எம்.ஜி.ஆர் என்பது எழுத்தில்லை காலத்தை வென்று நிற்கும் ஒரு சகாப்தம் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு பெருமை✍️
நல்லவர் வாழ்வார் நம் தலைவர் என்றுமே வாழ்வார் அவர் இறைவனாக வந்தவர் இந்த பூமியில் இந்த பூவுலகும் வானுலகும் உள்ள வரை நம் இறைவனின் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க ஶ்ரீ ராமச்சந்திராய நமக
உலோகத்ல் சிறந்தது பொன். மனிதருள் சிறந்த மாமனிதர் எம்ஜியார். அதனால் தான் அவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை அளித்தனர். எனக்குத் தெரிந்து இதுபோன்ற பட்டத்தை உலகில் வேறு எவரும் இன்று வரை பெற்றது கிடையாது.
'மக்கள் திலகம்' 'பொன் மனச்செம்மல்' என்ன பொருத்தமான பட்டங்கள்! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று படத்தில் பாடிய அவரே அதற்கு உதாரணமானார்.
இந்த தெய்வத்தைப் பற்றின செய்திகளைக் கேள்விப்படும்போது, (இதெல்லாம் புனையப்பட்ட 'கதைகள்' போலவே இருக்கிறது.) தெய்வத்திற்குகூட இத்தகைய கருணை உள்ளம் இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது. நன்றியுணர்வுடன் அன்பன்.
அய்யா வணக்கம் கவினர் என அரசு பதவி இல்லை !! அரசு கவிஞர் என்று ஓர் பதவி உள்ளது. தங்கள் உச்சரிப்பை திருத்திக் கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன். மதுரையிலிருந்து நாகராஜன். ""அய்யா ஞாலம் என்பதையும் நாலம்"" எனக் கூறுகிறீர்கள்.மேலும் கவனம் கொள்க.
அய்யா இவர் அவருக்கு இதை செய்தார் இவருக்கு அதை செய்தார் என்று சொல்லி கொண்டே இருக்கும் சிலருக்கு ஒரே கேள்வி தமிழ்நாட்டு மக்களின் கல்வி வேலை வாய்ப்பில் என்ன செய்தார். ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்பு க்கு என்ன செய்தார். நடிகர்களுக்கு செய்தார். படித்தவர்கள் பல்லாயிரம் பேரை பட்டினி போட்டு விட்டு என்ன சாதனை படைத்து என்ன புண்ணியம்.
ஆமா எம்ஜிஆர் இருக்கட்டும் கலைஞர் எவ்வளவு காலம் அரசியலில் இருந்து தனது குடும்பத்தை வளர்த்து உறவினன்ர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி பல கம்பெனிகளுக்கு அதிபர்களாக இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்ததால் பிள்ளைகள் ஆரோக்கியமாக கல்வி கற்றார்கள் ஒரு நாட்டின் வளர்ச்சி வெறும் கட்டிடங்களை கட்டினால் வளர்ச்சி அடையாது ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது அதை எம் ஜி ஆர் சிறப்பாக செய்தார் கருணாநிதி ஒரு பிச்சக்காரனுக்கு பணம் கொடுப்பதை விரும்பாதவன் தானும் தனது குடும்பம் என்று வாழ்ந்த நரி தமிழின துரோகி
+1…+2 மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி பல பல்கலைக் கழகம் தொடங்கியது. தமிழ் நாட்டில் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சார விளக்கு, கட்டணம் இல்லாமல் வழங்கினார் இன்னும் நிறைய உள்ளன . தெரிந்து கொள்ள முயற்சி செய்க
எம்.ஜி.ஆர் என்பது எழுத்தில்லை
காலத்தை வென்று நிற்கும் ஒரு
சகாப்தம்
எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில்
நாமும் வாழ்ந்திருக்கிறோம்
என்பதில் எவ்வளவு மகிழ்ச்சி
எவ்வளவு பெருமை✍️
Yes
7uhh
N offer night o
@@drbaalu3078 malli,, obligation nppnb lo. llml. l.. l. l trusts?
