அண்ணா நான் பாட்டி சொல்லை தட்டாத பேரன் பாக்கியராஜ். கண்டிப்பாக நான் கலந்துக்கொள்வேன். என்னுடன் நண்பர்களை அழைத்து வருவேன் அண்ணா. இந்த மாநாடு RTI குடும்பத்தை ஒன்று இணைக்கும் மாநாடாக அமைய உங்களிள் முயற்சி நன்றி அண்ணா❤❤❤❤
சார் வணக்கம் நான் எடப்பாடி ஆட்சியில் தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்திருந்தேன் அதன் பிறகு வந்த ஸ்டாலின் ஆட்சி அதைக் கொடுக்க முடியாது என்று சொல்கிறது ஒரு ஆட்சியில் நாம் கடன் வாங்கிவிட்டு அடுத்த ஆட்சியில் இல்லை என்று சொன்னால் அரசாங்கம் விடுமா என்னைப் போன்று தமிழ்நாட்டில் எத்தனையோ பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாமா மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
நல்ல கேள்வி... அதிமுக அரசு மக்கள் வாழ நினைத்து தாலிக்கு தங்கம் கொடுத்து அரசியல் செய்தது. இப்ப உள்ள உருட்டு திருட்டு திமுக அரசு அதனை வழங்க அரசிடம் பணம் இல்லை என்று கூறி மக்களை குடிக்க வைத்து பெண்களின் தாலியை அறுத்து ரேஸ் நடத்த பணம் இருப்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் மக்கள் முட்டாள்கள் என நினைக்கும் நிலைமை தான் தற்போது. மக்களே முட்டாள்
தயவு செய்து சென்னை மாநகராட்சி யில் மீட்டிங்கி காலை பொழுது நடத்தினால் கடைசி கிராமப்புற மக்களுக்கு வந்து செல்வதுக்கு வசதியாக இருக்கும். அதிக நபர்கள் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும்
தஞ்சாவூர் மாவட்டம் அமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவும் மேலும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை நீருபிக்க அனைவரும் மதுரை மாநகரில் கூடுவோம் வெற்றி நமதேநாளைநமதே
அண்ணா வணக்கம், நான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன், அது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை, உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள் அண்ணா
அரசு பணியில் இருந்து இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு இன்னும் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படாமல் உள்ளது கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யவில்லை 13 ஆண்டுகளாக
Second appeal to Commissioner. But he has not called for appearance. but a letter received from PIO citing Commissioner's letter. Is cited. This is against RTI rules. Pl. offer suggestions. Very important.
சார் வணக்கம். என்னுடைய பெயர், பரணிதரன்.வேலூர் மாவட்டம்.நானும் R T I-ல் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறேன்.நிறைய R T I-ல் தகவல்கள் கேட்டுள்ளேன்.எனக்கு R T I சங்கத்தின் மூலம் அடையாள அட்டை கிடைக்குமா
சார் ஒரு சொத்தில் வழக்கு இருக்கா அல்லது இல்லை யா என அது சம்மந்தமாக நீதி மன்றத்தின் பதிவாளரியிடம்மிருந்து தகவல் பெற முடியும்மா ஏன்னென்றால் வருவாய் துறையில் ஏதேனும் வில்லங்கம் செய்யப்பட்டு அதனை இதன் மூலம் சரி செய்யப்முடிம்மா இது சம்பந்தமாக ஒரு வீடியோவை அப்டேட் செய்யவும்
@@CommonManRTI நன்றி சார் நான் எந்த நீதிமன்றத்தின் மூலம் பெற முடியும் அதாவது உயர் நீதி மன்றம் அல்லது மேல் உரிமையியல் நீதிமன்றம் அல்லது வழக்கு நடந்த நீதி மன்றம்மா எது சிறந்து
வாழ்த்துக்கள் 🙏திருந்தாத ஜென்மங்கள் க்கு பயம் வரவேண்டும்
அண்ணா நான் பாட்டி சொல்லை தட்டாத பேரன் பாக்கியராஜ். கண்டிப்பாக நான் கலந்துக்கொள்வேன். என்னுடன் நண்பர்களை அழைத்து வருவேன் அண்ணா. இந்த மாநாடு RTI குடும்பத்தை ஒன்று இணைக்கும் மாநாடாக அமைய உங்களிள் முயற்சி நன்றி அண்ணா❤❤❤❤
வாழ்த்துகள்🎉 உங்கள் அனைவரின் முயற்ச்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்!
மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
ஜெய்ஹிந்த்
I'm from Chennai, i will definitely participate 🎉🎉🎉
திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் வரவை எதிர்பார்கிறோம்
Dear sir very very good news sir 🙏
Great sir thanks 🙏🇮🇳🇮🇳🇮🇳
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி பெருவாக்கோட்டை பசீர் அஹமது அவர்கள் மகன்
அத்தாவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது...
Valthukkal
இந்தியாவில் முதல் முறையாகஇந்தமாநாடு ந்டத்துவது வெற்றி பெற வாழ்த்துக்கள். வெற்றி 🙏🙏🙏🙏
RTI மாநாடு கோரிக்கை வெற்றியடைய வாழ்த்துகள் ❤
வாழ்த்துக்கள் சார்.நான் 'மணப்பாறையிலிருந்து.
Very good and nice congratulations
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் வரவேற்போம்
அரியலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் காலை வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
நன்றி வாழ்த்து கள் எந்ததகவலும்சரியானபதிலும்வரவில்லை
Super nice good 👍👍 nwes
All the best 🎉🎉🎉🎉
வாழ்த்துகள்.அண்ணா.துபாய்அபுதாபி.அ.சா.ச.அய்யனார்.
