ரூ.7லட்சத்திற்கு பழைய பண்ணை வீடு வாங்கிய நபர்....கோடிக்கணக்கில் அடித்தது அதிர்ஷ்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    7லட்சத்திற்கு பழைய பண்ணை வீடு வாங்கிய நபர்....கோடிக்கணக்கில் அடித்தது அதிர்ஷ்டம்
    கனடாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்
    இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பியானோ இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக் என்ற மூதாட்டியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது
    ரேக்கின் பழங்கால பண்ணை வீட்டை அலெக்ஸ் ஆர்ச்போல்டு சமீபத்தில் 7 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்
    வீட்டின் ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார் அலெக்ஸ்
    ஒரு அறையில் துணிமணிகள், மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன, இவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 364

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 роки тому +1186

    நம்ம நாட்டுலையோனு நெனச்சவங்க எத்தன பேறு 😂😂😂

  • @vishnuprasanth6410
    @vishnuprasanth6410 3 роки тому +83

    வயிறு எரிச்சலுடன் உங்கள் வேல்ராஜ் 😁

  • @asjadhhsn2598
    @asjadhhsn2598 3 роки тому +24

    தனக்கு அந்த அதிஷ்டம் கிடைக்கவில்லயே என்ற ஏக்கத்தில் வேல்ராஜ்😂😂😂😂

  • @krishhacker8468
    @krishhacker8468 3 роки тому +6

    இப்படிக்கு புதையல் தேடி புதைந்த வேல்ராஜ் 🔥🔥🔥

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +5

    அதிஷ்டம் இப்படி தான் கூரையை பிச்சி கொண்டு கொட்டுமோ.. 🤔🤗🤗

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +1

      @@rajapandi2359 🤣🤣🤣🤣🙏🙏🙏

  • @guru6398
    @guru6398 3 роки тому +7

    பெருமாளே நானும் தமிழ்நாட்ல னு நினச்சுட்டேன்

  • @Vignesh.AVignesh.A-f1i
    @Vignesh.AVignesh.A-f1i 13 днів тому +1

    Namba orula kadaicha government poyirukkum

  • @marakathamt9952
    @marakathamt9952 3 роки тому

    GOD BLESS YOU 🌹

  • @vivekanandanjobstamil2403
    @vivekanandanjobstamil2403 3 роки тому +1

    வேலை வாய்ப்பு தகவல்களுக்கு என்னை பின் தொடர்க நன்றி....

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz 3 роки тому

    இதே நம்ம ஊரா இருந்தா எல்லாத்தையும் புடிங்கிட்டு அரசுக்கு தான் சொந்தம்னு சொல்லி அந்த ஏழு லட்சமும் நாமம் போட்டு அனுப்பிருப்பாங்க

  • @entertainerentry2086
    @entertainerentry2086 3 роки тому

    That guy: Enna Enna itemngalo... 12B flate nilea... Thiranthu paarthal therithu vidum Alli senral..... 😂

  • @manikandank8950
    @manikandank8950 4 місяці тому

    Ithaiya ethukuyaa vilambaram??????? 😂😂😂😂anyway tax katidunka.......... Congratulations

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 роки тому +1

    avar adaiyum puthaiyal perithu.

  • @shadrizzle007
    @shadrizzle007 3 роки тому

    Enta Palaya 1 Kasu 5 kaasalam Irukku Yaravathu 5 kodikku Vangikonga pa

  • @vinos.paarvai
    @vinos.paarvai 3 роки тому

    Evaro palaya things aaaa sales pannravaru. Evar vangana vitla irunthatho palaya palangala thingsuuuu,engayooo idikuthae🤔🤔🤔🤔🤔🤔

  • @anunair817
    @anunair817 3 роки тому

    Namma country la Ithellam nadakathu😂😂

  • @Kinglife_style
    @Kinglife_style 3 роки тому +1

    I think he is playing game ...
    I owner of the coin

  • @jayanthik2389
    @jayanthik2389 3 роки тому

    Idhe namma state la nadandhu erundha government ku dha sondham nu solli adhigaringa v2ku vandhu erupanga vera yenna nadakum.

