இந்தியா கெத்துதான் | இந்தியாவின் தைவான் பிளான் | Tamil | Pokkisham | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Our New FB Page: / tamilvyugam
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 624

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 роки тому +311

    எவரும் சொல்லி நம்ப வேண்டிய அவசியம் இல்லை விக்கி.. நாங்கள் உங்கள் சேவையை முழுமையாக நம்புகிறோம். மற்றும் அபரீத மரியாதையும் வைத்துள்ளோம்...

    • @nishanth.d5737
      @nishanth.d5737 2 роки тому +6

      Irunthallum check pannuga nanba avar athai thann sollukirar

    • @rajaranjith4128
      @rajaranjith4128 2 роки тому

      @@nishanth.d5737 jsafangjdffhfjkaalkghgsglgsglllllajskg

    • @RAZEEN-r6j
      @RAZEEN-r6j 2 роки тому +5

      அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பதால் மாத்திரமே இவ்வாறு கூறுகிறார்

    • @karthik9510
      @karthik9510 2 роки тому +1

      💯💚

    • @gopalkrishnan6392
      @gopalkrishnan6392 2 роки тому +1

      Super

  • @k.lakshmikarthik2590
    @k.lakshmikarthik2590 2 роки тому +37

    அருமையான பதிவு தம்பி விக்கி. இந்திய அரசு மிகவும் வலிமை வாய்ந்தது.இந்தியா என்றாலே கெத்து தான்.

  • @celebratethelife364
    @celebratethelife364 2 роки тому +35

    விக்கி இதுபோல் நல்ல நடுநிலையுடன் பல விஷயங்களை எடுத்து சொல்வீர்!
    வாழ்க வளமுடன்!

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +67

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சீனாவின் வெளியுறவுதுறை கொள்கை மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது. அனைத்து நாட்டுடனும் பகைமை

    • @ssankar7106
      @ssankar7106 2 роки тому

      வல்லபாய் பட்டேலின் சிலை செய்தது சீனர்கள்.
      எல்லாம் நாடகம், நீங்கள் ஏமாளிகள்.

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 2 роки тому +93

    திருமதி.சுஷ்மா சிராஜ் அவர்களுடைய காலத்திலும்,இப்போது திரு ஜெய்சங்கர் அவர்கள் காலத்திலும் தான் அயல் உறவு துறை அமைச்சகத்தின் செயல் பாடுகள் என்ன என்பதை என்போன்றோர் அறிய முடிந்தது நன்றி.

  • @bathmapriya4099
    @bathmapriya4099 2 роки тому +9

    அவர்கள் செய்வதைவிட
    நீங்கள் சொல்வது நல்லா
    இருக்கு விக்கி தம்பி,
    நன்றி.

  • @blackmamba3427
    @blackmamba3427 2 роки тому +43

    India 🇮🇳 should invite Taiwan 🇹🇼 as an observer. 100% support!

  • @swathisendil3116
    @swathisendil3116 2 роки тому +74

    China : we have psychological warfare
    India : we have checkmate.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 роки тому +2

    அருமை அருமை அருமையான தெளிவான விளக்கம். நன்றி சகோதரரே. நீர் வாழ்க வளமுடன் என்றும் நீடூழி.
    இன்டர்போல் கூட்டத்தில் கலந்து கொள்ள அவசியம் தைவானுக்கு பாரதம் அழைப்பு விடுக்க வேண்டும்.
    நம் பாரத பேரரசின் அமைச்சர் பெருமக்கள் (திரு மோடி, திரு அமித்ஷா, திரு செயசங்கர், இன்னும் இருக்கும் பல திருவாளர்களும்) அணைவரும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். பாரத மக்களும் அவர்களுக்கு பேருதவியாக இருக்க வேண்டும்.வாழ்க பாரதம் வந்தேமாதரம் பாரத் மாதாவுக்கு ஜெ. ஜெய் ஹிந்த் ஜெய். ஜெய் சிரி ராம்.

