மறக்க முடியாத மாமனிதர்.வாழும் வள்ளலார் MGR ..- கவிதா ஜவஹர் பட்டிமன்ற பேச்சு I New Pesumpadam

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 100

  • @JohnmspSoundar
    @JohnmspSoundar 10 місяців тому +9

    வாழ்த்துக்கள் அன்பு தோழி MGR மனிதரில் மாணிக்கம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @seetharamana7482
    @seetharamana7482 11 місяців тому +11

    நன்றி. என்றும் எப்பொழுதும் எங்கள்நெஞ்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் புரட்சி த்தலைவர் புகழ் வாழ்க. 🙏🙏🙏

  • @saravananc7385
    @saravananc7385 9 місяців тому +5

    தாயே உன் காலில் விழுந்து என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 роки тому +14

    மிகவும் அருமையான பதிவு சார் நன்றி வணக்கம்.அன்பு சகோதரி அவர்கள், இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் கருணை உள்ளத்தை மிகவும் அற்புதமாக உலகுக்கு மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.அன்பு சகோதரியும்,அவரது குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏 வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் 🙏🙏🙏

  • @johnkennedy2050
    @johnkennedy2050 10 місяців тому +5

    கவிதா ஜவகர் கூறுவது 100%100 உண்மை

  • @moorthyl5204
    @moorthyl5204 8 місяців тому +4

    மிகவும் அருமையான பேச்சு

  • @murugesansubin1913
    @murugesansubin1913 Рік тому +7

    என் வாழ்வு இருக்கும் வரை என் தலைவன் கண்டெடுத்த இரட்டை இலையை தான் என் தலை மேல் சுமப்பேன்.

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 роки тому +19

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! அதுதான் எங்களின் மக்கள் திலகம்!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +12

    அருமை அருமை சகோதரி,
    " எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்,
    என்பது கேள்வி இல்லை.
    " அவன் எப்படி வாழ்ந்தான்,
    என்பதை உணர்ந்தால்,
    " வாழ்க்கையில் தோல்வி இல்லை.
    அவர் ஒரு சகாப்தம்,
    அவர் ஒரு வரலாறு,
    அவர் ஒரு வாத்தியார், ஆம்
    அவர் தனது ஒவ்வொரு படத்திலும்,
    அவர் மக்களுக்கான வாழ்க்கை பாடம் நடத்தினார். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹🙏🙏🙏

    • @paneerselvamvellaisamy8546
      @paneerselvamvellaisamy8546 2 роки тому +1

      என்றும்மறக்கமுடியாத அருமையானபதிவு.தலைவர்எம்ஜிஆர்புகழ்உலகம்உள்ளவரைஉயிருடன்இருக்கும்.மிக்கநன்றி

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 11 місяців тому +11

    வாழ்ந்தால் எங்க தலைவரைப்போல் வாழவேண்டும் ❤

  • @Jithenjithen-j4x
    @Jithenjithen-j4x 11 місяців тому +6

    நல்ல அருமை யானா பதிவு நான் இன்று இந்த நொடி பதிவு கிடைத்த தூ மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏அன்று இன்று என்றும் MGR 🙏🙏🙏🙏அவர்கள் ❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +16

    கருணை வள்ளல் குணம் கொண்ட எங்கள் தங்கத்தின் புகழை புகழ்ந்த அன்பு சகோதரி உங்களுக்கு
    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 роки тому +18

    என் தலைவன் எங்கே
    எங்கே இருக்கிறாய் தலைவா

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 2 місяці тому +2

    மிகவும் அழகான முறையில் விளக்கமாக எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பற்றிய தகவல்களை சொன்ன உங்களுக்கு நன்றி தோழி..!!
    வாழ்த்துக்கள் தோழி..!!

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Рік тому +6

    Super message.sister.very.very.thanks.avar.oru.sagatham.MGR.entrum.pugal.MGR.tan.

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 9 місяців тому +2

    MGR.oru.sagaptham..❤❤ super.all.message.thanks.

  • @drchandru4529
    @drchandru4529 Рік тому +13

    கடவுள் MGR ஆக பிறந்தார் அது தான் உண்மை.
    வாழ்க MGR புகழ்

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 2 роки тому +14

    நல்ல பதிவு. வாழ்க வளமுடன்.

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 Рік тому +3

    Supper supper, arumai. Sirapu. Akka

  • @shafimohammad1056
    @shafimohammad1056 Рік тому +6

    Yes sister. You. True. Our. God mgr. We. Love mgr. We miss mgr. Never. Forgot mgr. From Sri Lankan Jameela ❤️❤️❤️💯💯💯💯👍👍👍👍👍

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому +10

    Very excellent speech about Makkal thilagam MGR. Vallga MGR pugak. Erode sridar

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому +11

    Super...Super...Super...Super...Super...Super

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 роки тому +14

    மண்ணுள்ளவரை மனிததெய்வம்/புரட்சித் தலைவரின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும். தகவல்களுக்காக நன்றிங்க!

