5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2023
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financialfreedomapp
    5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil
    Discover the financial pitfalls frequently encountered by middle-class individuals and families in this insightful video. From overspending to inadequate savings strategies, we'll explore the top money mistakes that can hinder your financial growth and offer practical tips to help you avoid them, ultimately paving the way toward a more secure financial future.
    #moneymistakes #personalfinance #financialplanning
    #budgeting #savings #debtmanagement #investing #middleclassfamily
    #financialmistakes #financialeducation #smartmoney #financialtips
    #moneymanagement #financialawareness #wealthbuilding
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

КОМЕНТАРІ • 412

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  2 місяці тому +1

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @SureshPonnuswamy-mb3cg
    @SureshPonnuswamy-mb3cg 9 місяців тому +21

    என் மகளே, உன் ஆலோசனைகள் மிகவும் சிறப்பு! இந்த ஆலோசனை கிடைக்காமல் எத்தனை எத்தனையோ நபர்கள், குடும்பங்கள் கடன் பிரச்சனை தீராமல் கொத்து கொத்தாய் தற்கொலை செய்து சாகிறார்கள் அம்மா! உன்னுடைய இந்த ஆலோசனையை கேட்டு ஒரு 100 குடும்பமாவது நலமடையனும்னு விரும்புகிறேன். இதை காண்கிறவர்கள் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு share பண்ணும்படி அன்புடன் வேண்டுகிறேன். நானும் செய்வேன். நன்றி யுவராணி! God Bless You!

  • @guruvishnu9193
    @guruvishnu9193 10 місяців тому +136

    ஆடம்பரமா இருக்குற பொண்ண கட்டுனா அது Liability
    அதே யுவராணி மாதிரி பொண்ண கட்டுனா ஆது Asset ❤😂

    • @parttimetrader6083
      @parttimetrader6083 10 місяців тому +7

      Super bro

    • @kavithamohan5034
      @kavithamohan5034 10 місяців тому +3

      En pa nallathu soldrarthukaga yuva mathiri ponnu venum keta epadi pa 5/10 irukanga but yarnu theriyathe........me also house wife and planned 3/5 planned already...need and wants la na konjam weak ini change pananum. .....

    • @karthid9360
      @karthid9360 9 місяців тому +10

      இந்த பொண்ணு நல்லா இருக்கணும், middle class family நலம் காக்கும் தேவதை.

    • @megaraajaaraj8022
      @megaraajaaraj8022 9 місяців тому +5

      அம்மா நல்ல கன்டென்ட் ரைட்டர் உனக்கு கிடைத்திருக்கிறார் .

    • @thulasiram9803
      @thulasiram9803 9 місяців тому +1

      நன்றாக சொன்னீர்கள் நண்பரே.

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 10 місяців тому +150

    சூப்பர் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கினங்க சிறு பெண்களின் பெரிய பெரிய விசயங்கள்.வாழ்த்துக்கள்

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 10 місяців тому +28

    சரியான கருத்து. தேவையை பார்க்காமல் அடுத்தவன் பெருமையாக நினைக்க செய்யும் செயல்கள் யாவும் தேவையில்லாத ஆடம்பரமே

  • @mayilaninfotech
    @mayilaninfotech 11 місяців тому +48

    நல்ல நல்ல தகவல் சொல்லிதறிங்க மிக்க நன்றி யுவராணி
    1.திருமணம் அத்தியாவசியம் ஆனால் அத எப்படி அணுகுவது என்று சொன்னது ரெம்பவே சூப்பர்... இந்த வீடியோவை நான் 7yrs முன்னாடி பார்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்... யுவராணி மற்றும் ஃப்ரிடம் சேனல்க்கு நன்றி👍🙏

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 10 місяців тому +60

    1. Marriage expenses
    2. Buying liabilities instead of buying assets. (personal car, Home loan for flat)
    3. Spending more money in hospitals (not having health insurance)
    4. More Spendings and Loans
    5. Not investing and growing money.
    6. Not having Emergency Fund.

  • @megalamegala6742
    @megalamegala6742 10 місяців тому +6

    அறிவுபூர்வ பேசுறீங்க. Super💐💐💐

  • @mohansudha6462
    @mohansudha6462 4 місяці тому +1

    வாழ்க வளமுடன் உங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் சொன்னதை அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @venkatsubramanian810
    @venkatsubramanian810 10 місяців тому +6

    Very very informative and educative video. Thanks Madam for the beautiful presentation🙏

  • @user-sf9sk4ih4s
    @user-sf9sk4ih4s 11 місяців тому +12

    சரியான நேரத்தில் சரியான தகவல் 😊

  • @babup9794
    @babup9794 9 місяців тому

    Super mam....neenga sonna 5 thavarum nan panni erukken...mudinthu ponathu pogatum...eni fresha lifea start pandren...thank you so much...mam..unga speech yennai yosiga vaithu ullathu...

