சர்க்கரை உள்ளவர்களுக்கு பழைய சோறு நல்லதா ?Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • சர்க்கரை உள்ளவர்களுக்கு பழைய சோறு நல்லதா ?Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #pazhayasoru #பழையசோறு #drsivaprakash
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

КОМЕНТАРІ • 224

  • @reelhoreel7640
    @reelhoreel7640 Місяць тому +12

    நண்பர்களே... கேளுங்கள் எப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறுகிறது ....காய்கறி கீரை கரி மட்டும் தான் ஏருவதில்லை...அரிசி அறவே தவிர்க்க வேண்டும் இல்லையென்றால்...24 மணி நேரம் ஊற வைத்த அரிசி மட்டும் தான் சிறந்தது...பழைய சோறு அனைவரும் சாப்பிடுங்கள்....நன்றி இதை அறிவித்த இந்த டாக்டர் வாழ்க

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +12

    மிக மிக அருமையான பதிவு மற்றும் பயனுள்ள தகவல்களை தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏💞❤️💜💜❣️🙏🙏🙏

  • @LakshmananLakshmanan-o5q
    @LakshmananLakshmanan-o5q 6 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர்

  • @ravidsp8913
    @ravidsp8913 Рік тому +62

    இட்லி தோசை சாப்பிட்ட போது pp 200 mg இருந்தது. பழைய சோறு சாப்பிட ஆரம்பித்தேன் 161 க்கு வந்து விட்டது. மலச்சிக்கல் காணாமல் போனது . 20 ஆண்டு சர்க்கரை வியாதி 10 ஆண்டுகளாக இன்சுலின் போடுகிறேன். எனது அனுபவம் இது.
    நன்றி

    • @KMannikkam-wl4to
      @KMannikkam-wl4to Рік тому +3

      Good infomation thank you v.much. sri lankan

    • @purushotham-wp8qu
      @purushotham-wp8qu 6 місяців тому +3

      Good information

    • @arunarunmoley2286
      @arunarunmoley2286 4 місяці тому +5

      உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி🙏

    • @umajosephroy472
      @umajosephroy472 3 місяці тому +1

      Oats nalladha sir.

  • @manilic3531
    @manilic3531 Рік тому +12

    Arumai❤❤❤❤ vazhthukkal❤❤❤தங்கள் தெளிவான பதிவிற்கு... வாழ்த்துக்கள்.....

  • @balamurugan.r
    @balamurugan.r Рік тому +8

    God bless Doctor

  • @devarajs-q5x
    @devarajs-q5x 4 місяці тому +5

    இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பழைய சாதம் சாப்பிட்டேன். அன்று சாப்பாட்டிற்கு முன் எனது சர்க்கரையின் அளவு 186 , சாப்பாட்டிற்கு பின்பு எனது சர்க்கரையின் அளவு 284. டாக்டர் கூறியது போல் எனது சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பழைய சாதம் சாப்பிடாத அன்று இரண்டு அளவிலும் சுமார் 50 எண்ணிக்கை கூடுதலாக இருந்தது உண்மை

  • @VaratharajanRasu
    @VaratharajanRasu Рік тому +5

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @nagarajan6466
    @nagarajan6466 Місяць тому

    Sir, you are correct for100%
    valuable advice in my practical life. Thanks.

  • @vsmanianiyer
    @vsmanianiyer Рік тому +9

    Thanks for the right input.

  • @ravindrans5965
    @ravindrans5965 Рік тому +6

    Best message Dr

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 5 місяців тому +1

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @BlackRose-cl4yq
    @BlackRose-cl4yq Рік тому +7

    Nalla vilakkam Doctor..Thanku

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому +4

    Your videos are very useful and reasonable. You explain the basic reason and logic. You are great 🙏. Sir how iron & others will be added with out adding ?

  • @sahana081190
    @sahana081190 Рік тому +13

    I am a diabetic and often have palaya soru with its water and curd .. eating a small amount of it with vegetables as sides really fills stomach and pp sugar does not rise.. this s really a gud option..

  • @AnnaMali-k7r
    @AnnaMali-k7r 4 місяці тому +1

    மிகவும் நன்றி

  • @padmarani8603
    @padmarani8603 3 місяці тому

    Clear explanation .. Thanks Doctor .. 🌺

  • @abusalmaan8358
    @abusalmaan8358 Рік тому +45

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி (மருத்துவர்) Dr. எனது சிறு வயதில் மிக பிடித்தமான காலை உணவு "பழைய சோறு" தான் . சர்க்கரை வியாதி வந்த பின்பு (23 வருடங்களாக) அதை சாப்பிடுவதே இல்லை. தாங்கள் கூறியதுபோல் பழைய சோறு சாப்பிட்டு பின்பு சர்க்கரை அளவை சரி(Check) பார்க்கலாம என்று இருக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.......