  • @mandaboy
    @mandaboy 3 роки тому

    Guys ithuvaraikum yarum pannatha Mathri Semma content pannitu iruka Namma Channel la ungaloda cmnts sa tha review panni fun na solldra support pannunga click panni parunga ❤️❤️🙏

  • @sps017
    @sps017 3 роки тому

    Piano teacher kae theriumanu dbttha

  • @rahmanhitman7578
    @rahmanhitman7578 3 роки тому

    2 கோடி ௭ங்கே இ௫க்கு , 32 கோடி எங்கே இ௫க்கு, ஆமாங்க இன்று நடிகர் ஆர்யாவின் அக்காவுக்கு Dubai lottery அதிர்ஷ்டம் அடித்து விட்டது! 😏😟🤑

  • @rarishanirm3319
    @rarishanirm3319 3 роки тому +1

    😜🤪

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +1013

    தமிழ்நாட்டில் ஒரு வீட்டு வேலைக்காரியே 5000 கோடி சம்பாதித்து விட்டு சின்னம்மா என்று திரிகிறாள்...

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 роки тому +315

    இந்த பாட்டி என் பாட்டிய இருந்திருக்கலாம்😂😂😂😂😂

  • @saravana1987
    @saravana1987 3 роки тому +137

    இதைத்தான் தின்னையில் இருந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சு வாழ்க்கை பழமொழி சொல்லுவாங்க...

  • @hanithmonster77
    @hanithmonster77 3 роки тому +96

    அதுவே இங்கனா அந்த பாட்டி....என் தாத்தாவோட ஒப்பாட்டினு ஒரு கூட்டமே கிளம்பும்....

  • @goblinfromunderworld4501
    @goblinfromunderworld4501 3 роки тому +61

    நம்ப ஊரா இருந்த இன்னேரம் government புடிங்கிட்டு போய் இருக்கும்😏

  • @Enjoylearning-n1b
    @Enjoylearning-n1b 3 роки тому +65

    தமிழகத்தில் பழைய வீடுகளை ஏலத்தில் எடுக்க வங்கி வாசலில் காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 роки тому +39

    Indiaவா இருந்தால் இன்னேறம் அரசியல்வாதி அடி ஆளுடன் வந்துருவான்🤣🤣🤣🤣

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 роки тому +2

    நாங்க இயற்கை விவசாயம் பன்றோம்எங்கள் சேனல் சப்போர்ட் பன்னுங்க பிரண்ட்ஸ்...

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +40

    ரிஷிபீடியாவுக்கு ஒரு content கிடைச்சுருச்சு👌👍

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +41

    இப்பொழுதே கடன் வாங்கி கனடாவிற்கு குடிபெயர்ந்தார் உங்கள் வேல்ராஜ் 😁

  • @veraleveltalks2126
    @veraleveltalks2126 3 роки тому +16

    அதிஷ்டமா எங்கள்க்கு அதுலாம் கெடக்காது🤣 எங்களுக்கு ஏழர சனியன் தான் எங்க போனாலும் கெடைக்கும்

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 3 роки тому +6

    நம்ம ஊர்ல இப்டிலாம் நடந்தா உடனே அவனுக்கும் அந்த வீட்டுக்கும் செய்வினை வச்சி விற்றுவானுங்க😁😁😁😁

  • @shasha4823
    @shasha4823 3 роки тому +54

    எத்தனை தான் யோக்கியமானவன் என்றாலும் மனதின் ஓரத்தில் ஒரு பொறாமை எட்டிப் பார்க்கிறது 😃😃
    தம்பி! நல்லா இருப்பா.. 👐👐

  • @jayakumar5302
    @jayakumar5302 3 роки тому +118

    நானும் எங்க வீட்டில பியோனோ டீச்சரை வாடகைக்கு வைக்கிறேன்.

