லட்சக்கணக்கில் வருமானம் தரும் இறால் மீன் வளர்ப்பு || prawn fish farming in tamil || Aquaculture

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2021
  • லட்சக்கணக்கில் வருமானம் தரும் இறால் மீன் வளர்ப்பு || prawn fish farming in tamil || Aquaculture
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studios
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

КОМЕНТАРІ • 56

  • @-uzhavanmagan5255
    @-uzhavanmagan5255  2 роки тому +7

    அனைவரும் மன்னிக்கவும் intro voice recording ல புதுக்கோட்டை என்பதற்கு பதிலாக பட்டுக்கோட்டை என்று வந்துள்ளது இதை கவனிக்காமல் வெளியிட்டதற்கு வருந்துறோம் எங்களுடைய வீடியோ எல்லாம் யார் பார்க்கப்போகிறார்கள் என்று கவனக்குறைவாக இருந்ததற்கு மன்னிக்கவும்

  • @user-oc3wq4kj2t
    @user-oc3wq4kj2t 2 роки тому +15

    சமீபத்தில் பார்த்ததில் மிகச்சிறப்பான நேர்காணல். கேள்வி கேட்டவரும் பொருமை காத்து பதில் பெற்றது சிறப்பு.

  • @arhanzozo264
    @arhanzozo264 2 роки тому +2

    கேள்விகளும் பதில்களும் மிக அருமை !
    அனுபவம் வாய்ந்த பேச்சு !

  • @stalinrethinamn8250
    @stalinrethinamn8250 2 роки тому +7

    லட்சக்கணக்கில் வருமானம் தரும் வியாபாரிகளுக்கு தான் உற்பத்தியாளருக்கு சுழியம் மட்டுமே...

  • @ksubramanian3878
    @ksubramanian3878 2 роки тому +4

    Explained very well in details spoken 👍

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz 2 роки тому +3

    Super sir you are given highly explanation for prawn culture and I am also marine biology student
    God bless you
    Thank you sir

  • @jonasl3633
    @jonasl3633 2 роки тому +2

    இன்னும் மக்களிடையே இறால் பற்றி அதன் சிறப்பம்சங்களை பற்றி அதன் உள்ளிருக்கும் பயன்களைப் பற்றி தெரிவித்ததற்கு மிக்க நன்றி..,

  • @raghukanagaraj1432
    @raghukanagaraj1432 2 роки тому

    Good technical explain sir very good interview thanks for posting this video

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 2 роки тому

    Very nice explaination sir

  • @vinothc7860
    @vinothc7860 2 роки тому

    Sir super si good information thank you sir

  • @hariharan0404
    @hariharan0404 2 роки тому

    அருமையான பதிவு❤️❤️

  • @spmkpmp
    @spmkpmp Рік тому +1

    Thank you Sir, for your polite and detailed way of explaining the process and procedure, thanks to the Host also for a patient interview.

  • @saravanane7599
    @saravanane7599 2 роки тому

    Super Dr...Excellent explanation

  • @bathruddin1036
    @bathruddin1036 Рік тому

    Great explanation
    Much experience person

  • @domscosmo-plur
    @domscosmo-plur 2 роки тому

    Great information, thanks bro PLUR ✌️

  • @selavumicham7077
    @selavumicham7077 Рік тому

    Good explanation

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 2 роки тому

    Interview super 💐👍

  • @maharaja6706
    @maharaja6706 2 роки тому

    Super Sir👏👏👏👏👌👌👍🙏🙏

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 2 роки тому +1

    Super

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 роки тому

    நல்ல பதிவு புதிய விசயங்கள் வாழ்த்துக்கள் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    Supper supper supper supper

  • @harishjafarullah
    @harishjafarullah 2 роки тому

    Thanks a lot to the channel. I got a holistic idea.

  • @jonasl3633
    @jonasl3633 2 роки тому +1

    Nice Sir

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому +2

    உற்பத்தி செலவு போக நிகரலாபமாக எவளவுபணம் கிடைக்கும் அதைமட்டு ம் சொல்லவும் தலைப்பில் லட்சம்ரூபாய் என்று போட வேண்டாம்

  • @ManiKandan-gh1ld
    @ManiKandan-gh1ld 2 роки тому

    தெளிவான விளக்கம்

  • @p.v.iyappan5096
    @p.v.iyappan5096 11 місяців тому

    பொதுமக்கள் இரால் மீன்களை சாப்பிட விரும்புகிறார்கள் ஆனால்.... அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது... அதுவே காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்....

  • @siruvedaikozhiinerode5116
    @siruvedaikozhiinerode5116 2 роки тому +1

    Engalukku eral romba pudikum

  • @aariyenbalu2516
    @aariyenbalu2516 2 роки тому

    Bro please bro wrestling tamil entertainment video podunga

  • @vannameiinbioflocadvancete9774
    @vannameiinbioflocadvancete9774 9 місяців тому

    1000 கிலோ உற்பத்தி செய்ய 400 கிலோ என்று சொல்வது எப்படி சரியாகும்?

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 2 роки тому

    18.28 அடர்த்தி என்பதை / M2. ஆ ? M3 ஆ ?

  • @manimaranpet147
    @manimaranpet147 Рік тому

    Enga ga varuthu lachakanakula

  • @joel_farms8743
    @joel_farms8743 Рік тому

    Dactor

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Рік тому

    தொலைபேசி எண் கிடைக்குமா.ஆலோசனை பெற

  • @vigneshpalanisamy1635
    @vigneshpalanisamy1635 2 роки тому

    Why farmers protest against prawn farmers

  • @DeepikaSamaiyalarai
    @DeepikaSamaiyalarai Рік тому

    1 kg yavlo sir

  • @manikandanbabilijo2275
    @manikandanbabilijo2275 2 роки тому

    Eantha mavattam sar

  • @j.kamesh5586
    @j.kamesh5586 2 роки тому

    Location bro ??

  • @pro-tips8243
    @pro-tips8243 7 місяців тому

    Pannai exact location??

  • @aravindkumarm6514
    @aravindkumarm6514 2 роки тому +1

    Yo evlo neram than handlaya mic pudichukittu irupa pavom ya ni

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 роки тому +1

      என்னுடைய கஷ்டம் உங்களுக்காவது புரிந்ததே நன்றி நண்பா 🙏🙏🙏🙏

    • @raamkumar1651
      @raamkumar1651 2 роки тому

      நான் பட்டுக்கோட்டை ப்ரொ.....Call me meet panuvom

  • @saiprasath4946
    @saiprasath4946 2 роки тому

    இவரது போன் நம்பர் கேட்டிருக்கலாம் address kuduthurukkalam bro தெளிவாக பேசுகிறார்

  • @mgkgopi5494
    @mgkgopi5494 2 роки тому +1

    நிலத்தடி நீர் வீழ்ச்சி அடைந்ததுவிடும்

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 2 роки тому +1

    Super