2228 Рік тому +13

    வணக்கம் அண்ணா.என் பெயர் ஆனந்தன்.மலேசியா நம் நாடு.
    இந்தியா குறிப்பாக தமிழ்நாடு எங்கள் தொப்புள் கொடி உறவு‌.உண்மை தான் மலேசியா உணவுக்கு ஒரு சொர்க்க பூமி நாடு.நீங்கள் பினாங்கு மாநிலம் செல்ல வேண்டும் அங்கு பல விதமான உணவு வகைகள் உண்டு.நம் இனம் தமிழ் இன மக்களை சந்திப்பீர்கள்.மாலாகா MELAKA மாநிலம் செல்ல வேண்டும் அங்கு நிறைய இடங்கள் உள்ளன புது புது அனுபவம் கிடைக்கும்.
    மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு.இங்கு உள்ள தமிழ் பள்ளிகள் அசராங்கத்தால் இயக்க படுகிறது ஆகையால் எங்கள் நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகள் பற்றி கூறவும் நன்றி வாழ்க வளமுடன்.இறைவனுக்கு நன்றி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      நன்றி சகோ நீங்கள் கூறியது அனைத்தையும் செய்கிறேன்🤝

  • @libraking4614
    @libraking4614 Рік тому +29

    Tharavi is very densely populated and dirty,but kampung baru is green and clean.dont compare it with Tharavi.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Ok bro

    • @veeranananthan2228
      @veeranananthan2228 Рік тому +6

      உண்மை நண்பா மலேசியாவில் உள்ள கிராமத்து வீடுகள் சுத்தமாக இருக்கும் நேர்த்தியாக இருக்கும்.நன்றி தமிழ் நாடு

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому +7

    நான். மும்பை. தாராவி. பகுதியில். சென்றுள்ளேன். 10.க்கு.8.அளவுள்ள.சிறிய.வீடுகள்.சுகாதாரமற்ற.சாக்கடைகள்
    ஓடும். குறுகிய சாலைகள் தான்
    உள்ளது.
    ஆனால். இந்த. மலேசிய. கிராமம் பெரிய. ஓட்டுவீடுகள். ரம்மியமான. புல்தரைகள். அகலமான. ரோடு கள். சாக்கடை கள்.ஓடாத.ரோடுகள்
    அருமை யாக. உள்ளது.

  • @karthikroy04
    @karthikroy04 Рік тому +10

    Good job brother to discover our Malaysian culture, keep it up 👍

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Рік тому +11

    Kampong baru is very old place they have reserved the place it's mostly a malay area in the heart of KL

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +8

    மலேசிய கிராமம் போன்ற இடம் கூட(only no sky scrappers)சுத்தமாகவும் எழில் கொஞ்சும் இடமாகத்தான் உள்ளது 👌

  • @thanalachamysimadiri9402
    @thanalachamysimadiri9402 11 місяців тому +2

    மலேசியா ஓர் அழகிய நாடு. பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு. பல வகையான கலாச்சாரம் பண்பாடு கொண்ட நாடு. எங்கள் நாட்டில் உள்ள சிறப்புக்களை விமர்சனம் செய்வதற்கு மிக்க நன்றி. நன்றாக மலாய் மொழியில் பேச முயற்சி செய்கிறீர்கள்... வாழ்த்துகள். மேலும் உங்கள் பயணத்தைச் சிறப்புற தொடருங்கள்..... மலேசியாவில் உள்ள பல இடங்களைச் சென்று காணுங்கள்....🙏🙏🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      மிக்க நன்றி🙏💕

  • @gopalanputerigopalanputeri6580

    Oni 90s 🇲🇾kids like me know what that "kampung" or kambathu.Missed those days 😢

  • @user-rw3ju3qq8b
    @user-rw3ju3qq8b 9 місяців тому

    Kalakkuring nana

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Місяць тому

    Thank you bro

  • @sridharannarayanan
    @sridharannarayanan 7 місяців тому

    I didn't know there is a village here. Thanks

  • @umaathevi4326
    @umaathevi4326 Рік тому +2

    மலேசிய கிராமங்கள் அழகானவை. அங்கே எல்லா வசதிகளும் வந்து விட்டன. தோட்டப்புறத்தைப் (estate) பற்றியும் ஒரு காணொளி போடுங்க. தோட்டப்புற வாழ்க்கையை நிறைய பேர் மிஸ் பண்றோம்

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 Рік тому +4

    Haha....bro.
    Kambam. Same Tamil its called in Malay language.
    Heart of city u can enjoy the village bro. Nice coverage bro.❤❤