  • @celebratethelife364
    @celebratethelife364 2 роки тому +82

    பிஜேபி அரசு வந்த பிறகு இந்தியாவின் மதிப்பு கூடியுள்ளது. மறுக்க முடியாத உண்மை. அவர்களிடம் பல துறைகளில் இன்னும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்!

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 2 роки тому +6

      மக்களின் பொருளாதார மேம்பாட்டை எதிர்பாக்கிறேன்.... மற்ற அனைத்திலும் வளர்ந்து இருப்பது மகிழ்ச்சி தான்....

    • @msmanigandan1984
      @msmanigandan1984 2 роки тому

      Eppad ellathaum sale panniya bro

    • @mypokemon
      @mypokemon 2 роки тому

      Bjp. En ada senjaam selai thaan vechan ulagam pora valiyile oru paathai athukku bjp thaan roadie pottngannu solluvange mootharam kudikira naye

    • @celebratethelife364
      @celebratethelife364 2 роки тому

      @@mypokemon தங்களின் நாகரிகம் அருமை... வாழ்க வளமுடன்!

    • @mypokemon
      @mypokemon 2 роки тому

      @@celebratethelife364 saringa silukku

  • @sms5248
    @sms5248 2 роки тому +86

    இப்போதாவது புரிந்துகொள்ள தவறியவர்கள் புரிந்துகொள்ளட்டும், மோடி அவர்கள் ஏன் பல நாடுகளுக்கு சென்றார் என்று.

    • @mypokemon
      @mypokemon 2 роки тому

      Poda loosu mundai

    • @sms5248
      @sms5248 2 роки тому +1

      @@mypokemon நன்றி போக்கத்த (pokemon) அவர்களே...

    • @mypokemon
      @mypokemon 2 роки тому

      @@sms5248 🤣mikka magilchi mandradum mootha (ra) kudimagane

    • @kokilasakthivel8213
      @kokilasakthivel8213 2 роки тому

      Yes abosoul

    • @MsClrs
      @MsClrs Рік тому

      Yes correct!

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 роки тому +44

    எல்லா புகழும் ஜெய்சங்கருக்கு 🇮🇳🇮🇳🇮🇳👍

    • @deepanrajshanmugam6338
      @deepanrajshanmugam6338 2 роки тому

      யார்

    • @mathiyazhagansivakami5306
      @mathiyazhagansivakami5306 2 роки тому +2

      @@deepanrajshanmugam6338 இந்தியா வெளியுறவு அமைச்சர்

    • @kanakarajgkraj5065
      @kanakarajgkraj5065 2 роки тому +1

      @@deepanrajshanmugam6338 மிகத் திறமையான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்

    • @deepanrajshanmugam6338
      @deepanrajshanmugam6338 2 роки тому

      @@kanakarajgkraj5065 நன்றி

  • @பவின்-ற4ற
    @பவின்-ற4ற 2 роки тому +2

    உங்களின் சேவை எனக்கு இன்றைய இளைஞர் களுக்கு தேவை 🤗

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 2 роки тому +5

    உலக நிகழ்வுகளை மிக அருமையாக எளிதில் தெரிந்து கொள்ள தமிழ் பொக்கிஷம் மிக அருமையாக செயல்படுகிறது வாழ்த்துக்கள் விக்கி

  • @mroja7030
    @mroja7030 2 роки тому +23

    Proud to be an Indian 🇮🇳

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 2 роки тому +60

    மிகச்சிறந்த அலசல்👌
    உண்மைகளை தேடித்தேடி, எங்களுக்காக பகிர்கிறீர் சகோதரரே.
    உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு, நன்றி🇮🇳🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +8

    விக்கி
    இப்போது தான் நம்ம மோடிஜியும் அவர் குழுவும் நாட்டின் நன்மைக்காக என்னவெல்லாம் செய்து கொண்டேஇருக்கிறார்கள்என்பது இப்போது புரிகிறதா
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @gv11
    @gv11 2 роки тому +1

