திருமதி அமுதா மேடம் உங்களின் பேச்சு மிகவும் மிகவும் அழகு அதைவிட நீங்களும் சூப்பர் குயின் இதை ஏன் இதயத்தில் பதிந்துள்ளது உங்களின் அழகு உங்களின் தைரியமான பேச்சு அழகு தேவதைத்தான் நீங்க!!!
அதிமுகவின் சிறப்பு பேச்சாளர் எனது பாசமிகு சகோதரி அமுதா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுதந்திரம் பெற்று தமிழகம் கண்டிராத சரித்திர நாயகி நம் அனைவரின் அன்னை மதிப்பிற்குரிய முன்னாள் முதல் அம்மா அவர்கள் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் அனைவரும் அச்சத்தோடு ஆட்சி செய்தார்கள் இன்று தமிழகத்தில் ஆளுகின்ற திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் அராஜகத்தில் ஆட்சி செய்கிறார்கள் இதற்கு என்ன காரணம் தலைமை பொறுப்பிற்கு தகுதியற்ற நிலை என்று எண்ணுகிறேன் அன்பு சகோதரிக்கு என் மனதில் தோன்றிய முக்கிய கருத்தை பதிவு வைக்கிறேன் என்ன என்று கேட்டால் இன்றும் தமிழகத்தில் அரசாட்சி செய்வது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்படி என்று பார்க்கிறீர்களா நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 86 தொகுதிகளை திமுக கட்சி பணம் கொடுத்து சட்டமன்ற வேட்பாளரை பணியை வைத்துள்ளது அதற்கு உதாரணமாக மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற வேட்பாளர் மட்டும் பணம் கொடுத்து அவர் வசம் ஈர்க்க முடியவில்லை வனத்திற்கு விலை போகாத இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒன்று போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் எஸ் எஸ் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அடுத்த தொகுதி ஆரணி தொகுதி அன்பிற்குரிய அண்ணன் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் இந்த இரு அதிமுக வேட்பாளரை திமுகவால் பேரம் பேச முடியவில்லை அதற்கு இவர்கள் இருவரும் உடன்படவில்லை அவர்கள் இருவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்த இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டு வெற்றி பெற்று இன்றும் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்காக அம்மா வழியில் பயணித்துக் கொண்டு உள்ளார்கள் என்பதை நினைக்கும் பொழுது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நானும் திமுக கட்சியில் ஒரு பேச்சாளராக பயணித்தேன் அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியேறிவிட்டேன் தற்பொழுது ஏழைகளின் பங்காளன் புரட்சித்தலைவர் கண்டெடுத்த கலகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறேன் என்பதை மனமகிழ்ச்சியோடு சகோதரிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ம.கி. தமிழ்ச்செல்வன் சமூக ஆர்வலர் மருத்துவம் படி ஊராட்சி சேத்துப்பட்டு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம். (போளூர் தொகுதி)
அமுதா அமுதா தங்களின் பேச்சு எனக்கு அமுதமாக உள்ளது. அதுவும் ஜெ யின் திறமைகளைப் பற்றி அழகாகக் கூறினீர்கள்.🙏 இவை அனைத்தும் நான் அறிந்ததுதான். ஆனாலும் தங்களின் பேச்சு மூலம் திரும்ப கேட்கும் போது?? வார்த்தைகள் இல்லை. நன்றி சகோதரி.👏👏
@@VijayKumar-lx2hv எம் ஜி ஆர் புரட்சி தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா இரண்டு பேர் ஆட்சியிலும் அவர்களுக்கு தான் வாக்கு அளித்தோம் எங்கள் குடும்பமே இரட்டை இலைக்குதான் வாக்கு செலுத்தினோம் வரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துவோம் நாம் தமிழர் நாமே தமிழர்
மிக அருமையான பேச்சு சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை நாட்டில் நடப்பது உண்மையின் நிலை எடுத்து உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அக்கா அவர்களே❤❤😮😮🎉🎉😊😊😊😊
Supper✌✌
இந்த பேச்சு மென்மேலும் வளரஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்-❤
திருமதி அமுதா மேடம் உங்களின் பேச்சு மிகவும் மிகவும் அழகு அதைவிட நீங்களும் சூப்பர் குயின் இதை ஏன் இதயத்தில் பதிந்துள்ளது உங்களின் அழகு உங்களின் தைரியமான பேச்சு அழகு தேவதைத்தான் நீங்க!!!
அமுதா. துனிவுமிக்க. அற்புதமான. சொற்பொழிவாளர். இவர்களை. களம்இறக்கினால். அ. தி. மு. க. வெற்றி. பெறும்.