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 10 місяців тому

    ❤❤❤

  • @visalek9912
    @visalek9912 Рік тому +2

    It’s a beautiful place 👏👏👏❤️❤️. Love from Singapore

  • @jaganmuniandy6572
    @jaganmuniandy6572 Рік тому +4

    Oru naal taiping perak video podungge nanbare...nice place...my place

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 9 місяців тому

    பா ய் எ ள் லா super ❤️💛🤎👍🖤♥️💜💙

  • @vadalivilaialwarthirunagar3374

    நண்பரே நீங்கள் சொல்லும் விதம் சூப்பர். தூத்துக்குடியில் இருந்து மலேசியா பார்க்கிறோம்

  • @phillipjuly6942
    @phillipjuly6942 Рік тому +4

    Kampung baru cant be compared to dhravi in Mumbai. Both are different concept. 😊Dhravi is one of largest slum while Kampung = village, hometown, grammam😊

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Рік тому +1

    It's a beautiful video, brother

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Рік тому +12

    கமெண்ட் பகுதியில் முடிந்த வரை அனைத்து விதமான கேள்விகளுக்கும் விமர்சனத்திக்கும் நீங்கள் பதில் அளிக்கும் விதமே தனி அழகு.... வெற்றியை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்பது திண்ணம்... Love from Malaysia

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +3

      Wow மிக்க நன்றி🙏💕 சகோ

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner Рік тому +1

    Arumai🎉🇮🇳

  • @RajaRaja-um1rv
    @RajaRaja-um1rv Рік тому +1

    Super Anna👍👍👍

  • @muralytharan3376
    @muralytharan3376 Рік тому

    Hi Bro,Now new highs building at KL,TRX (Tun Razak Exchange). night time lighting view very good....

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf Рік тому +2

    பதிவு சூப்பர்❤

  • @rathidevythangapatian6043
    @rathidevythangapatian6043 Рік тому +2

    Nice bro ❤

  • @valari9293
    @valari9293 11 місяців тому

    Vaalthukkal❤

  • @moserose5932
    @moserose5932 Рік тому +1

    Thank u So much
    Enga oraa pathi engalku tariyata edatai video panni
    katringa ,,Super ❤

  • @v3_leo_409
    @v3_leo_409 6 місяців тому

    Nenga vala maram mattu katala athulaye kanja chedi iruku 😂

  • @nagarajanrajan8996
    @nagarajanrajan8996 Рік тому +1

    Nice 👍👍 brother

  • @shreenbanu7739
    @shreenbanu7739 Рік тому

    Kumpong baru very nice wonderful place,I like Malaysia very beautiful country.... Malaysia boleh👍

  • @prema2915
    @prema2915 Рік тому +1

    அழகான வர்ணனை தம்பி

  • @leychasai5437
    @leychasai5437 Рік тому +6

    Kampung Baru was a New village. Independence Malaysia gov gives the name for the newly built housing area where the houses are built the traditional way as the Blue house and the housing area will be guarded very strictly to protect pepole from communist attack as well from any illegal activities . After many years people change the house according to the new style . Where all malay leaves kampung, Chinese leaves in kongsi and Indian leaves in rubber eastet

  • @rajensam4031
    @rajensam4031 Рік тому +2

    Kampong Baru KL,
    Lot House 🇲🇾

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 Рік тому +1

    Excellent 👍

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 11 місяців тому

    Amazing video excellent presentation 🎉😅

  • @revathyraman2793
    @revathyraman2793 Рік тому +16

    பதினைந்து வருஷம் பினாங் மற்றும் கே எல் இரண்டு இடத்திலும் இருந்தோம். அருமையான ஊர் எல்லா இடங்களுக்கும் மலேஷியா வில் போய் இருக்கிறேன். மக்கள் மிகவும் நல்லவர்கள்.

    • @manisurya3197
      @manisurya3197 Рік тому

      Ellarum apudi ella sister!!!! Naan 2016 to 2019 vera seramban ( LUBAG) K. L PERMISURI la erunthan malaysian tamil people's la!neriya pear frauds than.........