    அருமையான பொறுமையான பேச்சுதிறமை சகோ வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 місяці тому

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 🎉🎉🎉🎉🎉🎉 சீனாவுக்கு சவுக்கடி......... ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivapricilla3545
    @sivapricilla3545 2 роки тому +11

    இந்தியன் 👍👍👍👍 எப்போவுமே கெத்து

  • @rangarajan117
    @rangarajan117 2 роки тому +44

    தேச பக்தன் அரசாண்டால் பாரதம் வெற்றி பயணத்தை நோக்கியே பயணிக்கும் 💐🇮🇳 ஜெய் மோடி 🙏🏻💐

    • @ssankar7106
      @ssankar7106 2 роки тому +3

      ஜெய் மோடி, Hindi padi.

    • @senthilkumar-it8dz
      @senthilkumar-it8dz 2 роки тому +5

      @@ssankar7106 தவறுயில்லை, இன்னொரு மொழி கற்று கொள்வது நல்லதுதான்

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 2 роки тому +1

      எங்கடா இருக்கு தேசம் மொத்தத்தையும் தான் தனியாருக்கு தாரைவார்த்து விட்டாய்ற்றே.........

    • @rangarajan117
      @rangarajan117 2 роки тому +2

      @@ஆனந்தன்-ங9ழ என்னென்ன வித்தார்கள் 🤔🤔🤔 கொஞ்சம் விவரமாக பட்டியளிடவும்

    • @KishoreKumar-cl6cx
      @KishoreKumar-cl6cx 2 роки тому +2

      @@ஆனந்தன்-ங9ழ எதுக்கு இப்படி கதறிக் கொண்டே இருக்கிறீர்கள்

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    மேதகு 2 பாகம், August 26 தேதி, நாளை 12pm நண்பகல் Tamils OTT வெளியிட உள்ளது, தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் நம் அன்பர்களுக்கு தெரியப்படுத்தவும்,
    🙏 மிக்க நன்றி,
    வாழ்க வளமுடன்,

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 роки тому +54

    மோடி தலைமையிலான
    மத்திய அரசு தனது வெளியுறவு கொள்கையில்
    நிதானமாகவும் திறமையைா
    கவும் செயல்படுகிறது 👍👏

    • @theashok1986
      @theashok1986 2 роки тому +2

      This Forgin policy not make by BJB bro it is there from long time ago

    • @theashok1986
      @theashok1986 2 роки тому +2

      Indian policy are very good after freedom but we should follow

    • @sarathisureshkumar
      @sarathisureshkumar 2 роки тому

      no bro its wrong

    • @tamilarasans3820
      @tamilarasans3820 2 роки тому +7

      @@theashok1986 nehru made non alignment but current government making multi alignment both are different

    • @ramakrishnan1930
      @ramakrishnan1930 2 роки тому

      Yes super

  • @thirulogakandan4120
    @thirulogakandan4120 2 роки тому +5

    UA-camr like u Is sending Positive and good vibes to India
    Madan Gauri have become Anti National UA-camr.
    Earlier he was Neutral but not he had become DMK News Agent

  • @BharatTube2023
    @BharatTube2023 2 роки тому

    சீனாவின் பாவத்தை மன்னித்து கர்த்தர் ரெச்சிப்பார். அல்லேலூயா...

  • @yogalingamsamaraj2224
    @yogalingamsamaraj2224 2 роки тому +72

    Don’t worry about anti Indians Bro, your news is the most accurate

  • @karthik9510
    @karthik9510 2 роки тому +15

    Indian’s government moves really awesome. But really unexpected. I also agree 👍

  • @shivaram1363
    @shivaram1363 2 роки тому +1

    நன்றி நன்றி வணக்கம் ஜெய் ஷங்கர்.

