💥 மலாக்கா தமிழ் ஏரியா Little India Melaka | Malaysia Travel Vlog Tamil | ASRAF VLOG | Malaysia

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2023
  • Watch All Malaysia Videos 👇
    • 🇲🇾 MALAYSIA Series
    Facebook Page 👇
    profile.php?...
    Instagram 👇
    / asrafvlogger
    Telegram 👇
    t.me/asrafvlogger
    TikTok 👇
    asrafvlogger
    #littleindiamalaysia #littleindiamelaka
    #malaysiatamilarea
    #melaka #melakatravel
    #malaysia #travel #travelvlog #tamil
    #asrafvlog #malaysiatouristplaces #tourism #Malaysiatravelvlogtamil #malaysiatravelguide #tamilnadu #chennai #madurai #trichy #kovai #salem

КОМЕНТАРІ • 86

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 місяців тому +15

    சகோ, யாரையும் விடுவதில்லை... எல்லாரையும் கவர் செய்து விட்டீர்கள்.... நம்ம மக்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பதை பார்க்க மிக்க மிக்க மகிழ்ச்சி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому +2

      ஆம் சகோ நன்றி🙏💕

    • @jsmurthy7481
      @jsmurthy7481 11 місяців тому

      @@ASRAFVLOGGER 🤝🤝🤝

    • @user-hh8ub4bo1e
      @user-hh8ub4bo1e 2 місяці тому

      15:45 15:46 15:46 15:46 15:46 15:46 15:48 16:15

  • @enjeevanunnodhu3837
    @enjeevanunnodhu3837 Місяць тому +1

    Nearest is my place🥰JONKER STREET MELAKA... Near by little india.. inga friday Saturday and Sunday is Special...

  • @ksmuthu14
    @ksmuthu14 10 місяців тому +1

    அற்புதமான பதிவு... மலாக்காவில் பிறந்து வளர்ந்த எனக்கும் மலாக்கா வாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் பதிவு... நடேசன் செட்டியார் கடையைப் பார்த்து இருப்பீர்கள். அந்தக் கடையில் தான் 1980-களில் தமிழ் நூல்களை வாங்குவேன்...
    இந்த இடத்தின் அசல் பெயர் ஊல்பர்சடன் சாலை... இங்கு இருந்து 1 கி.மீ. தொலைவில் மலாக்கா போர்த்துகீசய கோட்டை உள்ளது. இந்த லிட்டல் இந்தியாவில் எத்தனையோ நூறு முறைகள் நடந்து இருக்கிறேன். பிறந்து வளர்ந்து பயணித்த இடம்.
    சகோதரர் அசராப்... சிறிய பதிவாக இருந்தாலும் நெடிய உணவார்ந்த காட்சிகள்...மிகச் சிறப்பாக தயாரித்து வழங்கி இருக்கிறீர்கள்... அற்புதம்... A+ வழங்குகிறேன். தொடருங்கள். வாழ்த்துகள்.
    என்னுடைய வலைத்தளத்தில் லிட்டல் இந்தியா பற்றி பதிவு செய்து உள்ளேன்... தங்களின் பார்வைக்கு...
    ksmuthukrishnan.blogspot.com/2020/10/1920.html
    தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதிவாகி உள்ளது
    ta.wikipedia.org/s/bh26

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 місяців тому

      மிக்க நன்றி சகோ❤❤❤

  • @madchigaming4692
    @madchigaming4692 11 місяців тому +2

    அஸ்ரப் பாய் உங்கள் மலேஷியா வீடியோ ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது நீங்கள் பேசுகிற வாய்ஸ் clear ஆக இருக்கிறது

  • @vikieramesh7332
    @vikieramesh7332 11 місяців тому +2

    Super introduction to all viewers to acknowledge such place!👍🏽

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf 11 місяців тому +2

    வீடியோ ஒவ்வொன்றும் அருமை சூப்பர் சூப்பர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      நன்றி நண்பரே❤

  • @Gunasingam-sv2ep
    @Gunasingam-sv2ep 11 місяців тому +2

    Nice video brother. Really thanks for sharing such a wonderful videos of my country Malaysia. Hope you are enjoying in Malaysia 🙏

  • @chakkaravarthij5240
    @chakkaravarthij5240 11 місяців тому

    மலாக்காவில் நம் மக்கள்நல்லா இருக்கேன் சொல்லும்போது உள்ளபடியே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நானே நேரில் வந்து பார்ப்பபது போல் இருந்தது.அவர்களிடம் நீங்கள் நலம் விசாரிப்பது இயல்பாக இருக்குங்க.👍👍👍👍👍