    • @pandurengan5445
      @pandurengan5445 Рік тому

      எங்கே ஐயா தெளிவான விளக்கம் கொடுத்தார் 🤔

    • @darkjenik3922
      @darkjenik3922 Рік тому

      Olllll

    • @sundaramiyermani4052
      @sundaramiyermani4052 Рік тому +1

      Rttdhdd1=16

    • @fazilabegam2842
      @fazilabegam2842 Рік тому

      ​a

    • @mangushba
      @mangushba Рік тому

      தம்பி ராஜிவ்காந்தி ஷேமமா உள்ளீரா

  • @duraichella6287
    @duraichella6287 Рік тому +4

    🎉 சரியான விளக்கம்

  • @apciba6603
    @apciba6603 Рік тому +4

    Thank you very much for your information.

  • @Syed-mz7ey
    @Syed-mz7ey Рік тому +2

    Tq tq so much Dr

  • @sivaraj7812
    @sivaraj7812 Рік тому +4

    தகவல்கள்களுக்கு நன்றி டாக்டர்

  • @srevathy5015
    @srevathy5015 5 місяців тому

    Very useful message Thankyou dr

  • @poornaselvi2582
    @poornaselvi2582 4 місяці тому +1

    நன்றி சேர்🙏🙏🙏

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Рік тому +3

    Pazhaya Soru, Curd and Small onion best diet ror BP Sugar and Ulcer.

  • @SaroVijiayan
    @SaroVijiayan 2 місяці тому

    Goodnews tq 😅

  • @rajendrans5986
    @rajendrans5986 7 місяців тому

    மிக்க நன்றி சார் சந்தேகம்

  • @sudharajessh8645
    @sudharajessh8645 4 місяці тому +1

    Hi dr which glucomter is best to check sugar test at home to know accurate sugar level in body nd in amonth how many times we should check sugar test nd how many months once we should check hba1c test sollunga dr it's useful for all

  • @kanspriyang8752
    @kanspriyang8752 Рік тому +1

    Thanks Doctor 🎉🎉

  • @bernadhanaraj1331
    @bernadhanaraj1331 4 місяці тому

    Thank u very much dr.❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому +1

    Tq.dr.useful.msg

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Рік тому +2

    Thankyou somuch dr

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 Рік тому +4

    Super

  • @anthonysinnapan9460
    @anthonysinnapan9460 5 місяців тому +1

    I have tried and its surely reduced sugar,

  • @sankarele4043
    @sankarele4043 Рік тому +17

    பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டு வரும்போது சுகர் குறைவதாக செல்லிகிறாகள்

  • @sagayaraj2019
    @sagayaraj2019 11 місяців тому +1

    Super Dr,sir

  • @selvaratnamjesmini
    @selvaratnamjesmini 29 днів тому

    Nanry

  • @muruganvalli7790
    @muruganvalli7790 Рік тому

    THANKS

  • @sudamani4207
    @sudamani4207 8 місяців тому

    Very useful

  • @SaroVijiayan
    @SaroVijiayan 2 місяці тому +1

    Good news tq

  • @jahirhussiannasrin4594
    @jahirhussiannasrin4594 Рік тому +4

    Sir type 1 சொல்லுங்க pls

  • @sathyavani3684
    @sathyavani3684 4 місяці тому

    Very nice

  • @sudhass1758
    @sudhass1758 5 місяців тому

    Long day doubt thanks sir

  • @udaikumar1160
    @udaikumar1160 Рік тому

    Thank you very much
    Dr

  • @thangavelpalanisamy9756
    @thangavelpalanisamy9756 Рік тому +98

    எனக்கு நீண்ட நாள் சர்க்கரை உள்ளது.என் அனுபவத்தில் பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறையும்

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 6 місяців тому

    Nice news sir

  • @RamasamyM-z2b
    @RamasamyM-z2b 5 місяців тому

    This is the opt food for senior citizens that too for vegetarians

  • @ShanthiRozario-w8c
    @ShanthiRozario-w8c Рік тому +2

    Hello I honor ur suggestion. But once doctor advice not take oats normal guiker oats.but I have take 15 days but got reduced. What u suggest.