  • @RajeshRajesh-ux9bt
    @RajeshRajesh-ux9bt 3 місяці тому

    நான் அங்க கார்பெண்டர் இருந்தா சொல்லுங்க

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 6 місяців тому

    தாராவிசாக்கடைஇதுபூக்கடைசூப்பர்பாஸ்

  • @drvetrivel8865
    @drvetrivel8865 Рік тому +2

    Aku cinta malaysia.saya kirija di kepong baru.suda tujo thaun.aku dari pada dharmapuri.saya tabule loopa basa malay

  • @user-xl3sn2gh1g
    @user-xl3sn2gh1g Рік тому

    Super 👍😍

  • @afrinfathima1938
    @afrinfathima1938 Рік тому

    Super anna

  • @GDGuna
    @GDGuna 11 місяців тому

    Parthibanur neenga

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Рік тому

    👏👏👏

  • @selvarajavalar7469
    @selvarajavalar7469 Рік тому +1

    15 years I live in this place

  • @thelovablebrethren8613
    @thelovablebrethren8613 11 місяців тому

    அருமையாக சொன்னீங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @abuthahir1514
    @abuthahir1514 Рік тому

    Super

  • @Methilesh19
    @Methilesh19 Рік тому +2

    Bro Rawang Town ku ponge

  • @user-ww5xi5dh8u
    @user-ww5xi5dh8u 4 місяці тому

    Bro you are from which area in tamilnadu

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Рік тому +2

    சூப்பரா சூப்பராக என்ன மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது சகிக்கவில்லை.
    சிறப்பாக எனக் கூறலாம்.

  • @vas651019
    @vas651019 Рік тому

    Nice

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Рік тому +3

    உங்கள் பதிவுகள் அருமை அதனால்சில வார்த்தைகள் முதலில் உங்கள் CAMRA படமாக்கும் விதம் நன்று அடுத்து உங்கள் குரல் ஒரு PLUS POINT உங்கள் பதிவுகள் நன்றாக திடடமிடுகிறீர்கள் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் பதிவிடடாள் நன்று முக்கியமானது விமர்சனங்களை தயங்காமல் எதிர்கொள்ளுங்கள் அது உங்கள் தரத்தை கூட்டும் இதே போன்றே வேகமாக பதிவிடுங்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @sivakumarsandirajah7665
    @sivakumarsandirajah7665 Рік тому

    Fan for your VLOG brother..good job

  • @ksmuthu14
    @ksmuthu14 11 місяців тому

    மலேசியாவின் ஒவ்வோர் இடமாக அறிமுகம் செய்து வருகிறீர்கள். உங்களின் வர்ணனை பாங்கு மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் சகோ....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      நன்றி சகோ❤

  • @chakkaravarthij5240
    @chakkaravarthij5240 11 місяців тому

    கம்பங் பாரு மிகவும் அழகாக இருக்கிறது.......

  • @m.pandiraja7044
    @m.pandiraja7044 Рік тому +1

    Hi bro
    Iam ramanathapuram working malaysia

  • @manovigneshvarancganesan212
    @manovigneshvarancganesan212 11 місяців тому

    Brother mudinja yethachum estate suthikadunge 🤩nala irukum 😍

  • @WonderBharathan
    @WonderBharathan Рік тому +1

    Tharavi is different Kampung is graamam

  • @GopuRasagopal
    @GopuRasagopal Рік тому +1

    Hi Anna nan vetharaniyam work Malasiya kl

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Рік тому +13

    கழிவுகள் காணவில்லையே. தாராவி என சொன்னீர்கள்.‌

  • @28MKG
    @28MKG Рік тому

    Ipoh place pidunga

  • @pxunix4906
    @pxunix4906 Рік тому +1

    அன்னே நீயெங்க இந்த இடம் அந்த இடம் சொல்றீங்க.
    ரோடு பெயரை சொல்லுங்க ! அப்போ தான் போக எளிதாக இருக்கும் !

  • @rameshs1149
    @rameshs1149 11 місяців тому

    hi bro🤝

  • @rathakrishnan4807
    @rathakrishnan4807 Рік тому +6

    Pis bro don't compare Malaysia with tamil nadu

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 11 місяців тому

      Haha.. Hes not compare with tamil naadu😂 He said about mumbai taaravi

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 Рік тому +1

    RESTAURANT KAMPUNG PANDAN

  • @ismaelismael379
    @ismaelismael379 Рік тому

    2005

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Рік тому +4

    அண்ணே மலேசிய மக்கள் சொர்க்கத்தில் வாழுறாங்க... நாம செத்து பிறகு சொர்க்கம் போகனும்!? அதுவும் உறுதி இல்ல..😂 சரி மலேசியாவுல கேங்ஸ்டர் அதிகமாமே? (கபாலி படம் ) அந்த ஏரீயாவுக்கு போய் கேங்ஸ்டர்களுடன் பேட்டி எடுங்க உண்மையா? பொய்யானு தெரிஞ்சுக்கலாம்!+

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Ok bro

    • @salmanhameed8473
      @salmanhameed8473 Рік тому

      @@ASRAFVLOGGER என்னது ஓகேவா?? பாத்து சூசகமா பேட்டி எடுங்க..!? அப்புறம் துப்பாக்கியை தூக்கிடுவாங்க..

