Director Sridhar | 904 | ஸ்ரீதரின் கடனை அடைக்க உதவிய எம்ஜிஆர்..

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2023
  • Director Sridhar | 904 | ஸ்ரீதரின் கடனை அடைக்க உதவிய எம்ஜிஆர்..
    #DirectorSridhar #DirectorSridharMovies #DirectorSridharFilmography
    Director Sridhar,director sridhar,director sridhar movies,director sridhar hits,director sridhar's filmography,director sridhar films,director sridhar tamil films,director sridhar biography,director cv sridhar,director cv sridhar movies list,director cv sridhar films list,director cv sridhar life story,director sridhar history in tamil,director sridhar rajinikanth,director sridhar jayalalitha, urimaikural, kalyanapparisu, இயக்குநர் ஸ்ரீதர்,இயக்குநர் ஸ்ரீதரின் கதை
  • Розваги

КОМЕНТАРІ • 61

  • @anthuvantha9466
    @anthuvantha9466 Рік тому +13

    MGR சாதனைகளை MGR தான் முறிடிப்பார்..
    சாதனை மன்னன்... எங்கள் மண்ணாதி மன்னன்

  • @1616gopi
    @1616gopi Рік тому +9

    Put more videos like this. Great leader MGR

  • @sampathg4746
    @sampathg4746 Рік тому +5

    தங்களது MGR பதிவு மிகவும் அருமையாக இருந்தது என் வாழ்த்துக்கள்... G.Sampath.Rtd. Chemistry Master.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +2

    ஸ்ரீதர்..ஆடம்பரமான செலவுள்ள படங்களை தயாரித்திருக்கக் கூடாது.
    அவரின் ஆரம்பகால வெற்றிப்
    படங்கள் எல்லாம் எளிமையானவை.சீரங்கத்தார்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 10 місяців тому

      Avar adambara selavu seidha padam nalla vassool petra padam...thamizhil... Adhan hindhi vadivil dhaan sarukkinaar...kanakku dhaan vandhadhu...panam varavillai... Adhu mattum alla..Hero 72 Sivajiyai vaiththu poojai pottu ellaa area sold out...Andha panaththai vaiththu....ore samayaththil 2 pudhiya padam...pudhiya naayagargal endru eduthtaar....Sivaji callsheet a yum veenadiththaar Sridhar...irundhaalum sivaji periya manadhu panni padaththai mudiththu koduththaar...1975 il HERO 72 vaira nenjamaaga veliyaanadhu ...idhu dhaan unmai..

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 3 дні тому

    உரிமைகுரல்.படம்ஸ்ரீதருக்கு.வாழ்வுகொடுத்தது

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +4

    Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection king 🙏🙏🙏

  • @MrManie777
    @MrManie777 Рік тому +3

    Very well said Sir

  • @kumarramayya1562
    @kumarramayya1562 Рік тому +1

    தங்களுடைய comments மிக அருமை

  • @francisfrancis707
    @francisfrancis707 11 місяців тому +2

    The great man m g r

  • @ravindranb6541
    @ravindranb6541 11 місяців тому +2

    Sivaji padangal nalla ieundaattume 100 naal odum

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому +6

    அவர்ஒருகருணைகடவுள்மனிதர்தெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому +7

    Sridhar and B R Bandhulu Directed somany Pictures with Sivaji Ganesan. But they suffered lot.After that, they met MGR and produced many Super hit Flims and they became very Good Leval.Everybody knows this matter very well.Thank You for your statements Sir.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Рік тому

      பொய்யும் பித்தலாட்டம்.

    • @dhanasekaranbalakrishnan4586
      @dhanasekaranbalakrishnan4586 10 місяців тому

      BR பந்துலு கடன் வச்சிட்டுதான் இறந்தார் என அவரது மகளே சொல்லியிருக்காங்க

    • @josephanthuvan558
      @josephanthuvan558 10 місяців тому

      ​@@SivajiVCGanesan😮???????