    • @Smilyyyyy
      @Smilyyyyy 3 роки тому +1

      😂😂

    • @priyankaASMRloves
      @priyankaASMRloves 3 роки тому +1

      😁😁😁

    • @sumathisamson7546
      @sumathisamson7546 3 роки тому +4

      சூப்பர்.பாஸ்.நல்ல.ஐடியா..நானும்.பீயோனோ..............வாசிக்க..........😀😀😀😀😀😀

    • @yashidheekshi8713
      @yashidheekshi8713 3 роки тому

      Superr idea....😋

    • @canadianthmilancanadiantha839
      @canadianthmilancanadiantha839 3 роки тому +1

      ஆக்கும்...நானுமாக்கும்....

  • @pathrakaliperathuselvi3159
    @pathrakaliperathuselvi3159 3 роки тому +63

    கோவில்களில் அரசின் அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது இதனையும் செய்தியில் போடு௩்கள்

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +10

    எல்லா ஏழைகளுக்கு ம் இப்படி கொடு இறைவா

  • @abisamcookingchannel4083
    @abisamcookingchannel4083 3 роки тому +88

    இந்த அதிர்ஷ்டம் தனக்கு அடிக்காத வேதனையில் வேல்ராஜ்😂😂😂

  • @harishharish2353
    @harishharish2353 3 роки тому +41

    நாட்டாமை பட டீச்சர் மாதிரி இல்லாம நல்ல டீச்சரா இருந்துக்கிறாங்க😄😄 லட்சாதிபதியை கொடீஸ்வரரா மாறி விட்டாரே😉😉😉

  • @maharamdeva6076
    @maharamdeva6076 3 роки тому +22

    இதனை அடுத்து அண்ணன் வேல்ராஜ் கண்ணில் பட்ட எல்லா பழைய வீடுகளையும் வாங்கி வருகிறார்..புதையல் கிடைக்குமா இல்லை பூதம் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😄😄😜

  • @ramrio2641
    @ramrio2641 3 роки тому +6

    இப்படிக்கு பாட்டி வீட்டு பக்கத்தில் வடை சுட்டுக் கொண்டு இருக்கும் உங்கள் வேல்ராஜ்...

  • @suriya3210
    @suriya3210 3 роки тому +23

    நம்ம ஊர் பாட்டியெல்லாம் நமக்கு பாசமா பாயாசம் தான் தருவாங்க

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +31

    இது தான் அதிஷ்டம் என்பதா...!! 😍😊 ம்ம்...கொடுத்த வைத்த மகராசன்...😍😍 (பியானோ டீச்சரின் பெரிய மனசே...இவர் அதிஷ்டக்காரர் ஆக..🙄)

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 роки тому +1

      Neenga fack account ta illa real la

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому +3

      @@onemanmusictamil8537 Fake id உருவாக்கி கமெண்ட்ஸ் எழுத வேண்டிய அவசியம் எனக்கு என்றுமே இல்லை..!!

    • @d.manikandan7284
      @d.manikandan7284 3 роки тому +2

      @@onemanmusictamil8537 athu fake I'd

    • @Jamescameraman8349
      @Jamescameraman8349 3 роки тому +2

      மகா பிரபு 😍😍😍😍😍

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому

      @@Jamescameraman8349 😊

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому +14

    இது நம்ம ஊறா இருந்தா வருமான வரித்துரை பிடிங்கிட்டு போய்ரும் பல கேள்விகள் கேட்கப்படும்

  • @nagarajan2120
    @nagarajan2120 3 роки тому +35

    அய்யோ யாராச்சும் ஒரு ஏழு லட்சம் குடுங்களேன்... கை பரபர்க்குதே..

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 роки тому +19

    கனடாலயே வீட்ட வாங்கிடலாம் போல இருக்கு நம்ம நாட்டுல வாங்க முடியாது ராக்கெட் விலை நம்நாட்டில்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +65

    பாட்டி பணக்கார பாட்டி 👌👌 😂😂

  • @jaishankar3429
    @jaishankar3429 3 роки тому +49

    யாரெல்லாம் வாடகை வீட்ல இருக்கீங்க???