    • @saravanangopal9094
      @saravanangopal9094 Рік тому

      எங்க தான்யா காங்ஸ்டர் இல்லை உங்க ஊர்ல நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு முன்னாலேயே போய் ஆளை விற்றானுங்க அந்த மாதிரின்னும் ஓன்னுமில்ல

  • @alagamuthu2287
    @alagamuthu2287 Рік тому +1

    Annal angga eppadi suttama erukkatu. Ore tuusa erukkum.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      Mm nalla clean ah itukkum

    • @alagamuthu2287
      @alagamuthu2287 Рік тому

      Kiramam suttama erukkum. Aanal City ore tuusi. Chennai Stalin (Meyer) aana piragu thaan saalai ellam kuutti suttama erukka aarambitchangga.

  • @SamSung-pm3tn
    @SamSung-pm3tn Рік тому

    crazy ads

  • @vishak5129
    @vishak5129 Рік тому +1

    Tasty food.... seriously? 😂😂😂😂😂

  • @balusbalu6425
    @balusbalu6425 11 місяців тому +1

    யோவ் பார்த்து போயா டவுசற உருவி விட்டுருவானுங்க 😀😀😀

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    தாராவி போல் கிராமம் கட்டை பஞ்சாயத்து காணப்படும் வீராப்பு கூடிய இடமா?காட்ச்சிக்காக நன்றிங்க

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Рік тому

    👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐🙏🙏🙏🙏🌧️🌨️⛈️♥️❤️🌲🌳☔🌴♥️❤️🏠🏚️👍👍👍👍👍👍👍

  • @bodhiinfinity1745
    @bodhiinfinity1745 Рік тому

    எந்த மொழி பேசும் மக்கள் இங்கு உள்ளார்கள்?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      மலாய் மொழி

    • @bodhiinfinity1745
      @bodhiinfinity1745 Рік тому +1

      @@ASRAFVLOGGER நன்றி ப்ரோ. இந்த கிராமத்தில் தமிழர்கள் வசிக்கவில்லயா?

  • @amyrani7960
    @amyrani7960 Рік тому +2

    Please don’t call this place “tharavi”

  • @smartbasha7533
    @smartbasha7533 Рік тому

    Malasiya ponnum,thaala❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      Kandippa life la one time mavathu pohanum thala

    • @smartbasha7533
      @smartbasha7533 Рік тому

      @@ASRAFVLOGGER oorula iruindhu poga yevolu agum thala

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      @@smartbasha7533 Up and down flight Rs 15000 to 25000
      Visa 5000

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    சுற்றிப்பார்க்கத்தான் போய் இருக்கிங்களா பரமக்குடிலருந்து. ஜீன்ஸ் போட்ட முனிம்மா அக்காகிட்ட இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுத்து இருக்கலாம்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      ஆமாம் ஆனால் அவர்கள் கொஞ்சம் பயந்தார்கள் அதான்

  • @user-en3mh8yr7q
    @user-en3mh8yr7q 11 місяців тому

    Tamil trkar

  • @kumarsive9864
    @kumarsive9864 11 місяців тому +2

    கடலூர் விவசாயி..நல்ல நாடுதான் ஆனால் திருட்டு பயம் உண்டு

  • @jeganwaran
    @jeganwaran 11 місяців тому

    Its better than your country bro 😂😂😂

  • @sarathcinna1001
    @sarathcinna1001 11 місяців тому +1

    பாத்து போங்க அண்ணா அங்க திருடர்கள் அதிகம்

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c Рік тому

    நம்ம ஊர் மாதிரினு சொர்னீங்க. அது தவறு..பக்கத்து வீட்டு ஓரமா நின்னா கூட ஏன்டா.என் வீட்டு வாசல்ல நிக்குற உன் வீட்ல போய் நில்லு ம்பான். சரி நம்ம வீட்டு வாசல்ல நின்னா. அங்க நின்னு ஏண்டா என் வீட்ட பாக்குறம்பான்...இது. திராவிட ரணகள பூமி..இங்க பிரிவினைவாதிகள் மட்டுமே வாழுற நாடு ..சூடு சொரனை ரோசமெல்லாம்.. சக மனிதர்களிடம் காட்டுவான் ஆனால். நாட்டை கொள்ளையடிக்கும் திராவிடன். வெள்ளை வெட்டிசட்டை போட்டு வந்தா. அய்யா சாமினு காலில் விழுந்து. ஏதாவது பிச்சை கேட்பான்..தமிழ் மொழியில் வந்து பிறந்த முட்டா பரதேசிகள்☝🐯🐯🐯🐯🐯💪🇰🇬

  • @BasheerBasariya
    @BasheerBasariya Рік тому

    Super