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      நன்றி ஐயா❤

  • @user-su5lr1bp9x
    @user-su5lr1bp9x 7 місяців тому +1

    அந்த அக்கா கடையில் தான் எங்கள் காவேரி வாகன ஓடடுனர் சிகெடரட் வாஙகுவர் நான் தஞ்சை

  • @karthikroy04
    @karthikroy04 11 місяців тому

    Nice video brother 👍

  • @foreX1010
    @foreX1010 11 місяців тому +1

    Mukkiyamana place Perak Kulle vange bro .. Taiping Perak , Bukit Merah Perak , Ipoh Perak vange bro.. Ipoh got a lot of place to travel❤️

  • @786-Shan
    @786-Shan 11 місяців тому +1

    வருக வருக வருக

  • @Vdj_Sk_Creation
    @Vdj_Sk_Creation 11 місяців тому

    ❤🔥💥

  • @kandaswamy954
    @kandaswamy954 11 місяців тому +1

    Super bro

  • @mogandass9229
    @mogandass9229 11 місяців тому

    ARUMAI👌👌👌

  • @nithyaprabha9943
    @nithyaprabha9943 11 місяців тому

    Bro thankyou Anga tamilar pakuthi video pottathu very cute bro namma Tamil alunga parthathu mana niravai iruku

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 10 місяців тому

    சூப்பர்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому

    தருமபுரி மாவட்டம் சூப்பர் நானும் தருமபுரி மாவட்டம்

  • @vickyrajes8484
    @vickyrajes8484 11 місяців тому +1

    Come to langkawi highland very nice to visit hope u will come to langkawi

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      Maybe one day!

    • @vickyrajes8484
      @vickyrajes8484 11 місяців тому

      Hope it wilb 2morrow.. It's really nice place brp

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 місяців тому

    Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      Thanks❤❤❤🌹🌹🌹

  • @seetharukmanirajendran5256
    @seetharukmanirajendran5256 11 місяців тому +2

    Hi good afternoon thamby the hotel mill you passed by is the hotel we usually stay when we visit Melaka...

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 11 місяців тому

    👍👌♥️🙏

  • @karthikraj322
    @karthikraj322 10 місяців тому

    Bro you come Klang ...I'll come with you and show all place ...Klang also have little India

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 місяців тому

      Ya ok bro Instagram chat vanga pesalam

  • @veeranananthan2228
    @veeranananthan2228 11 місяців тому +1

    நண்பா மறவாதீர் எங்கள் தலைநகம் குவாந்தான் மாநிலம் பஹாங்.வர வேண்டும் நண்பா

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      உறுதியாக வருகிறேன்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 місяців тому

    👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️

  • @Nilachanal
    @Nilachanal 11 місяців тому

    உங்கள் ஸ்பீச் ரொம்ப atractiiva irruku

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      நன்றி சகோ❤

  • @leenprabu900
    @leenprabu900 4 місяці тому

    How much long distance from kl to malaka.how many hours in cab

  • @meharunnishasamasudin2673
    @meharunnishasamasudin2673 11 місяців тому

    Pls come to J.B Little India.

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 11 місяців тому

    Naan malakavil vasikiren

  • @ilamaranveerababuilamaranv3101
    @ilamaranveerababuilamaranv3101 11 місяців тому

    Anna now at melaka

  • @RN-dp1iy
    @RN-dp1iy 2 місяці тому

    Anna...Banting litle imdia...malaysia oru nalu vanga..

  • @gopinath4481
    @gopinath4481 11 місяців тому

    Hi bro

  • @duraidurai4760
    @duraidurai4760 11 місяців тому

    Hi brother naa Malaysia segamat la tha irukke naa India tha

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      Hi bro

    • @duraidurai4760
      @duraidurai4760 11 місяців тому

      @@ASRAFVLOGGER hi brother naa women ennoda name Sudha from India namakkal 👍🏻

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 місяців тому

      @@duraidurai4760 oh Ok Sister 🌹

  • @Sambathkrishnan
    @Sambathkrishnan 9 місяців тому

    Paramakudi endha eriya anna

  • @cd_creations201
    @cd_creations201 10 місяців тому

    Bro badhakaja area theriyuma

  • @nadarajah9235
    @nadarajah9235 11 місяців тому

    Bro, Malaka suthi parkka evalavu day venum?

  • @sridharannarayanan
    @sridharannarayanan 7 місяців тому

    தமிழ் என்று உச்சரிக்கவும் தயவு செய்யவும்

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 11 місяців тому

    👍👍👍👍💐💐💐🙏🙏🙏🏚️🏚️🏠🏠🙏🙏🙏🙏🙋

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 місяців тому

    Don't change it to little bharat 😅

  • @syjayaletchimi8144
    @syjayaletchimi8144 10 місяців тому

    தமிழ் மொழி யை முறையாக உச்சரிக்கவும் சகோதரரே

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 місяців тому

      சரி சகோ முயற்சி செய்கிறேன்

  • @sakubarsathick6834
    @sakubarsathick6834 11 місяців тому

    Paramakudiya

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 11 місяців тому

    Nice view melaaka