  • @rajendrans7479
    @rajendrans7479 2 роки тому +8

    Purachi Thalivar .Makkal thilagam M.G.R Vazhga.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому +3

    Thanks Madam.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +13

    எம்ஜிஆர் ஒரு மாமனிதர்.

  • @shaukathb4061
    @shaukathb4061 Рік тому +6

    சினிமாவில் தோன்றிய வேத மனிதன் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 роки тому +7

    Unforgottable actor,kodaivallal,great CM for 10years great ruled by TN.He was most powerful man in India.

  • @pazhania7225
    @pazhania7225 2 роки тому +11

    Super

  • @Jithenjithen-j4x
    @Jithenjithen-j4x 11 місяців тому +9

    வாழ்த்த வயதில்லை அன்பு MGR ஐயா 🙏🙏

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo 2 роки тому +4

    Supper valthukkal valgavalamudan🌹 valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹

  • @murugesansubin1913
    @murugesansubin1913 Рік тому +2

    என் அப்பன் முருகனுக்கு பிறகு நான் அறிந்த நடமாடும் தெய்வம் எம்ஜிஆர் மட்டுமே

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +10

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 2 роки тому +16

    வாழ்க மக்கள் திலகம்

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 роки тому +6

    வாழ்த்துக்கள் வாழ்க mgr புகழ் 🙏🙏🙏🙏🙏

  • @johnkennedy2050
    @johnkennedy2050 10 місяців тому +1

    தங்க தலைவர் 🙏👍

  • @thenisaitamil3351
    @thenisaitamil3351 2 роки тому +4

    அருமையான உரை.

  • @monishav1573
    @monishav1573 2 роки тому +4

    புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +5

    கடவுள்.mgr. நாமம்.வாழ்க.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 роки тому +8

    பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நம் கண்முன்னே வாழ்ந்த இறைவன் ஆவார் 🙏

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 роки тому +11

    Greatful person MGR

  • @kannans889
    @kannans889 2 роки тому +10

    THAMILAGA MAKKALIN NAMBIKKAI NATCHATHIRAM MAKKAL THILAGAM MGR AVERGALAI VANANGUGIROME IYA VANANGUGIROME

  • @athimuthu3690
    @athimuthu3690 2 роки тому +16

    Great MGR

  • @kodda152
    @kodda152 10 місяців тому +1

    அற்புதம் ஆஹொ😂😂😂

  • @newface497
    @newface497 2 роки тому +10

    Great Thalaivar for so many centuries.

    • @rangasamysivasakthi3979
      @rangasamysivasakthi3979 11 місяців тому

      ஆயிரம்ஆண்டுகள்ஆனாலும்அவர்புகழ்அழியாது. எங்கள் தங்கம்.

  • @manimaranraju8161
    @manimaranraju8161 2 роки тому +13

    Man of God ever liveing and loveing person.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 місяців тому +4

    நமக்குத் தெரிந்து
    எம்ஜிஆருக்கு இருந்த ஒரு
    கவலை தனக்கு ஒரு பிள்ளை
    இல்லையே என்பதுதான்.
    எனக்கொரு மகன் பிறப்பான்
    அவன் என்னை போலவே
    இருப்பான். என்ற பாடலை
    எழுதிய வாலியிடம்
    இதைச் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
    இதை மனதில் வைத்து தான்
    ஒரு தடவை. என் கடைசி காலத்தில் என் ரசிகர்
    ஒவ்வொருத்தர் வீட்டிலும்
    ஒவ்வொரு நாள் இருந்தாலே
    என் வாழ்க்கை முடிந்து போகும் என்றார்.

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 10 місяців тому +1

    Arputham ,sister.

  • @ramchandranganesan4517
    @ramchandranganesan4517 2 роки тому +6

    Thalaivar endrum mangadha thangam.

  • @caldwellp8499
    @caldwellp8499 11 місяців тому +1

    MGR..the great.

  • @haridasa7281
    @haridasa7281 2 роки тому +4

    Vazhnthavar Kodi marainthavar Kodi makkalin manathil nilppavaryar MGR

  • @selvarajd6696
    @selvarajd6696 3 місяці тому

    உள்ளம் குளிர அள்ளித் தந்த வள்ளல் புகழ்‌ வாழ்க!
    அன்னம் வழங்கி மழலை அறிவை வளர்த்த முதல்வன் புகழ் வாழ்கவே!

