Same my life...sapdkudathu...thoonga kudathu...yarkitayum pesakudathu...sirikakudathu...adivangitu...aluthute valanum...thiti thiti sapda veipanga.😂😂😂adimayai vida mosamana oru life...
Im married for the past 31 years till date i experience this ditto life .though you experience or not its so kind of you to think about others life and trying to lessen their worries .i wish you get an award from any source that declares you two as Social workers "Samugha Arvalargal "Stay blessed and enjoy all the goodness on earth❤
Hi akka ..na unga new subscriber...nethularnthu enaku sema fever...innaiku unga video pathu siriche fever poi vayiru Vali vanthuduchu 😂😂😂..sema ponga ..thanku.🌹🌹🌹..thanku very much ennai siripala gunamakkiyatharku...😍😍😍
சாந்தா மா அப்படி. போடு
இப்படி தான் செய்ய வேண்டும் இந்த கணவர்களுக்கு 😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு, அருமையான கான்செப்ட் வேற லெவல்👌👏🎉🎊
காலை வணக்கம் my பிரதர் 😍
@@jayasudhasudha7900இனிய காலை வணக்கம் மை சிஸ்டர்😅😊
இந்த மாதிரி புருஷன்களோடு வாழும் ஒவ்வொரு பெண்களும் வாழும் தெய்வங்களே😢 அவங்க தான் குடும்பத்தின் தூண்கள்😊😊🎉🎊💖❤️
பாதி பேர் இப்டிதா இருக்கக்காங்க பிரதர் 🥹என்ன பன்னாலும் குறை சொல்லுவாங்க 🤭
@@jayasudhasudha7900 😔😔
சிரிப்பே அடக்கவே முடியலே சூப்பர் மனசுக்கு நிறைவை தந்தது ❤😂😂😂😂😂😂
உங்க காமெடி மட்டும் தான் யாரையும் புண்படுத்தாம ஒரு அசிங்கம் இல்லாம அவ்ளோ அழகா நீட்டா இருக்கும்😊😊 மனசு லேசாக உங்க காமெடி பார்த்தாலே போதும்😊😊
நா இப்ப தா எந்துருச்சான் 😊 இவங்க வீடியோ பாத்துட்டுதான் மத்த work போய் பாக்கணும் 🤣
@@jayasudhasudha7900👌😆😆
@@jayakumar3501 😊😁
ஆமாம் நானும் இனிதான்
அருமை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த அநியாயம் தான் எல்லாம் இடத்திலேயும் நடக்குது😆😆 அத உங்க நடிப்பால வெட்ட வெளிச்சமா காட்டிட்டீங்க👌👏🎉🎊💖❤️
Cinema ticket book pannatuma nu sollra dialogue romba arumai... Concept... Yaru pa vera level😂😂
உங்க ரெண்டு பேரோட ரீயாகச்சன்👌👏 வேறே லெவல்👌👏🎊🎊 ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கிறதையே கான்செப்ட்டா மாத்தி இருக்கீங்க👌 சூப்பர்👌👏🎉🎊
தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் புருஷர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்👏🎉🎊❤️👌👏😝
J
Hhiiii😅😅😮😮🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அச்சச்சோ எனக்கு சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வந்து விட்டது 😂😂😂😂😂. சாந்தா ராஜா இருவரின் நடிப்பும் சூப்பர்.