அதிமுக வின் தோற்றம், வளர்ச்சி அருமையான விளக்கம்,, சூப்பர் ஸ்பீச்,நன்றி
துனிச்சள் பேச்சு.
வாழ்த்துக்கள்
அக்கா
😊 1:15
துணிச்சல் சொம்மாவா. குத்து அளவுக்கு மேல் வாங்கிட்டு அந்த வெருப்புல உளரிகொட்டுது.
Good.speaking
தலைமைக்கழகப் பேச்சாளர் அமுதா, உரைவீச்சு சிறப்பு.
Sister super 🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி மீண்டும் மலரும்
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️
அருமை அருமை சிறப்பான பேச்சு சூப்பர் ஸ்பீட்சு எனது ஓட்டு அதிமுக
🎉super எப்போதும் அதிமுக வில் மட்டும் தான் சிறந்த பேச்சாளர்கள் உள்ளனர் மற்ற கட்சியில் இதுபோன்று பேச சொல்லுங்கள் பார்ப்போம்
அன்பு சகோதரி வாழ்த்துக்கள். பெண்களுக்கு துணிச்சல் தேவை. பெண்களுக்கு வீரம் வேண்டும்.
🎉
துணிச்சலான பேச்சு! வாழ்த்துக்கள்!
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
என்றும் நாங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் வழி நடப்போம்🎉🎉❤❤இரட்டை இலை சின்னம் எங்கள் வெற்றி சின்னம்🎉🎉❤❤
அருமையான பேச்சு சகோ
தமிழகத்தில் இருந்து பிரதமராகும் தகுதி பெற்ற ஒரு தலைவர் நமது புரட்சி தலைவி அம்மா தான்.பல மொழிகளில் வல்லவர்.நமக்கு தான் அதிஷ்டம் இல்லை.
சகோதரி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை யான பேச்சு.
அருமையான பேச்சு சகோதரி தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍
சகோதரி பேச்சுக்கு வாழ்த்துக்கள் நம்ம தமிழ் நாட்டு மக்களுக்கு எப்போ அறிவு வர போகுது தெரியவில்லை
நீங்கள் தான் அம்மாவின் துனிச்சள் பேச்சு.
வாழ்த்துக்கள்
அக்கா
துனிச்சலான பேச்சு வாழ்த்துகள் பாரதி கண்ண பெண்மணி
உங்களையே முதலமைச்சர் ஆக்கி இருக்கலாம் எடப்பாடி வேஸ்ட்
பரவாயில்லை சகோதரி உங்கள் திறமைபேச்சு
அதிமுகவின் சிறப்பு பேச்சாளர் எனது பாசமிகு சகோதரி அமுதா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுதந்திரம் பெற்று தமிழகம் கண்டிராத சரித்திர நாயகி நம் அனைவரின் அன்னை மதிப்பிற்குரிய முன்னாள் முதல் அம்மா அவர்கள் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் அனைவரும் அச்சத்தோடு ஆட்சி செய்தார்கள் இன்று தமிழகத்தில் ஆளுகின்ற திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் அராஜகத்தில் ஆட்சி செய்கிறார்கள் இதற்கு என்ன காரணம் தலைமை பொறுப்பிற்கு தகுதியற்ற நிலை என்று எண்ணுகிறேன் அன்பு சகோதரிக்கு என் மனதில் தோன்றிய முக்கிய கருத்தை பதிவு வைக்கிறேன் என்ன என்று கேட்டால் இன்றும் தமிழகத்தில் அரசாட்சி செய்வது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
எப்படி என்று பார்க்கிறீர்களா நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 86 தொகுதிகளை திமுக கட்சி பணம் கொடுத்து சட்டமன்ற வேட்பாளரை பணியை வைத்துள்ளது அதற்கு உதாரணமாக மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற வேட்பாளர் மட்டும் பணம் கொடுத்து அவர் வசம் ஈர்க்க முடியவில்லை வனத்திற்கு விலை போகாத இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒன்று போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் எஸ் எஸ் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அடுத்த தொகுதி ஆரணி தொகுதி அன்பிற்குரிய அண்ணன் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் இந்த இரு அதிமுக வேட்பாளரை திமுகவால் பேரம் பேச முடியவில்லை அதற்கு இவர்கள் இருவரும் உடன்படவில்லை அவர்கள் இருவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்த இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டு வெற்றி பெற்று இன்றும் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்காக அம்மா வழியில் பயணித்துக் கொண்டு உள்ளார்கள் என்பதை நினைக்கும் பொழுது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நானும் திமுக கட்சியில் ஒரு பேச்சாளராக பயணித்தேன் அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியேறிவிட்டேன் தற்பொழுது ஏழைகளின் பங்காளன் புரட்சித்தலைவர் கண்டெடுத்த கலகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறேன் என்பதை மனமகிழ்ச்சியோடு சகோதரிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ம.கி. தமிழ்ச்செல்வன்
சமூக ஆர்வலர்
மருத்துவம் படி ஊராட்சி
சேத்துப்பட்டு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்.