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km 5 місяців тому +2

    சகோதரி அருமையாக உள்ளது உங்களுடைய கணிப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையின் தரத்தை நீங்கள் சொல்லிட்டீங்க நடுத்தர மக்களின் வருவாய் மற்றும் பணம் சேமிப்பு இருக்க வேண்டும் தேவையற்ற கடன் தேவையற்ற செலவுகள் இருந்தால் நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாக தான் இருப்பார்கள் நன்றிகள் சகோதரி அருமையாக உள்ளது உங்கள் காணொளி😊😊😊😊😊😊

  • @ravivilla5142
    @ravivilla5142 6 місяців тому +1

    நீங்க சொன்ன அத்தனை விசயம் சூப்பர் சேமிப்பு சொன்ன து சூப்பர் இது எல்லாருக்கும் தெரியனும்

  • @VishwajitM-mb9zx
    @VishwajitM-mb9zx 6 місяців тому +2

    Magale, you have a great future. I love your Tamil, the speed of your thinking and non stop and clear, continuous talk and the way you drive home the points forceably and with examples. I as a retired finance executive appreciate your videos very much. I share your videos in all my circle and groups. These types of awareness only should be created in society and not sermons on God since God does not require publicity and promotion. Sun does not need publicity. God bless you.

  • @pandisweet
    @pandisweet 4 місяці тому +1

    அக்கா உங்களது அனைத்து வீடியோகளும் அருமையாக உள்ளது. மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா

  • @nandhinivijesh7
    @nandhinivijesh7 10 місяців тому

    Gathered lot of knowledge about financial in this young age and nattrating semmma vazthukkal ..yatharthama .vazhkai vazha vazhigal

  • @karthickkumardhanapal4031
    @karthickkumardhanapal4031 11 місяців тому +5

    Very much needed information.
    Post videos for better health insurance policy

  • @LavanyaLavanya-
    @LavanyaLavanya- 11 місяців тому +28

    Your videos are so useful 😊😊😊

  • @duraisamy5350
    @duraisamy5350 10 місяців тому +2

    Very nice and excellent service
    Congratulations madam🎉👍👍👍

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 12 днів тому +1

    நல்ல பயனுள்ள தகவல் மிடில்கிளாஸ்க்கு.கடைபிடித்தால் முன்னேறலாம்.

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 10 місяців тому +2

    Obsalutly correct.selavu 3 vagai.athiyavasiyam,avasiyam,anavasiyam.

  • @manikandan9235
    @manikandan9235 10 місяців тому +17

    Please post the video for health insurance policy mam, your videos are so useful mam🤝🥰

  • @smartgowthamrazer
    @smartgowthamrazer 9 місяців тому +1

    Naa eppo thaan oru car ku quotation waangitu wandhen, Sariyaana nearathula yeanna proper ahh educate panneanga, Thanks yuvarani

  • @manimaranc5740
    @manimaranc5740 8 місяців тому +2

    அருமை யுவராணி

  • @user-gt3hm7fh2e
    @user-gt3hm7fh2e 9 місяців тому +3

    God bless you.
    Very useful for the society.

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 11 місяців тому +1

    Very very useful tips thank you so much airtel.

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 10 місяців тому +2

    சிறந்த சிந்தனை நன்றி

  • @s.deivendrantheni6767
    @s.deivendrantheni6767 9 місяців тому +2

    உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்

  • @ikumar8176
    @ikumar8176 9 місяців тому +4

    💯 %தெளிவான விளக்கம்..

  • @thirupathi9634
    @thirupathi9634 6 місяців тому +1

    நல்ல சொல்றிங்க பயன் உள்ளதாக சொல்கிறிர்கள் நன்றி

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 10 місяців тому +3

    அருமையான விளக்கம்

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 9 місяців тому +16

    Yuvarani well done job. Very informative to our growing society. I thing since a long financial literacy should be our part of educational curriculam. Please spread more awareness on financial knowledge. Thank you..

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 9 місяців тому +1

      அரசின் கல்வித் துறை சமூகவியல் பாடத்தில் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான விஷயங்களை இவ்விஷயத்தில் ஆராயந்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 9 місяців тому

      கார்தேயும் சொத்து.ஆனால் இன்றைய பாழாய் போன அரசின் கொள்கை எண்ண பாருங்கள். பதிணைந்து வருடத்திற்கு மேல் கார் பயனபடுத்தக் கூடாதாம். ஒரு கார் வாங்க குறைந்தது மூன்று வருடங்கள் சேமிப்பும் அதன் பின் ஏழு எட்டு ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டும் பத்தாண்டு முடிவில் காரின் மதிப்பில்90% காலி. எனவே வாழ்நாள முழுவதும் கார் வைத்துக் கொண்டால் உழைத்துச் சம்பாதிக்கும பணத்தைத் தொலைக்க வேண்டியது தான். உதாரணபுருஷனாக வேண்டிய அரசு ஊதாரித்தனத்தைத்திணிக்கிறது.