  • @jpspeak4253
    @jpspeak4253 2 роки тому +43

    When u speak about India, I feel goosebumps and proud

  • @balasupramani2566
    @balasupramani2566 2 роки тому

    உங்கள் பின்புறம் நம் தேசிய கொடி பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 2 роки тому +5

    மிக மிக சிறந்த காணொளி அண்ணா வாழ்த்துக்கள்

  • @myilvaganana366
    @myilvaganana366 2 роки тому +2

    அன்மை செய்திகளுக்கு நன்றி இந்த செய்திகள் எல்லாம் நாம் எதிர்பாராத்துதான்

  • @ahdhithya622
    @ahdhithya622 2 роки тому +9

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @ramyaanju3252
    @ramyaanju3252 2 роки тому +6

    All credits goes to our foreign minister Jai Shankar Ji.

  • @muthukumar3124
    @muthukumar3124 2 роки тому +2

    காணொளி அருமை அண்ணா..........!

  • @narayanasamy6734
    @narayanasamy6734 2 роки тому +2

    நன்றி விக்கி இது போன்ற பதிவுகள் மூலம்
    இந்தியாவை நேசிக்கும் நல் உள்ள்ங்களை ஒருங்கினைக்கிர்கள்.

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 роки тому +1

    மதிப்பிற்குரிய அன்பார்ந்த நமது இந்திய தேசிய இன பெருங்குடி மக்களுக்கு:-நமது இந்திய அரசியல் வரலாறு குறிப்பாக சுதந்திரம் பெற்ற வரலாறு கீழ்கண்ட விதமாக அறியவருகிறது!இரண்டாம் உலகப்போர் நடந்த கால கட்டத்தில் நாம் பிரிட்டிஷ் அரசின் அடிமைகளாக இருந்தோம்!அப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தது!இந்த உலகப்போருக்காக இந்தியாவிலிருந்து இரண்டு லட்சம் இளைஞர்களைக் கொடுங்கள் போர் முடிந்ததும் இந்தியாவிற்கு பூரண விடுதலை அளிக்கிறோம்!நீங்கள் சுதேசிய இந்தியாவை உருவாக்கிக் கொள்ளலாம்.என்று உறுதி மொழி அளித்து இரண்டு லட்சம் இந்திய இளைஞர்களை தங்களது படையில் சேர்த்துக் கொண்டனர்!
    இதைத் தொடர்ந்து போருக்கான நிதியையும் திரட்டிக் கொடுங்கள் உங்களுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக்கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி நம்மிடம் நிதியையும் திரட்டிக் கொண்டது!அது இன்றைக்கு வட்டியும் முதலுமாக ஆறு லட்சம் கோடி ஆகிறது!போர் முடிந்த பின் பிரிட்டிஷ் அரசு சொன்னபடி நடந்துக்கொள்ளவில்லை!இந்தியாவிற்கு பூரண சுதந்திரமும் அளிக்கப்படவில்லை!மாறாக,எங்களது சீக்ரட் சொசைட்டி அமைப்பின் வழிகாட்டுதலின் படியே உங்கள் அரசு அமைய வேண்டும் இந்த உத்தரவாதத்தை நீங்கள் அளித்தால் உங்களுக்கு பெயரளவில் சுதந்திரம் வழங்குவோம் என்று கூறிவிட்டதால் நாமும் வேறு வழியின்றி நமது முதல் ஜனாதிபதி,முதல் பிரதமர்,மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சுவாமி விவேகானந்தர் முதலியோர் ஆங்கில சீக்ரட் சொசைட்டியின் அங்கத்தினர்கள் ஆகி இந்த சுதந்திரத்தைப் பெற்றனர்!அன்றிலிருந்து இன்று வரை நாம் அவர்களது வழிகாட்டலின் படியே அரசு அமைத்து வந்திருக்கிறோம்!இது மிகவும் வெளிப்படை!