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 10 місяців тому

      @@josephanthuvan558 These are all fraud info about Sivaji Ganesan. Ever since parasakthi released in 1952, one section of such jealous fraud fellows started their stomach burns.. Best medicine is Gelusil.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 10 місяців тому

      First of all Will any producer or director produce and direct so many films and get themselves hurt or troubled ? Does this make any sense in such blames? Highly Idiotic gossips from fools paradise. BRBandhulu produced Just 4 films with MG ராமச்சந்திரன் from 1965 till 1974 in his tally of 19 films during this 9 years. He produced more with kannada heroes and Telugu from 1965 till 1974. Apart from ஆயிரத்தில் ஒருவன் that too ran only in one theater for 100 days. All other 3 films with MGR did not even run 100 days. With such pathetic show, these guys are burning out of jealousy
      But,The same Bandhulu produced 21 films in total from 1954 till 1964 in which he produced 11 films with Sivaji Ganesan till 1964. 50% with Sivaji Ganesan. This itself is a proof that BRB got excellent cooperation, he got good profits etc when he produced films with Sivaji Ganesan and that made him to continue making films with him and also with everybody in 4 regional languages including Rajkumar, etc.. This fool is faking all stupid and fraud information.
      Sridhar directed Just produced 2 films of MG Ramachandran out of compulsion. The same Sridhar became producer due to the mercy of Sivaji Ganesan through Amaradeepam , Uththamaputhiran etc.. he has produced over half dozen with Sivaji Ganesan.
      These useless dumb fellows are faking and saying all lies. They are sure to get mouth cancer

  • @n.ramesh8971
    @n.ramesh8971 2 місяці тому +1

    திரு+ஜோசப் சபீதா அவர்களே தங்கள் கைபேசி எண்ணைக் கூறமுடியுமா?

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 5 днів тому

    சினிமாத் துறையில் சிவாஜி யாருக்கும் உதவி செய்யவில்லை

  • @vithyaross8343
    @vithyaross8343 Рік тому +3

    புதிய தகவல்

  • @mohand8969
    @mohand8969 10 місяців тому +6

    சிவாஜி யை வெல்ல எவன்டா சிவாஜி யின் கால் தூசுக்கு விலை பெறமாட்டான் எவனும்

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 7 днів тому

      டிபாசிட் போன நீங்கள் பேச கூடாது.. வெற்றி என்பது மக்கள் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 10 місяців тому

    🇲🇾💪💪👍👍🙌🙌🐘🐘 VANAKAM MALAYSIA 🇲🇾 KL MGR RAJA GOD BLESS YOU STAY SAFE SUPER SUPER LOVELY LOVELY 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +12

    எம்ஜிஆர் படங்களில் எம்ஜிஆரை வைத்து க்ளோஸ் அப் காட்சிகள் நிறைய இருக்கும். ஆனால் ஶ்ரீதரோ லாங் ஷாட் தான் அதிகம் எடுப்பார். இதை தயங்கி தயங்கி எம்ஜிஆரிடம் சொன்ன போது இது உங்கள் படம். நீங்கள் என் முதுகை மட்டும் காண்பித்தால் கூட எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறி ஶ்ரீதரை உற்சாகப் படுத்தினார்.

  • @ravindranr2366
    @ravindranr2366 11 місяців тому

    அந்த உயரத்தில் மேலும்?

  • @mdb81755
    @mdb81755 24 дні тому

    Anganga kelvi pattatha thoghtthu sollittaar...

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 11 місяців тому +2

    சிவாஜியை காலை வாரிய ஸ்ரீ தர் ஏ பி நாகராஜன் எல்லாம் இறுதிக்காலத்தில் துயரத்தை சந்தித்தனர் கடைசி வரை சிவாஜி க்கு நன்றியோடு இருந்தவர்கள் நல்ல விதமாக வாழ்ந்தார்கள்

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 10 місяців тому +2

    இதெல்லாம் பொய் . இவரு பக்கத்தில இருந்து பார்த்தாரா 👎

    • @Makkal_Kural
      @Makkal_Kural 2 дні тому

      இதை ஸ்ரீதரே ஒரு பேட்டியில் சொன்னது தான்...இவர் சொல்றார்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 8 годин тому

      ​@@Makkal_Kural sridar is the director of that movie and producer is someone else. So whatever getting collection, ithat amount will go to producer only.

    • @Makkal_Kural
      @Makkal_Kural 7 годин тому

      @@jayaseelannarayanaperumal1517
      சித்ராலாயா....பிலிம்ஸ்
      ஸ்ரீதரின் சொந்த கம்பெனி.
      உரிமைக்குரல் ஸ்ரீதரின் சொந்த படம்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +4

    ஶ்ரீதர் எம் ஜி ஆர் படப்பிடிப்பில் இருக்கும் போது சிகரெட் பிடிக்க தயங்கி சிரமப்பட்டார்.
    அதை கண்டு பிடித்த எம்ஜிஆர் நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு படைப்பாளி அவன் விரும்பிய வண்ணம் இருந்தால் தான் அவனால் வேலை செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் சிகரெட் பிடிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.

  • @jovinraju4230
    @jovinraju4230 9 місяців тому

    ஆளுக்கொரு கதை சொல்றாங்க...