அய்யா தயவு செய்து திண்டிவனம் நகரில் RTl வகுப்பு நடத்துக்கா அண்ணா
மாநாடு வெற்றி தமிழக வெற்றி வாழ்த்துக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக நன்றி ஐயா மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்🎉
மதுரையில் RTI ஆர்வலர்கள்மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌺🌺🌺🌺
நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
கோவையில் இருந்து
சார் வணக்கம் நான் எடப்பாடி ஆட்சியில் தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்திருந்தேன் அதன் பிறகு வந்த ஸ்டாலின் ஆட்சி அதைக் கொடுக்க முடியாது என்று சொல்கிறது ஒரு ஆட்சியில் நாம் கடன் வாங்கிவிட்டு அடுத்த ஆட்சியில் இல்லை என்று சொன்னால் அரசாங்கம் விடுமா என்னைப் போன்று தமிழ்நாட்டில் எத்தனையோ பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாமா மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
நல்ல கேள்வி... அதிமுக அரசு மக்கள் வாழ நினைத்து தாலிக்கு தங்கம் கொடுத்து அரசியல் செய்தது. இப்ப உள்ள உருட்டு திருட்டு திமுக அரசு அதனை வழங்க அரசிடம் பணம் இல்லை என்று கூறி மக்களை குடிக்க வைத்து பெண்களின் தாலியை அறுத்து ரேஸ் நடத்த பணம் இருப்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் மக்கள் முட்டாள்கள் என நினைக்கும் நிலைமை தான் தற்போது. மக்களே முட்டாள்
👍👍👍🙏🙏🙏
ஒற்றுமை வேண்டும்
நாங்களும் கலந்து கொள்கிறோம்.
Congratulations sir
Madurai... Date and day will be informed later.
All the best🎉
மா மதுரையில் தங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் வெற்றி நமதே
வணக்கம் சார் முத்துப்பேட்டையில் இருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
மாநாடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயவு செய்து சென்னை மாநகராட்சி யில் மீட்டிங்கி காலை பொழுது நடத்தினால் கடைசி கிராமப்புற மக்களுக்கு வந்து செல்வதுக்கு வசதியாக இருக்கும். அதிக நபர்கள் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும்
R T I தெரிந்த மக்களுக்கும் தெரியாது மக்களுக்கு தேவையான மாநாடு ஒன்றிணைவோம் வாரீர் தர்மபுரி சார்பாக பார்த்திபன் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉
பார்த்திபன் நம்பர் வழங்கவும்
சார் வணக்கம் நலம் வாழ்க
தூங்கா நகரம் எங்கள் மதுரைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறோம், மூனா ரூனா.
மூனா ரூனா உங்களுக்கு மதுரை குசும்புயா.
கராபுரத்தில் இருந்து நிகழ்ச்சி அரமித்தால் நிச்சயம் மாற்றம். ஏற்படும்
தஞ்சாவூர் மாவட்டம் அமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவும் மேலும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை நீருபிக்க அனைவரும் மதுரை மாநகரில் கூடுவோம் வெற்றி நமதேநாளைநமதே
விடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடந்தால் மாற்றுத்திறனாளிகள் ஆஜராக உதவியாக இருக்கும்
ஒற்றுமையே வலிமை
அண்ணா வணக்கம், நான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன், அது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை, உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள் அண்ணா
Dear sir please, the RTI act publications photo gallery news, govt officers RTI application Not replying Details.
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படையில் நியமனம் செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது பல குடும்பங்கள் வறுமை நிலையில் உள்ளன
அரசு பணியில் இருந்து இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு இன்னும் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படாமல் உள்ளது கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யவில்லை 13 ஆண்டுகளாக
Anna தஞ்சை la vakuppu nadathuga anna pls
தெரியபடுத்துகள் சார்... மீட்டிங்
Second appeal to Commissioner. But he has not called for appearance. but a letter received from PIO citing Commissioner's letter. Is cited. This is against RTI rules. Pl. offer suggestions. Very important.
Best of you,r services I will come
சார் வணக்கம். என்னுடைய பெயர், பரணிதரன்.வேலூர் மாவட்டம்.நானும் R T I-ல் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறேன்.நிறைய R T I-ல் தகவல்கள் கேட்டுள்ளேன்.எனக்கு R T I சங்கத்தின் மூலம் அடையாள அட்டை கிடைக்குமா
சார் ஒரு சொத்தில் வழக்கு இருக்கா அல்லது இல்லை யா என அது சம்மந்தமாக நீதி மன்றத்தின் பதிவாளரியிடம்மிருந்து தகவல் பெற முடியும்மா
ஏன்னென்றால் வருவாய் துறையில் ஏதேனும் வில்லங்கம் செய்யப்பட்டு அதனை இதன் மூலம் சரி செய்யப்முடிம்மா
இது சம்பந்தமாக ஒரு வீடியோவை அப்டேட் செய்யவும்
Ok
@@CommonManRTI நன்றி சார் நான் எந்த நீதிமன்றத்தின் மூலம் பெற முடியும் அதாவது உயர் நீதி மன்றம் அல்லது மேல் உரிமையியல் நீதிமன்றம் அல்லது வழக்கு நடந்த நீதி மன்றம்மா
எது சிறந்து
Naan varuvan
Please all office parrerphone
Number