பூதம் தெரிஞ்சு தானே தட்டு நிறைச்சு சோறு போட்டுட்டு வந்தேன் மூஞ்சில அடிச்சிடும் இல்ல நானும் சினிமாக்கு போலாம்னு பாக்குறேன் அண்ணே இருக்கிற இடத்துல புக்கு தூக்கி வச்சாங்க சூப்பர் ஐயோ ரெண்டு மூணு தடவை பாத்துட்டேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ❤ திருச்சி சத்யா ❤
சாந்தா சூப்பர்டி இதே மாதிரி தான் என் கணவரும் பேசுவார் அப்படியே இருக்கு
ஆகிஎன்னநடிப்பு ❤❤அருமை
போரடிக்காமகொண்டுபோரீங்க நன்றி
சரியான காமெடி சிரிச்சி சிரிச்சி வயிறு வலி எடுத்திருச்சி சூப்பர்ங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா பெண்களுக்கும் சமர்ப்பனம்
வீடியோ முழுசா பாக்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅 காலை வணக்கம் சாமியோவ்🙏😆
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... நன்றி அக்கா😂😂
😅😅😅😅செம செம செம செம அக்கா சூப்பரா காமடி பன்னுதிங்க
கற்பனை இல்லை உண்மையில் நடப்பது தான் இதை பார்த்து மக்கள் திருந்துவார்கள் நம்பிக்கை 👌👌
Super
ராஜா அண்ணா இந்த வீடியோ blooper போடுங்க plz
நான் யாருக்கு ஆதரவு செய்யறதுன்னு தெரியலயே 🤣😅🤣 உங்கள் இருவரின் நடிப்பு அம்புட்டு சூப்பர்மா 😍👌👍
Absolutely hilarious 😂 😃 😄 😁 🤣 made my day .... hatsoff guys
😂😂😂🎉🎉🎉❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 நீங்கதான் செம மாஸ் நீங்க ரெண்டு பேரும் நடிப்பு மிகவும் அருமை 😅😅🎉🎉🎉
சிமென்ட் அப்ற மாதிரி இருக்கு 😂😂😂
Santa akka vai vittu sirikka vetchitinga. Raja anna santa akka super super 👌🏻👌🏻👌🏻👌🏻
அட்டகாசமான நடிப்பு அருமையான கான்செப்ட்வேறலெவல் ❤❤❤❤❤❤
Hai Santha Akka Raja Anna unga rendu peroda acting Vera level comedy super ❤❤❤
கடைசியில் அக்கா பேசிய டயலாக் சூப்பர்.....உண்மையான வார்த்தைகள்....வீட்டுல பொண்டாட்டிக சும்மா இருக்கோம் னு புருசன்மார்களுக்கு நினைப்பு...
மனசு லேசாக உங்க காமெடி பாத்தா போதும் 😄😄😄😄
வீடு வீடா போனால் எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க 😂😂😂😅😅😅
Santa. Unga. Action. Sema🎉❤
அம்மாடி,, சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல 😂ராஜா & சாந்தா,,சத்தியமா ,, உங்க ,video பார்த்தா ,, நோயே வராது யாருக்கும்🙌🙏🤞🎆👌👍⭐🙂 வாழ்க வளமுடன்,,நீங்கள் நிறைய video போட் டுக்கிட்டே இருங்க please👌🎊👍⭐🙌
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👌💯💯🎉🎉❤🎉❤🎉
Very nice nalla vai vittu sirichuten thank you
God Bless reaching 10L🎉🎉🎉 Many more Laurels on your way 🎉🎉🎉🎉
செம்ம சிரிப்பு இரண்டு பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤
அருமையான காமடி❤❤
Same my life...sapdkudathu...thoonga kudathu...yarkitayum pesakudathu...sirikakudathu...adivangitu...aluthute valanum...thiti thiti sapda veipanga.😂😂😂adimayai vida mosamana oru life...
Akka ungha acting Vera level semma comady 😂😂
Super o super😂😂😂😂arumaiyaana comedy
I like this comedy 10 time this video 😂😂😂😂super acting 🎉
Rendu perum vera level thangam❤❤❤❤❤❤❤
சாந்தா அக்காவுக்கு சாப்பிடும்போது சிரிப்பு வந்துருச்சு
Its true....the same happening...for all.ladies
Climax 😂😂
Conveying the real arguments...in jovial method
அழகான ஜோடி. அருமையான காமெடி 👌🌹
Enna anne startingla sound vehama irunthuchu kadaisila sound ulla pohuthu 😂😂😂😂😂laila❤
சூப்பர் சூப்பர் ❤😅😅😅சாந்தா ராஜா😂😂😂
அக்கா சூப்பர் உங்கள் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் 😂😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு 🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤😂
முடியல மா செம செம......... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Santha akkaa semmaaa😂😂😂
நடிப்பு வேற😂😅
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Im married for the past 31 years till date i experience this ditto life .though you experience or not its so kind of you to think about others life and trying to lessen their worries .i wish you get an award from any source that declares you two as Social workers "Samugha Arvalargal "Stay blessed and enjoy all the goodness on earth❤
Santha,akka, super
Family❤❤❤❤❤❤
Naanum padathukku polaMnu ninaikiren dialogue super🎉😂😂😂😂😂
Arumayana comedy jodi🎉vazhga valamudan 🎉🎉
Super comedy.. Fantastic ..Even I have such interesting fights with my husband now & then.