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 10 місяців тому +2

    அத்தனையும் அப்பட்டமான பொய்....

    • @Makkal_Kural
      @Makkal_Kural 2 дні тому

      ஸ்ரீதர் ஒரு பேட்டியில் சொன்னது தான்...இவர் சொல்கிறார்...உண்மை தான்

  • @parthasarathy7352
    @parthasarathy7352 5 днів тому

    GUPSA MASTER NALLA REAL SUTHUGIRAIYADA ...MADAYA. SHIVAJI KALSHEET THARAVILLAI YENDRU UNAKU THERIYUMA........NAYE POTTANAYE. 1ST SRIDER PADATHUKU. PanAm vangarha. Naditha varalaru. Unaku theriyatha. Yennamo HEro 72. Padamum sivanthaman. Padam yedthuthan SRIDER. LOSS AAKI VITTARA.... THAGAVEL. SOLLUMPOTHU. CORRECT AGA PODU. MUTTAL 😢 MUTTAL😮

  • @ravindranb6541
    @ravindranb6541 10 місяців тому +2

    Pulugu moottai

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +2

    Shivajkku throgam saithavar in the seedhar

  • @swaminathank2727
    @swaminathank2727 11 місяців тому

    Nalla reel vittutada nee. Poi solla oru limit venum .kolo kanakkil koodathu.

  • @balukaruthakamu1392
    @balukaruthakamu1392 11 місяців тому +2

    சிவாஜி படங்கள் ஒடவில்லை. ஓட்டப்பட்டன.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 10 місяців тому +3

      Adhu MGR PADANGAL....ADHU DHAAN OATTAPATTANA ...SIVAJI PADANGAL ADHUVAAGA ODIYADHU..MAKKAL AADHARAAVAAL...!

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 10 місяців тому

      எம்ஜிஆரின் படங்கள் எல்லாம எம்எஸ்வி அவர்களின் புண்ணியத்தால் வெற்றி பெற்றவை. பாடல்களுக்காக தான் அவை ஓடியது.

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 10 місяців тому +2

      எம் ஜி ஆர் படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடியது

  • @DuraiRaj-st1ib
    @DuraiRaj-st1ib Рік тому +3

    Hello Neenga MGR thokki kondadunga but Sivantha Mann vetri illa nu sollrenga ungaluku vetkama illa Chennai la 4 Theatres la 100days n unga MGR padalangala ootra theatre Globe la Sivantha Mann 142 Days odi iruku ungaluku odayhada padangalam vasool la athigam thambattam adikaravanthanae Neenga peasina ellam genuine na news sollunga jallra adikaanga pruda. Udanadeenga

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Місяць тому +1

    சிவந்த மண் வெற்றி படம் தான் இந்தி தர்த்தி தான் சரியாக ஓடலை .

  • @veerasamyramakrishnan5494
    @veerasamyramakrishnan5494 11 місяців тому +6

    இவர் இவ்வளவு நேரம் பேசிய தெல்லாம் ,எந்த அளவுக்கு உண்மை என்பது ,ஒரே ஒரு தகவலை தெரிந்து கொண்டால்
    வெளிப்பட்டு விடும்.
    உரிமைக்குரல் படத்தின் தயாரிப்பாளர் பநீதர் அல்ல. அவர் இயக்குனர் மட்டுமே. அப்படத்தில் இலாபம் கிடைத்திருந்தால் அது தயாரிப்பாளருக்கு தான் சென்றிருக்கும்;இயக்குநருக்கு அல்ல. இயக்குநருக்கு சம்பளம் தான் கிடைத்திருக்குமே தவிர லாபம் அல்ல.
    எம்ஜியார் திமுக வில் இருந்த போது பநீதர், ஏ. பி. நாகராஜன், போன்றவர்கள் அவரை வைத்து படம் எடுக்கத் தயங்கினார்கள்.
    அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப் பட்டதும் அவரிடம்
    நெருங்கினார்கள். இதற்கு என்னென்ன கதை அளக்கி றார்கள்!
    1956 ல் எம்ஜியாரைவைத்து படம் எடுத்த சின்னப்பா தேவர், 5 ஆண்டுகள் அவரைக் கைவிட்டு விட்டார்.பநீதரைப் போலத்தான். தன்னிடம் கைவசம் 4,5 படங்கள் இருந்ததால், புரட்சியும் கண்டுகொள்ள வில்லை. பிறகு மார்க்கெட் போனதும், 1961 ல், தேவரைச் சந்தித்து சமரசம் செய்துகொண்டார்.பிறகுநெருங்கிப் பழகியதும் சிவாஜியை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று தேவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.
    நல்ல மனம் கொண்டவர்!
    இவர் திமுகவை விட்டு நீக்கப் பட்டதும் ,மறுபடியும் தேவர் அவரைவிட்டு விலகிவிட்டார்.
    இதற்கு என்ன கதை வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வில்லை, பொய்யர்கள்!
    அரசியல் மாற்றத்திற்குப் பின்
    எம்ஜியாரை விட்டு சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பிரிந்து சென்றார்கள்;சிலர் புதிதாக
    இவரிடம் வந்து சேர்ந்தார்கள்.
    இவரைப் பகைத்துக்கொண்டால் ஒழித்து விடுவார் ;நாகேஷ் சந்திரபாபு கண்ணதாசன் என்று ஒரு பட்டியலைத் சொல்வார்கள்.
    அதே வாயால் எதிரியையும் மன்னிப்பார் என்பார்கள். அவரது ரசிகர்கள் எல்லாவற்றையும் நம்புவார்கள். பாவம், பாமரர்கள்!