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 роки тому +4

    7 lakhs இந்தியன் rupees ஆஹ்? இல்லை canadian டாலர் ah? 700000 canadian டாலர் கிட்ட தட்ட 3.5 கோடி இந்திய ரூபாய்

  • @pandiraj1505
    @pandiraj1505 3 роки тому +9

    மன வேதனையில் செல்லும் வேல்ராஜ் 😰😰😰😰

  • @somasundarams8802
    @somasundarams8802 3 роки тому +7

    ெவறுத்துப்போன உங்கள் ேவல் ராஜ் இப்படிக்கு பாலிமர்

  • @rolasa1548
    @rolasa1548 3 роки тому +2

    இதே தமிழ்நாடா இருந்தா இது எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தம் னு சொல்லி புடுங்கிறுப்பானுங்க...

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +25

    பாட்டி வீடுகள் ஜாக்கிரதை ☝️☝️

  • @ajmanipkt
    @ajmanipkt 3 роки тому +4

    அதிர்ஷ்டம் அது இஷ்டம் உழைப்பு தான் நம் இஷ்டம் இப்படிக்கு வேற வேலை இல்லாமல் எடிட் செய்த வேல்ராஜ்

  • @d.manikandan7284
    @d.manikandan7284 3 роки тому +5

    உடனே வேல்ராஜ் பழைய வீட்டை வாங்க சென்றார்

  • @kowsalyas-lf6fg
    @kowsalyas-lf6fg 3 роки тому +3

    ஐயா வேல்ராஜ் நீங்க இங்கேயும் வந்துட்டிங்கள

  • @ArunKumar-ur3pz
    @ArunKumar-ur3pz 3 роки тому

    Nalla Vela... Idhu namma oora irundha.....veetoda sethu Ella sothum..
    Government ku thaan sondham nu solli....pudingiruppanunga🤣🤣🤣🤣

  • @sivakumar6362
    @sivakumar6362 3 роки тому

    செய்தியாளர் கோல்டுராஜ்

  • @richietalks1682
    @richietalks1682 3 роки тому

    இதப்போல பணக்காரன் ஆக ஆக வேண்டும் என்று, மூதாட்டி களை friend பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்...🙈

  • @jayachitra9737
    @jayachitra9737 3 роки тому +4

    அடேங்கப்பா என்று. வாய பொளக்கும் உங்கள் வேல்ராஜ் ...

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +5

    என்னடா இது நம்மலுக்கு ஒன்னும் கிடைக்க மாட்டிங்குது🙄🤔😱😱😱😩😩

    • @k.d.pandishlovely3693
      @k.d.pandishlovely3693 3 роки тому

      Ethargum asai padathavargal Nam tamilinam 🤭🤭🤭🤭🤭🤭kidachalum atha appdiyae atharavatra kulandhaikalukku tha kudupanga 😊😊😊😊

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 3 роки тому

      @@k.d.pandishlovely3693 😂😂

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 2 роки тому

    கனடாவா.? அதானே நம்ம நாட்ல பொக்கிஷமெல்லாம் அரசுக்கு சொந்தமானது புடுங்கிட்டு போயெருப்பாங்க

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +11

    நம்மூர்ல ஒரு தடவை கவுன்சிலர் ஆனா போதுமே😂 பரம்பரை பணக்காரன் ஆகலாமே😂👍

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому

      🤣🤣🤣🤣

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому

      @@paavai.p6514 😂😂🙏

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 3 роки тому

      Unma than ya 😓😓😓

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому

      @@shanmukapriyan6222 😂😂🙋

    • @rammc007
      @rammc007 3 роки тому

      என்னையா பைத்தியம் கொஞ்சம் நாள ஆளே பார்க்க முடில

  • @balajie25_
    @balajie25_ 3 роки тому +11

    Naan laan innum intha news iye paathutu iruken 🙄

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 3 роки тому +2

    மக்களில் பலரும் பழைய பொருட்
    களின் மதிப்பு அறியாது தூக்கி எறிந்துவிட்டு பின்னர்(அதிர்ஷ்டம்
    போய் விட்டது என்று அறியாமல்)
    கஷ்டப்படுகின்றனர்.