(போளூர் தொகுதி)
😁😁😁
திறமையான பேச்சு
வாழ்த்துக்கள் சகோதரி
உதயநிதி இது க்கு பிறகும் உசுரோடு இருக்கனும்
ebdy maanam ullavanthan athai seivan ivangaluku maanam ethuvum ilathavan
உண்மைதான்சூப்பர்
அமுதா அமுதா தங்களின் பேச்சு எனக்கு அமுதமாக உள்ளது. அதுவும் ஜெ யின் திறமைகளைப் பற்றி அழகாகக் கூறினீர்கள்.🙏 இவை அனைத்தும் நான் அறிந்ததுதான். ஆனாலும் தங்களின் பேச்சு மூலம் திரும்ப கேட்கும் போது?? வார்த்தைகள் இல்லை. நன்றி சகோதரி.👏👏
நன்றிமா
Llll0000⁰000000⁰0000
அருமையான பேச்சு சூப்பர் 👌🏼👌🏼👌🏼
அக்கா பேச ஆரம்பித்தது கொஞ்ச நேரம் வரைக்கும் நாம் தமிழர் கட்சின்னு நெனச்சேன்.பரவாயில்ல அக்கா பேச்சு சூப்பர்.
Totally damage DMK.
Qqqqe,,qqqqqqqq1 by hip
Excellent and courageous speech. எல்லாம் உண்மை.
அம்மா அமுதா அருமையான உண்மையான பேச்சம்மா
நீ பேசுறது 100ஃ%உண்மை
அருமையான பேச்சு இது அனைத்து உண்மை
மிகச் சிறப்பாக பேசினார் இவருக்கு முக்கியமான வார்த்தை நன்றி நன்றி நன்றி நன்றி
தமிழகத்தின் தலைவன் மு கலைஞர் கருணாநிதி
இந்தியாவின் தலைவன் புரட்சித்தலைவி அம்மா
உண்மை சகோதரி தமிழச்சி ஒன்று சேருங்கள்
வாழ்த்துக்கள்.ஐயா எடப்பாடி.
துணிச்சலானசகோதரிக்குவாழ்த்துக்கள்
அக்கா யார் வந்தாலும் அது தான் நடக்கும் நி கொஞ்சம் முடி போ
Well done nice clear talk
தெளிவான உண்மையான குறிப்புகளுடன் சிறந்த பேச்சு.
Super super sister all the best support you
திறமைமிக்க உண்மை மிக்க பேச்சாளர் நன்றி சகோதரி அவர்களே
சூப்பர் அம்மா கேப்டன் ஐயா முரசு ஒலிக்கும் இரட்டை இலை ஜெவிக்கும் .
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் அக்கா..! இந்த அதிரடி தான் இன்று அரசியலுக்கு தேவை..! தேவை தேவை..!!
நாம் தமிழர் கட்சியில் பேசுகின்றது போன்று நான் நினைக்கின்றேன் 🎉🎉🎉 நாம் தமிழர் அம்மா உங்கள் பேச்சில் ரெம்ப கருத்து நிரைந்து இருக்கு
அமுதா அம்மா நான் ஐயா எம் ஜி யார் அம்மா ஜெயலலிதா அவர்களின் விசுவாசி இப்போது நாம் தமிழர்ரின் விசுவாசி நாம் தமிழர் நாமே தமிழர்
@@ravikalakalaravi950அய்யா ஒட்டு ஐ பிரிக்காமல் M. G. R, J. ஜி ஆட்சி வர ஏற்பாடு செய்யணும்.
@@VijayKumar-lx2hv எம் ஜி ஆர் புரட்சி தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா இரண்டு பேர் ஆட்சியிலும் அவர்களுக்கு தான் வாக்கு அளித்தோம் எங்கள் குடும்பமே இரட்டை இலைக்குதான் வாக்கு செலுத்தினோம் வரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துவோம் நாம் தமிழர் நாமே தமிழர்
Super Akka
Super akka
Awesome speech mam🎉
நீண்ட நாளைக்கு பிறகு இப்படி ஒரு துணிச்சலான பேச்சை கண்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்ன கிழி கிழி கிழிச்சுட்டாங்க🙏🏽🙏🏽🙏🏽
உங்களுக்கு தான் ஊத்தவாயன் திண்டுக்கல் லியோனி இருக்கானா எங்களுக்கும் திண்டிவனம் அன்பு சகோதரி அமுதா இருக்காங்க இனி பார்த்து பேசுங்கள்
🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா நிங்காள் ஒரு வார்த்தை சோன்னலும் திரு வார்த்தை சோன்னிர்காள் வாழ்த்துக்கள்
3:01
@@varaiamman12:22
❤❤❤🎉 super super super valthukkal Amutha
சூப்பர் பேச்சு.எம்ஜிஆர் ஜெயலலிதா தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே.EPS mass.