அன்றும் இன்றும் என்றும் அவர்தான் மக்கள் திலகம்
பொன்மனச்செம்மலும் அவரே
அவரை போல் இனி ஒருவர் பிறக்க போவதில்லை ❤❤❤
செந்தமிழர் வானில் நிலவாகவும் சூரியனாகவும் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்
எங்கள் தங்கம் MGR
Thanks for uploading video 🙏, MGR sir 🙏 is really a GREAT PERSON 👍
நல்லவர் வாழ்வார் நம் தலைவர் என்றுமே வாழ்வார் அவர் இறைவனாக வந்தவர் இந்த பூமியில் இந்த பூவுலகும் வானுலகும் உள்ள வரை நம் இறைவனின் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க ஶ்ரீ ராமச்சந்திராய நமக
உங்க.கமென்ட்.👌👌👌👌
Thiru MGR is GOD'S AVTHAR
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
💯💯💯💯💯💯💯👌koday vallal vazga valarga thaliver barth rathna pogaz thanks sir 🌹
மிக்க நன்றி தங்களுக்கு, திரு எம்ஜிஆர் அவர்கள் பற்றி தாங்கள் சொல்லியதற்கு 🙏
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களோ அது நமது புரட்சி தலைவர் கரங்கள்தான்
எம் ஜி ர் என்பர் மனித கடவுள் ❤❤❤❤❤🌹🌹🌹
T,chinnappan
தர்மம் தலைகாக்கும் என்றும் சொல்லி அதை செயலாகவும் அதை அனுவித்து வெற்றிகண்டவர்
MGR is a legend
MGR👍👍💪💪💕💕❤❤
Real Hero MGR
இதற்காகத்தான் மக்கள் அவரை மக்கள் திலகம் என்று அழைக்கிறார்கள்.மக்கள் மனதிலே எனறும் நிலைத்து இருக்கிறார்
நல்லது செய்தார். அவருக்கும் நல்லதே நடந்தது
ĺ
உண்மைதான் நல்லதே செய்தார்
அவருக்கும் நல்லது நடந்தது
வாழ்க தலைவர் புகழ் வாழ்க தலைவர் நாமம் 🙏
Mgr👍👍
நான் வணங்கும் கடவுள் MGR
தமிழக மக்களின் அன்பையும்
பாசத்தையும் பெற்ற ஒரே தலைவர்
பொன்மனச்செம்மல் ஒருவரே 🙏
REAL HERO MGR.
அன்னமிட்ட கையல்லவா...
எங்கள் தலைவனின் கரம்,
நண்பர்களுக்கு உதவுவதில்
சொல்லவும் வேண்டுமா,
உதவி எனும் வார்த்தை அவர்கூடவே பிறந்தது...!
MGR...Great samaritan ...I wish I could help people like that before end of life
தங்க தலைவன்.. ஆயிரம் நூற்றாண்டுகள். ஆனாலும் . அவர் பெயர் இந்த வையகத்தில் நிலைத்து நிற்கும்.. !
கொடுத்து சிவந்த கரம்.கொடை வள்ளல்.மனித நேய பண்பாளர். மானுட இனத்தின் மகத்தான மாமனிதர். வாழ்க M.G.R.
உலோகத்ல் சிறந்தது பொன்.
மனிதருள் சிறந்த மாமனிதர் எம்ஜியார்.
அதனால் தான் அவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை அளித்தனர். எனக்குத் தெரிந்து இதுபோன்ற பட்டத்தை உலகில் வேறு எவரும் இன்று வரை பெற்றது கிடையாது.
அககுறிப்பை முககுறிப்பால் உணர்ந்து அள்ளி அள்ளி கொடுத்த வற்றாத ஜீவநதி மக்கள் திலகம்.
Enga kula Sami MGR
MGR is GREAT
பொன்மனச் செம்மல்
பட்டமும் சாதாரணம் இல்லை
பட்டம் வழங்கியவரும் சாதாரண மனிதர் இல்லை.
இறையருள்
எம் ஜி ஆர் இறைவனே.
Unmai
Super mgr
super.leadar.mgr
தங்கத்தலைவர்
மக்கள் திலகம் = மனிதநேயம்!
'மக்கள் திலகம்'
'பொன் மனச்செம்மல்'
என்ன பொருத்தமான பட்டங்கள்! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று படத்தில் பாடிய அவரே அதற்கு உதாரணமானார்.
சரியாக சொன்னீர்கள் சார்...!
Me too
MGR
Great man.makkalthilagam
அவரை போல இன்னும் யாரும் பிறக்கவில்லை
எம்ஜிஆர் ஒரு மாமனிதர்
Good message
Mgr is great
வானில் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன்,. தமிழ் திரையுலகத்தின் சூரியன் / சந்திரன் திரு. எம்ஜிஆர் மட்டுமே
Great hero 👍👌 hat's off JAIHIND
Thanga thalaivar Mgr❤️❤️❤️
நல்ல உள்ளம்
மனிதரில் மாணிக்கம்
🎉
Koduthu sivandha karam
MGR ayya
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று
இந்த தெய்வத்தைப் பற்றின செய்திகளைக் கேள்விப்படும்போது, (இதெல்லாம் புனையப்பட்ட 'கதைகள்' போலவே இருக்கிறது.) தெய்வத்திற்குகூட இத்தகைய கருணை உள்ளம் இருக்குமா
என ஆச்சரியப்பட வைக்கிறது. நன்றியுணர்வுடன் அன்பன்.
Super Super....Mgr vallal gunam வாழ்க ❤❤
Superb humanity. We have to think about. Blessed person.
Enakku piditha thalaivar mgr avargal 🙏
MGR is "KOODAI VALLAR"
👏🙏🤗
P 9PM hn
THE GREAT LEGEND
Vallal MGR
Great Real Hero 💐💐💐
MGR is a Great man
Thalaivarukku Nigar Thalaivaray!
Mgr sir Gundam kadavuluku irukumanu theriyala vazhlthukgal. Sir
Super
Makkal thilagam enbatharkku nandri unarcchi mattrum
Photo images correct ah poda koodatha?..
yes mgr poor people is God. we still love mgr jayalalitha from Bahrain Sri Lanka jameela.