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому

    Ithey namma nada irunthaa !
    Government ku sontham . Veetu sontha kaaran vittudu Theda mattaan .. Nammalum kaasu pottu veedu vaangunaalum. Irukkarthu ennavoo (Eli poriyum 😂, naalu palli muttaiyum than irukum ) 😂😂😂

  • @chinnakokila7578
    @chinnakokila7578 3 роки тому

    தெரிஞ்சே வீட்ட வாங்கிருக்கான்
    டப்பா தலையன் ரீல் விடுறான்....

  • @tamilaver9844
    @tamilaver9844 3 роки тому +1

    Plot twist : இவனே பாட்டிய கொன்னுட்டு சொத்தை ஆட்டய போட்டான்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому

      இதுதான் திமுக புத்தி.

  • @rkvinayagar5492
    @rkvinayagar5492 3 роки тому

    Parda... Na kuda ippotha 10 lak pottu oru land vangunae athula manna thavira oru mannum illa 🤣🤣🤣 kastapattu nana sampthichu vanguna land

  • @safaqueen9406
    @safaqueen9406 3 роки тому +1

    🤗🤗 வாழ்த்துக்கள்

  • @jeeva9924
    @jeeva9924 3 роки тому +1

    Ithuve tamilnaada iruntha ellam governmentku sontham my sollirupaainga😕

  • @invisibledon4060
    @invisibledon4060 3 роки тому +2

    Enada soluring canada la veedu 7 latcham thana...inga oru cent idam 10latcham solurianga pesama canada la veedu vangi podalam pola🤔

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому

    இந்தியா இல்லைனு தலைப்புல போட்டா உன் கை காணாமல் போயிடுமா🙄🙄

  • @sgunasekaran8628
    @sgunasekaran8628 3 роки тому +2

    Vaithu erichal udan uogal vel Raj 😂😂😂😂😂😂😂

  • @suriya3210
    @suriya3210 3 роки тому +4

    எங்க நாட்டில் பலர் வீட்டில் அடிக்குற மழைக்கும் காற்றுக்கும் கூறைப் பிச்சிக்கிட்டு தண்ணீதான் உள்ளே வரும்

  • @jerlinpapavedios1678
    @jerlinpapavedios1678 3 роки тому +1

    அந்தகாலத்துல பாட்டிக்கு மவுசு அதிகம் போல

  • @sabila9204
    @sabila9204 3 роки тому +2

    ஓன்பதுல குரு இருந்த ஒருவன் கோடிஸ்வரன்கூட ஆகலாம்

  • @chanshol
    @chanshol 3 роки тому

    இதுவே இந்தியா வா இருந்து இருந்த அவன்கிட்ட இருந்து புடிங்கி இருப்பாங்க

  • @rohithrockers4200
    @rohithrockers4200 3 роки тому

    அந்த வீட்டில் வைரம் மோதிரம் போட்டு வந்த உங்கள் வேல்ராஜ்

  • @auroads605
    @auroads605 3 роки тому

    Ithu india la nadanthu iruntha government takes everything ..

  • @cutiecat6609
    @cutiecat6609 2 роки тому

    Anda porutgalai anda vittile vitudungal illa pei attam than night leh🙄 don't touch death people things 🙄

  • @andradamallways9211
    @andradamallways9211 3 роки тому

    இவனுங்க மட்டும் எங்க இருந்து நியூஸ் புடிக்கிறாங்க !