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 2 роки тому

      இதன் காரணமாகவே இன்றும் இந்தியா முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சீக்ரட் சொசைட்டி அமைப்பின் ப்ரீமேசன்கள் அமைப்பு செயற்பட்டுக்கொண்டும் வருகிறது!இந்த அந்நிய சக்திகள்தான் நம்மை வழி நடத்துகின்றன! நமது தேசியத்திற்கான ஆபத்து உள் நாட்டில் வாழும் தமிழர்,மலையாளி,கன்னடர்,தெலுங்கர்,பஞ்சாபி மஹாராஷ்டிரர் வங்காளி என எந்த தேசிய இன மக்களாலும் ஒருபோதும் வராது!யாவரும் தேசிய உணர்வு மிக்கவர்களே!நமது தேசியத்திற்கான ஆபத்து வெளிநாட்டு சக்திகளால்தான் நேரும்!நமது தேசிய இனங்களுக்கு எந்தவித எதிர்கால அரசியல் திட்டமும் இல்லை!ஆளை விட்டால் போதும் என்றே இருக்கின்றனர்!
      நமது தேசியத்திற்கான ஆபத்து பிரிட்டிஷ் அரசின் சீக்ரட் சொசைட்டி அமைப்பின் ஒருலக ஆட்சி,ஒரே மதம்,ஒரே சட்டம் ஒரே அரசு என்கிற the new world order திட்டத்தால் நமக்கு ஆபத்து நேரலாம்.காரணம் நமது முன்னாள் அரசியல்வாதிகள் சுதந்திரத்தின்பொழுது அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்!இதனால் பிரிட்டிஷ் அரசு நம்மை நிர்பந்திக்கலாம்!இந்த நிர்பந்தத்திற்கு நாம் கட்டுப்பட்டால் நமது தேசியமும்,நமது இந்து மதமும் காணாமல் போகும் ஆபத்து உள்ளது!பிரிட்டிஷ் அரசின் ஒருலக ஆட்சி அதிகாரம் நமது தேசத்தையும் - ஒரே மதம் அதிகாரம் நமது இந்து மதத்தையும் சுவீகரித்துக் கொள்ளும்!
      இந்த உலகளாவிய அரசியல் கத்தி நமது தேசியத்தின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது!இந்த பிரிட்டிஷ் அரசின் பிடியிலிருந்து நமது தேசியத்தையும் நமது மதத்தையும் நாம் மீட்டுக் கொள்வோமா?மீட்டு சுதேசிய இந்தியாவை கட்டமைப்போமா?எந்த அந்நிய தேசத்தின் தலையீடும் இல்லாத ஓர் பரிபூரண சுதேசிய தேசியத்தை நாம் அமைப்போமா?மேற்கண்ட அனைத்து விபரங்களும் கூகிளில் கிடைக்கிறது!தேடி படியுங்கள்!
      நமது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது!

  • @akhilnv4891
    @akhilnv4891 2 роки тому +5

    விக்கி சர் இப்போ இப்போ நான் படிக்கிற ஒரே ஒரு நியூஸ் சேனல் T P உம் V YUGAM வும் தாங்க... நன்றி.
    அருமையான, quality ஆனா ஒரு youtube சேனல். இந்த standard நீங்க அப்படியே maintain பண்ணனும் சர்.. 🙏.

  • @srikumar4640
    @srikumar4640 2 роки тому +8

    We are stand with Indian govt..

  • @kumark5901
    @kumark5901 2 роки тому +7

    மைனர் குஞ்சு PTR அவர்களே! இந்த பொக்கிஷம் பதிவை பார்த்து உங்களுது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! எல்லாரும் கேலி செய்கிறார்கள்! அதற்காகவே!

  • @kavithabalamurugan3227
    @kavithabalamurugan3227 2 роки тому

    மிக்க நன்றி நண்பரே.... உங்கள் பதிவு மிக அருமை.. 🔥🔥🇮🇳🇮🇳

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 роки тому +3

    இந்தியா கெத்து தான் அதிலும் ஜெய்சங்கர் ஒரு படி மேலே

  • @dineshdk561
    @dineshdk561 2 роки тому +38

    Knowing news is easy but Narrating is very difficult...
    But you make that too elegant... Congrats Brother 🔥

  • @varunprakash4886
    @varunprakash4886 2 роки тому +8

    அருமையான பதிவு நன்றி ❤️

  • @lingalinga148
    @lingalinga148 2 роки тому +9

    சீனா எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது. நேபாளம் எனும் நாட்டிற்காக. அதேபோல் நேபாளம் எனும் 🐐 ஆடு நனைகிறதே என சீன நரி அழுகிறது.