  • @user-xn1tx1wb3g
    @user-xn1tx1wb3g 10 місяців тому +2

    நன்றி சகோதரி

  • @nandhininandhini2794
    @nandhininandhini2794 9 місяців тому +1

    Thank you for all your information, keep going,enaku romba useful ahh iruku,onga Ella vedio informative ah irruku,ipotha na work join panna atha epadi save pannanum,epadi passive income generate pandrathunu naraiya usefull ah irruku Thank you so much

  • @iruthayarajangel1392
    @iruthayarajangel1392 10 місяців тому

    Good Guidance. Thank you.

  • @dhandapani2613
    @dhandapani2613 7 місяців тому +2

    Usefull speech

  • @rjprabhu2455
    @rjprabhu2455 10 місяців тому +1

    Thank you, Sister.... Thank you so much

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 10 місяців тому +5

    என் சொந்தக்காரர் ஒருவர் தன் சொத்துகளை விற்று தன் மகள்களுக்கு ஆடம்பர கல்யாணம் பண்ணி இப்போ சோத்துக்கு அல்லல் பட்டு ன்னு கீறாரு

  • @pashokkumar5053
    @pashokkumar5053 10 місяців тому +1

    Very nice video everyone should know about this.

  • @SathyarajN1205
    @SathyarajN1205 11 місяців тому +1

    Good information யுவராணி sis

  • @essakkiappanbalakrishnan4988
    @essakkiappanbalakrishnan4988 10 місяців тому

    Super your channel very happy ur channel will help middle class people ...thks ur time..

  • @praveenaprakash3973
    @praveenaprakash3973 10 місяців тому +2

    Your Videos are really great to follow ! Useful one indeed.

  • @lksinternational3358
    @lksinternational3358 10 місяців тому

    Thank you for information yuvarani mam

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 10 місяців тому +2

    Sister👍 your views and advice are very practical views of life🌍🇮🇳 good advice to 🇮🇳☸️🔮middle class people👍 best 👍💯video

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 10 місяців тому +1

    1)ஆடம்பரமான கல்யாணம் அதனால் ஏற்படும் தேவையற்ற செலவுகள்
    2) கார் பைக் போன்ற செலவை தரக்கூடிய சொத்து சேர்க்காமல்
    நமக்கு பணம் வருமானம் தரக்கூடிய வாடகை கார் போன்ற சொத்து சேர்ப்பது
    3) ஆஸ்பத்திரி செலவு கு இன்சூரன்ஸ் போடுவது
    4 ) அதிக செலவு வீன் செலவு செய்வது நிறைய கடன் வாங்கி அவதிப்படுவது
    5 ) எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 10 місяців тому

    Super tips Chellam💞

  • @ARAKKAN2020
    @ARAKKAN2020 8 місяців тому

    Sister , I like all your informatics videos. Really good. Keep up the good work. God bless.

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 8 місяців тому

    Very very useful to me... Thanks to you ..

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 10 місяців тому

    Good informations
    Thank you mam

  • @user-uy8ec2ng3w
    @user-uy8ec2ng3w 9 місяців тому

    You are 100% true sister aasaithan manithanukku kedu athai thavirthale nalla valalam

  • @dhinakaranmithra1900
    @dhinakaranmithra1900 10 місяців тому +2

    Deivame... vera level neenga

  • @vinoth10185
    @vinoth10185 8 місяців тому

    Very very use full tips thank you sister 👏

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 9 місяців тому +2

    Great sharing amma. You have shared a few important points. Keep it up. I am a financial advisor from Malaysia. Here, I don't consider Home as personal use asset.

  • @devakianandh6377
    @devakianandh6377 10 місяців тому +1

    Super da clearly explained❤❤❤

  • @vkumaravelnavina9171
    @vkumaravelnavina9171 9 місяців тому

    Thanks for sharing idiya

  • @ranjanips7751
    @ranjanips7751 8 місяців тому

    Yuvarani great speech and advice super

  • @kprakash7083
    @kprakash7083 10 місяців тому

    SISTER GOOD EXPLANATION.

  • @1970srinivas
    @1970srinivas 11 місяців тому

    Excellent information

  • @saransaravanan5119
    @saransaravanan5119 9 місяців тому

    Super ma eye opener for many families...