  • @R.C.ShanthiRamanathan-bl1ky
    @R.C.ShanthiRamanathan-bl1ky 5 місяців тому

    தங்களின் விளக்கத்திற்கு நன்றி டாக்டர் 🙏💐💐💐

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 6 місяців тому +6

    வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கு உங்கள் பதிவு

  • @ggnanatheerthan2811
    @ggnanatheerthan2811 Рік тому +3

    Nice information

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 Рік тому +4

    ஐயா, நன்றி நன்று தொடரட்டும் இப்பணி 🙏🙏

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Рік тому +3

    சூப்பரா டாக்டர் 👍👍

  • @km.sulthan6895
    @km.sulthan6895 3 дні тому

    🎉🎉👍👍

  • @robertphilip7788
    @robertphilip7788 Рік тому +4

    டாக்டர் அவர்கள் பழைய சோறு சாப்பிடுவிற்களா?அப்படியே கேழ்வரகு கூழ் மற்றும் கலி இவற்றின் அரிய பயன்களையும் சொல்ல முடியுமா?
    நன்றி

  • @karunaprakasam7706
    @karunaprakasam7706 6 місяців тому +1

    Can ckd patients take this as this more potassium

  • @geethachandramouli5499
    @geethachandramouli5499 Рік тому +3

    Kanji vadithaal nalladhu endru solgirargal. Vendaamnu Vaditha kanji yai yen thirumba use pannugirargal.. I don't understand. Can anybody Pl clarify

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 6 місяців тому

    Super sir

  • @amazingdifferentthink6937
    @amazingdifferentthink6937 Рік тому +1

    Sir Nan test seithan palaiya soru sapidum pothu my blood sugar 172 iruthu
    Then tomorrow empty stomach check seium pothu blood sugar 103
    Next sappathi sapida piraku 2 hours mudithu blood sugar check seithan 123 iruku normal fulla lab correct checking report palaiya soru sugar level athika paduthum sir.

  • @appuchutti
    @appuchutti 5 місяців тому +9

    எனக்கு வயது 65. எனக்கு free diabetic 10 வருடமாக உள்ளது மாத்திரை எதுவும் எடுக்காமல் diet control walking exercise dr advice படி ஒரு வியாதியும் இல்லாமல் இருந்தேன். உங்கள் youtube channel பார்த்து பழைய சோற்றை திண்ணு sugar 200 ஐ தாண்டிவிட்டது. தேவையா இந்த கஷ்டம்.

  • @sheikmydeen8456
    @sheikmydeen8456 Рік тому +2

    ❤❤❤

  • @mudeennaju8833
    @mudeennaju8833 6 місяців тому +1

    சூப்பர் dr ஓகே ஆட்டோ தீன்

  • @augustinechinnappanmuthria7042

    Super ❤️❤️❤️

  • @wendyv8497
    @wendyv8497 Рік тому +17

    My husband is a diabetic but after eating fermented rice the sugar level definitely does not rise as compared to eating idlis or pongal. We have fermented rice with chopped onions and some curd. He has taken his sugar readings after having it for breakfast.

  • @hari3358
    @hari3358 5 місяців тому

    Old rice very fine so after taken PALAYA SATHAM my body temperature giving good support for energy.Thanks to the DOCTOR.

  • @bhuvaneshwaris7552
    @bhuvaneshwaris7552 Рік тому +7

    Dr. Thanks a lot for your detailed information. I have a. Question, it may look silly, but it's essential, if we are over scared of everything, will it increase the sugar level

  • @Vigneshvigneshkannanvk
    @Vigneshvigneshkannanvk Рік тому +2

    Sir enaku ippo age 30 na Palaya soru (kanji) sapdu varukiren.athu feature la nallatha illa sugar varuma????

  • @greenapplehafithayaan9623
    @greenapplehafithayaan9623 4 місяці тому

    My father's every day eating sugar basent good health no issues

  • @leelaarasu5011
    @leelaarasu5011 5 місяців тому

    God JESUS bless you

  • @kalpanarajendrakumar9640
    @kalpanarajendrakumar9640 11 місяців тому

    V good
    So informative

  • @SaroVijiayan
    @SaroVijiayan 2 місяці тому

    😊

  • @sramesh7320
    @sramesh7320 Рік тому +6

    Low sugar அளவு எவ்வளவு

  • @SheelaRoseline-et7jp
    @SheelaRoseline-et7jp Рік тому

    Halo doctor I'm rheumatoid patient.can take this.please reply.

  • @MeenakshiManoharan-ol1tr
    @MeenakshiManoharan-ol1tr Рік тому +2

    Thank you sir....l am so happy to hear this.