  • @ramraja6593
    @ramraja6593 2 роки тому +2

    Super bro proud Indian

  • @imthiyasmsmcdm
    @imthiyasmsmcdm 2 роки тому +2

    Good information

  • @janra4958
    @janra4958 2 роки тому +61

    Though the present Indian government is trying so hard to change India's value on International stage , there are few dogs who keeps barking bad about this government and trying to create internal conflicts in the country.
    Ofcourse no government is perfect but still this government is doing a great job and happy to see such leaders in India.
    And as usual , you did a great job Vicky 🙏👍
    I wish you get more successful and happy.

  • @ipskannan
    @ipskannan 2 роки тому

    பாராட்டுகள் விக்கி.

  • @veerakalai130
    @veerakalai130 2 роки тому +1

    நன்றி விக்கி தம்பி...

  • @dewakannan36
    @dewakannan36 2 роки тому +1

    இந்தியா X மலேசியா பிரட்சனைகளை அடுத்த காணொளிகளிள் விளக்குங்கள் நண்பா.

  • @alah1945
    @alah1945 2 роки тому +1

    Exalent தம்பி விக்கி 👌

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 роки тому +1

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 місяці тому

    சூப்பர்ப் news 🎉🎉vicky அண்ணா வாழ்த்துக்கள் 🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vichuz_official
    @vichuz_official 2 роки тому +1

    Neengal sollum news ellam after 1 week apparam thaa tamil news la varuthu anna .....
    I am your big anna 🥳🎉💐

  • @sivalingam6729
    @sivalingam6729 2 роки тому +1

    இந்தியா சிறப்பாக காயை நகர்த்துவது அருமையான திட்டம்.

  • @rajeshkanna557
    @rajeshkanna557 2 роки тому +2

    True....don't worry about true news. Do not favour or against to bring the true news without politics ....we always support. True lover and patriotic country person will always support you for true news.

  • @aarusiva980
    @aarusiva980 2 роки тому +2

    மிகவும் அருமை தோழரே

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 2 місяці тому

    2:41 விக்கிஅவர்களெஉங்களையும்நீங்கள்சொல்வதையும்முளுமையாகநம்பகூடியவர்ஆதாரம்இன்றிபேசமாட்டீர்நன்றி 6:53 7:01

  • @veereshwarandfz2434
    @veereshwarandfz2434 2 роки тому +1

    செம..

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 2 роки тому +8

    First India citizens must respect and salute their own country. Many are pessimistic and degrade their own country because the were installed with colonial mindset. It's a great job for the medias to highlight the progress India is achieving. Your media one of them. Good job.

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 2 роки тому +5

    Hats off for your news update
    I never miss your news either local or international
    The news we hear previous night gets on newspaper the next day or coming days
    Keep up good work
    Bharat Mata ki jai