fights with my husband iny
சினிமாவுக்கு சேர்ந்து சந்தோசமா இருவரும் போய்ட்டு வாங்க 🤣🤣
Both are Excellent actors. Nice comedy
நல்ல வேலை 🤣பிரதர் அடி விழுகளை 🤣🤣🤣தப்பிச்சுட்டீங்க 🤭
😆😆😆👌
Super anna akka God bless you all family 💐❤️❤️💐
Vaikkum kaiyukkum taan sanda ingah yenna naa vaikkum 2 sanda perfect 🌹💞🌹🙏🌹
அக்கா அண்ணா பாவம்...
வயிறு வலிக்கிறது சிரிச்சு சிரிச்சு.....😅😅😅😅😅
அருமை மிக அருமை 👍 👍👍
தெய்வமே...😂😂😂❤❤❤
சாப்பாடு கொடுக்க கூடாது. 1 வாரத்துக்கு இவரை பட்டினியாக போடவும் 😂😂
Santha super super super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Ayyo sirippu thaanga mudiyilla 😂😂 video super 👌
சாந்தா 👌👌👌👌👌👌👌👌🥰🥰👍😀😂🤣😂🤣
Santhavuku nakku neelama irukkuranalathan theramaiya pesamudium anna😂😂😂😂laila❤❤
ரெண்டு பேரும் சரியான ஜோடி👌👌👌👌👌👌
யாருயா நீங்க 😂😂😂😂😂😂😂முடியலப்பா….😂😂😂😂😂😂😂
Anna perfomance super 🤩🥳
Super ma god bless you take care 😂👌👍
திருப்பதி லட்டு 😂😂😂😂😂
சூப்பர் சூப்பர்😂😂😂😂😂❤
Yeppadi iruntha shantha ❤ ippadi agiruche yenna oru kodumai 🌹🇲🇾🌹💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💍💍💍💍💍💍💍💍💍💍💍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Ella vitlayum same problem😂😂😂😂😂
Vera level video 😂😂😂😂❤🎉🎉🎉
Hi akka ..na unga new subscriber...nethularnthu enaku sema fever...innaiku unga video pathu siriche fever poi vayiru Vali vanthuduchu 😂😂😂..sema ponga ..thanku.🌹🌹🌹..thanku very much ennai siripala gunamakkiyatharku...😍😍😍
True comedy super 👌👌👌👌🌹🌹
Enjoyed ....u both r acting superb
சூப்பர் சூப்பர் அக்கா 😂😂😂😂😂😂😂😂😂
End reaction super thambi 😂😂😂
வச்சு வாங்கியாச்சு😂😂😂😂😂
அருமையான காமெடி 🎉🎉🎉🎉
Iyyo saami sirichi sirichi vaieru valichi erumal Vanthu mudiyala😆🤩
Cinimakku poganum pakkuren 😂😂😂😂😂❤
சத்தியமா சொல்றேன்.எங்க விட்லயும் இப்படித்தான்❤😂😢
அண்ணாசூப்பர்❤️❤️
முடீயல பா சாமி 😂😂🤣👌💐
Super Anna and akka unga video super ah irruku super life partner neenga
இப்படியிருக்கும் கணவன்மார்கலுக்கு சாப்பாடே போடக்குடாது சாந்தா ராஜா இப்படி மாட்டிக்கிட்டிங்களே 🎉🎉🎉🎉
❤😂😂😂😂 ayyo anna akka super 😂
Nanum padathuku polamnu nenakiren 😂😂😂😂😂😂😂😂
நீங்க இரண்டுபேரும் இருக்கீங்களே 😂😂😂❤
😂😂😂😂❤❤❤❤,super.
Sema content superb ❤
Anna santha akka pavam en intha versttu verattureenga
உங்களுடைய நகைச்சுவை வெயிலுக்கு குழு குளுன்னு இருந்தது 😂😂😂😂😂😂😂😂
Unga vedio partha manasu lesa iruku thanks Anna aka
Santhakka your acting superb vayiru pinna pochu bonga
அருமையான நடிப்பு