  • @nairsadasivan
    @nairsadasivan Рік тому +3

    Vazhthavar kodi...
    Marainthavar kodi...
    Makkalin manathil iruppavar....
    MGR mattume

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do 2 роки тому +8

    Engal. Idaya.. Sagodariye. Unnakku. Manamarnda. En. Vazltukkal

  • @SelVam-oi5tl
    @SelVam-oi5tl 10 місяців тому +1

    Mgr.cm.pm.god.thala.mala.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому +4

    Great kindness MGR always too great man

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 роки тому +9

    GREAT 👍👍👍 MGR

  • @rajkumar-jt4gd
    @rajkumar-jt4gd Рік тому +3

    Again you don't forget you 2000 year m g r you god

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 2 роки тому +4

    ஒரு கோடி அல்ல நான்கு கோடி

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 2 роки тому +6

    இன்னும் பழைய எழுச்சியோடு. புரட்சித் தலைவர். பிறந்தநாள். அன்னதானம். ஊ ர்வலம்
    மக்கள் திரள். படத்துக்கு மாலை மரியாதை.. இந்தியா வில். தமிழ் நாடு தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும்
    இது போல் எந்த தலைவருக்கும் பிறந்தநாள்
    கொண்டாட்டம் இல்ல
    தண்ணிகர் இல்லா. தலைவர்
    எம் ஜி ஆர்.. புகழ். என்றும்
    நிலைத்து இருக்கும்.. 🇾🇪

  • @rangarajv
    @rangarajv Рік тому +1

    Vazga puratchi ponmanachemmal mgr mgr pagaz onguka alli Alli kodutha vallal mgr Pola vari vari koduthavar ulagathil yarumillai.mgr Pola vari vazangiyavar mgravargalukku munbum illai mgr avargalukku pinbum illai muthal tamizanum mgr than muthal indiyanum mgr than vazga mgr pugaz onguha mgr pigaz

  • @savithirib8194
    @savithirib8194 2 роки тому +23

    வாழ்க எம் ஜி ஆர்

  • @samuvekss3350
    @samuvekss3350 18 днів тому

    Thank you sister

  • @abishektheking
    @abishektheking 2 роки тому +3

    Idhakkani mgr entrumai makklin cimmasanam

  • @krishnasamy6270
    @krishnasamy6270 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 11 місяців тому

    Entha sagothari pesumpothu manam pularkerathu

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 Рік тому +4

    🙏🙏💚❤🙏🙏

  • @prabhakarank9361
    @prabhakarank9361 2 роки тому +8

    Mgr,inmagadavimudhalpdaham

  • @umapathye3779
    @umapathye3779 2 роки тому +4

    MGR

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 4 місяці тому

    மக்கள் ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 4 місяці тому

    MGR pugazh ulagam ullalavum nilaikkum

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому +12

    அவர்ஓருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 4 місяці тому

    Deivam manithanaga piranthathu MGR vadivil

  • @KalidasArumugam
    @KalidasArumugam 9 місяців тому +1

    Mgrenkadavul

  • @usafnaushad6657
    @usafnaushad6657 2 роки тому +4

    🥺🥺💔💔🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 11 місяців тому +1

    There is a limit to flattery.

  • @jayarajr5296
    @jayarajr5296 6 місяців тому +1

    Tr MGR Avarkal oru Deiva piravi

  • @merlinbaliah392
    @merlinbaliah392 2 роки тому +2

    2

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo Рік тому +2

    தாங்கள் கூறும் அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய வள்ளல் இல்லை. பத்து ரூபாய் கொடுத்து அதை பற்தாயிரம் பெருக்கு தொயும் படி செய்வதில் அலருக்கு ரிகா அவரே.

    • @GaneshGanesh-d6z
      @GaneshGanesh-d6z 10 місяців тому +1

      Crazy man

    • @baskarbas3874
      @baskarbas3874 10 місяців тому

      P0dapoo

    • @anbudanlogus1412
      @anbudanlogus1412 10 місяців тому

      சூரியனை பார்த்து நாய் குறைக்கிறது... 😠😠😠😠

    • @nallvazhai7380
      @nallvazhai7380 6 місяців тому

      நீங்கள் என்ன செய்தீர்கள் நண்பரே?? வேறு யாராவது இருந்தால் பெயர் குறிப்பிடுங்கள்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому +2

    வள்ளலாரா? கொடுமை.

  • @sivapragasam8617
    @sivapragasam8617 11 місяців тому +3

    எங்கள்தலைவர் புகழ் வாழ்க

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 10 місяців тому

    அவர் பெயரை சொல்லி
    இரு எருமை கொள்ளைப் பற்றி சொல் ...

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому +8

    வாழ்க தலைவர் புகழ்

  • @anniyappan6528
    @anniyappan6528 11 місяців тому +6

    இப்படிபட்டதலைவரைஇப்போஇருக்கும்அதிமுகமறந்துவிட்டார்கள்போஸ்டரில்எம்ஜிஆர்படத்தைதேடிப்பார்க்கவேண்டியநளை