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 роки тому +2

    God's grace is our govt under strong desa bhaktha team

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 роки тому +3

    Super👍👍🇮🇳🇮🇳

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty 2 роки тому +2

    அருமை யான பதிவு அண்ணா

  • @rajendran4737
    @rajendran4737 2 роки тому +2

    நம்ம அருணாசல் பிரதேஷ்ஷை சீனா எங்கள் நாடு என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து வாங்கி பெல்ட் அண்ட் ரோடு போட்டால், நம்ம நாட்டை வேவு பார்த்தால் ,லடாக்கில் நெருக்கடி கொடுத்தால் ,நமக்கு எதிரான தீவிரவாதிகளை அங்கீகரித்த சீனாவுக்கு நாம எதுவுமே நெருக்கடி கொடுக்க வில்லை என்றால் (தைவான் விசயம்) சீனாவே நினைப்பான் நாம பயந்து விட்டோம் என்று அடுத்து மற்ற நாடுகளும் அப்படியே நினைப்பார்கள் ஒருவன் நம்மை எதிரியாக டெக்ளர் பன்னும் போது நாமலும் நீ எனுக்கு எதிரிதான்டா என்று சொல்வதில் தவறில்லை அப்புறம் சிறிலங்கா ,பாகிஸ்தாஸ் தான் பங்களாதேஷ் பர்மா மலேசியா போன்ற நாடுகளெல்லாம் நம்மை ஈசியா நினைப்பாங்க தைவானை அங்கீகரித்தால் இந்த உலகம் நம்மை நெருங்கி நாடி வரும் ஒத்துழைப்பு தரும் உலகின் நன்மதிப்பு கூடும் உண்மை இதுவே.

  • @palanikumar9037
    @palanikumar9037 2 роки тому +1

    தைவானை கண்டிப்பாக அழைக்க வேண்டும். சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக்கூடாது சீனாவை கருவருக்க வேண்டும். ஜெய்ஹிந்த்...

  • @mohanapriyabalachandran7997
    @mohanapriyabalachandran7997 2 роки тому +3

    Awesome bro

  • @learnwithanithaganesh4033
    @learnwithanithaganesh4033 2 роки тому +2

    பதிவுக்கு நன்றி

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 2 роки тому +4

    Pentastic reviews n appreciate india have good relationship with many countries n credit goes to Jaishankar n Modi administration

  • @rajan5982
    @rajan5982 2 роки тому

    நன்றி வீக்கி

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 роки тому +2

    நன்றி

  • @sivakumarperiyasamy1092
    @sivakumarperiyasamy1092 2 роки тому +1

    U r a true patriot

  • @memechannel3345
    @memechannel3345 2 роки тому +1

    Bharath Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ramkumar-gy2je
    @ramkumar-gy2je 2 роки тому +1

    வடை தான் வடை தான்

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel 2 роки тому +3

    உள்நாட்டு உற்பத்தி அதிக படுத்தி ஏற்றுமதி செய்வது அதிகம் ஆக வேண்டும்

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 2 роки тому

      அதற்கெல்லாம் வாய்ப்பில்லை அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்பட்ட பின்பு எவ்வாறு சாத்தியம் அனைத்தும் பகல் கனவு

  • @suthaharss8281
    @suthaharss8281 2 роки тому +10

    கெத்து 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 2 роки тому +2

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vincentkumari7719
    @vincentkumari7719 2 роки тому +1

    அந்த கப்பல் என்ன நிலையில் சென்றது எதையாவது அவனால் சாதிக்க முடிந்ததா

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 2 роки тому +1

    அருமை விக்கி 🙏👍

  • @mvenkatesanbrothers8546
    @mvenkatesanbrothers8546 2 роки тому +2

    Anna super video anna🥰🥰🥰🥰🥰

  • @Bharatiya_magal25
    @Bharatiya_magal25 2 роки тому +8

    A proud Indian always 🇮🇳🇮🇳🇮🇳

  • @chandrus8147
    @chandrus8147 2 роки тому +4

    I want my country to be the king maker in the world
    For this we should support our own products

  • @BalaMurugan-bj7gf
    @BalaMurugan-bj7gf 2 роки тому +25

    விடுதலை புலிகள் அழியிறதுக்கு முக்கிய காரணம் இந்தியன்னு சொல்ல மாடுங்கிறீங்க விக்கி அண்ணா 🤔🤔

    • @arunkris7299
      @arunkris7299 2 роки тому +11

      India vida china ku direct panngu iruku ,

    • @srinivasraj433
      @srinivasraj433 2 роки тому

      இந்தியாவோ, இந்திய மக்களோ அல்ல, இந்தியாவை அப்போது ஆண்ட காங்கிரஸ், அதற்கு துணை நின்ற திமுக தான் விடுதலை புலிகள் அழிவுக்கும், ஈழத்தமிழர்கள் அழிவுக்கும் ஒட்டு மொத்த காரணம்.