Mg r is super man
MGR Super HERO
Like Mr mgr
உண்மையிலேயே தெய்வம் கொடை வள்ளல் தான்.கி.சந்திரசேகரன்நாயர்
Thalaivar.ellorukum.help.pannuvar
Makkal Thilagam , Manitha Neyam 👍
பொன்மன ச் செம்ம ல் ஒரு காவியம்
👌
அதனால்தான் அவர் வரலாற்றில் மக்கள் இன்னும் அவரை பேசுகிராற்கள்
Vallal m g r pugal ongattum
Manickam mgr
Adutha..jenmam ernthal .ayya mgr
Paarka vendum...🇲🇾
That's golden heart thalaivar ❤.
An advise for all the actors & actresses, please save something for your future. Please note there will be no MGR when you are in trouble.
Nallavarku nallavar...ketavaruku kettavar
Dayavumanamkondadeivamevazga🌺🙏🙏🙏🌺
MGR very great
புரட்சி தலைவர் ஒரு தெய்வம்
நாலத்தின்
மானப்பெறிது
அல்ல.மூதெவி
ஞாலத்தின்
மாணப்பெறிது.
தலையெழுத்து.
நாலம் மட்டுமல்ல அறிநர் கலைநர் என்று தான் ௨ச்சரித்தார்.தலையெழுத்தல்லால் வேறென்ன..
வல்லள்
Ithayakkani MGR
Mgrpolethansoththaimakkalukkueppothuerukkumnadeegargalyezuthevaippargala
M G R oru makkal madhikkum
Maa Manithan vaari kodukkum
Vallal Ezhaigalin idhaya Deivam
Kaalathai vendra kadha Naayagan
Vaazgha Avarin pughal
எங்கவீட்டுப்பிள்ளை படத்தில் நாகேஷ் திக்குத்திணறி பேசுவதைப்போலவே பேசுகின்றீரே. இவ்வாறு பேசுவது உங்களின் மதிப்பைக்குறைக்கும்.
அய்யா வணக்கம் கவினர் என அரசு பதவி இல்லை !! அரசு கவிஞர் என்று ஓர் பதவி உள்ளது. தங்கள் உச்சரிப்பை திருத்திக் கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன். மதுரையிலிருந்து நாகராஜன். ""அய்யா ஞாலம் என்பதையும் நாலம்"" எனக் கூறுகிறீர்கள்.மேலும் கவனம் கொள்க.
Enna oru.dharala.gunam.parugka..indha.malayalikku.!!.mgr..ezhunthu.vanthal...?.entha.pathirikkaiyalan......sethu.povan...ahave...bayathooduthan.eppadi..oru..suppot.vilambaram
Manitha kadavul puratchiththalaivar...
Savthri not correct
அய்யா இவர் அவருக்கு இதை செய்தார் இவருக்கு அதை செய்தார் என்று சொல்லி கொண்டே இருக்கும் சிலருக்கு ஒரே கேள்வி தமிழ்நாட்டு மக்களின் கல்வி வேலை வாய்ப்பில் என்ன செய்தார். ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்பு க்கு என்ன செய்தார். நடிகர்களுக்கு செய்தார். படித்தவர்கள் பல்லாயிரம் பேரை பட்டினி போட்டு விட்டு என்ன சாதனை படைத்து என்ன புண்ணியம்.
ஆமா எம்ஜிஆர் இருக்கட்டும் கலைஞர் எவ்வளவு காலம் அரசியலில் இருந்து தனது குடும்பத்தை வளர்த்து உறவினன்ர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி பல கம்பெனிகளுக்கு அதிபர்களாக இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்ததால் பிள்ளைகள் ஆரோக்கியமாக கல்வி கற்றார்கள் ஒரு நாட்டின் வளர்ச்சி வெறும் கட்டிடங்களை கட்டினால் வளர்ச்சி அடையாது ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது அதை எம் ஜி ஆர் சிறப்பாக செய்தார் கருணாநிதி ஒரு பிச்சக்காரனுக்கு பணம் கொடுப்பதை விரும்பாதவன் தானும் தனது குடும்பம் என்று வாழ்ந்த நரி தமிழின துரோகி
+1…+2 மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி பல பல்கலைக் கழகம் தொடங்கியது. தமிழ் நாட்டில் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சார விளக்கு, கட்டணம் இல்லாமல் வழங்கினார் இன்னும் நிறைய உள்ளன . தெரிந்து கொள்ள முயற்சி செய்க
அவர்புகழ்இந்த்உலகம்உள்ளவரைஇருக்கும்
Kalathal alzhiyatha pugalz petravar , avar valzndha kalathil namvaalzndhom, adhuve NAM ELLORUKKUM PERUMAI
Tears.kanneet
வாய்ஸ் அப்பப்ப குறையுது அதை சரிசெய்யவும்
தமிழ் நாட்டின் முதல்வர் ஆனதும் ! அவரால் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட வளர்ச்சியை தயவுசெய்து கூறுங்கள்.....
சு.முத்துசாமி அவர் என்ன உதவி செய்தார் தலைவர்????
👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
Isaiarask