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 27 днів тому

    ஐயா நீங்க மனித கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றிங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @no1location
    @no1location 4 місяці тому +1

    This receipt was given to us free of charge by the great SIDDARTHS and Yogis. It was not discovered by accident...hehehe. by dear Doctor

  • @florenceflorence8347
    @florenceflorence8347 5 місяців тому

    Enakku palaya satham
    Sappitta Piragu sugar
    Test I'll 181 than irrunthathu

  • @PrabaPraba-kq8rk
    @PrabaPraba-kq8rk 2 місяці тому

    Muthal

  • @charumathyswaminathan7688
    @charumathyswaminathan7688 6 місяців тому

    Iritable bowels problem sariyahuma

  • @Jeevidhyanika
    @Jeevidhyanika Рік тому +3

    topic starts from 5.34

    • @velmuruganvelmurugan2033
      @velmuruganvelmurugan2033 Рік тому

      சார் ரேசன் அரிசி சாப்பிட்டால் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +8

    Dr. Sir, Thank you for Sincere effort to Analyse 12 hr Water Choked Rice. Very Good. I am from Village coming from Hard Working Group right from 5 AM very good Physical Activities and by 9.15 to 9.30 AM we used to take Pazhachoru with buttermilk & Salt which gives Total Satisfaction & High Energy and later very good Mobility and Actively carryout further works eagerly which we cannot get with Hot and FRESH TIFFIN.

    • @savarifranca7543
      @savarifranca7543 Рік тому

      You are right for 100 % as i am too lived from my 18 years from the village

    • @savarifranca7543
      @savarifranca7543 Рік тому

      But when it has been started to take idli and dosa and started all those different deceses

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Рік тому +9

    பழைய அமிர்து எல்லோருக்கும் ஏற்றது.ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது.

  • @lijukumars8617
    @lijukumars8617 Рік тому +1

    How many times you said vandu vandu

  • @mariaselvammariaselvam8610
    @mariaselvammariaselvam8610 Рік тому +85

    பழைய சாதம் சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்லது.சர்க்கரையின் அளவும் கூடுவது இல்லை.

  • @JaffarSadiq-h6q
    @JaffarSadiq-h6q 5 місяців тому +1

    நல்லதா கெட்டதா

  • @vijimegana6410
    @vijimegana6410 6 місяців тому

    Sakkaraiku palaya sadam nallada kettadanu yes r no surukama sollama iluthukite porenga

  • @sangeethabala9119
    @sangeethabala9119 Рік тому +10

    நான் பழைய சாதம் அதில் இருக்கும் நீர் இல்லாமல் சாதம் மட்டும் மோர் விட்டு சாப்பிடுகிறேன்..இட்லி, சப்பாத்தியில் இருக்கும் சர்க்கரை அளவை விட இதில் எனக்கு சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கிறது. .

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Рік тому +2

      நான்கு நாட்கள் மண்ணில் புதைத்த போதை இல்லாத சுண்ட கஞ்சியில் மாவுச் சத்து ரொம்ப குறைவாக இருப்பதாக சொல்லுகிறார்கள். நான் சாப்பிட்டதில்லை. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

    • @sitalakshmi3940
      @sitalakshmi3940 Рік тому

      @@RadhaKrishnan-ef8he k

    • @paulsengole8781
      @paulsengole8781 5 місяців тому

      O​@@RadhaKrishnan-ef8he

  • @christurajL-z4i
    @christurajL-z4i 5 місяців тому

    Main. Topical. Soallunga

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 Рік тому +5

    Doctor Radha Krishna missing?

  • @sivaraman5358
    @sivaraman5358 17 днів тому

    Shortly பழைய சோறு before food sugar level 124 and after food sugar level 320 so so.....

  • @abisheck.j6543
    @abisheck.j6543 11 місяців тому

    🎉

  • @gunasekarangunasekaran889
    @gunasekarangunasekaran889 Рік тому +3

    இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா

    • @RamuMl
      @RamuMl Рік тому

      Vegetzble medi inr for ztrole in tsmilR😮😮

  • @ravisankar7368
    @ravisankar7368 Рік тому +4

    Nungu sapital sugar increase aguma degrees aguma

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Рік тому +2

    Dr. எனக்கு BP, இருக்கிறது. நான் பழைய சாதம் தயிர் ஊற்றி சாப்பிடலாமா ? Please reply me.

  • @surendransurendran2922
    @surendransurendran2922 Рік тому +1

    Eat no problem but same time after that we are hard work swearing come out ok healthy food

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Рік тому +3

    👌👌🙏🙏

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Рік тому +2

    ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் சாப்பிடலாமா சுகர் இல்லை

  • @sudhanpauldurai9534
    @sudhanpauldurai9534 Рік тому +3

    Sir prediabetes reverse panna mudiyuma.

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    Green and blue

  • @goldkingautolooms8638
    @goldkingautolooms8638 Рік тому +1

    சார் கருஞ்சீரகம் தண்ணீரில் போட்டு ஊர வச்சு காலையில் சக்கரைக்கு நல்ல மருந்து என்று ஒரு நல்ல டாக்ர் சொல்ரார்.....கைவிடப்பட்ட சக்கரை நோயாலி இப்போ நல்லா கன்ரோல்லுக்கு வந்து இப்போ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கார்....கருஞ்சீரகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.