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 10 місяців тому +1

    Ivar ishtathukku urutu....urutu urutugiraar... Sivaji avargalai vaiththu 1972 il HERO 72 Thayarikka CallSheet Vaanginaar Sridhar... Adhuvarai 3 thiraipadam veliyaanadhu ...3 padangalum superhit....Raja, Gnanaoli ...ippadi... Poojai andre HERO 72 all Area sold out... ! Indha panaththai vaiththukondu Sridhar...pudhiya muyarchi endra arivipodu...pudhiyavargalai vaiththu 2 padangal ore samayathil aarambiththaar.... ! Hero 72 Padapidippum thuvangiyadhu....Pudhiya padam..pudhu nadigargal endru focus ange poi......Sridhar Sivaji Callsheet ai veenadiththaar.... Kittathatta 15 padangalil sivaji appodhu nadiththu kondu irundhaar 3 shift galil .. Adhumattum alla... Sivandha mann thamizhil super hit.... top collection....aanaal sridhar sarukkiyadhu Dharthi endra hindi padam adhaavadhu sivandha man padaththin hindi vadivam... Padam indhiya muzhudhum vandhadu...adhuvum oattathil nalla oattam aanaal Sridharku kaasu varavillai ..kanakku dhaan vandhadhu... Hero 72 sivaji kai thoki vittum ....andha panathayum veenadiththaar Sridhar....Idhu dhaan unmai....AVar kutra unarvu sivajiyidam sellavillai... Sivaji iyakunargalai valai veesi pidikkum muyarchiyil MGR irundha samayam... Thevarudan nalla nerathudan thodarpu murindhadhu... manidhanai nambi padam eduththaal prayojanam illai...iraivanai matrum mirugangalai nambi edukkalaam endru thevar mudivu seidhu, dheivam aagiya padangalai eduththaar. ivarukku Sridhar appodhu thevai pattaar...iruvarum serndhu padam panninaargal... idhudhaan unmayaana nadandha vishayam.... !

  • @karikalan2776
    @karikalan2776 Рік тому +6

    சென்னைல 4 தியேட்டர்ல 100 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப் படம் வசூல் சக்கரவர்த்தி இறைவன் சிவாஜி நடிச்ச சிவந்த மண் ...
    இறைவன் சிவாஜிக்கு துரோகம் செய்தவன் எவனுமே நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை ...
    ஸ்ரீதர் , பந்துலு , APN போன்றோர் உதாரணங்கள் ....
    இறைவன் சிவாஜிக்கு துரோகம் செய்து நடிகர் எம் ஜி ராமச்சந்திரனிடம் சென்றார்கள் ... எல்லா சொத்தையும் இழந்து நடுத் தெருவில் நின்றார்கள் ....

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 11 місяців тому +1

      டேய் புளுகு மூட்டை
      பொய் சொல்வதற்கு
      ஒரு அளவு இல்ல ❓
      இது உனக்கே அசிங்கமா இல்ல❓
      *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*
      கடைசி வரை சிறந்த நடிகர் தேசிய விருது வாங்காமல்
      காமராசர் போல வெந்து நொந்து செத்து போன
      ஓவர் ஆக்டிங் விசி.கணேசனின் வெறியனே, கரிகாகாலனே...
      நீயும் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி செத்து போவ💀
      *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 10 місяців тому

      CHENNAI MATTUM ALLA...IDHARA IDANGALIL MOTHTHAM 9 ARIYAAVIL 100 naatkal kadandhadhu SIvandhamann..