  • @balamurugan-fn4bd
    @balamurugan-fn4bd 10 місяців тому

    Thank you 🙏 very much sister

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud 9 місяців тому

    Almost i followed n following the same
    Thanks for sharing

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 10 місяців тому

    Super 💯 correct dear God bless you 😊❤

  • @mohamedsala6740
    @mohamedsala6740 10 місяців тому +13

    Dear madam, you are great person, indeed your selfless effort and clear explanation makes every viewer a great knowledge and understanding, please keep it up my dear sister.

  • @Murugesh130
    @Murugesh130 4 місяці тому

    Super information.. Thank you mam

  • @deeksha1469
    @deeksha1469 11 місяців тому +3

    Early retirement ku entha mutual fund best nu video podunga madam

  • @angelsharmila1471
    @angelsharmila1471 10 місяців тому +4

    Very coorrect and useful information.

  • @_ashwin42
    @_ashwin42 10 місяців тому +2

    Good speech ❤

  • @srineemcare6581
    @srineemcare6581 10 місяців тому

    Very useful information

  • @jayakanth4417
    @jayakanth4417 10 місяців тому

    Great information video's great yurani

  • @user-fj1ov8wu3q
    @user-fj1ov8wu3q 4 місяці тому

    Very very good information madem. Very very thanks madem.

  • @anbuvasanth7457
    @anbuvasanth7457 11 місяців тому

    Very great ❤

  • @brahmasmind
    @brahmasmind 8 місяців тому +1

    We need to get rid of this middle class or upper class or higher class beliefs, the capability of thinking ahead of anything doesn’t know all these classes. Mooda Nambikai. ❤

  • @jayarakkinialphonse6555
    @jayarakkinialphonse6555 9 місяців тому

    Very nice and very useful
    Excellent channel

  • @gprajkumar3703
    @gprajkumar3703 9 місяців тому

    You are right ma even am thinking of it why should we spend such amount for this lets celebrate with few of our close relations

  • @shanujan5750
    @shanujan5750 9 місяців тому

    Super mam very useful vedio ❤❤

  • @Balakrishnan-rz6hp
    @Balakrishnan-rz6hp 10 місяців тому

    Best Explain...🎉

  • @arularasuezhilarasu1179
    @arularasuezhilarasu1179 9 місяців тому

    Thank you for information yuvarani sister

  • @thoufiqkuwai9764
    @thoufiqkuwai9764 10 місяців тому

    Very useful in your video

  • @ManiMani-oq9sx
    @ManiMani-oq9sx 10 місяців тому

    Super super very good 👍 madam information ❤

  • @sankarvikram9815
    @sankarvikram9815 9 місяців тому

    விழிப்புணர்வு பதிவு. Iam subscribe you channel.

  • @sathishkumar-lu4uw
    @sathishkumar-lu4uw 9 місяців тому

    Useful information sister so super

  • @sridharan4506
    @sridharan4506 11 місяців тому

    Excellent🎉🎉

  • @kanagarajr6756
    @kanagarajr6756 9 місяців тому

    நல்ல கருத்துக்கள் தங்கச்சி

  • @EPICAutomations-db8sr
    @EPICAutomations-db8sr 10 місяців тому

    Well said ❤

  • @amutham9723
    @amutham9723 10 місяців тому +1

    Good information

  • @ranganathanr1056
    @ranganathanr1056 11 місяців тому +5

    15k salary தாண்ட முடியல
    30k எங்க இருந்து வாங்குறது

  • @gsupt3325
    @gsupt3325 10 місяців тому

    Hello to Mam, I like very much for your all videos. Keep it up Mam.
    Many more Thanks to you Mam
    🙏🙏🙏...

  • @klaiselvi4654
    @klaiselvi4654 10 місяців тому

    Your video useful tq😊

  • @Jk-tz3jv
    @Jk-tz3jv 11 місяців тому

    I accept ur points.

  • @rganesan8099
    @rganesan8099 11 місяців тому +1

    Very nice mam ❤❤

  • @santhanalakshmi8220
    @santhanalakshmi8220 9 місяців тому

    I like you you clever girl doing what is needed at this hour

  • @anbuselvan5973
    @anbuselvan5973 9 місяців тому

    Arumai arumai

  • @omprakashs8555
    @omprakashs8555 9 місяців тому

    Very Thanks mam 🤗

  • @smileypookal6479
    @smileypookal6479 10 місяців тому

    It's really a useful video Friend

  • @R.ThirumalaiKumar
    @R.ThirumalaiKumar 8 місяців тому

    Super sister 👌valthukkal

  • @ranganathanbala5998
    @ranganathanbala5998 10 місяців тому

    A good advice for, all peoples

  • @-conscience
    @-conscience 10 місяців тому +6

    ஆகச் சிறந்த அட்வைஸ் ❤❤❤

  • @user-vk3hu3oy5b
    @user-vk3hu3oy5b 8 місяців тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 8 місяців тому

    Good advice Mari ideas tq