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 2 роки тому

      இந்திய பிரதமரை கொன்ற பாவம் விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம்

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 роки тому

      @@arunkris7299 nee paatha India armye anupunaanga theriyum ltte kida thothuchu india.... 20000+ tamilargalai konnanga indian army... Athugapparamthaa china and other countries vanthuchu

    • @srinivasraj433
      @srinivasraj433 2 роки тому +1

      @@balasubramanaian5739 அது இன்றும் விவாதத்துக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதற்காக ஒரு இனத்தையே அழிப்பது எவ்வகையில் சரி, அப்படி பார்த்தால் இந்திராகாந்தியை கொன்றதற்க்காக மொத்த சீக்கியர்களையும் அழிக்க முடியுமா?
      இது தன்னை காப்பாற்றிக்கொள்ள, தன் இனத்தையே பலி கொடுத்த கருணாநிதி எனும் வஞ்சகனால் தானே நடந்தது.

  • @selvanevin3545
    @selvanevin3545 2 роки тому +3

    எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதாக இருந்தால் நல்லது தான்

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 2 роки тому

      கனவு கான் வேண்டியதுதான் அதற்காக இப்படியா (மக்களுக்கு நல்லதா அனைத்தையும் விற்று ஆகிவிட்டது எதன் மூலம் நல்லது நடக்கும் என நம்புகிறீர்கள் இன்னும் உங்களை போன்ற முட்டாள் ஜனங்கள் உள்ளவரை இப்படித்தான் அடிமையாகவே வாழ்ந்து போக வேண்டியது தான்)

  • @manigandanpachaiyappan5732
    @manigandanpachaiyappan5732 2 роки тому +6

    Bro India oda economic situation compared to last 8yrs pathi oru video podunga, wherever we can able to see false information only. I think we are also in the same position compared to countries and the rate of products, taxes and everything etc so your video can able to predict something about our future which will be veryfull to Indian. thank you!

  • @vallinayagamp4704
    @vallinayagamp4704 2 роки тому +2

    சும்மா விடுறதுக்கு காங்கிரஸா.மோடி கெத்து

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 2 роки тому +1

    India the great

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 роки тому +3

    நான் எனது நாடு நலன் கருதியே கருத்து பதிவிடுவேன் அவ்வகையில் நீங்க சொல்றது பாதி பொய் பாதி உண்மை

  • @vigneshb4027
    @vigneshb4027 2 роки тому +3

    Vicky please seekirama BJP la join pannunga... NTK nallavanga tha but waste... Avangla nambi entha payanum illa

  • @arunkumarkumar8166
    @arunkumarkumar8166 2 роки тому +1

    🇮🇳🤝🇹🇼

  • @sajee_sajeenthan
    @sajee_sajeenthan 2 роки тому +2

    From srilanka

  • @MyRajeshreddy
    @MyRajeshreddy 2 роки тому +2

    Hi Vikki bro unga video update all very good 👍

  • @jeeva9980
    @jeeva9980 2 роки тому

    அருமையான பதிவு

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo 2 роки тому +2

    Finally entered into BUISNESS.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 2 роки тому

    05:10 நூற்று ல ஒரு வார்த்தை...

  • @findout8093
    @findout8093 2 роки тому +3

    விக்கி இந்தியாவோட ஜிஎஸ்டி மற்றும் மின் துறையை தனியாருக்கு கொடுப்பதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்

  • @sureshaks9399
    @sureshaks9399 2 роки тому +4

    Savakar pathi podunga bro ...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +3

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kristykishore107
    @kristykishore107 2 роки тому +2

    இதனால இலங்கைக்கு எதுவும் problem இல்லையே!

  • @vetrilandpromoters9051
    @vetrilandpromoters9051 2 роки тому +2

    இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்