  • @arockianayagam5325
    @arockianayagam5325 3 роки тому

    Ithu enakku kidaikkavilaye endra kavalail ungal velraj 😁😁 😁

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 роки тому

    இந்தியாவில் பூமிக்கடியில் கிடைக்கும் அனைத்து பழங்கால பொருட்களும் அரசுக்கு தான் சொந்தம் வெளிநாடுகளில் பழம் பொருளை விற்க வாங்க சட்ட முண்டு. நம் ஊரில் இல்லை. சில விசித்திர விலைமதிப்பில்லா பொருட்கள் வெளிநாடுகளில் திமிங்கில வாந்தி, எரி நட்சத்திர கல்... 😅😆😁

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 роки тому +1

    Ithuve namma oor naa ???😆😆 Kadhaiye vera 😆😆

  • @readytostudychannel195
    @readytostudychannel195 3 роки тому +1

    Only for 7 lacks house in America 😲🤑

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 роки тому

    இந்தியாவில் பூமிக்கடியில் கிடைக்கும் அனைத்து பழங்கால பொருட்களும் அரசுக்கு தான் சொந்தம் வெளிநாடுகளில் பழம் பொருளை விற்க வாங்க சட்ட முண்டு. நம் ஊரில் இல்லை. சில விசித்திர விலைமதிப்பில்லா பொருட்கள் வெளிநாடுகளில் திமிங்கில வாந்தி, எரி நட்சத்திர கல்... 😅😆😁

  • @giritharansr3905
    @giritharansr3905 2 роки тому

    5000 கோடி இங்கா மீதி 30ஆயிரம்கோடிஎங்க???

  • @pushpajothi3101
    @pushpajothi3101 2 роки тому +2

    Foreign country gives such treasures to the owners, but in India they keep it in the government treasury. What is the use for the common people?

  • @shri2947
    @shri2947 3 роки тому

    நான் கூட திருவனந்தபுரம் ஊரே என் எள்ளுபாட்டன் 999 வருடத்திற்கு லீஸிக்கு குடுத்துட்ட செய்தியை இங்க பதிய விரும்புகிறேன்

  • @usmausman2959
    @usmausman2959 3 роки тому

    Idhuve namma natlaruntha ellame varasangame allittu poitturupanga.

  • @suriya78014
    @suriya78014 3 роки тому

    எதிர்பாராத நட்பு பழக்கவழக்கம் எதிர்பாராத நேரத்தில் கைகொடுக்கும். நான் இதில் பணத்தை குறிப்பிட்டு கூறவில்லை. சொந்த அனுபவம் மட்டுமே.

  • @twinklepinky007
    @twinklepinky007 3 роки тому

    நம்ம ஊர்ல பக்கத்து வீட்டுக்காரனே எல்லார்கிட்டயும் போட்டு விட்ருவான் அதுக்கப்புறம்.நமக்கு அது புதையல் கிடைக்குமா அல்லது கிடைக்காதா 🤔டவுட் தான்... எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்தே தீர்ந்து விடும்.

  • @Musically_deeps
    @Musically_deeps 3 роки тому +1

    7lakh ku Inga sengal tha vanga mudium

  • @ssr4584
    @ssr4584 3 роки тому

    யோவ் பாலிமர் ஏதோ நம்ம நாட்டுலதான் அந்தவீடு இருக்கு நானும் ஏழுலட்சத்து ஒரு ரூபாய் கொடுத்து வாங்கலாம்னு நினைச்சேன்.நீர் என்னன்னா கனடான்னு போட்டுட்டியே

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 роки тому +1

    Andha pattiyai vaitherichalil asingamai thittiya velraj😛😛

  • @darlingqueen5186
    @darlingqueen5186 3 роки тому

    Ipadiku piano teacher aiy thedum ungal velraj

  • @jayaraman1058
    @jayaraman1058 3 роки тому

    Kedaikarathu kedaikaama erukkathu
    Kedaikaama erukkarathu Kedaikkathu

  • @sivagamia994
    @sivagamia994 3 роки тому

    இங்கே இப்படி இருந்தால் அத்தனையும் அரசு உடைமை ஆக்க சொல்லி ஆக்கிரமிப்பு செய்வார்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள்