காமெடியாக மட்டும் பாருங்க....

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 460

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +29

    என் அப்பவை பார்த்து தான் எனக்கு குடிக்க வேண்டும் என்ற எண்ணமே வராமல் போனது சாத்தியமாக சொல்கிறேன். உங்கள் நடிப்பு அப்படியே என் அப்பா நான் சிறுவனாக இருந்த போது போசியது போல் இருந்தது நல்ல விழிப்புணர்வு பதிவு தமிழ் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் ராஜா உங்கள் நடிப்பு அருமை அருமை அருமை

  • @PJJasmr1416
    @PJJasmr1416 Рік тому +71

    ஒரிஜினல் குடிகாரன மிஞ்சிட்டிங்க முத்தே ரியலா இருக்கு முத்து அண்ணா வேர லெவல்👏👏

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +135

    இப்படிப்பட்ட நபர்களோடு வாழும் ஒவ்வொரு பெண்களும்😢😢தெய்வத்துக்கு சமம்🙏 காலத்துக்கும் கண்ணீரோடு எத்தனை குடும்பம் வாழுது😢😢 இன்னிக்கு நடக்கும் உண்மையை ரெண்டு பேரோட நடிப்பின் மூலமாய் கொண்டு வந்த சிறப்பான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @ayshabanu3855
      @ayshabanu3855 Рік тому +10

      என் நிலைமையும் இது தான்

    • @padmavathisaravanan4597
      @padmavathisaravanan4597 Рік тому +5

      Same

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 Рік тому

      இப்படிப்பட்ட கணவரோடு வாழும் பெண்களை கையெடுத்து கும்பிடுகிறேன்

  • @judemervin451
    @judemervin451 Рік тому +61

    அண்ணா நெசமாவே குடிச்சவன் மாதிரியே இருக்கு😮😮உன் நடிப்பு குடிகாரனையே மிஞ்சிட்டே போ🎉🎉🎉🎉அல்டிமேட் நடிப்பு🔥🔥🔥

  • @baranigoodday4636
    @baranigoodday4636 Рік тому +30

    அண்ணா நடிப்பு ரொம்பவும் இயல்பாகவே இருந்தது வாழ்த்துக்கள் 🎉

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +29

    தம்பியின் நடிப்பு அருமை நார்த்தனாரே, சாந்தா நடிப்பு சொல்லவே வேண்டாம் மிகவும் ரசிக்கும் படி இருந்தது சூப்பர் 😂😂😂😂

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Рік тому +155

    உண்மையான குடிகாரர்களே தோற்றுவிட்டார்கள். நடிப்பு சூப்பர்

    • @shivathulasi5064
      @shivathulasi5064 Рік тому

      சூப்பர் அக்கா 😊😊😊

    • @dhiyaan_yathrick
      @dhiyaan_yathrick Рік тому

      என்வழ்க்யைஅப்படியேஉள்ளது

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Рік тому +12

    உண்மையை அழகாக எடுத்து சொல்லியிருக்கிங்க அக்கா அண்ணா சூப்பர் நிரய குடும்பத்தில் இப்படித்தான் நடக்குது

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Рік тому +46

    முத்து அண்ணே நடிப்பு சூப்பர்,சாந்தா அக்காவும் கூட கூட பேசி செம செம காமெடி😂😂😂😂😂

  • @Duraikani1985
    @Duraikani1985 8 місяців тому +4

    அருமை அருமையோ அருமை மக்களுக்கு வேண்டி நல்ல ஒரு பதிவு அருமையான ஒரு கருத்து

  • @kavithask88k
    @kavithask88k Рік тому +30

    வேற லெவல்🎉🎉🎉🎉ராஜா அண்ணன் உங்கள் நடிப்பு லெவல்🎉🎉🎉🎉. Sorry இது நடிப்பு மாதிரி இல்ல நேச்சுரல்லா இருக்கு செம செம🎉🎉🎉❤❤❤❤❤

  • @sarveshg3343
    @sarveshg3343 Рік тому +17

    அண்ணா உண்மையான குடிகாரரையே மின்ஞிட்டிங்க உங்க நடிப்பு மிக அருமை 👌 ரெண்டு பேரோட நடிப்பு மிக அருமை 👌👌 கண்டிப்பா உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏💐💐💐💐😄😄😄😄😄 😂😂😄😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Рік тому +37

    செம்ம சிரிப்பு தாங்க முடியல சாந்தா ராஜா சூப்பர் ❤❤😂

  • @n.harish2d82
    @n.harish2d82 Рік тому +18

    நெஜ குடிகாரன் தோற்றுவிடுவார்கள் போலயே என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +148

    உங்க வீடியோ பாத்துட்டு சிரிக்க மட்டும் தான் முடியும்🎉🎉🎉🎉🎉 தவறா எதுவும் நினைக்க தோணாது தங்கச்சி❤❤🎉🎉🎉🎉❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +153

    என் தம்பி குடியும், குடித்தனமா ஜெகஜோதியா வாழுறாரு😮😂😂😂😂 செம நடிப்புடா சாமி🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @malarnatraj5220
    @malarnatraj5220 Рік тому +2

    இதே சீன்தான எங்க வீட்ல நடக்கும் தினமும் நான் பேசரமாதிரியே இருந்து முத்து சேம் எங்க வீட்ல பேசமாரி இருந்தது 2 பேரும் சூப்பரா பன்னீங்க சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @manganipadmanathan1504
    @manganipadmanathan1504 Рік тому +75

    தமிழ் நாட்டுக் குடிமக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சாந்தாவும் ராஜாவும் சூப்பர் நடிப்பு

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 місяців тому +2

    நல்லா இயற்கை நடிப்பு ! இருவருக்கும் வாழ்த்துக்கள் !

  • @kalaisk9857
    @kalaisk9857 Рік тому +25

    உண்மையாவே இந்த மாதிரி வாழ்றவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் நீங்க காமெடிக்காக மட்டும் பாருங்கனு ஈசியா சொல்லிட்டிங்க குடிகாரங்களுக்காக கடவுள்கிட்ட பிராத்தனை பன்னுவோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TharaBommy
    @TharaBommy Рік тому +13

    ராஜா brother ஒரே time la என்னால வீடியோ பாக்கவே முடியல 😂😂😂😂😂😂 அவ்ளோ சிரிப்பு. இந்த ரெண்டு நாள் thaangamudiyala😂😂😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Рік тому +67

    நெறைய குடும்பத்தில இதான் நடக்குது😢நெஜம் இன்னைக்கு நெழலா உங்க நடிப்புல வெளியே வந்திருக்கு😢😢 ரெண்டு பேரோட ரீயாக்சன் வேற லெவல்🔥🔥🔥🔥

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Рік тому +38

    வயிறு வலிக்க சிரிச்சோம் 😃😃😃😃😃😃😃😃😃

  • @leehyohui8662
    @leehyohui8662 Рік тому +11

    Original குடிகாரன் தோற்று போய் விடுவான்.ராஜா bro மஜா பண்ணுறீங்கோ.வாழ்த்துக்கள்.😂😂😂😂💞💞💞💞💞💞💞💞

  • @svscreation6295
    @svscreation6295 Рік тому +95

    நாங்க எல்லாருமே பார்த்து சிரிப்பா சிரிச்சுடேம்....😂😂😂👍

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Рік тому +12

    Raja and Shanta semma acting😅 super duper 🎉

  • @nithya2704
    @nithya2704 Рік тому +6

    சாந்தா அக்கா உங்க பேச்சு சூப்பர் அண்ணா ஆக்ட்டிங் நல்லா இருக்கு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂🙈🙉🙊👍

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +64

    இதோட bloopers கண்டிப்பாக வேணும்🎉🎉🎉

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +5

    சூப்பர் சாந்தா ராஜா தம்பி👍👌😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂💕

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 Рік тому +3

    முத்து bro நிஜமாவே குடித்து விட்டு வந்து அலப்பறை பண்ணிவிட்டீரா.நடிப்பு super.வாழ்க வளமுடன்.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 3 місяці тому

    ராஜா சூப்பர் சூப்பர் ப்பா.உண்மையான குடிகாரன் என்னென்ன அளப்பரை பண்ணுவானோ அப்படியே தத்ரூபமான நடிப்பு.அழுகறது சிரிக்கிறது.தன்னைத்தானே அடிச்சுக்கறது.சத்தியம் பண்றது எல்லாம் குடிகாரர்கள் பண்றது தான்.அதை அப்படியே செய்த ராஜாவுக்கு ஒரு பாராட்டு.சாந்தாவும் அச்சு அசல் குடிகாரன் பொண்டாட்டியா வே மாறிடுச்சு.எல்லாத்துக்கும் மேல் பிரகதி தண்ணி வண்டி வந்துருச்சு ன்னு சாதாரணமா சொல்லிட்டு உள்ளே போனான் பாருங்க .புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.?நிரூபிச்சுட்டான்.சூப்பர்.
    வாழ்க வளமுடன்.

  • @vijayaviji402
    @vijayaviji402 Рік тому +6

    90s timela ithu mathiri comedy live'la nadakkum aana appo adhu sirikka mudiyadha situation but ippo video parkumpothu sirippu control panna mudiyalaya super 👌🎉🎉😂😂😂❤

  • @samporamasamy1884
    @samporamasamy1884 Рік тому +19

    அருமையான நடிப்பு முத்து அண்ணா😂😂😂😂😂😂😂சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு

  • @lakshmit4652
    @lakshmit4652 Рік тому +6

    பாவம் ராஜா தம்பி இரண்டு பேரும் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤

  • @santhamanin4886
    @santhamanin4886 Рік тому +2

    அட சாமி நம்பவே முடியல செம்ம ஆக்ட்டிங் சூப்பர்

  • @shankarvijay5311
    @shankarvijay5311 Рік тому +3

    என் வாழ்க்கையில் நடந்தது ரியல் உங்கள் நடிப்பும் அது போலவே இருந்தது

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +21

    வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சி 😂😂😂😂😂

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Рік тому +16

    உண்மையிலே எங்க சொந்தக்கார வீட்ல இப்படிதான் நடக்குது. அவளுக்கும் இரண்டு குழந்தைகள். தினம் 200 ரூபாய் சம்பளத்துக்குதான்வேலை பார்க்கிறாள். அவளோட சூழ்நிலையை சொன்ன மாதிரி இருந்தது.. நிறைய வீட்ல இதுதான் நடக்குது. அவர்களே திருந்தினால்தான்மாறும். யாரையும் திருத்தமுடியாது. மாறும் என நம்புவோம்.

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Рік тому +89

    எங்க அண்ணா நடிப்புல நிஜமான குடிமகன்கள் தோத்து போயிருவாங்க அண்ணா சூப்பர் ஆக்டிங் வேற லெவல் அக்கா நீங்களும் சூப்பர்😂😂😂😂 சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடியல சூப்பர்😂😂😂😂😂😂

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 Рік тому

      யோ அவன் நல்லா தண்ணி போடுவான்

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Рік тому +7

    அக்கா செம செம அக்கோவ் அண்ணன் ஹாய் 👌👌 செம சிரிப்பு வருது 😅அண்ணனோட காலையிலேயே சிரிப்பு தான் 💯💯🤣 உண்மையிலே குடிச்சா இப்படித்தான் பண்ணுவாங்களோ😮😮😮😮

  • @mahasreevetres3664
    @mahasreevetres3664 Рік тому +5

    நிஜமாகவே அருமையான பதிவு

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому

    Neraya vettil nadappathai kanmunne katti vittirkal...nitharsanamana unmai... appudiye nadithu vittirgal nijampola....😂😂😅😅😅😅 வாழ்க வளமுடன்

  • @chithraravi7826
    @chithraravi7826 Рік тому +7

    சாந்தா ராஜா அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰

  • @nancyj7359
    @nancyj7359 Рік тому +2

    Super....sema..,vera level acting Raja anna ... 😂😂😂😂😂& you sister.,. superb....

  • @muthulakshmie288
    @muthulakshmie288 Рік тому

    செம்ம சூப்பர் டா சாமி ராஜா சாந்தா நடிப்பு சூப்பரோ சூப்பர் சிறந்த ஜோடி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுட 😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vinoselvam4734
    @vinoselvam4734 Рік тому +6

    Wow excellent acting you both👏👏👏👏👌👌👌💖

  • @ussainussain4514
    @ussainussain4514 Рік тому +13

    அண்ணாவின் நடிப்பு மிக அருமை நல்லா இருக்கு 😍😍😂😂😂💝💝💝💝💗💗💓💓💓

  • @kumarmeena1769
    @kumarmeena1769 Рік тому +2

    Super orginal kudikarane thoththu poiduva anna. 👌👌👌👌

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +86

    தண்ணீல மிதக்கிறது கேள்விப்பட்டு இருக்கேன்😅ஆனா இங்கே நதியிலே மிதக்குற குடிகாரனை இப்ப தான் பாக்குறேன்😝🤣🤣🤣

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Рік тому +5

    🎉🎉 Anna nadippu vera level Akka semmmma superb 👏👏👏👏💯💯💯

  • @m.rajeswarirajimuthu1862
    @m.rajeswarirajimuthu1862 Рік тому +1

    ஐயோ சிரிப்பு தாங்க முடில. செம.

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Рік тому +1

    Ayyo ultimate acting raja anna sathiyama vera level la nadikkureenga original kudikaran thothan unga kitta 😄😄😄😄

  • @subulakshmi7980
    @subulakshmi7980 Рік тому +13

    ராஜா சாந்தா நடிப்பு பிரமாதம் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமாக சினிமாவில் நடிக்கணும் வாழ்த்துகிறேன்

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Рік тому +1

    Enga appa kooda eppadi tha kudichdu vanthu amma va alapara pannuvaru 😂😂😂😂 eppo 2 perum ella 😢paiya napakam thanks Anna Anni arumaiyana nadipu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mahakannan-uy6ep
    @mahakannan-uy6ep Рік тому +4

    அண்ணா அண்ணி வேர லேவல் உங்க காமெடி😂😂😂

  • @krishnapriya3572
    @krishnapriya3572 Рік тому +7

    அண்ணா பயங்கரமா சிரிச்சாச்சு காலையில் ❤❤❤❤❤

  • @sorubaskitchen
    @sorubaskitchen Рік тому

    Eanga thai mama ippidithan ragalai pannuvaru real a irukku unga acting super brother

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 Рік тому +4

    both excellent acting n very funny...i really laughed out loud....👍👏👏👏👏

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming Рік тому +1

    Semma acting bro and sis 👌 nijam mathiriye irukku.❤❤

  • @prabapraba6799
    @prabapraba6799 Рік тому +9

    அண்ணா உங்களுடைய நடிப்பு படத்தில் கூட இல்லை அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் 🤪🤪🤣🤣🤣😅😅😜😜

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 2 місяці тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️மாமா சூப்பர்.. அக்கா வேற லெவல் ❤️❤️❤️❤️

  • @RajaRam-uf8ts
    @RajaRam-uf8ts Рік тому

    ராஜா அண்ணா ரொம்ப ரொம்ப சூப்பர் அசல் குடிகாரன் கெட்டான் போங்க 😅😅😅😅😅

  • @songslover2727
    @songslover2727 Рік тому +38

    அக்கா இருவரின் நடிப்பு அருமை👌👌 கண்டிப்பா bloopers வீடியோ போடுங்க அக்கோய் 😁😁

  • @vadivu_ks
    @vadivu_ks Рік тому

    semmmaiyana nadippu nalla siritten ungal video paarttha annaki fulla energya irukku super santha sis raja bro ayyo ayyo ennala mudiyala sirichi sirichi 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌

  • @sasisasikala6491
    @sasisasikala6491 Рік тому +3

    அருமையான நடிப்பு 💐💐💐❤️

  • @KavithaKavitha-es5yp
    @KavithaKavitha-es5yp Рік тому +2

    Mama super, super 👍 romba unmaya nadichirukinge.akka super 🎉❤🥰🥰🥰🥰🥰

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 Рік тому +4

    Anna neega acting King 😂😂🤣🤣🤣🤣

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Рік тому +2

    சொல்ல வார்த்தை இல்லை. Hats off

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 Рік тому +2

    1000 பேர் இல்லை சாந்தா ராஜா மொத்த உலகமும் பார்த்து சிரிப்பா சிரிக்குது

  • @sanadhanamrobin4587
    @sanadhanamrobin4587 Рік тому

    அண்ணே உங்க நடிப்பு சூப்பர் அண்ணா அக்கா நடிப்பும் சொல்லவே முடியல சூப்பரோ சூப்பர்

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Рік тому +2

    Raja brother superb acting 👍👍

  • @velvizhis2754
    @velvizhis2754 Рік тому +1

    நடிப்பு சூப்பர்😂😂😂😂😅😅

  • @sindhuganga5906
    @sindhuganga5906 Рік тому +3

    Raja unga naddippu superb and superb 👌 👏 😅😅

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +2

    நிஜ வாழ்க்கையில் குடிப்பவன் கூட உங்க கிட்ட பிச்சை எடுக்கணும் ராஜா 😂😂😂

  • @SelviKarthik1084
    @SelviKarthik1084 Рік тому +1

    அருமையான நடிப்பு.வாழ்த்துக்கள்

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 Рік тому +2

    First time I am not stoping to cry myself.but thanks very much to stress relief.

  • @SuloChana-wv1gi
    @SuloChana-wv1gi Рік тому

    Arey bhai enna nadippu nadikudhu vera level super acting 🤣

  • @sathyab4168
    @sathyab4168 Рік тому

    அண்ணா உங்கள் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா உங்கள் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சிரிச்சு சிரி

  • @gayuanbugayuanbu6625
    @gayuanbugayuanbu6625 9 місяців тому

    அருமை அக்கா,அண்ணன்.😅😅😅👌👌👌👌

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Рік тому +5

    ஒரு செகன்டுகூட மிஸ் பன்னாம அதிரடியா நடிக்கிறார் ராஜா. இவர் நடிப்பை பார்த்துவிட்டு இரண்டு ரவி அண்ணண்களையும் மறந்தே போயிட்டேன்.😅😅

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +6

    Good morning anna akka comedy vera level super ❤❤❤😂😂😂😂😂

  • @Malika-y9d
    @Malika-y9d 7 місяців тому

    Vera level yepdi Epdi Cmma Comedy ma Husband Over to much ma 🎉🎉😢🎉🎉😄😃😁🤗🥱🤭🤓🥶🤮😪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
    Iam very happy Joke 🤣😄❤

  • @thilarajini8395
    @thilarajini8395 Рік тому +2

    Raja சூப்பர் acting🎉🎉🎉🎉

  • @smrm2426
    @smrm2426 Рік тому +1

    ராஜா சாந்தா தங்கச்சி சூப்பர் செல்வன் தென்காசி

  • @deepikakarthik2495
    @deepikakarthik2495 Рік тому

    Hii Akka unga nadippu super Anna nadippu super 👌😂 👌👌👌👌👌👌 yanga v2lum eppadidhan nadakkudhu Akka unga vediova patthudhan yannudaya kavalaiyallam marandhuttu sirikkiran Akka Anna nadippu super Akka 😂😂😂😂😂👌👌👌👌👌👌

  • @sarojasaroja-fk3we
    @sarojasaroja-fk3we Рік тому

    அருமையான நடிப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujathag8296
    @sujathag8296 Рік тому +7

    Good morning Anni..... Enga Anna comedy vere level 😂😂😂😂😂😂😂

  • @JayalakshmiK-rh9ms
    @JayalakshmiK-rh9ms Рік тому

    Ayoo Anna nadippu sema solla varthaigalella. Sirichu sirichu vayiru valikuthu mudiyala da samy enna nadippu..Anna you are so sweet Anna 👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂💜💜💜💜💜💓💓💓💓💓💓

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se Рік тому +1

    அருமை நல்ல நடிப்பு

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Місяць тому

    சாந்தா பேச்சு 👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕👍👍👍👍👍👌👌👌😀😂😀😂😀😂😀😂💕🥰🥰

  • @NiranjanaKrishnamoorthy
    @NiranjanaKrishnamoorthy Рік тому +1

    naturala irruku semma😂😂

  • @gpcollection3387
    @gpcollection3387 Рік тому

    Eppadi nka best nenka oru Film direction pannalam confirm solran 100? Hit aagum pls one try pannunka semma super 😅😅😅😅😅😅😅😅❤❤❤❤

  • @SRS_FAMILY_2007
    @SRS_FAMILY_2007 Рік тому

    அக்கா உங்களயும் அண்ணாவயும் ரொம்ப பிடிக்கும் ❤

  • @jothiprabujothiprabu9505
    @jothiprabujothiprabu9505 Рік тому +12

    அப்டியே என் குடும்பத்துல நடக்குற மாதிரியே இருக்கு 😢😢😢

  • @Sangari-j1w
    @Sangari-j1w 6 місяців тому

    Raja anna acting super......😂😂😂

  • @ponyoshna6872
    @ponyoshna6872 Рік тому +4

    Brother acting semma semma semma semma

  • @jeevanraj9448
    @jeevanraj9448 Рік тому +5

    Anna acting super ❤👌👍

  • @slalbeevi2233
    @slalbeevi2233 Місяць тому

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்என்றுசொன்னராஜாவைதிட்டாதேசாந்தாகல்லானாலும்கணவண்புல்லானாலும்புருசன்❤❤❤❤❤😂😂

  • @m.nithika2819
    @m.nithika2819 Рік тому

    Hi Akka Anna Vera level comedy super super super Sudha Thanjvur 😂😂😅😅🤭🤭😁😁😁😁😛😛

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Vera level santha 😂😂😂😂😅😅😅😅