உண்மையை அவர்களுக்கு புரியும் வகையில் பேசுகிறீர்கள். இப்போதைய சூழ்நிலையில் தேவை.
M
சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா
Really You are Great Sister. I appreciate Sister. God bless you always.
மிக அருமையான பேச்சு சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை நாட்டில் நடப்பது உண்மையின் நிலை எடுத்து உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அக்கா அவர்களே❤❤😮😮🎉🎉😊😊😊😊
சகோதரி உங்கள் பேச்சு மிக மிக அருமை.
உண்மையை வெளிப்படுத்திய சகோதரிக்கு நன்றி.நானும் ஆரம்ப காலத்தில் அ திமுக தான்.எனக்கு பிடித்த தலைவி ஜெயலலிதா அம்மா தான்
சூப்பர்👍👍👏👏👏
சூப்பர் அருமை துணிச்சலான பேச்சே வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சந்தோஷம் சகோதரி
Super.super..super....super..super....
சூப்பரோ சூப்பர் சகோதரி 🎉
Great speech sister ji 🪷🪷🪷🪷
அருமை அருமை சகோதரி
அருமை அருமை உண்மை
Super Ma. My wishes to you..
அருமை மிக அருமை❤❤
தீம் சக்திகளை ஒழித்துக்கட்ட புறப்பட்டிருக்கும் வீரமங்கை வாழ்க!!!
சிறந்த
இனி திமுக ஆட்சி தான் எப்பொழுதுமே
Super speach
Vaazaitthukal❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super பேச்சு
சகோதரி கோடி பெண்களின் மனசச்சி நிங்காள் பேசியாது ரெம்ப உன்மையான வர்த்தை வாழ்க வாழர்க வளமுடன்
நீங்கள் முதலில் தமிழ் கற்க வேண்டும்
சகோதரி, கோடி, வாழ்க, வளமுடன் இந்த நான்கு வார்த்தைகளும்தான் பிழையில்லாமல் இருக்கிறது, மற்ற வார்த்தைகள் அனைத்தும் பிழை
@@rameshsj6907.😁😁😁😁
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Very good speech.Thank you so much my sister.
. A
Congratulations sisters
தீயசக்தி குடும்பத்தை கிளி கிளிச்சைங்க மேடம்
இவளே கிழிஞ்சவதான்டா😂😂
Super speak Akka
அம்மா அமுதா அம்மா நீங்க நல்லா இருக்கணும்
Akkaa super spech veraa level 😂😂😂😂😂😂dmk out😂😂😂😂
Mass speach
Akka your speech very nice 👍 super
அருமையான ஞாபகம்
அருமையான பேச்சு..
அருமையான மிசா கதை
அதிலும் Mcr இல்லைன்னா உனக்கு பீபீ
மேளம் தான் சொத்தா இருக்கும்ன்னு சொன்னது அதவிட அருமை
எங்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர் தான் வருது தலைவன் அவர் சொல்றதை மந்திரம்
444
Super சூப்பர் ஸ்பீச் வாழ்த்துக்கள்
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ❤❤
Super sister. You are always good
மிக எளிமையாக அனைவரும் புரிகின்ற வகையில் கேட்க கேட்க ஆவலைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். இவரை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அந்த பொம்பிளை நல்லா பயன்படும்
Super akka🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱🌱🌱
வாழ்த்துக்கள் அருமை அருமை 👌👌
வாழ்த்துக்கள் வீரமிக்க அக்கா
அக்காவின் இந்த காணொளியை சுடலை கண்டால் நிச்சயம் தற்கொலை செய்வது நிச்சயம் ஏனென்றால் அவர் தகுதியை அவர் அறிவார்
வெட்கம் மானம் சூடு சுரனை இல்லாத மானங்கெட்ட பையன் அதெல்லாம் அவன் சாகமாட்டான்
Super Fantastic and beautiful Wonderful phetchu Amutha
Super speech sis❤❤❤
SUPER GOOD 🎉🎉🎉🎉🎉
AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA SUPER FANTASTIC EXCELLENT WONDERFUL GOOD SPEECH. I AM VERY SHEWAING IN MY BODY
Super ADMK should send her for election campaign
Amutha Akka Super